இலங்கை கறி சோறு | Sri lankan Food | Rj Chandru Vlogs

  Рет қаралды 161,838

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 383
@shamlan7083
@shamlan7083 3 жыл бұрын
Nice 👌👍 இன்னும் அற்புதமான vlogs எடுக்க வேண்டும் 1Million 10Million subscribers என்று வந்துகிட்டே இருப்பதற்கு எனது வாழ்த்துக்கள்
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 3 жыл бұрын
சாப்பாடு அருமையாக இருக்கிறது.👍 இந்த மாதிரி கல்யாண சாப்பாடு சாப்பிட்டு நிறைய நாளாகிவிட்டது... இலங்கைக்கு வந்தால், முதல் வேலை 'இலங்கை சாப்பாடு' தான் 😋😍 Love from Singapore ❣️
@vickyvikranth13
@vickyvikranth13 3 жыл бұрын
Me
@jeyasuthanthy1703
@jeyasuthanthy1703 2 жыл бұрын
Looks nice
@இராவணன்-ம8ழ
@இராவணன்-ம8ழ 3 жыл бұрын
கதைக்கிறத விட செயல்பாட்டுல காட்டணும் ❤🤣அக்கா வசனம் ulti 💪💪
@christianssongs2354
@christianssongs2354 3 жыл бұрын
ஆனாலும் இந்த lockdown time la ipdi கடுப்பேத்துரீங்களே....
@husamhusain734
@husamhusain734 3 жыл бұрын
இத பார்த்துதான் அரசாங்கமே கலியாணங்கள தட பண்ணிட்டாங்கள் போல😋😋😋😋
@RK-oq3bx
@RK-oq3bx 3 жыл бұрын
நல்லதொரு விளம்பரம் Galle Catering ற்கு. அயலவர்கள் ரமழான் பண்டிகை காலத்தில் எமக்கும் தருவது வழமை, Galle சாப்பாடுகள் ஒரு தனிரகம். மாங்காய் சட்னி கூட மிக அருமை.
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 3 жыл бұрын
சாப்பாடு மிகவும் அருமையாக இருக்கும்போல நாவில் எச்சிஊருது.சூப்பர் நீங்களும் இதுபோல் சமைத்தால் நல்லாருக்கும்.வாழ்த்துக்கள்
@dhilakshandhilakshan7204
@dhilakshandhilakshan7204 2 жыл бұрын
Avangal samaikkattum neengal ,,Adha parthu kondirukkama. Neengalum Try pannunga
@rathnakumarrjd6060
@rathnakumarrjd6060 3 жыл бұрын
சந்துருவும் அக்காவும் டயட் நல்லாவே கன்ட்ரோல் பண்ணுரீங்க...😂😂😂👌
@imaamshafi1751
@imaamshafi1751 3 жыл бұрын
எனது திருமண சாப்பாட்டு ஆடர் செய்தவர்கள் Galle catering..... 12 வருடமாகியும் ருசி ய இன்னும் மறக்கவில்லை
@jeyaloji7785
@jeyaloji7785 3 жыл бұрын
எப்பவும் கடை சாப்பட்டைத்தானே காட்டிரின்கள் உங்க வீட்டு சமயலையும் காட்டுங்கோ அக்கா.
@jazanjazan4786
@jazanjazan4786 3 жыл бұрын
Samachaathane kaatrthuku😂😂😂
@roystonramanathan6956
@roystonramanathan6956 3 жыл бұрын
That’s a kings diet. Hope you guys enjoyed. Galle catering is really a good place I have had food when I was in Sri Lanka
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 3 жыл бұрын
கல்யாண சமையல் சாதம் ருசிச்சு எல்லோரையும் வாய்ஊற வைத்ததிற்கு நன்றி. Enjoy your food very good one மேனகா dieting என்று நினைத்தேன் video super 💕💕💕💕💕💕love you all Usha london
@imransahna4637
@imransahna4637 3 жыл бұрын
You know ... Biriyani (&) nei soru (&) vattalappam ellam srilankan muslims kalyana veettu special menu 😋😋👍👍
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 3 жыл бұрын
சகோதரிக்கு ஒரு கேள்வி கடினப்பட்டு உடல் எடையை குறைத்தீர்கள்.…ஆனால் இந்த காணொளியை பார்க்கும் பொழுது? (திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொள்ளவும்) இந்த காணொளி கண்டப்பின் எனது இரவு உணவை மறந்தேன்…….. மிக அருமையான பதிவு……அட்டகாசம் தொடரட்டும் நன்றி…….வாழ்த்துக்கள்🙏
@sethusm8093
@sethusm8093 3 жыл бұрын
சூப்பர் அண்ணா செல்ல அக்கா சூப்பர் இலங்கை உணவு சூப்பர் பார்க்கவே எவ்வளவு அழக இருக்கு நீங்கள் சாப்பிட்டது நாங்கள் சாப்பிட்து போலயிருக்கு செம ஏஞ்சாய்
@hmhm8489
@hmhm8489 2 жыл бұрын
உங்களுடைய காணொளி பார்த்து விட்டுதான் நான் உறங்குவது.எப்படி இருக்கு என்ட இலங்கை தமிழ்.
@kelangodharma261
@kelangodharma261 3 жыл бұрын
ஐயா நீங்களாகவே சாப்பிட்டு க்கொண்டிருந்தால்.பார்க்கும் எமக்கு வயிறுவலிக்காதா ஐயா.கொடுத்துவைத்தவர்கள்.வாழ்க வளமுடன்
@nathalinathali9149
@nathalinathali9149 3 жыл бұрын
Batticaloa la irukkuravankalum oodar pannina kidaikkuma. Enna vilai akka
@abdulmusthafa8359
@abdulmusthafa8359 3 жыл бұрын
Vert nice & superb Menaka's expression awesome Lovely
@marylazard3872
@marylazard3872 2 жыл бұрын
Hi chandru u guys make my mouth watery. The food looks good must taste good too. Enjoy
@amiemohan8578
@amiemohan8578 3 жыл бұрын
if im nt mistaken i think its for Galle's promo sponsorship...All dishes are vry mouth watering...
@gunajinimathanlal4080
@gunajinimathanlal4080 3 жыл бұрын
White rice koncham sappiddu kaddijirukkalam.ivvalavum evvalavu kasu?unkaluku gifta vanthatha?
@shargikashargika3779
@shargikashargika3779 2 жыл бұрын
Ithula enakku rompa pidichchathu vattilappam and maasi sampal iam from srilanka
@senthuran89
@senthuran89 3 жыл бұрын
வாவ் சூப்பர் அருமையோ அருமையான பதிவுகள் தொடர்ந்து இதே போன்று பதிவுகளை பதிவிடுங்கள் வாழ்த்துக்கள்
@mariyaprakashamamburose1806
@mariyaprakashamamburose1806 3 жыл бұрын
Mouth is watering while you're eating. After I saw your video. I have bought some non veg items from the hotel in Chennai.
@stanystany4114
@stanystany4114 3 жыл бұрын
நாங்கள் வட மாகாணத்தில இருக்கிறம் ஓடர் பண்ணலாமா?
@shargikashargika3779
@shargikashargika3779 2 жыл бұрын
Iam srilanka batticallo .. intha sappadu ellam naan sappidu irukkan anna
@imaamshafi1751
@imaamshafi1751 3 жыл бұрын
For my wedding.. Galle catering only did the biryani order for more than 100 sahan
@dntsrdntsr1127
@dntsrdntsr1127 2 жыл бұрын
நீங்கதானே சாப்பிடுறீங்க எங்களுக்கு சாப்பாடு எங்க இருந்தாலும் எங்களுக்கு பொதுவாக நீங்களே சாப்பிடுங்க நன்றி சகோதரர் சகோதரி
@sundaramoorthybalamuthu4855
@sundaramoorthybalamuthu4855 3 жыл бұрын
Chandru, I think the quantity will serve a village. If not atleast four adults can treat for two days. Very tempting during COVID lockdown. Enjoy Thangamanis.
@user-qm7ud8fi1j
@user-qm7ud8fi1j 3 жыл бұрын
வாய் உருது 🤤🤤🤤🤤🤤🤤 அக்கா அண்ணா 😂😂😂😂
@aqfa5948
@aqfa5948 3 жыл бұрын
One of the best catering services in dehiwela I can still remember the que during Eid times... A land mark for kadawatha road dehiwela... 👍😋
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 жыл бұрын
S correct 👍🏻
@stellastella2033
@stellastella2033 2 жыл бұрын
Intha maathiri kalyana sappadu ilangaiyil mattum than kidaikkuma........ Banglore lum kidaikkuma....konjam sollungalan..
@ரவி-த1த
@ரவி-த1த 3 жыл бұрын
மேனகா நல்ல உணவு கட்டுப்பாடு இது தானோ
@Venuraj11
@Venuraj11 3 жыл бұрын
😉😝😝
@srilanka3003
@srilanka3003 3 жыл бұрын
😃😃😃😃😃😃😝😝😝😝
@settthurai9419
@settthurai9419 2 жыл бұрын
Super thambi chandru thankai menaka ungal vidiova ondru miss pannama parthukondirukkiren ok ungal unau kattupadu ennachi?
@k.s.s.n1777
@k.s.s.n1777 3 жыл бұрын
இந்த மாதிரி #தினமும் சாப்பிட்டால் வீட்டின் நிலைவாசலை பெரிதாக்க வேண்டி வரும்🤭🤭🤭😁😁😁🤣🤣🤣
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
🤩
@sarathkumar_2003
@sarathkumar_2003 3 жыл бұрын
Athu Parava illai Veetta Vikkama Iruntha Pothum
@k.s.s.n1777
@k.s.s.n1777 3 жыл бұрын
@@sarathkumar_2003 🤭😁🤣
@samarajug2285
@samarajug2285 3 жыл бұрын
வீட்டு தலைவாசலை பெரிதாக்க இல்லை விற்க வேண்டி வரும்
@naomisarah3975
@naomisarah3975 2 жыл бұрын
😄😄
@mohammedfaizal3029
@mohammedfaizal3029 3 жыл бұрын
Looks yummy.. Haven't eaten this type of kalyana saappadu for long time.... From Malaysia
@amiemohan8578
@amiemohan8578 3 жыл бұрын
in Malaysia??Hahaha...even u go for banana leaf lunch meals in indians restaurant with 2 vegetables they will charge u like knife near to yr neck...enjoying kalyna saapadu in indian restaurant in Malaysia more like a dream....I also nvr seen any kalayana sapadu concept here...
@mohammedfaizal3029
@mohammedfaizal3029 3 жыл бұрын
@@amiemohan8578 I have eaten this kalyana saapadu in SL three years ago... Not here in Malaysia
@spshylajashylaja4887
@spshylajashylaja4887 3 жыл бұрын
Sister weekla oru naal ungaluku pudiththa sappadu sappuduregala? Or diet a vittutigala?
@rpjsignsnameboardmaking7420
@rpjsignsnameboardmaking7420 3 жыл бұрын
ஏம்பா சந்துரு ஏழைகளுக்கு இல்லாதவர்களுக்கும் வாங்க கொடுக்களாமே
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 2 жыл бұрын
Woh! Super vedio.." food vedio!"...so many varieties 👌👍👏👏👏 seeing both of u eating, can imagine and feel must be a very tasty meal. Enjoy , have good time. .....why didn't invite your son to join in ? Happy couple 🌹
@dineshkumar-jg2pp
@dineshkumar-jg2pp 2 жыл бұрын
Akka... Really super... Feeling much hungry... Ungaluku vayiruu valikaa poguthu..
@vijayikalakala5080
@vijayikalakala5080 3 жыл бұрын
சாப்பாடு சூப்பர் 👌👌👌 அருமையான பதிவு....
@YunusKhan-yt1qt
@YunusKhan-yt1qt 3 жыл бұрын
Delicious and i ever seen like this varieties pla tell us how much cost in total in your colombo. Pls tell in details. Excellent wish you all the best from MYKHAN puducherry
@pitchaisoroja29
@pitchaisoroja29 3 жыл бұрын
என்ன அக்கா அண்ணா சாப்பிடும் போது மகனை காணல..
@anujeya6807
@anujeya6807 2 жыл бұрын
Wow.....Superb....
@guindybaalaaji8036
@guindybaalaaji8036 3 жыл бұрын
First we should build a bridge between Tamilnadu and Srilanka and the first team that should travel through that bridge should be that Galle Caterers to serve us the same set of food to us.
@usharanijs
@usharanijs 3 жыл бұрын
Along with chandru n menaka...
@kircyclone
@kircyclone 3 жыл бұрын
சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்... Galle caterers கடையில் சென்று full கட்டு கட்டுவோம் ...
@vickyvikranth13
@vickyvikranth13 3 жыл бұрын
ஒரு புடி always welcome🌹🌹🌹🌹🌹🌹
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 2 жыл бұрын
Samaசாப்பாடு சாப்பிட வரணும் இலங்கைக்கு
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 3 жыл бұрын
பார்த்தாலே பரவசம் வாழ்த்துக்கள்
@jasminenihara7238
@jasminenihara7238 2 жыл бұрын
இப்படி ஒரு அருமையான சாப்பாடு நீங்கள் இலங்கை நாட்டுக்கு வந்து சாப்பிட சொல்றீங்க நாங்கள் சென்னையிலிருந்து பேசுகிறோம் எப்படி சாப்பிடுவது இன்ஷா அல்லா கண்டிப்பா ஒரு முறை இலங்கையில் வந்து 👍 சாப்பிடுவேன் ஓகே பிரண்ட் 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Zah-yq5qn
@Zah-yq5qn 3 жыл бұрын
All the time best food in Sri Lanka is 1-கொத்து ரொட்டி 2- இடியாப்பமும் ஒரப்புசம்பலும் Nobody entertains food like Sri Lankan’s on earth. Believe me.
@thevakyseevaratnam3675
@thevakyseevaratnam3675 3 жыл бұрын
உண்மை
@chitraayyaru8817
@chitraayyaru8817 2 жыл бұрын
Marakkari central enna please
@Zah-yq5qn
@Zah-yq5qn 3 жыл бұрын
Galle சாப்பாடா... சொள்ளிவேலில்ல ..... தின்டுக்கிட்டே இருக்கலாம் . கலியா..... ஆ...ஹா...ஹா... மாங்காகறி..... வுய்யியியி அச்சாரு.... ம்மாமா.... வட்டிலப்பம் ...... தொன்டையும் ... நாக்கும். Dance 💃🏻 ஆடுது.... Believe me not There is no food like Sri Lankan food. அதிலயும் அந்த மாசி சம்பல் ... அடுத்து .... றோஸ்பானும் பிலேடியும் மத்தது சுட சுட பாணும் பறுப்பும் Actually your peoples don’t know how much we sacrifice to be out from Sri Lanka. The important point is everything is fresh and all other countries everything is frozen item. It’s completely different between fresh & frozen food
@kumariliyanaarachchige3957
@kumariliyanaarachchige3957 3 жыл бұрын
Ayya apita itin lankavata Enna itannava. Oya kama dakkama omg kattata kala unnava, wooooo super kama.😥😥
@balasinghnadar6942
@balasinghnadar6942 3 жыл бұрын
Aamai curry ah bro??
@sasikala9795
@sasikala9795 3 жыл бұрын
இது எங்க ஃபோன் நம்பரை போடுங்க எனக்கு சாப்பிட ஆசையா இருக்கு
@jeyaloji7785
@jeyaloji7785 3 жыл бұрын
Anna nankal" batti" oder pannalama enkalukkum sollithanko ellanna vayiru valikkum.
@sriraamsasitharan7358
@sriraamsasitharan7358 3 жыл бұрын
4 பேர் சாப்பிடுற சாப்பாடடை நீங்க 2 பேர் தானே சாப்பிடுறிங்க .. நாங்களும் வரலாம் போல இருக்கு..
@jothimurugesan6178
@jothimurugesan6178 3 жыл бұрын
பசங்க, அப்பா,அம்மா உள்ளே இருப்பாங்க.
@arokiamary6094
@arokiamary6094 2 жыл бұрын
Neenga sapitura menu name list podunga
@fawazrazak1198
@fawazrazak1198 3 жыл бұрын
Pillaigal enge avargalum irundal innum romba nalla irukkum
@a.l.johnsonasirvatham6137
@a.l.johnsonasirvatham6137 2 жыл бұрын
😋 Yummy... I feel very hungry. But you're enjoying...😃😁😂
@kumariliyanaarachchige3957
@kumariliyanaarachchige3957 3 жыл бұрын
Ayya niyama catering service aka .kiyanna tiyanna wooow ayya oyaga heart aka odai hema ayata tamai lassana ta simile karanna puluvan. Samara hushbund la ihinna vanna na. Gaval cala inna bummaganna.❤
@GMUK2604
@GMUK2604 3 жыл бұрын
Looking Nice. What are you going to do with the remaining food? Will you give it to a children's Orphanage?
@cadertalks7795
@cadertalks7795 3 жыл бұрын
They will keep them in the fridge and eat little by little.
@bobbyponniah3176
@bobbyponniah3176 3 жыл бұрын
Great food, Mouthwatering:
@ramasamy_murugan
@ramasamy_murugan 3 жыл бұрын
today my 1st day in your channel and I seen every videos . not only vlog all your channel. simply super.
@redroseflowers.5183
@redroseflowers.5183 2 жыл бұрын
What's the cost of this food??????
@rajr3240
@rajr3240 3 жыл бұрын
Chandru looks like top star Randeep Hooda !!!
@ManoJini-d9t
@ManoJini-d9t 7 ай бұрын
Trichy la srilankan food enga kitaikum plzz... Help....
@kogulan752
@kogulan752 2 жыл бұрын
Yarukkavathu koduthu sapidunkal athuthaan sapadukku mathippu avarkalum sapadai vimarsanam panumpothu thaan therium 🤩
@amirthalalfrancis6627
@amirthalalfrancis6627 2 жыл бұрын
Super. Specially your tamil language. Lovely.
@annavellasamy7431
@annavellasamy7431 2 жыл бұрын
Aww.. looking so very darn yummilicious..😋😋❤❤
@muhammadsadik7838
@muhammadsadik7838 3 жыл бұрын
Akka super 🥰 😋 Kurunaglale 👍
@ajithranasinghe7966
@ajithranasinghe7966 3 жыл бұрын
கண்டிப்பாக நாளை ஆர்டர் செய்வோம்,
@nuthacanadian7480
@nuthacanadian7480 3 жыл бұрын
❤️❤️❤️அருமையோ அருமை சகோதரி❤️❤️❤️
@suharizlin2576
@suharizlin2576 2 жыл бұрын
Price details sollunga ..
@sadiksadik2678
@sadiksadik2678 2 жыл бұрын
என்ன நீங்களே சாப்பிட்டா எப்படி ரொம்பவும் ஆவலாக இருக்கிறது.... BRO....
@staccato9128
@staccato9128 3 жыл бұрын
Akka Anna kandy laium kidaikuma
@stellastella2033
@stellastella2033 2 жыл бұрын
Super vilai yenna sollungalan...
@stellastella2033
@stellastella2033 2 жыл бұрын
Banglore lum kidaikkuma.....
@MohamedMohamed-oe5hv
@MohamedMohamed-oe5hv 2 жыл бұрын
ஹாய்அண்ணாஅங்கா..எங்கலுக்கும்இப்படியனாசப்படுசப்புரதுக்குஎவலவூஅசா
@sajeethsajeeth3875
@sajeethsajeeth3875 3 жыл бұрын
இவ்ளோ சாப்பாடும் எவ்வளவு விலை 😋 என்று சொல்லவே இல்லையே
@arunadeviarunadevi3435
@arunadeviarunadevi3435 3 жыл бұрын
Video kaga andha kadaila freeya kuduthurupanganu nenaikiren..
@AbdulRahman-gx7hc
@AbdulRahman-gx7hc 3 жыл бұрын
Ivelevu sapadukum evlevu varum ???
@ramananramanan6371
@ramananramanan6371 3 жыл бұрын
Brilear chikean veakatha?....
@pjegan4838
@pjegan4838 3 жыл бұрын
நம்ம நாட்டு சாப்பாடு சாப்பாடுதான் அண்ணா அக்கா
@Zah-yq5qn
@Zah-yq5qn 3 жыл бұрын
நான் இனிமேல் சாப்பிடும் போது இந்த வீடியோவப்பாத்திட்டே சாப்பிடுவன்.
@satheeskhumarrajarathnam5550
@satheeskhumarrajarathnam5550 3 жыл бұрын
Super Anna And Akka vera leval 👍👍
@jaiganeshan3624
@jaiganeshan3624 3 жыл бұрын
என்ன விலை
@VijayKumar-dr9br
@VijayKumar-dr9br 3 жыл бұрын
Vera Level Food Galle Caterers Kadawtha Road super👍👍👍👍
@kanesunathan7633
@kanesunathan7633 3 жыл бұрын
அண்ணா வெளிநாட்டுக்கும் வருமா அண்ணா
@sasikumarharisri
@sasikumarharisri 3 жыл бұрын
Semma sapadu I miss them😥
@christianssongs2354
@christianssongs2354 3 жыл бұрын
Prices enna maadhiri Anna?
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
Sema 🇱🇰 🇱🇰
@user-qm7ud8fi1j
@user-qm7ud8fi1j 3 жыл бұрын
இந்த video Camra man பெயர் என்ன? 🤣🤣🤣 அண்ணா & அக்கா 😄😄😄 பாவம் கேமரா man அவருக்கு காட்டி காட்டி சாபுறீங்க நான் நீனைக்கிறேன் உங்கடா மாத்த chennla வார உங்க frienda? 😂😂😂😂
@selvanayagin.munisamy4139
@selvanayagin.munisamy4139 3 жыл бұрын
மலேசிய வுக்கு அனுப்புங்க
@radgakrishnanm9994
@radgakrishnanm9994 3 жыл бұрын
அட பொங்கய கறி சோறு கண்ட பிறகு உணவு கட்டுப்பாடு பறந்து போச்சி சகொ ஒரு கட்டு கட்டுங்க ...😁(வயிறு வலிக்க போகுது👍)
@jancyjacob8768
@jancyjacob8768 2 жыл бұрын
Nalla sapdunga rendu perum 😭😭😭
@ManiKandan-nr2fr
@ManiKandan-nr2fr 2 жыл бұрын
Remaining enna Panna porigga
@hisnasgreengarden6244
@hisnasgreengarden6244 2 жыл бұрын
Vera level👍😋😋
@mnizyannnn5017
@mnizyannnn5017 3 жыл бұрын
Super food Akka Anna 👍👍👍
@malupriya745
@malupriya745 3 жыл бұрын
Kadavule echi ooruthu pls appadiye recrpie anupunga
@bernardlourdh366
@bernardlourdh366 3 жыл бұрын
இந்தியாவிற்கு கொஞ்சம் கிடைக்குமா? உங்கள் பாட்டு, இந்தியா வரை கேட்குது... கிளைகள் இருக்கா?
@suganthidaniel870
@suganthidaniel870 3 жыл бұрын
Great opportunity to see the different sri Lankan dishes 👏wow looks 😋
@rathikallba5271
@rathikallba5271 2 жыл бұрын
சூப்பர் அக்கா
@rameshnaidu6669
@rameshnaidu6669 3 жыл бұрын
என்ன அக்காவும் அண்ணா வும் எனககு தராம சாப்பிடுறேங்க ?
Colombo Night Kadai | Sri lankan Street Food | Rj Chandru Vlogs
10:02
Rj Chandru Vlogs
Рет қаралды 104 М.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 22 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 13 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 69 МЛН
SRI LANKA STREET FOOD! | First time trying SRI LANKAN FOOD!
43:57
Alfonso and Jessica
Рет қаралды 184 М.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 22 МЛН