இலங்கை முறையில் பால் டோஃபி |Milk toffee recipe in Tamil | Milk toffee | srilankan milk toffee

  Рет қаралды 342,684

Sathees Entertainment

Sathees Entertainment

Күн бұрын

பால் டோஃபி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
ரின்பால் 397ml
தண்ணீர் 100ml
சீனி 400g
பட்டர் 2மே.க
வனிலா 1தே.க
ஏலக்காய் தூள் 1/4தே.க
கஜு 20g
உப்பு சிறிதளவு (1/4தே.க)
The ingredients Milk toffee:
Condensed milk 397ml
Water 100ml
Sugar 400g
Butter 2Tbs
Vanilla essence 1Tsp
Cashew 20g
Cardamom powder
A little bit of Salt (1/4tsp)

Пікірлер: 456
@Kaarkaalam
@Kaarkaalam 3 жыл бұрын
👌 நீண்ட காலமாக இலங்கையில் மிகவும் பிரபல்யமான இனிப்புப்பண்டம் இந்த milk toffee. பாடசாலைக்குப் போன அந்த நாட்களில் ஒன்றன் விலை 5 சதங்கள் மட்டுமே! சிறுவர்கள் பெரியவர்கள் என எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் ஒன்று. அதை மீண்டும் நினைவுக்கு எடுத்து வந்தமைக்கு நன்றி சதீஷ் 👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🤩🙏🏻
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 жыл бұрын
சூப்பராக இருக்கிறது. கடையில் வாங்குவதை விடவும் வீட்டில் செய்து சாப்பிடுவது சுவையும் சுத்தமுமாக இருக்கும். நிறைய செய்யலாம் போத்தலில் போட்டு வைக்க மிஞ்சனுமே. 🤤🤤
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🤩🙏🏻🙏🏻
@mahendranindrachelvi6283
@mahendranindrachelvi6283 3 жыл бұрын
@@satheesentertainment l
@mohamadaakeel1169
@mohamadaakeel1169 3 жыл бұрын
நல்லா இரூக்கூ அன்னா பால் டொபி 😋😋😋😋
@ushanaparamasivam6000
@ushanaparamasivam6000 3 жыл бұрын
Wow jummy! நினைத்தாலே இனிக்கும். பார்த்தாலே வாயூறும் பசும் பாலில் செய்த அதிரசமோ இது!!!!(mmm yummi)!
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@theboralrebeaka996
@theboralrebeaka996 3 жыл бұрын
மிகவும் சுவையான பால்ரொஃபி செய்து காட்டியதற்கு மிக மிக நன்றி சதீஷ் வாழ்த்துக்கள்
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🤩😊🙏🏻
@englandpriscilla654
@englandpriscilla654 3 жыл бұрын
மிகவும் சுவையான சுத்தமான பால்ரொபி செய்துகாட்டினீர்கள், உண்மையில் நீங்கள் பாரம்பரியமான அருகிக்கொண்டு போகின்ற பல அரிய வகை உணவுப்பொருட்கள், சிற்றுண்டிகள் செய்துகாட்டுகிறீர்கள் வரவேற்கத்தக்க ஒன்றே🙏 தொடர்க உங்கள் பணி👍 வளர்க மேலும்👏👏👏🕵️‍♂️🥇🏆
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி😊😊🙏🏻🙏🏻
@pathmalosinijeya8431
@pathmalosinijeya8431 Жыл бұрын
சதீஷ் தொதல் நல்லமுறையில் நிறமாகவும் இறுக்கமாகவும் செய்துகாட்டினீங்கள் நன்றி மேல்மேலும் நீங்கள் வளரவேண்டும் வாழ்த்துக்கள்
@sivajinikrishnapalan1303
@sivajinikrishnapalan1303 3 жыл бұрын
உங்கள் செய்முறை அனைத்தும் சூப்பர்.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
நன்றி 😊🤩🙏🏻
@sumasathees848
@sumasathees848 3 жыл бұрын
சூப்பர் 😛
@TamilBros
@TamilBros 3 жыл бұрын
பால்டொவி சாப்பிட்டு கன நாள் ஆச்சு கிடைக்குமா அண்ணா
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
நிச்சயம் சகோ😊🙏🏻🙏🏻
@RonshanRonshan-gp8mz
@RonshanRonshan-gp8mz 6 ай бұрын
Ithanai எத்தனை நாட்களுக்கு வைத்திருக்கலாம் அண்ணா.
@6560koke
@6560koke 3 жыл бұрын
அருமை bro . செய்து பார்தேன். மிகவும் அருமையாக இருந்து ருசிக்கும் போது அந்த காலத்து சிறுவயது பருவம் ஞாபகத்துக்கு வருது .நன்றி இதுபோல் அந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் "புல்டோ " என்று ஒரு toffee இருந்தது ஞாபகம் இருக்கின்றதா..? என் போல் பலருக்கும் அதை மீண்டும் சுவைக்க ஆசை யாக உள்ளது. தயவு செய்து முடிந்தால் அதன் செயல்முறையை பதிவிட முடியுமா? நன்றி
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ. 😊🙏🏻🙏🏻 நிச்சயமாக பதிவு செய்கின்றேன் 😊👍👍
@anthonyragel3685
@anthonyragel3685 3 жыл бұрын
Verynice
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 3 жыл бұрын
நல்ல வடிவான milk toffee அருமையாக செய்தீர்கள், வாழ்த்துகள்.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மகிழ்ச்சி 😊🤩🙏🏻
@rajeesiva1660
@rajeesiva1660 3 жыл бұрын
Thank you for the recipe, I will make milk toffee soon.Very beautifully you did it.
@mummymasmenu7349
@mummymasmenu7349 3 жыл бұрын
உங்கள் துயத்தமில் மிகவும் அருமையாக அல்லது உங்கள்லின் ரெமடியும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் தம்பி
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻🙏🏻
@RACHELCOOKINGANDVLOGS
@RACHELCOOKINGANDVLOGS 3 жыл бұрын
Super toffee am also srilankan from India
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@gunamahaparan8891
@gunamahaparan8891 3 жыл бұрын
வணக்கம் எனக்குப்பிடித்த பால்ரொபி செய்து காட்டியதற்கு மிக்க நன்றிகள் சகோதரா
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி👍😊🙏🏻
@christiechristie8862
@christiechristie8862 3 жыл бұрын
Very simple method. But great yield. You really deserve high commendation.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@sumathyratnavel4190
@sumathyratnavel4190 3 жыл бұрын
Very simple method, superb bro..👌👍😊 & thank you so much. God bless you 🙏
@nantharuby1875
@nantharuby1875 11 ай бұрын
Very. Nice
@TasteOfTamil
@TasteOfTamil 3 жыл бұрын
Wowvery nice preparations yummy recipe
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@priyankapriya1661
@priyankapriya1661 3 жыл бұрын
நான் பசும் பாலில் செய்தேன் நன்றாக இருந்தது
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊
@good2292
@good2292 3 жыл бұрын
Nan try pannan Anna superb ahh irunthathu
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 😊
@Sri-Eniya
@Sri-Eniya 3 жыл бұрын
நன்றி சகோதரா , வெள்ளை சீனி போட்டு செய்து பார்த்தேன் 510 ரின்மில்க் 510g சீனி 130ml நீர் சேர்தேன் இனிப்பு கொஞ்சம் தூக்கலா இருக்கு 450g போட்டால் சரியா இருக்குமா?
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
உண்மைதான் சகோதரி இனிப்பின் அளவு ஓவ்வரு நபருக்கும் வித்தியாசப்படும். சற்று கூட்டி குறைக்கலாம். 👍🙏🏻
@joyvijayakumar7591
@joyvijayakumar7591 2 жыл бұрын
I will try
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@rabilarabila5162
@rabilarabila5162 3 жыл бұрын
அருமை.சாப்பிடனும்.போலயிருக்கு
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊😊🙏🏻
@darenirameshkumar3959
@darenirameshkumar3959 6 ай бұрын
Very nice
@vadrcookingvlog
@vadrcookingvlog 2 жыл бұрын
Amazing
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@fathimaamna7979
@fathimaamna7979 3 жыл бұрын
Super ah iki naagalum try panroam
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 😊
@AKVox
@AKVox 2 жыл бұрын
Excellent brother
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@soniyaruby349
@soniyaruby349 3 жыл бұрын
சூப்பர் அண்ணா எனக்கு ரொம்ப பிடித்த இனிப்பு வகையில் இதுவும் ஒன்று
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🤩🙏🏻🙏🏻
@matildachristopher5710
@matildachristopher5710 3 жыл бұрын
Super...yummy milk toffee 👌👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@sarojinipavan7913
@sarojinipavan7913 3 жыл бұрын
Super very tasty.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks for watching 😊🙏🏻
@ravishathravi1990
@ravishathravi1990 3 жыл бұрын
Wowwww suppar
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@kirukanka7880
@kirukanka7880 3 жыл бұрын
Good luck for the KZbin
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@VasanthiChristy
@VasanthiChristy 2 ай бұрын
Super sir
@sasitharansumalatha7826
@sasitharansumalatha7826 3 жыл бұрын
Supper 👍👌
@kanapanch2307
@kanapanch2307 3 жыл бұрын
Super sathees 👍
@kanapanch2307
@kanapanch2307 3 жыл бұрын
I like pot
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 😊🙏🏻
@mohammednowzil8308
@mohammednowzil8308 3 жыл бұрын
Wow so sweet
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊😊🙏🏻
@kalanithyanandarasa7625
@kalanithyanandarasa7625 3 жыл бұрын
Thank you.I will try this bro
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@sumathyratnavel4190
@sumathyratnavel4190 3 жыл бұрын
Wow...superb thank you brother 👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🤩
@sijisujijeevan3229
@sijisujijeevan3229 3 жыл бұрын
Sini gram illama eththana class nu solla mudiuma anna
@santac7468
@santac7468 3 жыл бұрын
Did you use sweetened or unsweetened condensed milk.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Yes sweetened condensed milk
@santac7468
@santac7468 3 жыл бұрын
@@satheesentertainment Thanks for your prompt reply.
@sumankhan960
@sumankhan960 2 жыл бұрын
Super brother
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@MohamedFahadh-w1f
@MohamedFahadh-w1f 9 ай бұрын
Super❤
@satheesentertainment
@satheesentertainment 9 ай бұрын
Thanks 🔥
@suganthiniimmayakanthan9222
@suganthiniimmayakanthan9222 3 жыл бұрын
Nice nice
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@kalaimani6321
@kalaimani6321 2 жыл бұрын
👍👍 yammi
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@fathimarisviya8634
@fathimarisviya8634 3 жыл бұрын
Arumaiyana sweet
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@KkKk-lo1dy
@KkKk-lo1dy 3 жыл бұрын
Super bro.kandippa try panna poran.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@JenovaTamilSamayal
@JenovaTamilSamayal 3 жыл бұрын
சூப்பரான மில்க் ரொபி
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
நன்றி 😊😊🙏🏻
@naliguru
@naliguru 3 жыл бұрын
Omg school days memories of Milk toffee!!😋😋😋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@fatrendz
@fatrendz 3 жыл бұрын
Wow looking tempting dear bro Am still here
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@joydeva6385
@joydeva6385 2 жыл бұрын
Hi Sathees milktin also have sugar you add 400gram sugar Toomuch sugar 397gram milktin 180gram sugar is perfect
@satheesentertainment
@satheesentertainment Жыл бұрын
Thank you 😊
@vinoabrakam5617
@vinoabrakam5617 3 жыл бұрын
Wow 👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@aaranikitchen4135
@aaranikitchen4135 3 жыл бұрын
Eanagku migavum pidyththa sweet
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 😊
@vadrcookingvlog
@vadrcookingvlog 2 жыл бұрын
Super
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@chitravenkat744
@chitravenkat744 3 жыл бұрын
I will try this bro. Kachan is sweet I don't know is it Halwa or roll. I want to try srilankan veg dishes so ennaku adigham sillikudunga snacks also unga language sillikudunga thanks
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Yes 👍. Thank you so much sis
@MohammedAathil-r5s
@MohammedAathil-r5s 9 ай бұрын
Milk toffee😇😇😇😇😍😍😍super
@fazalmohamed9069
@fazalmohamed9069 3 жыл бұрын
Hi iam sri Lanka Wow super I like milk toffee 👌👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@RonshanRonshan-gp8mz
@RonshanRonshan-gp8mz 6 ай бұрын
இதனை எத்தனை நாட்களுக்கு வைத்திருக்கலாம் அண்ணா.
@satheesentertainment
@satheesentertainment 6 ай бұрын
2-3மாதம் வரையும் வைத்திருக்கலாம்
@RonshanRonshan-gp8mz
@RonshanRonshan-gp8mz 6 ай бұрын
@@satheesentertainment Thank you Anna Normal Number Thaanga brother, சின்ன advaice பெறதான் அண்ணா. நீங்க ஶ்ரீலங்கா தானே அண்ணா.
@fathimamusaffira3369
@fathimamusaffira3369 3 жыл бұрын
Hi bro nan today try paninan super a vanthuchi nalla taste👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 🙏🏻🙏🏻
@MohammedAathil-r5s
@MohammedAathil-r5s 9 ай бұрын
😍😍😍😍😍Super sister
@kagikaran3922
@kagikaran3922 3 жыл бұрын
அருமை
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
நன்றி அண்ணா😊🙏🏻
@GeethaGeetha-gb7db
@GeethaGeetha-gb7db 3 жыл бұрын
My favourite
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@mohammednazeem4305
@mohammednazeem4305 3 жыл бұрын
்் ல்
@niranjalafrancisbastian648
@niranjalafrancisbastian648 3 жыл бұрын
Hi bro. I tried this today. Came really well. Thank u
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@nila3358
@nila3358 3 жыл бұрын
How many pieces varum
@nishanthmanajith7486
@nishanthmanajith7486 3 жыл бұрын
Nice brother
@imaathimaath6453
@imaathimaath6453 3 жыл бұрын
Super Anna
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@3DLifestylesGermany
@3DLifestylesGermany 3 жыл бұрын
Eoe yummy milk toffees my favorite
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
அருமை டிப்ஸ் அருமை தமிழ் வாழ்த்துக்கள்
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@mariasheela3072
@mariasheela3072 3 жыл бұрын
Super…bro…milk……tofee
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 🙏🏻🙏🏻
@umasangarijegajeevan9792
@umasangarijegajeevan9792 3 жыл бұрын
பள்ளிகூட காலத்துக்கு பிறகு இன்றுதான் கண்டேன் மறக்க முடியாத மில்க் டொபி
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊😊🙏🏻
@fawzan9586
@fawzan9586 3 жыл бұрын
@@satheesentertainment very suberb milk toffee
@gayavpp9633
@gayavpp9633 3 жыл бұрын
super anna 😀
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@arunasantosh4856
@arunasantosh4856 3 жыл бұрын
So we'll explained
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 жыл бұрын
more delicious thanks
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@subashini2306
@subashini2306 3 жыл бұрын
Super super
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@ushamahendrarajah7367
@ushamahendrarajah7367 3 жыл бұрын
Thanks for the recipe... I am doing now
@ushamahendrarajah7367
@ushamahendrarajah7367 3 жыл бұрын
It came out really good...🙏🙏🙏thank you
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 👏🤩🙏🏻
@rifairifai67
@rifairifai67 3 жыл бұрын
A
@manorajasinduja2855
@manorajasinduja2855 3 жыл бұрын
Semma naaa....so nice sweets.👌👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@t.mkiyas2776
@t.mkiyas2776 3 жыл бұрын
Bro recipe super enaku rice flour ada recipe Epadi eandu sollunga
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks bro 🙏🏻. Arisi maa seiura muraiya sako?
@t.mkiyas2776
@t.mkiyas2776 3 жыл бұрын
@@satheesentertainment yes
@rajeswaryfernando6646
@rajeswaryfernando6646 3 жыл бұрын
Thanks bro
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks for watching 😊🤩🙏🏻
@soulsearchwithpria9547
@soulsearchwithpria9547 2 жыл бұрын
Nicely explained 👌
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thank you 😊
@kalakkalcakes3316
@kalakkalcakes3316 3 жыл бұрын
Nicely done!
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@arant7415
@arant7415 3 жыл бұрын
Hi, can you put the ingredients in the description in English, as well. Looks good. Thanks
@TT-vx8xp
@TT-vx8xp 3 жыл бұрын
Learn to speak Tamil.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
The ingredients Milk toffee: Condensed milk 397ml Water 100ml Sugar 400g Butter 2Tbs Vanilla essence 1Tsp Cashew 20g Cardamom powder A little bit of Salt (1/4tsp)
@rishanimayil9680
@rishanimayil9680 3 жыл бұрын
Beautiful
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 😊
@pavichandra4155
@pavichandra4155 3 жыл бұрын
Super bro from Canada
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊 🙏🏻🙏🏻
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 3 жыл бұрын
Wow superb thank you
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks for watching 😊😊🙏🏻
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
Super
@rajurani4199
@rajurani4199 3 жыл бұрын
Wow,,super
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@shomiyamiya5675
@shomiyamiya5675 3 жыл бұрын
Super na
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@vjvghfjvyj1990
@vjvghfjvyj1990 2 жыл бұрын
Thank-you 🇸🇦🇱🇰
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thank you so much 😊
@chithrajohnson8527
@chithrajohnson8527 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
நன்றி 😊🤩🙏🏻
@kingzlyqueenzly4125
@kingzlyqueenzly4125 3 жыл бұрын
Ŕ.
@subbiahvs8519
@subbiahvs8519 3 жыл бұрын
super sweet
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@selliahkandasamy2853
@selliahkandasamy2853 3 жыл бұрын
Great
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@indumathysriluxman961
@indumathysriluxman961 3 жыл бұрын
Yummy.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@priyapriya5104
@priyapriya5104 3 жыл бұрын
Wow Anna super
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@miryainemirisaudi9118
@miryainemirisaudi9118 3 жыл бұрын
Wow jummy bri samma
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@thamilchelvinesarajah5695
@thamilchelvinesarajah5695 3 жыл бұрын
Wow
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Super bro happy thank you so much ❤🙏❤👍👍👍👍👍👍🌹🌹🌹
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
@@satheesentertainment welcome toyou bro
@kumarashamythulanjalie655
@kumarashamythulanjalie655 3 жыл бұрын
My most favourite sweet yummy 😍😍😋😋
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@sattiahsittarai8626
@sattiahsittarai8626 3 жыл бұрын
👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
😊😊🙏🏻
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
Super super super bro
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@malaththy
@malaththy 3 жыл бұрын
As usual super....
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@ranisandanam4380
@ranisandanam4380 3 жыл бұрын
School days memory .😋milk tofee thank u for the recipe.congrats
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@PiranavanSena
@PiranavanSena 3 жыл бұрын
Super.it's very delicious 😀😀
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@JuniorCafeKids
@JuniorCafeKids 3 жыл бұрын
You explain it clearly..yammy..I love this..I learn lot of recipes from your channel..Thank you very much anna..
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks for watching 😊🙏🏻🙏🏻
@happyfuture1343
@happyfuture1343 3 жыл бұрын
You were answer to all. Thank goodness.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 🙏🏻
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 17 МЛН