No video

இலங்கை முறையில் ரவை இட்லி | ரவா இட்லி | தக்காளி சட்னி| Rava Idli recipe in Tamil | ravai idly |

  Рет қаралды 141,336

Sathees Entertainment

Sathees Entertainment

Күн бұрын

ரவை இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள்
உளுந்தம்பருப்பு 1கப்(250g)
ரவை 1கப் (200 g)
உப்பு தேவையான அளவு
தக்காளி சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள்
தக்காளி 100g
செத்தல்மிளகாய் 7
சி.வெங்காயம் 100g
உள்ளி 3பல்லு
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
கடுகு 1/2தே க
உழுந்து 1/2தே க
பெரிஞ்சீரகம் 1/2தே க
#satheesentertaiment #stockholm

Пікірлер: 298
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 3 жыл бұрын
தம்பி, ஒருபோதும் பொலித்தின் பேப்பர் பாவிக்கவேண்டாம், பதிலாக வெள்ளை கொட்டன் துணி பாவிக்கலாம் இல்லாவிட்டால் நேரடியாகவே குழிக்குள் மாவை ஊற்றலாம் ஒவ்வொரு தடவையும் எண்ணெய் பூசுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை, நான் இப்படித்தான் செய்வதண்டு🤗
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி. 🙏 இனிவரும் காலங்களில் இத்தவறு இடம்பெறாது.
@vaaniulakam1706
@vaaniulakam1706 3 жыл бұрын
மிக அழகிய முறையில் சுவை மிகு இட்லி சட்னி மிக இனிய பதிவு 👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@lankatroll8382
@lankatroll8382 3 жыл бұрын
அருமை kzbin.info/www/bejne/qHOkhXSdqNSChs0
@kajovitamilchiddus7675
@kajovitamilchiddus7675 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கு இட்லியும் தக்காளி சட்னியும்
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@mangahari1361
@mangahari1361 3 жыл бұрын
Superb demonstration on ulunthu-rava idli👍🏼 Only thing I would change is to get rid of the polythene lining and use cotton cloth or pour directly into the idli plate.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻. 👍👍
@mathivathanikarthigesu7189
@mathivathanikarthigesu7189 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது இட்டிலி. சம்பல் புது விதமாக சூப்பர் தம்பி நன்றி
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@kamalaloshiniwignaraja8000
@kamalaloshiniwignaraja8000 3 жыл бұрын
So clean , very clear explantion, well presentation. Mouth watering receipe. Keep it up your good work.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 🙏🏻
@kanapanch2307
@kanapanch2307 3 жыл бұрын
Super sathees 👍👍👍
@jeevarajsasi8757
@jeevarajsasi8757 3 жыл бұрын
மிகவும் பிடித்த ரவா இட்லி நன்றி சகோ
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@rubasothilingam5428
@rubasothilingam5428 3 жыл бұрын
உங்க சமையலை பார்த்து கூடுதலாக நானும் செய்வதுண்டு மிக அருமையாக வரும் . நன்றி தம்பி
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@TamilBros
@TamilBros 3 жыл бұрын
Oh இட்லி sema
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@ragusuthani2906
@ragusuthani2906 2 жыл бұрын
உண்மையாகவே உங்களது செய்முறைகள் அழகானவை
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
மிக்க நன்றி😊
@ssasse713
@ssasse713 3 жыл бұрын
உங்கள் சமையல் எல்லாமே நல்லம் அண்ணா இட்லியும் super
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@JenovaTamilSamayal
@JenovaTamilSamayal 3 жыл бұрын
அருமையான இட்லியும் தக்காழி சட்ணியும்
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@sivajinikrishnapalan1303
@sivajinikrishnapalan1303 3 жыл бұрын
அருமையான தக்காளி சட்னி. சாப்பிட ஆசையாக இருக்கு.👍👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@anuraj7783
@anuraj7783 3 жыл бұрын
ரவா இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும் . பதிவிற்கு மிக்க நன்றி.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி😊😊
@ambikanamasivayam379
@ambikanamasivayam379 2 жыл бұрын
Very good recipe. One suggestion: its healthy to use chees cloth or any other thin cloth to steam the idly. Plastic is not healthy. Just a suggestion. Thank you for your demo.
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thank you 😊
@JisrinaJisrina-fv1hl
@JisrinaJisrina-fv1hl 6 ай бұрын
Supur explanation
@jeewahema3264
@jeewahema3264 Жыл бұрын
Mekavum arumayana idli thakkali chatneu pramatham may god bless you
@satheesentertainment
@satheesentertainment Жыл бұрын
Thank you 😊
@subamohan4011
@subamohan4011 Жыл бұрын
அருமையான ரவை இட்டலி ❤❤❤
@satheesentertainment
@satheesentertainment Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊
@meharhamid7855
@meharhamid7855 2 жыл бұрын
Wonderful recipe thanks 🙏
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@tamilcottage
@tamilcottage 3 жыл бұрын
அருமையாக செய்து காட்டியுள்ளீர்கள் சகோ, தட்டில ஒட்டாம செய்யுறது எனக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது நீங்கள் இலகுவாக எப்படி எடுப்பது என்று காட்டியமைக்கு நன்றி 👍கொஞ்சமா சிரிச்சபடி செய்யலாமே சகோ😂
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻 🤩🤩
@thaayakaunavukal
@thaayakaunavukal 3 жыл бұрын
பூப் போன்ற இட்லி செய்துள்ளீர்கள்.மிகவும் அருமை 👌👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@shanthishanthi3843
@shanthishanthi3843 3 жыл бұрын
பார்க்கவே செம்மயா இருக்கு. Super. அண்ணா
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@konamalaithanam8825
@konamalaithanam8825 3 жыл бұрын
அருமையான சமையல் குறிப்பு.. வாழ்த்துக்கள்...
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻
@jeyavairavanathan1349
@jeyavairavanathan1349 5 ай бұрын
👏🎉
@manchilaalagaratnam343
@manchilaalagaratnam343 3 жыл бұрын
iddli parkka panchu mathiri irrukku thakkali chadni vithiyasama irrukkum nallathu. Mull muttukam illai irrunthal ungal idli itku kannakke illai . ellathukkum mellai Thambiyin thamil superb .
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 😊🙏🏻🙏🏻
@sivananthan41
@sivananthan41 Жыл бұрын
Very nice
@salamsarmilasentertainment3445
@salamsarmilasentertainment3445 3 жыл бұрын
அருமை
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
நன்றி 😊🙏🏻
@laksumisangar7517
@laksumisangar7517 Жыл бұрын
Super
@satheesentertainment
@satheesentertainment Жыл бұрын
Thanks
@rubyvijayaratnam4810
@rubyvijayaratnam4810 3 жыл бұрын
Very. Nice 👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@kaveethajeeva3686
@kaveethajeeva3686 2 жыл бұрын
Really healthy & superb recipe
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thank you 🙏🏻
@kamalawathiemahendran4360
@kamalawathiemahendran4360 6 ай бұрын
Fine
@jeewahema3264
@jeewahema3264 Жыл бұрын
Supper explanation one by one very very excellent
@satheesentertainment
@satheesentertainment Жыл бұрын
Thank you so much 🙂 👍
@ammaskitchenbysunitha2176
@ammaskitchenbysunitha2176 3 жыл бұрын
இது மிகவும் நன்றாக இருக்கிறது.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊😊
@jencykelaskar4681
@jencykelaskar4681 3 жыл бұрын
Super 👌🏻
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊 🙏🏻
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
இட்லி சூப்பர் Yummy 😋👍👍🇩🇪
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@sujeevanthevasagayam7076
@sujeevanthevasagayam7076 3 жыл бұрын
அண்ணா எல்லா சமையுலும் விருப்பம் எங்கள் குடும்பத்துக்கு தயவு செய்து எல்லா வகயான பாஸ்ரா செய்து காட்டுங்கோ
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻👍👍
@lankatroll8382
@lankatroll8382 3 жыл бұрын
அருமை kzbin.info/www/bejne/qHOkhXSdqNSChs0
@CookingVegSimply
@CookingVegSimply 3 жыл бұрын
Nice 👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@thakshayinisivayoganathan4502
@thakshayinisivayoganathan4502 3 жыл бұрын
மிகவும் அருமை தம்பி 🤩😍 பார்க்க உடனே சாப்பிட வேண்டும் போல் உள்ளது.உடனே உளுந்தை ஊற வைக்கிறேன் 😊😊😊😊நன்றி அப்பன்😇
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@suthan5714
@suthan5714 3 жыл бұрын
Super 👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@nagaranishanthanam7830
@nagaranishanthanam7830 2 жыл бұрын
Wow very nice.
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thank you 😊
@sundariesundar2087
@sundariesundar2087 3 жыл бұрын
Nice.thank.💕💕💕
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 3 жыл бұрын
Tambi unkal samayal sirappu. Kasakki enbathtku bathilaka bisainthu enru sonnal nanraka irukum
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks for sharing 🙏🏻😊
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 3 жыл бұрын
Adipoli thanku.......
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@abin4043
@abin4043 3 жыл бұрын
Super 👍🏾 super 👍🏾 super 👍🏾 super 👍🏾
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@fathimarisviya8634
@fathimarisviya8634 3 жыл бұрын
Arumayana dish
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@saruatheray9642
@saruatheray9642 3 жыл бұрын
Very well presented Satheesh super 👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@kalinakaniud6231
@kalinakaniud6231 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா நல்லா இருக்கு இட்டலி 😘
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊
@gowrisujatharan6379
@gowrisujatharan6379 3 жыл бұрын
Super👍👍👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@murugesusri403
@murugesusri403 3 жыл бұрын
My family and l like idli, I usually do this but you did a good job. Thank you for sharing.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@vijisuthakaran8477
@vijisuthakaran8477 3 жыл бұрын
Thank you very very nice idly recipe
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@KagiCooking1000
@KagiCooking1000 3 жыл бұрын
Delicious recipe
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 🙏🏻
@shanalakshi3632
@shanalakshi3632 3 жыл бұрын
Idli vera level anna😍👏👏
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much ☺️
@muhammedahnaf9792
@muhammedahnaf9792 11 ай бұрын
super brother
@kirirathi5769
@kirirathi5769 3 жыл бұрын
IDLI and thakkali sadni very very super . அண்ணா! சுளகில் இட்லி கொட்ட முன்பு பேப்பர் போட்டால் சுளகுநிறைய காலத்திற்கு பாவிப்பீங்கள். இட்லி ஈரம் சுளகில் பட அடிக்கடி கழுவனும். உக்கியும் போடும். நான் சொல்வது தப்பென்றால் மன்னிக்கவும்.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
நன்றி😊 😊🙏🏻
@sanaa312
@sanaa312 3 жыл бұрын
Superb superb 👍👍👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@vaanikannan3338
@vaanikannan3338 3 жыл бұрын
Lovely
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 😊
@marytharmarajah8827
@marytharmarajah8827 2 жыл бұрын
God bless you super yummy nanry🙏💒
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@nishanyantonyjohnson2499
@nishanyantonyjohnson2499 3 жыл бұрын
Thank you so much. I will try. 😀😀😀
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks for watching 😊🙏🏻
@rathikachandran1562
@rathikachandran1562 2 жыл бұрын
அருமை அண்ணா
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
மகிழ்ச்சி😊
@dorindasavariuthu9008
@dorindasavariuthu9008 3 жыл бұрын
மிகவும் நன்றாக வந்துள்ளது எனக்கு சரிவராது இனி செய்து பார்க்கலாம் உளுந்து பாதியா முளுசா
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻 பாதி உளுந்து👍👍
@KkKk-lo1dy
@KkKk-lo1dy 3 жыл бұрын
Very very useful tips thank you 😊 bro
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 3 жыл бұрын
Super👌🤝🤝🤝
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@lankatroll8382
@lankatroll8382 3 жыл бұрын
அருமை kzbin.info/www/bejne/qHOkhXSdqNSChs0
@sudhahinithirunavukkarasu1314
@sudhahinithirunavukkarasu1314 2 жыл бұрын
Nice 👌
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thank you 😊
@malinir.8710
@malinir.8710 3 жыл бұрын
Nice 👍 Thank you 😊
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@parameshvarykathirgamuthth2041
@parameshvarykathirgamuthth2041 Жыл бұрын
Super 👌 anna ,i will try it .
@satheesentertainment
@satheesentertainment Жыл бұрын
All the best
@saradhadevi3567
@saradhadevi3567 3 жыл бұрын
I like your recipe thanks
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@shiyaminisivanesan1978
@shiyaminisivanesan1978 3 жыл бұрын
Hi Anna eppadi iirukkirinkal Super recip idli and sampal 👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 🙏🏻
@malikagandhi9029
@malikagandhi9029 2 жыл бұрын
Thank you so much , I will try bro arumai bro 💐💐
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@geevithasentheres8210
@geevithasentheres8210 5 ай бұрын
Poliththin urukaatho
@swissswiss7948
@swissswiss7948 3 жыл бұрын
Suber bro
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 😊
@ananthykulasingam945
@ananthykulasingam945 7 ай бұрын
பொலித்தீன் பாவிப்பது சுகாதாரத்திற்கு கேடு இல்லையா?
@karuppannansivajijayakody3862
@karuppannansivajijayakody3862 3 жыл бұрын
super bro
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@theepantheepan5404
@theepantheepan5404 3 жыл бұрын
Super anna 👍👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@selvaranielizabeth3699
@selvaranielizabeth3699 2 жыл бұрын
Super. God bless you.
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@Speed_Tc
@Speed_Tc 3 жыл бұрын
Supper Anna
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@rajurani4199
@rajurani4199 3 жыл бұрын
Supet
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@malathyjesuthasan1910
@malathyjesuthasan1910 3 жыл бұрын
Hi satheese tks for the recipe well done
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@rubypremach
@rubypremach 2 жыл бұрын
Super explanation and clean job 👍🏽
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thank you so much 😊
@judithjoseph195
@judithjoseph195 3 жыл бұрын
இட்லி தக்காளி சட்னி சூப்பர் அல்மினிய பேப்பரில் செய்யலாமா
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻. வெள்ளைத்துணி நல்லம்👍
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
ரவ்வையை அவித்து எடுத்து இட்லி செய்ததை அருமை Thanks 👍👍👍👍
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
மிக்க நன்றி😊
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
உங்கள் வித்தியாசமான இட்லி அருமை உலுந்து இரண்டு மணி நேரம் தான் உரவைக்க வேண்டும் இல்லையென்றால் அதன் பசப்பு தன்மை போய்விடும் என்று கூறுகிறார்களே ,மேலும் அந்த பிளஸ்டிக் தாளில் (plastic paper) அவிப்பது ஆரோக்கியதிற்க்கு கேடுதல் இல்லையா என்று சொல்லுங்கள் நன்றி.எப்பொழதும் அரிசி போட்ட இட்லியை விட இது வித்தயாசமாக இருகிறது அதற்க்கு தக்காளி சட்னியும் அருமை ,நிங்களும் மிக அருமையான விளக்கம் தந்திர்கள்.மிக்க நன்றி.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
😊
@indrakumariyogachandran5381
@indrakumariyogachandran5381 3 жыл бұрын
நீங்கள் நன்றாக சமைக்கிறீர்கள் விரைவில் திருமணம் செய்யவும் சந்தோசம்
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻. 1வயதில் ஆண் பிள்ளை உள்ளது😊👍
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 2 жыл бұрын
Super try morgen 💯🇩🇪germany
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thank you 😊
@meeraj3776
@meeraj3776 3 жыл бұрын
Super 👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊 🙏🏻
@kamalilogendra111
@kamalilogendra111 3 жыл бұрын
இடலி ஒட்டாமல் நல்லாக வருகிறது அலுமினியம் பேப்பரா போடுவது 👍👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻 வெள்ளைத்துணி நன்று 😊
@sdsdd3566
@sdsdd3566 3 жыл бұрын
Super idli rompa thanks
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@kavihisjnsis395
@kavihisjnsis395 3 жыл бұрын
Verry nice thanks brother
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@hihi-tg3gx
@hihi-tg3gx 3 жыл бұрын
Nice idli. Thank u
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@CHAMPIZKITCHEN
@CHAMPIZKITCHEN 3 жыл бұрын
delicious❤😍😋✅
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@sue9372
@sue9372 3 жыл бұрын
The best preparation of Rava Iddlis with tomato chutney. Bro..how do you get fresh curry leaves in Sweden? Greetings from M'sia.❤️👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻. In Sri Lankan Tamil stories
@skan1410
@skan1410 3 жыл бұрын
Very nice Satheesh..
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@iPhones-db1uv
@iPhones-db1uv 3 жыл бұрын
நன்றி சூப்பர்்.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மகிழ்ச்சி 😊😊
@selvankitchen
@selvankitchen 3 жыл бұрын
சூப்பர் அருமை சகோதர வாழ்த்துக்கள் வணக்கம் நான்
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@selvankitchen
@selvankitchen 3 жыл бұрын
@@satheesentertainment நல்லது தம்பி உங்களுடைய ஆதரவுக்கு நன்றி
@poopalasingamsarnitha5877
@poopalasingamsarnitha5877 2 жыл бұрын
Super anna thankyou
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks for sharing 😊
@nagarashatharsiya3894
@nagarashatharsiya3894 3 жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 жыл бұрын
சூப்பர் நண்பா. எங்க வீட்டில் அவித்த இட்லியை வைத்துத் தான் எங்க வீட்டில் தொடர்ந்து தங்கும் விருந்தாளிகளை விரட்டுவோம்.நாங்க இட்லிக்கு உழுந்தை ஊற வைத்தாலே விருந்தாளிகள் பயணம் வெளிக்கிட்டு விடுவார்கள். இப்போ உங்க செய்முறையைப் பார்த்து விட்டேன். இதே போல் செய்து எனது இட்லி ஆசையைத் தீர்த்துக் கொள்கிறேன். 250g உழுந்தில் எத்தனை இட்லிகள் வந்தது என்று கூறவும். நன்றி நண்பா.😀👌❤️🙏
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻🤩🤩
@iamdamian384
@iamdamian384 3 жыл бұрын
@@satheesentertainment nice...
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
30 அவிக்கலாம்👍
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 жыл бұрын
@@satheesentertainment நன்றி சதிஷ்.🙏
@dayalinikaruppaiah2944
@dayalinikaruppaiah2944 3 жыл бұрын
Super Anna 😋😋😋😋👌👌👌👌👌👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@thavaminithatheus7129
@thavaminithatheus7129 3 жыл бұрын
நன்றி அண்ணா
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@bhuvanashanmugam3073
@bhuvanashanmugam3073 3 жыл бұрын
plastic தாள் பதிலாக வெள்ளை துணி உபயோகப்படுத்தலாமே...
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி. 🙏 இனிவரும் காலங்களில் இத்தவறு இடம்பெறாது.🙏🏻🙏🏻😊
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 2 жыл бұрын
Loved your idli. Will try using tin foil instead of plastic.
@mariesan8463
@mariesan8463 3 жыл бұрын
Nice presentation. Thank you so much for sharing. I’m going to try soon. Chutney looks delicious too. Please do not use clear paper. It’s bad for your health. Use either cloth or cooking spray. 🙏
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 🙏🏻
Srilankan vegetable Roti | kilangu Roti | curry Roti
14:30
Sathees Entertainment
Рет қаралды 172 М.
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,1 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 41 МЛН
venkatesh bhat makes rava idly & green kurma |suji ki idly | rava idli recipe | suji idli recipe
14:46
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,5 МЛН
How to make idli at home in tamil😍✨
4:11
Saritha's Samayal
Рет қаралды 10 М.
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН