"கனக்க சாப்பிடுவீங்களா? "கொஞ்சம் சாப்பிடுவீங்களா? என்று கேட்பதற்கு தமிழ் நாட்டுத் தமிழனிடம் "ஜாஸ்தியா சாப்பிடுவீங்களா? "கம்மியா சாப்பிடுவீங்களா? என்று ஹிந்தி(இந்தி) கலந்து கேக்கணும் தம்பி! ஏன் என்றால் 'கம்மி' 'ஜாஸ்தி' என்பதெல்லாம் 'தமிழ்' வார்த்தைகள் என்று தலைமுறை தலைமுறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டுத் தமிழர்கள். 😉😊😋
@Sivakumarhh2 жыл бұрын
உனக்கு முழுவதும் தெரியாமல் தமிழ்நாட்டை பற்றி பேசாத வேண்டாம் மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமை கதை தான் இலங்கைத்தமிழன்🤣🤣🤣😂😭😭
@mkumar67922 жыл бұрын
தமிழ் நாட்டில் எல்லாரும் ஜாஸ்தி என்று சொல்ல மாட்டார்கள்
@lingathasanramalingamsorna60862 жыл бұрын
அடப் பாருங்கப்பா பச்சைத் தமிழன் சிவக்குமாருக்கு வர்ற கோபத்த. 😉😊😀 தமிழ் நாட்டுத் தமிழர் பேசுற தமிழில் பாதி(50%) ஆங்கில வார்த்தைகள், 10% ஹிந்தி, 5% தெலுங்கு & உருது. மீதி 35% தான் தமிழ். எவனாவது "வட்டாட்சியர் அலுவலகம்" என்று அழகு தமிழில் சொல்லுறீங்களா "தாலுகா ஆபீஸ்" என்று தானே சொல்கிறீர்கள். 'தாலுகா' உருது 'ஆபீஸ்' ஆங்கிலம். 'தாசில்தாருக்கு' 'வட்டாட்சியர்' என்று அழகு தமிழில் பெயர் வைத்து 60 ஆண்டுகள் இன்னமும் 'தாசில்தார்' என்று தானே சொல்கிறீர்கள். அதிகம் வேண்டாம் வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போய் 75 வருஷமாச்சு இன்னமும் 'கலெக்டர்' என்று தானே சொல்கிறீர்கள். எழுதும் போது மட்டும் 'மாவட்ட ஆட்சியர்' என்று எழுதுங்க. இதுல 'பெருமை' 'எருமை' என்று எதுகை மோனையில் நக்கல் பண்றாராமாம். 😉😊😋😆😀😁
@jummystick2 жыл бұрын
சரியான செருப்படி. இனியாவது திருந்துவார்களா?.
@Strangerviews44732 жыл бұрын
@@jummystick என்ன மயிருக்கு? முதல்ல தமிழ்நாட்டைப் பற்றி நல்லா தெரிஞ்சிகிட்டு உளறுங்கடா. தமிழ்நாட்டில் பலவிதமான வட்டாரப் பேச்சு வழக்கு இருக்கு. அது மாதிரிதான் இலங்கைத் தமிழ் ஒரு வட்டார பேச்சுத் தமிழ். இதெல்லாம் தெரியாம உன் முட்டாள்தனத்தை உலகு அறியச் செய்யாதே!
@Muhammad-oj9xg2 жыл бұрын
நீலச்சட்டை நீ ஓவரா பண்றாய்😂😂
@kalaimahi61922 жыл бұрын
மிக அருமையாக இருக்கு இதை தொடருங்கள்
@nandrimasala2 жыл бұрын
kandipa
@AjithKumar-yo2cp6 ай бұрын
இந்தியா தமிழ் இலங்கை தமிழ் பிரிவு அல்ல அது ஒரே தமிழ் ஒரே இனம் தமிழால் இணைவோம் 🎉
Anna nenkal podda videovila ithuthan number one comedy video ennala sitichchu elamal poittu ok nenkal kavanamaka thitumpa enkada utugku vanka
@Muhammad-oj9xg2 жыл бұрын
இலங்கையர்களுக்கு தமிழ் எப்பிடி கதைச்சாலும் விளங்கும்
@Abtwyh6 ай бұрын
Yes absolutely right ❤❤❤
@RujeevanSella4 ай бұрын
உன்னை
@TamilPassenger-akАй бұрын
தமிழ்நாட்டு தமிழர்களும் எந்தவிதமான வட்டார வழக்கு தமிழ் பேசினாலும் புரிந்து கொள்வார்கள்.❤🎉❤
@Mahe152 жыл бұрын
Ithu nalla erukkey 👍 part 2 venum 🤣🤣🤣👌
@nandrimasala2 жыл бұрын
kandipa varum paruga
@Mahe152 жыл бұрын
@@nandrimasala I'm subscribed your channel bro👍 from Chennai
@parthibanparthiban8346 ай бұрын
Love you so much Brother...தமிழ் ❤
@vannipodiyan2 жыл бұрын
Village podiyan செம காமடி 👌❤
@nandrimasala2 жыл бұрын
thanks bro
@athiratiattagasam28282 жыл бұрын
சூப்பர் ஜி ❤️
@MAHAMADAMAHAMADA-wb2ep5 ай бұрын
EELAM IS PURE TAMILS
@Athyvlogs2 жыл бұрын
vera leval bro sema sema
@Estella_42 жыл бұрын
Haha😂🤣
@userer-m3q2 жыл бұрын
😂😂😂😂 semma
@nandrimasala2 жыл бұрын
thanks
@deebasegajana64032 жыл бұрын
இலங்கையில் பேசுவது பேச்சு வழக்கு தமிழ்.இந்தியாவில் ஆங்கிலம் கலந்த தமிழ்.
@VEERANVELAN7 ай бұрын
டோமில் நாடு அமெரிக்கா தரத்தில்... முன்னேறியது.. எனவே இவர்களுக்கு தமிழ் தெரியாது
@AjithKumar-yo2cp6 ай бұрын
@@VEERANVELAN mendal thaayolii
@VEERANVELAN6 ай бұрын
@@AjithKumar-yo2cp North Indian Name So Your father is from Bihar?
@AnnoyedGeoCave-sq4gd6 ай бұрын
@@VEERANVELAN😂
@kalanaviraj75402 жыл бұрын
I'm a Sinhalese , these days I'm learning Tamil as my second language. Tamil letters look similar to Sinhala letters but language wise Tamil is very different and difficult to match with Sinhala words. (There are few similar words) But what I see here is indian and Sri lankan Tamils can communicate easily between each other. Basically all of you speak same language. Just few different words.
@Muhammad-oj9xg2 жыл бұрын
Glad to hear you learn tamil ❤️
@Eelathamilan35302 жыл бұрын
தமிழில் இருந்து பிரிந்த தெழுங்கில் இருந்து வந்ததே சிங்களம்..
@Muhammad-oj9xg2 жыл бұрын
@@Eelathamilan3530 இல்ல ப்ரோ சிங்களம் வந்து வங்காளம், பாலி, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகள் சேர்ந்து கலந்த மொழி சிங்கள எழுத்து வடிவம்தான் தெலுங்கு மாதிரி இருக்கும்
@Eelathamilan35302 жыл бұрын
@@Muhammad-oj9xg எழுத்து வடிவத்தை வைத்து மட்டும் நான் சொல்லல சகோ.. ராஜபக்ஸ குடும்பம் தேர்தல் நேரத்தில் தேர்தலில் வென்ற பிறகு எல்லாம் திருப்பதி ஏலுமலையான் கோவிலுக்குதான் போறவனுகள்.. இந்து மதத்திலோ இந்து கடவுள்களிலோ அவளவு பாசம் இருந்தால் வேறு மாநிலங்களில் வேற கோவிலுக்கு போகலாம்.. அவனுகள் சும்மா செய்யமாட்டானுகள் சகோ.. ஏதோ விசயம் அறிஞ்சதாலதான் அப்பிடி.. அவைகளை எல்லாம் வைத்துதான் அப்படி சொன்னன்...
@Palmman6910 ай бұрын
@@Muhammad-oj9xg ஓம் உண்மை ஆனால் சிங்கள எழுத்தும் தமிழ் வட்டெழுத்தில் இருந்து வந்தது தான்.
@Thill_2 жыл бұрын
😂😂😂😂 fun ooo fun
@sweet-b6p2 жыл бұрын
தமிழ்நாட்டில் அவர்கள் பேசுவது தமிங்கிலீசு - இன்னும் சில கிழமைகள் உவ்விடம் இருந்தால், தம்பி பவி தமிழை மறந்து தமிங்கிலீசு பேசும் ஆளாவீர்கள். கெதியில் ஊர்போய்ச் சேருங்கள் அல்லது வேறு மாநிலம் செல்லுங்கள்.
@Sivakumarhh2 жыл бұрын
அதற்காக ஈழம் தமிழின் தலைமை மகுடம் அல்ல !🙊
@sweet-b6p2 жыл бұрын
@@Sivakumarhh தமிழ்நாடு பெயரளவில்தான், அங்கே ஆட்சி தெலுங்குப் பரம்பரையே - உலகத்தமிழர்கள் எல்லோரும் போற்றுகின்றனர் ஈழத்தை. ஆதலால் ஈழமே தமிழின் தனி மகுடம் . தமிழ்நாடு அது திரை நாடு >> திரை கூத்தாடிகளை முதல்வராக்கும் முட்டாள்கள் வாழும் இடம் .
@Rajesh-mo5wv2 жыл бұрын
கெதியில் என்றால் என்ன
@abushekakbar56032 жыл бұрын
Aama aama switz canada la poitu kopai kaluvunga
@Muhammad-oj9xg2 жыл бұрын
@சரவணன் சிவம் சில பேர் டக்கெண்டு என்றும் சொல்லுவாங்க
@jeyadheebanprashanth43962 жыл бұрын
Nice bro
@Lifeofsothigan2 жыл бұрын
Omg 😂🤣🤣🤣
@Sivakumar-tm8bb2 жыл бұрын
😂🤣🤪😝👌🤝🙋
@stanlistan53122 жыл бұрын
அழகு மச்சி நம்ம ட தமிழ் அழகு தம்பி
@rakkanmeri15872 жыл бұрын
Supar Duper brother ❤️❤️👏👏👏
@nandrimasala2 жыл бұрын
thanks bro
@veerasekar33692 жыл бұрын
Sema fun
@velimalaivelimalai2242 жыл бұрын
ஹாய் பவிநலமா வாழ்த்துக்கள் இப்போது எந்த ஊரில் இருக்குரீங்க உங்களை பார்கமுடியும
@sureshpara89652 жыл бұрын
Super super video
@antcoolg2 жыл бұрын
Super bro🙏
@vasantharasavelautham89532 жыл бұрын
மயில்சாமியிடம் கேட்டால் மொழிபெயர்ப்பு செய்துதருவார்
@VEERANVELAN7 ай бұрын
தமிழ் அம்மா.. தமிழ் அப்பா இவர்களுக்கு பிறக்காதவர்களுக்கு மட்டுமே மொழி பெயர்ப்பு தேவை 😄😄😄😄பெயர் தமிழ் நாடு???? 😄😄😄😄😄😄
@VEERANVELAN7 ай бұрын
தமிழ் அம்மா தமிழ் அப்பா இவர்களுக்கு பிறக்காதவர்களுக்கு மட்டுமே மொழி பெயர்ப்பு தேவை. 😄😄😄😄 பெயர் தமிழ் நாடு பேசுவது எழுதுவது தமிங்கிலீஸ் 😄😄😄😄😄
@AnnoyedGeoCave-sq4gd6 ай бұрын
@@VEERANVELANyanda sawadikkirai😂
@lankaninfo47956 ай бұрын
87 இல இடம் பெயர்ந்து மீண்டும் இலங்கை வருகையில் எனக்கு 5 வயது அப்போது colombo airport என்பதை பார்த்து என்ன டா சாப்புடுற கொலம்பு என்று பெயருக்கே என்றே யோசிச்சென்
@AnnoyedGeoCave-sq4gd6 ай бұрын
Pavom engal anna😂
@shanthimayilvahanam77852 жыл бұрын
😀😀😀😀👏👏👏👏👏
@nisanthannithu14912 жыл бұрын
Super bro
@sg30832 жыл бұрын
he is a funny guy😊
@nandrimasala2 жыл бұрын
😅🤣
@sg30832 жыл бұрын
@@nandrimasala I subscribed your channel 😀
@KS-mb7ju2 жыл бұрын
Full fun
@bettydaniel14622 жыл бұрын
Wow💞💞👌🏻👌🏻👌🏻👌🏻💞💞🇫🇷
@c.gokulakrishnan5792 жыл бұрын
இரண்டாம் பாகம் வெளியிட வேண்டும்
@nandrimasala2 жыл бұрын
kandipa varum
@veerasekar33692 жыл бұрын
Naam tamilar
@thileepanrasaguru62212 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@forthemaster0092 жыл бұрын
Semma comedy
@kojigaparameswaran75902 жыл бұрын
Nice❤
@RYN-Gaming2 жыл бұрын
nicee
@jenasiva22452 жыл бұрын
😄😄😁😅😅🤣😂
@TamilBros2 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@balrajkamal73472 жыл бұрын
👌👌👌👌👌
@yathishp9571 Жыл бұрын
All world tamilan 🙏🙏❤️❤️🙏🙏 srilank Tamil ❤️🙏🙏 all over tamil thalaiva v.prabakarn 🔥🔥 thalaiva 🙏
@cdnnmonaakitchen85042 жыл бұрын
புரிதல் என்றால் விளக்கம் [UNDERSTANDING]
@nishashaira9262 жыл бұрын
😇🤣😁😁
@antanittajepathasan43512 жыл бұрын
👌👌👌👏👏👏
@3kabeer5 ай бұрын
தமிழ்நாட்டுல தமிழ் புரியாது ஶ்ரீலங்கா கரங்களுக்கு எல்லா தமிழ் உம் புரியும்.
@guna48222 жыл бұрын
இவ்வுலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களும் பேசும் வார்த்தைகள் புரிய வேண்டுமென்றால் எழுத்து வடிவில் பேச வேண்டும் அப்போதுதான் அனைவருக்கும் அந்த வார்த்தைகள் புரியும் அதைவிடுத்து பேச்சு மொழியில் பேச்சு வழக்கில் வட்டார மொழியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் ..ஆகவே நாம் பள்ளியில் படிக்கும் பொழுது எப்படி படித்தோம் அதே அடிப்படையில் அனைத்து தமிழர்களிடமும் பேசினால் அனைவருக்கும் புரியும் அதைவிடுத்து பேச்சு வழக்கில் .பேசிக்கொண்டு தாய் மொழியை வைத்து அசிங்கம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு
@Indrarajaa2 жыл бұрын
திரைப்பட தமிழ் அதிகமானோருக்கு புரியும்.?
@guna48222 жыл бұрын
@@Indrarajaa தாய் தந்தையை இழந்து விட்டால் அனாதைகளாக வளர்வது போல இன்று தமிழ் திரைப்பட உலகம்இருக்கிறது.. திரைப்பட தமிழ் புரிந்தாலும் சரி புரியவில்லை என்றாலும் சரி இவர்களாகவே கற்பனையாக இது இருக்குமோ அது இருக்குமா என்று யோசித்து இவர்களே முடிவு செய்துவிடுகிறார்கள் ரசிகர்கள்.
@jananan45112 жыл бұрын
Neengkal ungkada naaddai thiruththungkal
@guna48222 жыл бұрын
@@jananan4511 உங்கள் நாடு எங்கள் நாடு என்று பிரித்துப் பார்க்க வேண்டாம். நாம் அனைவரும் தமிழர்கள் தான். ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தார் போல் பேச்சு வழக்குகள் மாறுபடும் நான் சொல்லவந்த கருத்து என்னவென்றால் செய்திகளில் வாசிப்பது போல நாமும் காணொளிகளை தொகுத்து வழங்கினால் நிச்சயமாக எங்கு சென்றாலும் எந்த இடத்திலும் அனைவருக்கும் புரியும் பேச்சுவழக்கில் மற்றவர்களிடம் பேசும் பொழுது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுபடும் தந்த இந்த சூழ்நிலைகளைப் பொறுத்து தான் மாறுபடுகிறது ஆகவே நாம் தொலைக்காட்சியில் வாசிப்பது போலவே கேள்விகளும் கேட்டால் நிச்சயமாக அனைவருக்கும் புரியும் அவர்களும் பதில் சொல்வார்கள் அதை தான் நான் சொல்ல வந்தேன்
தம்பி ஏதாவது தெரிஞ்சுக்கலாம் என்று வந்தால் இப்படி பண்றீங்களே 🤦🤦🤦
@christykini15122 жыл бұрын
🤣🤣🤣🤣
@Abtwyh6 ай бұрын
Columbu , puttalam,vavuniya, jafna
@Abtwyh6 ай бұрын
Yethuvume theriya tha apa nanga mattum dhan ongala pathi theringi vechirikkom pola
@tamilmani-yk7us2 жыл бұрын
ஆகாயா விமானம்
@RujeevanSella4 ай бұрын
வானூர்தி தூய தமிழ்
@ykview89522 жыл бұрын
Nice bro 👌👌🤣
@ravinarasimhan23539 ай бұрын
இலங்கை தமிழில் அதிகம் சமிஸ்கிருந வார்த்தைகள் கலந்து பேசுவார்கள். உதாரணமாக ஸிரேஷ்ட கனிஷ்ட விஞ்யாபனம போஜனம் பாரியார் இதுபோல பல
@deebasegajana64032 жыл бұрын
பவிசன் கொழும்பு இலங்கையின் தலை நகரம் என்று சொல்லுங்க.புரியும்
@ratnakumarparameswary8962 жыл бұрын
😄
@jummystick6 ай бұрын
தொடருங்கள். 🎉
@sunilnp12946 ай бұрын
சகோ தமிழ் நாட்டில் கன்னியாகுமரியில் நாங்கள் பேசுவதே இங்குள்ள மற்ற தமிழர்களுக்கு புரியல இதுல இலங்கை தமிழ் எப்படி புரியும்
@a.krishaladevikrishaladevi3383 ай бұрын
புரியும் புரியும்
@imaiyaaАй бұрын
but unga kanniyakumari tamil engalukku nalla (srilankan ) purijum
@murugavel6697 Жыл бұрын
Hi mabbillai madurai mama comments bromise Lanka Tamil bure super really bromise ok
@shyam17753 ай бұрын
அண்ணா யார் இடம் பேசுவது என்று ஒரு வெவஸ்தை இல்லையா தமிழ் தெரிந்த தமிழ் மீது ஆர்வமே இல்லாத ஒரு tanglish சே பேசும் ஒருவரிடம் பேசினால் என்ன நியாயம்
@VasanthVasanth-ll5wcАй бұрын
தமிழ் நாட்டு தமிழன் டா 😊
@veluvelu33042 жыл бұрын
Super brother
@pvellivel94352 жыл бұрын
இலங்கை தமிழ். தமிழ் நாட்டு தமிழ் என்று சொல்லுங்கள்
@veerasekar33692 жыл бұрын
Correct
@kadaamurukan27332 жыл бұрын
உண்மை நண்பா.
@josphgnanaseelan6812 жыл бұрын
தமிழ் நாட்டில் பேசும் தமிழ் இலங்கை தமிழ் மக்களுக்கு புரியும்.ஆனால் ஏன் ஈழ தமிழ் தமிழ் நாட்டு மக்களுக்கு எளிதில் புரிவிதில்லை. பேசும் விதமே வித்தியாசம்
@Shrey_Shrek Жыл бұрын
@@josphgnanaseelan681 பலத் தமிழ் திரைபடங்கள் இந்தியாலிருந்து வருது. அதனால் இலங்கை இருக்கறவர்களுக்கு இந்தியாவின் தமிழ் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
@sivasankar64382 жыл бұрын
தமிழ் நாடு தமிழ் என்று தலைப்பு போடுங்க இந்திய தமிழ் மாத்துங்கடா
@appukathu51242 жыл бұрын
டமில் நாட்டில் டமில்தான் பேசுவார்கள்.
@Sivakumarhh2 жыл бұрын
பஞ்சம் தேட தமிழ்நாடு வேண்டும் நல்லா பேசுரவனும் இருக்கான்
@natureofindia16092 жыл бұрын
உன்னை போல மலம் திண்ணும் நாயால் இலங்கை தமிழர்கள் மீதான கோபம் வருகிறது
@StylishDinoDinoch7 ай бұрын
@@Sivakumarhhஇங்கயும் பல கொத்தடிமை இண்டியன்ஸ் இருக்காங்க😂😂😂😂😅😅😂
@RahuRahu-c2g Жыл бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💚💚
@sharpayas3052 Жыл бұрын
😂😂
@Thiruppathi-d3uАй бұрын
நித்திரை தெலுங்கு மொழி மாதிரி இருக்கு
@ragulanmahendran9916 Жыл бұрын
😂😂😂😂
@Mahe152 жыл бұрын
Srilankan tamil la kuda oru sila word exacta illa 👍
@tamilmani-yk7us2 жыл бұрын
இந்த காணொளியை பார்த்து விட்டு அப்படி கூற வேண்டாம் p. H. Abdu hamee அவர்கள் ஆங்கிலம் கலப்பு இல்லலாமல் தூயிமையான தமிழில் இன்று வரை உரையாடுவார்
@Mahe152 жыл бұрын
@@tamilmani-yk7us intha video va mattum pathutu sollala bro 👍
@loshanView.2 жыл бұрын
Mic mathijacho
@sakayarasasarmilan29132 жыл бұрын
Thambi muthalla umakku Jaffna Tamil solli tharanum
@tamilajith13876 ай бұрын
உலகில் சிறந்த முத்தமிழ் ஈழத்தமிழரகள்தான் பேசுகிறார்கள் அவர்கள் பாரம்பரியமான கலப்பில்லாத தமிழ் கதைக்கிறார்கள்
@VEERANVELAN6 ай бұрын
காரணம் 1311 பின்னர் டோமில் நாட்டில் தமிழன் என்ற இனம் இல்லை. இன்று இருப்பவர்கள் Moghul படைவீரர்கள் தெலுங்கு படை வீரர்கள் களுக்கு பிறந்த சந்ததி. இவர்களிடம் தமிழ் ஆர்வம் தமிழ் இன பற்றை எதிர்பார்ப்பது மடமை. ஈரோடு பெண் புரோக்கர் ராமசாமி நரகம் போக 4 நாடகள் முன்னர் பேசிய கடைசி கூட் டத்தில் தமிழன் பிறப்பை தமிழன் தாயின் நடத்தையை கேவலமாக பேசினான் கேணை டொமிலன் கை தட்டினான். வேறு இனம் என்றால் சொந்த தாயை பழித்தவனை வெட்டி இருப்பார்கள் மலேஷியா சிங்கப்பூர் மியான்மார் நாடுகளில் வாழும் தமிழர்கள் கூட அழகான தமிழன் பேசுகின்றனர்
@prassthprasath2304 Жыл бұрын
அவரை நீங்கள் கிண்டல் செய்வதாக தெரிகிறது. மரியாதையாக பேசவேண்டும்
Enum neraya Tamil mixing area leval la pesuvanga puriyathu athu varathu. That is tamilan daa 😀🤠 congratulations
@Nirosh962 жыл бұрын
😃
@KUTTYFOODIESVLOG2 жыл бұрын
Hi
@TamilBros2 жыл бұрын
👋 ❤
@nsptransfort20222 жыл бұрын
Villege cooking channel kidda pokelaiya
@kandasamynarenthiran19332 жыл бұрын
both boys ancestors are same old tamil root
@v.natarajannatarajan9626 ай бұрын
பெரிய அறுவை
@mangaarul71882 жыл бұрын
இந்திய வடிவேலு இலங்கை வடிவேலு ்்சுப்பர்
@tamilajith13876 ай бұрын
நாஸ்தா தின்னுட்டு டியா இதுதான் தமிழ் நாட்டு தூய தமிழ்
@TamilPassenger-akАй бұрын
அது சென்னை தமிழ். தமிழ்நாட்டு தமிழ் இல்லை.
@roabaa25027 ай бұрын
மட்டகளப்பு
@yogakris91652 жыл бұрын
srilanka tamilar sariya puriumbadi pesamaadamga
@Peaky-Fooking-Blinders... Жыл бұрын
போதா... 🤣🤣
@c.gokulakrishnan5792 жыл бұрын
இந்திய தமிழ் இலங்கை தமிழ் மலேசியா தமிழ் சிங்கப்பூர் பர்மா தமிழ் இந்தோனேஷியா தமிழ் என பிரிக்க வேண்டாம் எல்லாம் தமிழ் தான் பேச்சு வழக்கு மாறும் நம்முடைய தமிழ் பற்று மாறாது நன்றி தமிழ் உங்கள் காணோளி வாயிலாக இலங்கை தமிழ் எப்படி இருக்கும் என்பதை இந்தியாவில் உள்ள தமிழர்கள் தெரிந்து கொண்டார்கள்
@naveenparthasarathy10702 жыл бұрын
nidram is a sanskrit word. not necessarily tamil
@madmedi1237 ай бұрын
malayalam pole ondu
@arunaakash1234 Жыл бұрын
Blue shirt romba panraru... all tamils are same .. Slang matum than vera
@yogakris91652 жыл бұрын
Srilanga tamil thelungu mathiriye pesuvaarkal
@mkumar67922 жыл бұрын
மலையாளம் மாதிரி இருக்கு
@Muhammad-oj9xg2 жыл бұрын
இந்திய தமிழர்கள் அதிகம் பாவிக்காத தமிழ் ஒத்த கருத்தச்சொற்கள் அதிகம் இருக்கும்
@yogakris91652 жыл бұрын
I diya tamilar vedkapadama alaka purium padi pesuvanga
@mylosttime77072 жыл бұрын
நாங்கள் பேசுவதுதான் தூய தமிழ் நீங்கள் பேசுவது கேரள தமிழ்
@vasantharasavelautham89532 жыл бұрын
நாங்கள் என்றால் எந்ததமிழ்
@mylosttime77072 жыл бұрын
@@vasantharasavelautham8953 திருநெல்வேலி தமிழ்
@s.tharshan36712 жыл бұрын
Super video very nice
@Nirosh962 жыл бұрын
😅
@Muhammad-oj9xg2 жыл бұрын
@@mylosttime7707தமிழிழ் ஒரு சொல்லுக்கு பல ஒத்த கருத்து சொற்கள் இருக்கு இந்திய தமிழர்கள் அதிகம் பாவிக்காத ஒத்த கருத்துச்சொற்களை இலங்கை மக்கள் பேசும்போது பாவிப்பார்கள் அதுதான் உங்களுக்கு எளிதில் புரிவதில்லை ஆனா இலங்கை மக்களுக்கு தமிழை எப்படி பேசினாலும் புரியும்
@Goloka-vrindavan2 жыл бұрын
கனம் என்றால் பாரம் weight
@SuntharalingamKiritharan2 жыл бұрын
நிறை என்பதும் பாரம் weight தான் தமிழில் ஒத்தகருத்து சொற்கள் நிறைய இருக்கு
@RGB7812 жыл бұрын
Nalla Tamil enda adu nambada Colombu Tamil dan
@jummystick2 жыл бұрын
மூதேவி.
@natureofindia16092 жыл бұрын
உண்மையில் இலங்கை தமிழை விட இந்திய தமிழ் தான் தூய தமிழ்
@tamilmani-yk7us2 жыл бұрын
P. H. Abdul hameed அவருடைய தமிழ் உச்சரிப்பை கேட்டு இருக்கீங்களா
@soundarajanjeshvika31222 жыл бұрын
Ooh , Come to Nallur,Jaffna
@Sivakumarhh2 жыл бұрын
@@soundarajanjeshvika3122 அப்படியா மதுரை பக்கம் வாங்க
@SuntharalingamKiritharan2 жыл бұрын
எல்லா தமிழும் தூய தமிழ்தான் ஆங்கிலம் கலக்காமல் இருந்தால்.
@natureofindia16092 жыл бұрын
@@SuntharalingamKiritharan நண்பா இலங்கை தமிழில் அதிக இலக்கணப் பிழைகள் உள்ளன ஆனால் எழுத்து வரிவடிவ இந்திய தமிழில் அவை இல்லை