வணக்கம் சங்கர் உங்கள் காணொளிகள் நாங்கள் அமெரிக்காவிலிருந்து பார்க்கிறோம் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி 1995 ஆம் ஆண்டு இடம்பெயர்வின் போது கிளாலி மிகவும் முக்கியமான ஒரு கேந்திர தத்துவம் வாய்ந்ததாக இருந்தது , தற்போது எப்படி இருக்கிறது என்பது பார்க்க ஆசை யாரும் அந்த இடத்தில் அனுபவப்பட்டவர்கள் ஊடாக அந்த காணொளியை பதிவு செய்து போட்டிகள் என்றால் எங்களுக்கு பார்க்கக் கூடியதாக இருக்கும் நன்றி
@சிதம்பரநாதன்நாகேந்திரம்2 ай бұрын
நன்றி சங்கர் நாட்டு மக்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@kavitharavisangar502 ай бұрын
தம் பி நன்றி watching from germany 🙏👍
@sivayogann77972 ай бұрын
தம்பி நன்றி அவதானம் ❤
@mathialakannadarajah85922 ай бұрын
மிகவும் அவதானம் ஒற்ருமையாக இருங்கள்
@JohnApppasamy2 ай бұрын
இலங்கை மக்களே உஷார்! இயற்கை சீற்றத்தை மக்கள் யாரும் தடுக்க முடியாது! மக்கள் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்!
வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் ஐயா வாழ்க தமிழ்❤நன்றி🧑🏫
@LPriyaa-v7s2 ай бұрын
Unnmaya sonna sankarukku, nanri🙏
@Sacuntary2 ай бұрын
God bless for them ❤🙏🙏
@ShamsulHidhaya-y8k2 ай бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@Rooni-l4f2 ай бұрын
👍👍👍
@Sllion-t3i2 ай бұрын
හැමෝම පරිස්සමෙන් ඉන්න ❤ Everyone be careful ❤ அனைவரும் கவனமாக இருங்கள் ❤ ⛈️⛈️🌀🌧️🥲
@arulwithanu4642 ай бұрын
❤❤❤❤❤
@varunadeepa77962 ай бұрын
சங்கர் 🙏🏿
@mathialakannadarajah85922 ай бұрын
தம்பி நடிகர் அனு மோகன் ஒரு செய்தி சொன்னார் மார்கழி மாசம் இலங்கைக்கு ஆபத்து என்று ஆனபடியால் அவதானம்
@sivayoga95472 ай бұрын
முன்பு ஒரு சித்தர் சொன்னவராம். அதைத்தான் அனுமோகன் சொன்னவர்.யார் என்ன சொன்னலும் ஒவ்வொரு ஆண்டும் மழை, வெள்ளம் வந்ததுதானே இம்முறை கூடுதலாக இருக்கு.எங்கேயும் ஏதும் பிரச்சனைகள் நடக்காது.மக்கள் பாதுகாப்பாக இருந்தாசரி நல்லதையே நினைப்போம்.🙏