இலங்கையின் நிலைமைக்கு காரணம் இதுதான் - இலங்கை முன்னாள் அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!

  Рет қаралды 114,151

Sun News

Sun News

Күн бұрын

#Srilanka #EconomyCrisis | #Eelam
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 77
@antonypeter4246
@antonypeter4246 2 жыл бұрын
பிஞ்சு குழந்தையை கொன்று விட்டு வெற்றி பெற்று விட்டோம் என விழா கொண்டாடி மகிழ்ந்த சிங்களர்களே இன்றும் விழா எடுங்கள்.
@alagupandi1839
@alagupandi1839 2 жыл бұрын
அண்ணன் பிரபாகரன் சாபம் பலித்துவிட்டது
@kvptex7283
@kvptex7283 2 жыл бұрын
சிங்கள மக்கள் முட்டாள் தலைவனை சும்மா விட மாட்டார்கள் சிங்கள மக்கள் இனிமேலாவது தமிழர்களை மதிக்க வேண்டும் உங்கள் இன வேறுபாட்டை மறந்து மனிதனாக வாழுங்கள் புத்தி இல்லாத தலைவனை ஒதுக்குங்கள் 🙏
@pacificpenguin8537
@pacificpenguin8537 2 жыл бұрын
True kvp tex
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 жыл бұрын
எத்தனை தமிழ் சிறுவர்களை தாய் தந்தை அனுமதியின்றி பலாத்காரமாக கடத்தியிருப்பீர்கள் அவர்கள் எங்கே?அவர்களைக்கொன்று விட்டீர்களா?
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 жыл бұрын
@S.Prabus ஏன் உனக்குத்தெரியாதோ....?
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 жыл бұрын
@S.Prabus உன் கருத்து பேச்சு வழக்கில் உள்ளது புரியவில்லை தெரியவில்லை
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 жыл бұрын
@S.Prabus நான் அப்படி பதிவிடவில்லையே....!
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 жыл бұрын
@S.Prabus Thanks
@a.k.p.5319
@a.k.p.5319 2 жыл бұрын
Crystal clearly Explained by sister
@ramar5139
@ramar5139 2 жыл бұрын
பாவம் சும்மா விடாது.
@pratheepanshan5590
@pratheepanshan5590 2 жыл бұрын
இவர் எந்த நாட்டில் அமைச்சராக இருந்தார்?
@m.k.udayakumar6916
@m.k.udayakumar6916 2 жыл бұрын
Sri Lanka North state Minister
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
எத்தனை தமிழ் உயிர்களை பலியிட்டு அதனை அனுபவித்தே ஆக வேண்டும்
@mohamedyaseen5354
@mohamedyaseen5354 2 жыл бұрын
WELL TAMIL
@wignarajakanapathipillai313
@wignarajakanapathipillai313 2 жыл бұрын
She was not a minister in Sri Lankan Governments. She was a minister in the Northern Provincial Council for a very short time. She contested the Provincial Council elections in TNA and she got a reasonable number of votes as she contested in TNA and because she is widow who lost her husband in ealam war.
@atomtouniversewithprakash7027
@atomtouniversewithprakash7027 2 жыл бұрын
Ukraine, pakistan 2009 srilanka war support panninanga.ipo Karma aapu adikuthu.
@m.karthikeyanm.karthi9780
@m.karthikeyanm.karthi9780 2 жыл бұрын
உண்மை
@mara9607
@mara9607 2 жыл бұрын
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த அநேகம்பேர் அதற்குரிய பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக இந்தியா காங்கிரஸ் கட்சி உக்ரேன் அமெரிக்கா பாக்கிஸ்தான் ஆனால் ஒரே ஒரு இனத் துரோகி மட்டும் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அவன் வேறு யாருமல்ல திருட்டு ரயில் ஏறி சென்னை வந்ததாக கருதப்படும் ஒரு நபர் ஆகவே அந்த நபருக்கு சம்பந்தப்பட்ட குடும்பம் மிக விரைவில் நடுத்தெருவுக்கு வந்து துரோகத்திற்கான பிறையை வைத்தே ஆக வேண்டும்
@dhanasekaranmariappan4692
@dhanasekaranmariappan4692 2 жыл бұрын
@Mohanraj வலிமையான தலைவர் புகழ்பெற்ற தலைவர் திருவாளர் மோடி அவர்கள் 2014இல் பதவிக்கு வந்தார் இதுவரை அவராலும் தமிழர்களுக்கு உரிமை சமநீதி பெற்று தர இயலவில்லை. சிங்கள அரசியல் புத்த பிக்குகள் ஆதிக்கம் நிறைந்தது. காங்கிரஸ் பிஜேபி அரசாங்கங்கள் ஒன்றும் பிடுங்கவில்லை. மனித உரிமை கமிஷன் ஐ நா தீர்மானம் வந்த போது சீனாவுடன் சேர்ந்து இலங்கையை காப்பாற்றியது சோனியாவும் மோடியும் தான். அவலை நினைத்து உரலை இடிக்க வேண்டாம்.
@vijiratnam901
@vijiratnam901 2 жыл бұрын
Unmai
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
அய்யா இலங்கையை இந்திய திரு நாட்டுடன் இணைக்க வேண்டும்.உடனடியாக இலங்கை தமிழருக்காக உணவு பொருளை ஒன்றிய அரசு அனுமதியுடன் அவசர உதவியாக வழங்க வேண்டும்.
@celebritieshistory5101
@celebritieshistory5101 2 жыл бұрын
Siru kulanthaigalai kooda vidaamal koninglae intha paavam thaan
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 2 жыл бұрын
மீண்டும் இந்தியா ஈழதமிழருக்கு அநீதி இழைக்க வேண்டாம். பொருள் உதவியோ உணவு உதவியோ ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்காக அனுப்பட்டும். இந்தியாவை நம்பி நடுத்தெருவில் நின்றது போதும். எதிரியை கண் முன்னே வைக்கலாம். தமிழர் சிங்களவர் இனவாதம் எனி வேண்டாம். இதில் இந்தியா கவனமாக செயல் படவேண்டும் தமிழர் நன்மைக்காக.
@thiruvasakam
@thiruvasakam 2 жыл бұрын
உங்கள் கணவர் எழிலனால் கடத்தப்பட்ட தமிழ் சிறுவர்கள் எங்கே?
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 жыл бұрын
அவர்களைக் கொன்றிருப்பார்கள்
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
எழிலன் யார்
@thiruvasakam
@thiruvasakam 2 жыл бұрын
எழிலன் முளிவாய்கால் போருக்கு பள்ளி மாணவர்கள் கடத்த சென்றவர் கடத்தல்காரன் புலி என்ர போர்வைல்கடத்தல்காரன்.
@danyjerad8563
@danyjerad8563 2 жыл бұрын
Eddapan dei
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 жыл бұрын
@@thiruvasakam yes
@virgy7179
@virgy7179 2 жыл бұрын
This is god"s punishment for srilanka.The blood of our Tamil people is crying out.
@sathiyaseelan8245
@sathiyaseelan8245 2 жыл бұрын
இவ எப்ப இதை கதைச்சு இருக்கனும்? இப்ப என்ன சொல்ல வர்றா ?பதவி தருவாங்க don't worry. . பிழைச்சுடலாம்.
@hemalathavenkatraman1676
@hemalathavenkatraman1676 2 жыл бұрын
Yaarellaam aattshi sedhanaro avargallin sotthai parimudhal seidhu makkallin vaazhvaadhaaratthai uyartthungall.
@gopi1683
@gopi1683 2 жыл бұрын
இந்தியா இலங்கை இலங்கை மக்கள் இந்தியாவிடம் ஒன்று சேர்ந்தால் ஈழத்தமிழர்கள் நிம்மதியாக இருப்பார்கள் இதுதான் உண்மை 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 2 жыл бұрын
😛😛😛😛😛
@hemalathavenkatraman1676
@hemalathavenkatraman1676 2 жыл бұрын
Ilangaiyai aannda raajapakshe kudumba sotthukkallai pidungi kadanai adaiyungall. Makkallin varippanatthaidhaane suranndiyullaargall.
@ambethkar1471
@ambethkar1471 2 жыл бұрын
Karma is a boomerang
@celebritieshistory5101
@celebritieshistory5101 2 жыл бұрын
Ukraine srilanka ku support panan.. Russia polanthu katran Ukraine ha.. china kaaran srilanka ah vechu senjutan.. kadavul irukkaar daa...
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 2 жыл бұрын
👏👏
@berthaaoun3302
@berthaaoun3302 2 жыл бұрын
👍👍👍👍😭😭😭😭
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 2 жыл бұрын
மேக்கப் ராணி நீ தமிழச்சியா.அப்படியானால் நமது தமிழ் உறவுகளை கொன்று குவித்த போது எங்கடி போன.
@AmalAmal-pm7ht
@AmalAmal-pm7ht 2 жыл бұрын
😭😭😭🇬🇷🇬🇷🇬🇷🇱🇰🙏🙏🙏🙏
@palanisamy4456
@palanisamy4456 2 жыл бұрын
Iyo,iyo kural ungalai summa vidathu
@atomtouniversewithprakash7027
@atomtouniversewithprakash7027 2 жыл бұрын
Appavi Tamil makkalai konna paavam.karma yaaraiyum summa vidathu.karma is boomerang.
@vrnkrofficial369
@vrnkrofficial369 2 жыл бұрын
Tamilnattayum. இப்படிதான். கொள்ளை
@deenadinesh8340
@deenadinesh8340 2 жыл бұрын
இலங்கை இரு மாநிலங்களாக(சிங்களம்/ஈழம்) பிரித்து பிறகு இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்
@dpssamy7585
@dpssamy7585 2 жыл бұрын
Ilangai Alinthuvittathu endra news Seekiramay podumdaa 🤔 ilangai Seekiramay Alinthuvidum endra news Seekiramay podumdaa 🤔🤔
@kurumbucats
@kurumbucats 2 жыл бұрын
இவங்க இருந்தப்ப மக்களுக்கு பத்து லட்சம் பேங்களே போட்டாங்க பொய்யா பேசரங்க
@gaffertailor1948
@gaffertailor1948 2 жыл бұрын
adea unkothea paiya alla mudeyallea na mudete ponkada un kothea paisekalea
@Sharmila248
@Sharmila248 2 жыл бұрын
U are under control DMK
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 2 жыл бұрын
Idu amaicharaa, kizhinjudu po
@devaasser362
@devaasser362 2 жыл бұрын
karma boomering
@mahalingammaha5381
@mahalingammaha5381 2 жыл бұрын
Enga da poittan throgi karuna? Dei naye engada irukka?
@9841679747
@9841679747 2 жыл бұрын
Intha nilamai varama Neenga paathupinganu than Election vechu vote podrom but itha soldrathuku Neenga ellarum Unga posting uh dismiss pannitu engalala management seriya panna mudiyalanu makkal kitta live uh Oru interview kuduthutu Unga native ku poidanum & then hereafter ithula irukra yarum election la thirumba participate panna kudathu Ithu ungala la mudiyuma da fraud pasangla then peoples ku kudukra free ku Bathila ungalukum ungala saarntha relations kum kudukra free than athigam da so atha Neenga first stop pannunga & then our country will be automatically develop 👊🏻🇮🇳🙏🏻
@ptgulfisooppi6865
@ptgulfisooppi6865 2 жыл бұрын
அது சரி சும்மா முட்டாள்களான இலங்கை பாமரமக்களுக்கு ஆயுதமும்பணமும் பெண்ணாசைகளும் குண்டுகளும் பயிற்ற்சிகளும் குடுத்து இந்திரா மத்தி ராமச்சந்திரன் தமிழனுகஆஇ பீபுலி பயங்கரவாதிகளாக்கி சும்மா இருந்த சிங்களவனை உசுப்ரெத்தீ அவனுகஈன் இராணுவம் மற்றும் உச்லிம் சிங்கள பொதுமக்கஆயும் பா லட்சம்களாக குண்டு துப்பாக்கி வாள் கூரிய ஆயுதங்கள் ராக்கெட்டுகள் வெடிக்கவய்த்துக்கொன்றால் சும்மா உங்களை விடுவார்களா அத்தோடில்லாமல் தலை நகரம் உட்பட பல நகரங்களிலும் பலியன் பெறுமதியான விமானங்கள் சொத்துகள் மக்கள் உயிர்களை கொண்றால் சும்மா உடுவானா குண்டு வைக்காத அப்பாவிமக்கள் நடமாடும் வணங்குஇடங்கள் அத்தொடல்லாமல் கோட்டா சரத் பொன்சேகாவை கூட கொல்ல குண்டு வெடித்தால் பிரேமடாச கொலை சிறி விமானத்தில் குண்டு கட்டி வந்து கொழும்பில் போட்டால் கடனுக்கு ஆயுதம் வாண்க்கி சுட்டுப்பொசுக்கி விட்டான் வேரோடு அழித்துவிட்டான் அமெரிக்கா அய்ரோப்பாவில் தமிழனுகள் உங்கள் பொதுச்சொத்தை தனியார்கள் பத்து ஆழுகிறானுகள் போய் பறித்து எடுங்கடா சும்மா புழுகாமல்
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
அய்யா இலங்கையை இந்திய திரு நாட்டுடன் இணைக்க வேண்டும்.உடனடியாக இலங்கை தமிழருக்காக உணவு பொருளை ஒன்றிய அரசு அனுமதியுடன் அவசர உதவியாக வழங்க வேண்டும்.
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 35 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 325 М.
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН