இலங்கையில் கரை ஒதுங்கிய Myanmar படகு : பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குற்றச்சாட்டு

  Рет қаралды 10,141

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер: 36
@MdQatar-q6h
@MdQatar-q6h 17 күн бұрын
Masha allah நல்ல கருத்து ஊங்கள் பணிதோடர இரைவனிடம் பிராத்திக்கின்ரேன்
@SubramaniyamSumathi-sg6jo
@SubramaniyamSumathi-sg6jo 17 күн бұрын
நம் மக்கள் இப்படி ஒருகாலத்தில் சென்றபோது அங்கு உள்ளவர்கள் இப்படி கேள்விகள் கேட்டிருந்தால் .😢😢😢😢 கொஞ்சம் எனும் கடந்த ஞாபகங்களுக்குள் போய் வாருங்கள் நாம் தமிழர் என சொல்லி கொண்டால் போதாது தமிழராக சிந்தியுங்கள் தமிழர்கள் அன்புக்கு அடையாளம் இழந்தேனும் கொடுப்பவர்கள்
@jahfarachimuhammed9914
@jahfarachimuhammed9914 17 күн бұрын
நீங்கள் சொல்வதைப் போல் அந்த மக்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் வராது நம்மை நம் நாட்டை முழுக்க நம்பி வந்த அந்த மக்களை நல்ல படியாக கவனிப்போம் வைப்போம்
@ThangavelMagalingam
@ThangavelMagalingam 17 күн бұрын
சகோதரா நன்றி இறைவன் துணையாக
@mhdrizvi7148
@mhdrizvi7148 17 күн бұрын
Very good news bro ❤Very good halp
@kannanmusic2805
@kannanmusic2805 17 күн бұрын
மனிதாபிமானம் காத்து நில்லுங்கள் 🙏
@mohammedmiswar7636
@mohammedmiswar7636 17 күн бұрын
Masha Allah
@georgehorton3293
@georgehorton3293 18 күн бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி வந்த சோனகர்களாலும்,இந்திய தமிழர்களாலும்தான் நாட்டுக்கு இன்று இந்த நிலை. இவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்யலாம்,உலக தன்னார்வ அமைப்புக்கள் பொறுப்பேற்கும் வரை தற்காலிக இருப்பிட ,உணவு,உடைகளை கொடுத்து உதவிகள் செய்யலாம். இவர்களுக்கான உதவிகளுக்கு இவர்களின் மதம் மட்டுமே பெரும் அச்சுறுத்தலாகவிருக்கிறது. இதுவரை நடந்த ஆட்சியில் இப்படி எத்தனை பேர் இலங்கைக்குள் வந்து ஊழல் மூலம் கள்ளக் குடியுரிமை எடுத்து குடியேறினார்களோ???
@JexarPlayz
@JexarPlayz 17 күн бұрын
முதலில் நீ யார்? எங்கிருந்து உனது பரம்பரை வந்தது என்று தேடிப்பார். உன் பாட்டன் முப்பாட்டன் யார் என்பதை அறிந்து கொள்.
@PrabaKrushnan
@PrabaKrushnan 17 күн бұрын
இந்த நாடு சிங்களவர் நாடு
@e2f555
@e2f555 17 күн бұрын
​@@JexarPlayz உம்மமா யார் எண்டு பார்
@georgehorton3293
@georgehorton3293 17 күн бұрын
@@PrabaKrushnan யார் சொன்னது சிங்களவர் நாடு என்று? வந்தேறுகுடி இன்னமும் வரலாறு தெரியாமல் பெருகிக் கொண்டிருக்கிறது.🤣 இருக்க.இடம் கொடுத்தால்.படுக்க இடம் கேட்கும் இனம் அல்லவா.🤣
@georgehorton3293
@georgehorton3293 17 күн бұрын
@@PrabaKrushnan என்பது சிங்களவர் நாடா!??🤣🤣🤣 உங்க பிரச்சனையே அதுதான் வரலாறு தெரியாமல் அடுத்தவன் நாட்டுக்குக் அண்டிப் பிளைக்கப் போய் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வது.🤣 நல்லாவேளை சோனகன் நாடென்று சொல்லவில்லை.🤣
@amanullahsulthan9065
@amanullahsulthan9065 16 күн бұрын
Nandri Tholaray
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 17 күн бұрын
உண்மை முள்ளிவாய்க்கால் கடலில் இந்த படகு கடல் கொந்தளிப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த போது. தங்கள் உயிரையும் மதிக்காது படகுகளில் சில முளிவாய்க்கால் இளஞர்கள் அவர்களிடம் சென்ற காட்சி. அவர்களுக்கு உணவை கொடுத்து. கடற்படைக்கு அறிவித்து. அவர்களை காப்பாற்றிய அவர்களுக்கு. மனித நேயம் நிறைந்த ஒவ்வொரு மனிதரும் நன்றி கூற வேண்டும். முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த பெண்கள் அவர்களுக்கு உடைகள்உணவு கொடுத்து உபசரித்தார்கள். கடற்படை இவர்களை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தது. பிரதி அமைச்சர் மக்கள் எல்லோரும் இவர்களுக்கு அரசியல் நோக்கம் இன்றி உதவிய போது. ரிசாட் பதூயுதின் வந்து சீன்காட்டியதும். அரசியல் நோக்கத்துடன். என்பது யாவரும் அறிந்தது. நன்றி பிரதி அமைச்சருக்கு. ரிசாட் பதியுதின் தான் இதில் அரசியல் புகழ்தேட முயல்வது. தெரிகிறது. அவர்களை காப்பாற்ற காரணமாயிருந்த அந்த முள்ளிவாய்க்கால் இளஞர்களுக்கு பிரதி அமைச்சர் விருது வழங்கி அவர்கள் கெளரவிக்கப்பட வேண்டும். ❤️ .
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 17 күн бұрын
Alhamtthuilla allah thunai ennakum ivaruglku irekum insah allah
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 17 күн бұрын
What a plight coming from an unstable country
@SareefAkram123
@SareefAkram123 17 күн бұрын
please help sir that people
@HishaHishani
@HishaHishani 17 күн бұрын
நீங்கள் பேசுவது தான் சுயநல அரசியல், அவர்களுக்கு அரசியல் நோக்கில் உதவி செய்கின்றனரா அவர்களுக்கு என்ன ஓட்டுரிமை இருக்கிறதா இல்லை அவர்கள் உறவுகள் தான் இங்கு இருக்கின்றனரா அவர்களுக்கு தேவை உதவி மனிதாபிமான அடிப்படையில் எந்த அரசியல் வாதி செய்தால் என்ன அதே மனிதாபிமான அடிப்படையில் நீங்களும் பார்க்கலாம் இதை வைத்து நீங்கள் தான் அரசியல் பேசுவதாக தெரிகிறது
@jesvinfernando8968
@jesvinfernando8968 17 күн бұрын
Badudeen ina arasiyal seikiraru... NNP government no inam no matham... all is one...
@rosan36
@rosan36 18 күн бұрын
Ivarkal en? Bangladesh Maldives malaysia pookavillai?
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 17 күн бұрын
இவர்கள் வழி தவறி இலங்கைக்கு வந்திருக்கின்றனர் இவர்கள் உயிர் தப்பியதே பெரும் விஷயம்
@bettydaniel1462
@bettydaniel1462 17 күн бұрын
🙏😭🙏
@smaswar119
@smaswar119 17 күн бұрын
ningal enna aiya sollawaringa. ningal pesurarathum arasiyal taan
@MohamedNijamudeen-vq1jw
@MohamedNijamudeen-vq1jw 16 күн бұрын
Mantha vmana uthavi sarythan pothum kudye urimaya tavaye ilaa naduku Kadu unakum
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 17 күн бұрын
Hi why they came what problems they have in country
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 17 күн бұрын
உலக நாடுகளுக்கு. படகுகளில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக ஏன் போகின்றார்கள். அந்த பிரச்சனை தான்.அவர்களுக்கும்.
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 17 күн бұрын
Miyanmar war happening
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 17 күн бұрын
Please help these poor people. So sad to see their plight.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Kadyrov Went Against Putin? / Poland Declares War on Russia
11:17
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.