''இலங்கையில் நடந்த போரை பார்த்து கதறினேன்'' மனம்திறந்த சந்தோஷ் நாராயணன்|

  Рет қаралды 15,428

Jaffna Podiyan

Jaffna Podiyan

Күн бұрын

Пікірлер: 36
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 Жыл бұрын
நண்றி சந்தோஷ் நாரயணண் அண்ணா ஈழத்தமிழருக்கான உங்களுடைய ஆதரவுக்கு நண்றி அண்ணா🎉🎉🎉🎉
@itsmesv1160
@itsmesv1160 Жыл бұрын
அருமையான நேர் காணல்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
எங்கள் ஊர் மருமகனே வருக வருக என வரவேற்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻... நாங்கள் இழந்த எங்கள் உறவுகளின் நினைவாக சில பாடல்களை வெளியிடங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
தம்பி இதே முற்ற வெளி வலிமைதானத்தில் தான்... எங்கள் தியாக தீபம் திலீபன்... சிறப்புரை கொண்டை நிகழ்த்தியவன்... அதில் பங்கெடுத்ததை மறப்போமா 😢😢😢... அவன் சுவாசக் காற்று உலாவியிடத்தில் இன்று நீங்கள்... அவன் பிரார்த்தனையோடு தொடங்குங்கள் உங்கள் கலை நிகழ்ச்சியை🙏🏻🙏🏻🙏🏻
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
ஈழத்து கலைஞர்களுக்கும் வாய்ப்புகள் கொடுத்து உயர்த்தி விடுங்கள் தம்பி....
@im1480
@im1480 Жыл бұрын
சந்தோஷ் நாராயணன் 👏🏻 ஈத்தமிழர்கள் ❤ ஈழம் ❤ தலைவர் பிரபாகரன் ❤ நாம் தமிழர் கட்சி வெல்லும் ❤
@swissnathar1082
@swissnathar1082 Жыл бұрын
ஓ மரணித்த வீரனே பாடலையும் சேரும் மகளும் பாடி வித்தியாசமாக இசை அமைத்துள்ளார் 👌👍🙏
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
எங்கள் தங்க மகள் தீயின் தந்தை நீங்க.... அவள் எங்கள் வீட்டு செல்லக்குட்டி என்பதில் பெருமை 👌👌❤❤❤
@murujony2157
@murujony2157 Жыл бұрын
Ivan appan illa appan Sydney la paithiyama sutti thitijirar
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Жыл бұрын
சந்தோஷ் நாராயணன் வாழ்க ❤அடுத்து சுவிஸ் வாருங்கள்😊
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
ஈழத் தமிழர்கள் நாங்கள்... இன்னமும் காயங்களின் வலிகள் ஆறாது துடிக்கிறோம்... சர்வதேசம் கண் திறக்குமா.... தமிழ்நாட்டு தமிழர்கள் நீங்கள் உரக்க குரல் கொடுங்கள்... இதே மைதான வெளிகளில் தமிழுக்காக எத்தனையோ உயிர்கள் ஆகுதியாக்கப்பட்டது... வீர சிங்கம் மண்டபத்தின் தமிழராய்ச்சி மகா நாடு தொடக்கம்... கோட்டை முற்றுகை வரை சந்தோஷ் அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு செல்லுங்கள்.... தமிழ்நாட்டு மக்களை விழிப்புணர்வு செய்யுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kanikani205
@kanikani205 Жыл бұрын
கண்டிப்பா உரக்க குரல் கொடுப்போம் அது இன்னும் வெகு நாள் இல்லை என்னுடைய சீமான் அண்ணன் கண்டிப்பாக அதை செய்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் தமிழ்நாட்டு தமிழர்கள் கண்டிப்பாக உங்களுக்கு எதோ ஒரு நாள் உரக்க குரல் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் ஆனால் என்ன செய்ய இங்கு இருக்கிற அரசாங்கம் தான் மக்களை கட்டுப்படுத்துது கண்டிப்பாக இனிவரும் காலங்களில் தமிழ்நாடு ஈழத்துக்ககாக துணை நிற்கும் இதில் எவ்வித ஐயமும் இல்லை ஈழத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழ அதை தினம் தினம் பார்த்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேனே அந்த நாள் எப்ப வரும் என்று காத்திருக்கிறேன் இப்படிக்கு தமிழ்நாட்டின் கடல் ஒட்டிய பகுதியின் ஒரு தமிழனின் பேராசை
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
ஒழுங்கா ஒரு கரத்தாலுக்கு ஒத்துழைக்கமாடடாத யாழ்ப்பாணியல் காயங்களின் வலி சுமக்கிரியளோ
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER JAFFNA PIDIYAN THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER JAFFNA PIDIYAN THANKS 🙏👍🤘✌🤲👌✌🤲🤲💘💘💞💚🎉❤🙏🙏🙏🙏
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BIRO JAFFNA PODIYAN THANKS FOR YOUE VIDEO VERALAVAL VALITHUKKAL VAZHA VALAMUDAN VANAKKAM OAKY BIRO THANKS 🙏💗💐💖💕💝👌🎉👍👍🙏🙏🙏🙏
@suresharone9461
@suresharone9461 Жыл бұрын
Super very nice ❤
@60N-f3e
@60N-f3e Жыл бұрын
Super👍👍
@Canadatamill
@Canadatamill Жыл бұрын
Hats off
@jeyathambiah8167
@jeyathambiah8167 Жыл бұрын
media side voice not clear
@anthoni.m
@anthoni.m Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்👍 உங்கள் இசைப்பயணத்தில் மென்மேலும் உயர்ந்து வெற்றிகள் பல பெற வாழ்த்துகின்றேன்👍👍🙏
@Karikaalan568
@Karikaalan568 Жыл бұрын
Please check your sound. SN sound is good.
@மேதகுமாணவன்26
@மேதகுமாணவன்26 Жыл бұрын
👏👏
@be_302
@be_302 Жыл бұрын
தெளிவில்லை ஏன் எதிரொலிக்குது
@NarendranSai
@NarendranSai Жыл бұрын
super
@apooraja2826
@apooraja2826 Жыл бұрын
@Jaffnathines
@Jaffnathines Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Жыл бұрын
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl Жыл бұрын
🙏🙏🙏👍👍👌🥲🥲🥲🥲🙏
@Sathees2024
@Sathees2024 Жыл бұрын
இவர்களால் தமிழர்களுக்கு எந்த விடிவும் வராது அரசியல் தீர்வு இல்லாமல் என்ன பாடியும் விடிவு இல்லை , இந்திய புலனாய்வு துறை செயல்படுகிறது?
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
தம்பி சந்தோஷ்..... எங்கள் ஊரில் ஆங்கில கலப்பட தமிழ் மட்டுமே பேச வேண்டும் 😂😂😂 பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் 😂😂😂
@Svssss5489
@Svssss5489 Жыл бұрын
வாழ்த்துக்கள் சந்தோஸ்
@manivasaganvenu5414
@manivasaganvenu5414 Жыл бұрын
சந்தோஷ் நாராயணன் அவர்களே தமிழை நீங்கள் தமிங்கலமாகவே பேசுகிறீர்கள். அருள்கூர்ந்து தூயத் தமிழில் பேச பழகுங்கள்.
@pratheprio6025
@pratheprio6025 Жыл бұрын
❤❤❤
@Karikaalan568
@Karikaalan568 Жыл бұрын
Please check your sound. SN sound is good.
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН