இலங்கையில் நம்பி முதலீடு செய்யலாமா? கந்தையா பாஸ்கரன் அதிர்ச்சி தகவல் 😳 | TAMIL ADIYAN |

  Рет қаралды 39,703

TAMIL ADIYAN

TAMIL ADIYAN

Күн бұрын

Пікірлер: 158
@CAPitalZ05
@CAPitalZ05 Ай бұрын
இது தான் உண்மையான பிரச்சினை. அரசியல் முனைப்பு இல்லாமல், பொருளாதார முதலீட்டை இலங்கையில் செய்ய இயலாது 🙁
@vig478
@vig478 Ай бұрын
கந்தையா பாஸ்கரன் நேரத்தை ஒதுக்கி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பாடசாலைகள் வழிபாடு தங்களுக்கு சென்று மக்களுக்கும் விழிப்புணர்வை நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் அரசியல் வாதிகளை நம்பிக்கை கூடாது
@wonderwalker-WW
@wonderwalker-WW Ай бұрын
@@vig478 😂😂😂😂
@Educational4117
@Educational4117 Ай бұрын
களத்தில் நின்று வேலை செய்பவனை என்னாளும் வெற்றி துரத்திக்கொண்டு வரும்❤
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 Ай бұрын
நன்றி தம்பி பாஸ்கரன் உண்மையான தேசியவாதி தான் நான் இரண்டு வாரத்துக்கு முன் றிச்சாவில் றூம் போட்டு தங்கியிருந்து அவர் அங்கு என்ன செய்கிறார் என்று கிட்ட தட்ட 400-500 பேருக்கு வேலை கொடுத்துருக்கிறார் அதை விட தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அந்த காணி முளுவதும் விதைத்து வைத்துள்ளார் இதை எல்லாம் அவர் பணத்துக்காக செய்ய விரும்பி இருந்தால் இலங்கையின் தலைநகரம் கொழும்பில் செய்து இருக்கலாம் அல்லது யாழ்ப்பாணத்தில் ஒரு இடம் எடுத்து செய்துருக்கலாம் பணம் கொட்டோ கொட்டும் அதை எல்லாம் விட்டு இப்படி ஒரு இடத்தில் செய்து இருக்கிறார் என்றால் அது எங்கள் தாயக உறவுகளுக்கு உதவும் கரம் தான் அன்பான உறவுகளே நீங்கள் யாழ்ப்பாணம் போனால் இந்த இடத்துக்கு ஒரு தடவை போய் பாருங்கள் நல்ல சாப்பாடு நல்ல வரவேற்ப்பு அங்கு போய் நீங்கள் செலவு செய்யும் ஒத்த ரூபாயும் ஒரு ஏளையின் பசி தீர்க்கும் என்று நான் நம்புகிறேன் நன்றி பாஸ்கரன் நன்றி தமிழ் அடியான்
@tharsanmailvaganam6539
@tharsanmailvaganam6539 Ай бұрын
உறவுப்பாலம் என்று முன்னாள் போராளிகளுக்கு உதவிசெய்ததை விட தனக்கு சொத்து சேர்த்ததுதான் மிச்சம்
@chandrarajendra9535
@chandrarajendra9535 Ай бұрын
Lyca winding up now
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 Ай бұрын
Thank you for tamil adiyan and Baskaran.❤
@SureshMuththaiya
@SureshMuththaiya Ай бұрын
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏🙏நல்லதொரு பதிவு 👌👌👌
@travelexplorer-can1257
@travelexplorer-can1257 Ай бұрын
🧐 நம்பி கெட்டவன் தமிழன், யார் யாருக்கு மணிகட்டுவது…
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Ай бұрын
அருமையான கருத்துகள் ❤❤❤
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa Ай бұрын
பாஸ்கரன் ஐயா!உங்களது சேவைக்கு நன்றி🎉
@aruk3421
@aruk3421 Ай бұрын
You are 100% correct: you can’t trust the Sinhala government. First treat the Tamils and let them live in peace.
@youtune3761
@youtune3761 Ай бұрын
So truth . Sri Lankan mentality is resist😢
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Ай бұрын
அடியானே மகிழ்ச்சி பாஸ்கரன் அண்ணா ஏன் பயப்படுகிறார் அர்ச்சுனா தம்பி வெளியிட்ட தகவல்களோ எல்லாமே சரியான முறையில் வந்தால் நிலைக்கும் இல்லாவிடில் யோசிக்க வேண்டியது தான்
@janaj573
@janaj573 Ай бұрын
I respect BK Anna. He should conduct investment Related question and answer.. will create more opportunities also more investment
@sivaruban6147
@sivaruban6147 Ай бұрын
பாஸ்கர் ஆர் என்று சொல்லவும்
@mohammedrameez727
@mohammedrameez727 Ай бұрын
நல்ல பதிவு, நன்றி
@balanalla7723
@balanalla7723 Ай бұрын
Very good information to all.
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d Ай бұрын
மடயன்தான் இலங்கையில் முதலீடு செய்வார்கள். 😂
@AkilaSiva-g3y
@AkilaSiva-g3y Ай бұрын
தம்பி! தமழ் அடியான்!! இலங்கையில் ,மூளைஉ ள்ளவன் முதலிலிடுவதும், குரங்கின் கையில் பூமாலை கொடுப்பதர்க்குச்சமன்😂😂😂😂😂😂😂😂
@wonderwalker-WW
@wonderwalker-WW Ай бұрын
@@KumarasamyKumarasamy-y2d வெளிநாட்டில் சுத்துமாத்து செய்து பணம் உழைத்தவனும் முதலீடு செய்வான்
@SMat-tc4hr
@SMat-tc4hr Ай бұрын
@@wonderwalker-WW🥹😔
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
முதலீட்டு செய்யலாமா கூடாதா😮
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 Ай бұрын
Really good
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
தம்பி உங்கள் கருத்துஉண்மையாதுதான் மிகவும் நன்றி சுமந்திரன் ஏன் இப்படி கேவலமான ஆளை இந்த எங்கள் மக்கள் எனியும் அவரை அரசியலுக்கு வைத்து இருக்கிறார்கள் ஏன் இந்தக் கேவலம் கெட்டவர் எனியும் மக்கள் முன் வருகிறார் ?
@jul3202
@jul3202 Ай бұрын
வாழத்துக்கள சகோதரா
@Thaya-b6w
@Thaya-b6w Ай бұрын
பாஸ்கரன் வெற்றி பெற்று விடடார்
@miniprincely6783
@miniprincely6783 Ай бұрын
Eee heee😂😂😂
@regi1811
@regi1811 Ай бұрын
Thank you 🙏
@sajview9921
@sajview9921 Ай бұрын
இலங்கை ஓரு கோட்டில் வராதவரை …. முன்னேற்றம் என்பது கானல் நீர்தான்!!! இனப்பிரச்சினை பாராளுமன்றில் இருப்பவர்களுக்கு அவசியம்
@nathangowri9927
@nathangowri9927 Ай бұрын
நல்ல பதிவு
@shanthiganesh4133
@shanthiganesh4133 Ай бұрын
Super massage 👏🏻👏🏻
@blackgold8717
@blackgold8717 Ай бұрын
அதிகார கதிரையை பிடித்த பின்னர் மக்களை மெல்ல மறந்து தமது பைக்கில் நடப்பார்கள்
@Ragesh91
@Ragesh91 Ай бұрын
விதை நல்லாய் இருந்தால்மட்டும் போதுமா? விதை நிலமும் அல்லவா நன்றாய் இருக்கவேண்டும்! 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@AkilaSiva-g3y
@AkilaSiva-g3y Ай бұрын
தம்பி! நீங்கள் சொல்வது சரி! விதை நல்லாக இருக்கட்டும் ,நிலம் உவராக இருந்தால் விதையே நாசமாகப்போகும்!! அதுதான் தம்பி 100 வருடங்களுக்கு முன்பு ஒரு திருமணம் செய்ய 100 செருப்பு தேயும்என்பார்கள் அப்படி பார்த்து,பார்த்துத்தான் திருமணம் செய்வார்கள் அத்திருமணம் நன்றாகத்தான் வாழுங்கள், இப்போ பதவி, பணம்இரண்டும் வேண்டும் இரண்டுநாளில் ‘டிவோஸ்’ எதையும்100 முறை யோசிக்க வேண்டும் ஆனால் இலங்கையில் முதலீடு செய்வதானால் ‘பாகப்பிரிவினை’ வேண்டும்
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 Ай бұрын
ஒரு வீட்டுக்கு நல்ல அப்பன் தேவை அதுபோல நாட்டுக்கு நல்ல தலைவன் தேவை நல்ல எண்ணம் நல்ல சிந்தனை நல்ல மனம் வேண்டும் நல்ல குணம் வேண்டும் இருந்தால் மட்டும்தான் நீங்கள் சொன்னதை எல்லாம் நினைத்துப்பார்ப்பார்கள் 🤭🤭🤭
@user-zx9yn7rw4y
@user-zx9yn7rw4y Ай бұрын
சில வாக்காளர்கள் 1வது வாக்கை சங்குக்கும் 2 வது வாக்கை ஜனாதிபதியாக உண்மையில் தெரிவு செய்யப்படக்கூடிய சிங்கள வேட்பாளருக்கும் போடலாம் அப்போது புள்ளடியையும் இலக்கத்தையும் சேர்த்து போடும் போது வாக்கு disqualified ஆகலாம் அதனால் 1 உமர் 2 உம் போடவேண்டும் அதைப்பற்றி மக்களுக்கு விளங்கப்படுத்துங்கோ
@bellabala5954
@bellabala5954 Ай бұрын
@@user-zx9yn7rw4y நீங்கள் சொல்கிறபடிவாக்களிக்கயாழ்தமிழன்மடையனா
@AntonBenedit
@AntonBenedit Ай бұрын
நல்லது பதிவு வாழ்த்துக்கள்
@nallalingamnatkunam2741
@nallalingamnatkunam2741 Ай бұрын
Good annalise. Go ahead.thanks
@kriskanaga7359
@kriskanaga7359 Ай бұрын
System Change is the Only Solution. It is Impossible In A Coropt Country. We HOPE For the best. God Save SriLanka.
@srilankanraja9338
@srilankanraja9338 Ай бұрын
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👌👌👌👌👌
@jeyaraniramanathan213
@jeyaraniramanathan213 Ай бұрын
👍♥️
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Ай бұрын
100% சரி.
@nrajalashmi820
@nrajalashmi820 Ай бұрын
❤❤❤❤❤❤
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
இலங்கையில் இனிமேல் 😂😂😂😂பொருளாதார வளர்ச்சி😂😂😂நாசமாக போகட் டும். 😂😂😂நாம் பட்ட துன்பம் 😢😢😢அவன் களும் படணும் 😂😂😂😂 மேதகு இதை முன்பே கணித்து கூறியுள்ளார் 😂😂😂
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 Ай бұрын
முட்டால் இல்லை வெளி நாட்டு தமிழர்
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Ай бұрын
😮😮😮❤❤
@joydeva6385
@joydeva6385 Ай бұрын
Brother Tamil adiyan right leader come to President we need to pray God 🙏 we cant believe that and this guy Good but God choose the right candidate Our Srilanka need unity and peace . All good thing come from God Our duty ask in the name of Jesus Christ God give mercy in our country Srilanka We don't want politicks we need just our people. Don't confuse or anger pray and wait upon God . That's it We don't believe any man only God will choose right people right place in Jesus name amen .
@Sacuntary
@Sacuntary Ай бұрын
Super sir 👍👍👍👌
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl Ай бұрын
God save him.
@kandasamymanogarasingam2757
@kandasamymanogarasingam2757 Ай бұрын
Baskaran where did he get this money
@SMat-tc4hr
@SMat-tc4hr Ай бұрын
What is your problem?? If you want to do something for our people do it otherwise please don’t bother who are helping 😊🙏
@Arulgnana78
@Arulgnana78 Ай бұрын
@manivannannadarajah6811
@manivannannadarajah6811 Ай бұрын
பாஸ்கரனின் இரண்டு செவ்வியையும் நான் பார்த்திருந்தேன்.முன்னைய செவ்வியின் போது நான் பாஸ்கரனிடம் ஒரு கேள்வியை முன் வைத்தேன். நாட்டில் எமக்கென ஒரு நிலையான அரசியல் தீர்வு இன்றி எவ்வாறு தமிழ் முதலீட்டாளர்களை தாய் நாட்டில் முதலீடு செய்யும் படி நீங்கள் அழைப்பீர்கள் என அதற்கான பதில் எனக்கு இரண்டாவது செவ்வியில் தான் கிடைத்தது.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
மால தீவு passport இருந்தா வழுகிட்டு வரலாமா😮
@christinas.800
@christinas.800 Ай бұрын
, 👌
@InduIndu-r5m
@InduIndu-r5m Ай бұрын
🙏🙏🙏
@bellabala5954
@bellabala5954 Ай бұрын
ஏன் புலம்பெயர் தமிழர்களை முதலீடுசெய்யச்சொல்கிறார்புலம்பெயர்ந்திருக்கும்சிங்களமக்களும்முதலீடுசெய்யலாம்தானே
@wonderwalker-WW
@wonderwalker-WW Ай бұрын
பாஸ்கரன் கெட்டவன். சுமந்திரன் கேடு கெட்டவன். அவ்வளவுதான் வித்தியாசம்😂😂😂😂
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Ай бұрын
@@wonderwalker-WW 😡🫢😡😡😡
@murugesusivakumar9373
@murugesusivakumar9373 Ай бұрын
😂
@SMat-tc4hr
@SMat-tc4hr Ай бұрын
நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இருப்பதே மேல் .. 🙏
@KonesalingamRasiah
@KonesalingamRasiah Ай бұрын
தேர்தலில் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என கொண்டால் நான் தோற்று போயிடுவேன் அடுத்து திரு ரணில் விக்கிரமசிங்க நியமன எம் பி எப்படி எல்லா தீர் வு தருவது ஆதிகாரம கொண்ட ஜனாதிபதி இல்லயே அவருக்கு மட்டும் தான் இருந்தது எல்லாம் போச்சு 😂😢😮
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Ай бұрын
அவசரப்படாமல், இருந்தது நல்லாய்ப்போச்சு 🤔🤔🤔🤔🤔
@tharsitharsi3761
@tharsitharsi3761 Ай бұрын
😮😮😮
@parakitssongspara1090
@parakitssongspara1090 Ай бұрын
Sumanthiyin story was end.
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 Ай бұрын
💛🧡💚💙💜
@kajanan280409
@kajanan280409 Ай бұрын
System not allowed
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n Ай бұрын
💗💞💓💕👍👍👍
@sritharvadivelu4174
@sritharvadivelu4174 Ай бұрын
தமிழனை அழிப்பது தான் சிந்தனை சிங்களனுக்கு 😅
@RubanVlog
@RubanVlog Ай бұрын
👌🤙👌👌👌👌👌
@asmil5324
@asmil5324 Ай бұрын
France இல் ஆட்டைய போட்ட 2 பேரில் இவரும் ஒருவர் மற்றவர் ly ca 😅😅😅😅
@ajaxajanthan3684
@ajaxajanthan3684 Ай бұрын
இதுவும் ஒரு பொறாமையின் வெளிப்பாடு அந்த மனிதர் இலங்கையில் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறார் தாங்கள் என்ன செய்தீர்கள்?
@SMat-tc4hr
@SMat-tc4hr Ай бұрын
@@ajaxajanthan3684பொறாமை, இயலாமை, தான் காரணம் .. கடின உழைப்பு அதற்கு மேல் …சோம்பேறிகளை கண்டுகொள்ளகூடாது
@veeraThamila
@veeraThamila Ай бұрын
​@@ajaxajanthan3684 நாம் கடை வைத்திருந்தால் அதில் வேலைக்கு ஆட்களை நியமிப்பது சாதாரணம்.... அங்கு வேலை செய்பவர்களிடம் எவ்வளவு சம்பளம் பாஸ்கரன் கொடுக்கின்றார் என்று கேட்டீர்களா??? கேட்டு விட்டு கதையுங்கள்
@sureshgana6786
@sureshgana6786 Ай бұрын
ஊர்ரா (வீட்டு) நிதியில் வேலை நடக்குது.. இப்படி என்றால் எத்தனை பேர் இன்னும் சிறப்பாக பல வேலை திட்டங்களை உருவாக்குவார்கள்.((மக்கள்)) ;- ஈழம் அமைக்க சேகரித்த நிதியை சுருட்டி,.முன்,பின் தெரியாத யாரோ ஒருத்தன் தன் சொந்த பணம் மாதிரி உரிமை கொண்டாடுவதில் நிக்கிறார்..இப்படி என்றால் யாரும் செய்து கொண்டு இருக்கலாம்.
@SMat-tc4hr
@SMat-tc4hr Ай бұрын
@@sureshgana6786 ஏதாவது செய்கிறீங்களா!!! அ்அல்லது பொறாமையா?? 🤦🏻‍♀️🤦🏻‍♀️🥹🥹
@balasingamjeyabalan4022
@balasingamjeyabalan4022 Ай бұрын
😂அரசு மட்டுமல்ல தமிழர்களும் முதலீட்டிற்கு எதிராக செயற்படுவது தான் அவர் எதிர்மறையாக பேசுவதற்கு காரணமாக உள்ளது
@sathissk2907
@sathissk2907 Ай бұрын
I worked in Maldives, the information about currency and passport you said is not because of its economy but because of other reasons. You should better check on this.
@mannyk2755
@mannyk2755 Ай бұрын
True.. Maldives is struggling due to them against the Indian government.
@shanthini5699
@shanthini5699 Ай бұрын
🙏🙏🙏👌👌👌
@satheeskumar8122
@satheeskumar8122 Ай бұрын
A leader who listens to Tamil leaders and addresses Tamil concerns can help foster inclusivity and better representation. Historically, Tamil communities have felt marginalized and discriminated against, which has contributed to longstanding tensions. Effective leadership could focus on: Political Representation: Ensuring Tamil representatives have a meaningful role in government decisions and policy-making. Decentralization: Granting more autonomy to Tamil-majority regions, such as the Northern and Eastern Provinces, to address local needs and grievances.
@kajanan280409
@kajanan280409 Ай бұрын
Never ever happened Anna
@MohammadAbdullah-rk6eo
@MohammadAbdullah-rk6eo Ай бұрын
2009குபிறகுஇதுசாத்தியமில்ளை
@trinedratransportinc
@trinedratransportinc Ай бұрын
அமெரிக்கார்களும் கணேடியர்களும் மெக்ஸிகாவிலும், சீனாவிலும, மற்றும் சில ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் முதலீடு செய்கிறார்களாமே???
@thamilan3009
@thamilan3009 Ай бұрын
Ayya, ungal uthavi thevai
@bossvoip
@bossvoip Ай бұрын
During AKD time, there are many living aboard looking to invest back home. So, he knows that competitors are going to land now. Therefore, at the right time he is giving that negative speech. This is my understanding.
@harana6030
@harana6030 Ай бұрын
Boss ivara uravup paalam saithavar! Is he an honest person ?
@kajanan280409
@kajanan280409 Ай бұрын
Why not translate in singalam
@shanthirunavukkarasu6838
@shanthirunavukkarasu6838 Ай бұрын
முதலில்தமிழர் சுயாட்சி ஏற்படவேண்டும்
@thambithambi3717
@thambithambi3717 Ай бұрын
உங்களுக்கு இருக்கிற அறிவு அனுபவம் இலங்கையில் யாருக்கும் இல்லை அப்படியா?
@sothilingamnagalingam5416
@sothilingamnagalingam5416 Ай бұрын
Singalam ponnaiyal
@umabhala8272
@umabhala8272 Ай бұрын
Bro just call him baskaran not anna
@SMat-tc4hr
@SMat-tc4hr Ай бұрын
Are you ok???😌
@sammisuresh3946
@sammisuresh3946 Ай бұрын
நேர்மையான முறையில் உழைத்து வந்த பணம் என்றால் ஒரு போதும் வீண் போகாது அது உண்மை
@asuntharesan5705
@asuntharesan5705 Ай бұрын
Never
@sothilingamnagalingam5416
@sothilingamnagalingam5416 Ай бұрын
Singalam going to die by singalam mokku singalam
@SrinithyKajendrabooban
@SrinithyKajendrabooban Ай бұрын
எங்க அண்ணா உங்கள் FB ஜ காணவில்லை
@TamilAdiyan
@TamilAdiyan Ай бұрын
Deactivate செய்துள்ளேன்.
@palanjerika6918
@palanjerika6918 Ай бұрын
​@@TamilAdiyanஏன் deactivate செய்தனீர்கள்...வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் எங்களுக்கு வேலையே முகநூல் நோண்டுவது தான். நேற்றிரவு உங்களை தேடி களைத்துவிட்டோம்😂😂😂
@mathivananp3117
@mathivananp3117 Ай бұрын
நல்லது 😮 இங்கு இலங்கை அரசியல் தான் தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி சீமான் 😮 இன விடுதலை தமிழன் தான் தமிழ் நாட்டில் இருக்கனும் என பேசி வருகிறார் 😮 இவரை எப்படி தமிழகத்தில் இருப்போர் ஆதரிப்பார் 😮 புலம் பெயர்ந்தனர் யோசிக்க வேண்டும் 😮
@Thendralselva877
@Thendralselva877 Ай бұрын
அப்போ நீங்க (திராவிட/ ஆரியர்) தமிழரை ஆட்சி செய்யலாமா? 🤔
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
பீ. த🕍மி🌋ழ⛪ர் ..
@komathykaaviya4447
@komathykaaviya4447 Ай бұрын
Olunga katheingo
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
@@komathykaaviya4447 அகதி
@NandiNandi-i2q
@NandiNandi-i2q Ай бұрын
I ivara arasankam kadumaiyanathu
@sarjunrasik8584
@sarjunrasik8584 Ай бұрын
எங்கே காணவில்லை அர்ச்சுனா வின் கதை முடிந்ததோ
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Ай бұрын
😀😀😀😀
@Magima-p5y
@Magima-p5y Ай бұрын
ஏன் உனக்கு இந்த வக்கிரம் பிடிக்காட்டி ஒதுங்கிப்போவேன்
@sarjunrasik8584
@sarjunrasik8584 Ай бұрын
​@@Magima-p5yஏன் நீங்கள் ஒதுங்கி விட்ட்டிர்களோ
@PKwithHarley-Davidson
@PKwithHarley-Davidson Ай бұрын
அவர் இந்தியாவின் சிந்தனைகளை இலங்கைக்குள் விதைக்கிறார் !!!
@user-zx9yn7rw4y
@user-zx9yn7rw4y Ай бұрын
Hi நீங்கள் ஏன் அர்ச்சுனா சம்பந்தமான video போடுவதில்லை அர்ச்சுனாவிற்கு ஆதரவாக இருந்தவர்களை எதிரிகள் அர்ச்சுனாவிற்கு எதிராக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் உங்களையும் அவர்கள் அணுகுவார்கள் என்பது உண்மை அவர்களின் சூழ்ச்சியில் அகப்பட்டுவிடாதீர்கள்
@Abi75789
@Abi75789 Ай бұрын
Archana was good at the beginning, but then, his talks and activities went down. 😮
@NashPrahalathan
@NashPrahalathan Ай бұрын
Denmark amma cooking hahaha
@Tharmalingam-vd6nz
@Tharmalingam-vd6nz Ай бұрын
Paskaran.dotl.lake.jve😅
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
தம்பி உங்கள் கருத்துஉண்மையாதுதான் மிகவும் நன்றி சுமந்திரன் ஏன் இப்படி கேவலமான ஆளை இந்த எங்கள் மக்கள் எனியும் அவரை அரசியலுக்கு வைத்து இருக்கிறார்கள் ஏன் இந்தக் கேவலம் கெட்டவர் எனியும் மக்கள் முன் வருகிறார் ?
@mangamotion
@mangamotion Ай бұрын
May be no back bone to the rest of the tamil politicians.
@kunaaJeeva
@kunaaJeeva Ай бұрын
வாழத்துக்கள சகோதரா
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 11 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 69 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 19 МЛН
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 11 МЛН