எழில்மிகு இலங்கை...... பார்ப்பதற்கு இரண்டு கண்களும் போதாது.... வாழ்நாளில் ஒரு முறையாவது இலங்கை சென்று வர வேண்டும்.... மாதவனுக்கு நன்றிகள் பல......
@Vasanthamlanka.11113 жыл бұрын
போவோம் போவோம்....
@usamasham24343 жыл бұрын
😊😊
@kamalapoopathym19033 жыл бұрын
20 வருடமா இந்த டீ குடித்தேன்.இப்ப கலப்படடீதான்
@mohamedafzal42493 жыл бұрын
Vandhaarai vazha vaikum Sri Lanka
@grandmasyatrasahasa20143 жыл бұрын
உண்மை போய்பார்த்ததால் சொல்கிறேன்
@T.Ponnuthurai3 жыл бұрын
உங்க driverக்கும் ஒரு நன்றியை சொல்லவேண்டும். அவரின் பணி மிக அற்புதமானது
@kavithajoseph19503 жыл бұрын
Thank you
@kamalapoopathym19033 жыл бұрын
அந்த Hotel Name சொல்லுங்க பார்த்திருவோம்
@thavamt17763 жыл бұрын
Unmai❤️❤️
@simonprostho2 жыл бұрын
@@kavithajoseph1950 good job.
@simonprostho2 жыл бұрын
@@kavithajoseph1950 how can I contact your dad for transport? Pls send WhatsApp no
@antonysanthosh41333 жыл бұрын
Switzerland , france, Italy ,spanin, போன்ற European countries அழகு என்று நினைத்தேன் but நமக்கு பக்கத்தில் இருக்கும் Sri Lanka அதை விட அழகுனு அக்கு அக்கா காட்டிங்க bro
@jeyashriselvadurai22113 жыл бұрын
Bro nan nuwara eliya than.ippo canada vil irukkiren .nuwara eliya England mathiriye irukkum .nan rombada kitta than work panninen.niraiya Indians irukkirathu nuwara eliya vil than
@jaffnakitchen46363 жыл бұрын
😍😍
@reganjoans3 жыл бұрын
When there is no pappans nonsense the place will be clean and tidy? One have to credit singaleaches for distancing themselves from pappans culturally!!
@jarjarbinks31933 жыл бұрын
@@reganjoans Wonder why Velankanni streets are so filthy all the time? Must be all the pure "European" inspired "culture", huh?
@reganjoans3 жыл бұрын
@@jarjarbinks3193 still all filled with pappan. Nonsense!!
@nivassgaming68653 жыл бұрын
எளிமையானபேச்சும் ஆர்பாட்டம் இல்லா அணுகுமுறை, இதுவே உங்களின் வெற்றி...
@cityson34033 жыл бұрын
மாதவன்: (இலங்கை பயணம்) வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்.... டிரைவர் ஐயா: அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் என்னைச்சாரும். வாழ்த்துக்கள் 🙏
@purpleocean89673 жыл бұрын
🌟 இலங்கை கண்டி & நுவரெலியா நகரின் மொத்த அழகையும் தனது கேமரா வழியாக வாரி சுருட்டி எடுத்து வந்து எமது கண்களுக்கு விருந்து படைத்த மாதவன் சாருக்கு கோடானு கோடி நன்றிகள்....🙏
@vicknaseelanjeyathevan41613 жыл бұрын
ஜாேசப் அண்ணா மிகவும் இசைவான வழிகாட்டி.அவருக்கு மிகவும் நன்றிகள் .அவரின் வழிகாட்டுதலும் ஒத்துழைப்பாலும் இந்த ஔிப்படம் அருமையாகவிருக்கிறது. உங்கள் கனடிய விஜயத்தின் பாேது சந்தர்ப்பம் கிடை த்தால் நான் மாதவனுக்கு உதவுவேன்.
@isai3483 жыл бұрын
இலங்கையை மேப் ல் பார்த்து தப்புக்கணக்கு போட்டு விட்டேன் ஆனால் இந்தியாவின் பாதி அழகும் அன்பான தமிழ் மொழியும் காற்றில் உள்ள ஈரப்பதம் போல் இன்னமும் இருக்கிறது வாழ்த்துக்கள் மாதவன் ப்ரோ கீப் ராக்கிங் ☺️☺️☺️☺️
@ameenmohamed33603 жыл бұрын
Indianvin paathialahuille bro avan avan naatuku avan nadu mulu alahuthaan
@user-AbulArabiyy3 жыл бұрын
நீங்க என்ன சொல்ல வர்றீங்க?
@radharamaswamy33903 жыл бұрын
அழகான மலைநாடு. கைடு அங்கிள் அற்புதமான விரிவான விளக்கம் தருகிறார்.மிக்க நன்றி தம்பி.
@kavithajoseph19503 жыл бұрын
Thank you
@marysantharoy70063 жыл бұрын
Super Joseph anna🙏🙏🙏💯💯💯👍👌👌👌
@ahamed16083 жыл бұрын
"Wonder of Asia "-srilanka🇱🇰🇱🇰🇱🇰
@vigneshwaranvandayar67473 жыл бұрын
உங்களுடைய videos மிகவும் தெளிவாக இருக்குங்க நாங்களும் இலங்கையை சுற்றிப்பார்த்தது போல இருக்குங்க உங்களுடன் driver ஆகவும் நல்ல guide ஆகவும் வந்த அண்ணனுக்கும் எங்களுடைய வாழ்த்துகள்
@ChelvaranjanSelvadevi Жыл бұрын
நன்றி ,முடிந்தால் உங்கள் driver பெயர் தொலைபேசி இலக்கம் எழுதுங்கள்
@balanjaya1593 жыл бұрын
நூரலியா போகும் போது வழி யில் ஆஞ்சநேயர் கோவில் டெனல் டீ எஸ்டேட் பிறகு ஓட்டல் அறைகள் எல்லா ம் காண்பித்தீற்கள் நல்ல இடங்கள் பார்க்க ஆசையா இருக்கு
@prabhu07583 жыл бұрын
கிளைமேட்,மழை சாரல்,மரங்கள் ,ஒடும் அருவி , இயற்கை காட்சி பார்க்க அழகாக உள்ளது மாதவன் அண்ணா
@sabari_eesan3 жыл бұрын
Climate - பருவநிலை
@prabhu07583 жыл бұрын
@@sabari_eesan mm
@prabhu07583 жыл бұрын
மாதவன் அண்ணா பேசும் பனிவு தமிழ் கேட்க அழக உள்ளது
@prabhu07583 жыл бұрын
வீடியாே பாக்கும் பாேது நாங்களும் இலங்கைல இருக்கற மாதிரி feel ஆகுது மாதவன் அண்ணா
@lpkan14513 жыл бұрын
Sri Lanka, truly God's own country in Asia & Pearl in the Indian Ocean. Hospitality is at the highest level always!
@mgopi28352 жыл бұрын
உங்களுடைய அனைத்து வீடியோவும் மிகவும் அழகு
@mgopi28352 жыл бұрын
Gopi.m army trichy
@chandravathanykamalendran34273 жыл бұрын
வணக்கம் சகோதர நான் Swissசில் இருந்து,நானும் இலங்கை தான்,உங்களுடைய video தினமும் பார்க்கின்றேன்,மிக்க நன்றி.👍👌🙏
@master.....6923 жыл бұрын
நான் ஒரு இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழன் .... 😊
@veluvelu28483 жыл бұрын
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@master.....6923 жыл бұрын
@@veluvelu2848 ♥️
@chandranjayakumar66293 жыл бұрын
Sri lanka always maintain the clean nice,thanks for coming here madavan love from Srilanka ❤️❤️
@irshadahamed622 жыл бұрын
நுவரெலியா ஊர் கண்கொள்ளாகாட்சி. இந்த ஊரை காண்பித்த மாதவன் சார் நன்றி கள் பல உங்கள் சேவை தொடரவாழ்த்துகிறேன்..
@kabilanncmslm77133 жыл бұрын
வாழ்நாளில் ஒரு முறையாவது இலங்கை சென்று வர வேண்டும்.... மாதவனுக்கு நன்றிகள் பல பல......
@jeyashriselvadurai22113 жыл бұрын
Katyam vanga
@mohamedrizaan718611 ай бұрын
Well come
@saaj12343 жыл бұрын
இலங்கை தற்போது அமைதியான நாடாகும். நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறோம்
@sudarrmm86233 жыл бұрын
சகோதரர் மாதவன் அவர்களுக்கு உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிக அருமை அதனுடன் உங்களுடைய குரலும் மிக அருமையாக நாங்கள் வெளிநாடு செல்லாமலேயே வீட்டிலேயே இருந்து கொண்டு அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்த அனுபவம் ஏற்படுகிறது என்னுடைய ஊர் இராமேஸ்வரம் நீங்கள் கட்டாயம் இங்கு வரவேண்டும் மிக்க நன்றி சகோதரர்
@dananthlaxshan3 жыл бұрын
நீங்கள் தான் அண்ணா the Real Tourism explorer 🔥🔥🔥🔥🔥
@ceylonyathri3 жыл бұрын
ஆசியாவின் அதிசயம்தான் நம்ம ஊரு!
@noelarulando78833 жыл бұрын
எங்கள் அழகிய நுவரேலியாவுக்கு வந்தமைக்கு நன்றி, வீடியோ அருமையாக உள்ளது
@KavithaJanu-yv9oe3 ай бұрын
Neenga noharliyava
@basith201013 жыл бұрын
இலங்கையில் உள்ள எமக்கே நுவெரலியா போவது என்பது கனவு. அந்தக் கனவை இலவசமாக காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
உண்மையில் இலங்கை ஒரு கடவுளின் பிறப்பிடம் ❤️💔🔥(from tamilnadu)
@sharifthesmart3 жыл бұрын
Bro..! Boat Mail Express ல(பிரிட்டிஷ் period ல) சென்னை எழும்பூர் ல இருந்து கொழும்பு வரை ஒரே ரயில் டிக்கெட் ல பயணிக்கலாம் அந்த ரயில் இன்னும் ராமேஸ்வரம் வரை பயணிக்கிறது..
@vijaykurinji213 жыл бұрын
உண்மையிலேயே அருமையா இருக்குங்க பிரதர் கண்டிப்பாக இலங்கையை ஒரு முறை பார்க்க வேண்டும் உங்களுக்கு இதற்கு எவ்வளவு செலவு ஆச்சு ப்ரோ
@jsmurthy74813 жыл бұрын
அவ்வளவு மழையிலும் ரோட்டிலே நோ வாட்டர்👏👏👏
@coumoudameg60003 жыл бұрын
உங்களுக்கு ம்உங்களை சார்ந்த கூட இருக்கும் நண்பர்கள் மற்றும் டிரைவர் வருக்கும் மிகப்பெரிய நன்றி
@bkumar753 жыл бұрын
entire srilanka looks very clean..... your video, audio, explanation and THE DRIVER all r perfect
@trendingjobs74003 жыл бұрын
உங்களுடைய பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் உங்களைப் போல் நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் இயற்கையை நாங்கள் எல்லோரும் கண்டு மகிழ்கிறோம் வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@Angela-iw8fm3 жыл бұрын
மாதவனின் cameraக்கள் இலங்கையை ரசிச்சு ரசிச்சு படமாக்கி இருக்கின்றன போலயே 👌👏👍
@mpdassche3 жыл бұрын
Very clean and beautiful, wish to visit Srilanka once.. 👏👏👏
@babub67413 жыл бұрын
சார் நீங்க ட்ரெயின்ல போக நினைத்து இருந்தாலும் நம்ம ஐயா ஓட கார்ல கதை கேட்டுக்கிட்டே போற சுகமே தனி தான்
@kumaresan.43023 жыл бұрын
Tour guide Joseph தாத்தா, அண்ணா ,பிரதர்....uncle,,, Vera level human being 🌹🌹I had completed my voting..Then black sheep utube விருது நம்ம சேனலுக்கு ஒரு பெரிய விருதே அல்ல... Way2go is an international channel 👍👍
@arrowtechnics3 жыл бұрын
அமெரிக்க நகரங்கள் பார்த்தேன். உங்கள் சேனல் வழியாக. வெறும் கட்டிடங்களாக இருந்தது.இப்போது இலங்கை பார்த்தது மனம் நிறைவாக சந்தோசமாக இருந்தது.நன்றிகள் லட்சம் மாதவன் & டீமுக்கு . 🙏
@trendingjobs74003 жыл бұрын
அற்புதமான இடங்களை காண்பித்த எங்கள் அண்ணன் டிரைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்
@G115212 жыл бұрын
Beautiful country Beautiful people Clean place Superb amazing
@kk_land44033 жыл бұрын
இனவாதிகளால் கற்பழிப்பட்ட அழகி இலங்கை. காலம் ஒரு நாள் கலகங்கள் அற்ற தினகாட்டியை அவள் கைகளில் தரும் என எதிர்பார்த்து காத்திருப்போம்.
@asamuel21122 жыл бұрын
It's true
@muhammadhazwan19123 жыл бұрын
5.49 ஸ்ரீகாந்த் நடித்த வர்ணஜாலம் திரைப்படத்தின் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்ட பிரதேசம் ரம்பொட
@sarojabalasubramanian4943 жыл бұрын
இவ்வளவு வளங்களை கொண்ட இலங்கை இன ஒற்றுமை இல்லாததால் எல்லாவற்றையும் இழந்து பிற நாடுகளிடம் கையேந்துத்துவது வருத்தமாக உள்ளது.
@muralib185711 ай бұрын
100 % TRUE STATEMENT.
@Way2gotamil3 жыл бұрын
Hello Friends, Hope you like this video. You may Contact GT holidays for Sri Lanka and international Tour Packages For more details : www.gtholidays.in/ Call : 9940882200 ji
@geethaj32953 жыл бұрын
👍🏻
@yasoram54083 жыл бұрын
Missing my.beautiful.country
@benedictedavid55143 жыл бұрын
உங்கட கேமரா இனூடாக நுவரெலியா குளிரும், நீர் விழ்சிகளும் எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டன,
@saransaravanan3183 жыл бұрын
Ungal meenavan link sonnaru appoye ungalukum vote pannita bro 1st Nan tha pota
@alkhashini73713 жыл бұрын
1
@jaffnanagul3 жыл бұрын
அழகான இலங்கையும் அண்ணாவின் கம்பீர குரலும் மிக சிறப்பு
@ramanithyagarajan23043 жыл бұрын
உங்கள் வர்ணனை மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் இருந்தது... எல்லா பக்கமும் பசுமைப் தான்..... மனதிற்கு ரம்மயமாக இருக்கிறது.Visited Nuweriyilia with family in Jun'2009...Worth visiting..aptly called little England...Am watching thru your vlog lens .... nostalgic memories...too good brother....May god bless you .way to go bro.. 👌👌👌👌👌 Love from Bangalore, 🇮🇳
@Way2gotamil3 жыл бұрын
Thank you so much
@Vaibavam3 жыл бұрын
உண்மையில் நீங்கள் மிக மிக அற்புதமான செயல் செய்து வருகிறீர்கள் ஒவ்வொரு பதிவுகளும் மெய் சிலிர்க்க வைக்கிறது நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது நன்றிகள் பல கோடி மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்த்துக்கள்
@babusolomon96953 жыл бұрын
இலங்கையின் இயற்கை அழகை உங்களின் கானொலி உயிருட்டுகிறது தமிழர்களின் உழைப்பு தங்கம்போல் மின்னுகிறது தமிழ் இனம் வாழ்க வளர்க நட்புடன்.. Anbin trust babu Chennai india
@prashanthvj75973 жыл бұрын
உங்க பிரயாணம் அழகான இடங்களை சித்திகரிக்கின்றது ப்ரோ... நான் தவறாமல் நீங்கள் பதிவிடும் நிகழ்ச்சிகளை பார்க்க தொன்றும்.....🙏👈💯
@periasamyrathinavelu43083 жыл бұрын
வீடியோ அருமை மாதவன் சார். இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது இலங்கையில்.தங்கள் வீடியோ மூலம் நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகின்றது
@devendrankrishnan77743 жыл бұрын
இலங்கை தோட்ட தமிழர் நிலையை. ஓட்டுனர் சொன்னது துயரமிக்க செய்தி.🏡
@vloggerathif3 жыл бұрын
நுவரெலியா எமது நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த இடம் 😍
@narayanannarayanan64873 жыл бұрын
அட்டகாசம் மாதவன் இயற்கையான அழகான நாடு இலங்கை பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அழகான அருமையான நாட்டை நாசம் பன்றது சிங்கள பேரினவாதிகளும் சுயநலமிக்க அரசியல்வாதிகளும் தீவிரவாத பெளத்த பிக்குகளும்
@hdesh9 Жыл бұрын
Really? 😂
@sanjayrathnayake75827 ай бұрын
You think only sinhalese are racist?. Ask from a malayaga thamilan whom does he prefer to live among, with sinhlese or eela thamils. He knows what answer to give you.
உங்கள் வீடியோ எல்லாம் பார்க்கும்போது எங்களுக்கும் இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அதேபோல் உங்கள் வாகன ஓட்டுனர் ஐயா அருமையான முறையில் சுத்தி காட்டுகிறார் ஐயாவுக்கு என்னுடைய நன்றி அவருடைய பெயரை குறிப்பிடவும் ஓகே ஜி அடுத்த வீடியோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறே
@makeenkhan61753 жыл бұрын
sir joseph
@prabhu07583 жыл бұрын
கார் டிரைவர் தாத்தா அருமையான நல்ல மனிதர்👌
@kavithajoseph19503 жыл бұрын
Thank you
@janu50773 жыл бұрын
@@kavithajoseph1950 அன்பான பண்பான மனிதர், 🇨🇭
@shaminmohammed6723 жыл бұрын
@@kavithajoseph1950 I live in canada and planning for vacation next year.. for sure I will definitely meet our thatha and annaththa my dear JOSEPH thaththa
@kavithajoseph19503 жыл бұрын
@@shaminmohammed672 Thank you . You are most welcome
@kavithajoseph19503 жыл бұрын
@@janu5077 Thank you.
@PkvlogsTamil3 жыл бұрын
இலங்கையில் உள்ள இடங்களையும் உலகறிய செய்வதற்கு மிக்க நன்றி
@pkd1234563 жыл бұрын
Awesome Vlog brother, All Indian community welcome to Sri Lanka 🇱🇰 way to Gooooooooo
@prabhu07583 жыл бұрын
உங்க வீடியாே பார்க்கும் பாேது மகிழ்ச்சியாக உள்ளது மாதவன் அண்ணா
@premanathanv85683 жыл бұрын
அமெரிக்காவிற்கு நிகரான அழகு, நீர்வீழ்ச்சிகள் அழகு கொட்டிக்கிடக்கிறது.
@நாடோடிகள்-ம2ய3 жыл бұрын
America alagu entru solvathey enakku vedikkaiya irukkirathu
@masarsoranparrumancholaisr32143 жыл бұрын
உண்மையான தகவல் தேவையான வரலாற்று வெளியீடு, நன்றி.
@swathishankar6593 жыл бұрын
உங்கள் வாழ்க்கையை நீங்கள் எங்களுக்காகவே வாழ்கிறீர்கள் மாதவன் இயற்கை அன்னை வாரி இறைத்த அழகை நீங்கள் இன்னும் அழகாக எங்களுக்கு வாரி வழங்குகிறிர்கள் நன்றி மாதவன் அருவியின் சத்தம் எட்போனில் அப்படியே நாங்கள் அங்கு இருக்கும் உணர்வை வர வைத்தது
@Kulam27082 жыл бұрын
எழில்மிகு மலையகம், அருமையான காட்சிகளை படம் பிடித்து காட்டிய உங்களுக்கு நன்றி ஐயா 🙏 🙏 🙏
@bharathjebin11833 жыл бұрын
இது ஒரு சிறப்பான தரமான காணொளி..neate presentation..
@utubemanigk3 жыл бұрын
இலங்கை EP-16 மிகவும் அருமையாக உள்ளது. குறிப்பாக Tunnel, U.K Based hotel room, 2 water falls போன்றவைகளை பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கின்றது. போன கிறிஸ்துமஸ் "Bear Lake" வீடியோவும் அனைவரும் ரசிக்கும் படி இருந்தது. Thank You Maddy மாதவன். (Keep Rocking)
@Way2gotamil3 жыл бұрын
Thank you
@zevents19283 жыл бұрын
Must visit Beautiful Sri Lanka... my late dad homeland😍
@ketheesseevaratnam6333 жыл бұрын
I enjoyed more than 80% of his video, from north to south. It is a beautiful country in the world.
@vijayu7073 жыл бұрын
Flute and Power Pandi BGM for Mr. Joseph is really good. overall a great video once again...!!!
@km-fl2gb3 жыл бұрын
Natures beauty at its best. Super climate and combo pack with worship, tea factory tour and digital eco tour. Excellent.
@anthonyjennings72753 жыл бұрын
The room reminded me of England 🇬🇧.
@veluvelu28483 жыл бұрын
தாத்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@manosivashanmugam99395 ай бұрын
என்ன அழகு சொட்டும் ஊர் . காணக் கண்கோடி வேண்டும். மாதவனின் அழகான வர்ணனையும் படப்பிடிப்பும் அபாரம் !
@haribaskar93193 жыл бұрын
இந்த வீடியோவும் பின்னணி இசையும் அருமையாக உள்ளது.
@kumarsamy8663 жыл бұрын
ஊட்டி , கொடைகானல் மிஞ்சி அழகு..
@vijaysuntharratna28783 жыл бұрын
Hello Mathavan first of all thank you so much for this awsome srilankan trip video, i am a srilankan tamil from Trincomalee now living in Paris.... thank you so much for showing our beautiful motherland to this world.
@madangopal38672 жыл бұрын
நீங்க பேசும் பொழுது இடையில் சின்ன சின்ன நகைச்சுவை கலந்து பேசுவது super அண்ணா👍
@spacewarstigers93113 жыл бұрын
நேரில் பார்த்த அனுபவம். Simply superb👏👏👏
@makeenkhan61753 жыл бұрын
மாதவன் சார் உங்கள் பதிவுகளை பார்க்கும் போது தன்னை அறியாமல் என் மனதில் யோசனை தோன்றுகிறது என்னவென்றால் இந்த காணொளி ஒரு மணி நேரம் இருக்கக்கூடாதா பார்த்துக் கொண்டே இருக்கலாம் இலங்கையின் அழகை நுவரெலியா ஒரு அழகான ஊரு தான் பார்க்க சின்ன இங்கிலாந்து மாதிரி இருக்கும் ஆனால் அங்கு வசிக்கும் மனிதர்கள் அதாவது அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை நினைக்கும்போதுதான் மனதுக்கு வேதனை அளிக்கிறது பாவம் அந்த மனிதர்கள் வெயிலோ மழையோ பனியோ வேலை பார்த்தால்தான் அடுப்பு எரியும் நூற்றுக்கு 75 வீதம் தமிழர்கள் நன்றி.....
@asamuel21122 жыл бұрын
Pathatic situation of tea estate workers in Little Eng land in Sri lanka
@K.Kamalanathan3 жыл бұрын
Great country 👏 👌 Class experience 👏
@vannamayilv51883 жыл бұрын
இந்த எழில் மிகு இடங்களைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
@onduty74993 жыл бұрын
The priest is So Innocent ❤
@salfesa31713 жыл бұрын
தம்பி நுவரெலியா சுத்தி பாக்க போறீங்களா உங்களுக்கு வாழ்த்துக்கள் எங்கட உரை உங்களுக்கு பார்க்க கொடுப்பனை இருந்துருக்கு வாவ் 🇱🇰🇱🇰🇱🇰👌👌👌👍👍👍♥️♥️♥️💐
@mohamedrowfi53563 жыл бұрын
incredible srilanka ❤️
@rinorinorinorino17833 жыл бұрын
Engal Sri Lanka eppoume superthan....unga speaks super..allso voice
@bharathi68983 жыл бұрын
கடைசி வாரம் நேரில் பார்த்து ரசித்தது உங்கள் வீடியோ-வில் மறுபடியும் பார்ப்பது மகிழ்ச்சி...
@eesan13ify3 жыл бұрын
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எந்தவித செலவும் இல்லாமல் இலங்கையை வடிவாக சுத்தி காட்டி விட்டீர்கள். நன்றி
@balaji99173 жыл бұрын
Appreciate your punctual uploads as expressed. Good fortune and continued success
@Way2gotamil3 жыл бұрын
Thank you sir
@balaji99173 жыл бұрын
Thanks for your reply. Advanced New Year 🎊 greetings to you and your family 👪
@kaderwavoo3 жыл бұрын
Way2Go... Vera level episode... we have been watching your videos since few months Its very unfortunate that your videos were viewed quite less in numbers as you deserved more. Cheers...
@murugan_kovai3 жыл бұрын
Our guys watches useless food vlog only. All they say is 'vera level' for all the foods :-)
@naliguru3 жыл бұрын
Brother so happy to see u gave money and asked are you Tamil.😇😇😇 PROUD TO BE A THAMILAN BRO!!😇😇😇🙏🙏🙏🙏
@krishkarthi77623 жыл бұрын
19.00 Thatha love story 😍😍😍 like power pandi
@lovelydaughterlovelyson87003 жыл бұрын
இலங்கையின் இயற்கையை ரசித்து பார்த்து விளக்கபடுத்துவதில் மாதவனின் தனியான பானி திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் (இலங்கையில் இருந்து சிவநேசன்)
@keerthana70123 жыл бұрын
I recently very much addicted to ur videos and this virtual experience given by u is priceless after completing all the works I'll just watch your videos its so much relaxing and it creates some enthusiasm in my mind once again thank u for your effort and continue to do so❤
@pallapattimakkal70413 жыл бұрын
மிகவும் அழகான எழில் மிகுந்த தருணங்களை ரசிக்க முடிந்தது... மாதவன் ..நாங்கள். நேரில் சென்று பார்க்க இயலாது.. உங்கள் தளத்தில் நேரடியாக பார்த்தது போல இருந்தது.... மொத்தம் எவ்வளவு சிலவு ஆனது...தெரிய படுத்தவும் நன்பரே.... மீண்டும் இது போலவே பல்வேறு வகையான கானோலி பதிவிறக்க வேண்டும் நன்பரே....💕💕💕
@balaamir19563 жыл бұрын
இலங்கை யிள்இயர்க்கைஅலகு கன்கேல்லாகாச்சிவாழ்கவளமுடன் மாதவன்
@seenuseenuts22983 жыл бұрын
இருக்குறவங்க இல்லாதவங்களுக்கும் இயலாதவங்களுக்கும் கொடுத்து உதவனும் நல்ல குணம் மாதவன்
@kalavani86653 жыл бұрын
காடாக முரட்டுத்தனமான அழகுடன் இருந்த இலங்கையின் மலைநாட்டை வளப்படுத்தி , தேயிலைத்தோட்டங்களில் கடினமாக உழைத்து கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்திய மலைநாட்டின் இந்திய வம்சாவழித்தமிழர்களை இலங்கை அரசியல்வாதிகளும் சரியாக நடத்தவில்லை. இந்திய அரசியல்வாதிகளும் சரியாக நடத்தவில்லை. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியர்கள் குறிப்பாக இந்தியத்தமிழர்கள் பல நாடுகளுக்கு தொழிலாளர்களாக 19 ம் நாற்றாண்டில் சென்றார்கள். மலேசியா, சிங்கப்பூர், மொரிஷஸ், பிரிட்டிஷ் கயானா, தென் ஆபிரிக்கா , Reunion islands என்று பல நாடுகளுக்கும் சென்றார்கள். ஆனால் மற்ற நாடுகள் எல்லாம் அந்த தமிழர்களை தமது நாட்டு குடிமக்களாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இலங்கைதான் அவர்களில் பலரை நாடற்றவர் ஆக்கி ஶ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் 6,7 தலைமுறைகளாக இலங்கையில் பிறந்து , வாழ்ந்து இலங்கைக்காக உழைத்தவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தினார்கள். அதற்கு இந்திய அரசும் சம்மதம் தெரிவித்தது. வரலாற்றின் ஒரு கறை படிந்த சம்பவம்.
@karthikas90263 жыл бұрын
I will really miss Joseph sir at end of the series❤