🇦🇶 அண்டார்டிகாவில் கால் பதிச்சுட்டோம். எல்லாரும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி Antarctica all 9 episodes link below EP1- kzbin.info/www/bejne/hWmQaHhnrtyel6M EP2- kzbin.info/www/bejne/jn_FoXuKptmJf7s EP3- kzbin.info/www/bejne/nnrMdaCpqMiApZY EP4 - kzbin.info/www/bejne/mJu4gKiwr5J7gck EP5 -kzbin.info/www/bejne/oqDUk2maeqmhmKc EP6 - kzbin.info/www/bejne/d56nioGgr5uYrMk EP7 - kzbin.info/www/bejne/r3yllKtnpJKhi9E EP8 - kzbin.info/www/bejne/onekf4SnmrWNgMk EP9 - kzbin.info/www/bejne/gHKUYal_Zct6ebM
@sanjudivakarsanjudivakar4534 Жыл бұрын
Nala enjoy panarega...
@devarajduraisamy4118 Жыл бұрын
Kumar sir I have seen all the episodes all are superb.
@vasukiruba1448 Жыл бұрын
Very NYC video..from coimbatore.
@lakshmisenthilvel8352 Жыл бұрын
நல்லா இருக்கு Vera level 😁👌🏻🥳🥳
@vr2gthr Жыл бұрын
நான் கூறியவாறு google earth animation பயன்படுத்தியதற்கு நன்றி
@karthikumar8229 Жыл бұрын
ஆண்டிபட்டி கூட போகத எனக்கு பத்து பைசா செலவில்லாமல் அண்டார்டிகா சுற்றி காண்பித்ததற்கு நன்றி
@thusharaboutiqueonlinestor7498 Жыл бұрын
😂😂😂
@rahamathshami Жыл бұрын
😂😂😂
@chocomoni6280 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Mani_viewss Жыл бұрын
kzbin.info/www/bejne/a5mqimVnbdN5sMk
@AloneGuy-bv8pn9 ай бұрын
Net pack la thana video paka
@Asokan-bn4pb Жыл бұрын
உங்கள் மூலம் பொள்ளாச்சியிலிருந்து அண்டார்டிகா சென்று விட்டோம்...நன்றி நண்பா!
@NareshArulalan Жыл бұрын
From Cheyyar
@naveenmanokaran330 Жыл бұрын
Nanba
@Nithishwar7 Жыл бұрын
@@NareshArulalan from polur
@Djsivavlogs Жыл бұрын
Evlo bro selvu aachi
@megalahbalachandran36 Жыл бұрын
Ennayum kuutti poonga na 😭
@jawahardhasan9099 Жыл бұрын
நான் December 1997- March 1999 வரை 17 th Indian Antartica scientific expedition Antartica வில் Indian maitri scientific station இருந்தேன். எனது team 17th Indian Antartic scientific expedition. 15 winter over team எனது leader Mr Sivan DRDO உன்மையிலே இறைவனின் அற்புதமான படைப்பு. Kumar sir அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@velmurugan2163 Жыл бұрын
செலவே இல்லாமல் அண்டார்டிகாவை சுத்திகாட்டிய குமாருக்கு மிக்க நன்றி
@Djsivavlogs Жыл бұрын
3.5 lacks 😢selavu illaya
@Mani_viewss Жыл бұрын
kzbin.info/www/bejne/a5mqimVnbdN5sMk
@manivannanrmr614 Жыл бұрын
அண்டார்டிகா வந்த முதல் தமிழன் நீங்கள் தான். வாழ்த்துக்கள் தலைவா....
@tamiltravellerfanciii8191 Жыл бұрын
Mudal thamizhan athu mattum thavaru bro . 3 years ku nane poitu vanthu iruken bro. Innum niraiya peru poi irupaanka
@himnisaekathanth4123 Жыл бұрын
there are so many researchers who have visited there, one of my friends did visit there...
@himnisaekathanth4123 Жыл бұрын
he is the first tamil youtuber
@maarimaari9966 Жыл бұрын
அண்டார்டிகா என்ன செவ்வாய் கிரகத்திலா இருக்கு 😂😂😂
@sarathbabu9395 Жыл бұрын
Already many tamil peoples are went to Antarctica, he is the one taking vlog and upload to KZbin friends❤
@visalaakshirethnam9624 Жыл бұрын
அண்டார்ட்டிக்காவுக்கு ஆராய்ச்சியாளர்கள் மமட்டுமே போகமுடியும் போவார்கள் என்று நினைத்திருந்தேன் அண்டார்டிகாவுக்கு common people ம் Tour போகமுடியும் என்று உங்கள் மூலமாகத் தெரிந்து கொண்டேன் 😊❤
அன்டார்டிகா வில் முதல் தமிழ் குரல் ஒலித்ததில் மகிழ்ச்சி
@sumisarah5938 Жыл бұрын
கடவுளின் படைப்பின் அழகை எங்களுக்குக் காட்டியதற்கு நன்றி.❤
@jimmynathan8528 Жыл бұрын
KZbin தமிழன் என்று சொல்லுங்கள்.
@praveenvijay906 Жыл бұрын
இயற்கையின் படைப்பு
@ssbskujnsgvs12 Жыл бұрын
@@praveenvijay906iyarkaiya padachathu god
@sherwin.r10309 ай бұрын
S s
@kameshelumalai3717 Жыл бұрын
முதல் முறையாக அண்டார்டிகா எங்களுக்கு தமிழில் காட்டியதற்கு நன்றி, ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு, வாழ்த்துக்கள் குமார்....
@aspshanmugam2680 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தமிழன் சாதனை தொடரட்டும்🎉
@suvekongutamil364 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@jayasreeavm4660 Жыл бұрын
அண்டார்ட்டிகா கூட்டிச்சென்றதற்கு மிக்க நன்றி. உங்களுடன் நாங்களும் பயணித்து பனிமழையில் நனைந்து penguin பார்த்து ஓடிவந்துவிட்டோம்.Thank you kumar
@gtalk2k Жыл бұрын
No words! Feeling so proud of You, Kumar for presenting in Tamil...
@vijayakkumarr9555 Жыл бұрын
Dear Kumar, No words to express my emotions. When stamp your feet on the land I felt that you had landed on another planet. The zodiac travel, icebergs, lovely penguins, resting seals…wonderful Kumar. It’s really wonderful. Hats off!!!
@JV-zq3dh Жыл бұрын
அற்புதமான காட்சி , குமார் 👏👏👏👏👏👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@swaminathansundaram427 Жыл бұрын
Wonderful thank you for sharing this we are all indebted to you
@k.vijayalekshmilekshmi33508 ай бұрын
Thank you brother இயற்கையின் அழகை மிகவும் ரசித்தேன். God bless you.
@prem91 Жыл бұрын
வாழ்வில் என்றேனும் ஒருநாள் அண்டார்ட்டிக்கா போக வேண்டும் என்று கனவு காணும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😇
@riya5025 Жыл бұрын
For me too
@prem91 Жыл бұрын
@@riya5025 Dnt wry nanbi one day achieved ur dream❤
@riya5025 Жыл бұрын
Chinna vayasula 7th STD padikarala enaku first rank vanthathukaga en school la athisiya kandam Antarctica oru book koduthanga. Antha book ah nan enga amma la padichuttu avlo happy anom. Ingala manushanga poi travel pani vara mudiyuma nu yosichom. Enga amma apo sonnaga future la thaukana tech la kandu pidichu tourist ku viduvanganu sonnaga athu unamai aiduchu.. apovae Antarctica mela avlo love... Kandipa poganum
@prem91 Жыл бұрын
@@riya5025 நண்பி நான் சொல்வதை நீங்க எப்படி நெனச்சிப்பீங்களோ தெரியல but இது நான் சின்ன வயசா இருக்கும் போது புத்தகத்தில் படித்த புத்தர் பொன்மொழி அது இன்னும் என் மனதில் பசுமையான நினைவாக இன்றும் இருக்கு என் உயிருள்ள வரை இருக்கும் நாம் ஒரு பொருளின் மீதோ இடத்தின் மீதோ அல்லது ஒரு மனிதரின் மீதோ உண்மையான ஆசையோ பாசமோ மாறாது வைத்திருந்தால் அதற்காக முயற்சி செய்தால் அதை அடைய இந்த அண்ட சராசரமே நமக்கு உதவியாக இருந்து அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் அல்லது நம்மை அதனிடம் கொண்டு சேர்க்கும் இதனை தற்போது உங்க கமன்ட் படிக்கும் போது என் மனசுல தோணுச்சு நீங்க வேணாலும் பாருங்க ஒருநாள் இல்ல ஒருநாள் நிச்சயம் நீங்க ரொம்ப ஆசைப்படும் சொர்கபூமியான அண்டார்ட்டீக்கா போவீங்க நீங்க உங்க அம்மா உங்க குடும்பம் யாவரும் dnt wry i pray for u❤
@riya5025 Жыл бұрын
@@prem91 itha nanum padichu iruken bro. Kandipa anga poganum romba asai nichiyam poven. Yarnae teriyatha enaku ninga itha solrapa happy ah iruku.. enaku poi partha happiykidiachu iruku bro.. your so sweet and humble.. unga life la ninga ninaikara Ela happiness kidaikanum..
@bernardnavraj6213 Жыл бұрын
Congratulations Kumar ❤❤ உன் கண்களால் நாங்கள் கண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்
@balajiaji2130 Жыл бұрын
Kumar bro ultimate amazing natural beauty unmaya sollaunum na Vera ulagathula irukura mathiri iruku super ungalaku manamarantha nanri
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@வீரதமிழன்1511 Жыл бұрын
கலக்குறிங்க குமார் ❤️🔥 Wish you all the safe journey & a happy trip. Proud to be Tamilan ❤️👌
@ranidharmaraj9871 Жыл бұрын
நல்வாழ்த்துக்கள் Bro.... உங்களின் பங்களிப்பு மகத்தானது...அற்புதமான நிகழ்வினை மக்களுக்கு அரியதாக காட்சிப்படுத்தியது அருமை .🎉🎉🎉
@samueljoseph4106 Жыл бұрын
இந்திய தமிழ் காணொளி வரலாற்றில் முதன் முறையாக.உங்கள் தமிழ் காணொளி வழியாக பார்த்தது பெரும் மகிழ்ச்சி.. உங்கள் முயற்சிக்கான வெற்றி மிகவும் விரைவில் என்று நம்புகிறேன் . நாங்கள் உங்களுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@elangoraman9749 Жыл бұрын
Fantastic. Really we have the feeling as if we are there. I like your way of presentation without any exaggeration. As a traveller probably you are the first Tamilian to visit Antarctica. I have seen your all your episodes right from your visit to Mexico. You have taken much pain to present. May GOD bless you in all your efforts as a vlogger.💯
@shyamalanambiar26377 ай бұрын
இயற்கை யின் அற்புதமான அழகு
@simonsivauk2735 Жыл бұрын
Unga video enakku romba pudichiruku bro, Really I feel like be there
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@priyaj4696 Жыл бұрын
Kumar bro. You undertake very risky and thrilling expedition ....but you are very down to earth,plain...no frills in your videos....may God give you good health n lots of money to undertake many more interesting journeys across the globe exploring .
@suthakarbose4960 Жыл бұрын
Yes we were thrilled while seeing this Antarctica episode
@VinothKumarManirao Жыл бұрын
செம்ம குமாரு, நானே அண்டார்டிகா வந்தது போல ஒரு உணர்வு😊😊
@Xman-h2z Жыл бұрын
அண்டாட்டிக்கா கண்டத்தில் முதல் தமிழன் வாழ்த்துக்கள்.. அருமையோ அருமை..
@sampathm349 Жыл бұрын
மிகவும் அழகான கானோலி நன்றி வணக்கம்.
@hariniharini3716 Жыл бұрын
How cutest the penguins are while walking🥺🤍😘
@sakthivel-jh5si Жыл бұрын
இளமை கால கனவுகள் நிறைவேறும் போது என் மனம் பூரிப்பு அடைகிறது Bravo senthil🎉🎉💐💐
@gurunathanrengarajan7535 Жыл бұрын
In fact we were thrilled to see the icebergs with anxiety along with you ! Of course you are traveling and undertaking the expedition physically facing hardships but we are safely watching and learning details from you .Thanks a lot !
@kalaiselvirajendran9335 Жыл бұрын
அண்டார்டிகா வை அழகாக காண்பித்த குமார் தம்பிக்கு வாழ்த்துகள் இன்னும்பென்குயினை அருகாமையில் காண்பிக்கவும் நாங்களும் பனியில் நடந்தோம் அருமை தொடரட்டும் பயணம்🎉
@Muthamil16610 ай бұрын
Really, this is awesome, bro ❤❤. This is now my dream also
@kumarjothi5941 Жыл бұрын
நன்றி நண்பா 🙏🙏🙏
@babunatarajan503 Жыл бұрын
Normally people from western countries are used to such temperatures. For us this is new thing which our body has to accommodate. But the effort is amazing. It's very rare that we people see penguins live. they are like our kids which don't know whether someone is watching or not. They will be on their own. Thank you. In future I am surely going to try doing this. ❤❤❤
@MrRamakrishnan79 Жыл бұрын
அந்தர்டிக்காவில் தமிழ் மொழி பேசுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.. வாழ்த்துக்கள் 💐💐
@HaseenaHasee-ef1dk Жыл бұрын
The beauty of nature💫❄️❄️ .just amazing. Thanks for showing this to all of us.
@saroginisaro52292 ай бұрын
Wowww superb.... Live ah partha feel... Frm Malaysia🇲🇾
@salmankhanhandsome25 күн бұрын
Yes ma yennakum 🙂
@ramalingamranganathan4992 Жыл бұрын
குமார், தங்களது அண்டர்டிக்கா எபிசொட் அருமை 🌹 நாங்கள் நேரில் சென்று பார்ப்பது பார்ப்பது போல் மிக அருமையாக உள்ளது. தாங்கள் மிக மிக கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து எடுத்த வீடியோ. தமிழன் எடுத்த முதல் வீடி யோ ஆண்டர்டிக்கஹாவில்.. வாழ்க பச்சை தமிழன் குமார்.
@nirvanasevish Жыл бұрын
மெய் சிலிர்க்கும் அண்டார்டிக்கா பதிவு. Thank you for giving us such an enthralling experience. One could get the feeling of being there along with you while watching your videos. The efforts you've been putting to show us the various parts of the globe are always outstanding. KEEP ROCKING குமாரே ❤🔥👍❤
@muralikrishnaswamy1363 Жыл бұрын
Feast to the eyes. Thank you for taking us along with you. Nice to see you rifting off from mother ship. I have read about Antartica in National geographic book when I was young. Now I'm 63😂. All the Best 🎉
@kgsm.0 Жыл бұрын
0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@voiceofsubashyoutubechanne5082 Жыл бұрын
ஒரு கனவுப் பயணம்! அருமையாக ரசித்தேன். வாழ்த்துக்கள்!
@RavichandranMeenakshisundaramАй бұрын
அருமை சகோதரா. National Geographic channel லில் பார்த்து மகிழ்ந்தோம். இப்பொழுது ஒரு தமிழன் சென்று பகிர்ந்து கொண்டது . மிக்க மகிழ்ச்சி.
@thelayman6189 Жыл бұрын
Senthil I naturally smiled delightfully when you announced arrival in Antarctica in your into... Impressed. I guess you are uploading the episodes after your return. Note: You are ranking on top when i type antartica in KZbin
@tamilselvan8459 Жыл бұрын
நான் திருப்பூர் தான் யாரும் நீ அசல்ட்டா டூர் அடிக்கிற. நான் எல்லாம் சேலம் போனாலே யாரை பார்த்தாலும் பயமா,சந்தேகமா, அப்படிதான் இருக்கும்,ஏழு கடல் ஏழு மலை தான்டி இவ்வளவு தைரியமா.hates of boy continue.
@adhithyannarasimma7713 Жыл бұрын
Congrats anna..... fan from TIRUNELVELI 😍😍 God bless U
@mohammedabuthahir9886 Жыл бұрын
மிக அருமை தாங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@nallasivam182 Жыл бұрын
அண்டார்டிகாவில் கால்பதித்த முதல் தமிழ் யூடிப்பருக்கு வாழ்த்துக்கள் உங்கள் மூலம் நாங்களும் அண்டார்டிக்காவை பார்த்து ரசித்தோம் நன்றி வணக்கம் ஓம்நமசிவாய
@meenajana Жыл бұрын
Man vs World (Kumar sir)...hearty wishes...sir..keep rocking..🎉🎉
@sureshbenedict75 Жыл бұрын
Excellent effort and what a fabulous scenery with native wildlife! Hope that we will preserve this Antartica safe and sound for generations to come.
@VechuSenjing Жыл бұрын
Fantabulous bro ... Seriously as promised you have given us Raw and real experience ... This episode was top class You are 🔥🔥🔥
@rajmohamed2400 Жыл бұрын
ஊழையும் உட்பக்கம் காண்பர், சோம்பல் இல்லாத முயற்சி உடையவர். திருவள்ளுவர். வாழ்க வளர்க. அன்புடன் ராஜ்.
@karuppiahkodiyarasan18295 ай бұрын
சென்னையிலிருந்து உங்கள் வாயிலாக அண்டார்டிகாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதுபோல் பல இடங்களுக்கு சென்று மக்களுக்கு பயனுள்ளதை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் வாழ்க வளமுடன் வளர்க நமது தமிழினம்
@BackpackerKumar5 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@arasuarasu1961 Жыл бұрын
கனவுகள் நிஜம் ஆகும் 👍
@elangovanramalingam9084 Жыл бұрын
Great Senthil it was like National geographic in very good Tamil commentary.,I felt as if I went along with you.Antarctic became another destination for our Tamil youngster hereafter it was hitherto only for foreigners.,great my boy and greetings from Chennai Annanagar.,
@archana8791 Жыл бұрын
In this hot summer, watching your videos is like an icing on the cake. Oh! Wow! That's an adventurous one !!! I'm so happy and highly excited in watching each and every episode of this antartica series. Thank you for this wonderful glaciers ride! Keep on rocking Kumarji!🌼🌼🌼🌼👌👌👌
@sudhakarg1000 Жыл бұрын
அருமை அருமை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற அடிப்படையில் அண்டார்டிகாவை சுற்றி காண்பிக்கும் உங்கள் பணிக்கு பாராட்டுக்கள். பொதுவாக காணக்கிடைக்காத அரிய காட்சிகள் இவை. 4K தரத்தில் பார்க்க, பார்க்க நேரில் சென்று காண்பது போல உள்ளது. நன்றி.
@9383812 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்பா சூப்பராக இருந்தது. நன்றி
@kalaimurugan7548 Жыл бұрын
Feels like I am watching a Antarctica documentary movie ❤❤ wow 👏👏 truly inspiring Anna❤❤
@kaviyarasus1234 Жыл бұрын
You showed us cuverville island. I felt like as I went to land in cuverville island. I got it what you felt. It was a good experience watching through Backpacker Kumar KZbin channel. I big applaud you to give a real wonderful experience. Congratulations
@navithahamed1954 Жыл бұрын
Congratulations bro.... You step into 7 th continent
@gomathinayagamgurusamy5289 Жыл бұрын
குமார் இதுக்கெல்லாம் ஒரு மனதுணிவு வேண்டுமய்யா வாழ்த்துக்கள்.
@nithimani5975 Жыл бұрын
செம செம செமப்பா video பார்க்கும்போதே எனக்கு chillலுனு இருக்கு.
Kumar sir, Thank you very much for this great content, I can understand how difficult it is physically to adapt to these extreme conditions especially given that ours is a tropical climate. To endure all this hardship to bring out quality content, shows your dedication and will power. You are a special person!! Thanks would not be enough, All the very best to you for your future endeavours.
@ramanaarumugham5862 Жыл бұрын
அருமை அருமை அருமை சகோதரர்.
@mvasantharani9991 Жыл бұрын
Wow beautiful thank u from coimbatore.God bless u
@bukescrazyworld5038 Жыл бұрын
I can relate how hard this must have been to do this expedition in various aspects.. you are doing a great job Kumar..
@srinivas9926 Жыл бұрын
If anyone asks about the word called Breath Taking, just show this video. Literally felt like landing into another world which we see in Hollywood movies. Icebergs are such a beauty ❤ You would reach more heights and fame Kumar. Best wishes for that. Real example of Passion , Interest and Determination. Mainly you have broken all myths about Antartica and explained us in detail and clearly about the seasons and weather. I think Intrepid will see more bookings after seeing your video 😊
@sureshr9016 Жыл бұрын
நீர் பெற்ற இன்பம் யாமும் பெற்றோம். வாழ்க நலமுடன்.
@Ram_prakash_mughi Жыл бұрын
மிகவும் பெருமையாக உள்ளது❤உங்களை நினைத்து❤🎉
@abdulraheem1349 Жыл бұрын
அருமையான காட்சி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@nagarajum3929 Жыл бұрын
Wow Antarctica is so unimaginable, I was waiting for this episode since you started in ship from Argentina. Thanks for showing this to us. Enjoying the views and nature of uncommon places on earth 😇😇 Also try to cover yourself bro as much as possible to keep yourself warm at such cold places.
@pavithraanbalagan3637 Жыл бұрын
Bro, Congratulations on your trip to Antarctica 🎉 But you should have definitely taken snow goggles and ear to neck fur with you. It’s very essential to navigate such harsh conditions. And 1deg in Antarctica/Artic cannot be compared with 1 deg in the temperate regions of earth. The wind especially, and humidity in air make it feel a whole different a lot colder. We should always check “feels like” temperature in weather app before we head out in harsh winters. Frost bite is very dangerous and people lack this knowledge especially from tropical regions of the world and expose themselves to bare skin so much which can lead to permanent burn of the area and even may lose limbs or permanent distortions in body. I wish you could have at least used your head cap to cover your nose to mouth to give warmth so it wouldn’t have felt numb which is exactly the starting point of frost bite. Be safe, Bro!! Great Efforts!
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@Mani_viewss Жыл бұрын
kzbin.info/www/bejne/a5mqimVnbdN5sMk
@mudiyanselageappuhamy8607 Жыл бұрын
Congratulations Kumar it looks as we reached the most difficult continent Antarctica. Vaalha valamudan 😊
@karthikayan3378 Жыл бұрын
வாழ்த்துக்கள் குமார்
@bennettrajkumar3121 Жыл бұрын
Hi Mr. Kumar, superb video, gave a different experience, have watched it in movies and other sources but, NOTHING LIKE watching the video you posted, it was awesome and outstanding, think you should take care of yourself during this expedition at the same time too ji, hope all ends well, my regards to your "EDITOR" too great efforts "HATS OFF". The more we watch your video you are tempting us to travel too 😊😊😊😊 Happy Posting!!!! ❤❤❤
@manojyang3250 Жыл бұрын
🎉 Congratulations on full filling your journey and thanks for showing it to us
@prasannakumarkumar830 Жыл бұрын
என் நிறைவேறத ஆசையை நிறைவேற்றி விட்டாய் மகனே
@allwinalley Жыл бұрын
Hardwork always pays .....great and inspiring job done by you ...amazing view and nature at its best and thanks for showing us beauty of nature back packer Kumar bro no words for ur dedication and effort keep it up 🎉🎉🎉🎉
@pattikattanpalani1687 Жыл бұрын
அருமையான பதிவு என்ன சொல்லி பாராட்ட
@sanbazhagi9799 Жыл бұрын
Superb you areshowed all scenes very clear, l feel seethat view direct I feel veryhappy
@suthakarbose4960 Жыл бұрын
Super Episode 124K Views
@michaelamlantony49915 ай бұрын
Now going to hit 2m viwes
@nithyananthan6129 Жыл бұрын
Yours efforts and dedication for presenting video to us is really amazing and awesome congrats to yours great work to continue 👏
@mathanavarma1220 Жыл бұрын
Kumar bro thank you so much for showing this awesome live scenic view experience for us. Appreciate for your dedication level 🔥👏🏻. Keep travelling and entertain us. You are inspiring many people here. Thank you bro🙏🏻
@nizambro1876 Жыл бұрын
Amazing brother
@TGH-t Жыл бұрын
சூப்பர் ப்ரோ ரொம்ப ரொம்ப நண்றி குமார் சார்
@Nithya_edit Жыл бұрын
Mandala eathatchum pottukkalamela😢
@naturals9311Ай бұрын
Potrukala thaan
@Dubairajesh1230 Жыл бұрын
🔥 ♨️🌞🎃🥵வெப்பமான நாட்டில் இருந்து 🇦🇪 UAE , 🥶☄️🌬️🐼🏂 குளிர்ச்சியான நாட்டை பார்க்கும் மக்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார் bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@OGBTSARMYАй бұрын
Anyone After Minutes Mystery Video
@arunkumaran11-c64Ай бұрын
🖐
@shakir90s Жыл бұрын
அற்புதமான அனுபவம் வீடியோவிற்கு நன்றி ❤ ❤ ❤
@POLLACHI-LIC Жыл бұрын
bro மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்❤🙏🏻
@thillaithetechie Жыл бұрын
🌍⛵🌨❄🐧🦭🥰Wow, what an incredible adventure Bro! ⛵ Sailing for three days to reach Antarctica must have been quite a journey, but it sounds like it was well worth it. 🌍 Exploring Cuverville island in the Antarctic peninsula and witnessing adorable penguins 🐧 and seals 🦭 amidst a snowstorm 🌨 must have been a truly unforgettable experience. The beauty and resilience of these animals in such extreme conditions is awe-inspiring. Thank you for sharing this remarkable episode with us. Your love and support for nature's wonders are truly appreciated. 🥰 Keep exploring and cherishing these precious moments!
@S.Hemavarshini-od1zc Жыл бұрын
, ரொம்ப நன்றி அண்ணா. உங்கள் கண்கள் வழியாக நான் கண்டேன்
@hariharababugangadharan1902 Жыл бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. வாழ்த்துக்கள். 👍
@sarmilapandi76432 ай бұрын
செம்ம ப்ரோ.ரொம்ப அழகான காட்சிக்கு நன்றி 🎉
@pungavan8 ай бұрын
இயற்கை மிக மிக. அழகான ரசிக்க கூடியது..... ஆனால் மிக மிக.. அருகில் நேருங்கினால்... மிகவும் ஆபத்தானது
@StalinPandiyan Жыл бұрын
சிறந்த பதிவு அருமையாக உள்ளது... கண்கொள்ளாக்காட்சி வாழ்த்துக்கள் சகோ