இலங்கையில் திடீரென அதிகரித்த உணவின் விலைகள் 🇱🇰😢🍜 Rising food prices in Sri Lanka 😢

  Рет қаралды 209,227

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

இன்றைய காணொளியில் கொழும்பில் வெள்ளவத்தையில் உள்ள சைவ உணவகத்தை காண்பித்து உள்ளேன்.
------------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 483
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏😍.. முடிந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
@fathanfairose3859
@fathanfairose3859 3 жыл бұрын
நிச்சயமாக
@karthickdkarthick5875
@karthickdkarthick5875 3 жыл бұрын
1day sambalam evlo pro
@ranjithm3909
@ranjithm3909 3 жыл бұрын
Nega srilanka
@சிவகுமார்-ப6வ
@சிவகுமார்-ப6வ 2 жыл бұрын
தமிழன் சாபம்
@vijayakumarvk5242
@vijayakumarvk5242 3 жыл бұрын
இலங்கையில் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விலைவாசி கட்டுக்குள் வந்து மக்கள் சகஜமாக வாழ இறை வனைப் பிராத்திக்கிறேன்.
@thilibanr5809
@thilibanr5809 3 жыл бұрын
முருகா! இந்திய மதிப்பில் ஒரு மசால் தோசையின் விலை கிட்டத்தட்ட 129ரூ. அதுவே தமிழ்நாட்டில் சேலத்தில் வெறும் 45ரூபாய். இலங்கை அரசு பணவீக்கத்தினை கட்டுப்படுத்தாமல் இருக்கிறது என தோன்றுகிறது.
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 3 жыл бұрын
அன்புத் தம்பி 84 ம் வருடம் இலங்கை தமிழர்களுக்கு பிரச்சினை வந்தபோது இங்கே தமிழகம் ஒன்றாய் திரண்டு போராடியது இப்போது தமிழகம் என்ன செய்யுமோ? தெரியவில்லை!! இலங்கையில் சகோதரர்கள் எல்லாம் அண்ணத்துக்கு சிரமப் படுவதை நாளும் பொழுதும் எங்கள் அலை வரிசை தொலக்காட்சிகள் காட்டுகின்றன. கதிர்காமக் கந்தப் பரமன் தான் வழி தரவேண்டும் அய்யா. மறவர் சாவடி நாயகம் ஸ்ரீ மஹாகணபதி அருள் தருக.
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 3 жыл бұрын
இந்த விலை நீடிக்குமேயானால் மிக விரைவில் சிறிய சோமாலியாக தான் இலங்கை மாற்றம் பெறும்🙏
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@VENKYM1412
@VENKYM1412 3 жыл бұрын
சீனாவிடம் நட்பு பாராட்டியாதல் வந்த விளைவு... SO SAD😪
@rajendrannagiah8331
@rajendrannagiah8331 3 жыл бұрын
Yes, you are right. Srilanka is an opportunistic country. We must be very careful.
@halifullah9722
@halifullah9722 3 жыл бұрын
Unmaithan
@kkt4ever4ever84
@kkt4ever4ever84 2 жыл бұрын
@@rajendrannagiah8331 RSS hindhutuav bjpkitta natbu paaraattinaal pichaithaanda edukkanum RSS hindhutuav bjp naattirkum veettirkum animalskum manitha kulathirke kedaanadhu
@haikannan3745
@haikannan3745 3 жыл бұрын
இனறவா அனைத்து மக்களையும் காப்பாற்று 👍🏾👍🏾
@tamilworld666
@tamilworld666 3 жыл бұрын
அருமையாக உள்ளது தம்பி.. உங்கள் காணொளி ஒரு கவர்ச்சி உள்ளது வாழ்த்துக்கள்..
@jeyalekshmi8006
@jeyalekshmi8006 3 жыл бұрын
Athuku podala video Mudinja help pannunga
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@blacksheepsg7789
@blacksheepsg7789 3 жыл бұрын
@@jeyalekshmi8006 என்ன உதவி
@smkumarphone
@smkumarphone 3 жыл бұрын
அந்த காணொளியை நான் பார்த்தேன், Way2Go மாதவனுக்கு நீங்கள் பரிசு கொடுத்தீர்கள், அது நன்றாக இருந்தது.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
அது Tamil Trekkar puvani அது வேற கடை . உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
இறைவா இலங்கை மிகவும் அழகான எல்லா வளங்களும் நிறைந்த நாடு . ஏன் இன்று இந்த நிலமை மக்கள் எப்படி வாழ முடியும் இறைவா இலங்கை மக்களை காபாற்று 🙏
@susanthikaroche3597
@susanthikaroche3597 3 жыл бұрын
நல்ல நன்பனை ஆபத்தில் அறிவாய் நல்ல தலைவனை ஆட்ச்சி காலத்தில் அறிவாய் நல்ல தலைவன் இல்லை அதுதான் இந்த நிலைமை எமக்கு
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
இனவாத அரசியலால் இந்த நிலை
@musicmate793
@musicmate793 3 жыл бұрын
சரிதான்,,நாட்டின் அரசு மக்களுக்கு செய்த கொடுமை (தமிழ் )இறைவனுக்கு தெரியும்,பல லட்சம் ஆன்மாக்களின் சாபம் ஒரு நாட்டை அழிக்கும்,நாசமாப்போகும்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@piru301
@piru301 3 жыл бұрын
Oru inaththai alitharkal. Seitha pavathin nilai
@VPGanesh21
@VPGanesh21 3 жыл бұрын
அவசியமான பதிவு. உணவு விலைகள் அதிகமாக கூடி விட்டது வேலை வாய்ப்புக்கள் குறைந்து விட்டது. இறுதியில் விசாவோடு நிக்கிறார்கள் இலங்கையை விட்டு ஓடப்போகிறார்களோ? என சொல்லி முடித்தீர்கள். கவலையாக பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சிரிப்பு வந்து விட்டது.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@pkskathir8484
@pkskathir8484 3 жыл бұрын
சீனாகாரன விட்டு என்னைக்கு இலங்கை விலகுதோ அன்னைக்குதான் இலங்கை உருப்படும் தேறும் இல்லனா வரும்காலத்தில் இலங்கைனு ஒரு நாடே இருக்காது 🧐
@witness6217
@witness6217 3 жыл бұрын
🙏🙏🙏
@rajarajan655
@rajarajan655 2 жыл бұрын
நன்றி நண்பா... தினசம்பளம் மாதசம்பளம் குறைக்கப்பட்டுள்ளாதா தொழில் மக்களின் நிலை தெரியபடுத்தலாமே Eagarly waiting bro....
@fathanfairose3859
@fathanfairose3859 3 жыл бұрын
உண்மையில் சைவ உணவுகள்.மனதுக்கு மகிழ்ச்சியானவை.
@periyasamyperiyasamy9783
@periyasamyperiyasamy9783 3 жыл бұрын
சீனா என்னைக்கு இலங்கை விட்டு போகுது அணைக்கு தான் இலங்கைக்கு நல்ல காலம் கம் பிறக்கும்
@thiruchelvam286
@thiruchelvam286 3 жыл бұрын
நான் கோயம்புத்தூர் டீ 10 ரூபா , பலகாரம் 5 ரூபா, சைவ சாப்பாடு 80 ரூபா, புரோட்டா 10 ரூபா, இட்லி 5 ரூபா, தோசை சாதா 10 ரூபா. இதுக்கே கடைல சாப்ட மாட்டாங்க. முதல்ல இலங்கை மக்கள் விவசாயம் பண்ணுங்க.10×10 இடம் இருந்தா போதும் நமக்கு தேவையானதை விவசாயம் பண்ணலாமே .
@aafiyahthowheedmedia8661
@aafiyahthowheedmedia8661 3 жыл бұрын
அடக்கடவுளே... இலங்கையில் இவ்வளவு விலையா..? எங்கட இந்தியாவில் திருச்சியில் அதிநவீன உயர்தர ஹோட்டலில் நெய் தோசை வெறும் ₹80 ரூபாய் தான்..( ஏசி ஹோட்டலில்) #சாதாரண ஹோட்டலில் 30 ரூபாயில் இருந்து தோசை கிடைக்கும்.. #ரோட்டோர வண்டி ஹோட்டலில் ஒரு தோசையின் விலை ₹10 மட்டுமே
@julieevangalin3860
@julieevangalin3860 3 жыл бұрын
நாங்கள் சிறுவயதில் இலங்கை வானொலி கேட்டு இலங்கை நாட்டை ஒரு தடவை யாவது பார்க்க வேண்டும் என்று ஆசை பட்டிருக்கிறோம் இப்ப மட்டும் அல்ல இனி எப்போதும் பார்க்க முடியாது போல
@gkinfostn
@gkinfostn 3 жыл бұрын
இலங்கைக்கு வரும் தமிழக தமிழர் களை இனிப்பு கொடுத்து வரவேற்பை பார்த்தேன் நெகிழச் செய்தது.....
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 3 жыл бұрын
இப்ப போனா ஊறுகாய் தருவார்கள்
@Botreflex
@Botreflex 2 жыл бұрын
@@n.s.swaminathan2143 இங்க ஊறுகாய்க்கே வழியில்லையாம்😂😓😓
@m.umadevi.3979
@m.umadevi.3979 3 жыл бұрын
மக்கள் பசியால் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன. நமக்கு வயிறு புடைக்க சாப்பாடு கிடைக்கிறதுதானே... இப்படியான எண்ணத்தோடு நடக்கிறது ஆட்சி. கடவுளே... இதென்ன நாடா இது... கடவுளே...மக்களை காப்பாற்று...
@Keerthu_slk_22
@Keerthu_slk_22 3 жыл бұрын
Best Vegetarian hotel in Wellawatte. kind people & great hospitality
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@anniefenny8579
@anniefenny8579 3 жыл бұрын
உங்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுகிறேன்.ஆட்சியாளர்கள் சீனா விரித்த வலையில் சிக்கியதே இதற்குக் காரணம்.தமிழக மக்களின் சார்பில் நீங்கள் இயல்புநிலைக்கு திரும்ப விரும்புகிறேன்.
@saheedsajahan527
@saheedsajahan527 3 жыл бұрын
இலங்கையின் நிலமை ரொம்ப மோசம் bro
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@senniyanhema2024
@senniyanhema2024 3 жыл бұрын
ஈழத்தமிழர்கள்இறந்த‌ஆண்மாக்கள்அவர்கள்பாவம்தமிழணிண்சாபம்சும்மாவிடாதுஇதுதாண்ஆரம்பம்போகப்போகப்பாருங்க‌இண்ணும்இருக்குபாவம்நம்தமிழ்உறவுகள்
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 3 жыл бұрын
இது தான் உண்மை
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@thalanaresh
@thalanaresh 3 жыл бұрын
அருமை நண்பரே உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது . நமது நாட்டின் நிலையை வெளிகொணர்ந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@julieevangalin3860
@julieevangalin3860 3 жыл бұрын
சிங்கள மக்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள்
@tamilvivasayi
@tamilvivasayi 3 жыл бұрын
BRO SUPER
@zainudeenmaraikar1498
@zainudeenmaraikar1498 3 жыл бұрын
தவக்காரனின் அழகு தமிழை இரசித்தேன்...முடிவுரையில் சிாிக்க சிந்திக்க வைத்தாா்.... இலங்கையை இனி இருவகை (அதிபா்&இறைவன்) ஆண்டகையாலும் காப்பாற்றுவது இயலாதது போல்தான்! இதற்க்கு தீா்வு இலங்கை இந்தியாவுடன் இணைவதே சாலச்சிறந்தது!! ......... தமிழக நண்பன்.....
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@MahaLakshmi-ls1hq
@MahaLakshmi-ls1hq 2 жыл бұрын
bro enga urla ullunthu vadai 5 rups mattumtha
@Primerose172
@Primerose172 2 жыл бұрын
கன்டியில என்றால் பராட்டா 25/=, மரக்கறி ரொட்டி 40/=, கோழி இறைச்சி சோறு 160/= மீன் சாப்பாடு 160/ தான் இப்பவும்
@tamilselvanm2675
@tamilselvanm2675 3 жыл бұрын
நான் தமிழ்நாடு தூத்துக்குடி விலைவாசி மிக அதிகம் நன்றி நண்பா
@BalaMurugan-eu7wz
@BalaMurugan-eu7wz 3 жыл бұрын
பணம் படித்தவர்களுக்கு இது சர்வ சாதாரணம் ஆனால் அன்றாடம் கூலி வேலை செய்பவர்களின் நிலை என்ன நமக்கே தலை சுத்துது
@Tamilellam
@Tamilellam 3 жыл бұрын
இலங்கை தீவாலாக போகுது.. உசுரு முக்கியம் குமாரு 😂😂😂
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
😀
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@noushadabdul4803
@noushadabdul4803 3 жыл бұрын
Super video Thivaharan.thanks.92 il naan luxmi bavan il Mathiyam evvalavo saappittu tea kudiththu gold leaf ondum adichchum 38, 40 rs thaan varum.kaalai saappaadu at lease 12,14 rs thaan. Ippadiye poonaal makkalin nilamai enke poohum entru vilankavillai.manisanukku oru neramaavathu nimmathiya saappida mudiyaatha avala nilamaya intha naadu eatpaduththi viddamai Mihavum kavalsikkuriya Visayam.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@kalainilavankalainilavan2365
@kalainilavankalainilavan2365 2 жыл бұрын
அசைவ உணவு பற்றி போடுங்க
@periyasamyperiyasamy9783
@periyasamyperiyasamy9783 3 жыл бұрын
தமிழ்நாட்டில் உளுந்தவடை மூன்று ரூபாய் பருப்பு வடை மூன்று ரூபாய் தோசை 15 ரூபாய்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
தமிழ்நாட்டில் விலை மிகவும் குறைவு.உளுந்து வடை, 15. ரூ. பெரிய. ஓட்டலில். சாதாரண கடையில் வடை.. 6. ரூ. நெய்ரோஸ்ட். ஆனியன் ரோஸ்ட். 70 ரூ. தான் பெரிய ஹோட்டலில். சிறிய ஹோட்டலில். 40 ரூ.
@adghat7819
@adghat7819 3 жыл бұрын
Srilankan rupees vera Indian rupees vera. 1 inr = 2 srilankan rupee
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
பதிலுக்கு மிக்க நன்றிகள் . உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 3 жыл бұрын
தமிழக மீனவர்களை கொடுமை படுத்திரிங்களே நீங்கள் நல்லா இருப்பிங்களா
@boopathiboopathi448
@boopathiboopathi448 2 жыл бұрын
Correct sonninga
@jawaharjawahar325
@jawaharjawahar325 3 жыл бұрын
எல்லோரும் இன்புற்று இருக்கவே அல்லாமல் வேறொண்றறியேன் பராபரமே
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
நீங்க தமிழ் நாட்டிற்கு வாருங்கள் ❤️
@mithunjeba007
@mithunjeba007 3 жыл бұрын
Is this for indian currency?
@tmurali1067
@tmurali1067 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 💐💐💐💐👍👍👍👍👍
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@rajasekaranbeaulah285
@rajasekaranbeaulah285 3 жыл бұрын
"சென்னையில்..!!" 50 பைசா க்கு.. டீ. சாப்பிட்டேன் " இன்று.. 12 ரூபாய் விற்கிறது. எங்க நாட்டை மாதிரி நீங்கள் 50 வருஷம் முன்னேற்றம் அடைந்து இருக்கீங்க.. பெருமை படுங்க பிரதர் பணக்கார நாடாகி விட்டீர்களே வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@murugavel9887
@murugavel9887 3 жыл бұрын
Thavaharan mama Sri Lanka government admin kollaikaran deviteyA son cost valga valarga valamutan bongal valttugal
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Hi brother ❤🙏❤👍🤝😍super bro very nice video thank you so much 🤝
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@31214949
@31214949 2 жыл бұрын
Sir srilankan rupee la 355 gurathu indian rupee la rs.133.56 ipo Coimbatore side la intha range la irukura oru hotel la poi sapta itha vida athigamaga tha bill varum.. inga. Vilaivasi kattukul irunthum itha nilamai.. but srilankan people's oda kastam puriyuthu oru nalaiku agura selavu oru velaiku agumgum pothu irukum kastam...
@eswaransundaram3464
@eswaransundaram3464 3 жыл бұрын
உண்மையிலேயே தலை சுற்றியது.எங்கள் தமிழ்நாட்டில் இட்லி ரூ1 சப்பாத்தி 3 அசே தருகிறது நான் சாப்பிட்டதில்லை இருந்தாலும் சாப்பிட்ட பயணாளிகள் நன்றாக உள்ளது என்று கூறுகிறார்கள்.உங்கள் நாட்டின் விலை குறித்து கவலையாக உள்ளது.இயற்கை அருள் புரியட்டும்.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@nantha-j4818
@nantha-j4818 3 жыл бұрын
பரம பிதாவே... தலை சுத்துது...நீர் தான் எல்லாரையும் காப்பாத்தனும்...
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@julieevangalin3860
@julieevangalin3860 3 жыл бұрын
நாம் தான் ஜெபிக்க வேண்டும் அந்த நிலை மாற
@muthunayagamp2856
@muthunayagamp2856 3 жыл бұрын
Different types of vada and Thossai are good But comparing Tamil Nadu hotel food rates are ten times higher in Ceylon.
@narasimhans5966
@narasimhans5966 3 жыл бұрын
Which you shop find like this.you traitor bastard
@baskarv5467
@baskarv5467 3 жыл бұрын
Super good impression 😜
@kondappanr.palanisami96
@kondappanr.palanisami96 3 жыл бұрын
2012 ல் இலங்கைக்கு வந்தேன் அப்பொழுது பிளாக் டீ பத்து ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக இருந்ததாக ஞாபகம் இவ்வளவு தூரம் விலையேற்றத்தால் நம்பமுடியவில்லை
@canadaselvan1464
@canadaselvan1464 3 жыл бұрын
இந்த விலைக்கு நாங்கள் தான் வந்து வாங்கி சாப்பிடனும்.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@poorvikarasasingam2232
@poorvikarasasingam2232 3 жыл бұрын
ஆமா இவரு பெரிய பில்கேட்ஸ்... போடா மயிறு
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we 2 жыл бұрын
அருமைபேச்சு
@thalanaresh
@thalanaresh 3 жыл бұрын
நண்பரே அது vfs அலுவலகம் சவூதி நாட்டிற்கு செல்ல கண்டிப்பாக கைவிரல்ரேகை பெறும் இடம். Supun arcade wellawatta
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா.. உங்கள் தெரியபடுத்தலுக்கு .. மிக்க நன்றிகள் ♥️🙏
@america6363
@america6363 3 жыл бұрын
Super bro 👍
@francisprasad2171
@francisprasad2171 3 жыл бұрын
What was the prices earlier ? Why friendship with China? Are they aware of this in your country
@Kandasamy-wx2ud
@Kandasamy-wx2ud 3 жыл бұрын
பாபம் நம் சொந்தங்கல் முறுகா இவர்கல் கஸ்டம் திரட்டும்
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 3 жыл бұрын
Srilanka waiting for 2 months ..... GAME OVER
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@rajendranramaswamy5050
@rajendranramaswamy5050 3 жыл бұрын
வடை கிலோ 90 ரூபாயா அல்லது 1 வடை 90 ரூபாயா தமிழ் நாட்டில் 1 வடை 5 ரூபாய்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
ஒரு வடை 90 ரூபா. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@thansekarmthan1835
@thansekarmthan1835 2 жыл бұрын
கடை முகவரி செல் நம்பர் போட்டால் எல்லோர்க்கும் பயன்னுள்ளதாக இருக்கும் அண்ணா
@adhilarshath2111
@adhilarshath2111 3 жыл бұрын
Unbelievable hike 😒😒😒 when I visited it was okay rate and I love lots SL Trip. Really sad for SL situation..
@mohideenawm1029
@mohideenawm1029 3 жыл бұрын
In Dubai's food cheaper than any where
@krishnasamy8492
@krishnasamy8492 3 жыл бұрын
இன்று தான் உங்கள் வீடியோ பார்தேன், தயவு செய்து பிளாஸ்டிக் பேப்பரில் சாப்பிட வேண்டாம். From Coimbatore
@livyajenifer2863
@livyajenifer2863 3 жыл бұрын
Hi Anna naanga thiruchendur
@bharathshiva7895
@bharathshiva7895 3 жыл бұрын
இப்ப எல்லாம் பெரும்பாலும் வீட்டு சாப்பாடோடயே போகுது 😇😇😇 !!! உடம்புக்கு நல்லம் தானே 😂😂👍👍சாமான் விலைகளும் கூடேக்க சாப்பாடுகளும் விலை கூடிட்டுது !!! 😒😒😒😒😒
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உண்மை தான். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@srikanthsridharan8038
@srikanthsridharan8038 3 жыл бұрын
Sir, I am from Tamil Nadu. To match this increasing food and livelihood cost/prices whether people earning power of people is increasing? Prior to this inflation what was the prices.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
Economy problem. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@RameshRamesh-mn4if
@RameshRamesh-mn4if 3 жыл бұрын
எங்க ஊர் குமரி மார்த்தாண்டம் : ஒரு இடியாப்பம் விலை 5 ரூபாய் வடை போண்டா 8 ரூபாய் டீ10 ரூபாய் தோசை இட்லி 5ரூபாய் மீன் சாப்பாடு 100ரூபாய் ! என் தமிழ் இலங்கை மக்கள் பாவம் இந்திய அரசு உதவாவேண்டும்?
@ggara1377
@ggara1377 3 жыл бұрын
இந்தியா இன்று 6000 கோடி கொடுத்துள்ளது
@c.jishnumohanias9705
@c.jishnumohanias9705 3 жыл бұрын
Bro tell about indian embassy in colombo
@nsanjeevan5180
@nsanjeevan5180 3 жыл бұрын
கொழும்பு வெள்ளவத்தையில் இரண்டு வடை ஒரு தேனீர் 200 சிறீ கரி கோட்டலில்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@s.krishnan4929
@s.krishnan4929 3 жыл бұрын
Actual price Kum ippa iruka price ku yevloo adigam.
@pkskathir8484
@pkskathir8484 3 жыл бұрын
மசால் வடை எங்கள் நாட்டில் 10ரூபாய்😊
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 3 жыл бұрын
தவகரன் அண்ணா நீங்கள் வேடூ கோ மாதவன் அண்ணா வை எப்போது சந்திப்பீர்கள் புவனிதரன் அண்ணா சந்தித்தது போல் சந்திக்க வேண்டும்
@kathymusic9679
@kathymusic9679 3 жыл бұрын
Am from India (Tamil Nadu)
@jawaharssj2162
@jawaharssj2162 3 жыл бұрын
நன்பா விலை பட்டியல் பார்க்கும் போது கவலையாக இருக்கிறது.ஒரு குடும்பத்தின் மாதம் வருமானம் எவ்வளவு இருக்கும் 🤔🤔🤔
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
35000/- வரும். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@BabuBabu-dq7ph
@BabuBabu-dq7ph 3 жыл бұрын
Satharana makkalin nilamai valkkai muruga parpathu
@youtune3761
@youtune3761 3 жыл бұрын
Please tell store owner put price in tamil letter and use banana leaf.
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 3 жыл бұрын
ஆனால்.... மல்லிச்சம்பல் ஒன்று தருவார்கள் சூப்பர் சூப்பர் அந்த மல்லிச்சம்பலுக்காக விலை கூடினாலும் பறவாயில்லை.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@amravi1804
@amravi1804 3 жыл бұрын
பழைய விலையையும் தெரியப்படுத்தியிறுக்கனும் நண்பா
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
ஒரு ரீ - 30 ரூபா , பால் - 50 ரூபா.. மரக்கறி சாப்பாடு - 150/- உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 3 жыл бұрын
பிளாஸ்டிக்கை எடுத்திட்டு வாழையிளையில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லதாக இருக்கும்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@Suijingames17
@Suijingames17 2 жыл бұрын
உப்புமா எண்ணையே இல்லாமல் இருக்குது.பரோட்டா இரண்டு நாள் காய்ந்தது மாதிரி இருந்தது இதுக்கு இவ்வளவு விலையா.
@Desertfox18
@Desertfox18 3 жыл бұрын
Any idea to visit Port City?
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
Yes.. Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@blacksheepsg7789
@blacksheepsg7789 3 жыл бұрын
விலை வேற லெவல். 50 தோசய 300 விக்கிறானுங்க
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 3 жыл бұрын
Hi bro, நாங்க கூட இன்று அன்னலக்ஷ்மிகு வந்தோம், lunch எடுக்க just miss, இல்லைனா உங்கள meet பண்ணி இருக்கலாம்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
நிச்சயமாக அக்கா. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@pattabiramanramadurai740
@pattabiramanramadurai740 3 жыл бұрын
எளிய மக்கள் மிகவும் பாதிக்க படுகிறார்கள்.. இப்படியே போனால் மிகவும் கடினம்.. சீனா வுடன் கூடா நட்பு கேடாய் முடிந்தது..
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 3 жыл бұрын
Thavarakaran endra peyaruku meaning ena nanba?
@janakiramanb7205
@janakiramanb7205 3 жыл бұрын
After India funding persent status?
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
ஒரு மாற்றமும் இல்லை. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@HarishKumar-jj7rd
@HarishKumar-jj7rd 3 жыл бұрын
அடேங்கப்பா 😯😯😯
@malaranjan6103
@malaranjan6103 3 жыл бұрын
Arumai
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@abdulhadee9863
@abdulhadee9863 3 жыл бұрын
நம்ம காசுக்கு 3.70₹ரூபாய் ஶ்ரீலங்கா 10/- total:130.83 Indian rupee😭😭😭 very bad........
@jsmurthy7481
@jsmurthy7481 3 жыл бұрын
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.....இந்த சோதனைக் காலம் கடந்து போம்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உண்மை தான்.உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@rajaniskitchen344
@rajaniskitchen344 3 жыл бұрын
Good sharing bro
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@asman7928
@asman7928 3 жыл бұрын
Bro kalmuniku vanga
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@RamalingamRHR
@RamalingamRHR 3 жыл бұрын
Pray that the economic situation improves in near future 🙏
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 3 жыл бұрын
இலங்கை நிலைமை அதிர்ச்சியாக இருக்கிறது. சாதாரண ஏழைமக்களுக்கு என்றுதான் விடிவுகாலம் பிறக்கப் போகிறதோ தெரியவில்லை. நெஞ்சம் நெருடுகிறது.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உண்மை. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@shanmugasundaram6198
@shanmugasundaram6198 3 жыл бұрын
சாய் ராம் save these people சாய் ராம் ஜெய் சாய் ராம்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@subramanianr2
@subramanianr2 3 жыл бұрын
இது இலங்கை பண மதிப்பில். இந்திய ஒரு ருபாய்க்கு அங்கே 2 to 2.50 குள் மதிப்பு இருக்கும் என நினைக்கிறேன்.
@nansaba4781
@nansaba4781 3 жыл бұрын
Dai ithu bestda nanum 1995 vil iruthu sapeduren kanthi Lodge. Madaya
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
விளங்கவில்லை
@teyak1472
@teyak1472 3 жыл бұрын
Good video!
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@ShenVlogs
@ShenVlogs 3 жыл бұрын
நல்ல கடை நானும் உணவு உண்டு இருக்கிறான் 4 வருடத்திற்கு முன்பு விலைய பாத்தா அதுக்கு பக்கத்துல போக கூட பயமா இருக்கு இப்ப corona வா கொள்ளணும் .😂
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
சாப்பிட தோணாது. விலை அப்படி
@s.sivasanth1255
@s.sivasanth1255 3 жыл бұрын
அரசியல் குழப்பங்கள் அதிகரித்துவிட்டது. கடவுள்தான் காப்பாத்தனும்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@LawGide1
@LawGide1 3 жыл бұрын
நான் ராமேஸ்வரம் இங்க வடை 6 ruba. How I lucky... 😍
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.