நன்றி தம்பி. அது என்னவோ தம்பி , நான் என்ன பிரச்சினைப் பற்றி யோசித்து கொண்டிருப்பேனோ அதன் பதிவு கேட்காமலே வந்து விடுகிறது.இலை கருதலைப் பார்த்து விட்டு ஸ்பிரேயரில் இலைகளை குளிப்பாட்டி விட்டு உங்கள் பதிவைப் பார்த்தேன்.நான் செய்ததைத் தான் நீங்கள் சொல்லி இருந்தீர்கள். எல்லாம் உங்கள் பதிவைப் படித்து கற்றுக் கொண்டது தான். நன்றி பா. வாழ்க வளமுடன்.
@thulasi90153 жыл бұрын
புது வீடு கட்டி குடி புகுந்து செடி வளர்க்க ஆசைப்பட்டு 4 மாதங்களாக வளர்த்து வருகிறேன் , இதில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை இப்பதிவின் மூலமே அறிகிறேன், உண்மையிலேயே மிக மிக உபயோகியமான video தான் இது. தெளிவான விளக்கம், வாழ்த்துக்கள்.
@vishu74782 жыл бұрын
One of the best videos on plant growing! I was so confused about these issues and you have given a beautiful video that too when you showed the example leaves, it made me easy to understand.
@kathiresankathiresan32483 жыл бұрын
அருமை ஐயா, எனக்கு மிகவும் பயன்னுள்தாகவே இருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்.
@amudhakannan47053 жыл бұрын
இலைகள் பாதிப்பு பற்றிய எல்லா தகவல்களும் ஒரே வீடியோ வில் கொடுத்த தெற்கு மிக்க நன்றி நண்பரே God bless you 🙏👍
@sudhasri38213 жыл бұрын
Super annaaa.....very very useful video annaaa..... thanks for uuuuuu annaaa.............
@daisyshanthi411911 ай бұрын
மிக்க நன்றி ஐய்யா. மிகவும் தெளிவான பதிவு. எளிதில் புரியும் வகையில் அமைந்த பதிவு.
@kaleeswariravi96433 жыл бұрын
Ennoda sembaruthi sediyila intha problem irunthuchu correct time la video pottinga thank u so much Anna🙏
@agilandeswaric7323 жыл бұрын
Same here 👍
@mathumithaars823 жыл бұрын
Same problems en sembaruthi sedileyum vanduiruku
@manamagizhmindcare50122 жыл бұрын
மிகவும் பயனுள்ள பகிர்வு. மிகத் தெளிவாக சத்துக்குறைபாட்டைக் கண்டுபிடிப்பது பற்றியும் அதற்கான தீர்வையும் சொல்லிருக்கீங்க மிக்க நன்றி
@m.ragupathi25823 жыл бұрын
செடிகளுக்கு வரும் நோய்கள் அதற்ப்கான தீர்வுகள் மிக எளிதாக புரியும் தன்மையுடன் தெரிவித்தமைக்கு நன்றி ஐயா
@meenakshichittibabu88012 жыл бұрын
Brother thankyou........indha video romba helpful a iruku....ennoda plant la ......indha Ella deficiencyum iruku...neenga sonna madiri. .......Ella karaisalum oothikittu iruken......
@kalaichelviranganathan32583 жыл бұрын
Hi என்னுடைய செடிகளுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. தேவையான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்
@mageshashir8523 жыл бұрын
Thanks
@karthikkumars18923 жыл бұрын
அருமையான, வீடியோவுடன் விளக்கம். Superb. Thank you for your very informative video.
@ajithkumar-my6pi3 жыл бұрын
நன்றி பிரதர் இவ்வளவு நாள் இந்த வீடியோவை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் 🙏👍
@g.deepakrishna6524Ай бұрын
Very useful video for plant lovers 🙏
@hindiatoz46593 жыл бұрын
Arumaiyana thagavalgal.nandri ennoda chembaruthi chediyum ipiadithan yello colour la iruku .Unga tips use panni paarkiren ..idhu than Naan first time iru channel ku comment panradhu .adikkadj unga changes paaroeb but ippo than comment panren .useful information mattum solreenga.thevaiyatra pechukkal illai .unmaiyileye enakku enakku romba pidichudhu sahodharare.vaalga valamudan.
@mydeenmuthu73673 жыл бұрын
Tq uncle many useful tips for me same problem for my many plants I Will try for today
@pmurugesan1736 Жыл бұрын
அருமை நண்பரே 🙏🙏🙏💐💐💐
@studycenterilavalai Жыл бұрын
மிக பயனுள்ள சிறப்பான பதிவு.விஞ்ஞான பாட கற்பித்தலுக்கு பயனுடையதாக அமையும்.நன்றி
@nirmalashripadmavathi13292 жыл бұрын
நமஸ்காரம்உங்களின்பதிவுசிறப்பு
@sowmiyar6505 Жыл бұрын
மிக்க நன்றி. அருமையான விளக்கம். 🙏
@vimalaranikumar50133 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் உபயோக இருக்கிறது நன்றி 🙏 எங்கள் வீட்டு மாதுளம் செடிக்கு இதே பிரச்சினை உள்ளது
@44devadharshinik273 жыл бұрын
Explain method is gud and also a useful for me..thank u sir
@vijayaledchumymuththaiah83863 жыл бұрын
நன்றி. உடனே பதில் தந்தீர்கள். நீங்கள் பதிவிட்டது போல் செய்கிறேன்.
@premashanmugam35433 жыл бұрын
Thank you 🙏 இவ்ளோ சீக்கிரம் reply பண்ணறீங்க 🙏🙏
@vasanthakumarnatarajan20643 жыл бұрын
Arumaiyan pathivu sir romba useful iruku
@jansirani97943 жыл бұрын
Ketka ninaitha yella questionkum answers solliteenga.Thank you sir
@jenilita7473 жыл бұрын
Very useful informations.. Beautiful video.. பார்ப்பதற்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு..
@fayazrahman55683 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்...itha video ellarukkum use aagum👌
@therinthathaisolgirom90393 жыл бұрын
வணக்கம் மிகவும் அருமை.. பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்..
@bhuvanakrithivasan69043 жыл бұрын
Very informative video. You have consolidated every thing for our convenience. Thank you bro.
@Alin-tae3 жыл бұрын
அருமை சூப்பர்.
@hemadevi2273 жыл бұрын
நல்ல பதிவு எங்க வீட்டு செம்பருத்தி செடி சொன்ன மாதிரி தீப்பட்ட மாதிரி இருக்குது என்ன பண்ணலாம்னு சொல்லி பார்க்கும்போது கரெக்டா பதிவு எனக்கு கிடைச்சது கண்டிப்பா நீங்க சொன்னபடி செஞ்சுட்டு ரிசல்ட் என்னன்னு சொல்றேன் நன்றி
@irudayamary72503 жыл бұрын
Nice and thanks for vidio how to maintain mani plant
@karpagavruksha45003 жыл бұрын
உபயோகமான பதிவு brother , நான் இப்போது தான் மாடித்தோட்டம் ஆரம்பித்துள்ளேன், நான் இதை follow பண்ணிக்கிறேன்..come to my home too
@Preerosesgallery2 жыл бұрын
Romba romba useful tips. Thank you
@suchitraanish50978 ай бұрын
Nandri sir👏👏🙏
@parameswarir89263 жыл бұрын
vera level solla vaarthaiye illa pinittinga na niraiya visaiyam itha paathu kathukkitten tq so much❤ for this kind information 🙏🙏🙏😊 Waiting for your next video🎥 athulaiyavathu unga sugarcane na kaminga Sir because I'm egarly⏳ waiting for this🌱 😊💗💖💝
நன்றி பயனுள்ள பதிவு இந்த வைரஸ் நீக்க என்ன செய்யலாம்?
@maryvincy52653 жыл бұрын
Enna sunampu brother vanganum sollunga brother
@priyapadmaraj10523 жыл бұрын
Thank you very much Sir. Very informative.
@nirmalajacob563 жыл бұрын
Useful tips brother
@saranyamurugesan69123 жыл бұрын
Arumai sago
@kamalawathiemahendran43603 жыл бұрын
Great explanation brother
@sriyaram98583 жыл бұрын
Superb Sir, your explanation was amazing, keep going and Be Blessed
@greensathyagardening71563 жыл бұрын
Tq. Bro. Super 👌👌💐
@muthunagappan62303 жыл бұрын
Very nicely explained sir. Very much required. Thank you for this video
@Janakivenkatadhithi10 ай бұрын
Useful tips
@Tamila82803 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி 👍
@ponmozhi7324 Жыл бұрын
How to give mealmaker to malligai plant
@balajipurusothaman9133 жыл бұрын
For iron deficiency banana peel or banana stem to be given. Pl explain.
@mohamedrihan1334 Жыл бұрын
Thanks dr
@shanthisuresh10433 жыл бұрын
Yella. Problemu solve ara mathiri one stop fertilizer soll mudiyuma. Thanks.
@selliahlawrencebanchanatha44822 жыл бұрын
Yes bro God bless
@lakshmipathya272 ай бұрын
One more reason you can mention Sir. If the size of the pot is small and the plant has grown big there are chances for yellow leaves.
@shanmugapriya89492 жыл бұрын
Ver karayan ku remidies podunga
@dlathalatha15133 жыл бұрын
Super sir Thank you
@LOKESH-wu8mw3 жыл бұрын
Sir NPK bio liquid fertilizer use pannalama
@radhaeaswaran81943 жыл бұрын
Thankyou
@aseba15463 жыл бұрын
Nallapathivu
@ranikumar95643 жыл бұрын
Super sir👍👍👍
@vasumathinarayanan7482 Жыл бұрын
Vanakkam. kodi sampangi chedi has yellow leaves. yellow dots on green leaves. not sure if magnesium or calcium deficiency. Can I give both epsom and calcium? Please clarify. Thank you.
@francisarockiamary943 жыл бұрын
Sir enga garden la mangannu mango chedi thulir karugudhu ..give some solution sir..
Very useful message . I My money plant leaves are changing yellow and burnt like . Very much worried. Difficult to identify whether pasparous or anyother deficiency.
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
பொட்டாசியம் சத்து குறைபாடு வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
@cybilajeyavinothini95623 жыл бұрын
Thank you very much sir.
@PrasanthR-vn3xj3 жыл бұрын
Vanakkam sir,I'm a Malaysian betel farmer.I started to watch your videos recently.Please upload a video regarding betel leaves.A video like this, about possible diseases and cures for it.Vetrileigalukku erpadum noigalei patriyum,sirantha urangalei patriyum,matrum ethavathu nalla tips I'm kodunga sir.Please hit like if you're reading my comment.Thank you sir..
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
kzbin.info/www/bejne/ipvHhKilbNRnerc I have posted a lot of videos for the betel plant. Check out my channel's playlist.
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
kzbin.info/www/bejne/g6etdoimnrpkjNE
@PrasanthR-vn3xj3 жыл бұрын
Thank you sir
@rishitham56803 жыл бұрын
In rainy season how to maintain palnts please put video
@abisharichard29453 жыл бұрын
தெளிவான பயன் தரும் குறிப்புகள்
@gracevimal23473 жыл бұрын
Super sir
@hemalathas95643 жыл бұрын
Maavu poochi is there in brinjal planat we also sprayed ice water and every 15 days we stay neem oil but still it is coming what to do?
@vasanthijagan97012 жыл бұрын
What is the duration for giving fertiliser. Cab we give one by one daily to cure all deficiencies