Bro நல்ல தகவல் சொன்னீங்க என்னோட மாடி தோட்டத்தில் நான் இதை try பண்ணுறேன் 🙏
@ajithkumar-my6pi3 жыл бұрын
ஆரஞ்சு பழ ஜூஸ் அருமை அருமை 😀
@vasanthiguru48193 жыл бұрын
Yr tips follow seithanga hibiscus daily two flr kudukuthu Romba thanks bro
@suryasd7104 жыл бұрын
I have been using this method in my garden for two years to control ants. Orange peel manure is best for controlling pests. This is a fact I know from my experience
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல் நன்றி 👍👍👍👍
@lydiapearl76042 жыл бұрын
This will help me to grow my plants healthy.... snails yepdi control Pananum theriyama irundhan... thank you Sir.
@bhuvanakrithivasan69044 жыл бұрын
Super information bro . Very nice of you to give health tips along with garden care. your videos are like encyclopedia for gardens. Sooner or later put cooking my harvest video too...
Na try panna , use full for all plant , tq so much anna 😘
@porkodin91284 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி
@kumarryt30434 жыл бұрын
Thank you for sharing your tips and knowledge
@sudhanaturals4 жыл бұрын
Zero cost budget free fertilizers...so amazing sir 👌👌👌👍👍👍👍 u r like subash Palekar.....thankq for posting amazing videos..I am ur biggest fan...
@bhavanisridhar72133 жыл бұрын
Orangebalam thoole cedikaluku matumallthu num udalukum nallthu endru sonna vitham super sir.orange juice pannen vitham super sir. Nanum entha ideavi follow panndran sir. Thank you.
@radhabalaraman261Ай бұрын
மிக பயனுள்ள தகவல்.
@umadeviramakrishnan41572 жыл бұрын
Wow amazing tips for plants and also for the gardener who needs energy to take care of the plants .. Your videos are very useful 🤝. Keep rocking bro 👌👍🙌🙌😊💯💯
@Appas-kl9jz5 ай бұрын
அருமையான பதிவு அண்ணா ❤❤❤❤
@jhothythesingh10664 жыл бұрын
Hi friend, Thank you for sharing your tips
@sadgurusuperchannel15332 ай бұрын
வணக்கம் எப்போதும் நீங்கள் பேசும் போது தமிழ் நாட்டு பண்பாட்டு முறையில் நல்லாருக்கீங்களா ? சாப்பிட்டீங்களா என்று ஆரம்பிப்பதே அழகு .நன்றி வணக்கம்🍓🍇🍎🍏
@rashmigururaj74 жыл бұрын
Thank u so very much Anna 🙏🏻🙏🏻🙏🏻ur simply amazing....so simple n wonderful solution s
@RevathiS-jx6pxАй бұрын
Super a sonnenga
@saraswatinagaraj17194 жыл бұрын
Sir, nalla doctor. Nalla irunga.
@onlybgmandsong2923 Жыл бұрын
வீடியோ அருமை....... சாத்துக்குடி சாறு உபயோகம் செய்யலாமா
@parvathiseshadri90944 жыл бұрын
Very good information thank you very much
@bastinjohn4933 жыл бұрын
Nijamave neenga sir Thana. Supera pesuringa
@brindav99273 жыл бұрын
ரோஜா செடி காம்பு பச்சையாக தான் இருக்கிறது ஆனால் துளிர்கள் ஏதும் வரவில்லை காரணம் சொல்லுங்க ஐயா தீர்வு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தயாரிக்க முடியுமா சொல்லுங்க ஐயா
@rajikumarhari5054 жыл бұрын
விவசாய விஞ்ஞானி சார் நீங்க!!!Thanks for ur information👌👌👌👌
@spgedits92324 жыл бұрын
Mmm yes
@vasanthiguru48193 жыл бұрын
Good explain useful video thanks bro
@yuvarajm46704 жыл бұрын
சூப்பர் சர். இதை போன்று செடி டிப்சுடன் ஆரோக்கியமான நல்ல தகவல்களை தெரிவியுங்கள்.
@indumathyrajeshkumar59894 жыл бұрын
நீங்க சொல்லும் போது நானும் நினைத்தேன் அண்ணா.. நல்ல டிப்ஸ் 👌👌👏👏🥰
@umamaheswari6044 жыл бұрын
Yes even me
@poonguzhalibalachandar96292 жыл бұрын
Very nice video,well explained,thanks a lot
@elavarasiaak21423 жыл бұрын
Romba azhaga usefula careinga solringa🙏
@abuabu70784 жыл бұрын
அண்ணா மாடில முருங்கை கட்டை வெச்சோம் .நல்லா தழைஞ்சு வந்துச்சு திடீர்னு பாத்தா அந்த இலைகள் எல்லாத்துலயும் நிறைய புழு இருந்துச்சு எல்லா புழுவையும் எடுத்தாச்சு திரும்பவும் வருது எப்படி வருதுனு தெரியல இதுக்கு ஒரு வழி சொல்லுங்க pls
@sumathiprakash18902 жыл бұрын
Hi Bro, Good morning Good pesticide. Very easy to make for multi purpose. I likes your videos. I Subscribed for your channel. Thank you very much for the information.
@parvathiseshadri90944 жыл бұрын
Hello Sudhakar in our chembarathi too much of white thing is coming that's why flowers are not blooming properly. Plenty of buds are there. Used neem oil with water and liquid soap.
@johnbosco13913 жыл бұрын
, wow Great brother wonderful thanks for care for plant as well as human 👍
@BoopeshM-yg9rk4 жыл бұрын
Superb sir thank you for valuable information
@Divinelakshya4 жыл бұрын
Nenga pesurathe oru Azhagu anna
@annasundar5563 Жыл бұрын
Thanks for the good message
@jenilita7474 жыл бұрын
Without wasting any part of the orange fruit, the purchased Money gets the full benefit. Sudagar Sir,The uniqueness of your videos is that they make unwanted stuff useful. You are the hero of horticulture.
@anbuselvi56644 жыл бұрын
Saathukodi use pannalama?
@ushavijayaragavan79733 жыл бұрын
சூப்பர்
@thushanaravi3 жыл бұрын
நண்பா, உங்க videos எல்லாம் பிரமாதம். You're giving fertilizer to our plants and to us as well. What an idea? Two in one video.
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே..
@parvathiseshadri90944 жыл бұрын
Pls suggest me an easy remedy. I have kpt in our balcony.
@ruvithau87934 жыл бұрын
Sir ninga niraiya tips souldringa thanks
@arulgunasili96843 жыл бұрын
உண்மை சகோதரா கண்ணில் pilinthal கண் எரியும் மலரும் நினைவுகள்
@jenilita7474 жыл бұрын
Your voice is very sweet. In the middle of the video, your smiling is super
@meenalucksisters32813 жыл бұрын
Lemons use panalama
@lakshmipathya272 ай бұрын
How much is to be added to the soil Sir
@kathirkathir2664 жыл бұрын
Useful video arumai anna
@PadmavathiS-si6qs10 ай бұрын
Excellent message bro
@jeevijeshwi30684 жыл бұрын
Super tip sir. Tnq u so much 😇🤝🙏
@kaminiramalingam822 жыл бұрын
Anna really useful tips for plant & for us.
@kandasamym65943 жыл бұрын
நாங்களும் ஆரஞ்சு தோலை அருகில் உள்ள நண்பர்கள் கண்களில் பிழிந்து விடுவோம். நன்றி.🙏
@pushpalathasoundararajan65844 жыл бұрын
Super, sathukudi pazam skin podalama
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
போடலாம்
@kokilamanohar31263 жыл бұрын
சூப்பர் மிக அருமை
@dennisruby82073 жыл бұрын
Cup super ra erku sir
@hajabanu31874 жыл бұрын
Nalla tips tq
@cbradha40643 жыл бұрын
Very useful tips I will try bro😀
@teezw2 жыл бұрын
Sir,what fertilizer can use for coconut tree and banana tree to grow healthy?
@saraswathinaveen9821 Жыл бұрын
Sir really super tips
@stanislausputti66133 жыл бұрын
very good n helpful
@wahethabanu49584 жыл бұрын
I like the way you speak and free guidance you provide.🙏
@jagdishwarijs46363 жыл бұрын
Yes it waters from our eye while peeling
@suganthic86273 жыл бұрын
கம்பளி பூச்சி போக மருந்து சொல்லுங்கப்பா. எந்த செடியில் கம்பளி பூச்சி வரும் கொஞ்சம் சொல்லுங்கப்பா pls
@mahalakshmi.m79944 жыл бұрын
Sir my brinjal seeds have germinated but not growing its been 3 weeks now. Can you tell me what to do
@nirmalagm2453 жыл бұрын
Nirmala Nagari chenbagapoo madithottatil eppadi valarpatu sir
@dharshiniramesh41184 жыл бұрын
Tq for the information sir. Sir pl tell me what water proof paint r u use to your garden floor. Pl. Reply please.
@brindav99273 жыл бұрын
காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரித்து அதை மட்டும் போட்டு ரோஜா செடி வைக்கலாமா இதனால் ரோஜா செடி பாதிக்குமா சொல்லுங்க ஐயா
@growmoreplants86374 жыл бұрын
Super tips anna
@brindav99273 жыл бұрын
ரோஜா செடி காம்பு பச்சையாக தான் இருக்கிறது துளிகள் ஏதும் வரவில்லை என்ன காரணம் இதற்கான தீர்வு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தயாரிக்க முடியுமா சொல்லுங்க ஐயா
@marafeeqbadru92962 жыл бұрын
ஐய்யா எலுமிச்சம்பழம் தோலை பயன்படுத்தலாம
@quensquens45563 жыл бұрын
பழத்தையும் இந்தமாதுரி Spray பண்ணலாமா
@siddhanandamr48473 жыл бұрын
Super THANKFUL
@murugeswari19213 жыл бұрын
அண்ணா எங்க வீட்ல நெல்லிக்காய் செடி வைத்து ஒரு வருடமாகிறது நன்றாக வளர்ந்துவிட்டது ஆனால் இன்னும் பூ பூக்கவில்லை இதில் காய் காய்க்க எவ்வளவு நாட்களாகும் pls reply
@AjmalKhan-lr3qt4 жыл бұрын
Nanum kannula ellormelayum pulunju vilayaduven
@rinushankar65663 жыл бұрын
Super sir!!! 🙏🙏🙏 Keep going....
@englandthamizhachi4 жыл бұрын
Yes I did when was young...I make powder...I love that smell...juice really good brother..great tips...
@suganthic86273 жыл бұрын
அணில் மொட்டுக்கள் எல்லாத்தையும் கடிச்சு போட்டுடுது அதுக்கு ஒரு வழி சொல்லுங்கப்பா
@salemsrilakshmi46833 жыл бұрын
Can I use pineapple fertilizer instead of orange. Pls reply.
Super anna romba payanulla tips... and innoru help venum neenga verka sprayer matrum veppam punnaku online la vaanga link kudutha romba romba nalla erukum tharamana veppam punnakum sprayer please please link kudunga
@rajanparappurath2 жыл бұрын
Wow super Sir
@spgedits92324 жыл бұрын
எப்படி உங்களுக்கு தெரியுதுங்கு sir please சொல்லுங்க😊😊