Ilaiyaraaja -க்கு என் கதை பிடிக்கவில்லை - Director Kalanjiyam | DotsMedia

  Рет қаралды 47,856

YellowBench Tamil

YellowBench Tamil

Күн бұрын

Пікірлер: 43
@வளரி-ங3த
@வளரி-ங3த 2 жыл бұрын
இயக்குநர் திரு. மு. களஞ்சியம் அவர்களின் திரையுலக வாழ்கை வரலாறு அனுபவம் எல்லாம் இசைஞானி இளையராஜா பக்தர்களுக்கு பலவிதமான மிகப்பெரிய விருந்து. மு. களஞ்சியம் இளையராஜா இருவரின் இனைப்பு அபூர்வமானது கேட்பவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு மிகவும் ஆழமாகவும் அழகாகவும் இருக்கிறது. களஞ்சியம் அவர்கள் பேசும் விதம் கேக்க கேக்க தன்னையே மறந்து நெகிழச்செய்கிறது வியக்கும் பேச்சு அனைவரின் மனதையும் ஆள்பறித்துவிட்டார். நல்வாழ்த்துக்கள் 👏👏👏💥❤️
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 жыл бұрын
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 жыл бұрын
சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
@தமிழர்இசை
@தமிழர்இசை 2 жыл бұрын
வணக்கம் அண்ணா . மிகவும் ஒரு யதார்த்மான இயல்பான பேச்சுங்க அண்ணா . மிகச் சிறப்பானதொரு பதிவுங்க அண்ணா .
@கோகிசுரேஷ்-ஞ9ழ
@கோகிசுரேஷ்-ஞ9ழ 2 жыл бұрын
உண்மை
@DineshKumar-ql4wt
@DineshKumar-ql4wt 2 жыл бұрын
Super experience,
@vaseegaranr7798
@vaseegaranr7798 2 жыл бұрын
விஷயமில்லாமல் இசை ரசிகர்கள் ராஜாவைக் கொண்டாடவில்லை.பெரிய இசை ஜாம்பவான்கள் பணி செய்துகொண்டிருந்தபோது தனித்துவமான தன் பாணியில் இசையமைத்து தமிழ்ப் பட உலகை தன் ஆளுமையில் கொண்டு வந்தார். திறமையில்லாத ஒருவரால் இது முடியாது. இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களைப் போல் சிங்கம் போல இசையமைத்தவர் இளையராஜா.
@bhavesh2j2
@bhavesh2j2 2 жыл бұрын
Superb... Real words.. அருமை
@jjprakash555
@jjprakash555 2 жыл бұрын
Great Isaignani ... wow super hit songs poomani movie
@samsun500
@samsun500 2 жыл бұрын
Its a precious gem of memories ❤️😍💗hearing about Zeus of music it's devine feel 😇😇😇
@KrishnaKumar-dh1fn
@KrishnaKumar-dh1fn 2 жыл бұрын
Mesmerizing smile of anchor & good interview overall .
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
பூமணி சூப்பர் ஹிட் மூவி பாடல் செம ஹிட்👌
@mahalakshmivenkatraman1758
@mahalakshmivenkatraman1758 2 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👍👍☀️☀️☀️☀️☀️👌🙏🙏✅✅ Best Conversation 👍🌻💫⭐⭐⭐⭐⭐Needu Vaazhga VALAMUDAN 👍⭐⭐⭐⭐Interview went well 💫🙏🙏 All the BEST 👌🙏🙏
@thigarajan
@thigarajan 2 жыл бұрын
Golden memories, poomani songs
@syuvarajj2999
@syuvarajj2999 2 жыл бұрын
Arumai 👏
@JACKSONANTO
@JACKSONANTO 2 жыл бұрын
His narration style is interesting
@manimelody8094
@manimelody8094 2 жыл бұрын
supet sir
@raghuramanm5696
@raghuramanm5696 2 жыл бұрын
நெகிழ்வான நேர்காணல்
@balabala4658
@balabala4658 2 жыл бұрын
Continue video eppo varum?
@jayarajt1968
@jayarajt1968 5 ай бұрын
இவருக்கு புரிய வில்லை என்பது தான் இவரது problem
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 жыл бұрын
விவசாயி இன்டெர்வியூ போடுங்க
@sulthanali2226
@sulthanali2226 2 жыл бұрын
Supper.
@shanmugaraju4361
@shanmugaraju4361 2 жыл бұрын
👍👍
@kiruthivengi3747
@kiruthivengi3747 2 жыл бұрын
அண்டக் கொழுப்பேறியவன் இளையராஜா.எவ்வளவு திறமைகள் இருந்தாலும் முதலில் ஒரு நல்ல மனிதனாக வாழவேண்டும்.அடக்கம் பணிவு மிக முக்கியம்.இது எதுவும் இளயராஜாவிடம் இல்லை.இருந்தாலும் இப்பொழுதும் இளயராஜாவின் இசையைமட்டும் ரசிப்பவன் நான்.இளயராஜாவை அல்ல.காரனம் இந்த ஆள் ஒரு மனிதனே இல்லை.தன் சகோதரன் கங்கை அமரனையே முன்னேற விடவில்லை.அமரன் தன்னுடைய திறமையால் சுயம்புவாக முன்னேறியவர்.நல்ல மனிதர்.ஆனால் இளயராஜாவால் அமரனும் அவமானப்பட்டு நிற்கிறார்.பாவம்.
@nallathambiappavu4749
@nallathambiappavu4749 6 ай бұрын
பேய்களுக்கு மனிதன் தெரிய வாய்ப்பில்லை. ஒன்னுமத்த விசயத்தை ஊதி பெரிதாக்கி இப்படி இருந்த ராசையா உலக இசை மேதையாக இருப்பதை பொருத்துகொல்லாத வக்கர காரணின் வயிற்று எரிச்சல் தான் இது. இவனுங்க யார் என ஊர் அறியும்.
@tamilnadu9545
@tamilnadu9545 2 жыл бұрын
Now illayaraja is bad as he support and write a 2 page about ambekar? No one has right to speak. Only has right to speak if you speak support and speak dmk. Anything against dmk they will not have right to speak.
@thiruvengadamaaron5624
@thiruvengadamaaron5624 2 жыл бұрын
7
@ragunathank9455
@ragunathank9455 2 жыл бұрын
களஞ்சியம் சொல்வதைத் கேட்டு மெய்ச்சிலிர்க்கிறேன்.ஆனால் பிஜேபி சங்கிகள் வலையில் மாட்டி விட்டாரே.
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 2 жыл бұрын
PRODUCER Director Art director Whoever may be ... Raja Raja Raja Raja Raja Raja Everything is nothing in front of nothing
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 2 жыл бұрын
ஏன்டா களஞ்சியம் இளையராஜாவை சப்போர்ட்பன்ற நீ தமிழன் என்று சொல்ற.இளையராஜா உன்மையான இறைபக்த்தன்யென்றால் கமல் படத்திற்கு ஏன் இசையமைத்தான்.களஞ்சியம் நீ சீமான் மக்களிடத்தில் உதைபட்டும் திருந்தல.திராவிடம்வேறு தமிழ் வேறுகிடையாது மொழிவாரியா மாநிலம்பிரிபடும்போது அவர்அவர்கள் தங்களமாநிலத்திற்கு ஆந்திரா கேரளா கர்நாடக எனபெயர்வைத்துகொண்டார்கள அப்போ நமது தலைவர்கள் பின்னாடி சீமான் நீ மணியரசன்போன்ற திருடனுங்கருவாங்க என யோசிக்காமல் தமிழனதான்திராவிடன் திராவிடன்தான் தமிழன் என பெயர்வைத்துவிட்டார்கள் எச்சைங்களா தமிழனை ஆதரிங்க இப்படிய இருந்தா உங்களை ஊரைவிட்டுவிரட்டவேண்டியதுதான்
@selvam-ww7ws
@selvam-ww7ws Жыл бұрын
அவன் இவன் என்று கூறுவது தமிழன் மரபு வழியா
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
மரியாதையா பேச கற்றுக் கொள்
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 Жыл бұрын
@@johnsonjo8454 சீமான் களஞ்சியம் இவனுக்கெல்லாம் என்ன மரியாதைவேண்டிகிடக்குது.
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
@@s.manoharanmano9845 இளையராஜாவை மரியாதையா பேசுங்கள் என்று சொன்னேன்
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 Жыл бұрын
@@johnsonjo8454 ok ok.sorry
@BabuBabu-cv7oe
@BabuBabu-cv7oe 2 жыл бұрын
Enda nee ellam oru director thooo Unna madiri director ellam mama velai pathu than director Ane nu ellam pesikiranga unmaiya da Nee evvalavu perukku mama velai pathu director ane ellam pesikiranga da director
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 2 жыл бұрын
இளையராசா ஒரு பணபயித்தியம் 🤣🤣
@balakrishnanzathishumar2040
@balakrishnanzathishumar2040 4 ай бұрын
2024♥♥
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 5 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 12 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 6 МЛН