Isaignani Super Hits of P. Jayachandran | Ilaiyaraaja | 80s & 90s Hits | Jayachandran Tamil Hits

  Рет қаралды 1,352,187

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 514
@udhayakumardhanapal6004
@udhayakumardhanapal6004 Ай бұрын
நீங்கள் இறந்தாலும் எங்களுடன் இசை மூலம் கலந்துள்ளீர்கள்.RIP Jayachandran sir
@selvarajt3590
@selvarajt3590 29 күн бұрын
Unkal ninaivukaludan
@AmmusVlog-l5d
@AmmusVlog-l5d 3 күн бұрын
ജയേട്ടൻ പോയിട്ടിപ്പോ ഒരു മാസം ആവാറായി 🙏🙏🙏🌹🌹🌹🌹
@jeevanullakal9075
@jeevanullakal9075 Ай бұрын
கொச்சின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள்.. தமிழை மிகவும் நேசிப்பவர்... சிறந்த தமிழ் உச்சரிப்புடன் பாடுவார்.. தமிழர்கள் தமிழைச் சரியாக உச்சரிப்பதில்லை என கோபம் கொண்டவர்....
@anandmari9214
@anandmari9214 21 күн бұрын
ரெண்டு பேரும் ஒன்ன படிச்சவங்களா...
@behappy3496
@behappy3496 19 күн бұрын
​@@anandmari9214மலையாள மொழியை சேர நாட்டுக்கு கொடுத்தது சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் பேசப் படும் செந்தமிழ் மொழி... சேர நாட்டு பாடகர்கள் ல நம் தமிழ் மொழி பால் பற்று வைத்து நன்றியுணர்வு கொண்டு இருந்தவர் ஐயா ஜெயச்சந்திரன் மட்டும் தான் அந்நாட்டு மற்ற பாடகர்கள் எல்லாரும் நன்றி கெட்டவர்கள் ஜேசுதாஸ் உட்பட
@Hi5Indded
@Hi5Indded Ай бұрын
உடல் மறைந்தாலும் குரல் நினைவுகூறும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் 🙏
@VeeraSelvam-kp2xx
@VeeraSelvam-kp2xx Ай бұрын
உங்கள் குரல்போல யாராலும் பாடமுடியாது...அதனாலேயே உங்களது பாடல்கள் கச்சேரிகளில் அவ்வளவாக பாடுவதில்லை...! ஏகாதசியில் மறைந்ததால் நீங்கள் சொர்கத்தில் வாழ்வது உறுதி!
@behappy3496
@behappy3496 19 күн бұрын
ஏகாதசி சொர்க்க வாசல் விழா லா கேரளாவில் கிடையாது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரிய வைணவ சடங்கு.... எனினும் தமிழ் மூச்ச சுவாசித்து மறைந்த ஐயா ஜெயச்சந்திரன் புகழ் என்றும் இறவாது இருக்கும்❤
@AjayKumar-wb9kd
@AjayKumar-wb9kd Ай бұрын
മലയാള സിനിമയുടെയും, തമിഴ് സിനിമയുടെയും. ഭാവ ഗായകൻ ശ്രീ ജയചന്ദ്രൻ സാറിന് 🙏😔 ആദരാഞ്ജലികൾ 🌹😔
@anandmari9214
@anandmari9214 21 күн бұрын
അവൻ എന്ത് പാപമാണ് ചെയ്തത്...
@kanna5072
@kanna5072 Ай бұрын
இசை பொக்கிஷத்தை இன்று நாம் இழந்து விட்டோம், ஐயாவின் இழப்பு, இசைதுறைக்கு இடுஇணைஇல்லா இழப்பு,
@sahayajesintha938
@sahayajesintha938 Ай бұрын
Condolences 🎉
@ktamilva
@ktamilva Ай бұрын
ஜெயசந்திரன் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது குரல் எப்போதும் நம்முடன் இருக்கும். ஆழ்ந்தஇரங்கல்.
@veerasekaranv9737
@veerasekaranv9737 28 күн бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் இரங்களும்😢❤
@ajitha7977
@ajitha7977 25 күн бұрын
Nuouuuo huhhhunhuhhuuuuuuoun
@rameshd1607
@rameshd1607 24 күн бұрын
@Muzammil_Naruto
@Muzammil_Naruto 18 күн бұрын
😢
@karthikvlogs8209
@karthikvlogs8209 16 күн бұрын
Ààaàà😅
@sheikabdulla6212
@sheikabdulla6212 Ай бұрын
பாடல்கள் ஒவ்வொன்றும் தேன்... வார்த்தைகளில் தெளிவு, ஒலியில் கணிவு, இனி எப்போது இது போன்ற தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த பாடல்கள் புதிதாக வரப் போவதுமில்லை... வந்தாலும் இது போன்ற நிறைவாகா....
@sushiray80
@sushiray80 29 күн бұрын
..'precision'...very true...our spirits soar with his melliflous voice...
@josephprevina33
@josephprevina33 Ай бұрын
ஐயா ஆன்மா சாந்தியடை இறைவனை வேண்டுகிறேன், என்றும் உங்கள் பாடல் வழியா நீங்கள் வாழ்ந்து கொண்டு யிருப்பீர்கள்
@ravinaidu748
@ravinaidu748 28 күн бұрын
காந்த குரலுக்கு சொந்தக்காரர். என் கல்லுரி காலத்தில் முதல் 40 ஆண்டுகள் அவர் பாடல்கள் கேட்டு கொண்டும் பாடி கொண்டும் இருப்பேன். ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
@radhamanicc-vp4np
@radhamanicc-vp4np 27 күн бұрын
ഇതുപോലെ പാടുന്നവർ കേരളത്തിൽ ഇല്ല എന്റെ ഇഷ്‌ട ഗായകൻ ജയചന്ദ്രൻ സാറിന് കണ്ണീരോടെ ആദരാഞ്ജലികൾ നേരുന്നു ❤🙏❤️🙏❤️🙏❤️👍
@thasansellathamby-zx9uy
@thasansellathamby-zx9uy 29 күн бұрын
இசையிலே எல்லோரும் எங்கேயோ ஓரிடத்தில் இணைவோம்.. அதிலும் உங்களின் பாடல் அடி மனதிலே இதமான எண்ணங்களை தூவி விட்டு செல்கிறது.. எல்லோரும் ஓர் நாள் நீங்கள் சென்ற இடத்திற்கு வந்து தான் ஆக வேண்டும்... இருந்தும் உங்களின் ஆத்மா சாந்தியடைவதாக...
@JohnAswini
@JohnAswini Ай бұрын
நீங்க பாடுங்க சார்! நான் தூங்கனும்😔 RIP Sir😭😭😭
@KandasamySivanantham
@KandasamySivanantham Ай бұрын
Nice ❤❤❤❤
@maryjemila9452
@maryjemila9452 Ай бұрын
😢😢😢
@nirmalkumar-xg2tq
@nirmalkumar-xg2tq 27 күн бұрын
Hits hard brother😢😢😮
@samyc7630
@samyc7630 19 күн бұрын
❤❤❤😢
@தமிழ்-ண9ந
@தமிழ்-ண9ந 2 жыл бұрын
இசைக்கே உரியவன் ❤️ஐயா இளையராஜா
@ramachandran-un2rn
@ramachandran-un2rn Ай бұрын
🖤🖤🥲😌🥲🖤🖤 இன்று 09.01.202 காலமான பாடகர் திருஜெயச்சந்திரன் அவரின ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@srinivasana596
@srinivasana596 Ай бұрын
அழியாத பாடல்கள் மூலம் என்னை போன்றவர்களின் மனதில் வாழும் அமர குரல் ஜெயச்சந்திரன் அய்யா அவர்களின் புகழ் என்றும் வாழும்
@parithimathi
@parithimathi Жыл бұрын
ராசாத்தி ஒன்ன ... மிகச் சிறந்த பாடல்களுள் ஒன்றா மிகச் சிறந்த பாடலா!
@janakiramann473
@janakiramann473 2 ай бұрын
மிகச் சிறந்த பாடல்களுள் ஒன்று. ராஜாவின் இசையிலேயே இது போன்ற நுட்பமான, மிகச் சிறந்த பாடல்கள் குறைந்தபட்சம் 100வது இருக்கும்.
@GrtPaval
@GrtPaval 26 күн бұрын
Near Mettupalayam, there was a Touring Theater near a forest village. When this movie was running there in 1984, this song was being played in the theater at around 7.30 pm. One day a wild elephant came and stayed there near the theater compound and stayed till the song was over. Initially the villagers thought it was an isolated incident and chased the elephant. But the next day and every day, till the film was screened, the elephant came at 7.30 pm, listened this song and left quietly. It is such a melting song even attracted a pachyderm! IR is a genius!
@AmmusVlog-l5d
@AmmusVlog-l5d 3 күн бұрын
എന്നാ. വോയിസ്‌ മലയാളിത്തേക്കാളും തമിഴ് കേക്കാൻ നല്ല സുഖം
@chandraprabin1570
@chandraprabin1570 2 жыл бұрын
ஜெயச்சந்திரன் ஐயா வின் தமிழ் உச்சரிப்பில் பாடல் வரிகள் செவிக்கும்,இதயத்துக்கும் இதமாக இருக்கிறது.
@gandhimathiramalingam7014
@gandhimathiramalingam7014 2 жыл бұрын
Hi dear
@dhanasekar717
@dhanasekar717 2 жыл бұрын
Ever Green Hits 👌👌👌
@kvafsyelahanka9167
@kvafsyelahanka9167 2 жыл бұрын
super song
@smuthukumar24
@smuthukumar24 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரியானது
@SaravananSaravanan-x3o
@SaravananSaravanan-x3o Ай бұрын
ஜெயச்சந்திரன் sir நீங்கள் ஒரு சகாப்தம் 🎉
@vasuthiags
@vasuthiags 2 жыл бұрын
நன்றி. மறுக்கப்பட்ட வாய்ப்புகளினால் மறைந்து ஒளிவீசும் வைரம் P.Jeyachandran
@palanivelthandapani9989
@palanivelthandapani9989 2 жыл бұрын
உண்மையிலேயே உண்மை
@jeyaprakashyoga596
@jeyaprakashyoga596 Жыл бұрын
வாய்ப்புகள் மறுக்கப்பட்டது ஆனாலும் கம்பீரக் குரலால் இனிமையான பாடல்களை பாடி சாதனை படைத்தவர் ஜெயச்சந்திரன்
@lkshankar
@lkshankar 10 ай бұрын
என்ன வாய்ப்பு மறுக்கப்பட்டது?
@annruthmanickam4175
@annruthmanickam4175 6 ай бұрын
@vignesh-lf1bi
@vignesh-lf1bi 25 күн бұрын
இறைவனின் நிழலில் இளைப்பாற சென்று விட்டார் அமுதக்குரலோன் மறக்கமுடியாத அற்புதமான கலைஞர். பாடல்களில் ஜீவன் ததும்பும் பாவத்துடன் அற்புதமாக பாடக்கூடிய திறன் படைத்தவர். வைகுண்ட ஏகாதசி அன்று இறைவனையும் மகிழ்விக்க சென்றது போலவே நான் என்னை அமைதி படுத்த முயற்சி செய்கிறேன். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu Ай бұрын
தாலாட்டுதேவானம்தள்ளாடுதேமேகம் இன்று இந்த பூமியை உறங்க வைத்த பாடலுசொந்தக்காரர் ஜெயச்சந்திரன் அவர்கள் கையின் இதயம் கனிந்த அஞ்சலி செலுத்திக் கொள்கின்றேன்
@D-Pro
@D-Pro 2 жыл бұрын
Jeyachandran .. wow! What a melodic voice. Unfortunately one of the underrated singers when compared to some of his peers.
@veeraragavan7002
@veeraragavan7002 2 жыл бұрын
@MusicPhile lqaLpAaa~\1@@/@\
@sabun7992
@sabun7992 2 жыл бұрын
Yes...Bhava gayakan jayachandran sir
@amudhanrp
@amudhanrp Жыл бұрын
He is not the underrated. Probably you were not born in his times.
@rganeshjay3823
@rganeshjay3823 Ай бұрын
Brilliant voice.no chance to others come to near by his place
@premanandp641
@premanandp641 29 күн бұрын
என்ன ஒரு இனிமையான குரல் வளம். இன்னும் நம்மில் வாழ்கிறார், இனிமையான தன் குரலால். கலைஞர்கள் என்றும் நிரந்தரமானவர்கள் 🙏🙏🙏
@mrmarvel2997
@mrmarvel2997 2 жыл бұрын
இசையின் ராஜா எப்போதும் அது நம்ம #இசைஞானி #இளையராஜா தான்... #ஜெயச்சந்திரன் அய்யாவின் குரல் ஆஹா என்ன ஒரு குரல் மனசுக்கு ஒரு இதமான தாலாட்டு...
@praveennatarajan6368
@praveennatarajan6368 Ай бұрын
என்ன manly voice..sir.. மனதை மயக்கும் பாடல்கள் ..மயங்கினேன் உங்க குரலில்....😢
@YesudossChinnappan
@YesudossChinnappan 29 күн бұрын
ஐயா வின் ஆன்மா சாந்தி அடையட்டும் 💐🙏
@skshootersabarivasan7757
@skshootersabarivasan7757 Ай бұрын
உடலால் உயிர் பிரிந்தாலும்...இசை எனும் உயிர் இந்த உலகை விட்டு பிரியாது.....
@t.s.kumaragurut.s.kumaragu1315
@t.s.kumaragurut.s.kumaragu1315 28 күн бұрын
வேறு மொழி பிறந்தாலும் எங்கள் தமிழ் மொழியில் பாடல்கள் அணைத்தும் அருமை அருமை நீங்கள் மறைத்தாலும் உங்கள் குரல் என்றும் மறையாது. உங்கள் பாடல் கேட்கும் போதல்லாம் உங்கள் நினைவு வந்துகொண்டு இருக்கும்.
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 27 күн бұрын
சாமியின் இசை யில் தான் பல பாடல்கள் பாடி இருக்கிறார் ஜெயச்சந்திரன் குறிப்பாக ஒரு வானவில் போலே பாடலை கேட்டு தான் நான் சாமியை நேசித்தேன் சுவாசிதேன் ❤ ஆனால் சாமியை பற்றி அவர் அவ்வளவாக பேசி நான் கேட்டதில்லை நன்றி மறந்த யாராயினும் சாமியின் பக்தனாக🙏 நான் மன்னித்ததில்லை இருப்பினும் சாமி யின் பாடல்களை அழகாக பாடியிருக்கிறார்👍 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ❤
@kalai30586
@kalai30586 Ай бұрын
ஐயா நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் எங்களுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.. ஆழ்ந்த இரங்கல் ஜெயச்சந்திரன் அய்யா... 🙏🍂🍃🍂
@joshisongs8480
@joshisongs8480 26 күн бұрын
என்ன ஒரு அழகு ....jeyachandran அண்ணனின் குரல் ...இழந்து விட்டோம் கடவுளே
@anandamuralisrinivasapadma4621
@anandamuralisrinivasapadma4621 Ай бұрын
எனது விழி வழி மேலே!கனவு பல விழி மேலே ... சென்று வாருங்கள் ஜெயசந்திரன் .RIP Jayachandran
@tsarojini7106
@tsarojini7106 Ай бұрын
ராசாத்தி உன்ன....உங்க பாட்டை கேட்கும்போதே கண் கலங்குதைய்யா...மறைந்தாலும் ஜீவனாக எங்கள் மனங்களில் வாழ்கிறீர்கள்...நீங்க ள் நல் மோட்சம் பெறுவீர்கள்...
@n.venkateswari2039
@n.venkateswari2039 2 жыл бұрын
ஐயா ஜெயசந்திரன் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் காதில் தேன் கலந்து கேட்கிறது மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் கவலை மறந்து போகிறது
@nagarajanav5657
@nagarajanav5657 26 күн бұрын
ஐயா illayaraaja, எப்படி இவர் போன்றவர்களை கண்டு பிடித்தீர்கள்? எங்க அப்பா உங்க பாட்டை கேட்டார், நான் கேட்டேன். என் குழந்தையை தூங்க வைக்க, என் அம்மாவின் தாலாட்டும், உங்கள் பாட்டும் உதவியது. இப்போ என் பேத்தி உங்கள் பாட்டால் நன்றாக தூங்குகிறாள். ஐயோ உங்களால் இந்த தலைமுறைகள் எவ்வளவு பயன் பெறுகிறது. நீங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல், சுகமாக வாழ வேண்டும்
@cssamy4745
@cssamy4745 Ай бұрын
உங்கள் உடல் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் உங்கள் குரலால் மக்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் 😭😭😭😭🙏
@Tamil_Gamer_7
@Tamil_Gamer_7 Ай бұрын
😭😭❤
@amuthasuresh3493
@amuthasuresh3493 25 күн бұрын
Beautiful voice.Tamil pronounciation is so good. Each song is filled with Baavam and clarity.Jeyachandran sir is a precious jewel in the world of music.
@magesawaranm
@magesawaranm 23 күн бұрын
அனைத்தும் அருமை தமிழ் தமிழ் தென்றலாய் தவழ்ந்து கொண்டிருக்கிறது
@கௌரி-ள7ற
@கௌரி-ள7ற Ай бұрын
அவர் பாடல்கள் எப்பொழுதும் ஒலித்துகொண்டேஇருக்கம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramachandranm6432
@ramachandranm6432 29 күн бұрын
தாலாட்டுதே வானம், மயங்கினேன் சொல்ல தயங்கினேன், மயக்கும் குரல், அனைவரையும் தூங்க வைக்கும் பாடல்கள்❤ RIP Jayachandran sir😭
@Pafirani
@Pafirani 28 күн бұрын
பொக்கிஷமான உங்கள் கானங்கள் என்றென்றும் அனைவரது மனங்களிலும் கீதமாக ஒலித்திருக்கும். 🙏🙏🙏
@anunair8529
@anunair8529 Ай бұрын
Soulful singing, Pranamam to Jayanchandran 🙏🏻
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 жыл бұрын
1980 & 90 களின் இசையும் பாடல்களும் பொக்கிஷமே !
@muthuvinayagamsivam3518
@muthuvinayagamsivam3518 28 күн бұрын
Jayachandran Sir pronounciation of tamil is crystal clear and sharp. Hs songs are all evegreen memories for me as I was a youngster and bachelor then. Listening to Jayachandran songs takes me to those happy golden times. RIP Jayachandran Sir. (13-1-2025)
@tuktuktaxitours.5570
@tuktuktaxitours.5570 Ай бұрын
ஐயா உங்கள் பிரிவு இயற்கைக்கே . உங்கள் குரல் மூலம் பாடல்கள் என்றும் எம் மனதில் நீங்கள் நிறந்தரமே. ஆழ்ந்த இரங்கல்கள்.
@mdnaufal8108
@mdnaufal8108 Ай бұрын
எம் நினைவில் என்றென்றும் நிறைந்திருக்கும் நம் ஜெயச்சந்திரன் அவர்களின் குரல்...
@Thiyagarajan-rp9gi
@Thiyagarajan-rp9gi 6 ай бұрын
இசை என்றால் இளையராஜா பாடுபவர் என்றால் அது ஜெயச்சந்திரன் எவ்வளவு அழகாக அற்புதமாக இன்று ஒளிப்பதிவு செய்தது போல் கேட்கமுடிகிறது இசை அரசர்களே வணங்கி மகிழ்கிறேன் ஐயா
@hemalathasanthanam4525
@hemalathasanthanam4525 6 ай бұрын
Great rendition jayachandran sir voice excellent 👍👍
@subramaniannachi4917
@subramaniannachi4917 23 күн бұрын
ஒளிப்பதிவு அல்ல ஒலிப்பதிவு
@santhasantha278
@santhasantha278 6 ай бұрын
காலத்தால் என்றும் அழிக்கவே முடியாத பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும் ராஜா சார் கம்போஸிங் எப்போதும் ஹைலைட் அதில் ஜெய சந்திரன் சார் வாய்ஸ் தாய் மொழி மலையாளம் என்றாலும் கூட தமிழ் ‌உச்சரிப்பு சூப்பர் சங்கடத்தில் ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க இது போன்ற பாடல்கள் கேட்டால் போதும் எல்லாம் மறந்து இன்பம் இருக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thilakavathis4537
@thilakavathis4537 28 күн бұрын
இந்த தொகுப்பில் வந்த பாடல்களில் நிறைய திரு.கே.ஜே.யேசுதாஸ் பாடியது என்று இதுநாள் வரை நினைத்து இருந்தேன்.இன்று தான் தெரிந்து கொண்டேன். அருமையான குரல் வளம் கொண்ட திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் பாடியது என்று. அன்னார் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற இனிமையான பாடல்கள் மூலம் என்றும் நம்முடன் வாழ்வார்.
@rajg5646
@rajg5646 25 күн бұрын
பலரும் இதுபோலத்தான் நினைத்திருப்பார்கள்
@thilakavathis4537
@thilakavathis4537 25 күн бұрын
@rajg5646 ஆம், "பூவ எடுத்து", "கவிதை அரங்கேறும் நேரம்", எண்ணி இருந்தது ஈடேற" -உண்மையாக இந்த பாடல்கள் எல்லாம் திரு.கே.ஜே.ஜேசுதாஸ் பாடியது என்றே இதுவரை நினைத்து கொண்டு இருந்தேன்.
@sanjeeviram8941
@sanjeeviram8941 Ай бұрын
Most of Jayachandran songs in Tamil were super hits. And from all directors. Great melodic and expressive voice ❤ Om Shanthi sir 🙏
@masala0011
@masala0011 2 жыл бұрын
No doubt as Kamal Sir said , Ilayaraaja is in par with the great Thiruvalluvar. I bow my head to the state of Kerala to give the best singers for us.
@oblivion_007
@oblivion_007 Жыл бұрын
Ilaiyaraja is also a tamil person from kerala
@yarshanthyarsh1017
@yarshanthyarsh1017 6 ай бұрын
​@@oblivion_0079000⁰⁹990000900000009909000990090900000099000⁰000⁰0⁰.
@thinagar.b
@thinagar.b 21 күн бұрын
அவரின் ஆன்மா பிறவா நிலை அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@thevagimagalingam3951
@thevagimagalingam3951 13 күн бұрын
Make you think remember ❤❤❤
@GSekar-bq3wy
@GSekar-bq3wy 29 күн бұрын
ராசாவே உன்ன காணாமல் நெஞ்சு காத்தாடி போல ஆடுது மறுபடியும் உன் முகத்தை எப்போது பார்ப்பேன்
@shyamlalc6359
@shyamlalc6359 2 жыл бұрын
വൈ ദേഹി കാത്തിരിക്കുന്നൾ എന്നതിലെ സൂപ്പർ ഹിറ്റ്‌ ജയേട്ടൻ സൂപ്പർ ഗാനം 🙏
@Anjalirams.
@Anjalirams. Ай бұрын
Wonderful array, variety , superb songs!!! All these songs are too beautiful! You have made millions of people happy with your mellifluous voice, Farewell singer Jayachandran ❤
@narayanann1436
@narayanann1436 24 күн бұрын
മലയാളത്തിന്റെ ഭാവഗായകൻ തമിഴ്ഭാഷയുടെയും. പാടിയ പാട്ടുകൾ എല്ലാം സൂപ്പർ. 🙏🙏🙏
@TamilSelvi-fx6qs
@TamilSelvi-fx6qs Ай бұрын
R I P JEYAN UNCLE🎉😭😭😭🙏🙏எனக்கு ரொம்ப பிடித்த பாடகர்❤❤அருகில் இருந்தும் பேச முடியாத நிலையில் இருந்த அந்த சந்தர்ப்பம் 😭😭😭😭நான் இழந்த பொன் நேரம்🙏🙏😭😣😣
@sureshv8657
@sureshv8657 Ай бұрын
Azhagana ucharippu ...kaandha kural...nandrigal kodi jeyachadran ayya..
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p Жыл бұрын
சில பாடல்கள் அந்தந்த பாடகர்களுக்கென்றே உருவானது போன்றது அந்த வரிசையில் மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், பூவ எடுத்து ஒரு மாலை, காளிதாசன் கண்ணதாசன், ஆகியவைகள் இவரைத் தவிர வேறு யாரையும் நினைத்தே பார்க்க முடியாதபடி இவருக்கென்றே இசைஞானியார் மெட்டுப்போட்டதைப்போன்று ஒரு உணர்வு...
@jamaican3225
@jamaican3225 23 күн бұрын
"ராசாத்தி உன்னை "பாட்ட கேட்டாலே கேப்டன் அப்பா தான் niyaapakathukku வராங்க..
@RajaS-u1l
@RajaS-u1l Ай бұрын
ராசாவே... உங்களின்... பாடல் களில்.... வாழ்கீறிர்கள்... எங்களோடு...🙏🙏
@JeyaharTS
@JeyaharTS 2 жыл бұрын
இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன் பாடிய வெற்றி பாடல்களை போட்டதற்கு நன்றி...இந்த வரிசையில் 'அழகாக சிரித்தது அந்த நிலவு' - 'டிசம்பர் பூக்கள்' படத்திலிருந்து சேர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்....
@cheenu4uin
@cheenu4uin 2 жыл бұрын
+ காதல் மயக்கம்...
@cheenu4uin
@cheenu4uin 2 жыл бұрын
பாடி வா தென்றலே
@sathyamurthy1421
@sathyamurthy1421 2 жыл бұрын
பூந்தென்றலே ... புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் பாடிய பாடலையும் பதிவிட்டு இருக்கலாம்
@manogaranmano9892
@manogaranmano9892 2 жыл бұрын
A
@DharaniShreeD-b1c
@DharaniShreeD-b1c Ай бұрын
ஆழ்ந்த இரங்கல் நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல் என்றும் மறைவதில்லை
@classicnaren
@classicnaren 11 күн бұрын
அருமையான பாடல்கள்... மனதில் என்றும் நீங்காதவை ... பாடியவர்களை நாம் மனதில் வைத்ததில்லை ஆனால் இனிமேல் நினைவில் வைத்திருப்போம் ❤❤❤
@rocks5998
@rocks5998 12 күн бұрын
யாருனு தெரியாம இவர் குரல்பாடலை இவ்வளவு நாளா ரசிச்சுகிட்டு இருந்திருக்கேன்
@thiyagarajanramachandran4127
@thiyagarajanramachandran4127 28 күн бұрын
காலம் திரு ஜெயச்சந்திரனை கொண்டு சென்றுவிட்டது. ஆழ்ந்த இரங்கல்
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 5 ай бұрын
ஜெயசந்திரன் அவர்கள் உணர்ச்சி உள்வாங்கி பாடும் திறமை உள்ளதால் இளைய ராஜா அவர்கள் நிறைய பாடல் தந்து உள்ளார்
@NagarajSa-pg7yd
@NagarajSa-pg7yd 26 күн бұрын
ஐயாதனிதுவமானகுறல்பெற்றவர்வாழ்க உங்கள்புகழ்பல்லாண்டு
@yesudossc2985
@yesudossc2985 26 күн бұрын
Misu you ..Mr Jayachaderan sir and Vani Jayaram mam tamil Nadu pokisam.
@kandhavelm3012
@kandhavelm3012 Ай бұрын
நெஞ்சில் நின்ற பாடல்களை பாடியவர். அவர். மறைவு திரை உலகத்திற்கு மிகப்பெரும் இழப்பு.
@s.govindankutty9746
@s.govindankutty9746 Ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@chitrasreedhar8176
@chitrasreedhar8176 3 ай бұрын
One of the finest singers. Unfortunately he is not being projected in the media!
@pgmanoj5894
@pgmanoj5894 29 күн бұрын
Jayachnaran sir's voice is like old wine which matures with time unlike other singers like SPB, KJJ etc. The great singer is no more but his songs have enthralled millions accross the globe. RIP you legend !!!!! 🙏🏾🙏🏾🙏🏾
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 6 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை..... நல்ல குரல் வளம்.....காத்திருந்து....காத்திருந்து ...காலங்கள் போனதடி......
@nishasha4723
@nishasha4723 2 жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤ அது எப்படி 🤔 ஞானியின் ஒற்றை கிடார் பீஸ் கேட்டதும் மெய் சிலிர்த்துப் போகிறது 😍😍 இனிமை இனிமை காதுகள் இனிக்கும் இனிமை ❤❤❤❤❤
@vithurthi
@vithurthi 28 күн бұрын
நினைவில் நிற்க்கும் பாடகர் பி ஜெயசந்திரன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் வளமையான குரல்வளம் பாடிய அனைத்து பாடல்களையும் ஹிட்டடித்தவர் அவர் வாழ்ந்த காலம் தமிழ்சினிமாவின் பொற்காலம்
@sunkovai2007
@sunkovai2007 Жыл бұрын
ஜெயசந்திரன் ஐயா & ராஜா ஐயா கூட்டணி சிறந்த பாடல்கள்
@gouthammaestro
@gouthammaestro 2 жыл бұрын
Wow, despite being an avid Raja fan, I discovered thalattude vaanam through this upload, heavenly and soul touching composition complimented by extraordinary vocals of Janakamma and Jayachandran Sir..
@KandasamySivanantham
@KandasamySivanantham Ай бұрын
சார் நீங்கள் என வாழ்வின் ஒரு பகுதி...❤❤
@sasikumarvp6176
@sasikumarvp6176 26 күн бұрын
No words, mindblowing❤❤❤❤
@sivavimala2796
@sivavimala2796 26 күн бұрын
இறைவனை பாட்டால் மகிழ்ச்சி படுத்த சென்று விட்டார் 😢😢😢
@anasuyaravikanti820
@anasuyaravikanti820 2 жыл бұрын
I just love Jaya Chandran ji's voice. It is so sad that he is so under rated. He stands tall among all the play back singers
@iyerxerox1707
@iyerxerox1707 23 күн бұрын
Sooper tamil pronounciation
@deepeshramakrishnan6114
@deepeshramakrishnan6114 29 күн бұрын
சார் நீங்கள் மறைந்தாலும் உங்களுடைய குரல் என்றும் எங்களுக்கு மறக்க இயலாது, இறைவன் திருவடி உங்கள் ஆத்மா இழைப்பார ஆண்டவன் திருவடி பிரார்த்தனை செய்கிறோம் 😔💮🌸💐🙏
@harikumarthiruvallam1016
@harikumarthiruvallam1016 23 күн бұрын
NAAN ORU PAADAKAN NAAN MEDAKALIL JACHANDRAN PAADAL VIRUMPI PAADUVEN 🙏🙏❤️
@anandmari9214
@anandmari9214 21 күн бұрын
பாடுவீங்க சரி, யார் கேப்பா...
@shanmugamlakshmi5361
@shanmugamlakshmi5361 Жыл бұрын
வசந்தகால நதிகளிலே - மூன்று முடிச்சு கவிதை அரங்கேறும் நேரம் - அந்த 7 நாட்கள் தவிக்குது தயங்குது - நதியை தேடி வந்த கடல் காளிதாசன் கண்ணதாசன் - சூரக்கோட்டை சிங்கக்குட்டி சித்திரை செவ்வானம் - காற்றினிலே வரும் கீதம் மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில் தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள் பூ வண்ணம் - அழியாத கோலங்கள் கடவுள் வாழும் கோவிலிலே - ஒருதலை ராகம் வசந்தகாலங்கள் - ரயில் பயணங்களில் மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி ராசாத்தி உன்ன - வைதேகி காத்திருந்தாள் இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள் கொடியிலே மல்லிகைப்பூ - கடலோர கவிதைகள் பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோவில் கிழக்காலே சோதனை தீரவில்லை - செந்தூரப்பூவே அந்திநேர தென்றல் காற்று - இணைந்த கைகள் கஸ்தூரி மான்குட்டியாம் - ராஜநடை பூமுடித்து பொட்டுவைத்த - என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் ஊரெல்லாம் சாமியாக - தெய்வவாக்கு கத்தாழம் காட்டுவழி - கிழக்கு சீமையிலே என்மேல் விழுந்த மழை - மே மாதம் அதிகாலை நிலவே - உறுதிமொழி சொல்லாமலே யார் பார்த்தது - பூவே உனக்காக ராஜ்யமா இல்லை இமயமா - பாபா வெள்ளையாய் மனம் - சொக்கத்தங்கம் ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்
@MuthuramanK-v1o
@MuthuramanK-v1o 2 ай бұрын
Super
@kumara2317
@kumara2317 2 жыл бұрын
Many don't know his name..but all his songs are their favourites..that's Jeyachandran sir's magic ..
@sushiray80
@sushiray80 29 күн бұрын
The Mohd Rafi of the South..my opinion...such purity, steady, even voice and gentle singing.... that soothes the very psyche...
@natureoflife7388
@natureoflife7388 2 жыл бұрын
ராஜா மகள் , செம்மீனே செம்மீனே, ஒரு வானவில் போல, இசைஞானியுடன் மறக்கமுடியா பாடல்கள்...
@playstore551
@playstore551 2 жыл бұрын
ஒரு கோல கிளி சொன்னதே வை விட்டுட்டீங்களே
@balukhomeloanconsultant6310
@balukhomeloanconsultant6310 15 күн бұрын
அற்புதமான குரலுக்கு சொந்தக்காரன் மரியாதை மிகுந்த ஜெயச்சந்திரன்
@banumathisrinivasan8724
@banumathisrinivasan8724 2 жыл бұрын
I love jayachandrans voice.
@ajimattalukkal8114
@ajimattalukkal8114 25 күн бұрын
ഇളയരാജ പി ജയച്ചെന്ദ്രൻ കോമ്പോ സൂപ്പർ 🎶🌹🌹🌹🌹🙏🙏🙏
@Thirumurugan05
@Thirumurugan05 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல் வித்தியாசமான குரல்
@amarasinhamkugaraj9298
@amarasinhamkugaraj9298 27 күн бұрын
கடந்த ஐந்து வருடங்களாக இ சை உலகம் பல பாடகர்களையும், பாடகி களையும் இளந்து விட்டது இது என்ன சோதனை A.KUGARAJ. SRI LANKA
@vijayanandathikesavan5931
@vijayanandathikesavan5931 2 жыл бұрын
இசைக்கடவுள் இளையராஜா ஐயா அவர்களை தமிழ் உலகம் இருக்கும் வரை நன்றியுடன் இருக்கும்
@balag_ungalnanban
@balag_ungalnanban 2 жыл бұрын
தேகம் சிறகடிக்கும் வானம் குடை பிடிக்கும் - In Repeat Mode Beautiful composition 👑 Mu Metha😍💓
@anantharamanv1803
@anantharamanv1803 2 жыл бұрын
Here you go......the everygreen collection of Maestro + Jayachandran....soulful songs!...Thanks Raja sir!!
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
😭Raajaagaaruu🤗 Love you too man♥ Love you uuuuuuu🕊
@sasikumarvp6176
@sasikumarvp6176 26 күн бұрын
Nobody can sing this song as legend Sri.Jayettan and this feel in this world🎉🎉🎉🎉❤
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Hits of Ilaiyaraja Evergreen 80's romantic songs Part - 1
56:01
RockingRuthu2020
Рет қаралды 1,2 МЛН
sbp மனதை மயக்கும் பாடல்கள்
1:52:19
SM DIGITAL AUDIOS
Рет қаралды 3,9 МЛН
Golden pair - Kanthakural P Jayachandran & Sunantha Duet hits
24:41
🧒 Prajeesh P 🤗
Рет қаралды 560 М.
Isaignani's Star Hits | Isaignani Ilaiyaraaja | Evergreen Tamil Song
1:20:36
Ilaiyaraaja Official
Рет қаралды 2,5 МЛН
Happy Pongal 2025 | Om Star Service | Endrum Ilayaraja Duets 2025 |
20:37
omstarserviceparis
Рет қаралды 277 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН