ட்ரெண்டிங் பாட்டு எப்போதுமே நிலைக்காது ஆனால் படத்தின் சூழ்நிலை பாட்டு எப்போதும் கேட்க கூடியவையாக இருக்கும் இன்டர்நெட் காலம் என்றால் காலம் மாறிவிட்டது என்று அர்த்தமா அந்த இன்டர்நெட்டை யும் மனிதன் தானே வடிவமைக்கலாம் மனித குணம் மாறவில்லையே அது ஜாதி மதம் வெறியோடு தானே இருக்கிறான் இன்டர்நெட் கம்ப்யூட்டர் வைத்து காலம் மாறிவிட்டது என்று சொல்லாதீர்கள் நமது செய்கைகள் தான் மாறி இருக்கிறது காலம் மாறவில்லை சோம்பேறித்தனமான வாழ்க்கை வாழ்வதற்கு தான் இந்த கம்ப்யூட்டர் காலம்
@mohamedfizal72153 жыл бұрын
100 correct
@karthinandhanandha88699 ай бұрын
😂🎉😂🎉😂😂🎉🎉😂😂 ton🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂🎉😂😂😂🎉😂🎉2😂32🎉222🎉222222
@karthinandhanandha88699 ай бұрын
😅😂😅🎉3522522😅2222242224454#23222222222433524🎉242🎉
@ThangavelThangam-k5m5 ай бұрын
இசையரசர்,அழகரசர் இவர்களுடன் வைரவரி நாயகனும் இணைந்திருந்ததும் இப்பாடல்கள் இசைபக்தர்களின் இதய சிம்மாசனத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளது என்பதே உண்மை.மனதை மயிலிடம் இழக்கவில்லை.இசையுடன் இணைந்தோம். இம்மூவேந்தர்களின் தமிழ்த் திரையுலக ஆட்சி இசைப்பிரியர்களுக்குஒரு பொற்காலமே. பொற்காலமே.
@samuelsam66345 ай бұрын
Plp 😊lp Lllll😊llllllllll lp pllll
@maniselvammani60113 жыл бұрын
1990 களில் கேசட்டில் கேட்கும் போது ரீல் அந்து,நொந்து 2022 ல் நிம்மதியா கேட்கிறோம்.
@ஜனனிஸ்டீம்அயரன்சென்டர்ஜனனிஸ்டீ2 жыл бұрын
கேசட் அறுந்து போன பிறகு கசங்கி போன கேசட் நாடாவை வெட்டி விட்டு சைக்கிள் பஞ்சர் ஒட்டும் Solution வைத்து ஒட்டி வாயால் ஊதி மெதுவாக கைவிரல்களால் கேசட் நாடாவை சுற்றி பிறகு டேப்ரெக்கார்டரில் போட்டு பாடலை கேட்கும் போது பாதி பாடல் இருக்காது... இப்போது அந்த மாதிரி கிடையாது... நிம்மதியாக பாடல் கேட்கலாம் இருந்தாலும் விளம்பரங்கள் கடுப்பேத்துகிறது....
@spotifytmxАй бұрын
@@ஜனனிஸ்டீம்அயரன்சென்டர்ஜனனிஸ்டீ use some browsers, and block adds \
@vivek36883 жыл бұрын
என் இசைக் கடவுளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ❤❤❤
@kesavang89752 жыл бұрын
Pp
@anand96063 жыл бұрын
ராகதேவன் ராஜங்கத்தின் மனிமகுடங்களின் ஆயிரம் வைரங்களில் சில வைரங்கள்
@geminichandran82643 жыл бұрын
ஆகா.. எடுத்ததுமே ஆபோகி.. அற்புதமாய் வாணி ஜெயராமின் குரல்... சூப்பர் மெட்டு... இந்தப் பக்கம் போடி மெட்டு.. அந்தப் பக்கம் கம்பம் மெட்டு.. இடையில் பண்ணைப்புர இசை மெட்டு.... எந்த ஜென்மத்திலோ நாங்கள் செய்த புண்ணியம்.. இசை ரூபமாய்.. விருந்து...
@குமார்-ம8ட3 жыл бұрын
சூப்பர் brother 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@geetha93253 жыл бұрын
👏👏👏அருமையான வர்ணனை 👌🌹🌹🌹🌹
@OhnmaniyanV2 жыл бұрын
Nice comment dude
@Mahewarisaravanan19953 жыл бұрын
இந்த பிரபஞ்சத்தின் இன்றியமையாத இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா என்பது தான் உண்மை...
@saivinodh36353 жыл бұрын
Wow
@yakeskyak8703 жыл бұрын
Unmai
@thakan1503 жыл бұрын
No objection
@coumaraneady80332 жыл бұрын
👍
@raghavanaliassaravananm15462 жыл бұрын
Undeniable fact 🤩
@MichelE-vk3su3 жыл бұрын
Raja. Sir. And. R. சுந்தர்ராஜன். Sir. All. Hits. Super. Hits.🎹🎶🥁🎸🎸🎻🎺🎼🎺🎸🥁🎷🎥🎥🎥👍. 5.11.2021
@உண்மைஉண்மை-ண2ய3 жыл бұрын
வாழ்க இசைஞானி இளையராஜா
@amuthavalli38583 жыл бұрын
😍
@inglkpress52323 жыл бұрын
என்றுமே சலிக்காத பாடல்கள்..இந்த பாடல்கள் நம் மன ஓட்டத்தின் துடிப்பை சற்று சாந்த படுத்தி..சமபடுத்தும்..வாழ்க இசை ஞானி....
@selvanrk65002 жыл бұрын
தென் இந்திய இசை சக்ரவர்த்தி 🙏🙏🙏
@praveenr66533 жыл бұрын
Kamal ilayaraja and rajini ilayaraja best song upload
@vishnuk42783 жыл бұрын
இசைஞானி இளையராஜா மற்றும் ஆர். சுந்தர்ராஜன் கூட்டணி அமைத்த பாடல்களில் தனிச்சிறப்பு மிக்க இசை ❤️❤️❤️🙏🙏🙏
@mr.vijayakumarsathya6623 жыл бұрын
பல்வேறு வகையான கொசு விரட்டிகளுக்கெல்லாம் அசராத கொசுக்கள் இசைஞானி பாடலை கேட்டவுடன் மயங்கியது, ரசிகர்கள் நிம்மதியாக உறங்கினர். சிந்தையில் தோன்றியது 😂
@mkailasam93023 жыл бұрын
Super
@solovasanth5785 ай бұрын
😂😂
@Sam-pr6lm3 жыл бұрын
R. Sundarrajan plus Ilayaraja combination songs and movies are pure gems. ❤️😍👌👏👍
@StrangerTamizhan3 жыл бұрын
Thanks to R.Sundarajan sir, who had gotten the super duper hit songs from Raja Sir.
@usharangarajan42502 жыл бұрын
ஆர் சுந்தர் ராஜன் மற்றும் இளையராஜா இசையமைத்த இவர்களின் பாடல்கள் அருமையோ அருமை. வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அநுபவத்தில் மட்டுமே உணரமுடியும்
@memazter5 ай бұрын
ஒவ்வொரு முறையும், இன்"றை"க்கு ஏன் இந்த ஆனந்தமே, என்ற இருவரின் உச்சரிப்பும் ஆனந்தமே !!!
@ramaswamikr60453 жыл бұрын
இவரின் இசைப் பயணம் தொடர...இம்மீமிசை பல்லாண்டு வாழ ..பிரார்த்திப்போம் .........வாழ்த்துவோம்.... இறைவனின் படைப்பில் இவர் ஒரு MASTERPIECE. Mastreo Piece ⚘⚘
@kavithav45144 ай бұрын
உலகத்தின் 8 வது அதிசயம் ராஜா சார்...
@sreenorainee13 жыл бұрын
All beautiful numbers.thank you❤️❤️
@gsaravanan9583 жыл бұрын
இசை ஞானி இளையராஜா அவர்கள் பாடல்கள் என்றுமே சலிக்காத பாடல்கள்
@senthilkumarveeramani60432 ай бұрын
இந்த உலகில் இனியொரு மனிதன் பிறக்கப் போவதில்லை இவரைப் போல காலம் தந்த பொக்கிஷம் இசைஞானி
@sixersixer45753 жыл бұрын
ஐயா, இறை தூதர், (இசை தூதர்) வணங்குகிறேன் நான் வாழ்நாள் முழுவதும்
@cricketshots89383 жыл бұрын
Summa varalevel ponga🤗
@amuthavalli38583 жыл бұрын
Raja sir love you too man 🙏
@Srikuber053 жыл бұрын
Excellent song selection from Raja sir and sundarajan sir combo. Kind request to admin team, We are expecting Raja sir's movie background score atleast one in a week.
@jagtce3 жыл бұрын
Poova eduthu- this is one of the greatest songs of isignani.. if we take top songs of maestro this song will feature in it..intha rythm pattern la ipdi oru song yaralum panna mudiyadhu
@gp.satheshpriyan5693 жыл бұрын
ஒவ்வொரு பாடலும்," ரோஜா இதழின் மேல் படர்ந்து இருக்கும் பனித்துளி"எப்படி சூரியனை கண்டதும் கரைகிறதோ,அது போல இந்த பாடல்களை நாம் விரும்பி கேட்கும் போது" இசை சூரியன் " இளையராஜா அவர்கள் நமது ஆன்மாவை கரைத்து கொண்டு இருக்கிறார்..இது மட்டுமல்ல ஒவ்வொரு பாடலின் கூடவே ஒலிக்கும் சின்ன சின்ன இசை கருவிகளின் ஓசையானது தயிரை மத்து கொண்டு வெண்ணெய் கடையும் போது மத்து தயிர் பானையில் வேகமாக சுழலும் போது அந்த வெண்ணெய் நம் கையில் தெளிக்கும் போது ஒரு பரவச நிலையை அடைவது போல் உள்ளது...வாழ்க இசை ஞானி அவர்கள் பல்லாண்டு,பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு......
@narashimannarashiman62733 жыл бұрын
Super awesome Raja sir tha legend
@sukuspspk55823 жыл бұрын
Great raaja sir music....I like soo much😴😴😴😴😴👍👍👍
@vincenta42053 жыл бұрын
ராஜா சார் உங்கள் இசை அருமை பல நினைவுகள் வரும் மாதுளங்கனியே my song
@ganeshram9563 жыл бұрын
இசை alais இளையராஜா
@balaravindran9583 жыл бұрын
இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி..இனிய இசைக்கூட்டணி...
@velkumarsashikumar81453 жыл бұрын
Super... One of the best magical combinations ... Thank you sir for uploading
@surendra1999993 жыл бұрын
Un paarvayil...my God what a brilliant composition....I can't stop listening to it
@PradeepUmapathyy3 жыл бұрын
Both unparvayil or aayiram and Patha Kolusu Pattu will always mesmerise ❤️ Wonderful collection
@krishtheindian2 жыл бұрын
மனதோடு ஒன்றிய படங்கள் மற்றும் பாடல்கள்...சுந்தரராஜன் அவர்களுக்கும் இசைஞானி அவர்களுக்கும் நன்றி!
@Ky-sc8jm3 жыл бұрын
Another Superhit combo=chartbusters...❤RAJA SIR...
@lathamanivannan32115 ай бұрын
Sugam kana thunai vendama!superppp song
@manikandanrevathi98563 жыл бұрын
Arumai... Inimai... ilamai...superb songs❤️❤️❤️
@ராஜாராஜா-ன3ஞ3 жыл бұрын
சிறப்பான பாடல்கள்
@manidgl743 жыл бұрын
Wow. Raja sir the maestro god of music. Songs which are still giving treat to our ears.
@harithharish33233 жыл бұрын
Very nice .I love ayya
@nithyanandana.s.v62283 жыл бұрын
All songs extremely sweet
@anbuje87193 жыл бұрын
அசைக்க முடியாத இசைஞானி
@balakrishnanmanivannan20992 жыл бұрын
தொகுப்புகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் !! ராகதேவனுக்கு மிக்க நன்றிகள் ...
@saravanant92093 жыл бұрын
Absolutely No One Stand With Him. That's Music King. RS is so lucky to have the 2nd song which was actually cooked for Balu Mahendra.
Please upload nooravathu naal 24mani neram tik tik tik pattuku oru thalivan bgms
@yousaymyname51743 жыл бұрын
When you listen to good music your genes are memorizing it. It impacts your future generations
@gowthamanelango43483 жыл бұрын
Maestro lyrics how it should be
@apsamy61942 жыл бұрын
Arumai.. arumai.. arumai Nandri..isai.. kadavule
@yuvarajp43923 жыл бұрын
ஆக சிறந்த பாடல்கள்💓
@thivyasubbukutty43963 жыл бұрын
Extremely sweet collection of songs..
@thangamalargold37733 жыл бұрын
Super song is the first time in tamil history
@gunasegaran38653 жыл бұрын
R Sundarajan Sir, Legends like you send by God🙏🏽 you spoke very jovial and Respect you SIR🙏🏽
@nehruarun51223 жыл бұрын
In Singapore and Malaysian radio we used to listen this song almost daily - brings back memories of younger days.
@shabarishkuberan49966 ай бұрын
All song super ❤❤❤🎉🎉🎉❤❤❤
@velmuruganrajangam66223 жыл бұрын
Ragadevanin ராஜா இசை
@redandblack1883 жыл бұрын
I got more enthusiasm to do my morning work to do more fast after listening to these songs
@rajeshiyer16925 ай бұрын
Now the legend rocks in small screen
@senthilananthi96924 ай бұрын
Supper raja
@manikandanp41563 жыл бұрын
Isaignani, RS SUPER COMBINATIONS
@STYLODJ13 жыл бұрын
Raja sir❤❤❤
@sivajiraman59203 жыл бұрын
Good Job
@agjakeerhussain42092 жыл бұрын
Such, great meaning songs 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🏙️🏙️🏙️🏙️🏙️🏙️🏙️🏙️🏙️
@mohanakrishnans27094 ай бұрын
இரு நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் பணிவான வணக்கங்கள்
@RajKumar-gt5qc3 жыл бұрын
Gangai amaran works was underated many rarely praised his work wat a legendary lycrist 😍😍😍
@sivakumarkumar65953 жыл бұрын
I love ilayaraja
@sivaneshr3 жыл бұрын
One kind request to the admin of Ilaiyaraaja official KZbin channel Can you please upload all the songs as movie jukebox Because we are not looking for actors hits in this channel We care about only Ilaiyaraaja songs not Kamal hits or Rajni hits or Mohan Hits So please consider uploading the jukebox of movies instead of Actors Hits
@sujathashankar51043 жыл бұрын
Video of the songs is essential
@gopalakrishnangopalakrishn345011 ай бұрын
Superb 🎉
@peermohamed76733 жыл бұрын
Isai meastro r Sunder rajan combo All songs super
@ezhumalaik9121 Жыл бұрын
Super Hits ❤❤❤❤❤❤
@thangamstore52603 жыл бұрын
super song
@mohamedrafeek599928 күн бұрын
இசைஞானி இளையராஜாவும் வெள்ளி விழா இயக்குனர் அண்ணன் ஆர் சுந்தரராஜன் அவர்களும் அது ராஜ கீதமே உதய கீதம் அல்ல ராஜகீதம்
@gayatris74063 жыл бұрын
❤
@devasp73872 жыл бұрын
All songs mega hits
@mohamedrafeek599928 күн бұрын
இசைஞானி இளையராஜாவும் அண்ணன் ஆர் சுந்தர்ராஜன் அவர்களும் இணைந்தால் அது உதயகீதம்