Ilaiyaraaja's joyful "Oru Kili Uruguthu" | Oru Naal Podhuma 146 | Cherish childhood memories

  Рет қаралды 7,665

Tamil Nostalgia

Tamil Nostalgia

Күн бұрын

Пікірлер: 45
@kaarthikarul
@kaarthikarul 2 ай бұрын
Beautiful song and lyrics. கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவோ இளவரசி போன்ற அழகான வரிகள் ❤️ Amudhe Thamizhe from Kovil Pura is another female duet song featuring a boy and a girl (siblings) Jilibili palukula though lacks that innocence it is true to its genre with completely different orchestration. Though this song doesn’t have the cuckoo sound in Telugu the album has another song with cuckoo harmonies - Ku ku koo Kokila raave is the song. Anandha Kummi is a fantastic album. Oru kili is popular even after 40 years. Thaamarai kodi with its exotic guitar prelude, Oh ventilave vaa odi vaa, Oomai nenjin Osaigal are lovely songs. Sitara has beautiful other songs. Even our Doorathil naan kanda un mugam is remade as Vennello Godari andham that fetched Janaki Amma her 2nd National Award. Kinnerasaani vachindamma and a short n sweet song nee gaanam are lovely songs.
@chichasasikala9860
@chichasasikala9860 3 ай бұрын
ஒரு கிளி மட்டுமா உருகியது?! இன்றளவும் கேட்கும்பொழுதெல்லாம் ஆயிரமாயிரம் மனங்களும் உருகுகிறதே?! இத்தனை நுணுக்கமாகவெல்லாம் சிந்தித்து அழகாக எடுத்துக் கூறும் லாவகம் நமது ப்ரியா சகோதரிக்கு மட்டுமே கைவந்த கலை. பழைய ஆத்தோரம் பாடலோடு ஒப்பிட்டது மிகச் சிறப்பு.இருபாடல்களையும் தனித்தனியாக மிகவும் ரசித்திருப்போம ம்.ஆனால் இந்தக் கோணங்கள் எல்லாம் இப்போது தான் புலப்படுகின்றது. நன்றி ப்ரியா சகோதரி.
@jummystick
@jummystick Ай бұрын
உங்கள் தமிழ் அழகு. ஈழத்தமிழ்போல் இருக்கின்றது. பொதுவாகவே தமிழ்நாட்டிலிருந்துவரும் பின்னூட்டங்களில், பலர் தமிழ்த்தாயையே கற்பழித்துவிடுவார்கள். 🎉
@saianbarblogspot
@saianbarblogspot 3 ай бұрын
ராஜாவின் கீதங்கள் பற்றி பேச ஒரு நாள் போதாது...அருமையான பதிவு
@softwireengineer
@softwireengineer 2 ай бұрын
Hmm.. knowledge in lyrics, film history, music, both tune and orchestration, insights into direction/human emotions and cinematography - you are amazing ma'am. Only a person with high sensitivity like you can take apart the work of a very high sensitivity creator like Raja. We , music fans, especially Raja fans are thankful to you. I wish more people would watch this channel and learn to appreciate and enjoy film music much better
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Thanks for your kind words and the encouragement. 😊
@softwireengineer
@softwireengineer 2 ай бұрын
Ma'am , could you please take up Meen kodi Theril from karumbu vil for your analysis one day ? Would love to hear your take on the orchestration, especially. Thx so much.
@musiclover-555
@musiclover-555 3 ай бұрын
Super mam 🎶👏✨Really such a beautiful song ..Oru Naal podhuma..Ore murai podhuma..indha songs pathi pesa...more number of times we listen to these gems, they get more & more beautiful....I was born in 1983 😊, golden period of music 🎶-Jagan
@subramanil8094
@subramanil8094 Ай бұрын
there’s also another song of the 1970s where two female voices have sung a duet: Ido ido en ninjile in Vattathukkul Saduram. but there, it was more about a friendship between two girls who grow up into women!
@skumarskumar-ne9br
@skumarskumar-ne9br 2 ай бұрын
Opening music than songku super.
@shankarnagarajan332
@shankarnagarajan332 3 ай бұрын
Nice song.. it's been a while I listened to this fully..thanks for bringing it up..
@josephbenjamin6903
@josephbenjamin6903 3 ай бұрын
Super mam wonderful explanation
@Tee3Wins
@Tee3Wins 3 ай бұрын
சின்னப்பிள்ளைங்க பாடுற பீலிங் தான் எப்பவும் எனக்கு இந்த பாட்டுல ...ஜானகி கூட இணைக்குரல் ஷைலஜா தான் நல்லா பொருந்தி போகும் (மொட்டு விட்ட முல்லைக்கொடி)
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Vaazhga Rani from Adutha Vaarisu also by this duo. Love that one too.
@ansansflo
@ansansflo 3 ай бұрын
Hi Good song selection.your narration related to it 👌👏
@devkumararumugam4695
@devkumararumugam4695 3 ай бұрын
இந்த பாடலை பற்றிய உங்கள் விளக்க உரை அருமை, பொதுவாக எனக்கு பிடித்த பாடலை இறைப்பாடலாக மாற்றும் திரை நகல் இறையிசை ஆர்வலன் நான். இப்பாடலை இறையருளால் விழைந்த வரிகள். சிறு முயற்சி. உங்கள் பார்வைக்கு. இப்பாடலின் இசை மெட்டில் பாடிப்பார்க்கவும், உலகிது இனியது உயிரிது மகிழுது என் இறைவா இறைவா செயலது தொடருது வினைகளும் வளருது என் இறைவா இறைவா பிறப்பதும் இறப்பதும் நானா? ஊழ் வந்து உறுத்துவதால் தானா(2) எண் குணம் இறையது எப்படி அடைவது (2) என் இறைவா இறைவா உலகிது இனியது உயிரிது மகிழுது என் இறைவா இறைவா செயலது தொடருது வினைகளும் வளருது என் இறைவா இறைவா உயிர் வழியும் இவ்வுலகில் என் இறைவா என் இறைவா உன் அருளே பிறப்பறுக்கும் என் இறைவா என் இறைவா உயிர்களிலெல்லாம் உனதாட்சி உணர்வதிலே அகமகிழ்ச்சி(2) இறையோடும் உளமெல்லாம் உனைத்தேடும் சிறு துளி ஒளியினில் பேரிருள் விலகுது என் இறைவா இறைவா உலகிது இனியது உயிரிது மகிழுது என் இறைவா இறைவா செயலது தொடருது வினைகளும் வளருது என் இறைவா இறைவா பிறப்பதும் இறப்பதும் நானா? ஊழ் வந்து உறுத்துவதால் தானா(2) எண் குணம் இறையது எப்படி அடைவது (2) என் இறைவா இறைவா சிந்தைகளிலும் அண்டங்களிலும் என் இறைவா என் இறைவா உன் இயல்பே வழிந்தொழுகும் என் இறைவா என் இறைவா அற வழியில் உயர் வாழ்வை அமைப்பதுவே பிறப்பியற்கை(2) பூலோகம் எங்கெங்கும் அருளாட்சி உயிர்களின் கருணையின் உன் முகம் தெரியுது என் இறைவா என் இறைவா உலகிது இனியது உயிரிது மகிழுது என் இறைவா இறைவா செயலது தொடருது வினைகளும் வளருது என் இறைவா இறைவா பிறப்பதும் இறப்பதும் நானா? ஊழ் வந்து உறுத்துவதால் தானா(2) எண் குணம் இறையது எப்படி அடைவது (2) என் இறைவா இறைவா உலகிது இனியது உயிரிது மகிழுது என் இறைவா இறைவா செயலது தொடருது வினைகளும் வளருது என் இறைவா இறைவா நன்றி ! தேவ்குமார் ஆறுமுகம்.
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Ada! Attagaasam 👌👌👌
@manoeshwar2497
@manoeshwar2497 3 ай бұрын
Aha., so nice
@chichasasikala9860
@chichasasikala9860 3 ай бұрын
தங்கள் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.அற்புதமான ஆழமான வரிகள்.சிறப்பு.தொடரட்டும்.
@Rajathiraja40
@Rajathiraja40 3 ай бұрын
மொட்டு விட்ட முல்லை கொடி பாடல் இரு பெண் குரலில் வித்யாசமான Situation
@HemaBalaji-xd5cm
@HemaBalaji-xd5cm 3 ай бұрын
ponnE boomiadi ….is another super duet of SJ and VJ from manidharil itthanai nirangala movie mottu vitta mullakodi… SJ and Shailaja beautiful duet
@manoeshwar2497
@manoeshwar2497 3 ай бұрын
Excellent narration
@houstonbalaji4768
@houstonbalaji4768 3 ай бұрын
Idho Idho En Nejile Ore Paadal, and Iru Paravaigal Malai Muzhuvathum are two other female duets. The song you talked about is also a beautiful female duet.
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Iru paravaigal is a female solo …just Jency. I think you meant Aayiram Malargale song. But that has Malaysia Vasudevan too. Idho idho is certainly a beauty.
@houstonbalaji4768
@houstonbalaji4768 3 ай бұрын
@@TamilNostalgia yes, you are correct about Iru Paravaigal. BTW, one of the singers who sang “Idho Idho” lives and works in Houston!!
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Can't be SJ or BS. Is it Uma Devi?? Wow! There is absolutely no info about her anywhere. Has she crooned any other song?
@houstonbalaji4768
@houstonbalaji4768 3 ай бұрын
@@TamilNostalgia I don’t know if she is still active in the music scene. In fact it is Uma who is in Houston now!
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Possible for you to get me her contact? I would love to do an interview with her. I will message you on WhatsApp.
@Vaitheesview
@Vaitheesview 3 ай бұрын
நல்ல தகவல்கள்
@shunmugamkumar8435
@shunmugamkumar8435 3 ай бұрын
மஞ்சல் வெயில் மாலை கலர் .....வின்சென்ட்... இபைபடி ஒலியும் ஒளியும் இந்த காலத்து இருட்டு படத்துல சொல்லமுடியுமா...?😃 இருந்தாலும்....கடைசியில.... சந்தாணத்தின் பாரிஸ்ஜெயராஜ்...கதையை போய்....😃😃😁 போய் கலைஞர் பேரரசு...இப்படி சீரியஸா சொன்னா ஃப்ளாப் ஆகாம என்ன பண்ணு....?
@Tee3Wins
@Tee3Wins 3 ай бұрын
Same rhythm pattern....Thamarakili Padunnu song from Moonam Pakkam malayalam movie..
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Will listen 👍
@Tee3Wins
@Tee3Wins 3 ай бұрын
@@TamilNostalgia Moonam Pakkam has another wonderful song 'Unarumee Gaanam'
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
@Tee3Wins This Unarumee sounds a lot like Poove Poochoodava. I liked the duet song Thamarakili very much and yes it does share some similarities with Oru Kili Uruguthu.
@srangarajan8452
@srangarajan8452 3 ай бұрын
I believe the boy with baby Shalini in this song is her own brother Richard, who has acted in movies like Draupati (Mohan G's movie).
@PammalRaaja
@PammalRaaja 3 ай бұрын
spot on mate!
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Wow! I can see the resemblance now. Thanks for that info.
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 ай бұрын
The interlude kukoo are with minute variations and tonal shifts. Very tough to render! Two sopranos janakima and sailajama sang it with feeling. The telugu version contrasts the feeling of an actress who is like a caged bird and doesn't enjoy her stardom. Brilliant raja composition!
@rajaswinathi
@rajaswinathi 3 ай бұрын
❤🎉
@nivasvalli4999
@nivasvalli4999 3 ай бұрын
That boy is her own brother Richards
@devkumararumugam4695
@devkumararumugam4695 3 ай бұрын
ஆங்கில வரி முயற்சி, இலக்கணப்பிழி, சொற்குற்றம் மற்றும் பொருள் குற்றம் கருத்தில் கொள்ள வேண்டாம். சிறு முயற்சி. World is sweety Life is beauty O' My God O'My God World is sweety Life is beauty O' My God O'My God Newton's 3rd law Equals reaction O'my God O' my God Birth and death am I Due to fate rolling Octo diviny how to feel it O' my God O' my God Lives filling in this world O' my God O'my God Your blessing birth ending O' my God O' my God Creatures are your ruling Realising it heart filling Devotees' hearts entirely seeking you All around universal O'my God O' my God Your nature overflowing O' my God O' My God Ethical leads excellent lives Naturally life is the great Globally all over your magnamity Your face is seen kindness kins Oh my God o' my God
@muba4765
@muba4765 3 ай бұрын
@mustafaajm7524
@mustafaajm7524 Ай бұрын
அந்த பையன் ஹாஜா ஷரீப்
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
I believe it is Shalini’s brother Richard
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
A R Rahman's 5 Most Beautiful Bharatnatyam Songs | Oru Naal Podhuma 158
16:13
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН