Isai Medaiyil Intha Velayil Song | Ilamai Kaalangal Movie | Ilaiyaraaja | Mohan | Sasikala | Rohini

  Рет қаралды 95,316

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 60
@selvalingam1263
@selvalingam1263 7 күн бұрын
Maestro is taking us on a roller coaster ride with superb strings score. ❤from Malaysia. வணக்கம்
@rathnasamyg6245
@rathnasamyg6245 Жыл бұрын
உன்மையில் நாங்கள் பாக்கியம் செய்தவர்கள் தான் இது போன்ற பாடல் வந்து காலத்தில் பார்த்து. கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது ❤❤❤
@Srinivasan-en7rt
@Srinivasan-en7rt 4 ай бұрын
Raja Sir whole music lovers very proud of you🎉🎉🎉
@arulananthamrv
@arulananthamrv 7 ай бұрын
இத்தன instruments oru பாட்டுக்காக evanaaluyum use panna முடியாது என் இசைஞானி தவிர...
@mercyprakash7081
@mercyprakash7081 Жыл бұрын
தென்றல் போல் தாலாட்டும் காதல் கீதம்!!! வாழ்க இசைக் கடவுள்!!!
@Paradise_Heaven
@Paradise_Heaven Жыл бұрын
The intelligence of Illayaraja shines in this song too. The man who bound many hearts by his orchestra
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Humming queen janaki amma and பாடும் நிலா பாலு ❣️🎤❣️இசைஞானி 🎺🎻❣️🌹❣️🎻🎺💙🙏💙
@prabhu395
@prabhu395 Ай бұрын
Endrendum Raja than….Violin annotations Vera level konduporar. Only Legend Raja can do this❤❤❤❤❤❤❤❤🎉
@josephdias7382
@josephdias7382 Жыл бұрын
This is amongst the best of Isaignani's very best classics.
@radhakrishnankathirvel450
@radhakrishnankathirvel450 Жыл бұрын
இசையால் எங்கள் மனதை எப்போதும் மெலித்தாக்கி பூப்பொல வருட செய்யும் இசை இறைவனே நீவிர் வாழ பல்லாண்டு!!
@aadhithiyan7452
@aadhithiyan7452 Жыл бұрын
2k kid ah irunthalum enaku pudicha one and only music director isaignani tha . intha patu oru mathri nostalgic ah iruku
@anbumani8284
@anbumani8284 9 ай бұрын
உனக்கு தான் ஐயா.... கர்வமும் அழகு ❤❤❤❤❤❤
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙋‍♀️ஆஹா இனிய இசை நன்றி. 🥀🙏
@jennifer18dreams
@jennifer18dreams Жыл бұрын
What a composition ❤! SPB - Janaki combo with MAESTRO 💜 always Super Hit.
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 11 ай бұрын
How cud isaignaani make this magic..see the opening violins going up and down and the beautiful guitar ornamentation and tone..jaanaki maaa cute voice❤❤❤❤
@balrajbalraj2311
@balrajbalraj2311 6 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழன் இசை❤❤❤❤❤❤❤❤❤❤
@721funkids
@721funkids Жыл бұрын
One of my favourite song it takes me to my childhood days...Raja sir lives in our life
@Anjalirams.
@Anjalirams. 2 ай бұрын
How many wonders can genius do in a approximately 4 minutes+ song. Amazing... simply amazing... Its like flying in the sky, over the green pastures and mountains ❤️❤️❤️❤️
@srinivaasanrajha6092
@srinivaasanrajha6092 Жыл бұрын
ஜானகியம்மாவின் குரலும் 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻 (வயலின் ஓசையும் ) பாடும் நிலா கொஞ்சலும்
@Adv.P.Loganathan
@Adv.P.Loganathan Жыл бұрын
One Song Which always stays on top in my Wish List will ever remain my All time Favorite for more than four decades will again be the First Song to listen to start another New Year 2024 .. Song that keeps me young and cheerful for ever.. 😊
@vjvpm5270
@vjvpm5270 Жыл бұрын
Prelude and interludes just blow my mind... 🥁🥁🥁.. ❤❤❤❤❤
@gloria0704
@gloria0704 Жыл бұрын
வாவ் ..! என்ன ஒரு இசைக்கோர்வை..!! ராஜாவைத்தவிர வேறு யாராலும் இப்படி இசைக்க முடியாது..!❤😊
@sangeetbhakt
@sangeetbhakt Жыл бұрын
Janaki excels - elevates an already lovely tune to the heavens. The harmonies are absolutely outstanding.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Very true
@mncbabu
@mncbabu 9 ай бұрын
Only lucky people enjoy this song by gifted artists like IR,SJ and SPB..I am one of the lucky people..
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 4 ай бұрын
God of music our maestro isaignani ilayaraja ❤🙏🏻🪷God bless 🙌 🙏🏻 🌸🌼🪷
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
😊இசை மடியில்😭 ராஜா சார் லவ் யூ🎻 🙏🙏🙏🙏🙏🙏🙏
@samuelsathish6222
@samuelsathish6222 Жыл бұрын
Mind blowing Raja
@rajasekaranp6749
@rajasekaranp6749 11 ай бұрын
🌹முத்தம் தரும் நேரம்?பதி ந்து இருக்கும்?முல்லை இ ளம் பூவெடுத்து?முகம் து டைக் கும்?நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்?மேனி எங்கும் பூ வசந்தம்?கன்னி கரும்பு ! உன்னை எண்ணி சாறாகு ம்?பாலு குரலில்,பசி‌ மறந் தேன் ! ஜானு குரலில்,ஜால ம் கண்டேன் ! இளையரா ஜா இசையில்,இதயம் நெ கிழ்ந்தேன் ! கங்கையமரன் வரிகளில்,மனம் கரைந்து போனேன் !🎤🎸🍧🐬😝😘
@markprintersjohnson1793
@markprintersjohnson1793 8 ай бұрын
முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் ! x நேரம் அல்ல
@lalithaiyer-ho6ls
@lalithaiyer-ho6ls 7 ай бұрын
What a music and a wonderful singers beautiful lyrics 👌👌👌🙏🙏🙏
@mariyajeyaseelan3821
@mariyajeyaseelan3821 Жыл бұрын
Remembering theni Aruna movie house - matinee show when the film released
@Paradise_Heaven
@Paradise_Heaven Жыл бұрын
I saw this in Batalagundu Govindasamy theatre night show
@udayakumar9591
@udayakumar9591 Ай бұрын
❤🎉❤🎉 அன்பு ஷோபா ❤🎉❤🎉 அன்பு உதயா Mm Good morning 🎉❤🎉
@whiteswhite734
@whiteswhite734 Жыл бұрын
ithu..... pattu....yaaa... yevanaiyavathu ithu pola poda sollunga pakkalam
@yrrbaskaran8648
@yrrbaskaran8648 8 ай бұрын
போதைக் கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 11 ай бұрын
I like the variations shown in this beats and rythym..first charanam❤
@GxGx-h8c
@GxGx-h8c 9 ай бұрын
இனிமையான.பாடல்
@GopiVeerasamy
@GopiVeerasamy Жыл бұрын
Nice raja🙏❤️❤️❤️
@mithuviola5806
@mithuviola5806 4 ай бұрын
Musicians need not to learn Music grades. Practice thoroughly ten raaja sir songs for all instruments. Equal to completed 8th grade in music. Vaazhga raaja sir above hundred years
@rajamani2050
@rajamani2050 Жыл бұрын
இனிமேல் இது போல் யாராலாவது இசை செய்ய முடியுமா?
@rajamani2050
@rajamani2050 10 ай бұрын
கண்டிப்பாக இசைஞானி கர்வமாகவும் ஆணவத்தோடும் இருக்கலாம்
@rajaa3513
@rajaa3513 2 ай бұрын
Karvam azhithu vidum
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 2 ай бұрын
Ooo my god
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 2 ай бұрын
Karvam erukkakudadhu problem garvamellainal kadavul varru
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 2 ай бұрын
Varuvar
@sharavchennai
@sharavchennai 8 ай бұрын
Kadavul
@chellaiyachellaiya4963
@chellaiyachellaiya4963 5 ай бұрын
Super.song
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 2 ай бұрын
Ellaiya rajja vazlgga
@palanisammy-hm2hm
@palanisammy-hm2hm Жыл бұрын
Palanisy
@r.a.j.a.n.r.g1212
@r.a.j.a.n.r.g1212 2 ай бұрын
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே பழைய பாடலின் மெட்டெடுத்து இளையராஜா இசை மேடைக்கு பல வாத்திய கருவியோடு சென்று மலராய் உதிர்த்து நம்மை 'சிந்தைமிகு மகுடி முன்னாலே நாகத்தை போலே' மயக்கி விட்டார் என்றால் அது மிகை இல்லை. 😛😂😂😂
@தனத்தூர்வகையறா
@தனத்தூர்வகையறா Жыл бұрын
@josephyesupatham7760
@josephyesupatham7760 Жыл бұрын
Nobody to match IR music.
@arularul7915
@arularul7915 5 ай бұрын
பெண் : இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் பெண் : இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இளமை……நெருக்கம் இருந்தும்…… தயக்கம் பெண் : இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும் ஆண் : அஹாஹா அஹா ஹா பெண் : இளமை……நெருக்கம் இருந்தும்…… தயக்கம் பெண் மற்றும் குழு : ஆ…ஹா…ஆ…ஹா…ஹா ம்…ஹா…ம்..ஹா..ஆஹா குழு : ஆ…ஹா…ஆ…ஹா…ஹா ம்…ஹா…ம்..ஹா..ஆஹா ஆண் : முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் பெண் : நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் கன்னிக்கரும்பு…… உன்னை எண்ணி சாறாகும் ஆண் மற்றும் பெண் : இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் குழு : ஆஆ…ஹா…ஆ…ஹா… ஆண் : இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் பெண் : பப்ப பப பப்ப பப ப… பப்ப பப பப்ப பப பா… பப்ப பப பா… பப்ப பப ப… ஆண் : பப்ப பப பப்ப ப… பப்ப பப பப்ப ப… பெண் : கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க ஆண் : போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக ஆண் மற்றும் பெண் : இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் குழு : ஆஆ…ஹா…ஆ…ஹா… ஆண் : இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் ஆண் மற்றும் பெண் : ம் ஆஹா ஹா லலா லலா
@Vivekaviews
@Vivekaviews 6 ай бұрын
One and only Ilayaraaja Ayya 🎉
@rammad7983
@rammad7983 3 ай бұрын
Phlanger use pannirukaru Isai kadavul
@GxGx-h8c
@GxGx-h8c 9 ай бұрын
❤❤❤
@sanjeevikumarxaviet6229
@sanjeevikumarxaviet6229 3 ай бұрын
Mouna Ragam | Audio Jukebox | Mohan, Revathi | Ilaiyaraaja Official
22:38
Ilaiyaraaja Official
Рет қаралды 797 М.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Isai Medaiyil - Ilamai Kalangal
4:40
iwatchtettv
Рет қаралды 265 М.
Golden Hits of S Janaki - SPB @kitchenkilladies
1:39:23
Simply chumma
Рет қаралды 2,1 МЛН