Idhaya Kovil | Audio Jukebox | Ilaiyaraaja Official

  Рет қаралды 1,102,883

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 271
@rajant4670
@rajant4670 3 жыл бұрын
இசை தேவன் இளையராஜா நீடூழி வாழ வேண்டும்.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
ஆம்
@lankashri36
@lankashri36 2 жыл бұрын
Vana uyirtha sozhai. Song leh…Pallavi saranam. Wah reh Wah what feel. N emotions…Super good 👍 🥰🔥🔥…
@saravanakumarannamalai988
@saravanakumarannamalai988 3 жыл бұрын
அழுதுவிட்டேன் ராஜா......
@balamuruganv.t.1544
@balamuruganv.t.1544 3 жыл бұрын
கூட்டத்திலே ஒரு இசை புறா எங்கள் மனதை கொள்ளையடிக்குதம்மா நாங்கள் கேட்கும் பாடல்கள் யார் தந்தது இசைக்காக பிறந்த எங்கள் இசை இறைவன் தந்தது
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Күн бұрын
அத்தனையும் குறுமாவளவனின் கபட நாடகம்.
@tamilmani4765
@tamilmani4765 3 жыл бұрын
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாக ராஜரும் ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார் என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன.
@Vaasi666
@Vaasi666 12 күн бұрын
This song was written by raja himself. He is singing towards the goddess...❤
@Tamilselvan-kg5gq
@Tamilselvan-kg5gq 3 жыл бұрын
U r great sir one and only raja sir we r proud to be your fans
@shyamkumarab
@shyamkumarab 3 жыл бұрын
இசை ஞானி என் இதயம் எனும் ஒரு கோயில்.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
நீங்களுமா
@govinthgovinthan2135
@govinthgovinthan2135 2 жыл бұрын
Well done music heart touching music
@VijayKumar-lt7ve
@VijayKumar-lt7ve 3 жыл бұрын
இனிய இசையின் சொந்தக்காரர் ராகதேவன் இசைஞானி என்றுமே எங்களின் இதய(இளைய)ரஜாதான் 🙏🙏🙏🙏🙏
@S_kumar_official_
@S_kumar_official_ 4 жыл бұрын
வயது 23 , தான் ஆனால் இதயம் ஒரு கோவில் ஏற்படுத்தும் பாதிப்பு கண்ணீரை வர வைக்கிறது .. நம்மை பிரிந்த சிலருக்கு சமர்ப்பணம் ... மீராவின் கண்ணன் ...மீரவிடமே
@sathishprabhakaranthangave3847
@sathishprabhakaranthangave3847 3 жыл бұрын
GOD OF MUSIC NO WORDS TO SAY ILAYARAAJA AYYA
@paviithra24
@paviithra24 4 жыл бұрын
தமிழ் பாடல்களின் அருமை தெரியாமல் ஆங்கில பாடல்களுக்கு செவிகளைத் தாரை வார்த்தவர்களில் ஒருத்தி இவள் 💔
@saravananselva6424
@saravananselva6424 2 жыл бұрын
ஆனால் நீங்கள் எழுதிய வார்த்தைகளில் பிழை இல்லை
@MuruganM-zi1go
@MuruganM-zi1go 5 ай бұрын
Very good songs of ilayiara
@pradeepmallya9524
@pradeepmallya9524 Ай бұрын
Paadalkal Pala kodi Raagangal Kodi kodi ...Aanaal "GAANAGANDHARVA RAAJA" Thaankal Ore oraal Mattume...🌹🌹🙏🙏🙏🌹🌹
@muruganathanmuruganathan2063
@muruganathanmuruganathan2063 3 жыл бұрын
இதுவரை எனக்கு எந்த நோயும் வந்ததில்லை. ஏனென்றால் இசைஞானி இளையராஜா இசை மழையில் நனைவதால்...
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
ம் ம் ம்
@somu6705
@somu6705 2 жыл бұрын
After a decade, still no one has emerged to match Raja. Great
@RameshKumar-li9uu
@RameshKumar-li9uu 5 жыл бұрын
What a Super combination SPB, ILLAYA RAJAA, S.Janaki & Super Music Instruments users. We always thanks to them. This type of combination will never seen in next future Generation. We are LUCKY.
@suryaeditz2009
@suryaeditz2009 2 жыл бұрын
Nice songs 👌
@Nightmare316
@Nightmare316 3 жыл бұрын
Raja sir 🙏 love you , your music is soul touching forever 🙏
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 Жыл бұрын
Magnificent album..epic album....this will live for centuries
@sam8421
@sam8421 2 жыл бұрын
Raja Sir kodi nanrigal 🙏🙏 and we need to appreciate the director to have eight different kind (all are Gems) of songs which is rare in today's world where we don't have one good song to hear properly!! This album will remain favorites forever in many of our ▶️ ⏯ ▶️ ⏯
@arunkumar5759
@arunkumar5759 4 жыл бұрын
இளையராஜா அவர்களின் இசை தான் தனிமையில் இருக்கும் போது ஒரு அற்புதமான மருந்தாகும், என்றும் ராஜா ராஜா தான்
@prakashtamil7708
@prakashtamil7708 4 жыл бұрын
ராஜா சார் இசையில் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.. சு.தமிழ்வேந்தன். ராஜாதோட்டம் புளியந்தோப்பு சென்னை 12
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 4 жыл бұрын
இசை மாமேதை இசை ஞானி இளையராஜா AVL என் இதயம் எனும் ஒரு கோவில் அவர் இசைக்கு பித்தன் நான்...
@samyjm1451
@samyjm1451 4 жыл бұрын
Super
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
@@samyjm1451 thank you.
@nithyadevi384
@nithyadevi384 3 жыл бұрын
My favorite song ❤️ ithayam oru kovil
@Evan3783
@Evan3783 3 жыл бұрын
Without Ilayaraja there wouldn’t be many directors who are called legends from the 80s and 90s.
@senthilvelsenthilvel6849
@senthilvelsenthilvel6849 2 жыл бұрын
E
@m_prem_kumar18
@m_prem_kumar18 3 жыл бұрын
I'm from Andhra. Even I didn't know the meaning of the lyrics, I addicted to tamil songs cause of RAAJA sir❤️ Love you Raaja sir🙏❤️ ఇళయరాజా❤️ its not a name. Its an emotion❤️🙏
@ARUNKUMAR-lh2jx
@ARUNKUMAR-lh2jx 5 жыл бұрын
இன்னும் ஆயிரம் ஆயிரம் வருடம் ஆனாலும் இளையராஜா அவர்களின் இசையை போல் இசை அமைக்க யாராலும் முடியாது ....
@thayathan9206
@thayathan9206 5 жыл бұрын
சரியாய் சொன்னீங்கள். இசையின் கடவுள் எங்கள் இசைஞானி இளையராஜா
@pathmawathiletchumanan705
@pathmawathiletchumanan705 3 жыл бұрын
@@thayathan9206 k
@maheshwarilalitha9447
@maheshwarilalitha9447 3 жыл бұрын
@@pathmawathiletchumanan705 qqqqqqp
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
நன்றி
@aruld7412
@aruld7412 2 жыл бұрын
@@thayathan9206 xx
@thayathan9206
@thayathan9206 5 жыл бұрын
இசையின் கடவுள். இசைஞானி இல்லையேன் தமிழுக்கு அழகிய இசை இல்லை...
@komalkumar9073
@komalkumar9073 2 жыл бұрын
Beautiful composition of Ilayaraja 🙏🙏🙏❤❤❤
@ossanilmayasanil1350
@ossanilmayasanil1350 3 жыл бұрын
രാജാ സാർ നമസ്തേ🙏🙏🙏 ഈ ഗാനങ്ങൾ കേൾക്കുമ്പോൾ,'ആ ,"സുവർണ്ണ കാലഘട്ടങ്ങൾ "ഓർമ്മയിൽ വരുന്നു.
@sheiknoortheen3245
@sheiknoortheen3245 5 жыл бұрын
இதுபோல இனிய கீதங்கள் ராகதேவன்னால் மட்டும் முடியும்
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
இசைக்கு ஞானி அவர்...
@syedusmanali1056
@syedusmanali1056 3 жыл бұрын
Why no one is speaking about SPB... Without his voice.. these songs are nothing... He gives the real soul these songs....
@santhoshkumarmurugan9087
@santhoshkumarmurugan9087 3 жыл бұрын
Mesmerizing songs
@subramanianal6592
@subramanianal6592 2 ай бұрын
இசை யோடு என் பயணம்...இசை கடவுள் வாழ்க...subbu ❤❤❤
@afeeqibrahim4813
@afeeqibrahim4813 4 жыл бұрын
ராகதேவன் இசைஞானி இளையராஜா எல்லா மொழிகளிலும் சேர்த்து1000 படம் முடித்து விட்டார், ஐந்து தேசிய விருதுகள் மட்டுமே, காரணம் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதே,
@sangamithrasangi3627
@sangamithrasangi3627 4 жыл бұрын
Super sir
@sangamithrasangi3627
@sangamithrasangi3627 4 жыл бұрын
Correct sir
@thumbaumapathy6310
@thumbaumapathy6310 4 жыл бұрын
இசைக்கு ஜாதி மதம் கிடையாது நண்பர்களே ஜாதி என்ற வட்டத்தில் ஐயா திரு. இளையராஜா அவர்களை அடைக்க பார்க்காதீர்கள்
@afeeqibrahim4813
@afeeqibrahim4813 4 жыл бұрын
@@thumbaumapathy6310 ஜாதி க்குள் ராக தேவனை யாராலும் அடைக்க முடியாது...
@afeeqibrahim4813
@afeeqibrahim4813 4 жыл бұрын
இசையில் ஜாதி இல்லை அதை மறுப்பதற்கு இல்லை, ஆனால் சுற்றி உள்ளவர்கள் 3% உள்ள ஜாதிக்கு மட்டுமே இசை சொந்தம் என்று நினைக்கிறார்களே
@niroshanshanmugam5514
@niroshanshanmugam5514 Жыл бұрын
❤ we miss you SPB Sir Wonderful songs ❤
@pallavipandian
@pallavipandian 5 жыл бұрын
இனிமையான பாடல்களின் தொகுப்பு.
@velarasang5407
@velarasang5407 3 ай бұрын
ஒரு இசை கடவுள் வாழும் காலத்தில் நாம் வாழ்வது அதுவும் தமிழராக இருந்து அவர் இசையை கேட்பது நாம் வாங்கிய வரம் அவரை தூற்றுவதை விட்டு விட்டு அவரை அவர் இருக்கும் காலத்திலேயே போற்றி பாதுகாப்போம்.
@keerthipriyan8290
@keerthipriyan8290 6 жыл бұрын
இதயகோயில் மணிரத்னம்,,,,,இளையராஜா,,,,கூட்டணியில்,,,,பாடல்கள்,,,,மறக்கமுடியாதவை,,,,,
@kirubananatham0053
@kirubananatham0053 6 жыл бұрын
Keerthi Priyan facebook.com/groups/actormohansfanclub/ இது திரு மோகன் சார் அவர்களின் உண்மையான facebook page so விருப்பம் இருந்தால் உங்களை இணைத்துக் கொள்ளலாம் உண்மையாக விரும்பினால்
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 5 жыл бұрын
Excellent songs by Raja sir
@michelmichel2590
@michelmichel2590 3 ай бұрын
Raja Sir and mohan Sir all hits very super hits 🎼🎶🥁🎵🎸🎷🎹📯🎻🎺🎼🎶👍
@rameshnaresh811
@rameshnaresh811 4 жыл бұрын
மெய் சிலிர்க்கவைக்கும் படைப்புகள் செ,இரமேஷ் திருவிடைக்கழி
@abdulsaliha8680
@abdulsaliha8680 3 жыл бұрын
Mohan sir great,acting,raja sir greatest music
@kwtkwt3597
@kwtkwt3597 4 жыл бұрын
Super
@pavithranbacardi9854
@pavithranbacardi9854 3 жыл бұрын
Sounds quality good
@shylendher.singhshylu9416
@shylendher.singhshylu9416 4 жыл бұрын
Kamam thadum ulagela something have a nice word's this way
@shylendher.singhshylu9416
@shylendher.singhshylu9416 4 жыл бұрын
Ramanama thagarajanu ummai velakki atrenal ahvar padalenel ahvara aanar, evar padanel jeevan athu adhu aavale good meanings
@krishtheindian
@krishtheindian 5 жыл бұрын
ஒரு ரசிகனாய் என்னை தரம் உயர்த்திய பாடல்கள்!! நாத ரிஷிக்கு எங்கள் வந்தனங்கள்!! 🙏🙏🙏🙏
@xavierpushparaj6326
@xavierpushparaj6326 3 жыл бұрын
SPB rocks, Lion milk in golden pot - Raja music in SPB voice
@sairamshankar8327
@sairamshankar8327 4 жыл бұрын
Daily we r hearing 100 songs, but at night our heart nd soul will get sleep only after hearing your songs. Bharat ratna is very small for his achievement...
@RShawn-ec5xu
@RShawn-ec5xu 4 жыл бұрын
This movie and songs came out during my teenage years and made it the most beautiful period of my life. Thank you so much maestro.
@kumarannithiyanadam2784
@kumarannithiyanadam2784 Жыл бұрын
Yes for me too.
@shanthikrishnamoorthy2095
@shanthikrishnamoorthy2095 5 жыл бұрын
பாட்டுத்தலைவனாக நீங்கள் பாடும் பாடல் மௌனராகங்களாக இருந்தாலும் எங்கள் காதுகளில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். 🎵🎶🌺👌👌🙏🙏🙏
@saravanamanickam.s
@saravanamanickam.s 5 жыл бұрын
பாட்டுக்குள்ள பாட்டிருக்கு இருந்தாலும் உம்மைப் போல் அற்புதம் செய்து தர இனி....
@shankar22552
@shankar22552 Жыл бұрын
Original pattu thalivan❤ Raja sir
@blackmamba4983
@blackmamba4983 Жыл бұрын
The man who introduced me to me.
@jamalmohamed7919
@jamalmohamed7919 4 жыл бұрын
இளையராஜா ஒரு கடவுளின் குழந்தை.
@BalaMurugan-fx9kc
@BalaMurugan-fx9kc 4 жыл бұрын
Raja Sir, Whenever I travel abroad, the ONLY thing that removes the distance to India is your songs..!!!
@rrgovin8046
@rrgovin8046 4 жыл бұрын
Appa saar unggaludiya isayum padalalum migavum arputham 👌👌👍👍💙💘🌹🌺🥀🌸💐
@hera7947
@hera7947 3 жыл бұрын
Anyone in 2020 hearing this song
@teenagepasanga7729
@teenagepasanga7729 4 жыл бұрын
Enna music sema sema ilayaraja
@VinothKumar-ii5fp
@VinothKumar-ii5fp Жыл бұрын
ஒருத்தன் இருக்கான் the weekend 80s return ராஜா
@shankarnarayanan7590
@shankarnarayanan7590 6 жыл бұрын
Raja once said, "did I do the music for idhaya kovil knowing the director is famous?" His point was, my best is for all directors! And what a point that is while hearing this album!!!
@user-xx2eh2qh7u
@user-xx2eh2qh7u 4 жыл бұрын
🌟 "இதயகோயில்".....M.G வல்லபன் எழுத வேண்டிய ஒரு பாடலுக்கு அவர் வர தாமதமானதால் இயக்குனர் மணிரத்னம் இளையராஜா அவர்களையே அந்த பாடலை எழுதும் படி கேட்டுக்கொண்டார். அப்படி எழுதப்பட்ட பாடல் தான் "இதயம் ஒரு கோயில்.." . ✨ நான் பாடும் மௌன ராகம். ✨ வானுயர்ந்த சோலையிலே. ✨ பாட்டுத்தலைவன் பாடினால் ✨ யார் வீட்டு ரோஜா பூ.. ✨ ஊரோரரமா ஆத்துப் பக்கம்.. போன்ற இனிய பாடல்களை இசைஞானி இந்த படத்திற்காக தந்திருக்கிறார்.
@keerthipriyan8290
@keerthipriyan8290 6 жыл бұрын
இதயகோயில். படத்தின் அனைத்துப்பாடல்களும் மிக மிக இனிமையானவை. இசை இளையராஜா. என்று சொல்லவும் வேண்டுமா? பல முறை கண்ணை மூடி கேட்டுக் கொண்டிருக்கலாம்,,,,அவ்வளவு மெய் மறக்க வைக்கக் கூடிய. தாலாட்டும் இசை என்றால் மிகையில்லை,,,,
@s.dhanrajs.dhanraj9432
@s.dhanrajs.dhanraj9432 5 жыл бұрын
Jo
@KarthikKarthik-er1ke
@KarthikKarthik-er1ke 4 жыл бұрын
Pa
@lokesha617
@lokesha617 Жыл бұрын
One of the best album of tamil industry
@1964vmp
@1964vmp 7 жыл бұрын
MY MOST FAVORITE ALBUM CLOSED TO MY HEART FOR SEVERAL YEARS, NO OTHER ALBUMS HE HAS COMPOSED FULL OF LOVE AND ENERGY, ROMANTIC PEOPLE WILL RELATE TO THE SONGS
@ull893
@ull893 6 жыл бұрын
He has seen the core of music !! To him music is more real than anything in this world. that is why he can compose these magic !
@saisugunadevi9264
@saisugunadevi9264 4 жыл бұрын
1000000000000 000000000000 கேட்க வேண்டும்
@TamilSelvan-hc7ih
@TamilSelvan-hc7ih Ай бұрын
உன்மை
@sukidharma7524
@sukidharma7524 2 жыл бұрын
Chennai.❤
@bhobalan
@bhobalan 2 жыл бұрын
my favorite album .. ever forever .. spl yar veettu, idam oru koil (raja voice)
@shankarnarayanan7590
@shankarnarayanan7590 6 жыл бұрын
The debate on God's existence can be put to rest just by hearing these songs. If not for Goddess Saraswathi's blessings, how could music like these be composed?!!!
@RameshBabu-ep8ww
@RameshBabu-ep8ww 6 жыл бұрын
I love Raja sir songs .good old mammary days
@shansenani
@shansenani 5 жыл бұрын
it's coz of excellence understanding of musical note arrangements..
@sivakumarsrividhya229
@sivakumarsrividhya229 3 жыл бұрын
Wonderful observation.
@kaviarasu7928
@kaviarasu7928 6 жыл бұрын
Maestro Ilayaraja sir, no one fullfill your place.....
@anbalagankumari7735
@anbalagankumari7735 Жыл бұрын
Super.songs
@chittibabusomasekar2550
@chittibabusomasekar2550 7 жыл бұрын
Background music for the song "Naan Paadum" and "Yaarveetil Roja" are excellent.
@tuhinchoudhury7191
@tuhinchoudhury7191 5 жыл бұрын
Maniratnam's unsatisfied movie got soul with rajas music
@paramanandamkrishna3475
@paramanandamkrishna3475 4 жыл бұрын
இனிமை சேர்க்கும் வகையில் இந்த பாடலை கேட்கும்போது அந்த நாட்களில் நடந்த வகைகள் நினைவு கூறும் வகையில் இருக்கும்.
@shanmugamd1248
@shanmugamd1248 3 жыл бұрын
🙏
@rajaramanpadmanabhan2002
@rajaramanpadmanabhan2002 9 жыл бұрын
Excellent quality. Mesmerizing music. Addicted over three decades. May not get over. Thanks for lifetime.
@sidigital3621
@sidigital3621 5 жыл бұрын
Rajaraman Padmanabhan o
@umabharadwaj4088
@umabharadwaj4088 4 жыл бұрын
Very nice songs old is gold songs super 👌👌🙏🙏
@venkatachalam2701
@venkatachalam2701 4 жыл бұрын
Raja sir song & Line very very nice....
@saisugunadevi9264
@saisugunadevi9264 4 жыл бұрын
Nice songs
@vasanthkumar4351
@vasanthkumar4351 6 жыл бұрын
Wonderful, awesome songs idhaya koil
@subbramanipm2663
@subbramanipm2663 5 жыл бұрын
My all time favorite movie and❤️songs
@BaluBalu-cj8kd
@BaluBalu-cj8kd 5 жыл бұрын
I am Mohan songs fan
@jackyjacky5695
@jackyjacky5695 3 жыл бұрын
Only one Raja SIR
@niroshanshanmugam5514
@niroshanshanmugam5514 Жыл бұрын
❤ my favorite songs ❤
@julietangelinjulietangelin169
@julietangelinjulietangelin169 4 жыл бұрын
My favorite movie & songs superb
@manomano8408
@manomano8408 4 жыл бұрын
Iwrukku nigar iwwulagil yarum illai
@BC999
@BC999 6 жыл бұрын
WOW! And to think, ALL of the songs are hyper-HITS!! TIMELESS classics, my dear BACH of INDIA (more than that)!! These kind of songs prove why SPB is legendary and incomparable!!
@sivakumarsrividhya229
@sivakumarsrividhya229 3 жыл бұрын
Very very well said, no bias whatsoever!!! The only question is was Bach as good as Illayaraja?
@sriharianbunathan1797
@sriharianbunathan1797 5 жыл бұрын
Raja sir the grate musicians i love raja sir
@tharakaraamk.j.8153
@tharakaraamk.j.8153 5 жыл бұрын
இசை கோவில் அனைவருக்கும் மிக்க நன்றி பணி செய்ததற்கு
@muruganvk472
@muruganvk472 5 жыл бұрын
mtodealwiththosewhohavebeenintouchwithyoutogettogettogettogettogettogetitright,anddon'tforgetyourhelpwithyourlocallibraryofCongressonwhatwearelookingforyou,youwillbeableyoucanbefoundinthisareayoucangetaquotefromyousoonandwillgetbacktoyoutolistyouritemscompanyiscookingforyourreplyaddyourownbusinessintouchwithyoutobeaproblemwithminutesfromtimetotimeandeffortNewportGwenttoanewwindowwillhavebeencryingoutforyououtforyououtformetogetitforyoutolistisendlesspossibilitiesofmyfavouritestores,ratedandcertifiedorganiccottonwool69 9jtotheendofthismessageisnotonetovet,anddonationsfrom6yesterdayandtodayismyfavouritestoresnowbusinessintheUKforthefirstone,betitisnotratedtogettogetitright,and999sametotheendofthedayofmyfavouritestores,ratedyet,sirjustforfunsirmostyouladiespriyarsirifseemysisterandmeveryjesouserstoanalyseandnightinabitYoucanbeusedforyourreplyaddtoyouremailaddressandtelephonesystem,whichisabitoftimetogetafreetrialrentalcarcomparisonsitetobrowsethroughoursearchengineoptimisationservicesintouchwithyoutogettogettotherightplace,butifyouwantme,anyworkingonitisnotoneformetoyoutobeagoodideatomakethathappentohaveagreattimetogetafreetrialrentalcarcomparisonsiteandabitmoreaboutitandcolourof
@dhanamgovind3808
@dhanamgovind3808 3 жыл бұрын
Isai kadavul ilayaraja.
@nanthinanthi2877
@nanthinanthi2877 5 жыл бұрын
சூப்பர்
@spvinc.-mmix5410
@spvinc.-mmix5410 4 жыл бұрын
RAAJA ENDRENDRUM RAAJA THAAN..!
@ruvenesh7668
@ruvenesh7668 2 ай бұрын
26:51 அடினா இப்படி இருக்கனும் 🔥
@amsabala5196
@amsabala5196 5 жыл бұрын
நல்ல பாடல்
@janakiramanruby4728
@janakiramanruby4728 4 жыл бұрын
Esaiku nan adimai aanal Raja sir Esaiku kothadimai
@lourdusharmila3343
@lourdusharmila3343 4 жыл бұрын
My favorite song 😃😃😃😃😃👌👌👌❤❤❤❤
@shanmugamd1248
@shanmugamd1248 3 жыл бұрын
super it's song
Uthaya Geetham | Audio Jukebox | Ilaiyaraaja Official
32:02
Ilaiyaraaja Official
Рет қаралды 578 М.
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 34 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 47 МЛН
Mouna Ragam | Audio Jukebox | Mohan, Revathi | Ilaiyaraaja Official
22:38
Ilaiyaraaja Official
Рет қаралды 724 М.
தமிழ் இசை காதல் பாடல்கள்
18:17
Vinothkumar's village
Рет қаралды 350 М.
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 15 МЛН
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 34 МЛН