செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ இமைகளும் உதடுகள் ஆகுமோ வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே அந்திச் சூரியனும் ஊரில் சாய மேகம் வந்து கச்சை ஆக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம் தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டின் காதல் குற்றாலம் தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைவளை கீறியதோ செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சில் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலா பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலா முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே நாணத்தாலோராடை சூடிக்கொள்வேன் நானே பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ இமைகளும் உதடுகள் ஆகுமோ வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
@jananir48524 ай бұрын
Very nice 🥰
@akashakashraj874 ай бұрын
Thanks
@meenukrish3194 ай бұрын
Thanku so much for tis posting... Its my favorite song
@MahaLakshmi-i9v2 ай бұрын
😊W
@PushpalathaPushpalatha-hl8fgАй бұрын
😊❤ nice
@Rajinis_Shelter-xw5mn2 ай бұрын
1000 ஜென்மங்கள் நான் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு அடிமை... இன்னும் எத்தனை ஜென்மம் நான் பிறந்தாலும் அவரின் இசைக்காகவே பிறக்க வேண்டும் அவரின் பாடலை கேட்க வேண்டும் அவர் பாடலிலே நான் வாழ வேண்டும்... இசை உலகின் கடவுள் இசைஞானி இளையராஜா
@simpoorani-ed9zx5 ай бұрын
என் தமிழுடன் இந்த இசையும். இந்த பாடலும் சேர்ந்ததால் அமிர்ததை விட சுவையாக உள்ளது. வாழ்க என் தமிழ். 🌹🌹🌹.
@sanandamohan2094 Жыл бұрын
மீண்டும் இது போன்ற பாடல்களை கேட்க முடியுமா என்ற ஏக்கம் தாக்குகிறது
@Ananthakumar0311 ай бұрын
மீண்டும் மீண்டும் இந்த பாட்டையே கேட்போம்....
@premkumarsubramani596810 ай бұрын
இந்த பாடலில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது
@visuwanathanramanathan56110 ай бұрын
வாய்ப்பு இல்லை. யுவன் ஒரு அளவு வருவார்.
@nagarajmuneeswaran848411 ай бұрын
🙏 இளையராஜாவின் இசையும் எஸ்பிபி யின் குரலும் அதிலும் குறிப்பாக நம் தமிழ் மண்ணுக்கு கிடைத்த மிக உயர்ந்த பொக்கிஷங்கள் 👌
@devarajm44492 ай бұрын
Yes🎉❤❤❤
@SATHISHKUMAR-fc3er Жыл бұрын
பாடல் வரிகள் மிக மிக அருமையாக உள்ளது .என் தமிழ்மொழி எவ்வளவு அழகு.தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் ❤ ❤❤❤
@KhaniKhani-ez5ok Жыл бұрын
நானும் அவ்வாறே பெருமை கொள்கிறேன்
@jayaramjayaram847 Жыл бұрын
Rajavin Isai
@venikunalanveni156111 ай бұрын
Yes
@sanandamohan209411 ай бұрын
பாடல்கள் எழுதியது அறிவுமதி
@SATHISHKUMAR-fc3er10 ай бұрын
@@venikunalanveni1561 🙏
@arimohan21 Жыл бұрын
ஒரு பாடலுக்கு இசையும் அந்தப் பாடலை பாடியவர் அந்தப் பாடலுக்கான உயிரோட்டமும் தான் பாடலுக்கே சிறந்த அழகு அதிலும் நமது எஸ்பிபி அவர்களின் குரலில் ஒவ்வொரு வரிகளிலும் எத்தனை மாற்றங்கள்❤❤❤
@nizarjaleel786011 ай бұрын
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே ... 😍
@SivaB-ko9yd7 ай бұрын
𝓜𝔂 𝓕𝓪𝓿𝓸𝓻𝓲𝓽𝓮 𝓛𝓲𝓷𝓮❤❤❤❤❤
@ramesht469311 ай бұрын
தமிழர்களின் பொக்கிஷம் திரு இளையராஜா அவர்கள்
@vivekanandan58077 ай бұрын
❤
@jkchandru3 ай бұрын
SPB also
@ArunaNaidu-zd6cfКүн бұрын
Yes 👍
@thilagavathi383610 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனசு ரொம்ப சந்தஷமாக இருக்கும் 💯...அடிக்கடி பாக்குவ... love 💕 the song 💕💕💕💕💕💕💕💕💕💕
@music2407 Жыл бұрын
ஆண் : அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சை ஆக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம் பெண் : தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம் ஆண் : தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா பெண் : நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி ஆண் : ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி பெண் : கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே ஆண் : படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ ஓஹோ பெண் : மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஓஹோ ஆண் : இமைகள் உதடுகள் ஆகுமோ ஓ பெண் : வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
அப் பப்பா என்ன அருமையான வரிகள் ❤❤ கேட்கும் போது மனசு கொஞ்சம் தடுமாற்றம் அடைகிறது ❤❤
@niraimadaisy88117 ай бұрын
2024 yarlam vandhurkinga ❤️
@roslanhassan96846 ай бұрын
Me..still fresh wonderful rendition and lyrics...
@sathishk27266 ай бұрын
18 July 2024
@bhuvanar89096 ай бұрын
Favourite song ❤❤
@driverandchildrens71045 ай бұрын
❤
@sathyavishwa303511 ай бұрын
Tamil மொழி அன்றி வேறெந்த மொழியிலும் இவ்வளவு சுவயும் சுகமும் இல்லை
@ramarulza6 ай бұрын
Andha andha mozhiyil andha andha perumai undu . Bhartiyar sundara telungu endru sollirukirar . Btw How many languages do u know ?
@bharathibose80956 ай бұрын
@@ramarulza யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் இதை கூரியாதும் பாரதி தான், அவர் பன்மொழி வித்தகர்.
@ramarulza6 ай бұрын
@@bharathibose8095 adhu ok. All languages having individual beauty . Adhanala Tamil thaa periya language and matha language mattam thatta koodathu Mr
@SathvikaAnand-vx6pg6 ай бұрын
Intha song Malayalam version kettu soluinga ❤
@unknown985125 ай бұрын
@@SathvikaAnand-vx6pg 😂
@SasidharanThillai30928 ай бұрын
Maestro deserves his Headweight. Because he already humbled us enough with this kind of musical wonders... SPB sir. You are a God.
@nagrec9 ай бұрын
இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களில் மிகச்சிறந்த தாளம் இந்தப் பாடலில் தான்.. இது போல் மீண்டும் அமையுமா??
@xtraterrestrial_on5 ай бұрын
அப்படினா நீங்க இசைஞானியை இன்னும் சரியாக ரசிக்கவில்லை என்று அர்த்தம்
@sivanandhana9209 Жыл бұрын
Ilayaraja Sir ungala ennanu solradhu nega spb sir chitra madam, negal anivarum engaluku kedaitha pokkisagal & all team ✨✨✨💐🙏
@27thangamprakash Жыл бұрын
இளைய ராஜா, அறிவுமதி, எஸ்.பி.பி, சித்ரா.. தத்தம் துறையின் உச்சத்தில் இந்தப் பாடலில்..
@srinivasharshu71434 ай бұрын
Dr ilaayaaraajaa sir world no1 music director 1980 iam ilaayaaraajaa sir followver❤❤
@midheleshraju21204 ай бұрын
கவிதை வரிகள்❤
@anbuselvam2977 Жыл бұрын
Mesmerising 😘😘😘😍😍😍சித்ரா அம்மா
@saibaba172 Жыл бұрын
மிகவும் இனிமையான பாடல்,,💐👌
@balag_ungalnanban Жыл бұрын
And this Mesmerizing Voice combo or legen SPB and Chitra 🌹🌹 தேனமுது நிரம்பி வழிந்தோடும் இப்பாடலி குரல் மற்றும் இசைக்கருவிகளில்
@priyadharshinia40753 ай бұрын
Smoothing music by Ilayaraja spb and chitra voices will take us to another part of this world for sure.. no matter what how many times we listen to this song but each time it will bring happiness.. such a legendary composition..
@AakashYadav-uq7kn2 ай бұрын
இப்போது வருகின்ற ( கங்குவா ) வெறும் இரைச்சல் நிறைந்த படங்களை பார்ப்பதை, கேட்பதை தவிர்த்து, இவரின் இது போன்ற பாடல்களை அமைதியாக கேளுங்க உங்களின் ஆயுள் கூடும்
@selvarajselva49543 ай бұрын
அண்ணன் அறிவுமதியின் வரிகள் இசை மேதை இளையராஜாவின் அற்புதமான இசை அண்ணன் அறிவுமதி பாடல்களை எழுதுவதில்லை ஏன் என்று தெரியவில்லை
@manikandan-yn8yy Жыл бұрын
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ❤❤❤
@SirajAhamedAbdulRahman-p7p8 ай бұрын
வெட்கத்தின் விடுமுறை ஆயுள் வரை தானோ - மிக சிறந்த கற்பனை.....
@thangamrajangam7610 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் போதாது❤❤❤❤
@mouliraju528 ай бұрын
பாடலாசிரியர் அறிவுமதியின் வரிகள் கவிதை நயம்
@KV_Kandan Жыл бұрын
நான் இந்த உலகத்துல இல்ல இந்த பாடல் கேட்கும்போது
@harikrishnanvenkatesan55126 ай бұрын
Really I too feel 😊
@rajasekaranp6749 Жыл бұрын
🌹முத்ததாலே பெண் ணே ! சேலை நெய் வேன் கண்ணே ! 💐😝😍😎😘🙏
@ChandruChandru-wv4ow Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@ChandruChandru-wv4ow Жыл бұрын
🤰🤰🤰🤰
@harikirushnanv7809 Жыл бұрын
நான் ஒரு டிரைவர் துக்கம் வரும் போது இந்த பாடல் கேட்டல் துக்கம் வரது இன்பம இருக்கும்
@maharaja6069 Жыл бұрын
உண்மை நண்பரே...
@modi3286 Жыл бұрын
துக்கமா தூக்கமா
@sasikumar.m3339 Жыл бұрын
௧வலை எல்லாம் மறந்து போகும்
@k.pranavikaarasu1680 Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@masilamanig6191 Жыл бұрын
Super thambi
@valiantvimal11 ай бұрын
ஐயாஅறிவுமதி வரிகள் ❤🎉🎉🎉❤❤
@varshinis3307 Жыл бұрын
Wow ❤ amazing i am a 2k kid but i mostly like this type of songs especially Raja 👑 sir & Spb I wish please u upload "kanmaiye kadhal enbadhu karpanaiyoo " song😊
இளையராஜா இசை தாலாட்டும் எஸ்பிபி குரல் நீராட்டும் கேட்டு மனம் பாராட்டும்
@m.murugesanmani4019Ай бұрын
இந்த பாடல் கேட்டால் போதும் அன்னைக்கு முழுவதும் வைப் தான்
@Nilats0072 ай бұрын
School படிக்கும் போது அர்த்தம் புரியல இப்போ புரியுது இந்த பாடல் வரிகள்
@sivasankar397 Жыл бұрын
Music is medition 🎉, Music do magic❤, Music live life🎉 Music be happy❤ Like this song🎉 love it❤
@sdrcinemas54764 ай бұрын
தமிழ் அழகு... அதை மெய்பிக்கும் வரிகள்.
@cmvinoth Жыл бұрын
வாழ்க பல்லாண்டு அய்யா....
@kavitharaja128710 ай бұрын
No words Vera level all are equal this song singer music director and artists
@Er_VNS.Pranavan Жыл бұрын
Today the Gift of the same Song.. What a magic...❤ #Ilaiyaraaja sir your music is soul for us..❤ Voice of #SPB sir & #KSChitra Amma combo .. ❤️🤍❤️❤️ Thank You Admin...
@elamaran89 Жыл бұрын
😊
@sampathkumar9474 Жыл бұрын
@elamaran89
@JeyakanthanA7 ай бұрын
தெளிவான தமிழ் உச்சரிப்பு, அருமை 🙏
@balag_ungalnanban Жыл бұрын
Starting with that Flute brings you to a different Universe and for all RAJA sir fans We re Luckiest MUSIC FANS forever ♾️ for this living legend Nam ISAI THAAIYAI NAAM KONDADUVOM Proud die-hard RAAJA sir Fan
சுகமான சுவையான அருமை யான அற்புதமான பாடல் 💞💞💞💞💞💞💞💞💞💞
@CithraCithra-ue1kf2 ай бұрын
Indha pattin varigal arumai❤
@nagrec9 ай бұрын
இசைஞானி இளையராஜா பாடல்களை இன்னும் டிஜிட்டல் இசையில் துல்லியமாக மாற்றினால் சிறப்பாக இருக்கும்...
@nagrec9 ай бұрын
இந்தப் பாடல் ஒரிஜினல் மலையாளத்தில் எம்.ஜி.Sreekumar பாடி இருப்பார்..தமிழில் எஸ்பிபி பட்டைய கிளப்பி விட்டார்..ஒரு மொழி மாற்றுப் படமாக இருந்தாலும் சிறைச்சாலை இசைஞானி இளையராஜா இசையில் வந்த முதல் DTS படம். எஸ்.தாணுவுக்கு நன்றி
@MrsAudiosAndVideos4 ай бұрын
ഇന്ന് ബസിലിരുന്ന് കേട്ടു അടിപൊളി ❤ മലയാളം ഇതിലും കിടു ❤
@sumathimagesh2822 Жыл бұрын
அருமை பாடல் ❤❤❤❤
@ஜெகன்கா2 ай бұрын
இளையராஜா ஐயா புகழ் ஓங்குக 🎉
@ArjunArjun-zu1tp7 ай бұрын
இசைக்கோர்வைகளும் பாடல் வரிகளும் பாடகரின் குரலும் ஒன்றுக்கொன்று குழைந்து கலந்து தேவகாணமாக இருக்கிறது , இந்த பாடலை கேட்கும் போது காலம் இடம் சூழ்நிலை அனைத்தையும் மறந்து பரவசமாகிவிடுகிறது.
@dayanidhin6227 Жыл бұрын
GEM OF GEMS. STILL NEW SONG. RARE DIFFERENT SOUND. "SIR" RAAJA
@natarajank58152 ай бұрын
இப்போது இருக்கும் இசை அமைப்பாளர்கள் இதேபோல் பாடல் வரிகள் மற்றும் இசைக் கோர்வை தெளிவாக இசையமைத்தால் கேட்க இனிமையாக இருக்கும். மீண்டும் இப்படி திரைபட பாடல்கள் வருமா.... புதிய இசையமைப்பாளர்களே .