வாலி அவர்களின் புலமை அனைத்துப் பாடல்களையும் உள்ளத்தின் ஆழத்தில் பதிய வைக்கிறது.... இசைஞானி இளையராஜா அவர்களின் இசை உயிரை வருடுகிறது❤💯💯💯👌🙏💐
@n.v.v.vworld56543 жыл бұрын
வைதேகி காந்திருந்தாள் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமையோ அருமை. இனிமையோ இனிமை. ஜெயசந்திரன் குரலில் காதில் தேனே வந்து பாய்கிறது. அதிலும் ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு பாடலும்.இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே என்ற பாடலும்.சோகமான பாடல் காந்திருந்து காந்திருந்து காலங்கள் பாடலும்.சோகத்தை அப்படியே எடுத்து கரும்பாலையில் கரும்பாக எங்கள் மனதை அப்படியே இதயத்தை கசக்கி பிழிந்து சாறு எடுத்து காதில் தேனாக பாய்கிறது.அழகு மலர் ஆட பாடலில் வரும் பாடல் வரிகள் கர்னாடக இசையை சேர்த்தும். இதன் வரிகள் அனைத்தும் வைரம். ரேவதி ஆடல் அபாரம். கோவிலில் படமாக்கியது அருமை.இவை அனைத்தையும் விட இளையராஜாவின் இசை யில் பாடல்கள் ஒவ்வொன்றும் இனிமையோ இனிமை. இளையராஜா சார் நீடுழி வாழ்க வளமுடன்.வாழ்க நலமுடன்.
@ranganathank78082 жыл бұрын
k .R
@satheeskumar70994 жыл бұрын
Yen Ipa iruka music directors songs oru thadavai ku Mela keka mudiyala but intha song 1000 times ku mela keten but inum new song mathiri iruku. Ungala mathiri computer, digital ethuvume Ithula ilaiye.... Natural la iruku.
🌟 விஜயகாந்தை வைத்து R.சுந்தர்ராஜன் இயக்கிய சூப்பர் ஹிட் படம் "வைதேகி காத்திருந்தாள்". இளையராஜா ஏற்கனவே போட்டிருந்த பாடல்களை R.சுந்தர்ராஜனுக்கு போட்டுக்காட்ட அதற்கேற்ப உருவாக்கப்பட்ட கதைதான் இந்த வைதேகி காத்திருந்தாள். புதுக்கோட்டை பிரஹதம்பாள் திரையரங்கில் இந்த திரைப்படத்தை 1984 ல் பார்க்க முண்டியடித்துக்கொண்டு போன போது எனது வேட்டி சட்டை இரண்டு நார் நாராய் கிழிந்து போனதை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. புதுமையான அனுபவம்.
@shanc96844 жыл бұрын
அருமை இனிமெ யாரும் உங்களை என்னத்த கிழிச்சேனு கேக்க முடியாது( சும்ம வேடிக்கை don’t take it wrong)சுகமான நினைவுகள்...
@adithyanroman1315 ай бұрын
Inthapada m santhi theater release
@ganeshpadman484411 ай бұрын
மனதை உருக்கும் ஒரு உன்னதமான உலதக்தரமான இசைக்கோர்வை இசைத்தேன் நமது செவிகளுக்கு 🎉🎉🎉🎉🎉🎉
@periannanr49211 ай бұрын
இதுபோன்ற இனிமையான பாடல்கள் கேட்பது என்பது மிகவும் அரிது lovelly
@DuraiRaj-e2g7 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் சார் ஓட எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும், இருந்தாலும் இந்த வைதேகி காந்திருந்தாள் படம் எனக்கு உயிர் அதில் வரக்கூடிய எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும், அணைத்து பாடல்களும் அருமை அருமை இனி கேப்டன் போல ஒரு நல்ல மனிதரை எங்கு தேடினாலும் கிடைக்க போவதில்லை,😢😢😢😢❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ கேப்டன் அப்பா 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@MuthuKumar-jj1qk26 күн бұрын
Ll
@MuthuKumar-jj1qk26 күн бұрын
LlPoolll😅
@vijibharathi57628 күн бұрын
மனதிற்குப் பிடித்தமான பாடல் இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
@தமிழ்செல்வன்-ஞ2ங2 жыл бұрын
காலங்களில் வசந்தம் இந்த படத்தின் பாடல்கள்
@சீறிப்பாயும்காளை4 жыл бұрын
🌟 "வைதேகி காத்திருந்தாள்"... படம் பார்க்க அப்பா பணம் கொடுக்காததால் அவரது பர்சிலிருந்து பணத்தை திருடி கொண்டு பக்கத்து வீட்டு கட்டிளம் குமரியை கிளப்பிக்கொண்டு புதுக்கோட்டை சாந்தி திரையரங்கம் சென்றேன். இன்று அப்பாவும் இல்லை கூட்டிச் சென்ற குமரியும் வேறொருவனோடு ஓடிவிட்டாள். சாந்தி திரையரங்கம் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டது.....இந்த பாடல்கள் மட்டும் இன்றும் என் நெஞ்சில் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
@radhakrishnanthiruselvi53893 жыл бұрын
0
@ramsanthosh46683 жыл бұрын
Good feeling
@musthsfababu2768Ай бұрын
😅😅😅😅
@velas3394Ай бұрын
அய்யோ பாவம்
@saravananayyathurai967916 күн бұрын
ஒன்னா செருப்பை கழட்டி அடிக்கனும டா
@csatheesc12344 жыл бұрын
ഞങ്ങൾ മലയാളത്തുകാർക്കു എന്നും ഒരു ആവേശമായിരുന്നു ഈ സിനിമയിലെ പാട്ടുകളും ഇളയരാജസാറും ഞങ്ങളുടെ ഹൃദയ സംഗീതമായ ജാനകിയമ്മയും
@jijutsamuel21914 жыл бұрын
ഒപ്പം ജയചന്ദ്രനും
@thamizharasan92912 жыл бұрын
இல்ல புரில
@anandhalagarsamy25484 жыл бұрын
படத்தின் பாடல்கள் அவ்வளவு அருமை . இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ வாழ்வில் மறக்கமுடியாத பாடல் .
@lathadurai27313 жыл бұрын
Super song😍😍😍😍😍😍💗💗💗💗
@shumuganathan6935 жыл бұрын
"இசையே பல்கலைகழகமென்றால் இவரது பாடல்களே பாடங்கள்" "இசையே கோவிலென்றால் இவரே தெய்வம்."
@ponarunachalarajramasamy31015 жыл бұрын
உண்மை
@prabhukarthick4392 жыл бұрын
உண்மை தல
@krishnans44502 жыл бұрын
krishnan.s
@vasanthivasanthi88162 жыл бұрын
It's true bro, raja sir music is my breath air
@ilayarajailayaraja19742 жыл бұрын
எத்தனை வருடம் போனாலும் என்றும் மனதில் நீங்கா இடம் பெற்றவர் இசை அரசர் ஐயா இளையராஜா 🙏🏽🙏🏽🙏🏽✨👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍✨✨✨✨✨✨✨✨✨✨✨🚨🙏
வைதேகி காத்திருந்தாள் பாடல்கள் அனைத்தும் சூப்பர் விஜயகாந்த்துக்கு ஒரு மைல் கல்
@Anjalirams.3 жыл бұрын
Megam karukkaiyile and Indraikku yen intha aananthame, kekkum pothu manasukkul enna oru inam puriyatha santhosham... no words to express 🧡🧡🧡
@shanthikrishnamoorthy20955 жыл бұрын
இசைஞானியின் பாடல்களுக்காகவே எழுதப்பட்ட கதை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு முத்துக்கள். அருமை, அழகு, அற்புதம். நன்றி இளையராஜா ஐயா. 💛👌👌👌🙏🙏🙏🙏🌺🌻💐🌹
@palanisamys32224 жыл бұрын
yes
@munnodit.karuppasamyanda20413 жыл бұрын
இசை ராஜா அவர்
@pandiyaraj-xo8lgАй бұрын
திருப்பூர் ராம் லட்சமன் தியேட்டரில் தீபாவளி போட்ட படம் .
@RamKumar-gc2pz2 жыл бұрын
நீங்க வாழ்ந்த காலத்தில் நானும் இருக்கிறேன் இது என் பெருமை அய்யா 🙏🙏🙏
@umasankarjaya33302 жыл бұрын
Umasankar,jaya
@rameshnagalingam5723 Жыл бұрын
இளையராஜ் என்ற மனிதர் இல்லை என்றால் இது போன்ற பாடல்கள் கிடைக்காமல் போய் இருக்கும்போது
@ஜனனிஸ்டீம்அயரன்சென்டர்ஜனனிஸ்டீ Жыл бұрын
நான் இந்த படத்தை தஞ்சாவூர் திருவள்ளுவர் திரையரங்கில் பார்த்தேன்... படம் விட்டு வெளியே வரும்போது அழுதுகொண்டே வந்தேன்... சுமார் 41 வருடங்கள் ஆகிறது... இன்னும் மறக்கமுடியவில்லை... விஷம் குடித்து சாகும் தருவாயில் உள்ள அத்தை மகளை காப்பாற்ற தண்ணீர் இல்லாமல்.... அத்தை மகள் இறந்து போகும் காட்சி மிக உருக்கமாக இருந்தது....
@kirubaanand23 жыл бұрын
அனைவரும் கேட்க வேண்டிய பதிவு. அடுத்த ஜென்மத்தில் இளையராஜாவின் சமக்காலத்தில் பிறக்கவேண்டும்.
@JD-xd5yu4 ай бұрын
Ama anna ❤
@spnaga2313 жыл бұрын
ஜெயச்சந்திரன் குரலும் இசை ராஜாவின் இசையும் தேனும் அமுதுமாக செவிக்கு சுவை சேர்க்கிறது பாடலின் வரிகள் நெஞ்சத்தின் துடிப்பை வர்ணிக்கிறது
@e.poongavanampoongavanam29443 жыл бұрын
யு ஒரு பக்க பொறுப்பு வேர்ட்பிரஸ்.
@krishnand47802 жыл бұрын
@@e.poongavanampoongavanam2944 .
@htchtc19052 жыл бұрын
Ggygg)ggggygg
@tamilpaadalhd54913 жыл бұрын
அருமை... உங்கள் இசையில் நாங்கள் நாட்களை நகர்த்துகிறோம்... நன்றி 🙏
@munnodit.karuppasamyanda20415 жыл бұрын
இசை பேரரசு இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான் (காத்திருந்து கேட்க வேண்டிய பாடல்கள்).
@t.sankaragomathianda42123 жыл бұрын
இசையே உலகம்.
@munnodit.karuppasamyanda20413 жыл бұрын
@@t.sankaragomathianda4212 தாயே
@munnodit.karuppasamyanda20413 жыл бұрын
@K.dhanalakshmi anda துணைவியே.
@manjumuthu20345 жыл бұрын
இவர் ஒரு நல்ல இசை மனிதர் என்று கூறப்படுகிறது பாடல் சூப்பர் ஹிட் இசை தெய்வம் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🌹🌷🌹🌹🌹🌹🌹கேப்டன் படம் சூப்பர் ஹிட் கேப்டன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க கேப்டன் அண்ணா 🌷🌷🌷🌷🌹🌹🌹🌹
@shotsking13064 жыл бұрын
Manju Muthu i
@shotsking13064 жыл бұрын
Manju Muthu I
@renyayline98804 жыл бұрын
എന്റെ സ്കൂൾ കാലത്തു നാട്ടിൽ എല്ലാ പരിപാടിക്കും ഈ സിനിമയുടെ പാട്ടിന്റെ കസറ്റ് ഉറപ്പായും ഉണ്ടാകും. അന്നും ഇന്നും സൂപ്പർഹിറ്റ് ...........
@sankaranvaradaraj48012 жыл бұрын
Pp
@kavyadhanasekaran5 ай бұрын
Mg
@myesubalan40634 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை.....
@sennam264 жыл бұрын
one would experience long lasting haunting experiencing after watching this movie that feel is missing in recent movies .The pathetic flash back of Vijayakanth and Revathi and the climax where Vijayakanth lifeless body will be left to stand with Aruval in his hands as if to show he is guarding the lovers Good writing at that time. Wonderful Songs from Ilayaraja and soulful rendition by Jayachandran and Janaki amma for Azhagu malar ada. Vellasamy character by Vijayakanth would start singing in the night and people in that village use to say "vellasamy pada arambichutan ini kuzhathangai thongiduvanga" similar scenes where kept in movies which came after that like Chinnathambi . Senthil Goundamani comedy "All in All azhguraja" funrolic comedy will live forever and Even Radharavi negative role as vellikizhamai Ramasamy will be admirable Wonderful movie to watch
@chozhann3792 жыл бұрын
மேகம் கருக்கயிலே பாடலுக்கான இசை என்ன ஒரு கற்பனை ராஜா சார் !!
@spnaga2315 ай бұрын
என் பள்ளி பருவத்தில் வெளியான திரைப்படம் இது இளமையின் உணர்வு நரம்பகளை தனிதனியாக தரம் பிரித்த இசை குரல் வரிகள் காட்சி அமைப்பு எத்தனை வருடங்கள் கடந்தாலும் செவிகளில் நுழைந்து இதயம் வருட தவறாத பாடல்கள் இவை இளையராஜா இந்த பிரபஞ்சத்தின் இசை சாம்ராஜ்யம் அவர் இடத்தை நிரப்ப எவராலும் முடியாது என்பதே நிதர்சனம்
@hajamaideenabduljaleel72914 күн бұрын
❤🎉super 👌
@selvakumarjayadurai91413 жыл бұрын
தூத்துக்குடி பாலகிருஷ்ணா வில் பார்த்து பாடல் அனைத்தும் சூப்பர் மறக்க முடியாத படம்
@kaviyaak18602 жыл бұрын
گ
@DineshKumar-mm3gy2 жыл бұрын
@@kaviyaak1860 ,
@s.balakrishnan13802 жыл бұрын
7:55 காதலனின் மன வலியை கூற இதற்க்கு மேல் வார்த்தைகள் இல்லை....
@rahulrahul3977 Жыл бұрын
Bu❤
@senthils18184 жыл бұрын
அருமையா பாடல் வரிகள், அருமையா இசை, அருமையான படம் அனைத்து பாடல்களும் செம அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே நண்பனே நண்பனே
இசைக்கடவுள் இளையராஜா என்றும் இளமையாக வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் அவர் மனதின் தெய்வத்திற்கு சமமாக கடவுள்
@ajuraju9040 Жыл бұрын
Good morning sir
@SelvaKumar-ze4sk Жыл бұрын
❤😂🎉😢😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ganasenlashmi41024 жыл бұрын
திரு இளையராசவிடம் பிடித்தது திரு விசுவநாதன் இசை இணைத்து மெல்ல திறந்த கதவு எல்லோரையும் நேகில்ச்சியில்ஆல்திய விசயம்.
@nitinshi4 жыл бұрын
Raja sir there is no word will fulfill your composing a magic mind person,He makes a person to float on his creative really a music magician...love your music sir
@apsamy61943 жыл бұрын
It.is..true..mr.nitinshinde
@govindhasamy19463 ай бұрын
நான் இந்த திரைப்படத்தை அரச மட்டில் பார்த்தேன்
@karthesonthevar81312 жыл бұрын
Yes.....Raja pride of Thamils and malayalies.
@kamatchikumaravel70013 жыл бұрын
Love u raja Sir...no words to say your hard work...god will gave good health and peace to you sir...pray for you.....once again love u so much....👍👍👍👍
@durga.k.vvidos63333 жыл бұрын
🙏സൂപ്പർ സാർ
@rajeshm89893 жыл бұрын
Bob is
@captainramesh834 жыл бұрын
இந்த உலகம் இருக்கும் வரை ராஜாவின் இந்த இசை இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉 கேப்டன் ❤️❤️❤️
@Tiny-doodles-tv8 жыл бұрын
இசை தேவனே கேட்காமலேயே எத்தனை வரங்களை தந்துவிட்டாய் எங்களுக்கு...
@thahirabu76336 жыл бұрын
Tea Kadai Bench இ
@thahirabu76336 жыл бұрын
ழ
@balakrishnanbalakrishnan62274 жыл бұрын
Arumaiyana pathivu nandri balakrishnan rasiyappan
@sibanasibana84782 жыл бұрын
jb
@arunprasath68763 жыл бұрын
ஜெயசந்திரன் சார் உங்க வாய்ஸ் சூப்பர்
@ஹரிஹரசுதன்-ய9த2 жыл бұрын
வெள்ளிவிழாஇயக்குநர்சுந்தர்ராஜன். புரட்சி கலைஞர் விஜயகாந்த் வெற்றி கூட்டணி. என்றும் அன்புடன் தங்கள் ஹரி ஹர சுதன்.
@deepas62132 жыл бұрын
I
@deepas62132 жыл бұрын
I I ioiii I I ioiii
@deepas62132 жыл бұрын
Ok ok ok
@anandananandan456310 ай бұрын
Melody song nnoda oooir ❤❤❤ I love sir entha songslla nnnoda yellla kavalium marathu pogum thanks
@srinivasansundararajan90013 жыл бұрын
ஜெயச்சந்திரன் அவர்களின் பாடல்களில் மணிமகுடம், இந்தப் பாடல்!!!
@ravananparambarai2103 жыл бұрын
வெல்ல கட்டி
@velrajraj12352 ай бұрын
அருமையா பாடல் வரிகள், அருமையா இசை வைதேகி காந்திருந்தாள் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் இனிமையோ இனிமை,நீங்க வாழ்ந்த காலத்தில் நானும் இருக்கிறேன் இது என் பெருமை அய்யா என்றென்றும் அழியாத இசைக்காவியம்.
@prashanthj92762 жыл бұрын
எப்போ கேட்டாலும் சலிகத சோங்🌝
@SubraManiyan-p9e Жыл бұрын
ஒவ்வொரு பாடலுக்கும் மா இரண்டு விளம்பரங்கள் ரொம்ப அதிகம்
@ramasamy95092 жыл бұрын
காத்திருந்து பாடல் மனதை உருக வைக்கும் பாடல்
@alpvlogs34323 жыл бұрын
20 21 ൽ ഈ പാട്ട് കേൾക്കുന്ന മല്ലൂസ് ! ഇവിടെ കമോൺ👍
@BC9995 жыл бұрын
WHERE ELSE could you come across a movie like this that was made AFTER the tunes were composed for ALL the songs?! R. Sundarrajan understood the soul behind this album and crafted a good movie JUST FOR these songs! MAESTRO!
@p.muruganpalanisami43895 жыл бұрын
BC99 the call
@p.muruganpalanisami43895 жыл бұрын
BC99
@ravip41474 жыл бұрын
சுப்பார் பாடல்
@saravanamageshmagesh56094 жыл бұрын
Madam, you are omnipresent everywhere.. Your admiration for IR sir is mind-boggling.. I am here for "Azhagu malarada", SJ amma' eternal gem..
Only one Vijayakanth is Real Hero of this film Vaidegi Kaathirunthaal......... Revathy, Kogila, Radha Ravi and Vijayakanth Fair Poornima.. Super Tamil Love Story... All Grace Credited to Captain Vijayakanth only!
@BABUPk-ze6rs3 ай бұрын
ജയചന്ദ്രൻ സാറിൻ്റെ മരിച്ചാലും മറ്റക്കാത്ത സൂപ്പർ ഡ്യൂപ്പർ ഹിറ്റ് ഗാനം പഴയ കാലത്തെ കുട്ടികൾ പോലും മൂളുന്ന ഒരേ ഒരു ഗാനം രാസാ ത്തിളന്നെ കാണാതെ
@SyedImran-yl4nf2 жыл бұрын
I love you Tamil song very good music and video peaceful and Joy full song Ilayaraja music is good is music Golden memories old is gold
@VinothKumar-ci8fg4 жыл бұрын
Old is gold 🎶
@krishnans44502 жыл бұрын
krishnan.s
@manonmanijaisankar42532 жыл бұрын
Ofcourse
@sruthipriyas91453 жыл бұрын
King of human minds 💝💕
@SenthilKumar-fg4mp5 жыл бұрын
இன்னொரு ஜென்மம் வேண்டும் இரைவா இசைமேதயின் பாடல் களை கேட்டு கொண்டே இருக்க
@anandaraj96303 жыл бұрын
இந்த படத்தின் இசை பாடல் வரிகள் பாடகர்களின் குரல் கதை நடிப்பு அனைத்துமே சிறப்பாக அமைந்திருக்கும்
@rameshraja54054 жыл бұрын
நான் பிறந்த வருடம்..... பாடல்..்அருமை....
@stthalora3992 жыл бұрын
നിത്യഹരിത പ്രണയ ഗാനങ്ങൾ, ഭാവ ഗായകൻ ജയചന്ദ്രൻ ❤️
@gpurushothamangpurushotham32036 жыл бұрын
இதைப் போல பாடல்கள் கேட்க இன்னும் ஒரு முறை நான் பிறக்க வேண்டும் கடவுளே!!!!!👍
@krishnanpunitha77315 жыл бұрын
Good
@lathaanbu42955 жыл бұрын
Unmai
@hariramramasamy36024 жыл бұрын
Forwarded
@aandevathai30072 жыл бұрын
அப்போ சீக்கிரமா போய் சாவு
@Ramesh-rn9lw2 жыл бұрын
₹₹1₹1₹1₹₹
@nallimohanraj91104 жыл бұрын
இதுவரை எத்தனை முறை கேட்டிருப்போம்.இனியும் எத்தனை முறை கேக்கப்போறோம்னே தெரீல ஆனா சலிப்பே எப்பவும் வந்ததில்லை.செம சாங் எல்லாமே
@knafa3324 жыл бұрын
Yes 👌🏻👌🏻👌🏻
@கமலநாதன்சேர்வை3 жыл бұрын
ஆமா,,,,,,காத்திருந்து ,,,,,,
@rose-tx9ho3 жыл бұрын
Yes🥰👍
@rose-tx9ho3 жыл бұрын
Ipothu ketiturukken 💅👌👌👌
@sibanasibana84782 жыл бұрын
jb
@b.preethikasree34812 жыл бұрын
கேட்கும் போதெல்லாம் (ராசாத்தி) மனதில் ஒருவலி நெஞ்சை உருக வைக்கும் பாடல்
@akilac56702 жыл бұрын
00Mass 00000QQ à
@MaheshMahesh-cd1dr2 жыл бұрын
Ijjjj
@selvamraj40924 жыл бұрын
எனக்கு இந்த பாடல் எப்போது கேட்டாலும் என் கடந்த கால நினைவுகள் மனதில் ஓர் ஓரமாக கடந்து செல்லும் அந்த அளவுக்கு என் மனத்தில் என்றும் நீங்காத இடம் பெற்ற பாடல்
@n.aruldossn.aruldoss94783 жыл бұрын
Feeling my alons
@selvarajunatesh39932 жыл бұрын
Old is gold our Mastero ILayaraja sir is ICON for the tunes he has got GODs blessing.
@kaliammalkaliammal44192 жыл бұрын
அருமையான பாடல் அற்புதம்
@kekraanmekraan2 жыл бұрын
அடியேய்
@junaidjunaid9206 Жыл бұрын
@@kekraanmekraanw wwwwwwwww
@kriscsuki3 жыл бұрын
As a Composer Raja always brings the feeling in to our hearts He can bring tears of missing some one, joy and mood and that’s what I believe as alimighty Indraikku en indha anadhame is the one best example As the story goes Once there lived a king and till date he is the king🙏🙏🙏
@jeyaramankrishnan69482 жыл бұрын
0
@manonmanijaisankar42532 жыл бұрын
Ilayaraja songs remind my father now he is no more
@jayskumar76044 жыл бұрын
Amazing songs and fantastic music by RAJA SIR
@mohansupam76403 жыл бұрын
Medicine for mind and soul ❤💙💚💛💜💕💓
@madeshmadesh96022 жыл бұрын
Yes ge
@balamohan014 жыл бұрын
Music, lyrics the movie period all blends and does something in my mind and heart... there is a happiness created which I cannot express...
@kalaicelvan3 жыл бұрын
Same brother that has to be felt... poovey sempoovey also creates the nostalgic feel that cant be explained in words
@AbdulSalam-xe3cx3 жыл бұрын
. R rr r r R r T.
@AbdulSalam-xe3cx3 жыл бұрын
. R rr r r R r T.
@mahendranc502 жыл бұрын
@@AbdulSalam-xe3cx ,
@sudhagkaran2 жыл бұрын
இந்த படத்தின் சிறப்பு : இசைஞானி இளையராஜா அனைத்து பாடல்களையும் அல்லது மெட்டுகளையும் ஒரே படத்திற்காக மட்டுமே போடுவேன். அதற்கு ஏற்றார் போல கதை கொண்டு வரும் இயக்குனருக்கு மட்டுமே அந்த மெட்டுக்களை கொடுப்பேன் என்றார். அதை சவாலாக ஏற்று இயக்குனர் திரு. சுந்தரராஜன் உருவாக்கிய காவியமே இந்த வைதேகி காத்திருந்தாள்.
@geetharani45838 ай бұрын
I😅😂😂 🥳❤😢❤️ங்வ்
@veeraraj48317 ай бұрын
V
@EPs_956 жыл бұрын
எவ்வளவு பெரிய மனச்சுமையும் இறங்கி விடும் .. எனக்கு இளையராஜா வின் இதுபோன்ற பாடல்களை கேட்கும் போது.. இன்னும் தமிழகம் சரிவர இளையராஜா வைரமுத்து பயன் படுத்தவில்லை..
@ramjiprabhu824 жыл бұрын
Idhu elame Vaali oda songs...
@Anjalirams.3 жыл бұрын
Vairamuthu didn't write any of these hits, These songs the brainchild of poets, Vaali , Panchu.Arunasalam and Gangai Amaran.
@ibnnaynar2 жыл бұрын
O
@shanilchavarattil55082 жыл бұрын
00
@kalilrahmanvoice Жыл бұрын
Megam karukkyile song ilayaraja sir voice🎉amezing
@immortalgaming32144 жыл бұрын
yesssss en ithayam valikkirathu o my god I love you eeeeellllaaayaaaraajaaa sirrrrrr
என் மனசு கஷ்ட படும் போதும் எனக்கு ஆறுதல் தரும் பாடல்
@anikar11933 ай бұрын
😂😂😂😂😂😂😂😂 😂😂😂qaaqa
@shahulshahul38623 ай бұрын
Ama pona poranthale kashta patanum nu nampa thalaiela eluthyruku mam nanum life kashta tha mattum than pathurukean ana thavarana valiela polanthu illa nearmayana valila than porean 🙏 NA 1991 than mam ana kashtam 10000..................
@saraladevi345Ай бұрын
@@anikar1193😮😮😮😮
@kavithakiruthika91052 жыл бұрын
அருமை👌👌👌👌👌👌
@pranavzlife10334 жыл бұрын
We had a milkman Janaki when we stayed in Minparai.. anamalai hills. He used to sing this song everyday when he brought milk in the evenings. Such simple life and life's little joys.. Cannot be regained. What nostalgia
@indhiranipalani99092 жыл бұрын
Ty tt
@albatrossqueen6042 Жыл бұрын
Koi Kk Ili
@albatrossqueen6042 Жыл бұрын
@@indhiranipalani9909 I'm I look
@rameshjayarajan9845 Жыл бұрын
❤️🙏
@ramkumarnatarajan151719 күн бұрын
❤
@rajaindia61506 жыл бұрын
Evergreen songs by our isaignani
@aisyahabdullah41175 жыл бұрын
.👍🎤🎶📻🎥🎆🌡️
@vrenganathan75924 жыл бұрын
Yendum Raja Rajathan! Ivarudaiya paddalkal manathukku yeppothum sugamee!! Valka Pallandu!
@gurumuthithangavelugurutha89402 жыл бұрын
அநேகமாக39வருடம் இருக்கும் இந்தபட பாடல் ஒரு நாளைக்கு10தடவை கேட்பேன்
@ManiKandan-km4rh4 жыл бұрын
ரொம்ப எனக்கு இந்த பாடல் புடிச்ச பாடல்
@ManiMaran-jz4do4 жыл бұрын
Manimaran. Mcom. Very nice song life full view to me real life
@somux102 жыл бұрын
@@ManiMaran-jz4do out
@somux102 жыл бұрын
Koola thanks oliooioi
@somux102 жыл бұрын
Ooboo opinion opolls unjlook
@somux102 жыл бұрын
@@ManiMaran-jz4do ionioioopooookojkloimoo
@vinayagamoorthy74815 ай бұрын
❤❤❤ nice 😢😢😢
@senthilkumarramasamy7173 жыл бұрын
Because of Raja, no one can destroy tamil language in this world for another 3000 years. Raja gives me energy each day, I dont take any tablets. His music is , disease curable medicinal music, Makes love, No getting depression if we hear Raja sir music.
@TKMCOMEDY2 жыл бұрын
Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.
@sivakalai6457 Жыл бұрын
@@TKMCOMEDY ,
@rameshjayarajan9845 Жыл бұрын
True sir 🎶🎶🎶🎶🎶❤️❤️❤️
@raveichandrangovindasamy48044 жыл бұрын
This movie was beautiful and the songs very super iam a old man now at that time I was in love with a beautiful woman that time one iam married I use to dedicate this songs to her even till
@sriggbng46864 жыл бұрын
Sir super👍
@banusubramani94283 жыл бұрын
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@banusubramani94283 жыл бұрын
🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃
@banusubramani94283 жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@banusubramani94283 жыл бұрын
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
@dineshs24244 жыл бұрын
I think this song was sung by p.jayachandran a Malayalam singer..He has got a lot of Malayalam melodies in his credit...contemparory of kj yesudas...
@pspKannan Жыл бұрын
இசை அரசனின் இனிமையான பாடல்கள்
@rajeshs68345 жыл бұрын
Amazing music and songs.
@ramesh6arumugam3 жыл бұрын
பக்கத்தில் உள்ள வீட்டில் ஒலி நாடா மூலம் கேட்டு ரசித்தேன் சிறுவயதில்
@THINEESHNITIN4 жыл бұрын
இந்தப் பாடல் கடந்தக் காலங்களை நினைப்படுத்துகிறது
@chandrachandra32693 жыл бұрын
Nice sings
@rajkumarthavudu91933 жыл бұрын
I like especially megam karukaiyile song luv u raja sir
@john1974200020003 жыл бұрын
Megam Karukaiyile is sung by Mastero Ilaiyaraja and Uma Ramanan. Appears to be it’s given in the KZbin description as P. Jayachandran.