இந்த உலகம் என்றால் என்ன என்பதே தெரியாத குழந்தையை ஒரு தாய் தாலாட்டு பாடி தூங்கவைப்பது சுலபம்,ஆனால் அதே உலகத்தில் அந்த குழந்தை வளர்ந்த பிறகு கஷ்டம்,நஷ்டம்,தோல்வி,துரோகம்,காதல்,கடன்,படிப்பு,வேலையின்மை என அனைத்தையும் சந்திக்கும்பொழுது தூங்குவது அவ்வளவு கடினம்,அப்போது அந்த ஜீவனை தூங்கவைக்கும் ஒரே தாய் நமது 👑இசைஞானி இளையராஜா🤴 மட்டுமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raviarunachalam2582 жыл бұрын
You are thinking in completely different way .... congrats
@karthikkeyan14872 жыл бұрын
@@raviarunachalam258 😊
@kripashankar88812 жыл бұрын
சரியான வார்த்தைகள்
@sumathip37452 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ.இளையராஜா ஐயா வாழ்க.
@kannanarun7982 жыл бұрын
அருமையான பதிவு வேர லெவல்.
@ambethkermathanambethkerma5692 Жыл бұрын
விபரம் தெரிஞ்சு என்னை தாலாட்டும் இன்னொரு அன்னை இளையராஜா ஐயா மட்டுமே 🙏♥️♥️
@sreevelayutham80192 жыл бұрын
இரவென்ன.... பகல் என்ன...... உன் இசை எங்கள் ஆயுளை நீட்டிக்கும் இசை.....
@pandiPandi-xm2pu3 ай бұрын
❤❤❤❤
@Deepa-ot4iu2 ай бұрын
❤❤❤❤❤@@pandiPandi-xm2pu
@pjtamil8708 Жыл бұрын
இந்த நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்
@jayaseelym48685 ай бұрын
பல சோகங்கள் நடுவில் நாம் 80's 90's பாட்டுகளே அருமை.. நமக்கு
@paramasivamp33724 ай бұрын
Pp0
@AmalRaj-k1t4 ай бұрын
ஃ😊❤😊❤
@AmalRaj-k1t4 ай бұрын
😊❤😊❤😊😊❤ 47:01 ஈ 😊❤😊❤😊❤😊❤
@karthihari271727 күн бұрын
Super songs Good night.❤
@sivaamanu3321 Жыл бұрын
சில நேரம் இழையராஜா மேடையில் கோபப்படும்போது அவர்மீது வெறுப்பு வரும் ஆனால் அவருடைய பாட்டை கேட்கும்போது அவர் காலடியில் விழுந்து கண்ணீர் சிந்தோணும் போன்று இருக்கும்🥲
@JosaphIrudayaraj Жыл бұрын
அவருக்கு இசை, கவிதை, புகைப்படம், photography தவிர வேறு ஒன்னும் தெரியாது. அவரை சும்மா, சும்மா சீண்டி கோபப்படுத்துறதே பலருக்கு வேலை.
@lathaselvipk31854 ай бұрын
No one is perfect. அதாவது குறை இல்லாத மனிதரை காண்பது அபூர்வம்
@nilavazhagantamil33204 ай бұрын
எனக்கும் அப்படியே !?
@paramesparames52943 ай бұрын
உண்மை இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்
@manimarankulothungan3181Ай бұрын
@@paramesparames5294Well said
@sirajsirajudeen9492 жыл бұрын
நேற்று போல் இன்று இல்லை.இசைஞானியார் பாடல்கள் போல் என்றும் இல்லை.....மூளையில் ரீங்காரம் இட்டு கொண்டே இருக்கும்.........
இசை ஞானியின் இசை இல்லை என்றால் எத்தனையோ மக்கள் மனநல காப்பகம் சென்றிருப்பார்கள்.நூற்றாண்டுகள் கடந்து வாழும்.
@barathibarathi24242 жыл бұрын
P
@ayya1948 Жыл бұрын
A
@KadherPp8 ай бұрын
@krishnamoorthy78596 ай бұрын
😅
@haribassk19515 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@KBalathandayutham2 жыл бұрын
இந்த உலகத்தை இசையால் கட்டிபோட்ட ஒரு நுட்பமான இசை தென்றல்....
@raoofthajudeen3 ай бұрын
ராஜா... நீ... தான் நெஞ்சத்தில்லே நிற்க்கும் பிள்ளை...
@SelviSelvi-ec8xw Жыл бұрын
இளையராஜா🎙️ இசையமைத்திருந்தார் அது மிகவும் அருமையாக🥰 இருக்கும். I like it the song🎶🎤
@balurathnasamy12532 жыл бұрын
இரவுகளின் இசை யில் இசை ஞானி யார் பாடல்கள் தாலாட்டும் தாயின் சுகமான பாடல்கள், நீடுழி வாழ்க ராக தேவனே!💜💚
@agent11-g9r4 ай бұрын
Nilaave Vaa Song Lyrics- ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் ஆண் : நிலாவே வா செல்லாதே வா ஆண் : காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு ஆண் : அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை ஆண் : பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை ஆண் : நிலாவே வா செல்லாதே வா ஆண் : பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஆண் : ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே ஆண் : ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன் ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான்
@Ichii222 ай бұрын
Super 👌 👍
@Parimala-j9w2 ай бұрын
Siperb❤❤❤
@arunachalamg740421 күн бұрын
ஐயா வாழ்கின்ற காலத்தில் நாங்களும் வாழ்வதே எங்களுக்கு பாக்கியம். அவர் இசை கடவுள், ஞானி, எதையும் தாங்கும் இதயம்
@senthilvinayagam96322 ай бұрын
Ilayaraja sir, This is SENTHIL from Pallikaranai Chennai. Ireally admire your dedication that starts from Annakili up to till now. Big salute for your Brilliance with 200% Dedication
@cinderellaslifestyle53573 ай бұрын
கல்யாண தேனிலா பாட்டு தமிழ் மலையாளம் இரண்டும் கலந்து உள்ளது அருமையான பாடல்கள் ராஜா சார் வாழ்த்த வார்த்தைகளே இல்லை
@servicetrust93952 жыл бұрын
Super Raja sir only one Raja sir
@ashokkumard17449 ай бұрын
Each and every song music , tune different . How kinģ of Music has composed in different tune, different music? All of these songs makes us to get sleepy mood. Super song super song Crores of Thanks to RAGA DEVAN
@s.r.rameshbabu68925 ай бұрын
என்ன அருமையான ரீங்காரம் இசையில் என்றும் இளையவன் எங்கள் இளையராஜா
@Rasigan1965 Жыл бұрын
🌴🌴உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் இந்த பாடல்கள் பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்........நீண்ட ஆயுளுடன் வாழலாம்....🌷🌷வாழ்க இசையின் ராஜா அவர்களின் பணி.......🌴🌴
@easwar1965 Жыл бұрын
👏👏👏👏
@mmvideos285 Жыл бұрын
❤
@genrays5111 ай бұрын
Super collection
@Ichii222 ай бұрын
👌👌👍👍👏👏👏👏👏💯💯💯
@Karthikeyan-bc1pz4 ай бұрын
காதல் தோல்வியில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் எனக்கு, இரவில் இந்த பாடல்களின் உதவியுடன் மட்டுமே உறங்க முடிகிறது
@dullgnunk52974 ай бұрын
Supiri
@sandysanthosh22732 ай бұрын
Super bro..... enjoy every moment.dont feel about that
@dushyanthravi-ez1lq25 күн бұрын
தமிழ் அழகா... இல்லை இசை அழகா... இரண்டும் சேர்த்தல் பேரழகு..... ✨
@UmaMageshwari-l1kАй бұрын
மனதின் வலிகளை மறக்க வைக்கும் பாடல் வரிகள் எவ்வளவு கவலை இருந்தாலும் இந்தப் பாடல்களை கேட்கும் போது மனம் லேசாகி வலிகளை மறக்கசெய்யும் அதிசயம் இளையராஜா வின் இசையில் உள்ளது
@kripashankar88812 жыл бұрын
When illayaraja sir inspired with msv in his small age in the small village where no way to meet him also...but he took all the efforts with so much of confident and hard work with real talent he composed the music with the person who inspired him, this is the reall success..
@jayaramanavj37122 жыл бұрын
அதி அற்புதமான பாடல்கள் பதிவு செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சிகலந்த வணக்கம் நண்பரே!!!
@hobisshine3 ай бұрын
Yarulam ipo ketutu irukinga ?
@Ichii222 ай бұрын
🤚
@contenttherila...Also4202 ай бұрын
Also
@Parimala-j9w2 ай бұрын
Myself
@Parimala-j9w2 ай бұрын
Ever green manathaiyum ilamayaium varudum songs❤❤❤❤❤
@sandysanthosh22732 ай бұрын
Na tha 😂
@MAZDA3695 ай бұрын
I can sleep only after hearing his music God of music
@Mahewarisaravanan19952 жыл бұрын
ராக தேவனின் தெய்வீக ராகம் 🙏
@PagidiRatnam5 ай бұрын
Ilaiyaraja...the most eligible person for Bharata Ratna award..How many of you agree?...Please like..Thank you.
@dancerstudio10764 ай бұрын
இந்த உலகம் என்றால் என்ன என்பதே தெரியாத குழந்தையை ஒரு தாய் தாலாட்டு பாடி தூங்கவைப்பது சுலபம்,ஆனால் அதே உலகத்தில் அந்த குழந்தை வளர்ந்த பிறகு கஷ்டம்,நஷ்டம்,தோல்வி,துரோகம்,காதல்,கடன்,படிப்பு,வேலையின்மை என அனைத்தையும் சந்திக்கும்பொழுது தூங்குவது அவ்வளவு கடினம்,அப்போது அந்த ஜீவனை தூங்கவைக்கும் ஒரே தாய் நமது இசைஞானி இளையராஜா மட்டுமே
@BHOPU-xb7qk4 ай бұрын
“
@KarthikKarthik-oi3ep4 ай бұрын
O, a whispered secret in the silent night A lonely echo that beckons, a gentle
@pandiPandi-xm2pu3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@venkateshkasinathan35563 ай бұрын
3
@venkateshkasinathan35563 ай бұрын
@KarthikKarth😮😢😮ik-oi3ep
@wsubin54057 ай бұрын
உலகம் எங்கும் கேட்டாலும் இந்தப் பாடல்கள் எல்லாம் மக்கள் மனதில் நின்று கேட்க வேண்டிய பாடல்கள் அவ்வளவு சூப்பரான பாடல்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு இளையராஜா பாடல்கள் 90 காலகட்டத்தில் மக்களுக்கு பிடிக்கும் 2024 என்றாலும் மக்களுக்கு பிடிக்க வேண்டும் அவ்வளவு சூப்பரான பாடல்கள் எனக்கு பிடித்திருக்கிறது நான் 90 கிட்ஸ் என்னுடைய வயது 28
@AmuFoodie6 ай бұрын
P0pplp
@NaveenKumar-xq1yl2 жыл бұрын
இனிய இரவு வண்ணம்
@gdmkel4736 ай бұрын
பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான் உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம். உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள்
@@Its_me_rg_ganeshKZbin Primium buy pannu bro ad varathu monthly 129 ... Naa 189 family pack use panre family members connect panni 5 Peru ad free ya KZbin pakkala
@maheswarisamayal65103 ай бұрын
😂😂
@ragumass69783 ай бұрын
என் கவலை மறக்க இந்த பாடல்கள்
@KK-Music1Ly2 жыл бұрын
எங்கள் ராஜா சார் ❤️
@dhinakarankaran36596 ай бұрын
இசை மன்னன் இளையராஜா நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரபிரசாதம்
@AgriThiru-e9b5 ай бұрын
Wow all songs ❤
@kumudhavalliv26322 жыл бұрын
I am expecting this type of songs 🎵for days and days Night time melodies Please upload more and more songs 🎵Thanks
@kumarkumar-lg9sn10 ай бұрын
Super sri❤
@ss.ffking123452 ай бұрын
இளையராஜா,.....❤❤❤❤❤
@santhasantha2784 ай бұрын
இருக்கிற சங்கடத்தில் வாழவே பிடிக்களை பாடல் கேட்டு ளன அமைதிதேடலாம் என நினைத்து தேர்ந்தெடுத்து ராஜா சார் கம்போஸிங் கேக்கலாம் என்று பார்த்தால் விளம்பர நிறுவனங்கள் மேலும் கவலையடையச் செய்கிறார்கள் போதும் என்றாகிவிட்டது
@shanmugamvasudevan49763 ай бұрын
நண்பரே ,சோதனை ,வேதனை அனைவருக்கும் உண்டு .எதுவும் சிலகாலம்தான் .தொடர்ந்து போராடுங்கள் நண்பரே .pls .
@ezhumalaik91214 ай бұрын
மெலோடி ஹிட்ஸ்❤❤
@selvaboopathi89093 ай бұрын
இந்த பாடல்கள் எல்லாம் இயற்றியதற்கு நன்றி❤❤❤
@amirnafirАй бұрын
வரும் காலம் சொல்லும் இவரைப்பற்றி இசை சக்ரவர்த்தி என்று ஒரு மாமேதை இருந்தார் என்று.👌🤝
@vimalarajalingam Жыл бұрын
all time favourite songs
@love_for_dance235 ай бұрын
No words to say about ilayaraja sir 🎉🎉🎉
@mythilisathish50411 ай бұрын
No words..no doubt heals every wound..
@Villagevlog1203 ай бұрын
கவலைகள் மத்தியில் சில நேர நிம்மதி ...❤️❤️
@RamPrabhu-hr3yc2 ай бұрын
Super speech bro
@anirudhvaradarajan733 ай бұрын
உங்களால் தான் நாங்கள் இருவரும் இணைந்து வாழ்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது 🥺💖
@tsukkuskitchen15272 жыл бұрын
Maestro is maestro!!!
@priya79797 ай бұрын
Maestro is also living God of music
@rasusaroja7763 ай бұрын
All songs ...🥰 super ...❤
@udayakavitha82258 ай бұрын
All sonngs super
@rajff85933 ай бұрын
இளையராஜா ❌ இசையின் ராஜா ✅
@NazeerAadh3 ай бұрын
Super.songs.90S.
@ezhilvannanthejash14447 ай бұрын
ஐயா அவர்களின் இசையினை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
தமிழ் அழகு அதனினும் அழகு இசைஞானி இளைய♥ராஜா🤗 ராஜா சார் லவ் யூ சார் லவ் யூ🙏 நலம் நலமறிய ஆவல் சார் 😭😭 👉❤💚❤💚❤💚❤💚❤💚❤🕊 தங்களுக்கு நன்றி என்ற ஒத்த வார்த்தை சொல்வது போதாது உங்களுக்கு சேவை செய்யனும் செருப்பாகி தேயனும் மனசாறும் சார் 🙏😭😭😭😭😭😭😭😭😭😊 நீங்க தான் சார் தினம் நான் வணங்கும் தெய்வம்🙏🙏🙏 இவ்வுலகில் யாரையும் நேசிக்காத என் மனம் தங்களை மட்டும் சுவாச மாகக்கொண்டுள்ளது இசைஞானி 👉ஐ லவ் இளைய💚ராஜா 🙏🙏🙏
@j.shankarshankar5204 Жыл бұрын
No need the car song
@j.shankarshankar5204 Жыл бұрын
🌍🌎🌎🌏
@j.shankarshankar5204 Жыл бұрын
No need to song my daddy song sing to song daddy
@j.shankarshankar5204 Жыл бұрын
📗📘📒
@j.shankarshankar5204 Жыл бұрын
Read to book daddy your to not yes or no daddy song sing
@wilfredboscoi82682 жыл бұрын
Good words...
@gopalakrishnan58952 жыл бұрын
Opted 🎵 are 👌 (1) நிலாவே வா 🌲(கவிஞர் வாலி - SPB) - மெளன ராகம் (1986) (2) காதலின் தீபமொன்று 🌲(கவிஞர் பஞ்சு அருணாசலம் - SPB) - தம்பிக்கு எந்த ஊரு (1984) (3)
@nagajothi59034 ай бұрын
Manasuku ithamana padalkal. Vera level👌
@anoop59trip2 жыл бұрын
Always feel blessed listening to compositions of great Ilaiyaraja Sir.
@unstoppablesiva23 күн бұрын
All songs super
@maligamaliga87989 ай бұрын
Super ❤❤❤
@mmarath2k72 жыл бұрын
For every day Vaidehi Kaathirundhal played at a theatre in Cumbum, "Rasathi Unna" attracted the attention of wild elephants which came near the theatre and remained till the song ended before returning to the forest. Just read this from Wikipedia, how to express this..?! What is the relationship between the music and that wild animals. It's shows for the NATURE Goddess "ALL ARE SAME". She love everyone alike and treat alike.
@lalappanlolappan26052 жыл бұрын
Just made up story, wild elephants straying into human habitats in that place is not unknown.
@dharani-hv4np Жыл бұрын
99
@priya79797 ай бұрын
True music n nature cannot b defined by earthly boundaries...divinity absolutely
@chandrasekar342212 күн бұрын
காதல்-இரண்டு இதயங்களை ஒட்டும் ஒரு பசை. -நிலா.
@gowsikk18907 ай бұрын
இசை நல்ல இருக்கிறது ஆனால் என்னம் சரி இல்லை 💯💯💯💯
@ramjiprabhu827 ай бұрын
Seri rightuuuu kelambalam 😂😂😂
@கருஞ்சட்டைதமிழன்7 ай бұрын
🤣🤣🤣🤣 👍👍 இசை ஞானி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் ஆள் சரியில்லை.
@manivannana77505 ай бұрын
உங்கள் எண்ணம் சரியாக உள்ளதா. ராஜா சாரை பற்றி தீர விசாரித்து பிறகு கமெண்ட் போடு.