இசை ஞானியின் பார்வையில் இரவு கானங்கள் இந்த பாடல்கள் கேட்டு திகட்டாத தேன் சுவை சிந்தும் பாடல்கள் இரவு வணக்கம் நண்பரே ஒலி தரம் அருமை 🤎🤎🤎😹😹😹👮🏽♂️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙋🏾♀️🙋🏾♀️🟤
@nishasha47232 жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤ அடடா அடடா இன்றைய நாள் முழுமையடைந்து விட்டது 💕 தேனை விட இனிய, பரிசுத்தமான இசை 💞💞 சோர்ந்து கிடக்கும் உயிரைப் புதுப்பிக்கும் ஞானிக்கு நன்றி ❤❤❤❤❤
@balag_ungalnanban2 жыл бұрын
உன் இசை இல்லையெனில் இயங்காமல் இறந்திருப்பேன் லவ் யூ இசைஞானி இளையராஜா
@isaiarasan7856 Жыл бұрын
ஓஹ் அப்டியா
@balag_ungalnanban Жыл бұрын
@@isaiarasan7856 For sure bro, why you got any issues with my love(respect) for ISAIGNANI
@MrShanmuforu Жыл бұрын
@@isaiarasan7856 😢😢😢
@Sakthikannan2023 Жыл бұрын
Ithayathil oru amaithi very nice music and lyrics also greatful thank you appa
@suganthyjeganthas8204 Жыл бұрын
@@isaiarasan7856 The
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
உலகையே தன் வசப்படுத்தும் இளையராஜா என்றும் வாடா 🌹
@selvamm4762 жыл бұрын
Ok
@thalathalapathynivi10822 жыл бұрын
Sema😍
@susaimarianathan70872 жыл бұрын
@@thalathalapathynivi1082 s mana
@thalathalapathynivi10822 жыл бұрын
@@susaimarianathan7087 🙄
@Ravana07 Жыл бұрын
உழைக்கும் மக்களின் வலியை போக்கும் .. அப்பாவின் இரவு கானங்கள் 😊😊
@Nellinmakkalmediya9 ай бұрын
19:12
@Shenbagam-u9k3 ай бұрын
Correct 💯
@SridharBhattacharya-gz1nn5 ай бұрын
மிகவும் அருமை.உயிரில் உரையவைத்த இசை.நன்றி ராஜா sir
@gdmkel4736 ай бұрын
இளையராஜா அவர் இசைராஜா. அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் கோடி கணக்கான மக்களுக்கு கோடிக்கணக்கான தருணங்களில் மக்களுக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கொடுத்தது. மக்களின் சந்தோஷங்களுக்கு அவரின் பாடல்கள் பெரும் அளவில் பங்கு வகித்தது. பெரும் பணமோ, பொருளோ, உணவோ தராத மன நிம்மதியையும் சாந்தத்தையும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வழங்கியது, வழங்கி கொண்டு இருக்கிறது, இனியும் வழங்க போகிறது. ஈடுஇணை அற்ற அவரின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. அப்படி இல்லை என்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது. அவரின் படைப்புகளுக்கு காசு, பணமோ, தங்க, வைர, வைடூரியங்களோ அவருக்கு அளித்தாலும் ஈடாகாது. அவர் இசை உலகில் இளையராஜா ஒரு முடிசூடா மன்னன். அவர் இசைராஜா. அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இதுவரையில் இல்லை. இனிமேலும் வருவதற்கு இல்லை. Ilaiyaraja is the Greatest of all time. 20.06.2024
@thiyagarajangrajang26502 жыл бұрын
இசையின் இரவு கானம் அற்புதமான இரவு, நீண்ட நாட்களுக்கு பிறகு அழகான உரக்கம் நன்றி ஐயா வாத்துக்கள்....
@thirusiddharth85098 ай бұрын
உங்கள் இசை இல்லையென்றால் நானெல்லாம் மனிதனாகவே இருந்திருக்க மாட்டேன்..
@rajagopalv.90425 ай бұрын
திரு பஞ்சவர்ணம் கருத்துக்கு மாற்றுக்கருத்தில்லை..என்றென்றும் ராஜா...ராஜாதான்..ஞானிதான்❤
@Geethahariharan-yq4wg3 ай бұрын
. மறுபிறப்பு பற்றிய பஞ்சாயத்து போகின்ற இப்போது தன் இசையால் ஆன்மாவை சந்தோஷமாக செய்து மறுபிறப்பு இல்லாமல் செய்து விடுவார் எங்கள் இசை கடவுள்.
@aproperty20095 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@msnaircbe3 ай бұрын
எந்த கவி எழுதினாலும் அதை அமிர்தமாக்கி நம் காதில் ஊற்றி இதயத்தில் தங்கவைக்கும் படைப்புத்திறனுள்ள இசைக்கடவுள் அவர் தான் இந்த ராசா❤
@vsgovindarajan92212 ай бұрын
அற்புதமான இசை கானங்கள் ... இசைஞானியின் அற்புத படைப்புகள்...
@m.senthilkumar70854 ай бұрын
இன்னும் ஆயிரம் இசையமைப்பாளர்கள் வந்தாலும், என்றுமே எங்கள் ராஜா தான், ராஜாதிராஜா.💪💪💪
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
கேட்க கேட்க இதயம் வலிக்கும் ராஜா சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raja-jx3kk2 жыл бұрын
yes.. raja sir god of music..
@omsenthilkumar2 жыл бұрын
இதயம் லயிக்கும் இசையன்றோ
@padhmanabhanraja763625 күн бұрын
❤ என்றென்றும் இசை இறைவன் இளையராஜா
@silindriyastudio7537 Жыл бұрын
THALAVA EN KATHAL PUNNAI UN ISAI ENUM MARUNDHU ATRI KONDIRUKKIRADHU🙏🌹❤️💐💅💞😊👍🥰
உன் இசைக்கு எங்களை அடிமை ஆக்கி விட்டாயே அழகு ராஜா லவ் யூ ராஜா
@kannagikannagi28792 жыл бұрын
🌾🌾🌾இனிய பாடல்களு மிகவும் நன்றி. 😃😃😃😃
@kiruthika979 ай бұрын
எம் மனம் வருடும் இசை அரசர் வாழ்க வளமுடன் 🙏இசை ரசனைக்கு மட்டும் அல்ல..சில சமயங்களில் சில வலிகளுக்கு மருந்தும் தான் ...பக்க விளைவுகள் இல்லாத அருமருந்து ..!...அமிர்தம்..!..
@MariMari-wc3cf4 ай бұрын
Super 👌👌👌❤❤❤❤❤
@user-ch9du2nh1l2 жыл бұрын
My favorite songs in 1 album...tq
@SundarampSundaramp-hl9ks6 ай бұрын
மேலும் மேலும் கேட்க தோனுது உங்க பாட்டு கேட்டு கேட்டு தாளம் போடுது மனசு ❤9/6/2024=நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
@DhanushMohanavel-yp2qy3 ай бұрын
Oooo
@4stdbpraneshpandiyane32 Жыл бұрын
இசையால் இதயங்களை❤❤🥰 ஆழும் ராஜா🙏🙏🙏
@gayathirigayathiri5776 Жыл бұрын
❤
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
ராஜா குரல் அழகு அழகு அழகு எங்கள் ராஜா😍👌
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
உன் குரல் எனக்கு உயிர்♥ ராஜா சார் ர்ர்ர்ர்ர்ர்🤗👉👄 வசியக்குரல் அழகு ஒலி🌐 எத்தனை அழகு என் ராஜா
@thalathalapathynivi10822 жыл бұрын
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... 🤣
@geetharani27243 ай бұрын
Raja sir is great.His music makes me forget my day time stress completely and gives peaceful sleep.stress busters🎉❤
@smanimala-k9z4 ай бұрын
இசைக் கடவுளின் இசை இல்லையென்றால் என்றோ நான் மனநோயாளியாக இருந்தி ருப்பேன்
@manoeshwar24972 жыл бұрын
அற்புதமான காலம்....
@santhasantha278 Жыл бұрын
ராஜா சார் இசை வாழ்க்கையில் ஒரு அங்கம் இசை இல்லை என்றால் இவ்வுலகில் வாழ்க்கை இல்லை எத்தனை துரோகம் எவ்வளவு ஏமாற்றம் அனைத்தையும் தாங்கி இன்றும் உயிர் பெற்று வாழ்வது வாழ்வழித்தது அனைத்தும் இந்த பாடல் இசை இவை மட்டும் இல்லை என்றால் என்றோ வாழ்க்கை முடிந்திருக்கும்
@johnjohn66138 ай бұрын
❤❤❤
@johnjohn66138 ай бұрын
❤¹❤
@prasannaparthasarathy799720 күн бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@venilaharani68892 жыл бұрын
All World Muscik King Ji
@SudaSudakran23 күн бұрын
Super super arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai raja sir ❤❤❤❤❤
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
ராஜா சார் இசை போல மாயம் 🌹 செய்ய😊👉 மேஜிக் வேறு எந்த🌹 இசையாலும் இயலாது வார்த்தை இல்லை இதற்குமேல் போதையும் இல்லை இவ்வுலகில் ராஜா.........😀 👉ராஜ போதை இளைய💘ராஜா 🙏
@panchavatnam6338 Жыл бұрын
Sir,,,,,,,Raja sir,,,,, எங்கே வேண்டுமானாலும் இருங்க,,,,,,,,,,,,,நல்ல இருப்பீங்க சார்,,,,,,,,,,,,,இசை இறைவனே,,,,,,,, இன்னும் திமிராக,,,,,,,, இன்னும் கர்வமாக ,,,,,,,,,,, யாருக்கும் பதில சொல்லத் தேவையில்லை,,,,,,,,,,,,அவர் எத்தனையோ நோயில் துடிக்கும் இதயங்களுக்கு அருமருந்து,,,,,,,, காயம்பட்ட இதயத்துக்கு வலிநிவாரணி,,,,,,,,,நெஞ்சுக்குழி வரை சென்று ஆன்மாவை உயிரோடு இருக்கச் செய்யும் Raja sir,,,,,,,,,,,,,,நல்ல திமிருடன் இருங்க,,,,,,,,, உங்களது ஞானச்செறுக்கு ,,,,,, எனக்கு மிகவும் பிடிக்கும்,,,,, பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்,,,,,,,,,,,,,,,,,,
@eswarann.k1242 Жыл бұрын
Super
@Vlogmachiis Жыл бұрын
? Hfr,u . Ob9😊🎉. Z🎉।
@smm220 Жыл бұрын
Bro romba correct ta sonninga
@gopalsamya7213 Жыл бұрын
😊😊à😊aà
@gopalsamya7213 Жыл бұрын
😊1
@Thiyagaraj-d5d3 ай бұрын
திறமை அற்றவர்கள் தான் சாதியையும் மதத்தையும் முன்னிறுத்தி திறமை உள்ளவர்கள் போல செயல்படுவர் ஆனால் நம்ம ராஜா தன்னுடைய திறமையை மட்டும் நம்பி வெற்றிபெற்றவர் தமிழர்களின் உயிரில் கலந்தவர்
@learnsomething20042 ай бұрын
எங்க கடவுள் த்ஹெனருவி இசை இளையராஜா 🎉🎉🎉
@SagunthalaMani-fi7wv4 ай бұрын
Raja sir super songs ❤❤❤
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
பாடல்கள் அனைத்தும்👌 அருமை அழகு அற்புதம்
@rajsmusicuniverse85732 жыл бұрын
Oh My God 💛 what a MELODY🙏🙏👌👌💛💛 I am lost somewhere🙏👌💛
No words. I worship Ilayaraja sir Mind totally upset past one month.This songs relive me from big stress now.
@NaveenKumar-xq1yl2 жыл бұрын
இனிய இரவு வணக்கம்😴🌙✨💋
@Swissthamizhachi5 ай бұрын
Bravo 👏 super 🎶 🎉🎉🎉🎉🎉
@KavithaKavitha-ok2um2 ай бұрын
என்னோட சுவாசமே ராஜா சார் song தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜🙏🙏🙏🙏
@arunarun-gg6nn Жыл бұрын
இசைஞானி இசை மட்டும் செய்யவில்லை... அன்பு செய்தாய் இனிமை செய்தாய் கனவு செய்தாய் அர்த்தம் செய்தாய் நிம்மதி செய்தாய் ஆகவே நான் உன் அடிமை ஆனேன்.
@gayathirigayathiri5776 Жыл бұрын
❤
@bhargaviks48214 ай бұрын
24:01 24:06 24:07 ❤@@gayathirigayathiri5776
@MuruganShiva-i7r4 ай бұрын
செம
@sumaidesumaide83142 ай бұрын
😮😮😮😮😮عههنههه مم@@gayathirigayathiri5776
@ambosamy3453 Жыл бұрын
வானுயர்ந்த சோலையிலே.... எங்கள் ஹம்மிங் பறவையின்ஒலி நாதத்தை கேட்டு திறக்காத மனம் உண்டோ....?
@AhilaandewariA9 ай бұрын
❤❤❤❤❤ tacing Nice all my favourite sweet songs 🎵 iloveyou RAJA appa ❤️❤️🌹🌹❤️
@VijayKumar-bv4rk Жыл бұрын
நைஸ் song 👍
@70arul Жыл бұрын
Super songs ❤️ never beet the song s
@arockiadassa12369 ай бұрын
உறங்காத கண்களுக்கு உங்களின் பாடல்கள் தாயின் தாலாட்டு வலி மிகுந்த உடலுக்கு உங்களின் பாடல்கள் வெண்ணீர் ஒத்தடம் கலங்கி நிற்கும் கண்களுக்கு உங்களின் பாடல்கள் தட்டிக் கொடுக்கும் தந்தையின் கரங்கள் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கம் உங்கள் பாடல்கள் மட்டுமல்ல நீங்களும் தான் இசை அரசரே எங்கள் இன்னுயிர் ராஜாவே!!!
@SaravananM-bw2ri4 ай бұрын
Ilayaraja music is a natural medicine
@souls2music567 Жыл бұрын
W😍nderful composition by Isai arasan.. Without such great works of Raja sir this life would be waste. Thanks for the amazing contribution Raja Sir..🎼 🎶🌹🌷🌹🌷👏👏👏👏😍😍😍😍
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
மெட்டி ஒலி காற்றோடு....டு என் நெஞ்சை தாலாட்ட....ட ❤💚❤💚❤💚❤💚❤💚 துள்ளி எழுந்தது பா......ட்டு சின்ன குயில் இசைகேட்டு
@Thirukkurald4 ай бұрын
Raja = Raja
@ramdevikumar-oe4yc9 ай бұрын
90 kid's golden music❤🎧❤🎧❤❤🎧
@sivaphotography66242 жыл бұрын
Naa tha Past Comment
@70arul Жыл бұрын
Excellent ❤️
@prakashk19582 жыл бұрын
SUPER JI PADALGAL 04-NOV-22 G,B, PALYA K.Prakasam
@RamLingam-kl6cb Жыл бұрын
Ilove u raja sir
@saidava8402 жыл бұрын
സൂപ്പർ
@rganesanrganesan36312 жыл бұрын
வணக்கம் இசைஞானி அவர்க ளே! அன்னக்கிளி படம் முதல் தொடர்ந்து 30 வருஷம் எண்ணில டங்கா பாடல்கள் மற் றும் இசையால் வசியம் செய்த அந்த பொற்கா லத்தை திரும்ப தர வேண்டுகிறேன்!
@ManimegalaiManimegalai-s3g Жыл бұрын
Nice
@mohanjayagopalАй бұрын
❤❤❤ அருமை
@sriaurobindointegralschool10192 жыл бұрын
A night without listening to his music is equal to a birth without life... 🙏
@bhagavathi1435 Жыл бұрын
God 😇🙏👼
@valarmathydhanasekar4053 ай бұрын
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும், முத்தமிழ்க் காப்பியம் என்றும் பாராட்டப்பெறும் சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில், "ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி" என இளங்கோவடிகள், பதினான்கு நரம்புகளுடைய சகோடயாழினைக் குறிப்பிடுகிறார். பழந் தமிழர்கள் இசையில் வல்லவர்களாகத் திகழ்ந்திருந்தமைக்குப் பல சான்றுகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.
@VijayPushparaj-m4yАй бұрын
Saagum varai raja sir isaikku adimai naan❤️💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@tuanossen95752 жыл бұрын
Superŕrrrrrr songs.........
@andrewsselvaraj Жыл бұрын
Best Collection
@devarajc22412 жыл бұрын
👌👌🙏🙏🔥🔥
@kanagaselvam98732 ай бұрын
Endrendrum ilaiyaraja
@nidhindas.p7187 Жыл бұрын
അടിപൊളി 🙏🎼🎧😴
@MuruganShiva-i7r4 ай бұрын
இசை பிரம்மா எங்கள் இசைஞானி இளையராஜா ❤❤❤
@Unboxed-63 ай бұрын
பஞ்ச பூதங்களும் உன் இசையை ஏற்றுக்கொள்ளும் தங்களில் ஒன்றாக... ஷட் பூதம் என உலகம் உரைக்க...
@lathamanivannan32114 ай бұрын
143 karuthukkal .
@velsakthi20414 ай бұрын
இளையராஜா சாங்
@learnsomething20042 ай бұрын
Iyagrivar,Saraswati engall illayaraja crores of thanks🎉🎉🎉🎉🎉
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
தங்களை பார்த்தால் என் ஜென்மப் பயன் தீரும் 🙏 😭😭😭😭😭😭😭😭👉🌹
@thalathalapathynivi10822 жыл бұрын
சரிம்மா அழுகாத 😒
@asokang1015 Жыл бұрын
Very nice
@vijayavenkatesan75182 жыл бұрын
IR sir embrace us through his Pleasant music
@amalrajd1924 Жыл бұрын
Opp o
@kprakash5085 Жыл бұрын
இளையராஜா+இரவு இரண்டுமே பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
@selviparthi8487 Жыл бұрын
❤❤❤
@subramaniansivaraman47329 ай бұрын
No words to express my feel❤❤
@revathylakshmanan6056Ай бұрын
Toxic bhaiyaaa ilayaraja
@suryakumar1702 жыл бұрын
L 👌l 👌 L 👌 👌
@kannanbalasubramanian79242 ай бұрын
Raja sir melody super
@kirubhagopinath2032 жыл бұрын
Please upload kannukul nilavu songs
@RadhaKrishnan-rw8xmАй бұрын
இவர் இசை ஞானி அல்ல இசை கடவுள்.. கடவுள் படைப்பவன். ஞானி அதிலுள்ள அறிவை வெளிக்கொணர்பவன்.
@valarsathya80792 жыл бұрын
😍😍😍
@anbuarasan-h7f5 ай бұрын
Super nice songs
@Swissthamizhachi5 ай бұрын
Nacht tugunum 😇
@allprootype Жыл бұрын
Relax mind songs super
@artbyhari99289 ай бұрын
Super sir🎉
@srikrishna2003 Жыл бұрын
Super songs
@arvinthfire34666 күн бұрын
*அதிகப்படியான விளம்பரங்கள் வருகிறது பாட்டு கேட்கவே முடியவில்லை மிகவும் தொல்லையாக இருக்கிறது*
@saravanakumard235311 ай бұрын
RIP Bhavatharini🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@vadiveld39512 жыл бұрын
என் அரசர் இசைக்கு. RSS இல் சேர்ந்தது பெருமையாக உள்ளது. ஆனால் அவர்கள் எப்போதும் இசை அரசரை கீழ் ஜாதி என்று வகைப்படுத்தப்டுகிறது என்று சொல்லாமல் இருந்தால் நல்லது. வாழ்க வளமுடன்
@valarmathydhanasekar4053 ай бұрын
அப்படிச் சொல்பவர்கள் பழந்தமிழர் பற்றிய விபரமறியாதோராக இருக்கவேண்டும். சங்க காலத்தில் கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்றோர்தான் அரசனைப் பாடிப் பரிசில் பெற்றவர்கள். பொருநர் என்ற சொல் வேடம் புனைந்து ஆடிப் பாடுபவரைக் குறிக்கும். பொருநர் என்போர், ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணிபாடுவோர் எனப் பலதிறப்பட்டுத் திகழ்ந்துள்ளனர்.
@fabbrand5702Ай бұрын
ஐயா..... உன் போதை இவனுங்க விற்கும் சாராயத்தை விட ...... (மோசம்) ஆரோக்கியமான போதை எப்படி...........