தம்பி சரவணன் பேச்சில் குறை காண்பவர்கள் என்று யாரும் இருக்கமுடியாது. இருந்தாலும் இங்கு ஒரு தவறை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கம்பர் பெருமானுக்கும் ஒளவைப்பாட்டிக்கும் நடந்த ஒரு சொற்போரைக் குறிப்பிடுகின்றார் தம்பி சரவணன். ஒளவையாரும் திருவள்ளுவப் பெருந்தகையும் சமகாலப் புலவர்கள். அதாவது அண்ணளவாக 2040 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள். கம்பர் 12ம் நூற்றாண்டுப் புலவர். ஆகையினால் இங்கு தம்பி கூறிய இந்தச் சொற்போர் இந்த இருவருக்குமிடையில் நடந்திருக்கமுடியாது. கம்பருக்கு பதிலாக, ஒளவையார் காலத்து ஒரு புலவராக இருந்திருக்கவேண்டும் எனறு கருதுகின்றேன்.
@jmeenakshi28432 жыл бұрын
உங்கள் பேச்சை நான்கு மாதம் காலம் கடந்தே ரசிக்கிறேன் அண்ணா
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@ramyak8174 Жыл бұрын
உயரிய மொழி தமிழ் பேசும் தமிழன் சரவணன் இக்கால தங்லீஷை கலக்காமல் கலக்கிக் கொண்டு வருகிறீர்கள் வாழ்த்துக்கள்
@mariacharles5428 Жыл бұрын
அண்ணா வாழ்க நம் தமிழ்
@gjegan5655 Жыл бұрын
சகோ நீங்க இலக்கியம் சார்ந்த பேச்சு மட்டுமே பேசுங்க. இது உங்க தரத்திற்கு ஏற்புடையது இல்லை. இலக்கிய பேச்சு வீடியோக்கள் நிறைய upload பண்ணுங்க. இலங்கை ஜெயராஜ் ஐயாவோடு உங்களை பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
@vidhya9533 Жыл бұрын
அருமையான பேச்சு
@முருகர்முருகர்வலைதளம் Жыл бұрын
சரவணன் அவர்கள் பேச்சு மிகவும் அருமை...
@rvslifeshadow8237 Жыл бұрын
ரகுவரன் ஒரு டயலாக் "பேசுவான்."..இப்படி ஒருமையில் பேசுவது தமிழ் கலாச்சாரம் இல்லை.. திருத்திக் கொள்ளவும் திரு சரவணன்