🎉 congratulations world famous Ilangai Jayaraj Sir Welcome India friends 🎉 Congratulations excellent Tamil program 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani 🎉
@pandiyan.subramaniyan34376 күн бұрын
உங்களைப்போல் ஆன்மீக சொற்பொழிவு யாராலும் ஆற்ற முடியாது நாம் எப்படி வந்தோம் எப்படி போய் சேரப்போகிறோம் என்பதை அழகாக விளக்கியுள்ளீர்
@vijisinnavar41843 ай бұрын
ஐயோ அய்யா😮
@renganathannr15042 жыл бұрын
Good, Jai Hind, Jai Bharat india
@mercury76353 ай бұрын
கடவுளில் ஒரிஜினல் மற்றும் டூப்ளிகேட் வியக்கவைக்கிறது. அருமையான விளக்கம்.
@Safreena99085 жыл бұрын
அருமையான சொற்பொழிவு
@kesavangovidasamy2 ай бұрын
உங்கள்பாதம்பனிகிரேன்🙏🙏🙏
@Life-vv1ib4 жыл бұрын
அருமையான பதிவு .. நன்றி !
@rajithav44575 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய.
@shafigafoor69903 жыл бұрын
அறிவு நிறைந்த விலக்கம்! வாழ்வுக்கு நல்ல வழிகாட்டி!
@shankarharrybeast5 жыл бұрын
He’s a legend , pranams to Ji
@santhiviswanathan84592 жыл бұрын
அய்யா அற்புதமான speech அய்யா🙏🙏🙏
@PadmakumarRajan3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: ஆநப
@sankers6482 Жыл бұрын
😊ovboob chicks b Bob;hv oh ok;bn b ko;ohhh b;ohhh
@sankers6482 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊
@gaayathrik77484 жыл бұрын
I wish every human in this world watches and understands this video..... I feel pity for 95% of the souls in this world, that does not know any of this truth and still exists on this earth living a life without knowing its purpose 😒 Thank u soooooo much for explaining us all this Guruji 🙏😇🤗
@guruvigneshwar6145 Жыл бұрын
Don't feel pity for anyone. Each and every soul gets what it exactly needs on time. That means the universe gives whatever each and every soul needs. You or me don't need to feel or pray for others. Feel for u and pray for u. Because you are not well developed over other 95% of souls in the world. Don't try to act smart. 🙏
@ragavragav15604 жыл бұрын
Subbar speech
@Jashwin-r6h5 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாம் இப்போ சில நல்லகளாக தன் பார்க்கிறேன் ,கேர்க்கிறேன் அய்யா, என் வாழ்க்கை மாற்றி யா மாமனிதர்🙏🙏🙏🙏உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏🙏
@chakrapaniveeraraghavan54095 жыл бұрын
Everything is available in the net.. if interested please go through all Vedic literature and ancient Tamil literatures. There are two things... Physics and metaphysics. Physics deals with matter only, it can't know aanmeekam, where as metaphysic thst is aanmeekam knows everything including physics... Physics is naasthikam, where as metaphysics deal with everything.
@dhanalaxmi86845 жыл бұрын
Your explanations are Really superb
@Jashwin-r6h5 жыл бұрын
@@dhanalaxmi8684 🤝🤝🙏🙏நன்றி
@Jashwin-r6h5 жыл бұрын
@@chakrapaniveeraraghavan5409 🤝🤝
@rajupandian9985 жыл бұрын
24 தத்துவங்களை சிலர் ஏற்றுக்கொள்ளும்போது..அடுத்த 12 தத்துவங்களை ஏ ற்றுக்கொள்ள மறுப்பதற்கு "ஐயா" அவர்கள் அழகு தமிழில் பொருத்தமான வுதாரணங்களோடு நாம் புரிந்துகொள்ளும் வகையில் இதுவரையில் யார் சொல்லி இருக்கிறார்கள் ....இருந்தால் சொல்லுங்களேன் ...சுயநலமற்ற மிகச்சிறந்த "ஆன்மீக ஆசான்"வாழியவே நீவீர் நீடூழி....
@chakrapaniveeraraghavan54095 жыл бұрын
Saiva sithanthangal, vainavana sithanthangal... Vedams.. etc... Will explain everything.
@ManojKumar-fg1du3 жыл бұрын
Can anyone tell the sequence order of the video..முன் வகுப்பில் சொன்னதாக ஐயா கூறினர், எனக்கு வறிசயான பதிவுகள் வேண்டும் யாரேனும் தயவுகூர்ந்து உதவுங்கள் ...
அய்யா, 0+0+0+0+0+0+....= 0. கணிதத்தில் 0 க்கு மதிப்பு இல்லை.ஆனால் பூஜ்யத்தி ற்கு முன்பு ஒரு எண் போட்டால் மதிப்பு வருகிறது. 10, 100, 1000, 10000 100000...... நீங்கள் கூறுவது போல கணிதத்தில் 0 கற்பனை அல்ல. 1/0 is not infinity. This is not defined in mathematics. 0/0 also not defined. These undefined concepts do not have any value
@chakrapaniveeraraghavan54095 жыл бұрын
There's two branches... Saivam and vaishnam... Both boundaries less.
@maheswaran16393 жыл бұрын
1:40:00
@gopalakrishnanr26193 жыл бұрын
Very good speech which enlightens the fundamentals of saiva samayam