எங்கள் அன்பு அப்பா மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறோம் தாங்கள் தமிழ் நாட்டின் மிகப்பெரிய சொத்து ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@devekarajan7807 Жыл бұрын
நன்றி ஜயா❤
@muniswaran.n39054 ай бұрын
ஐயாவின் திருவாசகம் பற்றி பேசியதை கேட்டு தான் நான் திருவாசகம் படிக்க ஆரம்பித்தேன் இவ்வளவு நாள் இதன் அருமை தெரியாமல் முட்டாளாக இருந்திருக்கிறேன் ஐயாவின் பாதம் பணிந்து வணங்குகிறேன்
@varmamaheshwari82327 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம ஐயா திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 அவர்கள் சொற்பொழிவு கேட்டு என் வாழ்க்கை நகருகிறது.ஈசன் திருவடி அடைய வேண்டும்
@chandramoulithiagarajan63611 ай бұрын
மடை திறந்த வெள்ளம் போல் தங்கு தடையின்றி வரும் கருத்துகள்..ஶிவா..திருச்சிற்றம்பலம்
@mageshwari589310 ай бұрын
Sivayanama
@tamilselvij87275 ай бұрын
நன்றி. நன்றி 😊😊😊கேட்க வாய்ப்பளித்த எல்லாம் வல்ல இறைவன்
வணக்கம் ஐயா. தங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை தங்களின் திருவடி பணிந்து என் ஐயனே எனக்கு சர்வமும் சகலமும் சிவாய நம
@b.k.thirupoem Жыл бұрын
வரவேற்கிறோம்
@Viwanathan9610 ай бұрын
ஓம் நமசிவாய... ௐ
@veeralakshmia8473 Жыл бұрын
Ayya, I am listening ur speech frequently.... Pls tell something about natarajar pathu...
@lalithambalchandrasekaran5696 Жыл бұрын
ஐயா வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏🙏 நம சிவாய 🙏🙏🙏🌸
@divyaasaithambi7166 Жыл бұрын
அய்யா உங்க சொற்பொழிவை நேரில் காண வேண்டுகிறேன்....... உங்க schedule முன்பே தெரிந்தால் உதவியாக இருக்கும்
@manikarthi9817 Жыл бұрын
Sivakasi la 3day maikali lest
@gopalmeena29185 ай бұрын
ஐயா பாதம் பணிந்து வணங்கிறேன்
@ArunaChalam-lo1vd5 ай бұрын
அன்பேசிவம்.அன்புநமக்கு.ஆணந்தம்
@dorinas.22363 ай бұрын
❤😅 thanks a lot.
@srskannan415111 ай бұрын
ஓம் நமசிவாய. ஐயா வணக்கம். நமஸ்காரங்கள். இன்று தான் நானும் என் மனைவியும் சிதம்பரம் சென்று நடராஜரையும் சிவகாமி அம்மையையும் தில்லைக்காளியையும் தரிசித்து வந்தோம். தொடர்ந்து ரயிலில் வரும் போது உங்கள் உபண்யாசம் கேட்டுக் கொண்டு தொடர்ந்து இந்த உபன்யாசம் கேட்கிறோம்.... எங்களுக்கு உண்மையிலையே ஆனந்தமாகவே உள்ளது. இன்று சிதம்பர தரிசனம் ஒரு அதிசயம்.. உண்மை அதிசயம். அய்யன் எங்களை ஆட்கொண்டார்... அந்த தரிசனம்.... முகம் தெரியாத அந்த தீட்சிதர் எங்களுடன் இரண்டு நாட்கள் இருந்து எல்லாம் சொல்லி....அதே நேரம் உங்கள் சொற்பொழிவு அதுவும் ஒரு அதிசயம். உண்மை. திருவாசகத்தின் மேன்மை.... நன்றி ஐயா.... ஓம் நமசிவாய வாழ்க
@drjagan03 Жыл бұрын
Humble 🙏 ayya arul. Charanaa sparsham.
@kkmnadaswaramcompany4617 Жыл бұрын
வணக்கம் ஐயா உங்களின் சொற்பொழிவு கேட்டு மனம் அமைதி, கொள்கிறது. எங்களுக்கு நல்வழிகாட்டுகிறீர்கள். கோடான கோடி நன்றிகள் ஐயா.உங்கள் வழியிலேயே எங்களின் வாழ்க்கைப்பயணம் தொடர எல்லாம் வல்ல ஈசனிடம் வேண்டுகிறோம்... நீங்கள் நல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ ஈசன் அருள்புரியட்டும். ஓம் நமச்சிவாய.......
@samysamy-fs6rp Жыл бұрын
அருமை🎉🎊🎉🎊🎉🎊🎉🎊❤❤❤❤❤
@b.k.thirupoem Жыл бұрын
வரவேற்கிறோம்
@amulu.g Жыл бұрын
ஓம் நமசிவாய ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@arulsankar7557 Жыл бұрын
ஜயா
@RoseDevi-ok1dl Жыл бұрын
Om namashivaya ,nantri iyya
@manirami9285 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@b.k.thirupoem Жыл бұрын
வரவேற்கிறோம்
@mahalekshmyjana31726 ай бұрын
Iyya 1000000 kodi Pranamam
@ruckmanis8476 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 நன்றிகள் பல🙏🙏🙏🙏 ஐயா
@vaidegiv6148 Жыл бұрын
🙏💐💐💐🌹🌹🌹🌹🌹ஓம் சாய் ராம், ஓம் நமசிவாய, கோடா கோடி நன்றி ஐயா,கேட்க கேட்க ஆனந்தம் ஐயா, ஜெய் சாய் ராம்.🙏💐💐💐🌹🌹🌹❤️❤️
@manivijay2987 Жыл бұрын
Namashivaya
@Senthilkumar-im6vt Жыл бұрын
நன்றிகள் சுவாமி
@mageshwari589310 ай бұрын
Adiyanin pakkiyam sivayanama
@pandiyanselvi8086 Жыл бұрын
🙏🏻om namasivaya. 💕 🙏🏻
@Lomana.sLomana11 ай бұрын
ஐயா உங்களுடைய சொற்பொழிவை கேட்க என்ன தவம் செய்தோமே. ஓம் நமசிவாய
@LeemaroseRose-rc5iq Жыл бұрын
Thank god Ayya
@thangamanim2036 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@krkandasamy378 Жыл бұрын
ஐயா இந்த நிகழ்ச்சியை நேரில் கண்ட பெற்றேன் ..
@dillibabu279211 ай бұрын
ஐயாவின் அடுத்த சொற்பொழிவு சென்னையில் எங்கு நடக்கிறது என்று யாருக்கேனும் தெரிந்தால் இங்கே தெரிய படுத்தவும். 🙏🏼
@ViridisRevolvere10 ай бұрын
ஐயா! நீங்கள் அடுத்த ஆண்டு மீண்டும் செய்வீர்கள்.
@mallikadhanapal3960 Жыл бұрын
🙏🙏🙏
@9d15a.barath6 Жыл бұрын
Om namasivaya
@sadasivam61706 ай бұрын
sSs
@damodaranj3030Ай бұрын
ஐயாவை நேரில் காண விழைகிறேன். வழி தெரியவில்லை யாரேனும் உதவுங்கள்
@mpkaruna201210 ай бұрын
ஐயா எனக்கு நீங்க அந்த சிவபுராணம் ஓலைச்சுவடி இருக்குன்னு சொன்னீங்க இல்லையா அது கடலூர்ல எந்த இடத்துல இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க ஐயா