இலவசங்கள் பசிய மட்டும் ஆத்தல தன்மானத்தையும் குடுத்திருக்கு ! | Jeyaranjan Interview | Ku.Sivaraman

  Рет қаралды 99,658

Minnambalam

Minnambalam

Күн бұрын

Пікірлер: 268
@Minnambalam
@Minnambalam Жыл бұрын
Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 1 : kzbin.info/www/bejne/r6HWdmqvft-HftU Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 2 : kzbin.info/www/bejne/n56nnJJqq7ejl5Y Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 4 :kzbin.info/www/bejne/gZKke2qHas-If6M எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் kzbin.info subscribe செய்யுங்கள்😊
@manikkamshanmugam3973
@manikkamshanmugam3973 Жыл бұрын
நன்று விளக்கமான உரையாடல்
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
நமது மாநிலம் நல்ல நிர்வாகிகள்& நல்ல திறமை சாலிகளை .(technician) ஏற்றுமதி செய்யும் மாநிலம். உலக நிறுவன ஆளுகை தமிழனிடம் உள்ளது
@subrramanianpazhamalai3625
@subrramanianpazhamalai3625 Жыл бұрын
@@manikkamshanmugam3973 excellent sir
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
@@onlymusicx9747 பிச்சை எடுக்கும் ஆளுமை பூளுமை உள்ளது
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் நாந்தாண்டா பிச்சை போடுறேன் ஒன்றியத்துக்கு
@balagurunathan5088
@balagurunathan5088 Жыл бұрын
நான் 30 ஆண்டுகள் அரசு பேருந்தில் நடத்துநர் 90 களில் கிராமத்தில் இருந்து குறிப்பாக பெண் பிள்ளைகள் 5 ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பதற்கு பேருந்து கட்டணம் இல்லாமல் வீட்டிலே இருநது விடுவார்கள் ஆனால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து அறிவித்தவுடன் பெண் பிள்ளைகள் படிக்க வந்தார்கள்
@solaimurthy1984
@solaimurthy1984 Жыл бұрын
நீங்கள் எல்லாம் வெளியே வந்து இந்த சமூகத்திற்கு நிறைய சொல்லனும்.... பல சமுதாய மாற்றங்களை கண்கூடாக கண்டவர்கள் நீங்கள்.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
இது இந்தியாவின் எல்லா மானிலங்களிலும் நடக்கிறது
@solaimurthy1984
@solaimurthy1984 Жыл бұрын
எல்லா மாநிலத்திலும் சமீப காலத்தில்தான் இலவச பேருந்து தொடங்கப்பட்டது, ஆனால் தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்ட்டது, தமிழகம்தான் முன்னோடி
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
அப்பனுக்கு சாரயம் மகளுக்கு இலவச பேருந்து.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
@@solaimurthy1984 சாராயத்தில் . லஞ்ச ஊழலில்
@user-mm2gc5ii4j
@user-mm2gc5ii4j Жыл бұрын
தயவுசெய்து இதுபோன்ற நிறைய காணொளிகள் போடவும்
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Жыл бұрын
இவனை போல் கோபாலபுரம் கொத்தடிமை கூட்டத்தில் இருப்பவனுக்கு. அறிவாலய ஒட்டு திண்ணை ஓசி சோறு நிச்சயம்.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
கழுதை பூளை உருவி ஊம்பவா
@sabilahamed2370
@sabilahamed2370 Жыл бұрын
தயவுசெய்து இதுபோன்ற நிறைய கானொளிகள் போடவும்
@dasdakeer
@dasdakeer Жыл бұрын
இருவரின் உரையாடலும் அருமை...🎉
@SmASha-kp9fb
@SmASha-kp9fb Жыл бұрын
திரு ஜெயரஞ்சன் அவர்களின் விசாலமான. சமுக பார்வை வியக்க வைக்கிறது ஒரு பாமரனின் ஆயிரம் ஆயிரம் விடை தெரியாத கேள்விகளை மிக எளிய நடையில் சொல்லும் ஆற்றல் அறுமை ❤
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
இவன் பிடுங்கியது என்ன .
@Imran_khan26
@Imran_khan26 Жыл бұрын
ஜெரஞ்சண் சார் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த பொக்கிஷம்..
@balagurunathan5088
@balagurunathan5088 Жыл бұрын
2006 ஆண்டு அரசு குடும்பத்தில் முதல் பட்டதாரி படிப்பில் சேர்ந்தால் எந்த படிப்பாக இருந்தாலும் முழுவதும் கல்வி கட்டணம் இலவசம் கலைஞர் அவர்கள் செய்தது
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
அவர் குடும்பம் 1 பைசா வாங்கி இருக்காது . தற்குறி குடும்பம்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
திருட்டு திராவிடன் அதையும் தின்று ஏப்பம் விட்டிருப்பான்
@gopinath.r5800
@gopinath.r5800 Ай бұрын
Not all studies bro . I paid for my BE
@RajasekarababuKB
@RajasekarababuKB Жыл бұрын
Same here, without our TN govt CM Kalaignar ( books, cycle, TV, and food) and PM Manmohan Singh (education loan) I can't finish my education. Now I am a Ph.D. holder.
@davidantonyraj302
@davidantonyraj302 Жыл бұрын
👏👏👏👏👌👌👌
@sarathr4495
@sarathr4495 Жыл бұрын
Without Tn cm and PM I finished Mba 😂
@davidantonyraj302
@davidantonyraj302 Жыл бұрын
@@sarathr4495 great bro
@davidantonyraj302
@davidantonyraj302 Жыл бұрын
@@sarathr4495 are you parents in gov work sorry to ask this I have struggled for finishing my b. com degree my father is a central government Employe
@sarathr4495
@sarathr4495 Жыл бұрын
@@davidantonyraj302 yes , One person who helped my family is Ambedkar alone👌
@rajeshkhannam.v6957
@rajeshkhannam.v6957 Жыл бұрын
பயனுள்ள காணொளி, அதுவும் குறிப்பாக நிகழ்கால இளைஞர்களுக்கு அரசியல், பொருளாதார, சமூக நீதி தொடர்பான தெளிவு கிடைக்கும்.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
இன்னா தெளிவு
@rajasekaransubramanian6842
@rajasekaransubramanian6842 Жыл бұрын
ஜெயரஞ்சன் சார் அவர்களில் பேட்டி மூலம் பல சமூக நலன் சார்ந்த திட்டங்கள் பற்றிய செய்திகளை அறிய வாய்ப்பு கிடைக்கின்றது.
@abuumar4391
@abuumar4391 Жыл бұрын
Well said brother.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
@@abuumar4391 நான் தானே
@jk1213ihs
@jk1213ihs Жыл бұрын
மனசாட்சி உள்ள தமிழர் உணர வேண்டிய கருத்துக்கள்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
சூத்தை மூடி மனசாட்சியுடன் தமிழ் பஞ்சாயத்துக்கள் குன்றியத்தின் கடன் 8.5 லட்சம் கோடிகளை கடனுடன் தீர்க்கட்டும் 8 கோடி தமிழர்கள் சூத்தைக் கொடுத்தாலும் 8 லட்சம் ரூபாய் தேறாது . 8 லட்சம் கோடி ரூபாய்கள் அல்ல அதன் வட்டி கட்டவே 1000 ஆண்டுகள் ஆனாலும் முடியாது . அப்போ தமிழன் மனசாட்டி கழுதை பூளையா ஊம்புது . தமிழனின் வாய்ச்சவடால் புல் தடுக்கி மாவீரம் சூய மரியாதை சுய இன்பம் அனுபவிக்குது
@wrajasolomon756
@wrajasolomon756 Жыл бұрын
அருமையான உரையாடல் ...இப்படி இலவசங்கலால் படித்து முன்னேறியவர்களே அதனை விமர்சனம் செய்வதுதான் பெரும் கொடுமை....
@baskaranbaskaran2325
@baskaranbaskaran2325 Жыл бұрын
தி.மு.க என்ன செய்தது எங்கிற கேள்விக்கு பல காலம் பதில் சொல்ல தெரியாமல் இருந்தோம் . பேராசிரியர் ஜெயரஞ்சன் ஸார் அவர்கள் மின்னம்பலம் யூட்டியூப் சானலில் தி.மு.க என்ன என்ன செய்திருக்கின்றது என்று பேட்டிகொடுத்ததை கண்ட பின்புதான் ஆஹா கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்காக இவ்வளவு செய்திருக்கிறாரா என்று தெரிந்துகொண்டோம்.
@p.sridharanp.sridharan817
@p.sridharanp.sridharan817 Ай бұрын
பெருந்தலைவர் காமராஜருக்கு முன்னால், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்கள் தான் சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்த பொழுது, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர்! இங்கே சிங்காரவேலர் அவர்கள், பழங்குடி மீனவர் விளிம்பு நிலை சமுதாயத்தில் பிறந்தவர் என்ற காரணத்தினால், வரலாறு இங்கே இருட்டடிப்பு செய்யப்படுகின்றது!
@gowrishankarh8855
@gowrishankarh8855 27 күн бұрын
See an programe Conducted by Mr.Mukthar, on that he detailing all things
@balagurunathan5088
@balagurunathan5088 Жыл бұрын
60 70 ஆண்டுகளில் பிறந்த MBC OPC BC SCST ) மக்கள் திராவிடத்தின் பலன் ஐயா காமராஜர் கலைஞர் எம்ஜிஆர் ஜெ இவர்கள் எதாவது ஒரு சமூக சார்ந்த திட்டத்தின் செயல்களால் தான் மேல் பிறந்த மக்கள் நிலை மாறியது ஆனால் இப்போது உள்ள இளைஞர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
@tamilmurasu2020
@tamilmurasu2020 Жыл бұрын
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...... மருத்துவர் போன்றவர்கள் நிறைய பேசவேண்டும்.... பொய் பேசுபவர்கள் நிறைய வந்துவிட்டனர்...... தங்களைப் போன்றவர்கள் நிறைய பேசவேண்டும்
@levins_handle
@levins_handle Жыл бұрын
எளிமையான வழியில் இந்த திராவிட மாடலால் செய்யப்பட்ட முன்னேற்ற திட்டங்களை chronological orderல timelineஆக ஆச்சிட்டு, நூலாக வினியோகித்தல் மிக சிறப்பாக இருக்கும்!!
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
தமிழ் பஞ்சாயத்துக்கள் ஒன்றியம் வாங்கிய ஸ்டேட் டெவலப்மெண்ட் லோன் 8.5 லட்சம் கோடிகளை எப்படித் திருப்பப் போகிறது என்று சொல்லட்டும் . எட்டு கோடி தமிழன்கள் சூத்தைக் கொடுத்தாலும் 8 லட்சம் கோடிகள் தேறாது .
@balagurunathan5088
@balagurunathan5088 Жыл бұрын
இன்று IT பார்க் தொடங்கி நமது பிள்ளைகள் அதை பயன்படுத்த வேண்டும் என்று 1989 ஆண்டே IT பார்க் IT அமைச்சர் என்று தொலைநோக்கு திட்டம் அளித்தார் கலைஞர் இந்தியாவில் IT அமைச்சர் இல்லாத போது
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
பொய் சொல்லறதுன்னு முடிவு பண்ணியாச்சு 1989 எதுக்கு 1969ன்னு அடிச்சு விடவேண்டியதுதானே .
@rampalanisamy8091
@rampalanisamy8091 Жыл бұрын
​@@ilayaperumal2726இதில் என்னடா பொய் உள்ளது போக்கத்தவனே IT பார்க் யாரு கொண்டுவந்து.ஆண்டுகளில் வித்தியாசம. இருக்கலாம்.தொலைநோக்கு பார்வை என்றால் அது திமுக தான் .நானும் 55 ஆண்டுகால அரசியலைப்பார்த்தவன்😂😂😂😂
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
​@@rampalanisamy8091கலைஞர் குடிப்பகம்தான் ஆக சிறந்த தொலைநோக்கு பார்வை. இப்போ கஞ்சா.
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
1984ல் தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் நிறுவபட்டது. தமிழ்நாட்டில் இருந்து 1995-2000 ஆண்டுகளில் 1000கணக்கானவர்கள் அமெரிக்கா சென்றனர். MGRன் தொலைநோக்கு பார்வை.
@jbphotography5850
@jbphotography5850 Жыл бұрын
​@@ilayaperumal2726காலையில் எழுந்தவுடன் குடித்துவிட்டு நல்ல கஞ்சா அடிப்பது போல இருக்கு அதுதான் இப்படி பேச சொல்லுகிறது
@selvaraj4864
@selvaraj4864 Жыл бұрын
அரைவேக்காட்டு அதிபர் சீமான் அவர்களை இந்த காணோளியை பார்க்க சொல்லுங்கள்..
@shinuafhna5800
@shinuafhna5800 Жыл бұрын
bro seemanku ithu yellame theriyum but thambikaluku ithai patti theriyaml paathu kolvan apo than avanuku kASU
@shanmugampn4571
@shanmugampn4571 Жыл бұрын
சந்தையில் எல்லா நோய் தீர்க்கும் தைலம் விற்கும் வியாபாரிகள் சிலர் அரசியலில் இருக்கின்றனர்
@Iravathan
@Iravathan Жыл бұрын
அந்தாளே முதலாளிகள்ட்ட பொருக்கி திங்கறான். அப்ப அவனுகளுக்கு ஆதராவாதான் பேசுவான்
@MdMohan-kx4rg
@MdMohan-kx4rg Жыл бұрын
சீமான் தெரிந்து தான் செய்கிறார்.
@mathusoothananram4144
@mathusoothananram4144 Жыл бұрын
அவனுக்கு அரசு நிர்வாகம் எப்டி நடக்குதுன்னே தெரியாது. மஞ்சக்கடுதாசி கொடுப்பேன்னூம்புவான்
@balagurunathan5088
@balagurunathan5088 Жыл бұрын
நாடே 50 சதவீதம் இடஒதுக்கீடு மேல் இருக்க கூடாது என்று கூறியபோது எங்கள் மாநிலத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என்று சாதித்து காட்டினார் ஜெ அவர்கள்
@balagurunathan5088
@balagurunathan5088 Жыл бұрын
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து அளித்து உயர் கல்விக்கு ஊக்கம் கலைஞர்
@mansoorahmed2505
@mansoorahmed2505 Жыл бұрын
Great explanation ❤❤
@ramakrishnangovindasamy2892
@ramakrishnangovindasamy2892 Жыл бұрын
BOTH ARE GENIUS. THANKS FOR YOUR INFORMATION.
@D_world94
@D_world94 Жыл бұрын
Common man jai sir....economic tell simply understand 👏 ❤
@babumanickam8411
@babumanickam8411 Жыл бұрын
Great explanation 💯💯💯💯💯
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 Жыл бұрын
அருமை ஆலோசகர்கள் இருவரையும் ஒரே மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.... ஒருபுறம் சித்தமருத்துவம் மறுபுறம் பொருளாதார ஆலோசகர் ❤❤❤❤❤
@MrShaiksuhaib
@MrShaiksuhaib Жыл бұрын
Good work pls post similar conduct
@packiaraja6687
@packiaraja6687 Жыл бұрын
இருவரும் மிகவும் நல்லவர்கள்.....
@BestTamilStatus
@BestTamilStatus Жыл бұрын
Tamilnadu Government Welfares are Geared by Entire Tamil society ❤
@udayakumarb7861
@udayakumarb7861 Жыл бұрын
Nice Interview, explained well
@srinivasandeenadayalu7847
@srinivasandeenadayalu7847 Жыл бұрын
Mr. VC spc, pl do the same interview with other state intellectuals. Spread out the social system.
@abuumar4391
@abuumar4391 Жыл бұрын
My heartiest salute to Jayaranjan sir. He is such an amazing personality who clearly explains political economics to the people. This interview is highly informative and visionary.
@ViswaMitrann
@ViswaMitrann Жыл бұрын
Please more such discussion.
@shreejithshreejith8453
@shreejithshreejith8453 Жыл бұрын
நல்ல கலந்துரையாடல் வாழ்த்துக்கள்
@TamilArasan-ui9xh
@TamilArasan-ui9xh Жыл бұрын
Excellent speech to my favour persons thanks 🙏🏻 👍
@madhankumar22
@madhankumar22 Жыл бұрын
Your political stand could be anything. L/R. We cannot deny that... Whatever we are today is because of dhravidah katchigal.
@Ravi-cr2ql
@Ravi-cr2ql Жыл бұрын
இந்த விபரம் எல்லாம் தெரியாதவர்களே இங்குள்ள எல்லா நம் அறிவார்ந்த சமூகம். இவர்களுக்கு முதலில் இ ந்த அறிவை புகட்ட வேண்டும்.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
டேய் ரவி நீ சூத்துக் கொடுத்தால் 10 ரூபாய் தேறாது
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
அறிவார்ந்த டாஸ்மாக் சமூகம்
@jbphotography5850
@jbphotography5850 Жыл бұрын
​@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்என்ன தம்பி எரியுதா எரியட்டும் எரியட்டும்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
@@jbphotography5850 என்ன அண்ணே சூத்து ஓட்டை காயுதா
@sranbhazhagan9421
@sranbhazhagan9421 Жыл бұрын
​@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்பொது வெளியில் எப்படி எழுத வேண்டும் என்று தெரியவில்லையே உங்களுக்கு. என்ன பதில் , அசிங்கமாக தெரியவில்லையா.
@sambrutus9623
@sambrutus9623 Жыл бұрын
This generation thinks it's All happened on their hard work... Yes, genuine but how is our leader Kalaignar Karunanidhi's vision giving them the opportunity to put their efforts is very important
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 Жыл бұрын
இருபெரும் ஆளூமையர்கள் தங்களது அனுபவம் பட்டறிவு,வரலாற்றை முறையாக அறிந்து இந்த மாபெரும் மாற்றம் ஏற்பட்டது எப்படி இனி செய்ய வேண்டியது என்ன கல்வியினால் தமிழ்நாடு பெற்ற ஏற்றம் ஆகியவை அறிந்தோம்.யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு என்ற திருவள்ளூவரின் ஏக்கம் தீர்த்தது தமிழ்நாடு.
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 Жыл бұрын
Thank u so much sir🙏
@Shagera
@Shagera Жыл бұрын
நவீன தமிழ்நாட்டின் தந்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி என்பதே உண்மை.....🎉🎉🎉🎉❤❤❤❤
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
நவீன தமிழகம் என்பது குடி இப்போது கஞ்சா.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
@@ilayaperumal2726 உண்மை . தமிழ் பஞ்சாயத்துக்கள் குன்றியம் ஆக்கிய பெருமை . தமிழ் மானிலம் குடி மானிலம் ஆனது . தமிழ் குடி மகன் டாஸ்மாக் குடி மகன்
@sikandharbabu4569
@sikandharbabu4569 Жыл бұрын
அறிவு பூர்வமான. அரசியல் பொருளாதார சமூக......விஷயங்களை நமது அனுபவங்களோடு சேர்த்து பேசும் போது மக்களுக்கு தெளிவு ஏற்படுகிறது.
@thulaguna
@thulaguna Жыл бұрын
There should be a interview between Jayaranjan ayya & Mr suresh samandham CEO of kissflow .
@Hissan786
@Hissan786 Жыл бұрын
அறிவார்ந்த உரையாடல்
@stanlyrajasekaran1708
@stanlyrajasekaran1708 Жыл бұрын
அருமையான விமர்சனம்
@rajimurugesan7292
@rajimurugesan7292 Жыл бұрын
சிறப்பு
@jeyramram511
@jeyramram511 Жыл бұрын
SIR, மகளீர் உரிமை தொகை ..30 லட்சம் வீடு உள்ள பெண்ணிற்க்கு ரூ1000 உண்டு. அதே வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 30 ஆயிரம் மதிப்புள்ள, 25 ஆண்டு பழய 2nd hand கார் வைத்துள்ள மகளிர்க்கு உரிமை தொகை இல்லயே? இந்த ஏற்றததாழ்வு கலயமுடியுமா?😢 😂 😮 😅
@sambrutus9623
@sambrutus9623 Жыл бұрын
Sir, please try to interview more guys who really benefited. That gives this young generation how we were and what our previous generation underwent, etc..
@sekarmakesh6270
@sekarmakesh6270 Жыл бұрын
Sir This I have experienced this in my life a lot But unfortunately these informations were not been carried out and it is being masked
@krishnan3
@krishnan3 Жыл бұрын
Nice video 😊
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 Жыл бұрын
Very useful
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
கலைஞரின் பணி தொலைநோக்குடையது. பிரமிக்கவைக்கிறது.
@packiaraja6687
@packiaraja6687 Жыл бұрын
திமுக வின் திட்டங்கள் ok... ஆனால் கலைஞர் குடும்பம் மட்டும் தான் CM பதவிக்கு தகுதி உடையாவர்களா என்பது தான் கேள்வி?...
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
கலைஞர் குடிப்பகம் ஒன்று போதும் தொலைநோக்கு பார்வைக்கு.
@TerminalXception
@TerminalXception Жыл бұрын
@@packiaraja6687 கேள்வி சரி பிரச்சனை என்னனா அம்மா போனதும் எனன ஆச்சு அதிமுக அதே தான் திமுகவில் நடக்கும் கலைஞர் குடும்பம் ஆட்சி பொருபில் இருந்து வெளியே வந்தால் திமுகவில் உள்ள வரை வைத்தேன் பாஐக கலைஞர் குடும்பத்தை அழிக்கும் இப்போதிக்கு அவங்க மட்டும் தான் திராவிடம் என்பதை வாக்குகாகவாது தூக்கி பிடிக்கிறாங்க அவங்கள போட்டுட்ட பாஐக உள்ள வரலாம் இதற்கு ஒரே வழி அதிமுகவில் அம்மா மாதிரி ஒரு ஆளுமை வரனும் 🙏
@sasi1906
@sasi1906 Жыл бұрын
Jeyaranjan always rocks
@naresh6772
@naresh6772 Жыл бұрын
Happy that in tamil we can spend some time for geniuses
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 Жыл бұрын
Job in hand. Very happy. achieved at last. freely got it.
@madhavan120785
@madhavan120785 Жыл бұрын
சிறப்பான பதிவு
@m.dineshkumar5276
@m.dineshkumar5276 Жыл бұрын
Jayaranjan sir always he will share good knowledge to us and very clear speech
@larelbuskin7890
@larelbuskin7890 Жыл бұрын
Excellent discussion
@waleedsn1085
@waleedsn1085 Жыл бұрын
Very informative
@drvchandramohan
@drvchandramohan Жыл бұрын
It is high time that govt of tamilnadu should stop corruption and encourage good salary in health and higher education to move the society next level.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
நடக்கிற காரியமா
@bragubathi1564
@bragubathi1564 Жыл бұрын
Super continue
@tjayakumar7589
@tjayakumar7589 Жыл бұрын
இலவசங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.
@subburajrani7018
@subburajrani7018 Жыл бұрын
இது போன்ற துறை சார்ந்த வல்லுநர்களை அழைத்து பேசுங்கள். மக்களுக்கு நிறைய தகவல்களை கொடுக்க முடியும்
@jeganc9563
@jeganc9563 Жыл бұрын
Please post more details likewise...
@DevKumar-cv3yp
@DevKumar-cv3yp Жыл бұрын
Wounderful debate,,please keep doing..
@Asdfafaa
@Asdfafaa Жыл бұрын
Discussion is clears all hurdles about freebies
@rajendranthangaval4798
@rajendranthangaval4798 Жыл бұрын
The best
@Deathstroke6
@Deathstroke6 Жыл бұрын
Nice job
@levins_handle
@levins_handle Жыл бұрын
I like the combos!!
@p.sridharanp.sridharan817
@p.sridharanp.sridharan817 Ай бұрын
பெருந்தலைவர் காமராஜருக்கு முன்னால், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்கள் தான், சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்தபொழுது, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர், என்ற உண்மையை மறக்கலாகாது! தோழர் சிங்காரவேலர் அவர்கள், பழங்குடி மீனவர் இனமாகிய விளிம்புநிலை சமுதாயத்தில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக, வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்படுகின்ற கொடுமையை என்னவென்பது?
@mohamedansari7007
@mohamedansari7007 Жыл бұрын
ஐயா மேலும் சொல்லுங்கள்...
@subramaniana7761
@subramaniana7761 Жыл бұрын
பல பத்து லட்சம் வடக்கு, வட கிழக்கு இளவள்கள், ஆண், பெண் சிறிய வேலையில் பெங்களூரில் வேலை பார் கிராரகள். மிக குறைந்த சம்பளம் நல்ல திறமை
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
சிறப்பு
@vmhanifa
@vmhanifa Жыл бұрын
அதிபடியாக இதைமாதிரி பேட்டி எடுக்கவும்
@ravisankarsivaprakash7917
@ravisankarsivaprakash7917 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@Sakthivelu1998
@Sakthivelu1998 Жыл бұрын
Super Sir 👌
@BalaBala-jm8uk
@BalaBala-jm8uk Жыл бұрын
Arumai ayya thanks
@paddupaddu4925
@paddupaddu4925 Жыл бұрын
Ayya excellent conversation 🙏🙏🙏
@SathishSathish-tf8cy
@SathishSathish-tf8cy Жыл бұрын
Super last4 minutes
@rahmank8178
@rahmank8178 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்பநாளாச்சி நலம்தானே.... தமிழன்
@mayappqngurunathan4924
@mayappqngurunathan4924 Жыл бұрын
திருஜெயரஞ்சண்ஐயா திருசிவராமண்ஐயா சொல்வதுபோல்ராபிச்சை எடுப்பவர்இல்லைஇது திராவிடமாடல்வளர்ச்சியே ஆணாவெக்கம்மாணம்அற்று தண்கட்ச்சிதொண்டர்களிண் உழைப்பைசுரண்டி ஆடாம்பரமாவாழும்சீமாண்களும் இருக்கத்தாணேசெய்கிரார்கள் இவலவுபடிக்கவைத்தும் படித்தஇலைஞர்களே விபச்சாரபேச்சைநம்பிஏமாறுவது.வேதணைதருகிரது உங்களைபோண்றோர் இதர்க்குஎதாவதுசெய்யமுடியாதா.தண்உழைப்பைசுரண்டி ஒருத்தண்ஆடாம்பராமா வெறும்வெற்றுகத்தல்மூலம் மூளைசலவைசெய்துநம்மை ஏமாற்றுகிராண்எண்பது இலைஞர்கள்புறியாமல்இருப்பது.அறிவார்ந்தசாண்றோர் நிறைந்ததமிழகத்தில்இப்படி நடப்பதுவேதணைதருகிரது
@doraisamit5378
@doraisamit5378 Жыл бұрын
பயிர் உற்பத்தி பொருட்கள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் ஐயா தங்கள் முயற்சி செய்யுங்கள் நன்றி நன்றி நன்றி
@vmhanifa
@vmhanifa Жыл бұрын
மாணவர்களுக்கும் விவாயிகளுக்கும் அதிமான திட்டம் கொண்டுவந்து செயல் படுத்தி...சமுதாயத்தை மாற்றியவர் கலைஞர்
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Жыл бұрын
கலைஞர்.ஆட்சியில் தான் திராவிட சாராயத்தை குடிக்க சொன்னார். திராவிட சாராயத்தை தயாரிப்பதே.இவர்களின் கட்சியினர் தான்.திராவிட சாராயத்தை குடித்து உயிரை விட்டு இன்று தமிழ் நாட்டில் பல லட்சம் பெண்கள்.விதவையாகி விட்டனர்
@nonveg5837
@nonveg5837 Жыл бұрын
டேய் சல்லி சாராயம் ஆரம்பிச்சது mgr அவரு குஞ்ச கடி டா
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
சாராயம் கொண்டு வந்ததே கருநிதி தான்
@hardharg8004
@hardharg8004 Жыл бұрын
@@k.thangaveldivya9336 இதை சாராயம் குடிக்கும் குடிகாரர்கள் சொல்லக்கூடாது.
@hardharg8004
@hardharg8004 Жыл бұрын
@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் இல்லன்னா மட்டும் இங்க இருக்கிற குடிகாரன்கள் குடிக்காமலா இருக்க போறான்கள்.சுய ஒழுக்கம் இருப்பவன் குடிக்கமாட்டான்
@PremKumar-vc3ws
@PremKumar-vc3ws Жыл бұрын
வெளிநாட்டில் படிக்கும்/வேலை செய்யும் தமிழ் நாட்டை சார்ந்த பிள்ளைகளின் அறிவை தமிழக வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தமுடியும் என்று வடிவமைத்து செயல்படுத்தவேண்டும். இஸ்ரேல் தேசத்தை மிஞ்ச முடியும் என்றால் அதற்கான வழியை ஆராய்ந்து செயல்படுத்தவேண்டும்.
@tamilarasus1143
@tamilarasus1143 Жыл бұрын
Best political model is Tamilnadu model.
@venkatvenkat-nn9cc
@venkatvenkat-nn9cc Жыл бұрын
That free cycle gives confidence to our Village girls to ride anything like cars, autos, lorry, aeroplane, horse,.. in a span of time, and parents easily accept every modern concepts and easily incorporate to their life. Why? Because they get a cycle in a free token, without any of their pain, so they easily accept this (in that time, it is also modern for girls, they don't want to allow their girl to ride a cycle, because it is a stigma) but because of free they want to use and enjoy the facility. If you want to change the society in a modern and prosperous thinking nature, give the needed things in a free tocken, automatically society will change themselves. In Neyveli lignite corporation, 55 years before they encourage employees for family planning with two kids policy for giving good house and gift, one increment, .. most of the employees adopted easily. If the gont wants change in people's mind give the taste of properrity, they immediately accept. Humans life is totally wants good and respectful life, it happens only by economy, they know, they don't have enough, so give , they follow.
@sulaimansait1960
@sulaimansait1960 Жыл бұрын
ராப் பிச்சை என்பது தமிழகத்தில் இல்லாமல் போனதற்கு காரணமே திராவிட ஆட்சி தான் முன்பெல்லாம் கிராமப்புறங்களில் குடிசை வீடுகளே அதிகம் இருக்கும் இப்போது பெரிய மாடி கட்டிடங்கள் ஆக மாறிவிட்டது ஐயா ஜெயரஞ்சன் சொன்னது போன்று 1970 ல் தமிழகம் கண்ட முன்னேற்றம் இப்போதுதான் வடக்கில் துவங்கி இருக்கிறது இதுதான் உண்மை
@thamizhamuthan9728
@thamizhamuthan9728 Жыл бұрын
bunch of info
@anantsyt
@anantsyt Жыл бұрын
Unmai, oorla yarum illa
@shahulpdv8738
@shahulpdv8738 Жыл бұрын
👍👍👍
@shankarsselladurai3244
@shankarsselladurai3244 Жыл бұрын
Talk about your opinion about tarmac.
@kirubajack21
@kirubajack21 Жыл бұрын
Please anyone made short
@ansarali-ev7bx
@ansarali-ev7bx Жыл бұрын
மின்னம்பலம் சூப்பர் 👌
@sathyarajasekar8935
@sathyarajasekar8935 Жыл бұрын
Prfound analysis
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Жыл бұрын
👍👍
@தமிழ்காகம்-வ6ன
@தமிழ்காகம்-வ6ன Жыл бұрын
Please arrange government schools each section one teacher. In my village we have government schools but due to in sufficient strength there is shortage of teachers it is discouraging who else studying in our government school. Please consider my request ….
@vimalakalyan5556
@vimalakalyan5556 3 ай бұрын
Labour category has become like US, in Tamilnadu.
@rajakumarselvaraj8565
@rajakumarselvaraj8565 Жыл бұрын
Channelize pannungayya
@shankarganeshar8615
@shankarganeshar8615 Жыл бұрын
👏👏👏👍👍👌🌞🇮🇳
@devapriyamdaniel2406
@devapriyamdaniel2406 Жыл бұрын
சொல்வது அணைத்தும் உண்மை
@ramanantablet2006
@ramanantablet2006 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 44 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 81 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН