Rajalaksmi Health City Hospital Address : goo.gl/maps/nyiSF3zgEqRtUtdh6 Contact : 9994648533, 6364109600, 9361515443, 044-27176404
@nethrajraj8490 Жыл бұрын
Call panna attan panna matraga ithu fake irukumnu nanikira
@dillyramtvs8906 Жыл бұрын
Same call panna oru response kuda ella
@rajendranthangadurai1424 Жыл бұрын
goo.gl/maps/nyiSF3zgEqRtUtdh6?entry=yt
@renkarajhanvta19829 ай бұрын
Contact number for admission ortho
@renkarajhanvta19829 ай бұрын
Phone number for admission ortho
@manivannans951310 ай бұрын
நன்றியுடன் வாழ்த்துகிறோம். தொடரட்டும் நற்பணி
@thangarajddevanbu1608 Жыл бұрын
மருத்துவபணி ஒரு மகத்தானபணி அதை சிறப்பாக செய்துவரும் இராஜலட்சுமி மருத்துவ நிர்வாகத்தினர்களுக்கும் , மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இறைவன் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்லமும் நிலைத்திருக்க வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤
@mujiburrahman3652 Жыл бұрын
Fake news to my mother and brother stil in hospital they need money
@ranjithb6503 Жыл бұрын
@@mujiburrahman3652enn problem sago...
@shakilashaki942211 ай бұрын
Yes, true
@sasikala-sz2cv10 ай бұрын
❤@@shakilashaki9422
@KesavanKanniah8 ай бұрын
In@@shakilashaki9422
@rajamani-e8u7 ай бұрын
ராஜலட்சுமி மருத்துவமனையின் சிறப்புக்கள்.சிகிச்சைவிபரம்போற்றுதலுக்குறியது: மேலும் சிறக்கமனமார்ந்தவாழ்த்துக்கள்
@RajuGogul Жыл бұрын
Really Great Service. Every District in India should have this kind of hospital
@rraju2263 Жыл бұрын
நாட்டு மக்களுக்கு இந்த சேவை❤
@charansathis9768 Жыл бұрын
இப்போது இந்த மருத்துவமனையில் இலவச சிகிச்சை கிடையாது அனைத்திற்கும் பணம் வாங்குகிறார்கள் அதுவும் இப்போது ஒரு மாதமாக இனிமேல் இந்த மருத்துவமனையில் இலவச சிகிச்சை இல்லை அதை அவர்களே சொல்கிறார்கள்
தரமான இலவசமாக சிகிச்சை தருவது கடவுளின் ஆசிர்வாதம்.படிப்பு.சிகிச்சைகள் செலவுகள் செய்து தம்முடைய பணம் பறிக்க படுவது.இதை இலவசம் என்றால் ஆச்சரியம்.
@Naanthan_Nari Жыл бұрын
Bed free and doctor checkup free but medicine free but after 1 week we want to pay the bill for medicine or after we discharge we want to pay the total bill💸
@ManoMano-f3x Жыл бұрын
@@Naanthan_Nariசரி சகோ வாங்கும் பனத்திற்கு வேலைசெய்கிறார்களா
@Naanthan_Nari Жыл бұрын
@@ManoMano-f3x pannuranga nanba ana enga kitta first sollala aprm discharge pannum pothu solluranga
@Naanthan_Nari Жыл бұрын
@@ManoMano-f3x appo naanga enga kasu ku poguratha
@Naanthan_Nari Жыл бұрын
@@ManoMano-f3x munnadiye sonna ready pannirupom
@tamilsithermahimaivenkat5430 Жыл бұрын
God bless always
@Saritha-l5q2 ай бұрын
Good
@sabilabanu6779 Жыл бұрын
thank you bro use full thagaval
@Saritha-l5q2 ай бұрын
No1
@muruganmurugan-fh6yc Жыл бұрын
ஒரு சின்ன அடி பட்ட முன்ரு தயில்லுக்கு கவர்மெட்ல அஷ்பித்தில டஷ்சிங் பன்னிட்டு tt ஊசி பொட்டு தயில் இங்கு போடமட்டேம் சொல்லிடுங்க தனியார் அஷ்பித்தில மூன்று தயில் பொட 600 ரூப மாத்திரை தனி சன்திரம் தயில் பொட்டு காலையில் தயில் பிரின்சுடிச்சு 🥲😡 இந்த மாதிரி அஷ்பெட்டல் இந்த ரொம்ப என் மனமார்ந்த 💞நன்றி 🙏 மக்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் 🙏 காசு பணம் பக்கபலம் இந்த உலகத்தில் மக்கள் உரவக பக்கும் 💞என் உயிரினும் மேலான என் அன்பு 💞🫂🥰🥲
@sasipraba7208 Жыл бұрын
இதுமாதிரி அரசு மருத்துவமனைகளும் இருந்தால் நல்லா இருக்கும்
@mewedward Жыл бұрын
Govt hospital epoo vum free tha
@DadsLittlePrincess786 Жыл бұрын
Irukku... JIPMER HOSPITAL in Pondicherry
@parthasarathy18618 ай бұрын
திருநெல்வேலியில் வேண்டுமென்றால் அருகே மருத்துவ கல்லூரி யை அமைச்சரோ எம்பி ஒருவரையோ ஆரம்பிக்கச் சொல்லுங்க. அது நொண்டி நொண்டி நடக்க ஆரம்பமானவுடன் இம்மாதிரி யான சலுகைகள் சில வருடங்கள் தொடரும். வாழ்த்துக்கள். 🙏💐🌹
@kvmvs17036 ай бұрын
இன்று இந்த யூடியூப் ஐ பார்த்து முடித்ததும் போன் பண்ணினேன் டயாலிஸ் ஹூண்டாய் என்று கேட்டேன் கிடையாது என்று சொன்னார்கள் 90 வயது என்று ஆரம்பித்தேன் 60 வயதிற்கு மேல் ஒரு ஆள் கூட சேர்க்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்
@kunnakkudy Жыл бұрын
Even today I contacted. A male voice says நாங்க தீபாவளி கொண்டாடவேண்டாமா? கால் பண்ணிண்டே இருக்கீங்க. Is this the way a telephone attendant answers in an reputed hospital?
@maryamirtharaj18137 ай бұрын
Kneel replacement is there at age 50sir please confirm sir and reply bro
@madhusudhananveeravalli3096 Жыл бұрын
dear admin please remove this post. or plz recheck in the hospital about the current free treatment status as of Dec'23. We have been told there is no free treatment from Oct'23 onwards in this hospital.
@RJAGADISH-k9g8 ай бұрын
May God bless all the members, doctors, nurses, all technicians, the management with long life with good health and peace. God is Great. Very Very Huge Power.
@Sarswati.V-vo7eq9 ай бұрын
Is treatment for cervical neuro mythology doing in your Hospital patient in arkonam.
@veeru_views_6 ай бұрын
Ipo treatment pannitingala sir
@maryamirtharaj1813 Жыл бұрын
Cm insurance is there sir for kneel replacement at age 50sir
@GaniM-p1m10 ай бұрын
Mam en name lakshmidevi enakku 15 natkalaka thinking pesukiran mri scan etukka ventum enru sollirukkanga scan report ikku piraku treatment unka hospitali parthukollama mam
@GaniM-p1m10 ай бұрын
Nan nagapattinam
@RaviChandran-wm7bj Жыл бұрын
Unimaginable best services provided by this Medical Trust to the public in the recent days. I wish this institute should grow more and more and bless all the doctors, nurses ,the staff and workers in the Philanthropic Trust. 🙏👍
@ramarajagopal89289 ай бұрын
இந்த மாதிரி தான் பாலாஜி dental general எல்லாம் free ஆரம்பத்தில் நன்றாக எல்லாருக்கும் தெரிந்த பிறகு காசு
@rajendranthangadurai1424 Жыл бұрын
Is this treatment available for other state patients also
@Saritha-l5q2 ай бұрын
Bestworking
@sanjaykalidass60185 ай бұрын
Treatment udane start pannuvingala mam
@soundararajan1021 Жыл бұрын
😊😊😊😊private trust hospital.. Very nice free service
@babuk46465 ай бұрын
Panimalar hospital review pannunga bro
@DhanaLakshmi-gz6jf5 ай бұрын
சார் இந்த இடம எங்கு உள்ளன எப படிகால் செய்ய எண்கள் வேண்டும் தயவுசெய்து அணுப்புங்கள்சார்
@Sakthivel-yy1je Жыл бұрын
ராஜலக்ஷ்மி மருத்துவமனை டாக்டர் செவிலியர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க நலமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@emimalselvarani67789 ай бұрын
Dental treatment unda
@abdullahbasha5064Ай бұрын
Weldon. Rajalaxmi city hospital. Thiru. M d avergalukkoo. Eraiven. Avergalin veettle. Erukkum. Anaivarukkum. Ore. Oru noi. Nodi. Ellamalum. Neenda. Aayusum. Yen anbu. Eraivan. Kodupparaga. Aameen. Edhan. ErAivan. Virumbu girar. Yezhai. Yeliya. Makkalukkoo. Sandhoushamaga. Yar parthalum. Averudaiyya pavanggalai. Udane. Eraivan. Mannipparaga. Aameen. Ambur. T. N india.
@VijiMadhu-j3h10 ай бұрын
Hip replacement surgery painnuvigala
@FaizjahanBabu-r3w11 ай бұрын
இப்போ எல்லாமே பணம் கட்டுனதான் சிகிச்சை பண்ணுவாங்களம் 21.01.2024 இன்னைக்கி தான் அந்த hospital ku போய்ட்டு வந்தோம் so பணம் வச்சிட்டு இந்த hospital ku போங்க வீடியோ பாத்துட்டு யாமறதிங்க இப்போ இது free இல்லை எல்லாம் test உம் பணம் தான் சொல்லி அனுபிட்டங்க
@shakilashaki942211 ай бұрын
Yes true💯
@muthupree437311 ай бұрын
Ama ga na kuda pona kasu eruntha tha yellame vilamparathukaga enna enna pandraga
@FaizjahanBabu-r3w11 ай бұрын
@@muthupree4373 ama ga it's 💯 true
@kanagaraj85162 ай бұрын
உண்மையை சொன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. இது மத்தவங்களுக்கும் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.
அண்ணா எங்க அப்பாக்கு இதயத்தில் அடைப்பு அதற்கு சிகிச்சை பண்ணுவாங்கல அண்ணா
@kunnakkudy Жыл бұрын
Sorry to say this I am trying to contact over phone. Nobody attended the phone and sometimes they disconnect the phone -and after trying few time some male attended and told harshly to disconnect. They never answered properly. Is this the entry level treatment?
@uthayakumarang.ganapathy3854 Жыл бұрын
Sir,a poor person one kidney is small in size the other kidney is function ing but now slowly affected by stone little by little is there treatment for him
Cancer kkum free ya treatment plz reply... Amma kku cancer
@mohansongs Жыл бұрын
இலவசம் என்றால் ஆச்சரியபடாதீர்கள்... எப்படி சாத்தியம் என்று ஆராயுங்கள்...அரசே அல்லாடுகிறது ...தனியார் எப்படி முடியும்....
@kumarvenkatramiah60355 ай бұрын
Idudaan unmai; What is told by Dravidiams; U know?? Oc oc oc oc oc oc- nna ...thukunu puduvangale Wide debates, talks??!!😮😅😂
@Sakkara_Nilavan4 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்❤
@Rkavi7570 Жыл бұрын
I'm Vericouse Vien ulcher right leg facher please help mom
@narayanamoorthy9487 Жыл бұрын
முழங்கால் அறுவை சிகிச்சை இருக்கின்றதா என்று தயவுசெய்து தெரியபடுத்துங்கள்.
@rajamgajendran79659 ай бұрын
HAPPY thanks to all
@வேதகிரிவேதகிரி-ர8ன14 күн бұрын
அண்புடண்
@mrchiku819611 ай бұрын
Eye surgery anga free ah panuvagala yarachum solunga
@gowthamt3575 Жыл бұрын
The truth is they charge 50 percentage of charge Money is charged for sevice
@arokiadoss651 Жыл бұрын
2land line and 3mobileno but callpanna no response then register counterla first 30 op patient free potty irruku ithu ennavendru paakkavum
@m.manikandanm.manikandan5657 Жыл бұрын
காண்டாக்ட் நம்பர்ல காண்டாக்ட் பண்ணா சரியானபடி ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்கிறாங்க ஆஷா பேசுறாங்களே
@ethaiyumthangumidhayamvend83986 ай бұрын
Yes enakum response sariya pesala avanga
@V.SubramanianKarthiga-qd8ck12 күн бұрын
நான் திண்டுக்கல் குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியுமா எத்தனை நாள் தங்கவேண்டும்
@nandakals9 ай бұрын
இலவச அறுவை சிகிச்சை தற்போது இல்லை யாரும் சொல்ல வேண்டாம் 24.03.2024
@Kumaran.684 Жыл бұрын
Madurailla oru hospital eruntha nallarukkum
@unfortunate-d1x Жыл бұрын
இருக்கு. அரவிந்தோ ஆசிரமம்
@ManthashaS11 ай бұрын
Other states people allowed iruka
@LakshmananPriya-yn9tj8 ай бұрын
Hospital adress sollunga
@AshokRajuArumuganeri Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@tamilarSakthi Жыл бұрын
நம் மக்கள் free யா குடுத்தா பினாயில் குடிக்கும் புத்தியை விடவே இல்லை. அதெப்படி இலவசமா கொடுக்க முடியும் என்று சிந்திப்பதே கிடையாது. ஒரு சிலருக்கு கொடுக்க முடியும் எல்லோருக்கும் அவர்களாலும் கொடுக்க முடியாது அல்லவா? விசாரித்து உண்மையை உணருங்கள்
@vijayvijaykumar884723 күн бұрын
ரியோ ஆப்ரேஷன் பண்ணுவீங்களா
@anumuthunithish451 Жыл бұрын
14:53
@abhaihmg1565 Жыл бұрын
Hi I tried calling this hospital non is answering calls several times I tried
@venkataramans.r.20985 ай бұрын
Cataract surgery unda
@anumuthunithish451 Жыл бұрын
👍👍👍🙏🙏🙏
@jeyachandran8230 Жыл бұрын
It's payment only, 28 October 2023. I check with them already
@kalyanimemorial6091 Жыл бұрын
MONEY IS CHARGED TESTING BUT LOW INPRICE
@machavillanmachavillan812 Жыл бұрын
Cancer ku treatment pandriga la
@srinivassrinivas-sp8hs Жыл бұрын
❤
@chandrasekaranpachaiyappan3414 Жыл бұрын
Contact numbers Yengayea irukingu address? Poor people's help pana use irukum
@chellabenjamin9699 Жыл бұрын
இதில் உள்ள எந்த தொலைபேசி எண்ணையும் அழைத்தால் யாரும் எடுப்பதில்லை
@vijayadaniel10835 ай бұрын
VEARU MANILATHARUCKU TREATMENT UNDA
@RameshBabu-zf5qs Жыл бұрын
Me from pondicherry,pls give the adress to visit for treatment
@balamurugans9734 Жыл бұрын
01.08.2023 முதல் charge செய்வதாக கேள்விப்பட்டேன். சரிபார்க்கவும்