To contact, Visit - Aarthiscan.com or call 7550075500
@NareshKumar-sd3dw5 ай бұрын
@@theneeridaivelai thanks தேநீர் இடைவேளை
@JoelArun-i9l4 ай бұрын
Banglore
@இனியவன்-3905 ай бұрын
ஒரு மனிதனுக்கு பொன் பொருள் பணம் காசு இருந்துட்டால் மட்டும் அவன் பெரிய பணக்காரன் என்று அர்த்தம் இல்லை. எவர் ஒருவர் நோய் நொடி இல்லாத நல்ல ஆரோக்கியமான உடலும், தெளிவான அறிவும் இருந்தாலே அவரே மிக பெரிய பணக்காரர். இப்படி இருக்கும்போது இந்த இயந்திரத்தனமாக வாழ்வில் பொருளாதார ரீதியாக வலுவடைவதிலேயே குறியாக இல்லாமல் நம் உடல் ஆரோக்கியம் மேல் தேவையான கவனமும் அக்கறையும் வைக்கனும். இதுக்கு முதல் வேலையாக நாம் செய்ய வேண்டியது நல்ல உணவு பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கனும். மேலை நாட்டு நாகரிகம் கடைபிடிக்கிறோம் என்ற பெயரில் மேலை நாட்டு உணவுகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நம் கதை கந்தல் தான். ஏதோ ஆசைக்கு ருசிக்கு ஓரளவு சாப்பிடலாம். அதே சமயம் நம் முன்னோர்கள் காட்டிய வழியில் தமிழ் பாரம்பரிய உணவுகளை சாப்பிட பழகனும். உணவே மருந்து மருந்தே உணவு என்பதை மறந்ததோட விளைவுகள் தான் இன்று மருத்துமனைகளுக்கு படையெடுத்து மருத்துவம் பார்க்க கப்பம் கட்டிட்டு இருக்கோம்.அவர்களும் இதை சாதகமாக எடுத்துட்டு எரியும் வீட்டில் பிடுங்கும் வரை லாபம் என்ற ரீதியில் நம்மை ஓட்டாண்டி ஆக்குறாங்க. இன்னொரு விஷயம் நாம் அவசியம் செய்ய வேண்டியது குறைந்தபட்சம் ஏழு மணிநேரம் தூங்க வேண்டும். இதை கறாராக கடைபிடித்தால் நம் வாழ்க்கை நோய் நொடிகள் இல்லாத அற்புதமான வாழ்க்கையாக அமையும். ஊத வேண்டிய சங்கை ஊதிட்டேன். கேட்டு நடப்பதும் வீம்புக்கு கேட்காமல் அலட்சிப்படுத்துவதும் உங்களோட இஷ்டம். நன்றி வணக்கம் தமிழ் நெஞ்சங்களே🙏🙏🙏🙏
@Durai.75 ай бұрын
Dey thailee epdura ivlo periya paragraph type panna
@arunbrucelees3445 ай бұрын
உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று சின்னதாக ஒரு டெஸ்ட் எடுத்து பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் ஆரோக்கியத்தை விரும்பி😊
@HandleWithCare78six5 ай бұрын
இந்த விளங்காத சேனலில் இடம்பெறும் வீடியோக்களில் முக்கால்வாசி பொய் செய்திகள், தீர விசாரிக்கப்படாமல் viewsக்காக, கிருக்குத்தனமானதும் மற்றும் சுயநலத்துடன் கூடிய வியாபார நோக்கமுடையதும் ஆகும். பார்வையாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
@MJRAJIАй бұрын
புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் எல்லா நோய்களுக்கு முதல் காரணம் தனது வீட்டில் இருந்து முதலில் ஆரம்பிப்போம்
@ijegan5 ай бұрын
இதே போல தொடரவும்.!
@SasikumarR-m8j5 ай бұрын
For vitamin D 20 minitues sunlight need so direct sunlight morning sunrise and sunset timing is good for sunlight and for your structure
@dineshdinesh-xr9bb5 ай бұрын
Please share government hospital full body checkup details or make one brief video of that. Please don't always do marketing for private hospitals. Government hospitals give full body checks at a very low price. It may help a poor or middle class family. Please take this as a request. Please make one video government hospital health checkup
@luxurystylishvlog19 күн бұрын
KZbin Video parkama irunthale paathi problem sariahidum , Ellame sariyaha seiya mudiyathu
@SamiZaini-br8rf5 ай бұрын
டெஸ்ட் எடுக்கப் போனாலே, நோயாளி என்று ரிப்போர்ட் கொடுத்து விடுவீர்களே. முன்பு 120/80 BP தாண்டினால் பேஷண்ட். அதே இப்போ 140/100 கூட நார்மல் என்கிறீர்களே?
@seenivasa95735 ай бұрын
There is not available health score system when ask this type of report they told its in process ... so before advertisement confirm twice
@DrDharshuuuu5 ай бұрын
Amazing content , keep going
@RajeshRajesh-q2l3q5 ай бұрын
Super
@AB-ry2pp5 ай бұрын
Children allergy asthma treatment choillunka akka
@SaiPrasana-nn1iw5 ай бұрын
You will get commission from the scan centre😅😂
@umamaheswari29485 ай бұрын
Very useful video
@arulraj1315 ай бұрын
Master check up pannuradha vida summa irukkuradhe nalladhu master check up pannitu adhula negative report nu vandhuruchina adhula depression aagi 50 yrs la poga vendiya body 20 yrs la ye poyudum
@anandsam98495 ай бұрын
Correct yennudia amma ku master checkup ponom creatine leavel 1.3 irundhuchinu on the spot dialysis panna ready pannitanga yennudia amma 😭 hospital vitu oodi vandhtanga 5 yrs dilysis pannama irundhnga
@arulraj1315 ай бұрын
Ella money ku manusa vazkaila vilayuduranunga
@1_Goku_25 ай бұрын
5yrs apro ena aachu @@anandsam9849
@PenaNp5 ай бұрын
சூப்பர் எங்கனு சொன்ன நல்லா இருக்கும் எங்க உள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ்
@nagalakshmir37275 ай бұрын
Aarthi scans &labs chennai la few branches irukku
@hariedits63725 ай бұрын
Aarthiscans chennai all branch
@AlaguPerumal-x9p5 ай бұрын
அட்ரஸ் ப்ளீஸ் 0:04
@tamizlsekar5 ай бұрын
தங்கச்சி நீ சொன்னது ஒண்ணும் மட்டும் மாற்றிக்கவேணும் இப்ப இருக்குற பையன் எல்லாரும் செக்கிக்கப் பண்ணிகிண்ணம்
@hariedits63725 ай бұрын
Aarthiscans vadapalani chennai
@lakshmiraja79185 ай бұрын
Veetula earn panramathiri edachi video podunga please
@soundaryamcollections82675 ай бұрын
Sir ithu entha area sir Naan Madurai dt
@twinklingstars81625 ай бұрын
Address please location😊
@sabharatnam45105 ай бұрын
Suganthi Priya Cute
@sheikhaleeths90195 ай бұрын
Full body master check up ungaluku evalo ka vanthuchu
@munusamy16245 ай бұрын
Etha hospital enga erukku Address Plz
@User-1234-r1z5 ай бұрын
No 7/493, Shop no 7, Annai Therasa Street, Velachery Main Rd, Vijayanagaram, Medavakkam, Chennai, Tamil Nadu 600100
@kishorechristopher58685 ай бұрын
Dont mistake me ...meven a single widal test is differs from laboratory to laboratory ...then how will i trust the whole report
@prasath.mprasathmurugesan23505 ай бұрын
2X Speed only i see this channel 😂
@Simple_stranger5 ай бұрын
Check panna price??
@Arunachalam-nr6mz5 ай бұрын
Sis entha scan center ku Vera branch eruka nanga coimbatore erakom pls reply
@hariedits63725 ай бұрын
Permbur Branch
@hariedits63725 ай бұрын
Aarthiscans
@RajeshRajesh-q2l3q5 ай бұрын
Super
@nandhinigugan785 ай бұрын
Work from home ethavathu job pathi sollunga
@lakshmiraja79185 ай бұрын
I also want the same
@இனியவன்-3905 ай бұрын
மெழுகுவத்தி ஊதுபத்தி கம்ப்யூட்டர் சாம்பிரானி தையல் வேலை எதாச்சும் செய்தால் பணம் பார்க்கலாம்.