🔴இலவச முதியோர் இல்லம் -SSKR Free Old age home -Omalur |Best Muthiyor illam in Salem | Meipix Tamil

  Рет қаралды 1,239,829

Meipix

Meipix

Жыл бұрын

இன்ப அதிர்ச்சியில் மக்கள் 🔴
#முதியோர்இல்லம் #muthiyorillam #SSKRMuthiyorillamOmalur #BestFreeOldAgeHome #salemmuthiyorillam #sskr #sskrrajendran
Location:
SSKR Destitute Free Old Age Home🏡
SSKR Thirumana Mahal Backside,
Velagoundanoor Puthur,
Pachanampatti Post, Omalur (Tk), Salem District.
Tamilnadu.
Pin code: 636455.
Contact: 04290290777 (9.00am to 5.00pm)
இது போன்ற இல்லங்களுக்கு நம்மால் முடிந்த ஆதரவை கொடுப்போம்... வாழ்க வளமுடன்!!
---------------------------------------------------------------
Please Subscribe to our Channel
‪@MeipixTamil‬
Like comment Share
----------------------------------------------------------------
#oldagehome #oldage #oldagecare #oldagehomes #oldagechallenge #oldageproblems #oldagegoals #oldages #oldagepeople #oldaged #oldagefitness #love #oldagehomevisit #seniorcitizens #oldagestore #oldagetravellers #oldagerocks #eldercare #seniorcare #oldagelove #care #old #family #support #elderlycare #retirement #health #elders #seniorliving #oldagefilter #help #healthcare #india #life #oldagelook #seniorcitizen #nursinghome #elderly #donate #charity #community #oldagemakeup #ngo #retirementliving #retirementhome #celebrateseniors #seniorhousing #helpinghands #assistedliving #wearefamily #age #retiredlife #helpingothers #home #oldagesucks #homecare #andheriwest #aging #aginggracefully #oldagehome #health #india #support #old #community #help #covid #charity #care #healthcare #donate #helpingothers #wearefamily #retirement #ngo #age #aging #olddays #elderly #seniorcare #oldagehome #aging #olddays #elderly #seniorcare #helpinghands #seniorliving #elderlycare #oldage #eldercare #elders #seniorcitizen #seniorcitizens #retirementhome #myolds #oldagechallenge #seniorhousing #everythingolds #oldagegoals #oldages #oldagehome #health #india #support #old #community #help #charity #care #healthcare #donate #helpingothers #wearefamily #retirement #ngo #age #aging #olddays #elderly #seniorcare

Пікірлер: 1 900
@barathisellathurai6552
@barathisellathurai6552 10 ай бұрын
புண்ணியவான்கள் கலியுகத்திலும் பிறப்பாா்கள், இதைப்போல பல புண்ணியவான்கள் தோன்ற வேண்டும்.❤❤❤
@mrbalamurugadasnaidu6543
@mrbalamurugadasnaidu6543 9 ай бұрын
கண்ணீர்த் துளிகளின் மூலம் மட்டுந்தான் இவர்களை பாராட்ட,வாழ்த்த.நன்றி செலுத்த முடியும் என்னால்.
@Lakshmipathi-py9cb
@Lakshmipathi-py9cb 2 ай бұрын
இந்த மாதிரி சேவை செய்வதற்கு பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த பாக்கியம் கிட்டும் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளமுடன் ஹரே கிருஷ்ணனா🙏 💐❤🙏
@kadagam1958
@kadagam1958 Жыл бұрын
SSKR இந்த சொர்க்கத்தில் எல்லாருக்கும் வாய்ப்பு அமையுமா என்று தெரியவில்லை ஆனால் இது போல ஒரு சேவை செய்து கொண்டு இருக்கும் இந்த தம்பதிகள் இருவரும் நீடூழி வாழ வேண்டும் அவர்களுக்கு இறைவன் எல்லா வகையிலும் உதவி செய்ய வேண்டும் இவ்வளவு பெரிய மனது மனிதம் படைத்த இவர்கள் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது வாழ்த்துக்கள் ஐயா இன்னும் சிறப்பாக உங்கள் பணி தொடரவேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@kpvaidyalingam9374
@kpvaidyalingam9374 2 ай бұрын
புண்ணியவான் நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்க்கை அமையட்டும் இவரை மாதிரி நல்ல உள்ளம் கொண்ட செலவந்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தொடங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்
@Mdceration130
@Mdceration130 Жыл бұрын
கணவன் மனைவி இருவரும் ஒரே மனஒற்றுமையுடன் சேர்ந்து இலவச இல்லம் நடத்துவதென்பது அதுவும் இவ்வளவு வசதிகளுடன் நடத்த திட்டமிட்ட இருவரும் நோய்நொடியின்றி அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சீரும் சிறப்போடும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
@gunasekarguna8028
@gunasekarguna8028 9 ай бұрын
உங்களின் சேவையை பார்க்கும்போது என் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிகிறது!! உங்களைப் போல இ ன்னும் அநேகர் தேவன் தங்களுக்கு அளித்த ஆஸ்தியை ஏழை எளியோருக்கு உதவி செய்தாள் ஆதரவில்லா முதியோருக்கு எத்தனை நிம்மதி ஆறுதல்.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!!!🎉
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 9 ай бұрын
ஒரு அரசாங்கம் கூட செய்யமுடியாத செயல். அந்த கடவுளுக்கு நன்றி.
@maryphilominal4844
@maryphilominal4844 Жыл бұрын
பல generation kku சொத்து சேர்த்து வைக்க நினைக்கும் பேராசை மனிதர் கள் மத்தியில் u r the gem.God bless your mininistry.
@r.rajendranram3408
@r.rajendranram3408 8 ай бұрын
Good morning sir Good area super sir
@elumalairajamanickam1461
@elumalairajamanickam1461 Жыл бұрын
கடவுள் இல்லை என்று யார் சொன்னது இங்கே தான் இருக்காரு மனித ரூபத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.... வாழ்க வளமுடன் 👌👌👌👍👍👍🙏🙏🙏
@gowrigowri877
@gowrigowri877 Жыл бұрын
P0nponno
@gowrigowri877
@gowrigowri877 Жыл бұрын
Supar காலை வணக்கம் இல்லம் பொன் நெம்பர் தேவையான sriya, உதவி, செய்ய. R
@gowrigowri877
@gowrigowri877 Жыл бұрын
🤚🙏👌
@kasiviswanathanks1080
@kasiviswanathanks1080 Жыл бұрын
I am 82 yrs heart and sugar patient living with wife 77 yrs wants to live in ur home
@jaysuthaj5509
@jaysuthaj5509 Жыл бұрын
Amam
@indhuranithamarai1689
@indhuranithamarai1689 2 ай бұрын
கடவுள் மனித உருவில் வருவார் என்பதை இங்கு கண்டேன் 💐💐💐💐💐💐💐💐
@sivakumarv8239
@sivakumarv8239 2 ай бұрын
இந்த முதியவர்கள் காப்பகம் நடத்தும் நபர் என்றும் வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் அன்புடன் சிவகுமார் ❤
@shobanasabapathy4518
@shobanasabapathy4518 8 күн бұрын
Mudhiyor.ku matumdhana Anna...
@THANGARAJA689
@THANGARAJA689 Жыл бұрын
கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும். நீண்ட ஆயுளும். நிறைந்த செல்வம்💰. மாறாத மனமும். மிகுந்த மகிழ்ச்சியும். வாழையடி வாழையாக இந்த சேவை தொடர எல்லா வல்ல சிவபெருமான் பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.
@ajohndebritto5958
@ajohndebritto5958 Жыл бұрын
வாழ்க! வாழ்க!ஐயா.SSKR அவர்களே! உங்களைப் போன்றவர்கள் நான்கு பேர் நாட்டில் இருப்பதால் தான், மழையானது ஒழுங்காகப் பெய்கிறது. ஆண்டவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பான் 👍
@bosconagarajan9404
@bosconagarajan9404 9 ай бұрын
நம்ப முடயலீங்க உண்மையிலேயே . உலகில் எனக்கு தெரிந்து தனிநபர் ஒருவர் ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவசமாகவே அனைத்தையும் வழங்குகின்றார் எனில் அவர செய்யும் தொழில் அவரது குடும்பம் அனைவரும பல்லாண்டு பல்லாயிரமாண்டு நலமுடன் இருக்கவேண்டும். ஆதரவற்றவர்களின் சொர்க்கம் சீரும் சிறப்போடும நடைபெற வாழ்த்துகிறேன். சகோதரி அவர்களின் எளிமையான அடக்கமான பேச்சு அவர்கள் மீது தனி மரியாதையை என்னுள் விதைத்துள்ளது. வாய்ப்புகிடைத்தால் அவர்கள் இரண்டுபேரையும் என் குடும்பத்தோடு நேரில் சந்தித்து அவர்களிடம் ஆசிபெற வேண்டும் ❤❤
@gopalsamyganesan9217
@gopalsamyganesan9217 2 ай бұрын
பல்லாண்டு வாழ்ந்து சேவை செய்ய எல்லா வளங்களையும் இந்த தம்பதியர்களுக்கும் இவர்களின் சந்ததியர்க்கும் இறைவன் வழங்க வேண்டும்
@sundari865
@sundari865 Жыл бұрын
ஐயா நீங்கள் மனித உருவத்தில் வந்த தெய்வம் நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க
@anandarathi1411
@anandarathi1411 Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் கிடையாது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இவ்வளவு நல்ல உள்ளம் படைத்த அந்த குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள் அவர்களை வணங்குகிறோம்
@shenbagam3277
@shenbagam3277 Жыл бұрын
😊
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
நம்ப முடியவில்லை இந்த காலத்தில் இத்தகையதொரு மனித நேயமிக்க மனிதர்களை, பார்ப்போம் செயல் பாடுகளை வைத்து முடிவு செய்வோம், வாழ்த்துக்கள்.
@shreeshree6167
@shreeshree6167 Жыл бұрын
உண்மைலேயே சொல்ல வார்த்தைகள் இல்லை.உயர்ந்த லட்சியம்.வாழ்த்தி வணங்குகிறோம்.வாழ்க வளமுடன்.
@xavierr4160
@xavierr4160 Жыл бұрын
தாயே நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று மகிழ்வோடு வாழ்வீர்களாக வாழ்க வளமுடன்
@VasukiVasuki-wc7es
@VasukiVasuki-wc7es Жыл бұрын
உண்மையான மனிதர மனசு உள்ள மனிதர் அவர் வாழ்கையில் வாழ்ந்த கனவுநிறைவேற்றினார்நல்ல உள்ளம் கொண்டவர் இவர் கடவுள் அல்ல அதுக்கு மேல்.........வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க .....வளமுடன்
@sardarbasha8241
@sardarbasha8241 Жыл бұрын
இவர்களுக்கும், இவர்களின் வாரிசுகளுக்கும் சொர்க்கத்தை எல்லாம் வல்ல இறைவன்.வழங்கிட பிரார்த்திக்கிறேன்
@jagadeesanthiagarajan1085
@jagadeesanthiagarajan1085 Жыл бұрын
இதை நடத்தும் கனவன் & மனைவி இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன்👏👏👏👏
@raleenarayann9751
@raleenarayann9751 Жыл бұрын
இறைவன் அருளால் தம்பதிகள் இருவரும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏 இறைவன் இவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக
@muthukrishnan5879
@muthukrishnan5879 3 ай бұрын
வாழ்க வளமுடன் அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
@samsudeencm4055
@samsudeencm4055 2 ай бұрын
Very Very good god bless you and your family 🎉
@devarajan9213
@devarajan9213 2 ай бұрын
ஐயா உங்களுடைய நல்ல இதயங்களை வாழ்த்தி வணங்குகிறேன் நீங்கள் இறைவன் அருளால் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவன் அருள்புரிய வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@saravananjangam6878
@saravananjangam6878 Жыл бұрын
வெளி நாட்டு வாழும் என் தழிழ் மக்கள் உதவி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன் சரவணா ராசிபுரம்
@pushpavalli4434
@pushpavalli4434 Жыл бұрын
SSKR அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் வழங்க வேண்டும்.
@ganeshramachandran7294
@ganeshramachandran7294 3 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட இந்த இலவச ஆசிரமம் உரிமையாளர் அவர்கள் கடவுள் அருளால் மென்மேலும் குடும்பத்தோடு நல்ல நிலையில் இருக்க ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்சார்
@singamsingam9619
@singamsingam9619 Жыл бұрын
கடவுளை நேரில் கண்டதில்லை,,,.,.உங்கள் இரண்டுபேர் உருவத்தில் கான்கின்றேன்..,.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக் கள்,,,,வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் பணி
@VILLAGEWOODS
@VILLAGEWOODS Жыл бұрын
SSKR SIR உங்களுடைய எண்ணமும் செயலும் அற்புதம் நீங்களும் உங்களின் குடும்பமும் வாழ்க பல்லாண்டு ❤️❤️❤️❤️ இந்த அற்புதமான காணொளியை உருவாக்கி கொடுத்த அன்பருக்கு அன்பான வணக்கங்களுடன் கூடிய நன்றிகள் பல 🙏🙏🙏💐💐💐வாழ்க வளமுடன் 💐💐
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏❤️
@kayalscientist2202
@kayalscientist2202 9 ай бұрын
இந்த மாதிரி ஒரு முதியோர் இல்லமும் ஒரு இலவச ஸ்கூலும் கட்டுவதற்கு எனக்கு நீண்ட நாள் கனவு
@sumithrapon361
@sumithrapon361 6 ай бұрын
Me too
@kovaisaisaratha
@kovaisaisaratha 4 ай бұрын
எனக்கும் தான் . என் அறக்கட்டளைக்கு பைண்ட் இல்லாததால் செயல் படுத்த முடியாமல் இருக்கிறேன்
@user-ti9ql9ji2y
@user-ti9ql9ji2y 3 ай бұрын
சூப்பர் சூப்பர் சகோ
@user-ti9ql9ji2y
@user-ti9ql9ji2y 3 ай бұрын
எனக்கு உதவி கிடைக்குமா
@suryaprabha4154
@suryaprabha4154 2 ай бұрын
மனதளவில் கட்டி இருக்கீங்க.குடி இருக்கிற வீட்ட முதல் ஆசிரமம் மாத்திட்டு சொல்லுங்க 10 பேர சேத்தி கட்டுங்க உடனே உருவாகும்.
@kalaiselvig4944
@kalaiselvig4944 Жыл бұрын
இப்படி ஒரு ஆசிரமத்தை நான் உலகத்திலேயே பார்த்ததில்லை ஐயா
@vethavalli6863
@vethavalli6863 Жыл бұрын
சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ வேண்டும், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும்
@Sridhar-bv3gu
@Sridhar-bv3gu Жыл бұрын
இறைவன் கோவில்களில் இருப்பதாக ஒரு கூற்று....ஆனால் இவர் போன்ற இரக்க குணம் கொண்ட உள்ளத்தில் இருப்பதை உணர முடிகிறது....உங்களின் இந்த பணி சிறக்கட்டும்...SSKR குழுமத்திற்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்......
@kyramaswamy2218
@kyramaswamy2218 2 ай бұрын
To whom this old age home to be applied. .Pl. give details. .
@anandrajsimon837
@anandrajsimon837 2 ай бұрын
...
@blessinggod
@blessinggod Жыл бұрын
இந்த குடும்பம் நீண்ட காலம் நிலைத்து வாழ, கடவுள் ஆசிர்வாதம்.இதை பார்க்கும் போது எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது. கடவுள் இவர்கள் வடிவில் வந்து மக்களுக்கு நல்லது செய்கிறார். எப்போதும் கடவுள் எதிரே வருவதில்லை, மனித உருவில் வந்து நல்லது செய்கிறார்.&god bless you and your family.இதை எல்லோருக்கும் காட்டிய இந்த சேனலுக்கு எனது ஆசிர்வாதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@peethajulius775
@peethajulius775 Жыл бұрын
God blesh your family
@chitramannam
@chitramannam Жыл бұрын
Very good decision namaste 🙏
@baskaranm8852
@baskaranm8852 10 ай бұрын
ஐயா அவர்கள் செய்யக் கூடிய இந்த செயலுக்கு ஈடு இணை ஒன்றும் இல்லை. மனதாற வாழ்த்தி வணங்குகின்றேன்.
@kamarajs1557
@kamarajs1557 Жыл бұрын
இந்த மனித தெய்வங்களை என்ன சொல்லி வாழ்த்துவது பாராட்டுவது என்று தெரியவில்லை என் இருகரம் கூப்பி தங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏
@jayalakshmir725
@jayalakshmir725 Жыл бұрын
Me too
@venkatmusathi7298
@venkatmusathi7298 Жыл бұрын
அன்பு உள்ளம் ஆண்டவன் இல்லம் மனித ஜென்மம் எடுத்த பலனை அவர்களஅடைந்துவிட்டனர் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழவேண்டும் என எல்லாம் இறைவனைப் பிரார்த்திப்போம்
@mmlamination6905
@mmlamination6905 Жыл бұрын
நான் அப்பா அம்மா தவிர யார் காலிலும் விழ மாட்டேன் . உங்களை சந்தித்தால் உங்களையும் அம்மா அப்பா போல பாவிப்பேன் .. என்னால் உங்கள் திறப்புவிழாவில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் என் எண்ணம் உங்கள் இல்லத்தில் வாழ்த்திக்கொண்டே இருக்கும்.....
@mahendhranastrologer8229
@mahendhranastrologer8229 Жыл бұрын
இறைவன் மனிதவடிவில் இவர்கள் தான் ஆனால் இங்கு எந்த தவறும் நடைபெறாமல் இருக்க வேண்டும்
@shivaparvathi1279
@shivaparvathi1279 Жыл бұрын
உலகில் உள்ள 700 கோடி மக்களில் இவர் மனிதர் மட்டுமல்ல. இறைவன் எத்தனை வாழ்த்துக்கள் சொன்னாலும் தீராது. முதியோருக்கு பூமியில் ஒரு சொர்கம் இதைச் செய்தவர். ஆதி பகவனே எள்ளலவும் சந்தேகம் இல்லை. இந்த நூற்றாண்டின் ஈடு இல்லாத கருணை உள்ள கடவுள். மனிதனின் இதய வலது பக்கம் உள்ள குண்டலி தாமரை இதை விட வேறு எதுவும் இல்லை. அநேக வாழ்த்துக்கள்.
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
👍👍👍🙏
@sabarinathan154
@sabarinathan154 Жыл бұрын
"தெய்வீக உள்ளம் கொண்ட நல்லோர்களுக்கு தெய்வம் என்றும் துணை நிற்கும். வாழ்க வளமுடன்."
@keerthirmahi1551
@keerthirmahi1551 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... இவர்கள் சேவை தமிழகம் முழுவதும் விரிவடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 💐💐💐👏👏👏
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
Thank you 🙏
@puttu__1984...
@puttu__1984... Жыл бұрын
Super sir
@theresaverghese4482
@theresaverghese4482 Жыл бұрын
@@puttu__1984... ஐயா ஒரு சிறிய சர்ச் கூட அமைத்தால் மிக நன்றாக இருக்கும்
@pachaimuthug2993
@pachaimuthug2993 Жыл бұрын
ஐயா வணக்கம் மிக்க மகிழ்ச்சி வாழும் தெய்வம் அவர எங்களை போன்ற ஆதரவு இல்லாமல் இருக்கும் பலருக்கும் ஆண்டவர் அவரும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நோய் நொடியின்றி நீடூடி நலமுடன் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே🙏
@subbulakshmim5333
@subbulakshmim5333 Жыл бұрын
@@puttu__1984... ll
@dhanamarumugam8312
@dhanamarumugam8312 Жыл бұрын
பார்க்க பார்க்க மெய் சிலிர்க்க வைக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால் தான் இப்போதும் மழை பெய்கிறது. வாழ்க வளமுடன் ❤❤❤
@rengasamy1450
@rengasamy1450 Жыл бұрын
இவரைபோல் மாவட்டம் மாவட்டம் திற்க்கு ஒருவர் இருந்தால் நம்மைப்போல் எந்த நாடும் நம்மை போன்று சிறந்த இந்தியா முதன்மை பெறும் நீர் உயர வரப்பு உயரும் வரப்பு உயர நெல் உயரும் நெல் உயர குடிஉயரும குடிஉயர கோன் உயரும் நமது இந்திய தேசம் உலகம் போற்றும் உன்னதம் அடையும் வாழ்த்துக்கள் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம் வாழ்த்துக்கள்
@govindarajup6847
@govindarajup6847 Жыл бұрын
இல்லம் நடத்தும் நல்ல உள்ளம் கொண்ட தாங்களும் தங்கள் வாரிசுகளும் நோய் நொடியின்றி சீரும் சிறப்புடன் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்களுக்கு மேன்மேலும் சேவை செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏💐💐💐
@vasijothidam973
@vasijothidam973 Жыл бұрын
மானிதாபிமானமுள்ள ஆன்மாவின் இந்நற்செய்கைக்கு ஆயிரமாயிரம் வணக்கங்கள்!வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
நன்றி 👍🙏
@natharajannatharajan7336
@natharajannatharajan7336 Жыл бұрын
Our.is.God
@sreelekhabindhu3617
@sreelekhabindhu3617 Жыл бұрын
Grand pa Grand ma please bless this couples
@kkkamalanathen5638
@kkkamalanathen5638 Жыл бұрын
@@sreelekhabindhu3617 there is no ward tor telling, keep it my name for this
@sathiyamoorthi2451
@sathiyamoorthi2451 Жыл бұрын
தங்களுடைய பணி ஈடு இணையற்ற தெய்வீக தொண்டு வாழிய பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்,🙌🙏🌹
@nirmalaj9477
@nirmalaj9477 Жыл бұрын
உண்மையாகவே நம்பமுடியல உயர்ந்த உள்ளம் கொண்டவர் நீங்கள் நீடுழி வாழவேண்டும் வாழ்க வளமுடன் sir
@tamilarasi6176
@tamilarasi6176 Жыл бұрын
நல்ல மனம் கொண்ட தம்பதியர் வாழ்க வளத்துடன் அவர்களுக்கு கடவுள் நோய் நொடியற்ற நீண்ட ஆயுளையும் செல்ல வளத்தையும் அருள் வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பலகோடி நூறாண்டு
@powertech3956
@powertech3956 Жыл бұрын
அத்தகைய நல்ல இயற்கைச் சூழலை இலவசமாகக் கொடுத்து முதியவர்களைக் காக்க நடவடிக்கை எடுத்தவர்கள் உண்மையில் சிறந்தவர்கள்
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
It's True...
@vijayponmozhi1141
@vijayponmozhi1141 Жыл бұрын
முதிவயர்களை தன் பெற்றோரை போல பராமரிக்க இருக்கும் இந்த நிறுவனத்திற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@user-sw3wj8kb4z
@user-sw3wj8kb4z 9 ай бұрын
ஐயா நான் கடவுளை கண்டதில்லை. தியானம் செய்தால் கடவுளை காணலாம் என்றார்கள் செய்தேன்.கடவுள் காட்சிதரவில்லை.யூடியூப் பார்த்தேன். அறிந்தேன். கடவுள்ஓமலூரில் எஸ்எஸ்கேஆர் என்ற பெயரில் இருக்கிறார் என்று கண்ணீர் மல்க வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.
@kulasekaranl8078
@kulasekaranl8078 Жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட தம்பதிகள்.. இவர்களது சேவைக்கு என்றும் இறையருள் துணை இருக்க பிரார்த்திக்கிறேன்.வாழ்க பல்லாண்டு காலம் நலமாக வளமாக.
@kannank9427
@kannank9427 Жыл бұрын
இந்த சேவையில் ஈடுபடும் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடனும் நலமுடனும் என்றென்றும் பல்லாண்டு காலம் வரை இவர்களின் சேவை வளர வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தித்துக்கொண்டு வாழ்த்துகிறேன் 🙏🙏
@TheVenkatalakshmi
@TheVenkatalakshmi Жыл бұрын
உங்கள் மனம் .... இறைவன் இல்லம்... உங்கள் சேவைகள் நீடூழி வாழ்க...
@user-bm6nr1fu8j
@user-bm6nr1fu8j 17 күн бұрын
நானும் என் கணவரும் தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறோம். வயதான எங்களுக்கு தனிமை மிகவும் வாட்டுகிறது.திக்கற்ற வர்களுக்கு தெய்வமே துணை என்பது போல வாட்ஸ் அப்பில் இலவச முதியோர் இல்லம் பற்றி தெரிந்து கொண்டேன்.எங்களுக்கு உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடனும் வணக்கத்துடனும் கேட்டுக்கொள்கிறோம்.
@user-pw6ng8ki5g
@user-pw6ng8ki5g Жыл бұрын
ஆதரவற்றோரை அரவனைக்கும் அன்புக் கரங்களை முத்தமிடுகிறேன் வாழ்க இரக்க குணம்
@selvi5678
@selvi5678 Жыл бұрын
Nanrum anathai than உள்ளே பணிபுரிந்து கொண்டு தங்கிகொள்ளலாமா
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 8 ай бұрын
​@@selvi5678unga vayathu enna. kulanthaihal irukangala ungalkku.....neenga entha oor pa...😊
@geethamami8121
@geethamami8121 8 ай бұрын
@geethamami8121
@geethamami8121 8 ай бұрын
Thank u very much good info
@tamilgamers3010
@tamilgamers3010 Жыл бұрын
God bless .முதியோர் உதவிதொகை சரியா கொடுக்காமல் ஏமாற்றும் நாம் நாட்டில் இவர்கள் செய்யும் உதவிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@thilagavathig3775
@thilagavathig3775 Жыл бұрын
Really a great heart to help the needy and the deserving poor. God bless you both and your generation.
@sankarshanmu1431
@sankarshanmu1431 Жыл бұрын
Ayya SSKR kodanu kodi namas aram. Ellamvalla Sivanarulal entrum needulivala prathikiren. God bless you and your family. Thank 🙏🙏🙏
@user-qu6fj1cs7o
@user-qu6fj1cs7o Жыл бұрын
இது வரை நான் கடவுளை பார்த்ததில்லை இவரை நடமாடும் மனித கடவுளாக பார்க்கின்றேன்❤
@jeevethan.v9535
@jeevethan.v9535 Жыл бұрын
இந்த சேவை எண் ணம் கொண்ட மாண்புள்ளம் கொண்ட மனிதர்கள் வாழ்வாங்கு வாழ இவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். இச்சேவை வாழ்க வளர்க.
@vincentdl1176
@vincentdl1176 Жыл бұрын
வணக்கம். கடவுள் இருக்கிறார் என்பதற்கு, திருமதி/திரு SSRK அவர்கள் ஓர் எடுத்துக்காட்டு. உங்களுக்கும் உங்கள் வருங்கால சந்ததிக்கும் இறைவன் ஆசி வழங்குவார்.உங்களின் நல்ல உள்ளத்திற்கு என் கோடானு கோடி வாழ்த்துக்களும், நன்றியும் உரித்தாகுக. வாழ்க வளமுடன். வணக்கம். 🙏🏼🙏🏼🙏🏼 ⚘⚘⚘⚘⚘
@rajukili8385
@rajukili8385 Жыл бұрын
அன்பு நன்றி கருணை கொண்டவர் மனித வடிவில் தெய்வம் 🙏🙏🙏
@dhlexpressshipping6863
@dhlexpressshipping6863 Жыл бұрын
கடவுள் மனித உருவத்தில் இவர்கள் மூலமாக முதியோர்களுக்கு ஆதரவு அளிக்கிறார் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
@paramasivam9070
@paramasivam9070 11 ай бұрын
God,,
@arulgunasili9684
@arulgunasili9684 Жыл бұрын
மிகவும் பயன் உள்ள தகவல், எவ்வளவோ பணம் இருக்கும் மனிதரிடம் மணம் இருப்பது இல்லை, மனசு இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை, இவை இரண்டும் சேர்ந்த மனிதர்கள் குறைவு, இரண்டும் சேர்ந்த குடும்பம் இவர்கள் சேவை முக்கியம் தேவை, வாழ்க வளர்க 👌
@gopalravishankaar8906
@gopalravishankaar8906 Жыл бұрын
மக்கள் சேவையே மகேசன்,ஏழையின் சிரிப்பில் இறைவனை கானும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளத்துடன் வாழ்க வையகம்,திருச்சிற்றம்பலம்,நற்பவி நற்பவி நற்பவி.
@swathi9831
@swathi9831 Жыл бұрын
நற்பவி நற்பவி
@dharmalingamkannaiya2507
@dharmalingamkannaiya2507 Жыл бұрын
Sskr
@sambasivamvn3725
@sambasivamvn3725 4 ай бұрын
Dharmam Thalai kakkum Ayya
@sundaramoorthys2240
@sundaramoorthys2240 Жыл бұрын
இந்த நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் குடும்பத்துடன் நீடூழி வாழ்வாங்கு வாழ ஆண்டவனை மனதார பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்❤.
@subhatamilnadu2026
@subhatamilnadu2026 Жыл бұрын
நல்ல மனம் வாழ்க..... கடவுள் நேரில் தான் வரணும் என்பதில்லை... இந்த மாதிரி நல்ல மனிதர்களும் கடவுள்களே.... வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@TamilJeeva171
@TamilJeeva171 Жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மனித தெய்வங்களே பேரன்புமிக்க இந்தப் பணி சிறக்க அனைவரும் உறுதுணையாக இருப்போம் தமிழகம் முழுவதும் சிறப்பு மிக்க இந்த பணி விரிவடைய வாழ்த்துக்கள் இந்தப் புண்ணியம் உங்களுடைய 100 தலைமுறையும் தாண்டி நிலைத்து நிற்கும்
@sigaramthodu2668
@sigaramthodu2668 Жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு வளர்ச்சி ஆகும் இறையருலும். குருவருள் எப்போதும் துனைஇருக் கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@haroonrasheedshahulhameed8183
@haroonrasheedshahulhameed8183 2 ай бұрын
கருனை உள்ளமே கடவுள் இல்லம். உங்கள் உயர்ந்த உள்ளத்தை பனிந்து வணங்குகிறேன். வாழ்க வளமுடன். ❤
@NammaNagaratharTv
@NammaNagaratharTv 9 ай бұрын
கே கே எஸ் எஸ் ஆர் அருமையிலும் அருமை இறைவன் இதை அமைத்தல் நல்ல ஆயுள் ஆரோக்கியத்தையும் அவர்களின் வம்சாவளி சிறக்க அருளையும் அளித்திட இறைவனை வேண்டுகிறேன் இதுபோல் நிறைய ஊர்களில் பணம் படைத்தவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள் உருவாக்கினால் முதியோர்கள் புதியவர்கள் ஆகிவிடுவார்கள் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
@srinivetha5203
@srinivetha5203 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை மன மார்ந்த வாழ்த்துக்கள்
@johnboscobosco6086
@johnboscobosco6086 Жыл бұрын
இந்த மாதிரியான இல்லங்களில் தான் தெய்வம் குடியிருக்கும்.வாழ்க வளர்க
@krishnanradha7394
@krishnanradha7394 8 ай бұрын
மதிப்பு மிக்க அம்மா அய்யா உங்கள் சேவைக்கு என் சிரம் தாழ்த்தி கரம் குவித்து நன்றியுடன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். தேவவை ஏற்படும் நிலையில் என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கள்
@subagopalan7923
@subagopalan7923 4 ай бұрын
எல்லோருக்கும் இந்த மனசு வருவதில்லை. ஆண்டவன் உங்கள் மூலமாக ஆசிர்வாதம் செய்கிறார். வாழ்க உங்கள் தொண்டு. நீடுழி வாழ்க உங்கள் குடும்பம். வாழ்த்துக்கள்.
@gopalkrishnan5045
@gopalkrishnan5045 Жыл бұрын
இந்த நாட்டில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று அதிர்ச்சியாக இருக்கிறது
@thavamanidevi3070
@thavamanidevi3070 Жыл бұрын
"பண்புடையார் பட்டுண்டு உலகம்;அஃது இன்றேல் , மண்புக்கு மாய்வது மன்" என்றார் வள்ளுவர். உங்கள் சேவை அதனை உண்மையா க்குகிறது. நீல மணிமிடற்று நெடியோன்போல உம் வாழ்வும் வளமும் சிறக்க வாழ்த்துகள்.நீர் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.
@muthumurugans513
@muthumurugans513 Жыл бұрын
வாழ்த்துக்கள் இறைவனுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை உங்கள் உடல் ஆரோக்கியம் மன நிம்மதி பெற்று வாழ்க வளமுடன்
@user-ni8tl6lh6i
@user-ni8tl6lh6i Жыл бұрын
கடவுள் கோவிலில் இல்லை நல்ல மனம் படைத்த மாமணிதற்களின் மனம்தான் இறைவன்
@lydiadevasirvatham3555
@lydiadevasirvatham3555 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு.உங்களின் சேவை தொடர இறைவனிடம் வேண்டுகிறேன்.🙏🏾🙏🏾🙏🏾
@satcmuthiyalu
@satcmuthiyalu Жыл бұрын
சேவை செய்யும் மனது ஆண்டவன் வாழும் கோவில்., மானிட சேவை ஆண்டவனுக்கு செய்யும் சேவையாகும்.. முதியோருக்கு செய்யும் சேவை மிகவும் சிறப்பான ஒன்று..அதுவும் தன் உறவினர்களுக்கு செய்வது போல மிகவும் சிறப்பாக இருக்கிறது..ஆண்டவன் இவர்களுக்கு பரிபூரண அருள்சுரப்பார் இது சத்தியம் ..அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..
@rameshsamuel4798
@rameshsamuel4798 Жыл бұрын
உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீ....ண்ட ஆயுளையும்,ஆரோக்கியத்தையும் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.வாழ்க வளமுடன் .
@kaliaperumalm1829
@kaliaperumalm1829 8 ай бұрын
அய்யா பாண்டிச்சேரி கலியபெருமாள் வயது எழுபது நான் முதியோர் இல்லத்தில் தங்க விருப்பம் தெரிவித்து உள்ளேன்.தாங்கள் ஆதரவு அளிக்கும் படீ அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் செய்வீர்
@gameingstudio3564
@gameingstudio3564 7 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த கண்ணீரில் நனைந்தேன் .நிஜம் KSSR தம்பதியர் உடல் நலம் நீளமுள்ள நிறை செல்வம் உயர் செல்வம் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்.234 தொகுதிகளுக்கும் இவரே இதே மாதிரி செய்ய நிதி அவருக்கு சேரட்டும்
@sreedevi1923
@sreedevi1923 Жыл бұрын
இறைவன் அருளால் தம்பதியரின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம்
@AbdulAhad-tk9cj
@AbdulAhad-tk9cj Жыл бұрын
உண்மையான மனித கடவுள் தோன்றி உள்ளார் அவரை வணங்குகிறேன் இப்படி ஒருவர் தோன்றுவது அதிசயம் நீடூழி வாழவேண்டும்
@mohansrinivasan9898
@mohansrinivasan9898 Жыл бұрын
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் என்பதை உங்களை பார்கிறேன் வணங்குகிறேன் நன்றி ஐயா
@rajendiranraja4495
@rajendiranraja4495 2 ай бұрын
அருமையான பதிவு. வணங்குகிறேன். தாயே... தாயை நேரில் பார்த்த மகிழ்ச்சி. இது போன்ற ஒரு ஆதரவு இல்லம் நான் எங்கும் கண்டதில்லை தாயே..நீங்கள் நீடூழி வாழ்க தாயே..
@maragathamjeya2558
@maragathamjeya2558 Жыл бұрын
மனித உருவில் வாழும் தெய்வங்கள் இத் தம்பதிகள் வாழ்க இவர்களின் ஒப்பற்ற சேவை. தெய்வம் இவர்களைக் காக்கட்டும்
@swarnameenakshi
@swarnameenakshi Жыл бұрын
அருமை👌👌👌கடவுள் மனித ரூபத்தில் இருக்கிறார். பணவசதி இல்லாதவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். வாழ்க இவர்களுடைய தொண்டு.
@sekark75
@sekark75 Жыл бұрын
Sir please phone no
@deivanaipalanimalliga7434
@deivanaipalanimalliga7434 Жыл бұрын
இதுபோன்ற அநாதை குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ..... வாழ்க்கை அழிந்து விடும்...... வசதி படைத்தவர்கள்..... இவர்களுக்கும் ஆதரவு கொடுக்க முன் வரவேண்டும் .....
@nagajayaraman1265
@nagajayaraman1265 Жыл бұрын
அதிக பொருள் செலவில் முதியோர் இல்லம் நடத்த இருப்பவர் தான் வாழும் கடவுள்
@meera7051
@meera7051 Жыл бұрын
கருத்து சொல்ல வார்த்தைகள் இல்லை. கடவுளின் ஒரு மறு உருவம் இந்த அமைப்பு எனலாம். உங்கள் பணிக்கு எங்கள் ஆதரவு உண்டு.வாழ்க வளமுடன்!
@amirthavallimurugesan6256
@amirthavallimurugesan6256 Жыл бұрын
You are all living gods valthigal makkal pananthai kollai adithu thangal mattum sugamaga vadhu manidharhalidaiye idu kekkavey achariyamaha ulla₹hu thangal pani sirakka ellam valla iraivan arul purivar
@pichandig6230
@pichandig6230 Жыл бұрын
வாழ்த்துக்கள் SSKR சார் தாங்கள் செய்திருக்கும் இந்த சேவையை பயன்படுத்த இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உலகத்தில் பணம் பணம்படைத்தவர்கள் லட்சம் பேர்! இருந்தாலும் நல்ல குணம் படித்தவர்களில் தாங்கள் கோடியில் ஒருவர் என்றுதான் சொல்லவேண்டும் வாழ்த்துக்கள் தாங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனைவருக்கும் ஆண்டவன் ஆசிர்வாதம் தாங்கள் ஆரோகித்தோடு என்றும் இளமையோடு! இருப்பீர்கள் வாழ்த்துக்கள் . நன்றி வணக்கம்!
@user-dj9tc6ir2n
@user-dj9tc6ir2n 3 ай бұрын
நீண்ட ஆயுளோடு கடவுள் துணையோடு நீங்க நல்லா இருக்கணும்
@gangaigangai396
@gangaigangai396 2 ай бұрын
Intha ullam kadavulthan. Ñaan intha ullathai veelnthu vanankukinren vaalka needuly. From jaffna srilanka
@Lifeline9912
@Lifeline9912 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன். கோவில் கட்டி புண்ணியம் சேர்ப்பதைவிட கோடான கோடி புண்ணியமும், அருளும் கிடைக்கும் அண்ணாரது ஏழேழு தலைமுறைக்கும்.
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
Good one
@kumarasamy8368
@kumarasamy8368 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு என்றும் இறைவன் துணையிருப்பார்.
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 Жыл бұрын
ஐயா உங்களைப் போன்ற இறை உள்ளங்கள் பல்லாண்டுகாலம் வாழ வேண்டும்🥰🤗உங்கள் தெய்வீக பணி சிறந்து வளர்ந்து உயர வேண்டும்💫💖பிரபஞ்ச சக்தி உங்களுக்கு துணை நிற்கும்💥உங்கள் பணியால் வயதான அம்மா அப்பாக்கள் பயன் பெற வேண்டும்👍இறை சக்திக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharmaraj3389
@dharmaraj3389 Жыл бұрын
எனக்கு வயது 70. தங்களை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.
@MahaLakshmi-tg1bl
@MahaLakshmi-tg1bl Жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு இருவரும்.🙏🙏
@kumerasank8022
@kumerasank8022 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... இது போன்ற செயல்கள் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள வசதி உள்ளவர்கள் தொடங்க வேண்டும்
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 9 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 325 М.
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 55 МЛН