கடைசி காலத்தில் பிள்ளைகளைநம்பி இருக்க மாட்டேன் 🆚 நம்பியிருப்பேன் | VaaThamizhaVaa | FULL Epi -12

  Рет қаралды 770,259

Cheers Network

Cheers Network

Күн бұрын

கடைசி காலத்தில் பிள்ளைகளைநம்பி இருக்க மாட்டேன் 🆚 நம்பியிருப்பேன் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL Episode -12 | Karu Palaniappan
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
*******************************************************************************************************
Cheers Network :
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 9962585832
Email: dm.cheersnetwork@gmail.com
*******************************************************************************************************
Subscribe : bit.ly/3TpLHmU
Facebook : / cheersnetworkcn
Insta : / cheersnetwork
Twitter : / cheersnetwork
Website : www.cheersnetw...
#kalaignartv #cheersnetwork #tamiltalkshow #entertainmentshow #vaathamizhavaa #tamildebateshow #tamiltvshows #karupalaniappan #family #agedcare #seniorperson #teenparents #parentslife #parents

Пікірлер: 311
@Vijayakumar.V1958
@Vijayakumar.V1958 Ай бұрын
சகிப்பு தன்மை இருந்தால் மட்டுமே கடைசி காலத்தில் பிள்ளைகளோடு சேர்ந்து இருக்க முடியும்.
@ismai02l
@ismai02l 8 күн бұрын
உண்மை
@manimozhi9838
@manimozhi9838 2 күн бұрын
@@Vijayakumar.V1958 தீர்மானிக்கும் முடிவு முதியவர்களுடையது அல்ல. பிள்ளையும் முக்கியமாக முதியவர் கூட இருக்க வேண்டுமா வேண்டாமா என முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவள் மருமகள் தான். முதியவர்கள் தலைவிதியை தீர்மானிக்கும் சகல அதிகாரமும் அங்கு தான் பவர்பாய்ன்ட் உள்ளது. அந்த பெண்ணிடம் கொஞ்சமாவது மனசாட்சியோடு ஈரமிருந்தால் பாவ புண்ணியத்திற்கு சிந்திக்கும் தன்மை இருந்தால்,தப்பித்தோம்.
@VGRagni
@VGRagni Ай бұрын
சொத்து பணம் இருந்தால் தான் பிள்ளைகள் துணை இருப்பார்கள்.. இல்லனா விதி படி தான் நடக்கும்
@senthilsundaram972
@senthilsundaram972 Ай бұрын
மகள் ❤️மருமகள் 🌹❤️இரண்டு கண்கள் ❤❤போல பார்க்கவேண்டும் 🙏எல்லாம் ஈசன் செயல் 🙏இறுதி வரை என் மாமனார் மாமியார் பார்த்தோம் என் மகனும் பார்ப்பார் 🙏❤️முற்பகல் செயின் பிற்பகல் விளையும் 🙏நன்றி 🙏
@missuakkamegala2385
@missuakkamegala2385 2 ай бұрын
நம் பிறக்கும் போது சந்தோசத்திலும் சந்தோசபடும் உலகத்திலே ஒரே ஜீவன் நம் தாய் தந்தை மட்டுமே கிடைக்காத மகிழ்ச்சி நம்மை வளர்த்து படிக்க வைத்து நல்ல வேலையை வாங்கி கொடுத்து சமூகத்தில் ஒரு ஆளாக்கி விடும் பெற்றோர்கள் ஆனால் நூற்றுக்கு 90சதவீதம் பேர் தாய் தந்தையை பார்ப்பதில்லை நடுத்தெருவிலும் முதியோர் இல்லத்திலும் விட்டு விடுகின்றன பெற்ற பிள்ளைகள் (நாய்கள்) பெற்றோரை காக்க தவறினால் அந்த பிள்ளைகளுக்கும் அதே நிலைமை தான் தாய் தந்தையே கடவுள் கடவுளை காப்போம் பிறருக்கு கற்பிப்போம் தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்விற்கு மந்திரம் இல்லை ❤❤🙏🙏🙏❤❤❤😍😍😍
@JansiRani-d8q
@JansiRani-d8q 5 ай бұрын
எல்லாருமே அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலையும் தான். எல்லாரும் பிள்ளைகளோடு சேர்ந்து வாழ ஆசைதான். ஆரம்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் வரும்போது மேலும் அதிகமாக உருவாகாமல் தடுக்க வேண்டும் என்றால் தனியாக வாழ்வதுதான் அனைவருக்குமே மகிழ்ச்சி.
@kamartheen8685
@kamartheen8685 4 ай бұрын
பிள்ளைகளை சார்ந்து வாழ்வது இரு பக்கமும் சங்கடங்கள் தான்.
@rsmuthu4688
@rsmuthu4688 5 ай бұрын
இவர்கள்..... ஆயிரம் கூறினாலும்....ஒரு நல்ல மருமகள்... அமைந்துவிட்டால்... எல்லா மகன்களும் நல்லவர்கள் தான்.... அதேபோல் நல்ல மருமகள்கள் அமைந்து விட்டால்.... எல்லா மகள்களும்... நல்லவர்கள் தான்.... ஆனால் தற்காலத்தில்...90 சதவீதம்... அப்படி அமைவது இல்லை...
@stellans7928
@stellans7928 5 ай бұрын
True in totality
@nirmalajohnshomegarden5888
@nirmalajohnshomegarden5888 4 ай бұрын
உண்மை உண்மை
@VGRagni
@VGRagni 4 ай бұрын
மருமகள் நல்லவளா இருக்க நினைத்தாலும் மாமியார் நாத்தனார் விடுவதில்லையே
@GopalGopal-zh6tp
@GopalGopal-zh6tp 4 ай бұрын
​@@VGRagni🕗 😅88
@GopalGopal-zh6tp
@GopalGopal-zh6tp 4 ай бұрын
😮
@nmuthuraj9706
@nmuthuraj9706 4 ай бұрын
இன்று மகன் மருமகள் மகள் யார் இருந்தாலும் பணம் இருந்தால் தான் பார்த்து கொள்வார்கள் அம்மா அப்பா அத்தை மாமா இவர்களுக்கு பணம் இருந்தால் தான்
@kalaiselvis4246
@kalaiselvis4246 3 ай бұрын
No they need privacy. No mamiyar,mamanar.
@jayaselvam9325
@jayaselvam9325 3 ай бұрын
Panam iruntha than parpparkal. Pesuvathu. Enna venumunalum pesalam unmai ennanavasathi vaiyuppu irunthal mattume. Pillaigal. Parpparkal
@prakasamantonysamy4563
@prakasamantonysamy4563 4 ай бұрын
சரியான முடிவு வயோதிக வாழ்வில் யாரையும் சார்ந்து பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒதுங்குவதால் அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும்.
@robertpasangha3805
@robertpasangha3805 3 ай бұрын
🎉 நீங்கள் சொல்லுவதெல்லாம் பெற்றோருக்கு சொத்து மற்றும் பென்சன் இருந்தால் மட்டுமே! இந்த காலத்தில் மகனோ பேரனோ கிழவன் கிழவி பேடசை கேட்பதில்லை
@RAJESWARI_SUBRAMANIAN
@RAJESWARI_SUBRAMANIAN 27 күн бұрын
மகன்கள் நல்லவர்களாக அமைந்தாலே போதும் அந்த பலத்திலே பெற்றோர்கள் வாழலாம் பிள்ளைகள் தன் புதீதியூடன் இருக்கணும் மனைவி எல்லா சொல்வதையும் கைட்ககூடாது என்னுடைய பெற்றோர்கள் என்னுடன் தான் இருப்பார்கள் நீ வேண்டுமானா இரு இல்லை அம்மா வீட்டுக்கே போ என சொல்லணும்
@manimozhi9838
@manimozhi9838 2 ай бұрын
மிக முக்கியமாக பெற்றோர்கள் எக்காரணத்தைக் கொண்டும் எந்த சொத்தையும் பணத்தையும் முன்னரே கொடுத்து விடக்கூடாது, அதை போன்ற மடத்தனம் ஏதுமில்லை. வரும் வருமானத்தை பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு தாராளமாக செலவு செய்யலாம்,ஆனால் மூலதனத்தை கொடுக்கவே கூடாது. கொடுக்கும் போது மட்டுமே வரும் சந்தோஷம் நீடித்து இருப்பதில்லை, அப்பப்போது செய்யும் செலவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
@VGRagni
@VGRagni Ай бұрын
உண்மை
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
உண்மை தான்.உங்களுக்கு வயதாகிவிட்டது.நீங்கள் நன்றாக இருக்கும் போதே சொத்துக்களை பாகம் பிரித்து கொடுத்து விடுங்கள் என்று கேட்பார்கள்.
@parameswari-l2j
@parameswari-l2j Ай бұрын
Ji​@@narasimhana9507
@manimozhi9838
@manimozhi9838 2 күн бұрын
@@narasimhana9507 அப்ப சொல்லுங்க, உழைத்து சம்பாதிக்க வயதும்,உடலில் சக்தியும், கல்வியும் இருக்கும் போது சொந்த உழைப்பில்,சொந்த காலில் நின்று சம்பாதிக்க திராணியும் இருக்கும் போது மோடி அரசை போல் முன்னோர் உண்டாக்கி வைத்த எல்லாவற்றையும் விற்று வாழ்வது கேவலமானது என சொல்லுங்க. எங்கள போல முதிய வயதில் சம்பாதித்ததை கொண்டு ஓய்வெடுங்கள் என அறிவுறுத்துங்கள். முரண்டு பிடித்தால், அவசியமென்றால் காவல்துறை உதவியை நாடலாம்.மூத்த குட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவே சட்டமுமுள்ளது. சாம் பேத தண்டம். ஜோ டர்கயா, ஓ மர்கயா.
@tamilselvi8890
@tamilselvi8890 20 сағат бұрын
நீங்க சொல்வது அணைத்தும் உண்மை நன்றி
@selvar6061
@selvar6061 7 күн бұрын
என் கதையே வேறு, சொன்னால் வெட்க கேடு சொல்லாட்டி மானக் கேடு.
@chitraj3145
@chitraj3145 2 ай бұрын
எல்லா உறவுகளும் விட் டு கொடுதால் நிலைக்கும்
@kanthysiva9484
@kanthysiva9484 4 ай бұрын
எனக்கும் யாரக்கும் தொந்தரவு இல்லாம வாழனும் இல்லாதவர்க்கு நம்மால் இயன்ளளவு தானம் தர்மம் செய்யனும் சிறியவிவசாயம் செய்யனும் படிக்கிறவர்க்கு உதவனும் பல நாள் ஆசை இந்த ஆசை நிறைவேற இறைவன் துணை இருக்கனும்
@harikrishnan1954krishnan
@harikrishnan1954krishnan 4 ай бұрын
அருமையான நிகழ்ச்சி சூப்பர் 👍🏻🙏🏻👌🏻 ஆனால் இதை 90க்கு முன் 90க்கு பின் என்று பார்த்தால் நிறைய வேறுபாடு இருக்கு. 🙏🏻👌🏻😄🌹💐
@nandagopalraju7515
@nandagopalraju7515 5 ай бұрын
பெற்றோர்கள் தன் பிள்ளைகள் வாழ வேண்டும் என்று நினைப்பதும் அதுபோல் பிள்ளைகள் தன் பெற்றோர்கள் இறுதி காலத்தை நல்ல படியாக கழிக்க வேண்டும் என்று நினைப்பதும் இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒன்று. அருமையான பட்டிமன்றம்.
@MLakshmanan-my5bl
@MLakshmanan-my5bl 5 ай бұрын
எதுவாக இருந்தாலும் இந்த உலகில் வாழ பணம் இருந்தால மட்டுமே பிள்ளைகளிடமும் சரி முதியோர் இல்லமும் சரி பொருள் இல்லாதவர்க்கு இந்த உலகில் வாழ முடியாது
@selvarajkannan9923
@selvarajkannan9923 2 күн бұрын
Life is going towards grief and sorrow’s beyond 🌵.A poor woman goes to her elder sister’s house and asks for a saree because she has no saree to tie.Hearing the younger sister’s voice,then elder sister did not have a sari to tie herself,so she would come out with a sleeping mat and asked her what do you wanted 🙏🇮🇳.
@SubraMani-p6h
@SubraMani-p6h 5 ай бұрын
தலைப்பு அருமை. பணக்காரர்கள் வேலை பார்ப்பவர்கள் அவர்கள் பேசுவது சரியாக இருக்கலாம். வருமானம் இல்லாதோரும், உடல் தளர்வான நிலையிலும் கண்டிப்பாக ஒத்துழைப்பு தேவை. இருப்பவர்கள் முதியோர் இல்லம். இல்லாதோர் கவலைக்கிடம்.
@premavathi9401
@premavathi9401 4 ай бұрын
இதுல என் நிலமை கவலைக்கிடமாக.
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 2 ай бұрын
பறவைகள் போல வாழ கற்றுக்கொள்ள ஆறு அறிவு மனிதர்கள் பழகிக்கொள்ள வேண்டும்.
@jayarani8185
@jayarani8185 4 ай бұрын
அனைவரும் கூறுவது உண்மை தான். அவரவர் வாழ்ந்த விதம் குடும்ப சூழ்ல் இது தான் காரணம். யாரையும் குறை கூறவில்லை.
@bhakiyalakshmil
@bhakiyalakshmil 5 ай бұрын
அது தான் உண்மையான பதில் மகன்களை நம்ப முடியாது எல்லோரும் கல்யாணத்துக்கு முன்னதாக மகன் உயிராக இருக்கும் இரக்கமுள்ள மனிதன் இங்க யாருங்க இருக்கா
@wonderfulldrawingsandamazi5908
@wonderfulldrawingsandamazi5908 5 ай бұрын
நம்மை பார்த்தே நம் பிள்ளைகள் வளருகிறார்கள். நம் பிள்ளைகள் முன்பு தாய் தந்தையை மாமனார் மாமியார்களை குறைசொல்லி திரிந்தவர்கள் இன்று இங்கு பிள்ளகளை நம்ப மாட்டேன் என சொல்லி திரிகிறார்கள்
@abdulsalam4894
@abdulsalam4894 5 ай бұрын
நீங்கள் சொல்வது 100 % உண்மை
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 5 ай бұрын
குடும்ப சூழ்நிலை மாறி விட்டது.போன் shorts childrens habbits food habbits சரியில்லை. வயதானவர்கள் பேச்சு எடுபடாது. நமக்கு சுய மரியாதை உண்டு. தனித்து வாழ்வது இன்பம் தரும். குழந்தைகளை ஆளாக்குவது நமது கடமை. அவ்வளவு தான்.
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 5 ай бұрын
சரியான எண்ணம்
@umamyfavourites6085
@umamyfavourites6085 4 ай бұрын
100% perfect for these present years.
@bosconagarajan9404
@bosconagarajan9404 4 ай бұрын
அருமையான விவாதம் . இதுபோன்ற நிகழ்ச்சி குழப் பமான மனநிலையில் உள்ள பல பெற்றோர்களுக்கான தீர்வாக அனையும்❤
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 5 ай бұрын
குழந்தைகளை ஆசைக்கட்டி பாசத்துடன் வளர்த்தல். அது நம் கடமை குழந்தைகள் நம் காப்பற்றுவார் என்று நினைப்பது நம் மடைமை
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 5 ай бұрын
❤வரமருமகள்நல்லவலா.இருந்தாலும்அவளைபெற்றவர்கள்அவளைகெடுத்துவிடுவார்கள்
@sarafsafeeq
@sarafsafeeq 5 ай бұрын
அருமையான நபிகளாரின் பொன்மொரி வாழ்த்துகள்🎉
@s.sridharsri6320
@s.sridharsri6320 4 ай бұрын
Ippo Yenda Andha Nadhari"a Izhukkura.
@yuvanraj2271
@yuvanraj2271 2 ай бұрын
9 age ponna kalyanam panna criminal avan.
@krishnamoorthy8635
@krishnamoorthy8635 4 ай бұрын
அவர் அவர் கருத்துக்கள் அவர்களுக்கு சரியாக இருக்கலாம், ஆனால் இன்று ஆண் பெண் சம்பாதிப்பதால் அவர்கள் எங்களுக்கு மற்றவர் உதவி தேவை இல்லை என்று நினைக்கிறார்கள்.உடம்பில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது என்ன வேண்டுமானாலும் பேச முடியும்.இரத்தம் கெட்ட பிறகு தான் என்ன செய்வது யாரை நம்புவது என்று கவலைகள் வந்து அதுவே பாதி உயிரை குறைத்து விடும்.தலை விதிப்படி தான் நடக்கும் பிறக்கும்போது அவன் என்ன எழுதி அனுப்பினானோ அது தான் நடக்கும்.
@kalaiselvis4246
@kalaiselvis4246 5 ай бұрын
Now a days children didn't want their parents to stay with them. Very painful to their parents. They need to live single family.
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh Ай бұрын
பிள்ளைகளுக்கு பாசமேஇல்லை
@rajamv6802
@rajamv6802 4 ай бұрын
இந்தநிகழ்ச்சிஅனைவரதுகருத்துக்களும்உண்மை.மிகவும்அருமை.எனக்குகூடிஇந்தநிகழ்ச்சியில்கலந்துக்கணும்ஆசைவாய்ப்புஇருந்தால்தாருங்கள்.🎉🎉🎉
@SenthilKumar-pj1xu
@SenthilKumar-pj1xu 4 ай бұрын
௧qa௧q1
@karthee123
@karthee123 2 ай бұрын
Nice concept will give value to the society. Karu sir.. appreciate you and Tamizha Tamizha team.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 5 ай бұрын
கடமை என்பது வேறு தியாகம் என்பதுவேறு..கடமை எல்லோருக்கும் உண்டு அதைச் செய்ய வேண்டும் கட்டயம் .ஆனால் தியாகம் என்பதெல்லாம் நடப்பது இல்லை
@monym3437
@monym3437 5 ай бұрын
Congratulations thamila thamila arumaiyana pathivu vazthukkal
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 5 ай бұрын
I am telling for everyone we should not give all money we should give them little and the rest we should have so that promblem will be solved
@gheysenalexanderd6806
@gheysenalexanderd6806 6 ай бұрын
அருமை...❤❤❤❤❤❤❤
@karshrithar815
@karshrithar815 5 ай бұрын
குடும்பம் சமுதாயம் உறவுகள் நண்பர்கள் ஒரு அமைப்பு இது கை விரல் போன்றது யாரும் யாரையும் குறை சொல்ல உரிமை இல்லை எது வந்தாலும் வருவதை அனுபவிக்க தான் வேண்டும் யாரும் நல்லவரோ அல்லது கெட்டவரோ கிடையாது எல்லாம் ஒரு காட்சி
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 5 ай бұрын
குழந்தைகளை வளர்ப்பது கடமை, அவர்கள் பெற்றோரைப் பார்த்துக் கொண்டால் நல்லது ஆனால் எதிர்பார்ப்பது சரியல்ல.
@kalaiselvis4246
@kalaiselvis4246 3 ай бұрын
They must be in street
@appuchutti
@appuchutti 5 ай бұрын
வேலைக்குப் போகும் மருமகளுக்கு அவளுடைய குக்ழந்தைகளைப் பார்க்கவும் சமையல் செய்து கையில் கொடுத்து வீட்டு வேலைகளை ஒன்று விடாமல் செய்து அவர்கள் சம்பளத்தை ஒரு பைசா கூட தொடாமல் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளச் சொல்லி அவர்கள் வீட்டிலிருந்து வருபவர்களுக்கு விதம்விதமாக செய்து போட்டு இனிக்க பேசி தங்கவைத்து dress வாங்கி கொடுத்து குழந்தைகள் இருந்தால் கொஞ்சி வழியனுப்பி வைத்து அடுத்து எப்போது வருவீர்கள் என கேட்டு மகழ்ந்து அவர்கள் புராணம் பெருமையாகப் பேசி நடித்து நடிகர் திலகம் சிவாஜியால் கூட நடிக்க முடியாது. இதெல்லாம் செய்தால் எந்த மருமகளும் மகனும் நீங்கள் பிடித்து தள்ளினால் கூட போகமாட்டார்கள். வசதி இருந்து உடம்பில் தெம்பிருந்து கணவரும் ஒத்து வந்தால் தனியாக வாழுங்கள். ஈக்குத் தலையாக இருப்பதை விட சிங்கத்திற்கு வாலாக இருப்பதே சிறந்து.
@devasena8685
@devasena8685 5 ай бұрын
Sooper 👏👏👏👏
@suryamurugesan8087
@suryamurugesan8087 4 ай бұрын
Its correct.
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
யாரும் ஆலோசனைகள் கேட்காமல் சொல்லாமல் இருப்பது நல்லது.இந்த காலத்தில் அறிவுரைகள் சொல்வது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை.அவர்கள் பேசாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
@sharonjohn9430
@sharonjohn9430 5 ай бұрын
Asian parents especially mothers have an expectation that They OWN their kids like properties! These mothers sacrificed their youth and mid 50s for their children. Fathers usually ended up as providers only, so they are a bit practical and not emotionally attached like mothers. It’s sad to hear mothers saying they will tolerate whatever hardships their daughter in laws give them, just to be with the grandkids. But they are forgetting their husbands!!!!! I hope this Gen X,y generation learn to have more friends to balance family and their own lives. Once the kids are married, let them face lives by themselves! Help only when needed or ASKED!
@Jayalakshmi-w4n
@Jayalakshmi-w4n 5 ай бұрын
Jayaraman. People say girls are better than sons in old age. Nowadays no one iloves their old parents. Simply they wait when they will die
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 2 ай бұрын
Very true
@sivaraja2445
@sivaraja2445 5 ай бұрын
கால விரயம். நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் வாழ்க்கையில் சுரஸ்வர்யம் இல்லை
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh Ай бұрын
எல்லாபிள்ளைகளும்இப்போதுசரியில்லைதந்தையால்வளர்ந்தபின் தந்தையையேஅடித்து விரட்டுகிறார்கள்
@appuchutti
@appuchutti 5 ай бұрын
பாமர ஏழை அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படுபவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.
@KumarKumar-ee3tp
@KumarKumar-ee3tp 5 ай бұрын
Pls look after ur Parents. Lonliess is a very bad life...Good topic
@singathurais3423
@singathurais3423 8 күн бұрын
அம்மா கிட்ட என்னடா எதிர் பார்ப்பு
@kalaiselvid2206
@kalaiselvid2206 5 ай бұрын
திருமணம் ஆகி6வருடம் ஆகுது ௭ன் மகன் தனியாபோய் ௭ட்டிகூடபார்க்கவில்லை ஒரே பையன் நாங்கள் தனியாக தான் இருக்கிறோம் இது தான் நிலமை
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 4 ай бұрын
பெற்றோர் களை உடன் வைத்திருக்கக வேண்டும்
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID 4 ай бұрын
😢
@Day-Stream
@Day-Stream Ай бұрын
😢
@padmasri-pu6lf
@padmasri-pu6lf 5 күн бұрын
9
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 4 ай бұрын
Financially independent is must, so please save some amount for your oldage. 🙏🙏🙏🙏
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 5 ай бұрын
நபிகள் நாயகம் சொன்னதை கேட்க கண்ணீர் பெருகிவருகிறதே!
@rajendranjagannathan9918
@rajendranjagannathan9918 4 ай бұрын
இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்குது இந்த காலத்துல நடைமுறையில் இல்லை தன் கைதான் தனக்கு உதவி மனதில் வை வயதானவர்களே
@selvarajkannan7023
@selvarajkannan7023 19 күн бұрын
I can relate ur topic you have raised 👏.If you touch and grow a coconut trees that will give you a fresh tender water positively but if you raise a child abundantly,you will shed perennial sorrowful tears 🙏🇮🇳.
@ArifArif-ps1vg
@ArifArif-ps1vg 3 ай бұрын
சூக்கும கயிறை பாரடா அதிசூக்கும கயிறை பாரடா சூத்திரபாவை(உடல்) கயிறு அற்றுவிழும் முன் சூக்கும கயிறை பாரடா ......கன்னுக் தெரியும் பாசக்கயிறை கட்டிக்கொண்டு வாழாதீர்கள் கண் னுக்கு தெரியாத புலப்படாத தூய அன்பை செலுத்தி வாழ்ந்தால் போதும்-
@rajamv6802
@rajamv6802 4 ай бұрын
அன்புவந்த.துஎன்னைஆளவந்த.து.துன்பம்வந்த.துதெய்வம்சொர்.க்கம்தந்த.துனுஇருக்கனும்.
@justatastetamil7102
@justatastetamil7102 5 ай бұрын
கரு.பழனியப்பன் பேசினாலே எரிச்சலா வருது...ஒரே இரிடேட்டிங்கா இருக்கு...
@santhanamgovindaswamy3316
@santhanamgovindaswamy3316 3 ай бұрын
விருப்பமில்லை என்றால் பார்க்க வேண்டாமே.
@Anu36941
@Anu36941 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@manimozhi9838
@manimozhi9838 2 ай бұрын
அவர் தமிழ் சமூகத்துக்கு துரோகமாக செயல்படுவது தான் காரணமோ?
@savithrir4229
@savithrir4229 4 ай бұрын
It gives immense happiness to live with children in our old age. We feel secured and healthy
@sundaralingam7609
@sundaralingam7609 5 ай бұрын
இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு வெஸ்ட்
@VGRagni
@VGRagni 4 ай бұрын
உங்களுக்கு சரியாக எழுத படிக்க தெரியுமா first?
@sundaralingam7609
@sundaralingam7609 4 ай бұрын
காமராஜர் எழுத படிக்க தெரியாத தலைவர் நினைவு இருக்கா
@nishasubbu3320
@nishasubbu3320 6 ай бұрын
தவிக்கும் போது தண்ணீர் கொடுக்க கூட மனமில்லை.பின்னாளில் உடன் வைத்துக் காப்பாற்று வார்கள் என்று நம்ப முடியுமா???
@devasagayaraj7538
@devasagayaraj7538 Ай бұрын
எல்லா பெற்றோரும் அரசு பெண்சன் வருவதை பெற்றுக் கொண்டு பேசும் பேச்சு எந்த ஒரு பொருளாதாரமும் இல்லாமல் இருக்கும் பெற்றோர்கள் நிலைப் பற்றி பேச யாரும் இல்லை ஒருவர் வெல்டிங் தொழிலாளி மனைவியை தவிர மற்ற வர்கள் கருத்து பேச்சுக்கள் வரவில்லை
@abdulmajid7644
@abdulmajid7644 5 ай бұрын
நம்முடைய தாத்தா மாமரம் நட்டார் தென்னை மரம் நட்டார் பலன் கொடுத்தது நம்முடைய அப்பா குரோட்டன்ஸ் நட்டார் நாமும் அதையே நடுகிறோம்
@muthusamyg5597
@muthusamyg5597 5 ай бұрын
உங்கள்நிகழ்ச்சிஒரு நிகழ்ச்சியாக நன்குவருவாயோடு வாழ்ந்தவர்கள் ஆக கூடிக்கொண்டு கதைப்பதால்என்ன பயன்
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 4 ай бұрын
❤❤❤❤❤
@cheriankuruvilla3722
@cheriankuruvilla3722 2 ай бұрын
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவர்...."
@palanisamym.n3637
@palanisamym.n3637 Ай бұрын
எங்களுக்கு இரண்டு பையன்கள் எங்கள் பையன்கள் நல்லா பாக்கனும் பாத்துக்குவாங்க
@lkuttyrajan3246
@lkuttyrajan3246 Ай бұрын
May God bless all.Amen!.
@maheswari1256
@maheswari1256 3 ай бұрын
Vaaya vechutu kammunu iruntha ellam nalla paapanga
@salominjames3565
@salominjames3565 4 ай бұрын
Black shirt sir telling the truth
@arumugamsenkuttuvan6270
@arumugamsenkuttuvan6270 5 ай бұрын
உண்மை 👍
@selvamp4466
@selvamp4466 5 күн бұрын
Consider about daily workers,they spent all their earnings to their families
@sukiraskrsukira5521
@sukiraskrsukira5521 3 ай бұрын
ஆசைமுகம் மறந்துபோச்சே ன்னு 7 வயதில் எண்மகன் பாடியவன். இன்று 70 வயதில் நிஜமாகவே அவனுடைய ஆசை முகம் மறந்து போச்சே.
@s.ranganayaki5880
@s.ranganayaki5880 Ай бұрын
Mutual understanding affection respect n porum arewanted in life thanks ❤
@georgewilsonr2628
@georgewilsonr2628 Ай бұрын
Petror thangal pillaigalai 25 to 30 vayathu varai Kavanama parthu parthu valarthurom. Athaipola antha petroring vayathu sendra kalathil oru 20 to 25 andugal pillaigalthan parthu kolla vendum. Ithuthan manitha routine life. Marumagalai thannudaiya magalai polavum, marumaganai thannudaiya maganai polavum ninaithale pothum, vaalkai inbamthan.
@moganammogan5979
@moganammogan5979 6 күн бұрын
நீங்க வலத்த வலத்த சொல்லாதீங்க ஏன்னா பிள்ளைகலையாரும் வலர்கவேண்டியதுஇயர்கையாகவரகூடியதுசார்நீங்கசொல்லியோ நாங்கசொல்லியோஅதலெம்நடக்கவேநடக்காதுஇந்தகாலதுபிள்ளைகல்நீங்கசொல்வதெல்நடக்காதுபேசுவதுவேறு செயல்வேறு
@bhagyamsharma648
@bhagyamsharma648 22 күн бұрын
Very nice I appreciate you
@jegaselvan4571
@jegaselvan4571 4 ай бұрын
Look at the nature ...it will teach you everything.
@panchamanid446
@panchamanid446 5 ай бұрын
சில பிள்ளைகள் இம்சை பண்ணுவார்கள்,வாழ முடியாது
@kalaiselvis4246
@kalaiselvis4246 3 ай бұрын
Yes.true
@RaviKumar-vy6xg
@RaviKumar-vy6xg 4 ай бұрын
உலகம் அறியாத 😮புதுமை
@lathadevi3332
@lathadevi3332 5 ай бұрын
பெற்றவர்களுக்கு. மட்டும். தான். வளர்த்தது. ஆளாக்குதல். கடமையா. பெற்றோரைப். பார்க்க. வேண்டியது. பிள்ளைகளின். கடமையில்லையா? பிள்ளைகளை. வளர்ப்பது. சுமையல்ல. அதுவே குழந்தைகளுக்கும். பெற்றவர்கள். சுமையல்ல.
@meenaldevaraajan2509
@meenaldevaraajan2509 3 ай бұрын
எனொனதீன் பணமிருந்தீலும் வயதான காலத்தில் பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்க வேண்டும்
@pradeeshg9247
@pradeeshg9247 2 ай бұрын
Very nice programme 🎉🎉🎉
@sreedhark1086
@sreedhark1086 5 ай бұрын
Very useful message 👍
@kumarblore2003
@kumarblore2003 3 ай бұрын
இதுவாது பரவாயில்லை, ஊர்ப்பக்கம் எல்லாம், பக்கத்து வீட்டுகாரர்கள், நம்பெல்லாம் பிள்ளைகள் கிட்ட போய் இருக்க கூடாதுன்னு அப்பப்ப நம்ம பெரியவங்க கிட்ட நினைவு படுத்தி கொண்டே இருப்பாங்க.
@paramasivamkanniyappan2416
@paramasivamkanniyappan2416 4 ай бұрын
பிள்ளைகள் முறபலனை அனுபவிப்பார்ள்
@srinivasan1229
@srinivasan1229 Ай бұрын
பிள்ளைகளை வளர்ப்பது நமது கடமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வது தான் கடமை. பிள்ளைகளை சார்ந்து இருப்பது என்பது வேறு. பிள்ளைகளை அன்புடன் நடத்துங்கள். சற்று தள்ளி இருங்கள். பொருளாதார விசயத்தில் எதிர்பார்க்க வேண்டாம். இது காலத்தின் தேவை. எந்த பிள்ளைகளும் பெற்றோரை வெருபதஇல்லை. பொருளாதாரம் தான் எல்லவிற்றுகும் காரணம்.
@VijayaLakshmi-xz6op
@VijayaLakshmi-xz6op 2 ай бұрын
இப்பத்தான் ‌அதிகமாக அசிங்கப்படுத்தி... அநாகரிகமாக .,கொத்தடிமையா இருக்கேன்..,
@SriskantharajahjoyJoy-uq9rr
@SriskantharajahjoyJoy-uq9rr 4 ай бұрын
Children are a pleasure and treasure to parents given by god but when they get married it is left to in laws they wont like interfering
@RAVIVHP
@RAVIVHP Ай бұрын
ஓம் காளி ஜெய் காளி
@tigermaliga3156
@tigermaliga3156 4 ай бұрын
தனியாக இருப்பதுதான் நல்லது
@vanivasi
@vanivasi 27 күн бұрын
Yes
@murugesh219
@murugesh219 5 ай бұрын
எந்த மிருகமும். தன்முதுமையில். தன்குட்டிகள். காப்பாற்றும் என. எதிர்பார்பதில்லை. பாவம் மனிதன். நம்பி. ஏமாந்தான். எதிர்பார்ப்பு இல்லைஎன்றால். ஏமாற்றம் இல்லை... 😢
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 3 ай бұрын
வயதான காலத்தில் மனைவி சம்பாதிக்கும் பிள்ளைகளுக்கு கொடுக்கும் மரியாதை அன்பு தன் கணவனுக்கு கொடுப்பதில்லை அதனால் கணவன் தன் வீட்டிலேயே அந்நியனாக உணர்கிறான் கணவனிடம் சொத்து பணம் இருந்தால் தான் தன் வீட்டிலேய மரியாதை
@premavathi4951
@premavathi4951 3 ай бұрын
குழந்தைகள்.இல்லாதவர்கள்..நிலை...என்னவோ.அதைதான்.வெறுப்பில்..சிலர்வாழத்தான்.செய்கிறார்கள்..
@pattammalthiagarajan4249
@pattammalthiagarajan4249 15 күн бұрын
எல்லோரும் உடம்பு லே தெம்பு இருக்கும் வரை பேசலாம் உடம் பு முடியாதபோது அல்லது ஒருவர் இறந்த பிறகு என்ன செய்வார்கள்?
@karanthamalaii7697
@karanthamalaii7697 2 ай бұрын
சார் நாம் என்ன ஆராச்சி செய்தாளும் என்னுடைய வேண்டுகோள் வயது த லர்வு வரும்போது பணம் இருந்தாளும் யாரும் மணமகில்சியாக இருக்க முடியாது இது இயற்கை யாராலும் மாற்றமுடியாது ஏன் என்றால் நாம் முன்னாடி அனுபவித்து விட்டோம்அதனால் எதிர் வரும் சூல்நிலை கண்ணீர் கஷ்ட ம் இவைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் இதை யாரும் இந்த உலகம் இருக்கிற. வரை யாரும் மாற்றவேமுடியாது வயது கூடும்போது தானாகவந்துவிடும்
@pandiyaarasan1100
@pandiyaarasan1100 5 ай бұрын
Nalla mudivu 🎉
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 3 ай бұрын
Epoyalam yarum thevai ele marumagan vetle erukanga ele ponoda life parunga marumagan ku samathama ethai yalam kalam than mudevu panum👍👌💯
@kvlalitha146
@kvlalitha146 4 ай бұрын
Indhakalathile pillaigale nabi vazhakudathu kadaisimoochirukara varaikum namaku nu financial security irukunam.
@thariqulhayath2156
@thariqulhayath2156 3 ай бұрын
நம் பிள்ளைகள் அவர்களின் தனித்துவத்தை வளர்த்துக் கொண்டு தங்களுடைய பிள்ளைகளை வளர்க்க போராடி முயற்சி செய்ய வேண்டும். எக்காலத்திலும் பிள்ளைகளை நம்பி வாழ்வது இன்றைய தலைமுறையில் மிக கடினம்
@rvrvmurugesan4707
@rvrvmurugesan4707 5 ай бұрын
இங்கு எல்லாம் பலவிதம் பறவைகள் பலவிதம் மனிதர்கள் குணமும் பலவிதம் உண்மை என்பது ஒரு வீதம் பொய் என்பது ஒரு விதம் சுட்டால்தான் தெரியும் நெருப்பு என்று அதுபோல் அணிவித்தாள் தான் தெரியும்
@Tamilselvi-y5w
@Tamilselvi-y5w 4 ай бұрын
சிறு வயதில் கண்தெரியிதா காது கேட்கிறதா நடக்கிறதா பிள்ளைகளை எப்படி எல்லாம் வளர்ந்துயிருப்பார்கள் தாய் தந்தையை பையன் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் பா பெண் மட்டும் அவர்கள் அப்பா அம்மாவை பாத்துகொள்கின்றார்கள் வயதான காலத்தில் பையன் அப்பா அம்மா வை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் பா
@muthurajan6197
@muthurajan6197 15 күн бұрын
வயதான பெரியவர்கள் யாரும் தயவுசெய்து கடைசி காலத்தில் பிள்ளைகளை நம்பி ஏமாந்து போக வேண்டாம் கடைசி காலத்தில் கடவுளை நம்புங்கள் அவர் உங்களை காப்பாற்றுவார் அந்த உண்மை கடவுள் இயேசு இயேசு ஒருவரே உண்மை கடவுள் நம்பிக்கை கொள்வோம் நிலை வாழ்வு பெறுவோம்
@தமிழ்மணிசுப்ரமணியம்
@தமிழ்மணிசுப்ரமணியம் 2 ай бұрын
குழந்தை வளர்ப்பு அன்றைய காலமல்ல, இன்று தனது பிள்ளையை கணவனின் பெற்றோரிடம் விடுவது இல்லை. அதீதமான செலவு ஆடம்பர செலவுகளை கண்டிப்பதை ஏற்பது தற்போதைய இளைஞரிடம் அதுவும் அவர் மனைவியிடம் இருக்காது. உண்மை நிலை இதுதான். ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசிகிறார்கள். சமூக விழுமங்களை நினைப்பதும் ஏற்பதும் இல்லை. எனவே அவரவர் குழந்தைகளை அவரால்தான் மேன்மைப்படுத்த முடியும் என நம்புகிறார்கள் அல்லது நம்பவைக்கப்படுகிறார்கள்.
@ravichandrankrishnarao9443
@ravichandrankrishnarao9443 5 ай бұрын
இதில் பேசியது வேறு ஆனால் யாரும் எதார்த்தத்தை பேசவில்லை அல்லது அறியவில்லை
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 4 ай бұрын
Arumai Arumai 😊
@srirangarajk6122
@srirangarajk6122 5 ай бұрын
I am a retired central government employee. My son, daughter in law and children are living with me. My wife is living with my daughter and grandchildren in an adjacent street. I am looking after both the families. I just live as I like and I have no expectations from anyone. At the same time I work for them like an unpaid employee. At times I support them financially and always physically. If they are not there, I wouldn't have smooth life. May be because I'm healthy and happy mentally and physically. At the fake end of my life my son promised me that he would arrange for an attendant. At present he is looking after me very well. God bless him. Hope and pray that everything goes smoothly.
@naliniprakash7921
@naliniprakash7921 3 ай бұрын
பிள்ளைகளுக்கு தொல்லை கொடுக்க கூடாது.
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24
Vijay Television
Рет қаралды 3 МЛН