Ilayaraaja-வ நீ பாட வேணாம்னு சொல்லிட்டாரு |Gangai Amaran Exclusive | Unknown Story Of Sivaji Ganesan

  Рет қаралды 46,831

Aadhan Cinema

Aadhan Cinema

2 жыл бұрын

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
Ilayaraaja-வ நீ பாட வேணாம்னு சொல்லிட்டாரு | Gangai Amaran Exclusive | Unknown Story Of Sivaji Ganesan
#Ilayaraaja #SivajiGanesan #GangaiAmaranInterview #Prabhu #premji #GangaiAmaran #ilayaraja #yuvanshankarRaja #GangaiAmaranInterview #VenaktPrabhu #Premji #இளையராஜா #GangaiAmaranInterview #GangaiAmaranLatestSpeech #GangaiAmaranAboutIlayaraja #GangaiAmaranAboutPremji
Breakup Repeat Short Film
Link: • BREAKUP Repeat Time Lo...
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 55
@saleemjaveed8470
@saleemjaveed8470 2 жыл бұрын
சரியான அங்கிகாரம் கிடைக்காத மிக முக்கியமான தமிழ் கலைஞன் திரு கங்கை அமரன் அவர்கள் தன்னம்பிக்கை என்றால் இவர் தான்
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Gangai Amaran sir, your lyrics especially புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் புத்தம் புது காலை பொன்னிற வேளை ...
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 2 жыл бұрын
நடிகர் திலகம் பற்றி இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.‌ நன்றி ஆதன் டீ.வீ
@peryvsarnm1017
@peryvsarnm1017 2 жыл бұрын
The "Rahul Dravid" of Indian Music.
@thendralsangam7035
@thendralsangam7035 2 жыл бұрын
நடிகர் திலகம் பற்றி கங்கை அமரன் நினைவுகள் அற்புதம் பி எஸ் பரமானந்தம்
@renuga2007
@renuga2007 2 жыл бұрын
love him! Such a simple and humble person. He should be given life time achievement award. Has contributed so much to tamil cinema but an underrated lyricist, music director and director. Had a chance to see him and take a picture when he visited Canada
@manian97
@manian97 2 жыл бұрын
Again a super conversation Amaran Sir. He is a treasure, we have to dig more to get fully.
@shanmugammegala3007
@shanmugammegala3007 2 жыл бұрын
அருமை திறமை மிக்கவர்
@AlwaysIllaiyaraja
@AlwaysIllaiyaraja 2 жыл бұрын
Even today Malarpola Malargindra Song is daily divine listen in many homes
@thavambase6907
@thavambase6907 2 жыл бұрын
Never heard it before
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Gangai Amaran sir, I am a greatest fan of yours. Thanks for this interview sir.
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Gangai Amaran sir, I like your lyrics so much. Its so sweet.
@janakiraman2576
@janakiraman2576 2 жыл бұрын
தெய்வம் சிவாஜி வாழ்க
@karthikeyanpalanivelu1039
@karthikeyanpalanivelu1039 2 жыл бұрын
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் என்ற பாடலின் சாயலில் பாடியிருக்கீங்க...
@chesterbowles7185
@chesterbowles7185 2 жыл бұрын
மிக பெரிய கவிஞர் ஆனால், பல கவிஞர்களின் இடையில் சிக்கிக்கொண்டார் இவர் எழுதிய பல அற்புதமான பாடல்கள் மற்றவர்கள் எழுதியது போல் ஆகிவிட்டது. இதைப்பற்றி ஒரு ஆராய்ச்சி தொகுப்பு எழுதி அவர் எழுதிய பாடல்களை வெளியிடுங்கள். மக்கள் மத்தியில் ஒரு பெரும் வரவேற்பு கிடைக்கும்.
@divyathomas4453
@divyathomas4453 2 жыл бұрын
wonderful lyricist One example: azhiyaatha kolangal..
@Premviks
@Premviks 2 жыл бұрын
Any song with voices miracles
@naradrisp2962
@naradrisp2962 2 жыл бұрын
gangai amaran best vanthu song ezhutharathu. simple and best all songs
@josenub08
@josenub08 2 жыл бұрын
well composed interview just like Gangai Amaran's music.
@samuelselvaraj2965
@samuelselvaraj2965 2 жыл бұрын
A musical interview.Nice and great 👍. Without Sivaji Sir There is no Cinema.Such a great human being and great actor..He is the acting University.Amar sir... please give this type of interview..Best wishes.
@divyathomas4453
@divyathomas4453 2 жыл бұрын
very apt view.
@samuelselvaraj2965
@samuelselvaraj2965 2 жыл бұрын
@@divyathomas4453 Thank U very much God bless...
@sukanyapuli5015
@sukanyapuli5015 2 жыл бұрын
Super sir 🎸
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Arputhamana pathivu mathippirkuriya kankaiamaran sir anupavankal arumai sirin katina ulaippal uyarnthu nirkirar vaazhka pallandu congratulations the channel 💐🙏
@sathyarajan100
@sathyarajan100 2 жыл бұрын
It's good to hear about NT.
@joswalazaras3376
@joswalazaras3376 2 жыл бұрын
Superrr....sir ☝👍👌
@kaali333
@kaali333 2 жыл бұрын
He is far far more than anirudh and rehmaan.
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Gangai Amaran sir, please write and compose more songs.
@balaganapathy2675
@balaganapathy2675 2 жыл бұрын
Super
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
Sivaji ayya treasure of indian cinema
@Premviks
@Premviks 2 жыл бұрын
Omg 😱
@janakiraman2576
@janakiraman2576 2 жыл бұрын
Super super super
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
Amaran sir pl talk more about nadigar thilagam. god bless you 🌹
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
ஊர்நாத மனிதர் - Gangai Amaran sir.
@rajaeiayaraja9260
@rajaeiayaraja9260 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@reginoldhector117
@reginoldhector117 2 жыл бұрын
When giving a performance like male king voice you will get a small crack in your voice. But when hear that in record you will get a beautiful flavour. It doesn’t mean that he is shouting in that song. He is getting that pitch from different voice box from his body. He is having multiple characters in his voice. “Yarr antha nilavu” no one can’t give that flavour. “Alagu theivam mella mella” “Nathaswra osayillae” All these kind of so many songs no one can’t sing in that flavour. Many of them are now singing in a female kind voice.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
உண்மை - ஐயா ரி.எம்.எஸ் அங்ஙனம் பாடியதாலேயே அந்தப்புரத்தில் ஒரு மகாராணி எங்கள் இதயத்தில் நீங்கா இடம்பெற்ற பாடலாக உள்ளது - ஒருவேளை அந்த வீச்சுக்கு நடிக்க முடியுமா என்று சிவாஜி திணறியதால் அப்படிச் சொல்லியிருக்கலாம் . என்னவொரு அழகாக அந்தப்புரத்திலொரு மகாராணி பாடலை பாடியிருக்கிறார் பாடகர் திலகம் எங்கள் அன்பின் ரி.எம்.எஸ் ஐயா அவர்கள். நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே, யாருக்காக , யாரை நம்பி நான் பொறந்தேன் , அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு, கண்ணா நீயும் நானுமா, மாணிக்க வீணையே , அவளா சொன்னாள், நாளைமுதல் குடிக்க மாட்டேன் , போட்டானே ஒரு போடு போன்ற அரும்பெரும் பாடல்களுக்கு நடித்தவராயிற்றே சிவாஜி - ரி எம்.எஸ் குரலுக்குள் எத்தனை உருவங்கள் மறைந்திருந்தது. சிவாஜியாகவும், எம்ஜிஆராகவும், ஜெய்சங்கர், முத்துராமன் , நாகேஷ் , ரவிச்சந்திரன் போலெல்லாம் தன்னைக் கற்பனை செய்து, அவர்களுக்கு பொருந்தும்வகையில் பாடிக்கொடுத்த உலகின் ஈடு இணையில்லாத கலைஞன் ஐயா ரி.எம்.எஸ் அவர்கள் - அவருக்குத் தெரியும் ஒரு பாடலை எந்த எடுப்பில் பாட வேண்டுமென்று - "படைத்தானே பாடலை" நானே பாடப்போகிறேன் என்று, 15 நாட்கள் பயிற்சி செய்து சரியாகப்பாட முடியாமல், பிறகு ஐயா பாடகர் திலகம் ரி.எம்.எஸ் ஆவர்களையே, பாடச்சொல் என்று எம்.எஸ்.வியிடம் சொன்னவரேயாம் சிவாஜி. இதை ஐயா எம்.எஸ்.வி அவர்களே பேட்டியொன்றில் சொல்லியுள்ளார். ரி.எம்.எஸ் போல் பாட இனி ஒருவன் வரப்போவதில்லை. தயாரிப்பாளர், இசையமைப்பாளர், உச்ச நடிகர், இயக்குனர் போன்றவர்களுக்கு பல்லிளித்து வாய்ப்பு வாங்கவோ, இத்தனை ரூபாய் வை என்று பேரம் பேசவோ தெரியாத தன்மானக்கலைஞன் அவர் . ரி.எம்.எஸ் என்ற பொக்கிசக்கலைஞனைப் பற்றி உச்சரிக்கவோ , இழிவு கக்கவோ எவனுக்கும் தகுதியில்லை. காலத்தின் கோலம் இளையராசு , கங்கை அமரன் போன்றோர்களுக்கு வாய்ப்பு வந்தது, நல்வாழ்வும் கிடைத்தது. ரி.எம்.எஸ் எங்கள் உயிரான பொன்னோவியக் கலைஞன் ஐயாவின் அருமை பெருமை தெரியாத எருமைமாட்டு முண்டங்கள் உளறக்கூடாது.
@reginoldhector117
@reginoldhector117 2 жыл бұрын
What you said is correct. Thanks.
@sarathkumar_nsk
@sarathkumar_nsk 2 жыл бұрын
From 18:14 😍😍😍
@sridharswaminathan2480
@sridharswaminathan2480 2 жыл бұрын
Malar Pola songs na addicted sir
@gautamdavid4885
@gautamdavid4885 2 жыл бұрын
Thaazhmai ulla manithan...
@sivasankaran1772
@sivasankaran1772 2 жыл бұрын
An deivatthai patri perumaiya pesia gangai amaran sir romba nanri sir.
@ramamurthyv3821
@ramamurthyv3821 2 жыл бұрын
இசை இலைஞன் என்று சொல்லிவிட்டு அப்புறம் ஐயா கங்கைஅமரன்.............😀😀
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
TMS is Voice God - Lovly style TMS sir sing the Andapurathil oru maharani song how sivji can say TMS damaged the song cant accepted may be this is Gangaiamaran hateful voice becoze they dont like TMS sir
@arunkumaarr5750
@arunkumaarr5750 2 жыл бұрын
கங்கை அமரன்.. அமரகன் அல்ல.. 😁
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
ஐயா ரி.எம்.எஸ் அங்ஙனம் பாடியதாலேயே அந்தப்புரத்தில் ஒரு மகாராணி எங்கள் இதயத்தில் நீங்கா இடம்பெற்ற பாடலாக உள்ளது - ஒருவேளை அந்த வீச்சுக்கு நடிக்க முடியுமா என்று சிவாஜி திணறியதால் அப்படிச் சொல்லியிருக்கலாம் . என்னவொரு அழகாக அந்தப்புரத்திலொரு மகாராணி பாடலை பாடியிருக்கிறார் பாடகர் திலகம் எங்கள் அன்பின் ரி.எம்.எஸ் ஐயா அவர்கள். நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே, யாருக்காக , யாரை நம்பி நான் பொறந்தேன் , அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு, கண்ணா நீயும் நானுமா, மாணிக்க வீணையே , அவளா சொன்னாள், நாளைமுதல் குடிக்க மாட்டேன் , போட்டானே ஒரு போடு போன்ற அரும்பெரும் பாடல்களுக்கு நடித்தவராயிற்றே சிவாஜி - ரி எம்.எஸ் குரலுக்குள் எத்தனை உருவங்கள் மறைந்திருந்தது. சிவாஜியாகவும், எம்ஜிஆராகவும், ஜெய்சங்கர், முத்துராமன் , நாகேஷ் , ரவிச்சந்திரன் போலெல்லாம் தன்னைக் கற்பனை செய்து, அவர்களுக்கு பொருந்தும்வகையில் பாடிக்கொடுத்த உலகின் ஈடு இணையில்லாத கலைஞன் ஐயா ரி.எம்.எஸ் அவர்கள் - அவருக்குத் தெரியும் ஒரு பாடலை எந்த எடுப்பில் பாட வேண்டுமென்று - "படைத்தானே பாடலை" நானே பாடப்போகிறேன் என்று, 15 நாட்கள் பயிற்சி செய்து சரியாகப்பாட முடியாமல், பிறகு ஐயா பாடகர் திலகம் ரி.எம்.எஸ் ஆவர்களையே, பாடச்சொல் என்று எம்.எஸ்.வியிடம் சொன்னவரேயாம் சிவாஜி. இதை ஐயா எம்.எஸ்.வி அவர்களே பேட்டியொன்றில் சொல்லியுள்ளார். ரி.எம்.எஸ் போல் பாட இனி ஒருவன் வரப்போவதில்லை. தயாரிப்பாளர், இசையமைப்பாளர், உச்ச நடிகர், இயக்குனர் போன்றவர்களுக்கு பல்லிளித்து வாய்ப்பு வாங்கவோ, இத்தனை ரூபாய் வை என்று பேரம் பேசவோ தெரியாத தன்மானக்கலைஞன் அவர் . ரி.எம்.எஸ் என்ற பொக்கிசக்கலைஞனைப் பற்றி உச்சரிக்கவோ , இழிவு கக்கவோ எவனுக்கும் தகுதியில்லை. காலத்தின் கோலம் இளையராசு , கங்கை அமரன் போன்றோர்களுக்கு வாய்ப்பு வந்தது, நல்வாழ்வும் கிடைத்தது. ரி.எம்.எஸ் எங்கள் உயிரான பொன்னோவியக் கலைஞன் ஐயாவின் அருமை பெருமை தெரியாத எருமைமாட்டு முண்டங்கள் உளறக்கூடாது.
@karikalan2776
@karikalan2776 2 жыл бұрын
சிவாஜி பாட திணறினாரா , நல்ல comedy 🤣😂🤣🤣🤣😂🤣😂🤣 சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாச்சு ..... தூக்குதூக்கில சிவாஜி வாய்ப்பு குடுக்கலேன்னா , tms அரோகரோ .... சிவாஜிக்கு வாயசைச்சதால தான் tms பிரபலமானார் ..... வாழ்க இறைவன் சிவாஜியின் புகழ் ....
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
சிவாஜி திணறினாரா?சிவாஜி என்ற உலக மகா கலைஞன் இல்லையென்றால் TMS ஏது? TMS தான் தலைகணம் பிடித்தவர் என்பார்கள்,அவருடைய சொற்ப ரசிகர்களுமா?
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 2 жыл бұрын
தவறு..தனிப்பட்ட முறையில் நான்கு பேர் மனதில் பட்டதை பேசியதை விமர்சிப்பது சரியல்ல. ஒவ்வொரு பாடகரும் ஒவ்வொரு Frequency range ல் சிறந்து விளங்குவார்கள். அந்த வகையில் "அந்தப்புர மகராணி " பாடல் SPB, PBS போன்றோருக்கே அதிகம் பொருந்தும்.
@rajakumare3315
@rajakumare3315 2 жыл бұрын
Awful playing.....nonsense
@sankardev8413
@sankardev8413 2 жыл бұрын
Yes playing wrong chords . May be he is old might have forgotten the chords
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 18 МЛН
БИМ БАМ БУМ💥
00:14
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,1 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 15 МЛН
Czn Burak vs Argenby Which sigma is better?
0:19
ARGEN
Рет қаралды 15 МЛН
Старший брат хотел ее защитить 😭🥺😱 #shorts
0:37
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН