எப்படி இப்படி ஒருவரால் இசையமைக்க முடியும்?? ராஜாதி ராஜா நம் ராஜா....!!!! ❤❤
@t.g.s.srinivasansrinivasan85494 ай бұрын
இந்த படத்தின் இசைக்காகவே பலதடவை பார்த்து இருக்கேன் இந்த படம்..திருவண்ணாமலை அன்பு திரையரங்கில்... ரிலீஸ்....❤
@adalerumedia1912 Жыл бұрын
ஒவ்வொரு படத்திற்குள்ளும் எவ்வளவு வெரைட்டி இசை அமைத்திருக்கிறார் பாருங்கள். எதுவும் போகிற போக்கில் செய்யப்பட்டது இல்லை. அனைத்துமே முழுமையான இசையாக இருக்கிறது
@gopurajasekar89553 ай бұрын
ஆரம்ப பின்னணி இசை,24 மணி நேரம் படத்திலும் சிறு மாறுதல்களுடன் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
@TheMpganesh20098 ай бұрын
❤❤❤❤உதிரம் முழுதும் இசையாக இருந்தால் மட்டுமே இவ்வாறு சாத்தியம்
@rpsarathy77 Жыл бұрын
மிகச்சிறப்பான இசை
@cmmnellai3456 Жыл бұрын
Bgm...pathi ippo u tube la ehapatta per pesuranga.... Itha Tamil cinema la uruvakkunuthe.......isai chakravarthy than........athuvum....70 kadaisiliye.... Please upload Kakkichattai title bgm.....it's a trendsetter
@Anjalirams. Жыл бұрын
Background score of many dimensions ❤❤❤ Maestro's work is breathtaking, thrilling!!!