என் மகனுக்கு தமிழரசன் நினைவாகவே தமிழ்கோ என பெயரிட்டுள்ளேன்
@shra3834 Жыл бұрын
இருவருமே உண்மை மண்ணின் போராளிகள்
@arasankumar7083 Жыл бұрын
புரட்சியாளர் தோழர் தமிழரசன் அவர்களின் வரலாற்றை நம் இளைய தலைமுறைக்கு எடுத்த சொல்ல இவரை போன்ற துணிச்சல் மிக்க தெளிவான மானத் தமிழ் மகன் இன்று இல்லாது போனது வேதனை. தோழர் தமிழரசன் அவர்கள் வரலாற்றை கொண்டு சேர்ப்போம். அவர் புகழினை பெருமையை போற்றுவோம்! அவருக்கு புகழ் வணக்கம் 💪🙏
@udumanali4079 Жыл бұрын
மண்னுக்காக வாழ்ந்தவனுக்கு மரணமில்லை
@ArunCivil-t6bАй бұрын
❤
@sunilnp1294Ай бұрын
இவர்கள் பெயர் கூட தெரியாத பல தமிழர்கள் இன்று இருக்கத்தான் செய்கிறார்கள் என உணரும் போது மனசு வலிக்கிறது
@lakshmiebenАй бұрын
@@sunilnp1294உண்மை தான்
@SUNTHARI273 Жыл бұрын
கொடுமைகளை கடுமையாக தட்டிக்கேட்ட மாவீரர்தான் பழநி பாபா.... 🔥🔥🔥🔥♥️😭😭😭😭🇳🇪
@MohammedFaazeeth-yn6vc26 күн бұрын
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long sister ♥️, Allah with you ♥️ anytime ♥️
@காதர்உசேன்காதர்உசேன் Жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் காவல்துறை கண்டன பொதுக்கூட்டத்தில் பேசியது நானும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன் அப்பொழுது என் வயது 18
@arulkumaran5002 Жыл бұрын
தற்போது என்ன வயது தோழர்? இது எந்த ஆண்டு நடந்த கூட்டம்?
@alagarc2186 Жыл бұрын
@@arulkumaran50021989
@prathapm30288 ай бұрын
❤❤❤😂
@sacredenterprises4187Ай бұрын
Congratulations
@antonyjayaraj95Ай бұрын
உண்மையிலே பழனி பாபா ஒரு சிறந்த மனிதர் தான் அவரை நான் பார்த்ததில்லை அவர் பேச்சைக் கேட்டு இருக்கிறேன் இந்த வலையொலியில் நல்ல மனிதர் அவருடைய சிரிப்பு பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
@sabari8605 Жыл бұрын
அனைத்து வரலாறும் தெரிந்த ஒரு மனிதர் பழனிபாபா ❤❤❤
@MohammedFaazeeth-yn6vc26 күн бұрын
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️, God with you ♥️ anytime ♥️
@hydher4166Ай бұрын
ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் வேண்டும்.
@NagaRajan-cv1us Жыл бұрын
மண்ணுக்கு மக்களுக்காக வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் தமிழர்களுக்காக எண்ணற்ற போராளிகள் வாழ்ந்திருக்கிறார்கள் ஐயா பழனிபாபா உட்பட இன்னும் நம் வருங்காலச் சந்ததியினருக்கு வரலாறு கடத்த வேண்டும்
@MohammedFaazeeth-yn6vc26 күн бұрын
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️, God with you ♥️ anytime ♥️
@arunaramboo4421 Жыл бұрын
தமழரசன் ஐயாவிற்கு வீரவணக்கும் 🙏
@tamilsri9338 Жыл бұрын
பழனிபாபா பேச்சு ஒரு தனி ஸ்டைல்தான்
@nellaikattathurai6995 Жыл бұрын
தமிழரசன் ஒரு மாவீரன் என்று பாபா வாயாலேயே கூறிவிட்டார்.தமிழரசன் தமிழர்களால் மறக்கமுடியாத தலைவன் ஆனால் இன்றைய மக்களுக்கு அய்யா தமிழரசனைப் பற்றி தெரியாமல் போனது கொடுமை
@செந்தமிழ்செல்வன்-ண7ண Жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் அய்யா அவர்களுக்கு
@csk5570 Жыл бұрын
நித்தமும் சிவனை போற்றி வாழும் நான் சொல்கிறேன் இப்பொழுது நீங்கள் இருந்து இருக்கு வேண்டும் பாபா இந்த கயவர்களின் கதைக்கு முடிவுரை எழுத முடிந்தால் மீண்டும் வருங்கள் பாபா இஸ்லாமிய மகனாக அல்ல எங்களை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருவராக எங்களுகா குரல் குடுக்க...
@MohammedFaazeeth-yn6vc26 күн бұрын
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️ God with you ♥️ anytime ♥️super 👌 👍 bro ♥️ ungal thagam niraivera pray for you
@Moulik563 Жыл бұрын
புரட்சி போராளி தமிழரசன் புகழ் வளரவேண்டும் 🙏🙏🙏
@jagadesanjaga5269 Жыл бұрын
வாழ்த்த வயது இல்லை ஐயா அவர்களு புரட்சி வணக்கம் 🙏🙏🙏
@dhanammoorthy-zj1em Жыл бұрын
அய்யாஅவர்களின் தமிழ்
@palanikumardhanabalan2430 Жыл бұрын
🔥🔥🔥 மாவீரன் பழனி பாபா புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். அருமையான பதிவு 🔥🔥🔥
@asifkan Жыл бұрын
மாவீரர் பழனி பாபா
@chidambaramkumar1815 Жыл бұрын
தமிழ்தேசியம் வாழ்க
@balajibalaji-of1uk27 күн бұрын
விடுதலை -1 & விடுதலை -2 ❤ பாபா கருத்து 🎉🎉❤
@anutranics2564 Жыл бұрын
பழனிபாபா ஒரு மானமுள்ள தமிழன் பெருமைப்படுகிறேன்.
@BalaChidambaram230Ай бұрын
பாபா உங்களைப் போன்ற ஒரு மாவீரர் மீண்டும் இந்த மண்ணுக்கு வேண்டும் மீண்டும் உங்களைப் போன்ற ஒருவர் எங்கள் தமிழ் இனத்தில் பிறக்க வேண்டும் வீரத்தமிழன் தமிழரசன் ஐயா அவர்கள் கர்நாடகத்தில் இருக்கும் அந்த ஹேமாவதி அணையை உடைக்க வேண்டும் என்பது நிச்சயம் ஒரு நாள் அந்த அணை உடையும் தஞ்சை 25 லட்சம் ஹெக்டர் நிலம் பசுமையாக மாறும் தமிழர்கள் இன ரீதியாக ஒன்று கூட வேண்டும்
@senthirajisashtika752 Жыл бұрын
Bold and brave பழனி பாபா
@karthikak9579 Жыл бұрын
After viduthalai movie mass palanibaba brave speech
Sendurai க்கு jayankondam க்கும் இடையில் ponparappi உள்ளது.
@karti4181 Жыл бұрын
Tamizharasan is a great tamil leader . TN lost good leaders aya Palani baba , pulavar kaliyaperumal, veerappan
@srt385020 күн бұрын
TA come back
@kaikumareshr59735 ай бұрын
🙏🙏🙏
@srikanths2381Ай бұрын
தமிழ் பொக்கிஷங்கள் 😢😢
@Manikandan-ff3bgАй бұрын
Viduthalai movie TA carector
@ViSonofDilАй бұрын
Can relate this with Tamizh padai Perumal Vaathiyar fictional character of Viduthalai 2 movie
@funwithdinolin3807 Жыл бұрын
என் தலைவன் .... பழனிபவா... நீங்கள் இன்று இல்லாத தலைவன் ...? ஆனால் உன்னை காப்பாற்ற .தவரிவிட்டானே... அது எம் தமிழ் இனத்தின் தலை குனிவு...
@babubullah7328 Жыл бұрын
உன் தமிழ் அறிவு தமிழினத்திற்கே குனிவு... தமிழை சாகடிக்க உன்னைப் போன்ற சில அற்ப பதர்களே போதும்.... தமிழ் உணர்வு மட்டும் இருந்தால் போதாது தமிழ் அறிவும் வேண்டும். உணர்ச்சி மட்டும் இருந்தால் அது மிருகம் ...அறிவும் கூடி இருந்தால்தான் அது மனிதன்
@thangappanvk9694Ай бұрын
✊
@prabakaran4126 Жыл бұрын
Namtamilar
@senthilkumara51-bv5uu Жыл бұрын
❤️🩹
@Sixersuresh6 Жыл бұрын
3.25😁
@abdulgaffoor8838 Жыл бұрын
ARASIYAL MAA MANITHAR BAVA. INRO T. THIRUMA BAVA KUTTANI YA. MALARNTHU. IRUKUM 🇱🇰