Ilayaraja ராயல்டி கேட்பது சரியா? Music Director Taj Noor | Interview | Rajakambeeran | Vaagai Tamil

  Рет қаралды 3,419

Vaagai Tamil

Vaagai Tamil

Күн бұрын

Ilayaraja ராயல்டி கேட்பது சரியா? Music Director Taj Noor | Interview | Rajakambeeran | Vaagai Tamil
#vaagaitamil #ilayaraja #tajnoor #rajakambeeran #ilayarajasongs #ilayarajahits #ilayaraja_hits #tamilcinema #tamilcinemanewslatest #tamilcinemanews #tamilcinemaupdates
கலை, இலக்கியம், அரசியல்,திரைப்படம் குறித்து உரையாடும் புதிய வலைத்தளம்.
#vaagaitamil

Пікірлер: 20
@VaagaiTamil-yq6ri
@VaagaiTamil-yq6ri 9 ай бұрын
வாகை தமிழ் Channel ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் www.youtube.com/@VaagaiTamil-yq6ri/featured
@kollidathansamsu3732
@kollidathansamsu3732 9 ай бұрын
வாகை வலைதளத்திற்கு வாழ்த்துக்கள் இசையமைப்பாளர் தாஜ்நூர் அவர்களின் கருத்து பதில் யாரையும் விமர்சிப்பதாக இல்லாமல் நடுநிலையாக நிதர்சனமாக பேசுவது சிறப்பாக உள்ளது பாடலாசிரியர்கள் பெயர்கள் வருவதில்லை என்ற கேள்வியும் சிறப்பு உங்களைப் போன்ற ஒரு சிலர் கேட்டால் தான் இணையதளத்தில் உள்ளவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்து கொள்வார்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் இன்னும் இசை பற்றி நிறைய பேசுங்கள் வாழ்த்துகள்
@mohamedjiffryzainulabdeen5634
@mohamedjiffryzainulabdeen5634 9 ай бұрын
பாடல்களின் ராயல்டி முழுமையாக தயாரிப்பாளர்களுக்கு தான் சேர வேண்டு்ம், தயாரிப்பாளர் படம் எடுக்க வில்லை என்றால் இசை ஞானி, இசை கடவுள், இசைப் புயல் எல்லாம் குளியல் அறையில் தான் பாட வேண்டு்ம்.
@kollidathansamsu3732
@kollidathansamsu3732 9 ай бұрын
பாலு சார் அவர்கள் வெளிநாட்டுக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது இசைஞானி இளையராஜா பெயரில் வழக்கு தொடுக்கப்பட்டது எல்லோரையும் அதிர்ச்சி கொள்ளாக்கியது இது இளையராஜாவுக்கு தெரிந்து நடந்திருக்காது என்றே பலர் கருதினர் ஏனென்றால் அன்னக்கிளி படத்திற்கு முன்பே இருந்தே எஸ்பி பாலு அவர்களும் இளையராஜா அவர்களும் நெருங்கிய நண்பர்கள் வறுமையில் கூட வாடியவர்கள் அப்படி ஒரு விசாலமான புரிதல் நட்பு இருக்கும் போது இளையராஜா அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்க மாட்டார் பாலு அவர்கள் வெளிநாட்டுக்கு இசை நிகழ்ச்சிக்கு சென்று இருப்பது இளையராஜா அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது உதவியாளர்கள் தாமதமாக அந்த வழக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கலாம் ஒரு பாடலுக்கு இசை அமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் ராயல்டி கிடைப்பது நியாயமான கருத்து தேவை
@zhakaram1987
@zhakaram1987 9 ай бұрын
🎉
@veeravelukr2619
@veeravelukr2619 9 ай бұрын
பாடலாசிரியர்களும் தங்கள் உரிமைகளை கேட்கலாம்
@rajakumare3315
@rajakumare3315 9 ай бұрын
Nop records tapes cds is million dollar business....Internet stole everything. But now I understand y music director singing themselves....wow
@josephraj8468
@josephraj8468 9 ай бұрын
Joint venture but one person is enjoying benefits this is unethical
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 9 ай бұрын
Ilayaraja isaikku naan padal ezhutha mudiyum. Ore tumeil pala paadalkal irukindrana. Sari neenga oru nalla isaiyudan kudiya tune a uruvakkunga sir I salute your debate mudiyavittal antha loosu neethipathigalin judgement a maatramudiyuma
@rajakumare3315
@rajakumare3315 9 ай бұрын
The whole story is abt vinyl records.....echo lecho such brands wanted to bring bk records. All music director doing be4 IR. Soon IR whl open his own audio brand. And IR not goin for big money....he is guarding his name for ppl who wants to do big money Taj noor is saying rite. Even MJ did wit pepsi
@Linda-627
@Linda-627 9 ай бұрын
வட்டிக்கு படம் எடுத்தவன் கோமணத்தோட போக வேண்டியது தான்.
@arularasan1414
@arularasan1414 9 ай бұрын
ஒரு பொருளைக் காசுக்காக விற்ற பிறகு பொருளை வாங்கியவர் அப்பொருளை உபயோகப் படுத்தும் போதெல்லாம், பொருளை விற்றவருக்கு ராயல்டி கொடுப்பது நடைமுறைக்கு சாத்தியமா? நியாயமா? இளையராஜா இசைமேதைதான். ஆனால் சிறந்த மனிதர் இல்லை. ஆன்மீகம் என்ற பெயரில் பக்திமான் ஆன பிறகு கேவலமான மனிதராக வாழ்கிறார், இளையராஜா!
@Aadal108
@Aadal108 9 ай бұрын
ஆமா திருடி காப்பி அடிக்கும் அனிருத் சிறந்த மனிதர் ஆகிட்டான்.
@saravananbalaraman1064
@saravananbalaraman1064 9 ай бұрын
😆ராசா இசையமைத்த பாட்டெல்லாம் நான் கேக்குரதையே வெறுக்குறேன். நான் உழைத்து சம்பாதித்த பணத்தை Eரா வீணடித்துவிட்டேன். இனி - - - - -
@tamilmanithangaiyan7316
@tamilmanithangaiyan7316 9 ай бұрын
இனிமேல் கேட்காதீங்க
@saravananbalaraman1064
@saravananbalaraman1064 9 ай бұрын
@@tamilmanithangaiyan7316 நினைக்கவே மாட்டேன். கேகக்குரதா???😡😡😡
@jayaprakasamr3678
@jayaprakasamr3678 9 ай бұрын
Panni payan Ilayaraja orumayurum mayirum illa othaikama
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН