"இருக்குற குப்பைய பாட்டுல கொண்டு வரலாமா?" - S.A Rajkumar BLASTS!

  Рет қаралды 154,929

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Пікірлер: 692
@Behindwoodstv
@Behindwoodstv 4 жыл бұрын
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@rasipom_rusipom
@rasipom_rusipom 3 жыл бұрын
நீங்க மீண்டும் தமிழ் திரை உலகத்திற்கு வரவேண்டும் சார்
@bommeera680
@bommeera680 3 жыл бұрын
தயவுசெய்து மீண்டும்...வாருங்கள் அண்ணே.....
@mlvgowtham1
@mlvgowtham1 4 жыл бұрын
இவர் பேசியது 100% உண்மை. இவர் மீண்டும் தமிழ்திரையுலகிற்கு வரவேண்டும் என்பவர்கள் like panunga 👍
@praveenkumar-vf9mz
@praveenkumar-vf9mz 4 жыл бұрын
எங்கள் 😍😍😍🥰🥰🥰S.A.ராஜ்குமார்....அவர்களை பேட்டி எடுத்ததற்கு மிக்க நன்றி... 🙏🙏🙏ALBUM songs avathu panunga....sir...😍😍😍
@gvndshiva2178
@gvndshiva2178 4 жыл бұрын
சரமாரி மரண கேள்விகள் இன்றைய கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு இன்னும் திட்டி இருக்கலாம்
@FeelGood0786
@FeelGood0786 4 жыл бұрын
பாடலில் இலக்கியம் அழிந்து விட்டால் இசை அழிந்து விடும்...18:47 👌👌👌
@babuhariniharikrish4801
@babuhariniharikrish4801 4 жыл бұрын
வெளிப்படையான பேட்டி சார்...காலம் கடந்தும் உங்களுடைய தொடு தொடு எனவே வானவில் போன்ற பாடல்கள் இசை ரசிகர்களின் காதுகளில் ஒலிக்கும்...
@Indian2285
@Indian2285 4 жыл бұрын
அருமையான பாடல் அது...
@januj2n
@januj2n 4 жыл бұрын
Still I remember Sun TV is one culprit TV all the time criticized him as copycat.. I would say S.A.Rajkumar is a simple melody maker of our industry..!
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 4 жыл бұрын
உண்மை . இவரின் மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப் பூவே மெல்லப் பேசு, புதுவசந்தம் பட பாடல்களை கேளுங்கள் ன்னும் இவரை கொண்டாடத் தோன்றும்
@s.ramesh6303
@s.ramesh6303 4 жыл бұрын
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதே எல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்
@shenthilpandi7340
@shenthilpandi7340 4 жыл бұрын
My fvt song bro antha song etho oru feel iruku bro
@3இடியட்ஸ்மதுரை
@3இடியட்ஸ்மதுரை 4 жыл бұрын
((2010 க்கு பின்))இன்றையா தமிழ் சினிமாவின் இசை பற்றி என் மனதில் பட்டதை அப்படியே சொன்னா. எஸ் ஏ . ராஜ்குமார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@mohamedazarudeen21
@mohamedazarudeen21 4 жыл бұрын
இப்போ இருக்கரவங்க 1000 பாட்டு போட்டாலும் ராசா ராசா உன்ன வச்சுருக்கேன் நெஞ்சுல...பாட்டு மாதிரி ஒரு பாட்டு போட முடியுமா👌
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 4 жыл бұрын
'இசை வசந்தம்' எஸ்.ஏ - ராஜ்குமார் Love it sir!....😊😊😊
@mannan1544
@mannan1544 4 жыл бұрын
சர்,இந்த ஹிப் ஹாப் தமிழா,அனிருத் எல்லாம் என்னக்கு பிடிக்கல சர்.உங்களை போன்றவர்கள் இசையில் தான் ஜீவன் இருக்கிறது.
@aravindhsachin877
@aravindhsachin877 4 жыл бұрын
😌👌
@vaanavan
@vaanavan 3 жыл бұрын
நம்மள பொறுத்துதான் இருக்கிறது சகோ. நாம கொண்டாடினா அவங்க அப்டிதான் அசால்ட்டா எழுதுவாங்க பாடுவாங்க. இந்த ராஜ்குமார் சார் மாதிரி ஆட்கள் கிடைச்சாங்கனா, இப்போ உள்ள ஆட்களை கொண்டாடுறத விட கொண்டாடனும் அப்போ ஆட்டோமெட்டிக்கா இப்போ உள்ள ஆட்களும் தரமா செய்வாங்க. ஆரோக்கியமான போட்டி நிலவும். இசை உலகை உள்ளத்தை வளமாக்கும்.
@varunam7156
@varunam7156 3 жыл бұрын
Me too. Aniruth Hop Tamizha 👎 SA Rajkumar Vidyasagar Baradwaj 👍
@Dheeran-07707
@Dheeran-07707 2 жыл бұрын
நீ அனிருத்த சொல்வது தவறு அவர் நல்ல வரிகள் கொண்ட தமிழ் பாடல்கள் கொடுத்து இருக்கார் . 1.Moonu ( இதழின் ஓரம் ,கண் அழகா, நீ பார்த்த விழிகள்,போ நீ போ ) 2.ethirneechal ( எதிர் நீச்சல் அடி) 3.kaththi ( யார் பெற்ற மகனோ) 4. Vip ( அம்மா அம்மா ) 5. Maan karate ( உன் விழிகளில்) 6.kakkisattai ( கட்டிக்கிட ) 7. Vanakkam chennai ( ஒசக்க ) 8. Thangamagan ( என்ன சொல்ல ) 9. Master ( தருதல கதறினா) 10. Nanum rowdy thaan ( நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே ,கண்ணான கண்ணே) 11. Vedhalam ( ஒரு தேச மின்னல்) 12. David ( கனவே கனவே) 13. Kaathu vakku la rendu kathal ( நான் பிழை, ரெண்டு காதல்) நல்ல lyrics கொடுத்தா அதுக்கு நல்ல மியூசிக் போட அனிருத்க்கு தெரியும் நீங்கள் உங்க குண்டியே மூடுங்க !!👍😊
@mannan1544
@mannan1544 2 жыл бұрын
@@Dheeran-07707 டேய் ரசனை கெட்ட நாயே.போய் அனிருத் சூத்தை சொறி அப்புறம் அனிருது சொறியன்னு பேர் வச்சிக்கோ.
@wimal2539
@wimal2539 4 жыл бұрын
ஈழத்தில் உங்கள் பாடல்களுக்கு என்றும் தனி இடமே சார்... விடுதலை புலிகளில் பல போராளிகள் உங்கள் இசைக்கு அடிமையாக இருந்ததை நான் கண்டுள்ளேன்... நன்றி எஸ்.ஏ. ராஜ்குமார் சார்
@focusmaterial7877
@focusmaterial7877 4 жыл бұрын
வடசென்னை மொழியை பதிவு செய்வதில் தவறில்லை! அதையே வழக்கமாக கொள்வது ரசிகனை செவிடனாக கருதுவதற்கு சமம்.
@focusmaterial7877
@focusmaterial7877 4 жыл бұрын
FUN PARK gaana paatu irukanum.. aana ella padathulayu trend nu athayae poda theva illa
@focusmaterial7877
@focusmaterial7877 4 жыл бұрын
FUN PARK முன்பு இரண்டு பதிவையும் நன்றாக வாசித்து பாருங்கள்.. நான் கூறியுள்ளது அதைத்தான்..
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 4 жыл бұрын
Sathiyam. Yes correct
@sundaresanish
@sundaresanish 4 жыл бұрын
A R Rahman, S A Rajkumar, Bharathwaj, Deva always remains evergreen in all 90 ‘s kids memories..while A R Rahman was ruling the country, other directors had very decent hits and most sought in South India.
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 3 жыл бұрын
AR Rahman ruling country, ILAIYARAAJA ruling the world by his music, he is one of the best music director, he is selected at 9th place in the world best 25 music director's Rahman never enter into world best 25 music director's
@karthigathamizh9493
@karthigathamizh9493 2 жыл бұрын
Vidhyasagar
@SavageKing1292
@SavageKing1292 2 жыл бұрын
Sirpy
@miztag3554
@miztag3554 Жыл бұрын
​@@rameshkumarsumathiramesh7710who is raja😂local class fellow😂
@italiandiary
@italiandiary 4 жыл бұрын
அழகான தமிழ் மொழியை கொன்று பாட்டு எழுதும் அனிருத்,hippop ஆதி..... இந்த இரண்டு பேரும் தமிழ் மொழியை அழித்த பெருமை சாரும்
@tiktomisterious729
@tiktomisterious729 4 жыл бұрын
Prabu S dei awnaga composers da
@italiandiary
@italiandiary 4 жыл бұрын
@@tiktomisterious729 bro ivanga nirya pattu eluthir irukkuringa
@samuraishogan6686
@samuraishogan6686 4 жыл бұрын
Anirudh and Aadhi are sound makers....dont call then as composers....they are costliest DJ for film music instead of Disco bars.
@samuraishogan6686
@samuraishogan6686 4 жыл бұрын
Prabhu exactly correct
@vadalurmskarthiktv3154
@vadalurmskarthiktv3154 4 жыл бұрын
அற்புதமாக உரைத்தீர்கள் தமிழை கொலை செய்ய நாதாரிகள் வாழ்த்துக்கள்
@Manikandan-wx8iu
@Manikandan-wx8iu 4 жыл бұрын
இசை வசந்தம் திரு.S.A.Rajkumar sir....
@Rakesh06
@Rakesh06 4 жыл бұрын
Irubhadhu kodi nilavugal will never die!! for simran for Vijay for hariharan and for sa rajkumar combo!!! 😊😊 it definitely touches the soul with the music and the voice in this song..
@maranbirds4535
@maranbirds4535 4 жыл бұрын
ஆமாம் சகோ ...மனிடபிறவி என்னடி மதிப்பு உன் கால்விரல் நகமாய் இருப்பதே சிறப்பு..
@malarvizhi7854
@malarvizhi7854 2 жыл бұрын
உங்கள் இசையை வியர்ந்தவர்களில் நானும் ஒருவள்.... All time favorite 👍👍🙏🙏
@shamiyasdharshanshamiya4830
@shamiyasdharshanshamiya4830 2 жыл бұрын
Apudiya
@prasanththiyagajothi2629
@prasanththiyagajothi2629 3 жыл бұрын
எங்கள் 90's kids வாழ்க்கையை இனிமையாக்கியது
@navaneen7891
@navaneen7891 4 жыл бұрын
S A Raj kumar 90 s kids Isai Meedum kondu vaarugal
@karthilee1123
@karthilee1123 4 жыл бұрын
We 90kids miss you lot sir வசீகரா பூவே உனக்காக துள்ளாத மனமும் துள்ளும் பிரியமணவலே சொக்க தங்கம் போன்ற எண்ணற்ற இன்னிசைகளை குடுத்த உங்களை போன்ற இசையமைப்பாளர் ஐ தமிழ் திரை உலகம் தவற விட்டது
@venkatanand2486
@venkatanand2486 4 жыл бұрын
Sokka thangam is done by Deva
@manikandag5208
@manikandag5208 3 жыл бұрын
Suryavamsam
@thalasathish2085
@thalasathish2085 Жыл бұрын
Chokka thangam music director deva
@elavarasankrishnamoorthy7361
@elavarasankrishnamoorthy7361 4 жыл бұрын
இன்றும் என்றும் S A ராஜ்குமார்... இன்றைய 30 முதல் 40 வயது உள்ளவர்களின் நெஞ்சம் கவர்ந்த ஒரே இசையமைப்பாளர்
@vijaysathish8904
@vijaysathish8904 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் எனக்கு வயது 29 அந்த காற்றை நானும் சுவாசித்திற்க்கிறேன் நன்றி...
@priyaafashions4936
@priyaafashions4936 3 жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மை சார் இப்போது வரும் பாடல் புரியவும் இல்லை பிடிக்கவும் இல்லை
@TamilAnimeGaming
@TamilAnimeGaming 4 жыл бұрын
SA Rajkumar and Deva may not be popular as of now ... as you can hear their songs in private/mini bus and marriage functions even now!👌💕
@praveenr8113
@praveenr8113 4 жыл бұрын
Correct Bro Marriage function lam Ivaroda pattu illa ma irukathu
@sankargsr8487
@sankargsr8487 4 жыл бұрын
Promise ah solren... Enakku ar rahman ilayaraja music ah Vida ivaru music than rmba pudikkumm... #1 kaadhala kaadhala from suryavamsam... Romba rmba fav song ... #2 thodu thodu from TMT... #3 rojaappoo maalaiyile from vanathai pola... And his 70% songs in my fav list...
@maranbirds4535
@maranbirds4535 4 жыл бұрын
கனவிலே உன்னை படம் பிடித்தேன்..தினம் தலையணையோடு அடம் பிடித்தேன்.லாலாலாாலாலா😘😘
@Indian2285
@Indian2285 4 жыл бұрын
சொல்லாமலே.. யார் பார்த்தது.. நெஞ்சோடுதான் பூப்பூத்தது.. அருமையான பாடல்கள் அனைத்தும்
@beautifulnilgiris7220
@beautifulnilgiris7220 3 жыл бұрын
😍😍😍😍😍😍😍
@VeluVelu-wm5bj
@VeluVelu-wm5bj 4 жыл бұрын
S.a.ராஜ்குமார் அவர்களே உங்களுடைய பேட்டி அருமை 👌
@maryappanmari6319
@maryappanmari6319 4 жыл бұрын
இப்போது இருக்கும் இசை அமைப்பாளர் ஒருவருக்கும் நேர்த்தியான இசையை பற்றிய புரிதல் இல்லை
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 4 жыл бұрын
Kandippa
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 3 жыл бұрын
nijam
@jeethendransurya4296
@jeethendransurya4296 4 жыл бұрын
உங்கள் பாடல்கள் இன்றும் எங்கள் மனதில் ஒலிக்கிறது
@கல்உப்பு-ற8ழ
@கல்உப்பு-ற8ழ 3 жыл бұрын
அருமையான பேச்சு தமிழ் உணர்வு பூர்வமான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா இங்கு பல இசையமைப்பாளர்கள் உங்களைப் போன்ற மறுபடியும் வரவேண்டும்
@mannan1544
@mannan1544 4 жыл бұрын
திரு.ராஜ்குமார் வைக்கும் குற்றச்சாட்டிருக்கு காரணம் கவிஞர்களோ அல்லது இசையமைப்பாளர்களோ கிடையாது,அந்த அந்த படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தான்.அதிலும் இயக்குனர் தான் முழு முதல் காரணம்.
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 4 жыл бұрын
Kandippa
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 3 жыл бұрын
vunmai
@aaryasenthilkumar481
@aaryasenthilkumar481 4 жыл бұрын
யதார்த்தமான உண்மை... 18:40லிருந்து கேளுங்கள்... இந்த கால பைத்தியகாரத்தனமான டைரக்சனும் கேனத்தனமான பாடல்களும்.. காலக்கொடுமை...
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 4 жыл бұрын
Thala vidhi Kaala kodumai
@buharinazi
@buharinazi 4 жыл бұрын
உண்மையான ஜீவனுள்ள பேட்டி!
@kadhalmannan2639
@kadhalmannan2639 2 жыл бұрын
My favourite song iruvathu kodi nilavugal tanks to S A Rajkumar, And கவி பேரரசு வைரமுத்து 💎sir👌👍
@vmnavyamala7136
@vmnavyamala7136 3 жыл бұрын
ஐயா S.A.ராஜ்குமார் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே. இன்றைய தமிழ் பாடல்களின் நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போலவை. இவர் கூறியவை இன்றைய இசையமைப்பாளர்களுக்குச் செருப்படி.தமிழ் வளர ஐயாவைப் போல் படைப்புகள் வழங்கி பெருமை சேர்ப்போம் நவீன தமிழர்களே
@Jeyavarathan
@Jeyavarathan 4 жыл бұрын
அவர் பேசும்போது அவரோட கண்ணுல அவ்ளோ வலி தெரியுது...
@alagappanmurugan2629
@alagappanmurugan2629 4 жыл бұрын
What a speech by SA Rsir... really simple person with 100% true....
@DJALIReacts
@DJALIReacts 4 жыл бұрын
Sir, naan solla nenachathe neenga sollitinga about the new Gen music!! 👍🏻
@kramanan1182
@kramanan1182 3 жыл бұрын
Yov military nenga eanga inga
@midhunmanoj1748
@midhunmanoj1748 2 жыл бұрын
Neenga ingaiyum vanthitteengla 😁
@kavinrajs5984
@kavinrajs5984 4 жыл бұрын
90's golden memories ❤️
@dasindev1251
@dasindev1251 2 жыл бұрын
Wanna hear this manz melodies in tamil cinema... Pls come back sir.... Yr songs for putham puthu poovae really heart melting..... Hats off sir...
@divyamohan5116
@divyamohan5116 4 жыл бұрын
SIR i am a huge fan of yours...kadhal enna kanamoochi attam ah song ungalodhula enaku romba pudikum.....i hv all ur songs in my playlist...LONG LIVE!!!
@wijaydnesh184
@wijaydnesh184 4 жыл бұрын
Vennilave vennilave 😍😍😍😍 vinnai thaandi varuvaya............. Also instrument's individual tone is must be there..............
@lalithan874
@lalithan874 2 жыл бұрын
எனக்கு இந்த படத்தில் வரும் அனைத்துப்பு பாடல்களும் மிகவும் பிடிக்கும். எப்போது கேட்டாலும் ஆனந்த கண்ணீருடன் கேட்பேன். வாழ்க வளமுடன்.
@preethasa6797
@preethasa6797 4 жыл бұрын
Unga siripu oda Vali puriyuthu sir. . .
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 4 жыл бұрын
What he is telling is absolute Truth. Music and Songs r Spioled by Today's new Music Directors and Lyric Writers. They don't know what is the Tradition. Also they don't know to respect the elders
@prakashraj7112
@prakashraj7112 4 жыл бұрын
*90's Kids Ilayaraja is SA Rajkumar.*
@tokyo222tokyo8
@tokyo222tokyo8 4 жыл бұрын
Behindwoods..உங்களிடம் எவ்வளவு திறமையான தொகுப்பாளர்கள் இருந்தாலும் பிரயோஜனம் இல்லை எல்லா சேனல்களை போலத்தான் உங்கள் நிகழ்ச்சிகளும் ...ஒரு ஒரு கலைஞரிடம் பேட்டி எடுக்கும் பொது முக்கியமா கேள்விகளை கேக்கத்தெரியவில்லை ..................எங்க கேள்விகளுக்கு மதிப்பு அளித்து Reply பண்ணுங்க அப்போ உங்கள் குறைநிறைகளை சொல்கிறோம்
@rajesh5279
@rajesh5279 4 жыл бұрын
It all started with "Why this Kolaveri Di" ?
@praba991ify
@praba991ify 4 жыл бұрын
No it started with lalaku dol dapi ma
@rajesh5279
@rajesh5279 4 жыл бұрын
@@praba991ify concept of viral wasn't there then
@praba991ify
@praba991ify 4 жыл бұрын
@@rajesh5279 I was being sarcastic
@srijeganSJ
@srijeganSJ 4 жыл бұрын
லாலாலலலா லாலாலலலலா.....😍
@kidoo1567
@kidoo1567 4 жыл бұрын
Gumaru tapparu gumaru tapparu 🤣🤣🤣😂 17:00
@praveenraj6228
@praveenraj6228 4 жыл бұрын
Dhanush and sk r writing lyrics just for fun and their satisfaction, problem is with the professional lyricist like Vivek and many others
@RamuGOPAL
@RamuGOPAL 4 жыл бұрын
🤣🤣🤣
@jeethendransurya4296
@jeethendransurya4296 4 жыл бұрын
ஐயா உங்களுக்கு உரிமை இருக்கிறது நன்றாக கேட்டீர்கள்
@hearmeout0909
@hearmeout0909 2 жыл бұрын
18:00 True words, music quality is coming down mainly because of Lyricists and of course EDM music producers
@krishprasath9322
@krishprasath9322 4 жыл бұрын
Great sir.. Unmaiya palichunu solteenga.. waiting for part 2.
@januj2n
@januj2n 4 жыл бұрын
SUN TV is one culprit TV in their every critics labelled him as copycat!!!! I would say S.A.Rajkumar is the finest melody maker of Thamizh industry..!
@zulfathzoyaa1399
@zulfathzoyaa1399 4 жыл бұрын
90's kinds most fav music director !!!!
@devaraja7400
@devaraja7400 4 жыл бұрын
Nallavargaluku than sir sodhanai athigama irukum... Unga songs ellaam avlo alaga irukum 😍
@laughoutloud4409
@laughoutloud4409 4 жыл бұрын
Semma la.....s.a rajkumar ..... Sariyana kelvigal....en mana kumuralgal velipattathu ungal vaayil
@rahulsakthi.s7667
@rahulsakthi.s7667 4 жыл бұрын
Good speech sir EVERGREEN MUSICIAN ♥️
@karthikandy1851
@karthikandy1851 4 жыл бұрын
One of my favorite music director.
@vaanavan
@vaanavan 3 жыл бұрын
நம்மள பொறுத்துதான் இருக்கிறது. நாம கொண்டாடினா அவங்க அப்டிதான் அசால்ட்டா எழுதுவாங்க பாடுவாங்க. இந்த ராஜ்குமார் சார் மாதிரி ஆட்கள் கிடைச்சாங்கனா, இப்போ உள்ள ஆட்களை கொண்டாடுறத விட கொண்டாடனும் அப்போ ஆட்டோமெட்டிக்கா இப்போ உள்ள ஆட்களும் தரமா செய்வாங்க. ஆரோக்கியமான போட்டி நிலவும். இசை என்பது.. உலகை, உள்ளத்தை வளமாக்கும்.
@Ramakrishnankt
@Ramakrishnankt 4 жыл бұрын
தமிழார்வம் வியக்க வைக்கிறது !! வாழ்க வளமுடன் !
@aravintharavinth6438
@aravintharavinth6438 4 жыл бұрын
S.A Rajkumar பாடல்கள் அவ்வளவு அருமை Search பன்னி பாருங்க நண்பர்களே ஒன்னும் கூட Failure இல்ல
@palanitrackers1448
@palanitrackers1448 4 жыл бұрын
You had given us extremely and fabulously beautiful songs for 90kids
@karthickthangavelu9388
@karthickthangavelu9388 4 жыл бұрын
Music ah keduthadhe intha Anirudh um Hip-hop Adhiyum dhan
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 3 жыл бұрын
correct
@josephcardoza7090
@josephcardoza7090 4 жыл бұрын
He is a great music director
@vatchalasaminathan4898
@vatchalasaminathan4898 3 жыл бұрын
Sir your poove unakkaga songs are superb sir👌👌👌. Can listen numerous times not boring at all.
@prakashvijayakumar7518
@prakashvijayakumar7518 4 жыл бұрын
yes sir those days were gem, nowadays there is no manual orchestration all are EDM and synthesized one which will not hold long
@9449242598
@9449242598 4 жыл бұрын
S A Rajkumar great music sir
@azhagaryuvan6550
@azhagaryuvan6550 4 жыл бұрын
👏👏👏எல்லாம் உண்மை தான் சார்
@kuttythamizhan9395
@kuttythamizhan9395 4 жыл бұрын
Semma semma sir really superb percen sir 🙏🙏🙏🙏you're music really ossome sir
@sridevi9424
@sridevi9424 3 жыл бұрын
உங்கள் இசைக்கெல்லாம் ஈடு இணையே இல்லை. 💖💖 நீங்க மீண்டும் வர வேண்டும் ஐயா 🙏💛💛💛.
@rathidevi5348
@rathidevi5348 4 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் அருமை.
@vigneshwaran2481
@vigneshwaran2481 2 жыл бұрын
My fav music Director இசை அருவி S. A. Rajkumar சார்
@yogekaja3196
@yogekaja3196 3 жыл бұрын
உண்மை சேர்.இப்போ வாற 60%பாடல்கள் கேட்கவே முடியாது.உங்களை ரொம்ப பிடிக்கும்.திரும்ப வாங்க சேர்.
@vikramvicky3702
@vikramvicky3702 Жыл бұрын
100%
@dukewilliams6142
@dukewilliams6142 4 жыл бұрын
Legends live forever
@RamnathSundar
@RamnathSundar 4 жыл бұрын
18.45 to 19.10 hits the ball out of the ground. Very very well said sir!
@kvsm123
@kvsm123 3 жыл бұрын
SA sir you have voiced out the feelings of tamil music lovers.
@firdhose
@firdhose 4 жыл бұрын
S.A.Rajkumar sir + vijay sir combo 😍😍😍
@deepadeeparamachandran4049
@deepadeeparamachandran4049 2 жыл бұрын
S.A.Rajkumar +vikraman sir
@BloodySweet36
@BloodySweet36 4 жыл бұрын
D.Imman is the Next S.A Rajkumar.Both melody songs were extraordinary 🔥🔥🔥🔥
@magalakshmimukunthan8595
@magalakshmimukunthan8595 3 жыл бұрын
Hip Hop tamizha and anirooth weste 90s music director best all❤️❤️❤️
@rahuls2140
@rahuls2140 4 жыл бұрын
Really true death gana songs occupy cini industry now....... We lost native gramiya & melody songs nowadays
@ro6191
@ro6191 4 жыл бұрын
Rahul S that is the truth
@kaala1240
@kaala1240 4 жыл бұрын
Most of the problems is coz of social media ..... 2k kids are so concerned about trending a lot of worthless stuffs that they become a rage and a success ......
@swaminathan2216
@swaminathan2216 4 жыл бұрын
Last five minutes Fact fact 💯 👍
@indiakord2184
@indiakord2184 3 жыл бұрын
From the last decade since movie 3 ...the music ethics was died slowly
@arjunbalaji7966
@arjunbalaji7966 4 жыл бұрын
He is king of 90's melody. Plz comeback for music industry. கண்டிப்பாக நீங்கள் திரும்பவும் வர வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில் தற்போது வரும் சில பாடல்கள் மட்டுமே ரசிக்கும் படி இருக்கிறது. மற்றபடி most of the song irritating and vulgar so doesn't interesting listening.and then u comeback. நான் இன்றும் 90's பாட்டை தான் விரும்பிக்கேட்கிறேன்.
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 4 жыл бұрын
90s back No songs Not coming
@kirubakarengineer
@kirubakarengineer 4 жыл бұрын
அனிருத் anisoothnu per vachiko da
@ecrmedia8049
@ecrmedia8049 3 жыл бұрын
தங்களின் பேட்டியை கண்டு மெய்சிலிர்த்தேன் ஐயா அன்புடன் கானா கலீல்
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Prashanth.sir.and.vijay.sir.and.ajith.sir.and.murali.sir.and.sa.rajikumar.sir.film.super.hit.🎹🎸📀💿💽🥁🎸🎷🎼📯🎵💽🎷🎶📸📷🎹
@Sissn123
@Sissn123 4 жыл бұрын
உண்மை சார்... அருமையான பதிவு... நீங்கள் மீண்டும் மலர் வீர்கள்
@deva17_
@deva17_ 4 жыл бұрын
Enaku ennamo 90s life ku ponum asaya iruku. No chaos, no complexity, full simple life.
@midhunmanoj1748
@midhunmanoj1748 2 жыл бұрын
S. A. Rajkumar, bharadwaj, vidyasagar , harris jayaraj, srikanth Deva.most talented music directors. but nowadays the directors not giving chances to those musicians.
@நல்லவனுக்குநல்லவன்-ங5ந
@நல்லவனுக்குநல்லவன்-ங5ந 9 ай бұрын
ஜோஷ்வா
@tamilkadal6617
@tamilkadal6617 Жыл бұрын
90 களில் தரமான இசை சம்பவங்களை கொடுத்த இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர். 90 ஒரு பசுமையான காலம்.
@bavanbavan4948
@bavanbavan4948 4 жыл бұрын
It's true ippo Ulla entha songsum head set la Kettu thoonga mudiyathu absolutely correct
@yogeshwaranpalaniyappan8988
@yogeshwaranpalaniyappan8988 2 жыл бұрын
திரு.எஸ்.ஏ.ராஜ்குமார் சார் மெல்லிய இசையால், பாடலின் வார்த்தையும், கவிதையும் ரசிக்க செய்தவர். சிறந்த கவிஞர்.
@preethasa6797
@preethasa6797 4 жыл бұрын
M a 90 kid...I don't like this gen songs... Oru like poodura alavuku than iru...keakura alavuku unga time songa than sir
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் பாடலை வாயில் முனகாத 90' பிள்ளைகளே கிடையாது, தமிழ் திரையிசையில் உங்களுக்கென்று என்றுமே தனி இடம் உண்டு.. இவர் இசையமைத்த பல பாடல்கள் இசைஞானி ஐயாவினுடைய தரத்தில் இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.. தமிழ் உள்ள வரை உங்கள் இசையும் இருக்கும் ஐயா..😍😍
@ravikumarsyoutubechannel6425
@ravikumarsyoutubechannel6425 4 жыл бұрын
K V Mahadevan over 600 films MS Viswanathan over 800 films Ilaiyaraja over 1000 films
@stephenhawking1827
@stephenhawking1827 2 жыл бұрын
பூவே உனக்காக வானத்தைப் போல உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை நினைத்து துள்ளாத மனம் துள்ளும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் படங்கள் சூர்யவம்சம்
@sureshsankar1877
@sureshsankar1877 4 жыл бұрын
one of my favorite music director
@alexraj94
@alexraj94 4 жыл бұрын
21:08 la vera level ah sonnenga sir...miss u ur music
@abdulabu3839
@abdulabu3839 4 жыл бұрын
Your words are true! 90's generation has huge respect for you!
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 26 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43