இல்லம்தேடி கல்வி - ஆட்சியரிடம் மனு | Teachers | Students | Women | NewsTamil24x7

  Рет қаралды 56,043

NewsTamil 24X7

NewsTamil 24X7

Ай бұрын

இல்லம்தேடி கல்வி - ஆட்சியரிடம் மனு | Teachers | Students | Women | NewsTamil24x7
#newstamil24x7 #teacher #students #studies #trichy
#NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 208
@govindanb2951
@govindanb2951 Ай бұрын
இல்லம் தேடி கல்வியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
@narayanannarayanan-is7vc
@narayanannarayanan-is7vc Ай бұрын
❤❤❤
@NJNakshatraA
@NJNakshatraA Ай бұрын
Super ma வாழ்த்துக்கள் மா நாங்க பேச வேண்டியது நீங்க பேசிட்டிங்க
@nayasenskitchen-theultimat1641
@nayasenskitchen-theultimat1641 Ай бұрын
வாழ்த்துக்கள் டா. நீங்க சம்பளம் எதிற்பாக்கல. சோ நீங்க எழை மாணவர்களுக்கு class தொடர்ந்து நடத்துங்க. Govt எதிர்பார்க்க வேண்டாம்❤
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
😂😂😂
@sakthivelb7412
@sakthivelb7412 Ай бұрын
இல்லம் தேடி கல்வி ஆசிரியர்களை குறை கூற வேண்டாம் எங்கள் உழைப்பு எங்கள் மனசாட்சி க்கு தெரியும் இல்லம் தேடி கல்வி மையம் மீண்டும் செயல் பட வேண்டும்.
@kanimozhi113
@kanimozhi113 Ай бұрын
Volunteer nu solli vandhuttu ippa 3 years agiduchu vera job kudunga nu soldringa. In fact if u are a Volunteer u can teach for the poor children in the same school without expecting any fee. Why r u asking the government. After completing B. Ed., there r so many people cleared TET PAPER 1,TET PAPER 2, BT/BRTE (including tamil eligibility test) . Ithellam yarukkum theriyala. Engalukkum job venum.
@trypannalamvanga
@trypannalamvanga Ай бұрын
Yes....chumma vanthu job nu keturuvanga....nama padichi pass pannitu chumma ukanthurukkanum
@akshitha974
@akshitha974 Ай бұрын
In our area 12 th pass pannavanga tha irukanga adigama .avanga homework matum eluda vaci anupiranga summa no useeee.....
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
Super question
@Jogihanicreations
@Jogihanicreations Ай бұрын
Tet passed teachers poradurathu ungalukku theriyala news channels
@elakiyak7732
@elakiyak7732 Ай бұрын
இல்லம் தேடி கல்வி தொடர வேண்டும்
@user-sg2zm7lb5o
@user-sg2zm7lb5o Ай бұрын
Enga side idhu totally waste scheme...pasanga jolly ah poi vilaiyaditu than varaga...adhula work panravagalum phone matum than use pannitu irkaga
@loveofsamayal1955
@loveofsamayal1955 Ай бұрын
இல்லம் தேடி கல்வியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்
@deekyogi
@deekyogi Ай бұрын
இந்த திட்டத்தினால் மாணவர்கள் மிகவும் பயனுடைகிறார்கள்.நன்றாக பணியாற்றிய தன்னார்வலர்கள் நிறைய பேர் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை
@user-sf8ud9qe6e
@user-sf8ud9qe6e Ай бұрын
Tet exam pass panittu ithanaivarudam loradittu irukkanga 1000 salary vankikittu ippo vera velai venduma poi tnpse kulla 2 year padichi parunga appa therium velaikkaga padum kastam evvalavu enru summa ungalukku velai venduma
@user-my1us9xp1i
@user-my1us9xp1i Ай бұрын
ஏழை குழந்தைகள் ஏங்கி தவிக்குது ஐயா.
@trypannalamvanga
@trypannalamvanga Ай бұрын
Free ah edunga...atha stop pannalum neenga continue pannlame...
@nayasenskitchen-theultimat1641
@nayasenskitchen-theultimat1641 Ай бұрын
@@user-my1us9xp1i அதானே சரியா சொன்னீங்க
@MahaLakshmi-fr7nm
@MahaLakshmi-fr7nm Ай бұрын
freeya edukurathula ஒன்னு எங்களுக்கு பிரச்சனை இல்லை .....ஏற்கனவே இது freeya தான் போயிட்டு இருக்கு ஆனா இந்த Scheme continues ஆனாத எதுனா எங்களுக்கு கவர்மெண்ட் ஜாப் கிடைக்கும்னு எங்களுக்கு ஒரு நம்பிக்கை......
@astalakshminavaraj4131
@astalakshminavaraj4131 Ай бұрын
100 நாள் வேலையும். இதுவும் ஒன்னுதான். எங்க ஏரியால Photo eduthitu anupituranka .
@RamyaRamya-jw6pk
@RamyaRamya-jw6pk Ай бұрын
எங்க ஊருல யாரும் இல்லம் தேடி குழந்தைங்களுக்கு கிளாஸ் எடுக்குறது இல்ல மாசம் ஆனா அக்கௌன்ட்ல பணம் ஏறுது எனக்கு தெரிஞ்சி இது தேவை இல்லாதது கொரன டைம் குழந்தைகள் ஸ்கூல் போக முடியாதனால கொண்டு வந்தாங்க இப்ப ஸ்கூல் எல்லாம் ஓபன் ஆகிடிச்சி இங்க யாரும் எந்த குழந்தைகும் சொல்லி கொடுக்குறது இல்ல சும்மா ஒரு நாள் குழந்தைகளை உக்கார வச்சி governmentku போட்டோ எடுத்து அனுப்பிட்டுறாங்க 😢😢10,20 வருசமா படிச்சிட்டு எக்ஸாம் எழுதி வேலை கிடைக்காம எவ்ளோ பேரு இருக்காங்க அவங்கலாம் எங்க போயி சொல்லுவாங்க பாவம் 😢😢😢
@user-gj9tx5by1v
@user-gj9tx5by1v Ай бұрын
ஓகே உண்மை தான் 100% இல்லம் தேடி கல்வி தேவை இல்லாத ஒன்று கொரோன டைம்ல பிள்ளைங்க 2 வருடம் வீட்ல இருந்தால் மீண்டும் பசங்க பள்ளிக்கு வர தான் இப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தாங்க. இப்போதான் பள்ளிகள் எந்த பிரச்சனை இல்லாம தான் போய் கொண்டு இருக்கு. எப்போ போய் இல்லம் தேடி கல்வி கொண்டு வர வேண்டும் என்றால் இது சாத்தியமா
@user-ql2tw8rk3b
@user-ql2tw8rk3b Ай бұрын
தோழியே bed முடிச்சிட்டு வாங்க 1.தகுதி தேர்வு 2.தமிழ் தகுதி தேர்வு 3.நியமனதேர்வு எழுதி பின் வாருங்கள் தலைமையாசிரியர் துணையாக உள்ளார் என்றால் பள்ளி ஆசிரியர்கள் பாட வேளையில் என்ன செய்கிறார்கள்
@MuthuPriya-cd3uz
@MuthuPriya-cd3uz Ай бұрын
Weast
@selvarani937
@selvarani937 Ай бұрын
இல்லம் தேடி கல்வி திட்டம் நடைபெற வேண்டும்
@RK-dz4lh
@RK-dz4lh Ай бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா வாய்ப்பு அளிக்கவும்
@abinayan3868
@abinayan3868 Ай бұрын
3 years ahh work panirukom entha salary um expect Panama ....Vera job kotugaa
@funzone3.078
@funzone3.078 Ай бұрын
100 நாள் வேலை திட்டமும் இந்த திட்டமும் ஒன்றுதான் எந்த பயனும் இல்லை. மக்கள் வரிப்பணம் தான் வீண் !
@user-pc7eg7ny5o
@user-pc7eg7ny5o Ай бұрын
👠👠🥿👠👠👠👢👢
@muthamizhkalvi
@muthamizhkalvi Ай бұрын
Vaitherichala irukka unakku Ethukku intha kolaveri . 😂
@RamyaRamya-jw6pk
@RamyaRamya-jw6pk Ай бұрын
​@@user-pc7eg7ny5oலூசு உண்மைய சொன்ன எதுக்கு உங்களுக்கு கோவம் வருது எங்க ஊருல யாரும் குழந்தைகளுகு பாடம் எடுக்குறது இல்ல ஒரு நாள் சும்மா உக்கார வச்சி governmentku போட்டோ எடுத்து அனுப்பிடுவாங்க இங்க மட்டும் இல்ல நிறைய எடுத்துல இது தான் நடக்குது அது இருந்து எந்த புரோசனமும் இல்ல 😈😈😈
@funzone3.078
@funzone3.078 Ай бұрын
@@muthamizhkalvi தகுதியற்றவனுக்கு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் எதற்காக. தனியார் வேலைக்கு போங்கடா
@muthamizhkalvi
@muthamizhkalvi Ай бұрын
Ungalukku enna thaguthinnu therinjikkalama minister 😅waste of time .... Neengala mulailla mutta podatha lakki...😂 Po po poitte iru
@RajkumarRajkumar-yp3bw
@RajkumarRajkumar-yp3bw Ай бұрын
Super ma. Nanum volunteer than. Upper primary. Erode dt. 3 years class eduthom. Ipa illa nu sollitanga. Kastama iruku. Ethavathu oru permanent job namaku erpaduthi kodutha usefulla irukum
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
Super question
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
Tuition எடுக்கலாமே!
@meenakshirajendiran6799
@meenakshirajendiran6799 Ай бұрын
👏👏
@Brindha2015
@Brindha2015 Ай бұрын
தெளிவான விளக்கம்.
@TnpscGroupExamGoalReach
@TnpscGroupExamGoalReach Ай бұрын
Illam thedi kalvi nu sollitu fees vangi tution edukranga itha enga oorla nadakku
@user-jh7vs6gh7n
@user-jh7vs6gh7n Ай бұрын
இல்லம் தேடி கல்வி இப்போல்லாம் யாருமே சொல்லி தரது இல்லை பசங்க அவங்க பாட்டுக்கு வீட்டு பாடத்தை எழுதி விட்டு வராங்க சொல்லி குடுக்குறவங்க அவங்க வீட்டு வேலைய பாக்குறாங்க இதெல்லாம் எதற்கு.....
@nandhinia3351
@nandhinia3351 20 күн бұрын
Super akka
@priyakarthi5196
@priyakarthi5196 Ай бұрын
B ed muditha teachers mattum select pannanum intha thitathirku
@swathiswathi9781
@swathiswathi9781 Ай бұрын
Itk stop panna itk la endha ethir parpum illama nanga work pannirukom adhukaga engaluku work edhavadu arrange pannitu kudunga
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
😂😂Tuition எடுக்கலாமே!
@kalaivanikalaivani4496
@kalaivanikalaivani4496 Ай бұрын
இல்லம் தேடி கல்வி தொடரவேண்டும்.
@ashurajesh6431
@ashurajesh6431 Ай бұрын
Enga placela pasangala oru photo eduka vanganu kupuduvanga pasanga photo eduthutu varuvanga avallavu thaan illam thedi kalvi
@ponnusamy8247
@ponnusamy8247 Ай бұрын
Supper
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
Permanent work keaka enn volunteer nu vanthinga!
@gowridurga2765
@gowridurga2765 Ай бұрын
சார் யாரும் இந்த மாதிரி பாடம் எடுக்குறது இல்லை செல்போன் பயன்படுத்திகிட்டு இருக்கங்க ஆனா எதுனல இவங்க எல்லா இந்த இல்லம் தேடி கல்வி கேகுறங்க மாலை ஒரு மணி நேரம் வகுப்புத 1000, 3000 காசு வங்குறாங்க எந்த வித பயனும் இல்லை இந்த திட்டத்தை நிருத்துவது நல்ல முடிவு...
@anbuanbu1417.
@anbuanbu1417. Ай бұрын
அரசுக்கு நம்மை வைத்து செய்யக்கூடிய அனைத்து தேவைகளையும் நாம் பூர்த்தி செய்துவிட்டோம்...இனி நாம் தேவைப்படமாட்டோம்.. இல்லம் தேடி கல்வியில் ஆரம்பித்து இப்போது தமிழகத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மகளிர் உரிமைத்தொகைக்கு மிக குறைந்த வருமானத்தில் பதிவு செய்ய நாம் தேவைப்பட்டோம்... காலணி அளவு எடுக்க நாம் தேவைப்பட்டோம்..இனி நாம் தேவையில்லை சகோதரிகளே..... இல்லம் தேடிக்கல்வியில்...பள்ளி படிப்பை மட்டும் முடித்து யாரும் வரவில்லை...90% ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் தான்....நாங்கள் படித்த படிப்புக்கு இல்லம் தேடி கல்வியில் இணைந்தோம்.. சிலர் படித்தும் பயன் இன்றி இருக்கும் நிலையில் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களை குறை கூற தகுதி இல்லை... அந்த வாய்ப்பை கூட கேவலமாக நினைத்து தானே இதில் குறை கூறும் சோம்பேறிகள் சேராமல் இருக்கிறீர்கள்...1000 பட்டம் நீ வாங்கினாலும் உன்னால் செய்ய முடியாத இந்த வாய்ப்பை வெற்றியுடன் கொண்டு சென்றவர் எங்கள் தன்னார்வலர்கள்... யாரும் குறை கூறினால் இதற்கு பிறகு திமிராக பேசுபவர்கள் இனி இல்லம் தேடிக்கல்வியில் புதிதாக இணைந்து இதில் பதிவிடு....(என் தன்னார்வல சகோதரிகளே நமக்கு வரும் தடைகள் நமது வெற்றியின் படியாக நினைத்து முன்னேறுவோம்.. நம்மால் முடியும்.. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை... எல்லாம் நன்மைக்கே....
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
Free tuition volunteer naala mutiyiumaaa
@anbuanbu1417.
@anbuanbu1417. Ай бұрын
@@DharaniDharani13 எங்களோட சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...1000 ரூபாய்.. வந்தால் தான் அதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.. இந்த மாதம் சம்பளம் இல்லாமல் தான் சொல்லித் தருகிறோம்..
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
நீங்க மேல போட்டுக்க கமெண்ட்B.Ed,Teacher training படிச்ச மாதிரி தெரியுது! தயவு செய்து பியட் டீச்சர் ட்ரைனிங் படிச்சா மட்டும் அரசு வேலைக்கு மற்ற வேலைகள் தகுதியானவர்கள் நினைக்கிறது தவறு.?...நேர்மையான முறையில் ஒரு தேர்வு நடத்தி அவர்களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே அவர்கள் தகுதியானவர்கள் ...கலைஞர் அவர்களின் காலத்தில் பி.எட் படித்தால் மட்டும் போதும் என்று அரசு வேலையில் அமர்த்தி ஆசிரியர்களின் எத்தனை பேர் தகுதியற்றவர்களாக உள்ளன! என்று பாருங்கள் அதில் அனைத்து பேரையும் தகுதியற்றவர்கள் என்று கூறவில்லை!
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
அக்கா சம்பளம் இல்லாம ஏன் அக்கா சொல்லி தருகிறீர்கள்? தப்பா எடுத்துக்காதீங்க இந்த காலத்துல எல்லா துறையிலும் யாராவது சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பார்களா? உங்களுடைய தொழில் அக்கா அது புனிதமான தொழில் எந்த சந்தேகமும் இல்லை அதற்காக சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பது வேண்டாம், உங்களிடம் வருபவர்களிடமே பெற்றோரிடம் சொல்லுங்கள் மாதம் எங்களுக்கு இவ்வளவு வேண்டும். ஒரு ஊரில் உள்ள பெற்றோர்களின் சில பேர் வேண்டுமானால் உண்மையிலேயே கஷ்டப்படலாம் ஆனால் அனைத்து பெயரும் கஷ்டப்படுகிறார் என்று கூறினால் யாராவது நம்ப முடியுமா மாதம் ரொம்ப வேண்டாம் 100 ,150 கொடுத்து டியூஷன் படிக்க வைத்தால் என்ன? ஆசிரியர் துறையில் மட்டும் ஏன் சம்பளம் இல்லாமல் நீங்கள் அனைவரும் வேலை செய்ய வேண்டும் அவர்களிடமே பெற்றோரிடமே சொல்லிவிடலாமே எங்களுக்கு மாதம் சம்பளம் ஏறவில்லை அப்படி என்று கொரோனா காலகட்டத்தில் உங்களுடைய சேவை முக்கிய பங்காற்றியது! அதை யாரும் மறுக்க முடியாது அதற்காக அரசை வற்புறுத்துவது நிர்பந்திப்பது மிகப்பெரிய குற்றமாக உங்களுக்கு குற்ற உணர்ச்சி இல்லையா? தயவுசெய்து இந்த திட்டத்தில் அரசின் நிர்பந்திப்பதை நிப்பாட்டுங்க ஏன் கூறுகின்றேன் என்றால் இதில் உள்ள அனைத்து நபர்களும் தகுதி வாய்ந்தவரும் என்று கூற முடியாது உங்கள் போல் சில பேர் இருக்கலாம்!
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
அக்கா கலைஞர் காலத்தில் பி எட் மட்டும் படித்தால் போதும் அரசு வேலை என்று போற்ற ஆசிரியர்கள் அனைத்து பேரும் தகுதி வாய்ந்தவர்களாய் என்று உண்மையிலேயே பாருங்கள் ...சில பேர் உண்மையிலேயே தகுதி வாய்ந்தவர்களாக நன்கு வேலை செய்கிறார்கள்.
@mramyamselvi1991
@mramyamselvi1991 Ай бұрын
Ivlo nal eduthathu pothum... Ippa thaa school open la irukae... Apd unkaluku interest iruntha free ah solli kodunga....
@user-wf3pf2zw1e
@user-wf3pf2zw1e Ай бұрын
Superb
@kasthorikasthori4112
@kasthorikasthori4112 Ай бұрын
Correct velaivaippu kudunga sir
@senthilvimala647
@senthilvimala647 Ай бұрын
Correct sister
@user-pg5tx9yf9w
@user-pg5tx9yf9w Ай бұрын
Ñànga arioli.thoderkalvi. valarkalvi, karkumbartham,samneelai kalvi, namthu gramam, hiv awerness .ithupondara thithil 1994 to 2017 varai vellai sengi innaki kevalman valkai valnthkittu irukum en pol naparkal government nampthingama thithil velai sevathi tharkolakku samam ma
@amsaveerasamy5851
@amsaveerasamy5851 Ай бұрын
En veeddukku daily students vanthu eppo tuition eppo tuition nu kedkuraanka.athum naan upper primary enakku suththama vaikka koodaathunnu sonnathu rompa kasdama irukku 😢😢😢please thirumpavum itk thodaranum..🙏🙏🙏
@user-gj9tx5by1v
@user-gj9tx5by1v Ай бұрын
Ninga 12 வகுப்பு படித்து விட்டு பள்ளிகளில் பாடம் எடுக்க போவீங்க நாங்க டிகிரி பட்டய படிப்பு முடித்து விட்டு வீட்ல உட்க்கார்ந்து கொண்டு இருக்கோம் அட போம்மா
@seethalakshmit8372
@seethalakshmit8372 Ай бұрын
Some volunteers not contacting regularly
@geethac8498
@geethac8498 Ай бұрын
உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லையென்றாலும் பொறுப்புடன் நடந்துக்கொண்டனர்.அவர்களின் சேவை நாட்டிற்குத் தேவை.பாராட்டுக்குரியது.அரசு அவர்களை கைவிடாது அவர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தரலாம்,,அரசு பரிசீலினைச் செய்ய வேண்டுகிறேன்..
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
Tuition எடுக்கலாமே!
@RamyaRamya-jw6pk
@RamyaRamya-jw6pk Ай бұрын
அவங்க காசுஎதிர் பாக்கலனு சொல்ராங்க அப்போ பிரியா டியூசன் எடுக்கலாம் குழந்தைகளை படிக்க வைக்கிறது இவங்க நோக்கம் இல்ல அவங்களுக்கு இப்ப வேலை இல்ல வேலை வேண்டும் அதான் எங்க ஊருல இல்லம் தேடி யாரும் கிளாஸ் எடுக்குறது இல்ல சும்மா குழந்தைகளை ஒரு நாள் உக்கார வச்சி போட்டோ எடுத்து அனுப்பிருவாங்க அவ்ளோ தான்
@vaishusaravanan-ow7lp
@vaishusaravanan-ow7lp Ай бұрын
New ah apply pannanum ....vacancy iruntha please apply link vidunga
@user-kr8wg4so2s
@user-kr8wg4so2s Ай бұрын
Thavarana command podathinga... Olunga class edukaravangalum niraiya itk volunteers irukanga...🙏🙏🙏🙏🙏🙏
@kumaresannandhu
@kumaresannandhu Ай бұрын
Itk vendum
@TnpscGroupExamGoalReach
@TnpscGroupExamGoalReach Ай бұрын
Salary illa me neenga edukkalame
@tamilselvit7018
@tamilselvit7018 Ай бұрын
Kandippa vera job tharanum
@mareeswarirajkumar
@mareeswarirajkumar Ай бұрын
Itk open please sir
@venpadhanasekar5999
@venpadhanasekar5999 Ай бұрын
Ithu vendam vera ethavathu job kudunga5000/- salary pothum
@user-hw8lw7pg3g
@user-hw8lw7pg3g Ай бұрын
Itk varanum
@mareeswarirajkumar
@mareeswarirajkumar Ай бұрын
Itk open.sir please
@illamthedikalvistudentskno2257
@illamthedikalvistudentskno2257 Ай бұрын
Illam thedi kalvi start pannanum please
@poonthamilt3278
@poonthamilt3278 Ай бұрын
Bad commend solathinga please Itk volunteers nan engai sevai natuku thevai😊🎉
@mrtopgamer3486
@mrtopgamer3486 Ай бұрын
itk varanum
@PonmaniGanapathy
@PonmaniGanapathy Ай бұрын
Yes nippattathinga pls pullainga nalla patuchu vanthanga athai yethukku nippattringa pls
@dorakutty8974
@dorakutty8974 Ай бұрын
Class adukurathea illa amount mattum vangaranga
@ssstech9100
@ssstech9100 Ай бұрын
Engalukku illam thedi kalvi thodaranum illaina engalukku permanent govermentent velai amaichi tharanum
@hasini.t6a762
@hasini.t6a762 Ай бұрын
S itk please open pannunga
@monikadevi2650
@monikadevi2650 Ай бұрын
Illam thedi kalvi venum
@r.niraimathi6496
@r.niraimathi6496 Ай бұрын
இல்லம் தேடி கல்வி மிகவும் தேவை மீண்டும் செயல்பட வேண்டும்
@user-uu5ym2rr3q
@user-uu5ym2rr3q Ай бұрын
அப்படியே பள்ளியில் காலைஉணவு செய்யரவங்களுக்கு சம்பளம் உயர்த்தி கொடுங்க..
@mrs.revathi5216
@mrs.revathi5216 Ай бұрын
Correct job kandippa kodukkalam mam
@poongkodia2426
@poongkodia2426 Ай бұрын
இல்லம்தேடி கல்வி தொடர வேண்டும்
@pugazhkani3568
@pugazhkani3568 Ай бұрын
Petrorgal ellam veetuku varanga . Pasangaluku tution solli kudunga nu ketkuranga. Ipo vara eduthutu irukom. Ellarum eduka mudivu Pannunga sir
@user-jh2oq8tb2x
@user-jh2oq8tb2x Ай бұрын
Government teacher and Hm salary ah increase panathinga....job ku vali seinga
@RK-dz4lh
@RK-dz4lh Ай бұрын
என் தோழி கூறியது சரி தான்
@user-ib9yh4yv1o
@user-ib9yh4yv1o Ай бұрын
Ninga ellarum bed complete banniyrukingala ninga ellarum teacher aa
@lvlovelychannel8629
@lvlovelychannel8629 Ай бұрын
Kudutha ellarakum oru chance tharanum oru silar ku matum chance kuduthutu itk vae stop panringa valthukal solringa nangalum 3 degree panitu tha work panrom
@provinish1774
@provinish1774 Ай бұрын
Niruthakoodathu itk please
@manimaran9423
@manimaran9423 27 күн бұрын
Neenka pesarathu Correct thaan but nanka ellam exam ezhuthikitu irukom govt jobku but job kedaikkala then enka oorla salary mattum vaankaranka but class edukkala ma
@subalakshmiperumal
@subalakshmiperumal Ай бұрын
Engaluku sampalla thivai illa... students padicha pothu please ezhai pillaika padipa kadukathiga pannakara ella tution sakara ezhai manavarkal engu povarkal.thirupavum itk tution accept pannuga thirupavum itk centre open panna alavu pannuga nanu volunteer tha thiruvannamalai.2 years work pannara primary school pasanga akka tution eppa edupinganu kakara pillaikakitta enna solla mudiyu.tution ella apdinu sollarathuku kastama iruku.please thirupavum itk centres open panna vittuga please.
@SukiSusenthar
@SukiSusenthar Ай бұрын
Upper primary um thevai
@PUYALRAJ-bl3lb
@PUYALRAJ-bl3lb Ай бұрын
Job pls
@Rameshgowri
@Rameshgowri Ай бұрын
Itk venum
@sanamedia4388
@sanamedia4388 Ай бұрын
Kallasarayathuku 10 latcham kudunga chai parathasinga
@veeramani4648
@veeramani4648 Ай бұрын
Adhu just oru scheme avlodha....andha scheme mudinjadhum... ungaluku certificate edhachum kudupanga...avlodha ....idhuku edhuku petition kuduthu periya vishiyama pesringanu puriyala
@user-pn2ze2yb1o
@user-pn2ze2yb1o Ай бұрын
illam thedi kalvil la than naanum irukan sincere aha than class edukuran ellaraum Class correct ha edugalanu Kurai sollathinga romba manasuku kastama iruku
@suryabalamurugan7282
@suryabalamurugan7282 Ай бұрын
Solli kudunga yaru venanu solranga..
@Kuttykutty2.0
@Kuttykutty2.0 Ай бұрын
Please don't stop pls chengalpattu la yarachum irukingala? Volunteers??😢😢😢
@mozhithen7346
@mozhithen7346 Ай бұрын
Ella districtlaiyum collector ta manu kodungappa
@ramaniranjith5171
@ramaniranjith5171 Ай бұрын
Super
@kuttyma1021
@kuttyma1021 Ай бұрын
Budget la itharkana nithi othukeedu annouce panirukanga bt canceld....vry poor government....
@yamunaravi4429
@yamunaravi4429 Ай бұрын
CM sir avargal indha scheme close pannadiga upper primary marupadium open pannuinga sir. Edhu ella volunteer voda korikai sir. Nanum ITK volunteer dha upper primary from Salem DT. 3 years sa work pandran ippa vaindhu upper primary students ku ITK illanu sollitainga. Yan pasanga ellam vaindhu yan akka tuition vaika mataingiringa nu kakurainga. pasangaluku Enna pathil solrathu. please akka tuition vainganu sollurainga. Pasaingaluku (quarterly , half yearly, annual examination apa volunteer na yan pesaingaluku pre exam mari vaipan apa yarru first mark adukura vaingaluku yannala mudintha porutkal vangi kodukuran) upper primary students ellam nalla padikura vainga kidayathu. Adhulaum dull students errukainga (Naraya volunteers class adukuradhu illa avaingala mattum itk la erruindhu aduthutu nalla pandra vaingala class aduka sollam)
@Neelakandan-vz7if
@Neelakandan-vz7if Ай бұрын
Upper primary starting
@priyankasivakumar2696
@priyankasivakumar2696 Ай бұрын
Super ma illam thedi kalvi tittam thodara vandum
@ArumugaSelvi-rf9lv
@ArumugaSelvi-rf9lv Ай бұрын
Illam thedi kalvi thodara vendum
@priyashri1290
@priyashri1290 Ай бұрын
Volunteers a thane vantheenga. Ungalukku yethuku salary? Degree Mattam mudichavanga nu neengale solreenga.. vera exam eluthi government job vanga vendiyathu thane?
@vengateshwarivengateshwari5536
@vengateshwarivengateshwari5536 Ай бұрын
என்ன வேலை வேண்டும் உங்களுக்கு ஆசிரியர் பணியா அல்லது Tnpsc வேலை கொடுக்க வேண்டுமா அம்மா அதை தெளிவாக கூறியிருந்தால் நன்றாக இருக்கும். ஏன்னென்றால் மற்ற இளைஞர்கள் வேலை இல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகுகிறார்களா? மா.
@ShanthiR-jb7sz
@ShanthiR-jb7sz Ай бұрын
காலைஉணவுதிட்டம்வேண்டாம்
@user-mx1ld5qu1x
@user-mx1ld5qu1x Ай бұрын
Please start. Pannuga😢
@Ishugopi-tw9ky
@Ishugopi-tw9ky Ай бұрын
Superb sis
@elavarasisivakumar5258
@elavarasisivakumar5258 Ай бұрын
நான் இல்லம் தேடிக் கல்வி மூன்று வருடமக எடுகிறேன் மாணவர்கள் 15
@elavarasisivakumar5258
@elavarasisivakumar5258 Ай бұрын
இன்று வரை மாணவர்கள் வருகின்றனர் வரவேண்டம் என்றம் கூறமுடியவில்லை ஏழை மாணவர்கள் டியூசன் பீஸ் வாங்க முடிய வில்லை ❓என்ன செய்வது😂😂
@user-fb6lp3sq3r
@user-fb6lp3sq3r Ай бұрын
Enga uurulaum ithu waste thaan photo edukka en tution la erunthu pillaingala kuupduvaanga
@Manjularun2125
@Manjularun2125 Ай бұрын
We need itk
@ammusammu8430
@ammusammu8430 Ай бұрын
Illam thedi kalvi vendum....😊
@DharaniDharani13
@DharaniDharani13 Ай бұрын
உங்களுக்கு ஆயிரம் ரூபாய் காசு வேணும்னா அந்த பிள்ளைகளோட அம்மா கிட்ட டியூஷன் பீஸ் வாங்கிட்டு நடத்துங்க ஏன் இப்படி
@pugazhiniyan
@pugazhiniyan Ай бұрын
Ella idathulaium padika vaikarathu illa summa time pass panraga..
@ShanthidossharanHaran
@ShanthidossharanHaran Ай бұрын
Vaste of mony
@Fly_in-angel5e
@Fly_in-angel5e Ай бұрын
Don't stop the itk
@subalakshmiperumal
@subalakshmiperumal Ай бұрын
Nanga salary vangi ethuvu pannarathu illa.nanga antha pillaikaluku use pannara.neenga soliringa nanga enna varusathuku 12000 sampathikaram neenga masathuku sampatikara kasa nanga varusathuku samparikaro pathukongo .neenga potara comments patha ennaku kovam unga vaiba nanga thati parikala.athey pola engaloda vaiba thadi parikarathula enna palan sollunga ungala mari 2 degree 3 degree padichitu tha evolo peru itkla work pannaranga .athuku avasiyu enna apdi work pannanu sollunga.ethavathu sollananu sollathinga please 😮😮
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН