முடங்கிய இல்லம் தேடி கல்வி திட்டம்.!தவிக்கும் 2 லட்சம் தன்னார்வலர்கள்! Education Program | Newstamil

  Рет қаралды 10,496

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 63
@PremaPrema-wf9fs
@PremaPrema-wf9fs 3 ай бұрын
itk Center தொடர்ந்து செயல்படனும் .
@PremaPrema-wf9fs
@PremaPrema-wf9fs 3 ай бұрын
மீண்டும்itk மையம் தொடர்ந்து செயல்பட எல்லா வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
@healthylife5763
@healthylife5763 3 ай бұрын
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய நிலை எங்கள் நிலை.
@shanmugamk7632
@shanmugamk7632 3 ай бұрын
200/factu...
@JothiJothi-qh7cx
@JothiJothi-qh7cx 3 ай бұрын
எங்க ஊரில் உள்ள தலைமை ஆசிரியர் வேஸ்ட் ஆனால். சம்பளம் 100000 பட் itk
@shanmugamk7632
@shanmugamk7632 3 ай бұрын
Enga Oorulaiyum adho gadhidhan 6pillaigalukku 1Hm, 1teacer Oru Uppukallukkum pirayojanam kidaiyaadhu Adhugalukku 2 Lakhs swaha...
@afifa741
@afifa741 3 ай бұрын
Yenga oor la irukkura hm masathullah 8 naal vandha peraya vishayam
@meenatchikumar5759
@meenatchikumar5759 3 ай бұрын
கொரோனா காலத்தில் கல்வி மட்டும் அல்ல எங்கள் உயிரையே பணயவைத்தோம் 🙏🙏🙏❤❤❤
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 3 ай бұрын
அரசு பள்ளி ஆசிரியரை விட இவங்க உழைப்பு எந்த விதத்திலும் குறைவு இல்ல ஆதனால இவர்களுக்கும் அரசு வேலை கொடுங்க அரசு பள்ளி ஆசிரியர் சம்பளத்தை குறைத்து இவர்களுக்கு கொஞ்சம் சம்பளம் கொடுங்க எல்லாம் அவங்களே சாப்பிடனுமா என்ன இவர்களும் சாப்பிடட்டும்
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
Thinking government : உங்கள தன்னார்வலர் என்று போட்டது என் தப்பா?
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 3 ай бұрын
@@DharaniDharani13 சகோதரி கேள்வி 1. தன்னார்வலர்னு போட்டுட்டு ஏன் 1000 பணம் கொடுத்தீங்க 2.ஏன் தேர்வு வைத்து ஆட்கள எடுத்தீங்க 3.ஏன் அவங்கள வேறு வேலைக்கு பயன்படுத்துனீங்க 4.ஏன் இப்போ வேலையில இருந்து எடுத்தீங்க இதுப்போல நிறைய கேள்விகள் அரசிடம் கேட்க இருக்கு பதில் சொல்லுங்க
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
சாதாரணமாக ஒரு கேள்வியை திரும்ப உங்களிடமே கேட்கிறேன்! இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது கொரோனா காலகட்டத்திற்கு மட்டுமே என்று அது தொடங்கப்பட்ட போதே தங்களுக்கு தெரியாதா? கொரோனா காலகட்டத்தில் பலர் வேலைக்குச் செல்லாமல் கையில் பணம் இல்லாமல் இருந்தனர் அப்போது அவர்களுக்கு ஒரு மாற்று உதவியாகவே இது இருந்தது! நீங்கள் மட்டும் மற்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை அரசு ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கு கொள்கிறார்களே அவர்கள் எப்படி? மேலும் தேர்தல் காலத்தில் தேர்தல் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள் அரசு ஆசிரியர்கள்!
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
சாதாரணமாக ஒரு கேள்வியை திரும்ப உங்களிடமே கேட்கிறேன்! இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது கொரோனா காலகட்டத்திற்கு மட்டுமே என்று அது தொடங்கப்பட்ட போதே தங்களுக்கு தெரியாதா? கொரோனா காலகட்டத்தில் பலர் வேலைக்குச் செல்லாமல் கையில் பணம் இல்லாமல் இருந்தனர் அப்போது அவர்களுக்கு ஒரு மாற்று உதவியாகவே இது இருந்தது! நீங்கள் மட்டும் மற்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை அரசு ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கு கொள்கிறார்களே அவர்கள் எப்படி? தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்...
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
​நான் அரசு வேலைக்கு தான் படித்துக் கொண்டிருக்கிறேன் ....நேர்முக வரி மற்றும் மறைமுக வரிகளின் மூலமாகவே ஒரு நாட்டின் பொருளாதார இயங்குகிறது. அரசின் வருவாயைப் பொறுத்து தான் நலத்திட்ட உதவிகள் செய்ய இயலும். தற்போது மகளிர் உரிமை திட்டத்தின் மூலமாக அதிக செலவினங்கள் ஏற்படுவதால் மற்றும் விடியல் பயணம் திட்டத்திற்கும் செலவினங்கள் அதிகமாக உள்ளதாலும் தற்போது இது நிறுத்தப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். எங்க ஊர்ல இல்லம் தேடி கல்வி திட்டம் எப்போது இயல்பாக பள்ளிகள் திறந்தது அப்போது இருந்து இல்லம் தேடி கல்வித் திட்டம் யாரும் நடத்துவதில்லை வெறும் சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டு!
@kamarajkamaraj1176
@kamarajkamaraj1176 3 ай бұрын
கடல் ஓரத்தில் இருந்த வீட்டை அலை வந்து அடித்தது போல் இருக்கு 😂😂😂
@deekyogi
@deekyogi 3 ай бұрын
நாங்கள் சிறப்பாக மாலை நேரத்தில் வகுப்பு நடத்தினோம் ஆனால் எங்களை எடுத்து விட்டார்கள்
@provinish1774
@provinish1774 3 ай бұрын
எங்கள் உழைப்பு வீண் ஆகிவிட்டது
@Kuttykutty2.0
@Kuttykutty2.0 3 ай бұрын
Nanum itk volunteer than 😢😢😢😢
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
இந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர் என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் ஆகிவிட்டது.
@Masa-2318
@Masa-2318 3 ай бұрын
Please ellaraiyum apti sollathinga naanellam unmaiya irunthen
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
Mmm..நாம் எல்லாரையும் சொல்லல ...அரசு உங்களுக்கு மீண்டும் இதைத் தொடரலாம் என்று கூறினால் தொடருங்கள்... இல்லை வேறு வேலையை ஏற்பாடு செய்தால் அதை செய்யுங்கள் இல்லை என்றால் தன்னம்பிக்கையுடன் சுய தொழிலா வேறு பணியிலோ சேரலாம்.
@Masa-2318
@Masa-2318 3 ай бұрын
@@DharaniDharani13 kandipa naan arasa kurai solla matten , Intha naattula ulla ellorukkum ennala padippu Solli thara mudiyumannu theriyala atleast en theru pillaigaluku solli kodukkiren miththa padi nan govt kittenthu entha salugaiyum ethir pakkala ivvalavukkum nangalum poor family than, padippu ellathaiyum maaththum athuku ennala aana pangalippu ithu avlothan.
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
எல்லா துறையும் சம்பளம் வாங்கிக்கொண்டு தான் வேலையை பாக்குறாங்க! கல்வித்துறை மட்டும் என்ன விதிவிலக்கு என்ன? Fees வாங்கிட்டு சொல்லி கொடுக்க Sister
@Masa-2318
@Masa-2318 3 ай бұрын
@@DharaniDharani13 atharkuthan govt 1000 tharukirathe ipothaikku athu pothum.thanks for ur advice.
@illamthedikalvistudentskno2257
@illamthedikalvistudentskno2257 3 ай бұрын
I am itk volunteer.students la roompa aaravama varanga eppa stop pannathunala students kum eanakku romba kastama erukku 😢😢
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
Tuition continue
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
எங்க ஊரு குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் விளையாட சென்று விடுவார்கள்! காலையில் எழுந்து படிப்பார்கள்!
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 3 ай бұрын
இல்லம் தேடி சாராயம் இறந்தால்10 லட்சம்அத்தனை மக்கள் ஓட்டும் எங்களுக்குத்தான்😴😮😆😆😆😭😭😭😭😭👌🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthiagro2529
@sakthiagro2529 3 ай бұрын
Plz re open mam ITK
@deepakannan7389
@deepakannan7389 3 ай бұрын
Emathittanga mam.romma feel panrom
@rasirusicookhouse993
@rasirusicookhouse993 3 ай бұрын
Ethavathu solla porenen . TET EXAM pass panni 13 years aachu innum posting podala athu keka ungaluku time illa . Ethavathu news podanum nu solli news podureeinga
@Redmi5-ln4ix
@Redmi5-ln4ix 3 ай бұрын
Yes.
@udhayaranivasanth5261
@udhayaranivasanth5261 3 ай бұрын
Correct Bt/Brt vacancy increase pannunga
@mahenthiranr7287
@mahenthiranr7287 3 ай бұрын
Correct gens msc bed patisitu irpn ladies mattum ipti
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
இந்த நியூஸ் சேனலுக்கு என்ன சொல்றதுனே தெரியல views ka திரும்பத் திரும்ப போறது ரெண்டு நாளைக்கு முன்னாடி போட்ட நியூஸ் திரும்ப எடிட் பண்ணி போட வேண்டியது
@shanmugamk7632
@shanmugamk7632 3 ай бұрын
Poru pa Ippodhan Kallasaraya Thanaarvalarukku Nidhi koduthulla....😅
@ArulMozhi-u6i
@ArulMozhi-u6i 3 ай бұрын
Itk volunteers nalla class solli tharala
@Nachimuthu-g3u
@Nachimuthu-g3u 3 ай бұрын
Ulai thavarukalukku enna senchanga 12th mutuchavangluku entha oru velaivaippum illinga
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
பிழைக்கு ஆயிரம் வழி உள்ளது ஏன் அரசு மட்டும்தான் உதவி செய்ய இயலுமா? தனியார் பள்ளியில் வேலை செய்யலாம், ...இல்லை டியூசன் எடுக்கலாம்! அதுவும் இல்லை என்றால் அரசு தேர்வு டெட் டிஆர்பி படித்து எழுதி அரசு ஊழியர்கள் ஆகலாம் .
@provinish1774
@provinish1774 3 ай бұрын
கஷ்டம்
@geethakamali8898
@geethakamali8898 3 ай бұрын
These people are not called volunteer, if its so they will not go for request or demand, evening time they can take tution for the same children's in their house itself if really have concern about children education
@annaidigital6594
@annaidigital6594 3 ай бұрын
kiramathu kulanthaigalukku perithum payanullathaga erunthathu itk
@packiaraja7908
@packiaraja7908 3 ай бұрын
TET exam pasaneenha right sampalam illama unnala velapaga mudiyou ma ethana kasadam unagu enna theriyou .freeya nee class eduthurukavendithana.athika sampalathu tha povenu neckla vedithu nanga evolo parava illa
@ramyan580
@ramyan580 3 ай бұрын
Tet and ug trb pass panni wait pannittu irrukom. Neenhalum poi exam pass panni jobku vanga
@shahithshahith5293
@shahithshahith5293 3 ай бұрын
TET pass UG TRB PASS pantom 11 varusama wait panrom engalku onum avasaramilla intha news romba avasiyam..thannarvalar nu vanthathu inthamari govt job kiadikanumnu than ipo venumnu varanga pavam
@yamunaravi4429
@yamunaravi4429 3 ай бұрын
Please illam thedi kalvi ya upper primary ku reopen pannuinga.Edhu ella volunteer voda korikai.pasainga ellam pavam avainga ellam regular ra call panni yan akka tution vaika mattaingiringa nu kakurainga nanga enna pathil solluradhunu theriyala
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
தன்னார்வலர்கள் என்பவர்கள் யார்? எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுபவர்கள் இவர்கள் அரசு இப்படி நிர்பந்திப்பது மிகப்பெரிய குற்றமாகவே கருதவில்லை! ...தன்னார்வலர் என்ற பெயரில் வந்துவிட்டு இப்போது அரசின் நிற்பந்திப்பது நியாயமா?
@SahanaDevi-kh7tr
@SahanaDevi-kh7tr 3 ай бұрын
ITK news na ellathulaium comment panna vanthuringa. Nega patinga exam pass panni ponga athukunu korai sollathinga.. we know about the meaning of volunteers... No need for teaching.. epti nega exam elluthi oru expectations oda irukkingalo athe mari than nangalum... Tet trb elluthium Inga tution eduthavunga neraya .. cities epdiyo but village la romba effort potanga... Effort r same we don't want any govt job we want priority only..
@DharaniDharani13
@DharaniDharani13 3 ай бұрын
நான் வந்து எல்லாத்துலயும் கமெண்ட் போடுறதுக்கு ஒரே காரணம். நியூஸ் சேனல பொருத்தவரைக்கும் இது ஒரு நியூஸ் மட்டும் தான் .... நான் ஏன் இதை சொல்றேன்னா படித்தவர்கள் ஒரு தொழில் முனைவராகவோ ஒரு நல்ல பதிவிலோ இருக்க ஆசைப்படலாம் ஏன் இப்படி இருக்காங்கன்னு தோணுது அதான்.. ... சிறு குறு தொழில்களும் செய்யலாம்..... இதற்கு எதிராக பேசுறேன்னு தவறாக நினைக்க வேண்டாம்! ... என்னை பொறுத்த வரைக்கும் இதான் மட்டும் நம்பி இருக்காதீங்க அப்படிங்கறது தான் சொல்ல வரேன்! அதுக்கப்புறம் உங்களுடைய இஷ்டம் !
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,7 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН