இல்லதரசிகள் சிக்கனமாக உண்டியலில் சேமிக்க 8 Tips|Money Saving Tips for Home Makers|How to Save Money?

  Рет қаралды 126,682

Marumagal Kitchen

Marumagal Kitchen

Күн бұрын

#moneysavingtips #howtosavemoney #moneysavingideas #howtosavemoneyfast
இல்லதரசிகள் சிக்கனமாக உண்டியலில் சேமிக்க 8 Tips|Money Saving Tips for Home Makers|How to Save Money?
To Contact ME Mail to
marumagalkitchen@gmail.com
3000RS MONTHLY BUDGET GROCERY LIST VIDEO LINK
• 3000Rs மளிகை List|How ...
2000RS MONTHLY BUDGET GROCERY LIST VIDEO LINK
• 2000Rs Budgetல மளிகை வ...
WEEKLY VEGETABLES PURCHASE TIPS VIDEO LINK
• 300Rs Budgetல ஒரு வாரத...
WHICH IS THE BEST FIXED DEPOSIT? VIDEO LINK
• அதிக வட்டி தரும் Fixed...
SELVAMAGAL SEMIPPU THITTAM FOR GIRLS VIDEO LINK
• பெண் குழந்தைக்கான செல்...
PONMAGAN SEMIPPU THITTAM FOR BOYS VIDEO LINK
• Pon Magan Semippu Thit...
PUBLIC PROVIDENT FUND DETAILS VIDEO LINK
• Public Provident Fund ...
POST OFFICE & BANK SCHEMES PLAYLIST LINK
• POST OFFICE & BANK SCH...
DREAM HOUSE VIDEOS PLAYLIST LINK
• DREAM HOUSE
MOTIVATIONAL TIPS VIDEOS PLAYLIST LINK
• MOTIVATIONAL TIPS & KN...
WORK FROM HOME FOR HOME MAKERS VIDEOS PLAYLIST LINK
• WORK FROM HOME IDEAS F...
Subscribe Marumagal Kitchen

Пікірлер: 534
@sarosaranya2313
@sarosaranya2313 3 жыл бұрын
Hi mam.... Video super mam... Usefull tips for housewives... This lockdown unnecessary outing pogala 4000 rupees this month saved mam... Baby ku post office la poten mam... Lock down 15 days ku once than shopping ponen mam... This month la two time mattum than velila poiruken.... Money save this month double mam.... Unnecessary pogama iruntha health and money also saved mam....
@MarumagalKitchen
@MarumagalKitchen 3 жыл бұрын
Super👍👍👍
@vijayandivyavijayandivya8639
@vijayandivyavijayandivya8639 3 жыл бұрын
இந்த கொரோனா காலத்தில் நாம் கத்தகிட்ட விஷயம் ஏராளம் . அதுல ஒன்னுதான் இந்த சேமிப்பு. சேமிப்பு மிகவும் அவசியமானது சகோதரி.
@dhanadhana4913
@dhanadhana4913 3 жыл бұрын
Super madam
@jothi4006
@jothi4006 3 жыл бұрын
பல நல்ல பதிவின் மூலம் ௭௩்களுக்கு நல்லதையே கற்றுத் தரும் பெண்கள் களின் மாணிக்கமே நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன்👏🙏👍
@s.deicyshrinidhi9a169
@s.deicyshrinidhi9a169 2 жыл бұрын
Yes
@thambiannathambianna8362
@thambiannathambianna8362 3 жыл бұрын
நாங்க என்ன. தான் சேமித்தாலும உங்க வீடியோ பார்க்கும் போது ஒரு உத்வேகம் வரும் பாருங்க அடடடா நாங்க அடுத்த. Levelukku போய் டுவோம் நன்றி. சகோதரி
@sugunaprabakaran870
@sugunaprabakaran870 3 жыл бұрын
மிகவும் அவசியமான,பயனுள்ள வீடியோ தோழி. எல்லோரும் பயனடையனும், நன்மை பெறனும் என்று நினைக்கும் உங்கள் நல்ல மனதை பாராட்டாமல் இருக்க முடியல தோழி.சேமிப்பின் பயனை அடைய இது போன்ற விடியோகளை தொடரவும். வாழ்க வளமுடன்.
@sudhabhavakrish4276
@sudhabhavakrish4276 3 жыл бұрын
உங்கலோட பதிவ பாத்துதா செல்வ மகள் சேமிப்புதிட்டத்தின் வேல்யுவே நா தெரிந்து கொண்டேன் மிக்க நன்றிசாகோதரி. உங்கலோட எல்லா பதிவுகலும் எனக்கு மிகவும் முக்கியமானமுடிவுகளில் உருதுனையாக இருந்தது 👍
@gnanakavignanakavi9244
@gnanakavignanakavi9244 3 жыл бұрын
Link pls
@anbusudha4104
@anbusudha4104 3 жыл бұрын
நானும் உண்டியல் சேமிப்பு பழக்கம் சின்ன வயிலிருந்தே இருக்கு...இப்ப பாப்பா கும் அதே பழக்கம் கற்று கொடுத்து இருக்க... சூப்பர் வீடியோ....
@Savithiri2122
@Savithiri2122 3 жыл бұрын
வணக்கம் சகோ புதிய புதிய சேமிப்பு பற்றி சொன்னது மிகவும் அருமை. நான் ஏற்கனவே என் குழந்தைகளுக்கு உண்டியல் சேமிப்பு தொடங்கி இருக்கிறேன். அவர்கள் சேமிக்க பணம் அவர்களின் பிறந்த நாள் அன்று எடுத்து அவர்கள் விரும்பும் பொருள்கள் வாங்கி தருகிறோம்.
@HarshikaMom
@HarshikaMom 3 жыл бұрын
Me also sister 👍
@Savithiri2122
@Savithiri2122 3 жыл бұрын
@@HarshikaMom 👍👍👍
@sujakannan5693
@sujakannan5693 3 жыл бұрын
உண்டியல்சேமிப்பு திட்டம் சூப்பர் ஃப்ரெண்ட்
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 3 жыл бұрын
உண்டியல் சேமிப்பு, Post office savings பற்றிய விளக்கமான பதிவு, அத்துடன் Bank.... இப்படி எங்கு எப்படி சேமிக்கலாம் என்ற மிகத்தெளிவான பதிவிற்கு மிக்க நன்றி... எப்படி வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என்ன Business பண்ணலாம் இப்படி நிறை....ய பலருக்கும் பயனுள்ள தகவல்களை அருமையாக சொல்லித்தரும் வழிகாட்டி நீங்கள் 👏👏👏👌👌👌
@PSJV534
@PSJV534 3 жыл бұрын
மாலை வணக்கம் அக்கா .நீங்கள் சொல்லிய தகவல்கள் அனைத்தும் பயனுல்லவை அக்கா .இது அனைத்து மகளிர்க்கும் மிகவும் உதவியாக இருக்கும்.நீங்கள் எங்களின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக உள்ள கருத்துக்களை கூரி எங்கள் வாழ்க்கையின் தீபம் அக்கா நீங்க .மிக்க மகிழ்ச்சி .நன்றி அக்கா வாழ்க வளமுடன்.
@tamilarasilifestyle9102
@tamilarasilifestyle9102 3 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி🙏💕
@pushpavallishanmugam6113
@pushpavallishanmugam6113 3 жыл бұрын
Content kaga ennaennamo pandranga sila you tuber purchasing vlog jewel vlog 5lakh ethupola vlog tharanum nu content kaga panra yevalo you tuber erukanga. Nanume unga channel illama 6 channel pakran but oruthar kuda money savings tips 10000 salary wangurathula erunthu 50000 salary wangura varaikum ellarkum money savings tips solringa parunga unga nalla manasu yarku varum nama matum semicha pathathu makkal kum motivate pannanum nu nenaikura unga nalla gunathu antha kadavul kandipa thunai erupanga. Ungaluku onu theriuma mam content kaga neenga pesala unmaiyana pesura ungala kandipa parattama eruka mudiyathu Vera level mam neenga.
@MarumagalKitchen
@MarumagalKitchen 3 жыл бұрын
Thank u🙏
@marimuthusr6216
@marimuthusr6216 3 жыл бұрын
தாங்கள் கூறிய கருத்து அனைவருக்கும் பயன்படும் வகையில், நடுத்தர குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பயன்படும் விதத்தில் மிகவும் எளிமையாக கூறினீர்கள். தங்களது வீடியோக்களை பார்த்து தான் சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தற்போது செல்வமகள் திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சேமித்து வருகிறேன்.
@jailakshmi1007
@jailakshmi1007 3 жыл бұрын
Oru ponnu epdi valanum epdi think pananum ellamae unga Kita kathukalam. Thanks for useful tips. Hands off sis
@sangeethageeuu
@sangeethageeuu 3 жыл бұрын
அருமை சகோ, நான் இப்போது மாதம் ஒரு முறை தான் வாங்கி வைத்துக் கொள்கிறேன், சேமிப்பு அதிகரித்து உள்ளது
@punitharamkumar21
@punitharamkumar21 3 жыл бұрын
என்னோட husbend semikkave matter. Last year உண்டியல் வாங்கி வைத்தேன். கடைக்கு போய்ட்டு வந்து சில்லறை காசு மட்டும் இதில் podungannu சொன்னேன். One yaer la 3000 rs Ku mela சேர்ந்து விட்டது. ரொம்ப சந்தோஷம் பட்டார்.
@krishnanmanoj7850
@krishnanmanoj7850 3 жыл бұрын
My daughter also save money in her piggy bank.Every weekend we will give her 100rs and at the end of the year, we put this ammount in her post office selvamagal semipu thitam.It is very good and intresting idea for kids to teach how to save money.very good video
@goodgirl4184
@goodgirl4184 3 жыл бұрын
Hi hlo mam. Impressive topic.I really admire ur financial skill. In my hm whenever we get 5 rs coin we put tat money in undiyal. My parents followed tis when i was in 7th std. still we following tis habit... In middle cls life through savings only we buy whatever things we want. saving money is important nd the only security in current situa.It protects us in emergency situa. we lead a stress- free life too. kids kekura things uh undiyal la semichu vangika solrathu nalla idea va iruku parenting tip uhvum iruku. kids kum kasoda aruma theriyum. costly ana porulai ketu adampidika matanga. My thanks to u mam👏👏👏
@ACHANNEL28
@ACHANNEL28 3 жыл бұрын
Enaku savings la entha knowledge ila mam , grocery Entha mathiri purchase pannamnu kooda theriyathu , grocery list entha mathiri podanumnu kooda theriyathu,entha mathiri chikanama irukanumnu kooda theriyathu ,nan yapdi life lead panni kondu poga poren nu ennaku romba payama irunthuchu ,unga videos paka start pannathuku aprmma ,enaku self confidence vanthuruchu,thank u mam.நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@radhasrinivasan7901
@radhasrinivasan7901 3 жыл бұрын
Your money savings tips videos are clearly explained and so realistic. I like it very much. Thanks.
@srisri3162
@srisri3162 3 жыл бұрын
Nice share akka ennakku rommba use full ah irukku சிறிய சேமிப்பு பெரிய அளவிலான வெற்றிபெற உதவியாக இருக்கும்
@suganyak6928
@suganyak6928 3 жыл бұрын
Hi sis, hw r u and ur family? We are fine. Romba safe a irunga pls. We are very safe. Nan School timela irunthu coins save pannarathu enaku romba pidikum. Every year increase my coins count. After clg life every year my coins saving and fresh notes la than ackshya thithi ku jwell or coin purchase pannuven. Apadi than my mrg jwell save panna mudunjuthu. After mrg Daily my husband kita petty cash 50rs vangi save panninen. Every friday and spl days kandipa amt hundiyal a any amt potruven. And then enkita kaila iruka amt and fresh notes ellam save panninen. After long time nan jwell purchase pannum pothu my budget a vida bulk amt difference achu. So that savings amt antha time la very helpful for us. So savings very very important to every one. Unga video pakum pothu oru sila time la appadiye unga habits enakum irukunu ninaikkum pothu im very happy. Keep rocking sis..
@MarumagalKitchen
@MarumagalKitchen 3 жыл бұрын
Super 👍👍👍
@nethrahk4857
@nethrahk4857 3 жыл бұрын
Hi sis,Exactly ur tip is very useful to all.. i too have habit of doing savings in piggy bank..also proceeding n postoffice,Bank schemes too...Every women should have small savings every month .its useful in any situation... சிறு துளி பெரு வெள்ளம்...true words from our Elders..👍
@janani2778
@janani2778 3 жыл бұрын
முக்கியமான முடிவுகள் உங்க vidio பார்க்காம எடுக்குறது இல்லை. அந்தளவு ரொம்ப பயன் உள்ளதா இருக்கு.
@thambiannathambianna8362
@thambiannathambianna8362 3 жыл бұрын
I also
@vigneshwari6320
@vigneshwari6320 3 жыл бұрын
Same
@manjulaharinath
@manjulaharinath 3 жыл бұрын
Omg!!! I was literally waiting for this video... very useful for homemakers.. thank you 🙏
@selviSelvi-ss8gw
@selviSelvi-ss8gw 3 жыл бұрын
Na first time unka vedio pakkura yennaku ipatha delivery akiruku just one weak tha akuthu girl baby no parents support yennaku parents i'lla avanga vittula rompa la help panna mattaga..... Unga vedio paththu tha saving panna pora..... Avanga salary 9000 than house rent 4000 poirum yepdi save panna poranu theyrila today tha oru undiyal vangiruka sister yennaku ipa age 22 tha.... 30 years la oru nalla savings pannanumnu asai..... Sister thanks for ur motivation speech and ideas
@senba4416
@senba4416 3 жыл бұрын
Video kaettukittae like pottachu , because headline a ulla irukura visayathin important puriya Vaichuduchu. Thanks sis
@soniyasoni5739
@soniyasoni5739 3 жыл бұрын
You need to practice. Practice makes man perfect. Try. You can do it.
@maheswarij6508
@maheswarij6508 3 жыл бұрын
Such a wonderful video sis,already my daughter saved in undiyal but you give more information to save some other ways,I like this video sis,today onwards I give more importance to undiyal savings.Thank you so much sis👍
@anushakumar6077
@anushakumar6077 3 жыл бұрын
Thanks for this post. Very useful. Neenga solradhu 100percent unmai.ipdi Eduthu vechathan panam serum. Retirement benefits kaga investment pathi sollunga. Thanks. Anusha kumar.
@priyadharshinii3489
@priyadharshinii3489 3 жыл бұрын
Hi mam, I am a tailor, adhula vara income ah indha lockdown naala selavu pannama save panni undial la potu vaikara , selva magal thittathula sendhu 6 years aagudhu monthly 500 mattum dha poduva,aana ippa 2000 vara potutu iruka, adhu ilama savings la thevaiku 1000 pottutu iruka, husband salary la veetu selava la paathutu iruka ,adhu ilama na thaniya seet onnu potruka , epdiyavadhu oru 5 year la sondha veedu vangiduvan nu nambara. Thank you sis...❤️
@keerthivengadesh1382
@keerthivengadesh1382 3 жыл бұрын
Akka useful information ka..nanum newva undiyal vangirukan ka..save panran ka.tq ka❤️ keep Rocking ka 😍
@mekalabe7954
@mekalabe7954 3 жыл бұрын
இப்ப நிறைய பேர் இத மறந்துடாங்கா... It's a good saving tips. Specially for kids.. so kids know the value of money... After getting salary I will give money my son .. he will save in his hundi and he will get money weekly once from his grand parents... 👏👏🙏🙏
@anitharoshan4972
@anitharoshan4972 3 жыл бұрын
Saving through undiyal very useful.. planned to start this to my kid, various investments like say, land, car, education, loan by using this saving amount is very useful tips.. 👌
@anithaganesh993
@anithaganesh993 3 жыл бұрын
Mam neega intha Mathiri sollura tips ellam engala Mathiri family romba useful ah irruku 🤗🤗🤗🤗think you mam
@bakkiyalakshmi9501
@bakkiyalakshmi9501 3 жыл бұрын
Video super sis...nanum chinna vayasu la irunthae undiyal la semippan...my parents ku kudupan...athu sema feel ...very useful. Video sis... Thank you sis...keep rocking..
@amuthananda800
@amuthananda800 3 жыл бұрын
Very useful vedio akka, I also saved money in undial school days onwards 😎
@divyapriyalogesh610
@divyapriyalogesh610 3 жыл бұрын
Neega vera level sissy... Unga video pathayale oru nambikai varuthu.... U r really good.....
@myprettylifestyle6643
@myprettylifestyle6643 3 жыл бұрын
Thank you mam. Unga video pathutu nanum savings panna start pannita. Useful video
@ssss26078
@ssss26078 3 жыл бұрын
Am Also doing the same process am having 4 girls my girls always use to save in Undiyal it’s a nice and useful Video keep it up ❤️❤️❤️❤️❤️
@elakkisureshelakkisuresh9194
@elakkisureshelakkisuresh9194 3 жыл бұрын
Superb nice........ithumari than nangalum save panrum
@sankarkavitha864
@sankarkavitha864 3 жыл бұрын
Hi mam...... Very very useful video mam.. Undiyal method is best for children.. Nanum neenga solra maathiri yaaravathu money vachu koduthal apdiye selavu pannamal eduthu vachuruven... Aparam ethavathu things vaangiruven.. Very useful method for homemaker... Vaalga valamudan..
@malinivijaykumar5690
@malinivijaykumar5690 3 жыл бұрын
Hi mam., neenga really super mam u r so encouraging to normal earners also, great help, pls continue doing this good work and help us, thank you mam so much 🙏 🙏 👍👍👌👏👏
@MarumagalKitchen
@MarumagalKitchen 3 жыл бұрын
Thank u🙏
@charanyamathivanan5821
@charanyamathivanan5821 3 жыл бұрын
Little drops make ocean ❤️❤️ tips are lovely
@chitramani8529
@chitramani8529 3 жыл бұрын
Mam very useful information..saving romba romba mukiam....ungala pathu nanum neraya save pana arambichutean...unnecessary a ethumea panala nanum.....undial scheme nanum konjanal en payanuku try pannean apram vitutean enimea nanum follow panrean mam...
@KavithaKavitha-vz8ft
@KavithaKavitha-vz8ft 3 жыл бұрын
Really super mam vry usefull fr all semma bt nanu ipditha savings pannuva gold jewelleries vanguva every year
@karthikeyana5233
@karthikeyana5233 3 жыл бұрын
Hi mam naa unga videos ellame pakkuren homemakers ku Romba useful neeraya therinjukka mudiyuthu tq
@dmegala4073
@dmegala4073 3 жыл бұрын
பயன் உள்ள தகவல் தன்மைக்கு நன்றி இது போன்ற பல பதிவுகள் தருவதற்கு வாழ்த்துகள் தோழி 👍👍👍💐💐💐
@kadhaineram4538
@kadhaineram4538 2 жыл бұрын
Thank you so much mam.ungalathan nan save panren.thanks for your tips.
@ananthiananthi9732
@ananthiananthi9732 3 жыл бұрын
After geting salary i will give 100 rup to my daughter see will keep in her உண்டியல் at last she bought one cycle,one Writing table bcoz of that savings money sister..some times month end I will ask கடன் to my daughter after I will return that time she felt happy bcoz she is helping us..
@MarumagalKitchen
@MarumagalKitchen 3 жыл бұрын
👍👍👍
@shajibegum2028
@shajibegum2028 3 жыл бұрын
Nice ideas sis thank you. Really siruthulli peruvellam
@thangamunis2028
@thangamunis2028 3 жыл бұрын
Mam na unga poojai vidio pathuthan kupera poojai weekly seiren 🙏🙏🙏🙏🙏🙏rompa motivated all videos nenga life fulla happy irukanum.
@premalatha9808
@premalatha9808 3 жыл бұрын
Hi sis , useful video for housewife and also for children. And for beginners also it will be very helpful. Thank you sis....continue your videos like this....you are great motivator for all age groups. Siru thulli Peru vellam👍
@MarumagalKitchen
@MarumagalKitchen 3 жыл бұрын
👍
@jeshusboutique142
@jeshusboutique142 3 жыл бұрын
Ungaloda Money Savings scheme videos la naraiya vishayam kathukitten.. Thanks alot.. Started RD account for my brother
@jebachandra2806
@jebachandra2806 3 жыл бұрын
Very useful ana undiyal semipu thittam thank you sister
@manju36
@manju36 3 жыл бұрын
Iam also started savings after watching your videos mam RDand gold chit after seeing your videos iam following mam surly I will follow saving habbit to my kids
@pavithrasakthivel5086
@pavithrasakthivel5086 3 жыл бұрын
Very much useful video for homemakers like me. Thank you so so much sis. Will definitely follow this sis...
@ranganayakisrinivasan5045
@ranganayakisrinivasan5045 3 жыл бұрын
U r awesome sis... Vera ena sola...kandipa kulanthaingaluku save pandra habit venum sis it's a good one.
@vanithasasikumar9240
@vanithasasikumar9240 3 жыл бұрын
Nice video sister.... already nan method than use pandran....pooja room la undiyal vatchi money save pannitu irukan
@sowmiyasowmi8161
@sowmiyasowmi8161 3 жыл бұрын
I loved this video unga video paththale oru puththu unarchiya erukkum ippadi nalla motivation and pooja video podunga
@gowriram4580
@gowriram4580 3 жыл бұрын
Nalla padivu sis enga veetula childrens undiyal savings panranga Neenga sonnathu nalla useful idea we will also try to save in undiyal thankyou sis
@uthravasu5505
@uthravasu5505 3 жыл бұрын
Hi dear sis.... Super video for all the home makers... Nanum ipo la digital ayitalum vtula kandipa edhulayadhu amt poetu vachurpa. So en husband ku vennuna enkita keparu kandipa unkita irukunu. Namma vtula indha madiri amt Sethu vekkuradhu romba mukiya epayum card mattum ella time layum use agunu solla mudiyadhu
@thenmozhivn3590
@thenmozhivn3590 3 жыл бұрын
Super ideas for savings. Vaazhga valamudan 🙏 nalamudan
@vijendrasvijendras1507
@vijendrasvijendras1507 Жыл бұрын
Supper supper mam very usefull and good video very clear explanation thank you your my favorite sister today nanu ouru ouru video va pathutu irukke home maker karangallukku ningada ouru support and techer valikatti u are all in one happy days u akka
@ananthiananthi9732
@ananthiananthi9732 3 жыл бұрын
After your advice only I choose selvamagal சேமிப்பு திட்டம் for my second daughter..my husband also said ok bcoz of tax ..free
@baskarbaski4056
@baskarbaski4056 2 жыл бұрын
Hi ...mam.....Best idea mam useful video children's ku savings start pan solanum good habit mam
@abinayaabinaya2988
@abinayaabinaya2988 3 жыл бұрын
Nanu epdi than save pannanunu aarambipan but 2days kuda thakupudika mattan odane selavu paniduvan but unga video paakum pothu aasaya eruku eni na muyarchi panran
@sumathichinnusamy5851
@sumathichinnusamy5851 3 жыл бұрын
It is a good idea to put the extra amount we save in buying groceries, veggies, fruits, etc in piggy bank, so that we are restricted mentally from taking out of it. Naturally, kids at home will see this and develop the habit of saving!
@janani2778
@janani2778 3 жыл бұрын
இன்னைல இருந்து ஆரம்பிக்கிறேன் Sis.
@Abirami7718
@Abirami7718 3 жыл бұрын
Savings idea super mam neenga unmail geanious multi talented person iam tried
@Tharacollections123
@Tharacollections123 3 жыл бұрын
நானும் உண்டியல் ல சேமிக்கிறேன் சிஸ்டர். neenga atha eppati useful LA selavu pannanumnu super ra idea kotuthu irukkinga.thankyou sister
@brindhasivakumar9133
@brindhasivakumar9133 3 жыл бұрын
You are giving tips for all type of people,Thankyou.Put video on healthy snacks during this lockdown situation
@vennilavennila9264
@vennilavennila9264 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் எல் லோருக்கும் நல்ல தாக பயன் தரும் நன்றி 🍉🍉🍉
@rajieswari8759
@rajieswari8759 2 жыл бұрын
Hi sister very use ful video thanku 🙏🙏🌹🌹🌹
@lathamanavalan3374
@lathamanavalan3374 3 жыл бұрын
Last corona la Nan undiyal serthu Oru bero vanganen akka tqs for remembering it
@umamaheswarisenthilvel9187
@umamaheswarisenthilvel9187 3 жыл бұрын
Super sis vedio semma, na ye husband ta pal exp, poja poo exp, veg exp, all exp munave calculate panitu 100 extra soli amt vanki save panuven.ex weekly vegetables market pokela 300 vankiruven 180 only exp panuven 120 save panuven
@vrindaravi5348
@vrindaravi5348 3 жыл бұрын
superb video sister.very useful video for all home makers.thank u
@yasodhas2125
@yasodhas2125 3 жыл бұрын
Undiyal tips super.Ean paiyanum kum uruku poidu vanthutu kidaira amount ah save panna solli thanthu erukaran.Athula erunthu nan avaku toys or stationary vangi pan(limited).Long term and short term plan panren sis
@abarnarajamani2030
@abarnarajamani2030 3 жыл бұрын
Nice tips mam thank u. I am not saving any amount till now hereafter I will try this method mam.
@nandininarayanamoorthy9664
@nandininarayanamoorthy9664 3 жыл бұрын
Hinda video pata yalarum atleast money save pana kandipa nenapanga sister... Very informative for all... My daughter is 7years now past 2 year she is saving all new coins in her piggyback... I am investing in two SSY for my 2daughters for their higher education....
@jeyavenim6547
@jeyavenim6547 3 жыл бұрын
Children's unteyal money saving is good habit sis.
@kavyauthiraraj9814
@kavyauthiraraj9814 3 жыл бұрын
Really Your speech is very good and its positive also.I am working women..you tips is applicable for Everyone.Daily atleast one time I will check your videos.Keep post like this.Thank you so much for your consistent effort.
@MarumagalKitchen
@MarumagalKitchen 3 жыл бұрын
👍👍👍
@WISHBORNECREATIONS
@WISHBORNECREATIONS 3 жыл бұрын
Glad morning and happy Sunday... My day starts with ur video watched fully and also encouraging our kids to know the value and habit of saving...Chiru Thuli Peru vellam... Adaan arumaiyai romba teliva soneenga...sis... 🙏🏻🙏🏻
@bhuvaneshwaridevendiran4736
@bhuvaneshwaridevendiran4736 3 жыл бұрын
Seasonal vegetables and fruits are good for health also akka 👍 very useful tips to save money in உண்டியல்.
@bhuvaneswary.j9593
@bhuvaneswary.j9593 3 жыл бұрын
hi sister..me too followed this money saving.. I gave peggy bank to my kids and they started saving habit ..
@punithakrishnan3859
@punithakrishnan3859 3 жыл бұрын
Thank u madam inda video potaduku. Marandu pona vishayatha nyabaga paduthirukkinga👍
@JayaLakshmi-ly2hl
@JayaLakshmi-ly2hl 3 жыл бұрын
Good idea mam. I like saving in saving box. It's a good practice for kids.
@parameswarijaikishore8647
@parameswarijaikishore8647 3 жыл бұрын
Hi sisy nanum undiyal vachutukan kadaiku poitu vantha bal changes iethula potu vaipan so emergency time la use aguthu nice video👍
@pavanprakashp3518
@pavanprakashp3518 3 жыл бұрын
I got time now only to see ur video sis. Again a good video on savings sis. Actually I m making my kid to save money in piggy bank every Friday and spl days like bday, pongal etc. He finished two big piggy bank full😊👍 but still we didn't spent that.
@aspetsecrchennai9951
@aspetsecrchennai9951 2 жыл бұрын
Semma tips sister. Good hearted person u r. Thank you so much dr sis
@rajalakshmikannan1695
@rajalakshmikannan1695 3 жыл бұрын
Useful video for homemaker. Your videos are always motivating to everyone.
@vidhyasasikumar2448
@vidhyasasikumar2448 3 жыл бұрын
Akka this video is very useful for many of us and especially for me and I try to follow this from today itself
@simbumathstutorial1409
@simbumathstutorial1409 3 жыл бұрын
Useful video mam.undiyal savings really a useful one for us.
@yourshonestly3818
@yourshonestly3818 3 жыл бұрын
Super idea sis
@goldrateupdate7029
@goldrateupdate7029 3 жыл бұрын
Thanks for your guidance sister...
@aishwaryasuresh9751
@aishwaryasuresh9751 3 жыл бұрын
Very useful tips sis ur giving different ways to save our money, I'm trying to follow all ur tips . This method easy for housewife to save money without anyone knowledge.
@manosugumar2353
@manosugumar2353 3 жыл бұрын
Super sis... savings panra idea eruku na na adhuku unga videos patha podhum 👌👌
@savithiri4777
@savithiri4777 3 жыл бұрын
Super tips mam,ini mel nanum undial ah money save pani vaipan mam
@Designer-D6
@Designer-D6 3 жыл бұрын
Super akka ennoda palakam onnu iruku akka puthu 100,50,20, notes Kaila vantha salavu Pannama yaduthu vaikera palakam iruku pona year ennoda hasbanda one month salary illama iruthaga apo ennoda 2 baby 7 month pregnancy apo atha amount yakaluku helpa iruthuchu ethu ennoda tips akka
@MarumagalKitchen
@MarumagalKitchen 3 жыл бұрын
Good 👍
@t.thashvanth3rdesecthiyaga102
@t.thashvanth3rdesecthiyaga102 3 жыл бұрын
Money savings tips supera iruku eppadilam save pannanum idea super intha mathiri niraiya tips sollrathu nalla iruku neenga
@premalathaselvakumar6806
@premalathaselvakumar6806 3 жыл бұрын
Effective ideas for saving money dear.. Hats off to your efforts.. 👍👍👌👌
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
5 Secret Hacks to Save Your Money | How to Save Your Money | Money Saving Tips in Tamil
18:08
Top 5 Best Post Office Schemes in Tamil | Post Office Scheme Details in Tamil | Yuvarani
12:39
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН