எண்ணம் நல்லதாக இருப்பின் நடப்பவை யாவையும் நல்லதாகவே அமையும்.... நாங்கள் சேமித்து நிம்மதியாக வாழ்வதற்கு நீங்கள் தரும் ஆலோசனைகள் யாவும் ஜீவன் தலைமுறைக்கு நீங்கள் சேர்க்கும் புண்ணியங்களாகும். வாழ்க வளமுடன்....
@pushpabharathi31633 жыл бұрын
True ❤️
@skynetparkkavindapadi10003 жыл бұрын
Yes mam unganala niraiya per life nalla irukku. 👍👍👍
@savi3ramanan5373 жыл бұрын
Well said mam
@rishikgomathi75083 жыл бұрын
Yes very true
@thilagam35253 жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்து டிப்ஸ்களும் 20 வருடங்களுக்கு முன் பின்பற்றி படிப்படியாக முன்னேறி நல்ல நிலையில் இருக்கிறோம்.
@priyaprabu31302 жыл бұрын
What 20 years before ah
@punitharamkumar213 жыл бұрын
எங்க அம்மாவும் உங்களைப்போல் கஷ்டபட்டு எங்களை வளர்த்தார்கள். அவங்களுக்கு என்று ஒரு துணி கூட எடுக்கமட்டார். எல்லாமே சூப்பர் டிப்ஸ். மற்றவர்களை பற்றி யோசிக்காமல் பகட்டு இல்லாமல் இருந்தால் நன்றாக சேமிக்கலாம். மிக்க நன்றி சகோதரி.❤️❤️❤️
@jaiganesh60263 жыл бұрын
தனக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுடன் பகிரும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.. எங்களை போன்ற மிடில் கிளாஸ் க்கு மட்டும்தான் தெரியும் 🙏🙏
@sunilkumargupta61983 жыл бұрын
100% உண்மையான வார்த்தைகள் சகோதரி போடும் உடையையும் பகட்டையும் தான் உலகம் மதிக்கிறது ஆனா மற்றவர்களுக்காக எல்லாம் நாம் பெருமைக்கு வாழ்ந்தால் பிற்காலத்தில் கடனில் தத்தளிக்கும் நிலை தான் வரும் உங்க வீடியோஸ் எப்பவும் inspiration ஆக தான் இருக்கு இந்த வீடியோ பார்க்கும் பலருக்கும் நீங்க சொல்லும் டிப்ஸ் உதவியாக இருக்கும் வாழ்கவளமுடன்
@MalathiJayapal19862 жыл бұрын
உங்களைப் போன்று அனுபவம் உள்ளவர்கள் பேச்சு எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இன்று தான் உங்களுடைய பேச்சை நான் முதன்முதலாக மிகவும் அருமையாக உள்ளது நன்றி...
@முருகன்துணை-ப4ழ3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் பயனுள்ள தகவல்கள் சிஸ்டர் நாங்களும் நல்லா இருக்கு னும் என்று நினைத்துக் சொல்லி இருக்கிங்க சிஸ்டர்
@bhuvanasaravanan97723 жыл бұрын
Ungaloda intha life ku pinadi evlo sacrifice na? Great your... epo theriutha en unga video ku nanga evlo important tharomnu.. unga video notification vanthale enaku avlo happy ah irukum... daily oru (old) video na pathuduven 🥰🥰
@bakiyalakshmi32563 жыл бұрын
Hi
@preethasankar35013 жыл бұрын
Evvalavo youtubers selavu Panna thoondra madhri video podra I dha kalathil u r different. Enga pattiyum ipdi dhaan solli valathanga. U r encouraging lots of people to save . I feel u have a lots of social responsibility madam. Hats off to u. I'm also saving for the past 5 yrs for my dream house. Let's c
@MarumagalKitchen3 жыл бұрын
Thank u
@shanjwathpinkbeeboutique75279 ай бұрын
You are such an amazing and good hearted person, telling how you came through the critical situation in buying a own house ❤
@selvamagalthirumathisiva22983 жыл бұрын
Exactly true mam.....in this world most people focus on external look for deciding things.....many of my husband frnds wife used to dress up in such a costly manner but those frnds most of the time call my husband for money for paying their credit card bills.....I doesn't know y this happens....bcz lol believe in external dressing
@sundarimuthu71953 жыл бұрын
Hai sis இது எல்லாமே எனக்கு ரொம்ப Usefull tips இதுல நீங்கபேசிய சில விஷயங்களை நானும் Follow பண்றேன் Super sis thank u
@bhuvanashankar5523 жыл бұрын
U r my inspiration mam. I literally follow u for everything like money savings, time management, performing Pooja, keeping house cleanly, detaching myself from emotional dependence on others, inum inum solitae pogalam... I am proud to have u as my role model mam. Keep rocking... U iron lady... 🔥
@revathis77103 жыл бұрын
உங்கள் எண்ணத்திற்கு கோடி நன்றிகள் 🙏🏼. Iam also using 2 methods உண்டியல், நகை cheat
@punithakrishnan38593 жыл бұрын
Enga veetlayum inda madiri bag la amount save pannirukkom thanks nyabagam pannadukku 👍 Aduthavanglukku equal a selavu panna savings pandradu kashtam💯
@sushmaramalu83533 жыл бұрын
Neenga sona 5th point rombha true akka. Na lam apdi rombha lam dress la kaasu poda matan. Ena enoda sondhakaranga lam straight ah vay asinga paduthi irukanga. Soli siripanga. Enaku azhugaiya varum. Ana na azhugaiya control panipan. Apodhaiku ignore paniduvan. Ena avanga sonadha marakavae matan. Enaku adhalam azhama register aiydum. Oru vairagiyama padichan. Ipo na nala vaelaila irukan. Ena kindal panavanga ipo Ena paathu achiriya padranga. Our success should be the answer for their actions. U r my motivation akka. Neenga sonadha ketu na save Pana aramichan. Enoda husband ku ipo enmela nambikai vandhu iruku. Enaku Nala support panraru akka. Elarum avanga success oda secret Sola matanga. Ana neenga solreenga. U r great
@umakeerthi27623 жыл бұрын
What you said s true mam... We shouldn't judge people by dress as said by a proverb" don't judge people by its cover".... I usually say I was impressed by your videos ....thank you for your tips
@ramyasenthilnathan34863 жыл бұрын
Enga Amma mathiri solringa, na enga Amma va dhan follow panuven, you are super💕💕
@balajisilktex29793 жыл бұрын
Hai rocking lady, your my roll model to saveing ,after watching your money saving tips vedio ,i save , RS 20,000for four months ,because husband salary is 20,000 and I am having three childrens , thank you so much for your savings Vedios , always keep rocking mam ❤️🌹🌹🌹
@subharnaramasamy58413 жыл бұрын
You speak very openly Kudos to your frugal lifestyle
@tamilselvi17403 жыл бұрын
Wow!! 👏👏👏👏👏.Very Honesty open speech akka. Excellent. I didn't see ever like u. Super opened Secret tips. Really this video change my mindset. Thanks alot lot...I like ur all savings secrets... Well said abt "Pagattu" Akka. Love u so much akka."Ur Every Sacrifice gives u a cute smile & happy on ur face today. Great inspiration 👌👌👌
@sathasivamsivam93183 жыл бұрын
Akka ungala en vaalkaila marakave matten akka, sathiyama oru amma kuda evlo care eaduthu solvagalanu theriyala. U r very inspiration for my life akka. 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@சங்கைதமிழ்-ல1ப3 жыл бұрын
பழச மறக்காம இருந்தலே நம்ம சூப்பரா இருப்போம் அக்கா.................. அதே மாதிரி ஒரு சின்ன கடையில போயி பணக்கார இருக்கிறவங்க வந்து வேறரம் பேசுவாங்க வசதி இல்லாதவங்க வந்து வேறம் மே பேச மாட்டாங்க அவங்க சொன்ன ரேட்டுக்கு வாங்கிட்டு போயிடுவாங்க கொடுக்கிற வுங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்👍
@petchikeerthi53 жыл бұрын
Enga veetla motha varumanam 7000 than, but unga tips parthuthan konjam semichirukken thankyou so much
@pem65833 жыл бұрын
You are a great woman... Your ideas savings plan, expenses control are great... You are a eye opener of all ladies and gents.... Go ahead... 💐💐
Ur inspiration story is so real.. We bought flat after watching ur video, u wished me already n live.. In our apartment also all done more interiors.. We thought they all are rich.. But they all put maximum 80 to 100percent loan.. But i followed ur rule strictly 🥰
Akka for past 2 days I feel very low .. so started seeing your video to get motivated ..frm yesterday seeing all ur videos frm last 3yrs .. u have some therapy in ur voice .. thanks.. that too wen u said u planned to giv 20lac as down payment chaaaa goosebumps movement.. i started playing all gethu bgm in my mind .. super ka great going ..
@tamilarasik71963 жыл бұрын
Hi sis really very super.... Antha secret bag kamikkum pothu unga face la eruntha happiness pakka santhosama eruku.... Aprm orutharku Namma Namma proof panna answer ah vaila solratha vita senju kamikanum nu thonuthu... Athuku epo nega builders son ah pakrapo oru Thani getha erukum la atha oru proof sister
@sureshkumarsrisarumathi45893 жыл бұрын
Thank you sister for sharing your Experience kandippa neenga sollum pothu eyes ella kalangiduchu sister .....Antha Builder oda son pathi sollum pothu ......Every person makes us a lesson for our life ""Stepping Stone to Success "" Soo keep going all the best....
@anbudevi80333 жыл бұрын
Great sister Neenga my roal model neengatha Unga video's Paathu tha naa savings panna kathukitten 👍 thank you so much sister
@ranjithj99563 жыл бұрын
Hi mam, thank u sooooooo much for Sharing u r secrets of money savings tips..... nenga sonathula 4 mistakes na ipavum panitu irukan...it's very very useful to correct my mistakes... nenga inum life la higher position ku poga enudaiya vazhthugal mam....
@mahiganesh80893 жыл бұрын
Super mam nenga sonna ella vishayamum correct nenga sonna builder vishayam semma unique 👌
@AllisWellSasikala3 жыл бұрын
என் வாழ்க்கையை அப்படியே பிரிதிபளிப்பது போல் உள்ளது. நானும் உங்களை போல் தான். மற்றவர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பற்றி எல்லாம் கவலை பட மாட்டேன். நான் செய்து வது சரியானது நேர்மை யானது என்றால் தைரியமாக செய்து விடுவேன். ஒருவருடைய தேற்றத்தை வைத்தே இப்போது மனிதர்களை மதிப்பீடு செய்து ஏமாற்றம் அடைகின்றனர். பகட்டான உடை அணிந்து சென்றால் தான் மரியாதை கிடைக்கும் என்றால். அது ஒரு பொய்யான மரியாதை தான்
@neelanna49093 жыл бұрын
You remind me of my parents Akka..especially my mom..thank you and sending you lots of love and respect
@vijailakshmiviji55093 жыл бұрын
You are my inspiration sister Naanum ungala mathiri thaan husband salary vanthathum oru amount eduthu vachiduven entha kastam naalum edukka matten but antha amount lockdown la use aachi sister it's really useful sister
@gowriram45803 жыл бұрын
As usual super sis ungalukku gold medal thaan kodukkavendum sis late aaa video parthen neram ippathaan kidaithatju daily grand daughter night thoonga 2 clock aaagum adan pinnal naanum en daughter thoonguvom romba useful 5 tips we will follow it eduvumay kastapadamal easyyaaga vanga mudiyathu enga Amma solvanga inda 10 viralgalal ulaithal thaan 5 viralgalal alli sapidamudiyum endru adu unmaithan sis thankyou sis
@anbumagesh83483 жыл бұрын
Tip no.4 is very very valid point sis I totally agree with you sis.. namma kaiyala money kudukkum podhu than athoda value puriyudhu card swipe panna evlo selavu pandromne therla sis.. andha builder son madhiri than enga relatives sis appearance vachu than value pannuvanga..
@harshika-qv4vi3 жыл бұрын
உங்கள் வீடியோ வந்தாலே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.I love you sister.
@bebo93833 жыл бұрын
Truly motivating sis... Even I felt the same while using card,need to use cash more Thanks for the tip
@pavithrakottaimani8548 Жыл бұрын
Really your speach motivating sister enaku ipo dhan mrg achu ennoda sister dhan neenga neraya idea's sollirupeenga nu suggest pannanga nejama idu romba use full tips for me thank you soo much sister
@Shorts3603 жыл бұрын
Naanum apadidhan panuven sis... My stiching ku vara rs.... தெரியாமல் எங்கையோ வச்சுருவேன் சில சமயம் எனக்கே மறந்துருவேன்.... பட் urgent கு தேடுவேன் அப்பதான் எனக்கே ஞாபகம் வரும்..... Then monthly salary வந்ததும் first transfer பண்ணிருவோம்.... பேலன்ஸ் 5000 இருக்கும் அது போதும் இன்னும் மை பேபி ஸ்கூல் போகல.... இன்னும் one இயர் கஷ்ட பட்ட தான் கடன் இல்லாம நா வாழலாம்..... 🙏🙏
@Gomathi-dv9ew3 жыл бұрын
இதே நிலையில்தான் நானும் வீடு வாங்கினேன்.i appreciate you
@MarumagalKitchen3 жыл бұрын
Thank u
@rathikalaalagesan85133 жыл бұрын
Sharp and smart mind calculation mam semma 🙏🙏🙏
@Nagendr3363 жыл бұрын
Naanum idhula silla tips follow pandren.. Very informative.... Thank you❤ mam....
@daisypushparaj99903 жыл бұрын
Thank you so much sister for precious motivational n inspiring ideas n tips in saving the money. It was very wonderful moment when I saw ur video. It is very useful for every woman, who dreams to live a peaceful n idealistic life. Hats of to you sister. Keep rocking n share ur views, so that we may also grow n shine
@mahesmuthu51633 жыл бұрын
Super mam unga success story really super mam ungalamathiri veedu vanganumnu engalukum asai mam ungamathiri save panna try pannitu irukonga mam
@ginger71953 жыл бұрын
Ur my role model for money saving tips👌👌👌
@vinothini63743 жыл бұрын
Rompa nalla peysuringa...nalla motivate...nan alredy ipdi than iruken..inimey unga tips oda follow panren..thank u ..😍😍
@மீன்காரபொண்ணு3 жыл бұрын
நான் உங்களை மாதிரி தான் இருக்கேன்..நிறைய துணி எடுக்கறது இல்லை...costly dress eduthathu இல்லை...money இருக்கு but எடுக்கறது இல்லை
@mohanakrishnanr3443 жыл бұрын
எண்ணம் போல் வாழ் கை 👍superb
@arunparthasarathy2 жыл бұрын
Truly inspiring.. We cannot judge a book by it's cover.. Feel paniruparu that civil engineer.. great lesson for his life time
@MarumagalKitchen2 жыл бұрын
👍🏻
@priyars60192 жыл бұрын
Wow super speechma nanum anupavichurukan
@haripriya83793 жыл бұрын
Super, I felt like seeing myself...the same method I follow and same kind of experience happened to me when I bought a house.. people go by looks...but I never lose my confidence nor my individuality...Felt so happy by seeing this video...Keep Rocking dear...
@MarumagalKitchen3 жыл бұрын
Thank u😍
@baskaranveeraiah97722 жыл бұрын
Summa sis nice speck ungala madhiri naagalum middle class family
@koteeshwari1003 жыл бұрын
As a new home maker, I am interested in saving money. Ur money saving tips are really have to follow tips. Low rent, budget grocery, reducing luxurious journey, simple function celebrations all are super👍
@rajeswariraji33393 жыл бұрын
super mam today vedio super nanum yennoda marriagela erunthu expense list vaju eruken 6yrs follow panren yenoda Amma da erunthu itha follow panren ,nanum ithu mari kasu patharama vajueruken nanum bagla than savings vaipen mam yennoda role model ippa neengathan
@kalpanag94773 жыл бұрын
Really great, hardwork always pays What ever u said is 💯 true All the very best and keep posting such inspiring video's Love from Bangalore
@MarumagalKitchen3 жыл бұрын
Thank u
@sugunaprabakaran8703 жыл бұрын
Super sis it is very true. nice vlog unga story romba கெத்தா இருந்துச்சு.semma sacrifice. நிறைய பேர் பகட்டு தான் மதிப்பு அளிக்குராங்க.உங்களை மாதிரி sacrifice பண்ணினால் எல்லாருமே அவங்களோட வாழ்க்கையை சந்தோசமா அமைச்சுக்கலாம்.
@scientificthana37433 жыл бұрын
Your life story very impact me mam .Iam also like you mam but iam house wife .
@rajiraji8193 жыл бұрын
Super sister... Nanum idellame try panren...but ennala Oru alavuku Mela save panna mudiyala... same purse nanum vachuruken.... Nambikai Yoda innum try panren... Sister...
@preethidinessh76333 жыл бұрын
Superb sis u r really amazing n inspiring to save money for many of us...Hats off for ur guidance...Keep rocking Finance Advisor...Ur motivational ideas r really an eye-opener for all...
@sathiyasathiya15133 жыл бұрын
Na unga video parthu than savings paninu erukan Sister, vedu katum pothu kandipa inform pandra Sister, u r my inspiration
@m.senthamilselvi96683 жыл бұрын
Super sister
@kanchanalifestyle23203 жыл бұрын
Samma samma I try to tipsBefore 11 years that time I am peaceful life always settled. Your speech is 100% true
@savitharamesh60283 жыл бұрын
What a strong mind you have. Really I admire you. After seeing your vlogs I also saved nearly a lakh. All credit goes to you only. Thank you
@ramyasathish7183 жыл бұрын
Unmaiya super akka...ellarukum nalla oru roll model ka....enaku indha time la thevayana padhivu....tq ka....❤️❤️❤️
@cakesandandbakesbysuguna69543 жыл бұрын
Really true sis.and you are very good hearted person . No one will tell all these things. .keep rocking. Valga valamudan👍
@மீன்காரபொண்ணு3 жыл бұрын
நீங்க சொல்றது எல்லாமே மிக சரியானது... அக்கா...நானும் எல்லாமே எழுத aramichi iruken
@karthigaimalamsc3 жыл бұрын
Your personal inspiring incident amazing sister.wen u said I gave 20 lakhs advance to the house it's a goosebumps moment. waiting for the day that you ll clear your housing loan and u ll share the video to us😇 All the best sister👍
@yaashanadhanyasri21903 жыл бұрын
Super sis,ungala pakurathuku yenaku romba periumaya irukku sis u r a such a great person sis ungala patthu neraya nalla visayagal kattu kiten sis thank you so much sis
@maheshwarin90323 жыл бұрын
Hi sis 😘 I want to share one tips ,, , I started to save the new currency notes from 2 years for every month,a very small savings led to around 1,80,000 until today.And planning to use in a good way.. Every day collection of small amount will lead to big amount...... ❤️❤️
@MarumagalKitchen3 жыл бұрын
Super👍🏻
@ammaappa9333 жыл бұрын
Siru thuli peru vellam
@sharmishain591 Жыл бұрын
Wow
@vijayalakshmiranjithkumar3823 жыл бұрын
Akka ugga tip Nariya flow Panna apparam Dan we in good position thank you akka
@niviraj33933 жыл бұрын
Most memorable and inspiring ila mam painful incident ... Really I relate that incident with me on it.. It was hard.. Kudos to u mam👌👌👌👌🙏
@MarumagalKitchen3 жыл бұрын
Thank u
@archanagunashekar88523 жыл бұрын
Madam hats off u r inspiring many house wives like anything
@gayathrirooban78233 жыл бұрын
Neengal sollum anaithim unmai we are following your RD savings, post office savings., ponmagal savings, and in future planning for FD also we both like to see all your videos you are an eye opener for many like us. Even investing in clothes we stopped. Yes like you we plan for rent also. Amazing video thank you mam.
@முருகன்துணை-ப4ழ3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் சிஸ்டர் நன்றி மா
@shalininair36783 жыл бұрын
By this video I came to know that how much u have sacrificed to buy a own house. The tips which you have shared in this video is 💯 percent true. Nobody wants if we don't have money. If we have money, all will come behind us like a tail. By seeing your video, I started RD, and now I have saved 12000. I too want my own house so from now started to follow your tips mam. Relatives munnadi thala nimarnthu nikkanum........ Thank u god bless you
@MarumagalKitchen3 жыл бұрын
Thank u
@varshashreekalyan5533 жыл бұрын
Semma sacrifice Mam... Very heart touching words❤️❤️ Yesterday i felt u dint answer my questions in live but this video gave clear answers. watched 5th point repeatedly 🙏 Very inspiring Mam💪👌
@sangeethasridhar71992 жыл бұрын
Late ah therinjukarathu konjam varutham.. but it’s never too late 😅. Thanks madam
@arputhaboutique3 жыл бұрын
Adikadi intha Mathiri videos podunga
@MarumagalKitchen3 жыл бұрын
Ok
@keerthanat18273 жыл бұрын
Ungaloda nalla manasukku eppavumey nenga nalla iruppinga nenga mattum nalla irutha patthathu mathavangalum nalla irukkanum ninaikkura manasu irukkey supper mam ur really great mam
@suganthinisuganthini79473 жыл бұрын
All tips are super mam.tq so much i am 22 years girl.you are a inspiration.
@senthilnayaki45103 жыл бұрын
Neenga solrathu romba sari engalukkum intha anubavam undu Sister
@saijai082 жыл бұрын
Very inspiring....👍nanum andha secret tip follow panitu iruken...
@adishakitchen65713 жыл бұрын
Bag method is good akka....I too followed the bag...in past and still now...
@alagiabinaya99443 жыл бұрын
Sis unga vedio paathu na neraya save panniruken...niga kodukara tips ellame follow panunathala.. thank u niga romba nalla irupinga ...ena maari unga vedio paathu save pandra ellaroda asirvaatham ungaluku irukum .
@sasikarthick62932 жыл бұрын
Ogga vedio ovvoru murai pakumpodhum,oggala pathu veyadhu porean sister, ogalota talent ta pathum veyadhu porean,ogga thannambikai,thairiyam pathum veyandhu porean, hands of you sister
@MarumagalKitchen2 жыл бұрын
Thank u
@kaviyaschannel67573 жыл бұрын
Really good... Semma ma😍... எங்களை போன்ற மிடில் கிளாஸ்க்கு தெரியும்.. உண்மையான வார்த்தை 🙏
@gokilagokila.c64762 жыл бұрын
Mam, na first time unga video pakren, what a women you are, it's very useful video for me mam, thank you mam.
@shanjwathpinkbeeboutique75279 ай бұрын
Very true sister, we should live within our money
@pavithrapavithra46553 жыл бұрын
ella tip pum romba arumaiyaga erukkirathu sister. but enga vetla ellarum avarthan parthu kolkirar.na ennakku stayfree kuda kasu avarkitta kanakku sollittu tha vanga mudium.na vettla tha erukgan maligai ku da avare vankittu vanthiduvaru.saveing paththu sonnal ellam ennakku therium nu solluvanga.bur nalla pathukkuvanga.nangalum engaloda paiyanukku mattum tha celebration na dress eduppom.nadappavai nanmaikuthan.ennoda asaikgaga ellam seithal athu sandai la tha mudium.so avar sonna paditha eruppen.avar sonna nallathukkuthannu vetruvan.athuum sariyagathan erukkum.thank u sister nenga tha ennoda inspiration.
@geethapriya73063 жыл бұрын
ரொம்ப அருமையான சேமிப்பு வழிகள் பத்தி sonniga sis 👌👌👌👌 Don't judge book by its cover😒😒😒😒
@manik82013 жыл бұрын
Good information sister all points very useful house wife. thank you
@ThenmozhiThenmozhi.N3 жыл бұрын
Hai akka indha tips lam rombha rombha useful a irrunthuchu ungala follow panni savings already started akka it's worked for us 😊❤️
@thangalakshmi73323 жыл бұрын
Super Madam. You are a good motivation person to all
@abim61593 жыл бұрын
Super mam... Entha year nan unga video pathu 2 savaren jewelry savings la vagi eruken
@manjur92683 жыл бұрын
Super sister... unga videos pathu thaan nanum savings panren.. romba useful ah iruku unga videos...