Рет қаралды 5,590
ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்சினைகள் பல்வேறு வடிவங்களில் பல விதங்களில் இருக்கும் .
அதையும் மீறி அந்த இல்லத்தில் அமைதி நிலவ வேண்டும். ஒற்றுமை நிலவ வேண்டும், என்றால் அங்கே குடியிருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் சகோதரர் பி.கு. சிவராமகிருஷ்ணன்