see this video about thirumoorthy kzbin.info/www/bejne/l6Obnnh8qs9-e5Y
@navagrahapropertysolutions52445 жыл бұрын
திறமை உள்ளவரை வெளி உலகத்திற்கு காட்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!
@Oorukannu5 жыл бұрын
Ungalukku vera yeravathu ippadi thiramai irrukuravanga iruntha sollunga
@vivekarVAinnovation4 жыл бұрын
🌟🌟🌟sir we need singer thirumoorthy contact details🙏 please help me i am upcoming KZbinr 🌟🌟🌟 Thanks 🌟
@vvpmusicalofficial47543 жыл бұрын
Ivar Contact number kidaikkumaa
@johnsonr61685 жыл бұрын
Tirumoorthy voice pudichavanga like podunga
@riswanriswank90285 жыл бұрын
Wove amazing 👌👌
@senthilkumar.schoolkumar41205 жыл бұрын
God bless you bro
@thalaverianthala91185 жыл бұрын
Awesome
@thalaverianthala91185 жыл бұрын
I am big fan of thirumoorthy
@jeyajeya9995 жыл бұрын
Good
@paramasivamt88865 жыл бұрын
நீ காண முடியாத இந்த உலகத்தால்! இந்த உலகம் உன்னை காண வைத்திருக்கிறது. அருமை வாழ்த்துகள்!!!
@sathyamoorthi93405 жыл бұрын
அருமை
@thalaverianthala91185 жыл бұрын
Arumai
@rajeshranganathan10945 жыл бұрын
இந்த தம்பியின் முகவரியை மாற்றிய இசையமைப்பாளர் டி இமான் அண்ணாவுக்கு என் மனதார வாழ்த்துக்கள்
@kannant39765 жыл бұрын
பன்முக திறமை உள்ள இந்த தம்பி மென்மேலும் சிறந்து பலநல்ல வாய்ப்புகளை பெற்று வளமுடன் நலமும் சேர்த்து பல்லாண்டு வாழ்க ..... எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்......
@vasanthibojan67665 жыл бұрын
I love you my son. 👌
@suriyakumar64625 жыл бұрын
மனதார வாழ்த்துகிறேன், இந்த நவீன காலத்தில் தம்பிக்கு பார்வை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்..
@fjohn66142 жыл бұрын
Ajith sir fans find him
@metermusicwithsathya8265 жыл бұрын
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை... இமான் அவர்களுக்கு நன்றி
@thalaverianthala91185 жыл бұрын
Thank you imman sir
@kamal-mb6ow5 жыл бұрын
இமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ......நல்ல மனிதர்
@balamuruganv92473 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிதலைவர் அவருக்கு என் வாழ்த்துக்கள் மூர்த்திவாழ்க்கை உன் படத்தில் பாடுவதற்கு
@anbuarukeri41245 жыл бұрын
திருமூர்த்தி க்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள் இந்த வளர்ச்சி நின்றுவிடாமல் மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறோம்
தம்பி உங்களுக்கு பார்வை கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் வெற்றிவேல் வீரவேல்
@sureshjayanthi44635 жыл бұрын
திருமூர்த்தி உண்ணுடைய பாடல்கள் மிகவும் அருமை. நீ பல்லாண்டு வாழ்க எனது வாழ்த்துக்கள்.
@rajmohamed42825 жыл бұрын
திருமூர்த்தியின் இனிமையான குரலும், கருத்தும் மனம் கலங்க வைக்கிறது. வாழ்வு சிறக்கட்டும்.
@MANSOORVLOGS-cj5cg5 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு கிடைத்த பெரும் வெற்றி மென்மேலும் வளர இறைவனை துவா செய்கிறேன் ஆமின்...
@leeyumku4065 жыл бұрын
உண் கனவு நிறைவேற ஆண்டவன் அருள் புரியட்டும்.
@ellammalellammal31564 жыл бұрын
Lee Yumku r yr
@arjunkrish94355 жыл бұрын
இசையமைப்பாளர் திருமூர்த்தி👍👍👍
@sofimedia26225 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா நீங்கள் இன்னும் உயர்ந்த நிலைக்கு வருவிற்கள் உங்களுக்கு வாய்ப்பு அளித்த இமான் அண்ணாவுக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
@subbuvidhya3392 Жыл бұрын
Valthukkal
@பொட்டிகடை-ய4ர5 жыл бұрын
இறைவனின் அருளால் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@jeevanathan3595 жыл бұрын
God bless you... parvai ungaluku kedaikanum...I was crying ur innocent face... Nenga intha ulagatha pakkanum...
@makeitsimple57775 жыл бұрын
எங்கள் அண்ணன் வெற்றிபெற்று சாதிக்கும் காட்சிதான் இது 🙏🙏🙏
@m.kuppan13844 жыл бұрын
ஆண்டவனோட அருள் இவருக்கு இருக்கிறது மக்களோட அருள் தன்னாலேயே கிடைக்கும் இவர் மென்மேலும் வளர்ந்து புகழின் உச்சிக்கு செல்வதற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்
@ramarramar99265 жыл бұрын
மகனே உன்னுடை வெளிச்சம் ரொம்ப அருகில் இருக்கு சீக்கிரம் உன்னுடைய ஒலி ஒளி யால் நீ அனைவரையும் பாக்க போகிறாய் தங்க மகனே கலங்காதே ஆண்டவர் உன் பக்கம்
@செ.தமிழன்சதீஸ்5 жыл бұрын
அருமையான குரல் வளம் மேன்மேலும் வளரனும் வாழ்த்துக்கள் ....
@trywin95045 жыл бұрын
கண் பார்வையோட நாம்ம பாக்கற உலகத்த விட, இவர் பாக்காம வாழ்ற உலகம் ரொம்ப தூய்மையானது,
@lotusjesus1045 жыл бұрын
சூப்பர் வரிகள்
@trywin95045 жыл бұрын
இந்த வரிகள் என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் நண்பா
@mohammedkailendar87655 жыл бұрын
💝💞💟💔💔
@dvenkatraman22985 жыл бұрын
unmai
@thalaverianthala91185 жыл бұрын
Unmai
@ss.rajeev27855 жыл бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இறைவன் அருள் பெற்று வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@ramnadhi5 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அனைத்தும் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி. தம்பி திருமூர்த்தி வெற்றி மேல். வெற்றி பெற்று, வாழ்வின் உயரைத்தையும், கடவுள் அருள் சிகரத் தையும் பெற அண்ணன் ராமமூர்த்தி இன் வாழ்த்துக்கள்
@jraja_rajan5 жыл бұрын
சுருதி சுத்தம் மொழியில் உச்சரிப்பில் ஆளுமை வாழ்த்துக்கள் தோழா
@PoojaPooja-yk9tp4 жыл бұрын
Hi
@RajkumarKumar-dq8hg3 жыл бұрын
@@PoojaPooja-yk9tp hi
@krashwinth3005 жыл бұрын
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், மென்மேலும் வளர வேண்டும் , என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் நன்றி
@subramanisayasaya99185 жыл бұрын
டி இமான் sirக்குதா நாம் அனைவரும் நன்றி செலுத்த வேண்டும்.....நன்றி sir🙏🙏🙏
@appukutty155 жыл бұрын
இந்த தம்பிக்கு பார்வை கிடைக்க எதாவது வழி உண்டா.
@arjunkrish94355 жыл бұрын
lenin bright கண்ணால் காண்பது மட்டும் பார்வை இல்லை
@drmanjusaravanan66105 жыл бұрын
If he hadn't OPTIC NERVE ATROPHY there will be a chance to get vision
@lovelymaids39145 жыл бұрын
பார்வை வரனும் கண்டிப்பாக 🙏🤲
@jayarani62514 жыл бұрын
Enakum athan asaiya eruku...apdi nadantha pothum
@Sanmugam-nc7uy4 жыл бұрын
enakkum adhe doubt dhaa edhavadhu help pannanum naama kandippa pannanum
@sankarbalasubramaniam73655 жыл бұрын
Thirumoorthy Fan's like pannunga
@thalaverianthala91185 жыл бұрын
I am big fan
@vaithilingam20795 жыл бұрын
திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழகம் திருமுருகனை ஆதரிக்கும் உங்களின் ஒத்துழைப்புடன்.
@sudharsanyessian82105 жыл бұрын
Thirumurugan illa adhu thirumoorthy😂😂🤣🤣
@mediamanstudio59775 жыл бұрын
நீ எவனுக்கும் குறைந்தவனில்லை! உன் குரலுக்கு ஈடு இணையில்லை!
@ramchandran17315 жыл бұрын
மென்மேலும் வளர இறைவா இவருக்கு அருள் புரியட்டும், எல்லோரையும் மகிழவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நீ நீடூழி வாழ்க
@sathishkumarmani26165 жыл бұрын
ரொம்ப அருமை அந்த இறைவன் எல்லாம் வளமும் கொடுக்க அந்த இறைவனுக்கு நன்றி
@knandakumar875 жыл бұрын
He got an ultimate talent. I'm sure he will be the next Sid Sriram
@jahubarali54175 жыл бұрын
உங்களுக்கு கண் பார்வை வர இறைவன் இடம் வேண்டுகிறான்
@thalaverianthala91185 жыл бұрын
I will pray
@onepunchman61655 жыл бұрын
I will pray
@bhanukashini5945 жыл бұрын
Proud of u son. Pls come to malaysia n perform.
@baladhanuja80425 жыл бұрын
Hi
@veluThamizhan5 жыл бұрын
சன் டி.வி.யில் தான் மீண்டும் டி இமான் அவர்கள் திருமூர்த்தியை சூரி மற்றும் சிவகார்த்திகேயன் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தார்.. சன்சிங்கரில் அவரை நீக்கம் செய்தது யாரோ ஒரு பாடகராக இருக்கலாம்...இருந்தாலும் திருமூர்த்தியின் தன்னம்பிக்கை ஜெய்த்திருக்கிறது.
@vetrivels50525 жыл бұрын
உருக வைக்கும் குரல் மகிழ வைக்கும் குரல்
@jeyamalamala77835 жыл бұрын
உங்கள் குரலுக்கும், திறமைக்கும் இந்த உலகமே காலடி... நீங்க புகழோடு சிறந்து விளங்கனும்... சீக்கிரம் கண் பார்வை கிடைக்கனும் கடவுளை வேண்டுகிறோம்
@srisri95385 жыл бұрын
பேரும் புகழும் சேரும் போது வேண்டாம் என ஒதுக்கிய சில உறவுகள் தன்னால் வந்து ஒட்டிக்கொள்ளும்
சமுதாய சீர்கேடு பண்ணும் ஊடகம் கை விரித்தாலும் சமூக ஊடகம் விடவில்லை .....
@loganathanloganathan52335 жыл бұрын
திருமூர்த்தி சாதனையாளர்.....
@90slovers865 жыл бұрын
Thirumoorthy all best God bless you beautiful voice plz one more time kanale kanne song
@prabakaran80945 жыл бұрын
நீ சாதிக்க பிறந்தவன்.ஜெய்ஹிந்த்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@siva2710865 жыл бұрын
பன்முகத் திறமை உள்ள திருமூர்த்தி, எல்லாத் தளங்களிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@thamilselvan31765 жыл бұрын
Thalapathi music. I support Iman Sir... From now I will be never going to miss Iman Sir music movie. If movie hit or flap, does not matter. I support Iman Anna...
@ashokakumaran55705 жыл бұрын
வாவ் சூப்பர் செம டேலன்டு வாழ்த்துக்கள்
@pabhithamownamozhi29185 жыл бұрын
அண்ணா நீங்க வாழ்கையில் முன்னேற வேண்டும்.என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.
@rajumercy75725 жыл бұрын
nice voice kadavul kudutha gift neega nalila irukanum na pray pannikuran
@selvashakilselvashakil17185 жыл бұрын
Sema super moorthy menmelum valara en nenjaarntha vazhthukkal sako....
@csuite035 жыл бұрын
Aayiram vidamuyarchigal unnai munnetrinaalum, adharku mulu uruthanai yaaga iruntha thirumoorthiyin kudumbam. Oru mun udharanam. Really Great Family. Kudos to them. One who have Supportive family, can acheive anything in the world. All the success comes to you soon.