Peththa Pulla - Lyrical Video Song - Tamil | Thirumoorthi | Mohanram | Thozhan | S.Jegatheeswary

  Рет қаралды 2,305,403

Busy Music World

Busy Music World

Күн бұрын

Album - Oororam Oru Kaadu
Song - Peththa Pulla
Music Composed,
Programmed & Arranged by - Mohanram
Lyrics - Thozhan
Singer - Nochippatti Thirumoorthi
Flute - Nathan
Percussions - M.Ramakrishnan,Prakash Rao
Mix & Master - Kingsley Sam
Cinematographer - Terry Derose
Editor - Jegan Chakkaravarthi
Designer - Gipson
Recorded at - 2 Keys Studio,Chennai
Recording Engineer - Raj
Studio Assistant - Jagan
Special Thanks to - Thozhan Lyricist
English Subtitle - M.Jaishree
Produced by - S.Jegatheeswary
Released by - Busy Music World.
Lyrics
----------
Oororam Oru Kaadu
Ada Athuthaanae Sudukaadu
Anga Pogaathavan Yaaru?
Pogap Pogaathavan Yaaru?
*
Petthaa Pulla
Setthaa Illa
Kaettukkappaa
Sitthan Solla - 2
Manna Thinna Unna
Mannu Thinnum
Aetthukkappaa
Butthan Solla - 2
Un Aattamellaam
Nikkum Antha Vaela
Varum Koottamellaam
Katti Varum Maala - 2
*
Poranthaa Azhagazhaga Aalukkoru Paeru
Eranthaa Ellaaraiyum
Enna Sollum Ooru?
Poranthaa Azhagazhaga
Aalukkoru Paeru
Eranthaa Ellaarumae
Ponanthaanae Paru!
Maaliga Manngudisa
Ethil Vaazhntha Pothum
Paadaiyil Nee Orunaall
Kedanthaaga Vaenum
Onnumillaa Vaazhkkaiyila
Onnukkonnu Baethamenna?
Jaathi Matha Sandaiyellaam
Pottukkittaa Laabamenna?
Namma Otthumaiya Vaazhnthu Vantha
Vaazhkkaiyellam Inbamappa
Vaetthumaiya Valartthu Vitta
Kaalamellaam Thunbamappa - 2
*
Usuru Odamba Vittu
Kaatthoda Pogum
Odambu Usura Vittu
Mannoda Pogum
Uravum Unna Vittu
Thirumbaama Pogum
Varusam Oru Thadava
Ninaivaaga Maarum
Paasam vacha Sonthabantham
Ungoodavae Vanthiduma?
Saetthu Vacha Sotthusugam
Un Usura Thanthiduma?
Ada Enna Intha Vaazhkkaiyinnu
Ullukkulla Thonumappa
Ennennamo Yosanaiyil
Pongi Varum Ngnaanamappa - 2
*
To join our family ❤️
Subscribe : / busymusicworld
Follow us : ...
Follow us : / busy_musicworld
Like us : / busy-music-world-10519...
#Oororamorukaadu #thirumoorthy #ThathuvaPadalgal #peththapulla #poranthaaAzhagazhaga #thirumoorthi #petthapulla #nochippattithirumoorthi #singerthirumoorthi #thathuvapadal #philosophysong #philosophicalsong #philosophysongs #Busymusicworld #thozhan #kavingnarthozhan #thozhanlyrics #thozansong #thozhantamillyricist #petthapulla #thatthuvapadal #தத்துவபாடல் #சித்தர்பாடல்கள் #tamilalbumsong #musicvideo #videosong #tamilvideosong #lyricalvideosong #lyricalvideo

Пікірлер: 970
@mayavarammanvasanai
@mayavarammanvasanai 2 жыл бұрын
எந்த வார்த்தை எங்கே போட்டால் அது இனிமையாக இருக்கும் என்பதை புரிந்து இசைக்கோர்வை செய்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மனிதன் இறப்பும் பிறப்பு பிரிக்க முடியாத உணர்வு அந்த உணர்வுகளை புரிந்து கொள்ளாத இந்த மனிதர்கள் வாழ்ந்து என்ன பயன் என்ற ஒரு கருத்தை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள் மாயவரத்தான்
@kumaresans8149
@kumaresans8149 2 жыл бұрын
V
@nagalingam5238
@nagalingam5238 2 жыл бұрын
அருமையான பாடல்
@venkatesanmpari1234
@venkatesanmpari1234 2 жыл бұрын
😂
@sadamhusain9430
@sadamhusain9430 2 жыл бұрын
Llĺ
@selvaraju9997
@selvaraju9997 2 жыл бұрын
Super
@michaelarul956
@michaelarul956 2 жыл бұрын
இந்த திருமூர்த்திக்கு அனைத்து இசையமைப்பாளர்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் 🔥🔥🔥🔥
@bharathibharathiraja6445
@bharathibharathiraja6445 2 жыл бұрын
Voice super 👍
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 2 жыл бұрын
ஆமா அனைத்து இசையமைப்பாளர் களும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
@user-su6cg8yi7l
@user-su6cg8yi7l 2 жыл бұрын
Yes bro
@vijayakkumar1409
@vijayakkumar1409 2 жыл бұрын
@@lemoriyamalla2831 super pa
@arjunkrish9435
@arjunkrish9435 2 жыл бұрын
Unmai
@selvaraj5817
@selvaraj5817 2 жыл бұрын
திரும்பி பார்வை வருமா இந்த குறலுக்கு அப்படி என் னா விஞ்ஞான உலகம் இருக்கும்நிலை
@rajinisettu2340
@rajinisettu2340 2 жыл бұрын
இந்த பாடல் ஏலுதிவர்க்கு நன்றி இந்த பாடல் பாடிய அண்ணன் திருமூர்த்தி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நல்ல ஒரு பாடல்
@k.m.vijheyakumarkumar5069
@k.m.vijheyakumarkumar5069 2 жыл бұрын
Super song
@dsureshdsuresh6085
@dsureshdsuresh6085 2 жыл бұрын
Thirumoirthy mealum mealum valara erivanidam veandikirean
@ajithperumal0512
@ajithperumal0512 2 жыл бұрын
உசுரும் உடம்ப விட்டு காத்தோடு போகும்!...... உடம்பும் உசுர விட்டு மண்ணோடு போகும்!.... உறவும் திரும்பாம உன்னை விட்டுப் போகும்!.... வருசம் ஒருநாள் நினைவாகிப் போகும்!.....
@meyyappans164
@meyyappans164 2 жыл бұрын
மிகவும் அருமையான வரிகள்.நல்ல தகவல்கள். உயிர் உடம்பை விட்டு போகும் உடல் உயிரை விட்டு போகும் உறவு உடலை விட்டு. திரும்பாமல் போகும். ...... மிகவும் ஆழமான கருத்து. சொக்குவுக்கும் குழுவினருக்கும் பாடியவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்
@sathya.k3037
@sathya.k3037 2 жыл бұрын
@@meyyappans164 super
@சோமுகோதண்டம்
@சோமுகோதண்டம் 2 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை மிக அருமை
@புகழோன்பயிற்றகம்
@புகழோன்பயிற்றகம் 2 жыл бұрын
அருமை
@shivas7552
@shivas7552 2 жыл бұрын
🙏🏼🙏🙏🙏
@rameshKumar-zc9mf
@rameshKumar-zc9mf 2 жыл бұрын
திருமூர்த்தி க்கு அன்பும் கருணையுள்ளம் கொண்ட அனைவரும் வாய்ப்புக்கள் கிடைத்திட உதவி செய்ய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@THAMIZH1984
@THAMIZH1984 2 жыл бұрын
என்னை மன்னியுங்கள்.உங்களைப் புகழ என்னிடம் கண்ணீரை விட வேறு எதுவும் இல்லை.இச்சமுதாயம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.
@rajkannur
@rajkannur 2 жыл бұрын
கடவுளின் படைப்பில் கூட பிழை நேரலாம் - மனிதா நாம் நினைத்தால் அதனை நிறைவு செய்யலாம். நிறைவு செய்தமைக்கு நன்றி!!! வாழ்க வளர்க ஊடக சேவைகள்...
@rajkannur
@rajkannur 2 жыл бұрын
நன்றி!!!
@bharathirajaselvaraj6727
@bharathirajaselvaraj6727 2 жыл бұрын
அழகான மற்றும் மன நிறைவான வார்த்தைகள் நன்றி🙏💕
@sunsetsanthosh2249
@sunsetsanthosh2249 2 жыл бұрын
நல்லா இருக்கு எதிர்காலத்துல பெரிய ஆல வருவீங்க.....🥰
@venkatesanan8318
@venkatesanan8318 2 жыл бұрын
கடவுளின் விளையாட்டை என்னவென்று சொல்ல! திரையுலகம் அந்த பிள்ளைக்கு நல்ல எதிர்காலம் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திறமைசாலிகள் நேரடியாக தோற்ப்பதில்லை! வாழ்வாய் தமபி வளமுடன்!
@abdulsamadsamad9498
@abdulsamadsamad9498 Жыл бұрын
Arumaiyanapathivu vazthukkal nanba 🌹 Abdulsamath from Dubai
@ravivasanth3891
@ravivasanth3891 2 жыл бұрын
அருமை... படைப்பில் பங்கு கொண்ட அத்தனை தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்...
@Manikandan-od9ps
@Manikandan-od9ps 2 жыл бұрын
வரிகளும் , திருமூர்த்தியின் குரலும் அருமை. பாடலாசிரியர் மற்றும் குழுவுக்கு வாழ்த்துகள்
@pramilabaskar1214
@pramilabaskar1214 2 жыл бұрын
Supper songs
@rahamuthullask6151
@rahamuthullask6151 2 жыл бұрын
Pppppp0ppp0ppp9pp9pp
@rahamuthullask6151
@rahamuthullask6151 2 жыл бұрын
0ppppppop
@rahamuthullask6151
@rahamuthullask6151 2 жыл бұрын
0
@rahamuthullask6151
@rahamuthullask6151 2 жыл бұрын
P0opopoopoppo9opo loop pooppp
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
இவரை அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@SangeethaMurugan-j4x
@SangeethaMurugan-j4x 2 ай бұрын
இந்த திருமூர்த்தி க்குஎல்லாஇசைகலைஞர்கள்வாய்ப்புதரவேண்டும்.நன்றி
@suriyasurya4425
@suriyasurya4425 2 жыл бұрын
திருமூர்த்திக்கு எப்போதும் நம்ம ஆதரவு உண்டு. வாழ்த்துகள் திருமூர்த்தி.
@rlavarathan5768
@rlavarathan5768 2 жыл бұрын
வாழ்த்துகள் பாடலாசிரியர் தோழன் அவர்களே
@Rajamoorthy684
@Rajamoorthy684 2 жыл бұрын
திருமூர்த்தி யின் குரலும், பாடலின் வரிகளுக்கு மெறுகேற்றுகிறது புல்லாங்குழல். எதார்த்த வாழ்க்கையில் ஆத்மார்த்தமான பாடல். வாழ்த்துக்கள் பாடகர் திருமூர்த்தி.
@SelviSelvi-pu7qy
@SelviSelvi-pu7qy 2 жыл бұрын
b
@பகலவன்பகலவன்-ங9வ
@பகலவன்பகலவன்-ங9வ 2 жыл бұрын
திருமூர்த்தி அவர்களே நானும் ஒரு மாற்றுத் திறனாளி தான் உங்கள் திறமையைப் பார்த்து கை கூப்பி வணங்கி நிற்கிறேன் மெய்சிலிர்த்து மிகவும் அருமை அருமை அருமை
@navaneethakrishnankrishnan5586
@navaneethakrishnankrishnan5586 Жыл бұрын
எழுத்துக்கள் ஒவ்வொன்றும் கொள்ளுது தோழரே..... ❤ இசையும் மிகவும் அருமை எது போலவும் இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே வெவ்வேறு வகையாகவே இருந்தது... குரல் வளம் மிகவும் அருமை.... சத்ய ஓம் ஷித்தாய நமஹ! 🙏
@sharankarthik7790
@sharankarthik7790 2 жыл бұрын
திருமூர்த்தி வார்த்தையே இல்லை மிகவும் சிறப்பு💐💐💐💐👌👌👌👌
@g.venkatesang.venkatesan3311
@g.venkatesang.venkatesan3311 2 жыл бұрын
இந்த திருமூர்த்தி எங்க ஊருக்காரன் என்பதில் பெருமைக்கொல்கிறோம் இப்படிக்கு ஊத்தங்கரை அத்திப்பாடி காரன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@maniapple4071
@maniapple4071 2 жыл бұрын
இந்தப் பாடல் என்னை ரொம்ப கண் கலங்க வைத்து விட்டது திருமூர்த்தி தம்பி நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும்
@ssdigital81
@ssdigital81 2 жыл бұрын
செம்ம இது கேட்டு தூக்கிட்டேன். செம்ம குரல்.
@ajsquadttffamily5905
@ajsquadttffamily5905 2 жыл бұрын
அருமை நீங்கள் பெரிய கவிஞர் ஆக 💯வாழ்த்துக்கள் ❤
@kalathiesaran9591
@kalathiesaran9591 2 жыл бұрын
Supppeerrrrrrrrrrrr padal enaku romba pidikuthu
@sakthiparameswaran1403
@sakthiparameswaran1403 2 жыл бұрын
இறைவன் ஒரு கதவை மூடினால் என்ன மறு கதவை திறப்பான் என்பதை உணர்த்தும் இந்த மனிதனுக்கு வாழ்த்துக்கள்.
@guruanbu1974
@guruanbu1974 2 жыл бұрын
இறைவா திருமூர்த்திக்கு திருதிருவெண்று பார்க்கும் பார்வையை கொடும் இறைவா.
@johnpeter803
@johnpeter803 2 жыл бұрын
அருமை! அருமை! வாழ்த்துக்கள் தோழரே! எல்லோரையும் வாழ்த்துகிறேன்
@siva_ezhil69.
@siva_ezhil69. 2 жыл бұрын
வார்த்தைகள் அருமையாக பயன்படுத்த பட்டுள்ளது.அவரின் குரல் மிக அருமை.இசை கோர்வை பல முறை கேட்க தூண்டுகிறது.நன்றி.🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@velmuruganvelmurugan4221
@velmuruganvelmurugan4221 2 жыл бұрын
இவர் வாய்ஸ் சூப்பர் இவருக்கு கண்பார்வை கிடைத்தால் கடவுள் எப்போதும் நன்றி
@siddiksiddik510
@siddiksiddik510 2 жыл бұрын
Arumaiyaana padal valthukal thampi
@tamilosaikuyilpaattu
@tamilosaikuyilpaattu 2 жыл бұрын
ஏதார்த்த கவிஞர் தோழனின் நிதர்சனமான வரிகளுக்கு உயிரோட்டம் தந்திருக்கிறார் பாடகர்திருமூர்த்தி music arrengement very well.......
@athith21
@athith21 Жыл бұрын
மிகச் சிறப்பு ...... இதுபோல மிகச் சிறந்த திறமையாளர்களான மாற்றுத்திறனாளிகளுக்கு மென்மேலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும்...
@parameswariparameswari8467
@parameswariparameswari8467 2 жыл бұрын
எங்க ஊருக்கு பெருமை சேர்த்த திருமூர்த்தி நீ இன்னும் பல்லாண்டு வாழனும் உன் புகழ் பரவனும்
@asaithambi6251
@asaithambi6251 2 жыл бұрын
போன் நம்பர் கிடைக்குமா
@kamalsettukamalsettu9944
@kamalsettukamalsettu9944 2 жыл бұрын
வாழ்த்துக்கள் திருமூர்த்தி கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் உம் முயற்சியே வெற்றியின் பயணம் கர்த்தர் உன்னை மேலும் மேலும் உயர்த்துவார்
@1venkataswamy
@1venkataswamy 2 жыл бұрын
தினமும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் - கருத்து - இசை - குரல் - அமைப்பு - அத்தனையும் அற்புதமான பொருத்தமான நிகழ்வு - வாழ்க நலமுடன் வளமுடன் - வாழ்க வளர்க வெல்க ஓங்குக - அன்பிற்கினிய நல்வாழ்த்துகள்
@KrishnanKrishnan-xz3jc
@KrishnanKrishnan-xz3jc 2 жыл бұрын
அருமை, வாய்ஸ் நல்லா இருக்கு.இந்த மாதுரி மனிதர் களுக்கு வாய்ப்பு கொடுத்து வாழ வைப்பது ரொம்ப நல்லா விசயம். வாழ்த்துக்கள்
@jagadeesankumar3915
@jagadeesankumar3915 2 жыл бұрын
தமிழ்நாட்டின் stevie wonder. இவர் தன்னுடைய மன மயக்கும் வசீகர குரலால் இந்த உலகத்தை பார்த்து கொண்டு இருக்கிறார். ஆகையால் தான் நான் அவர் பார்வையில் பட்டுளேன். இவரின் குரலோடு ஜதி சேர்க்கும் குழல் இசை மனதை வருடுகிறது. இவருக்கு மேன் மேலும் வாய்ப்புகள் கிடைக்க எல்லா வல்ல முருக பெருமானை வேண்டி கொள்கிறேன்.
@anbusurya2156
@anbusurya2156 2 жыл бұрын
Arumai Arumai vaazhthukkal nanbaa
@vellingirir5568
@vellingirir5568 2 жыл бұрын
சொல்லவே வார்த்தைகளில்லை அனைத்து கலைப் பிரம்மாக்களுக்கும் உங்கள் பாதம் பணிந்து என் வாழ்த்துக்கள் 👌🌹
@singerrikshitha1009
@singerrikshitha1009 2 жыл бұрын
அருமையான வரிகள் தோழர் 👌
@kajankanthavanam1953
@kajankanthavanam1953 2 жыл бұрын
என்ன ஒரு வரி ,என்ன ஒரு குரல் பின்னிப்பிடலெடுக்கும் ஒரு இசை ப்..பா....இந்த வருடத்தின் நம்பர் வண் பாடல்
@marimuthuveerappan9095
@marimuthuveerappan9095 2 жыл бұрын
அருமை அருமை இனிய குரலில் தத்துவப்பாடல்
@கலைமகள்இசைக்குழு-ல4ல
@கலைமகள்இசைக்குழு-ல4ல 2 жыл бұрын
அருமை வாழ்த்துகள். தபெலா வாத்திய இசையுடன் இருந்தால் இன்னும் நல்லதொரு இசையாக இருக்கும். வாழ்த்துகள்
@erneststephan4459
@erneststephan4459 2 жыл бұрын
அழகான குரல். கடவுள் கொடுத்த வரம். அதிக வாய்ப்புகள் கிடைத்து முன்னேற வாழ்த்துக்கள். அருமையான பாடல் வரிகள்.
@GKaruna-u5q
@GKaruna-u5q 4 ай бұрын
முருகா இவருக்கு கண் பார்வை
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 2 жыл бұрын
உங்கள் குரலை கேட்டதும் என் உடல் மெய்சிலிர்த்தது இவர் ரின் திறமை வெளிக்கொண்டு வந்தவர் களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
@siva2069
@siva2069 2 жыл бұрын
சூப்பர். இந்த திருமூர்த்தி .இவரை நாடும் அனைவருக்கும்.ஒரு அருள் மூர்த்தியாவார்ங்க .. இவரை அளவு கடந்து வாழ்த்துகிறேன்.
@Kutty-r27s
@Kutty-r27s 2 жыл бұрын
வளர்க.... சகோதரா உலகெங்கும்... வொளிக்கட்டும்... உன் குரல்.... தேன்தமிழ்மொழி....
@sugavath6246
@sugavath6246 2 жыл бұрын
காசு பணம் கொடுக்கத்தான் முடியல திறமைக்கு வாய்ப்பளித்து வாழவைக்களாம் இன்றைய டாப் இசையமைப்பாளர்கள் அனிருத்
@libra4338
@libra4338 2 жыл бұрын
நல்ல வரிகள் ..அருமையான குரல்.. சரியான ராகம்
@rishaanmani3497
@rishaanmani3497 13 күн бұрын
இந்த பாடல் மிகவும் என் மனதை பாதிப்பை ஏற்படுத்திவிட்டது பாடல் எழுதியவரும் பாடியவரும் இசையமைப்பாளரும் மிகவும் மிகவும் அற்புதமாக இருந்தது. நல்ல குருமூர்த்தி என்றென்றும் வாழ்க.
@sentharam1270
@sentharam1270 2 жыл бұрын
அருமையான குரல் வளம்
@devendiranramasamy8830
@devendiranramasamy8830 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் தம்பி வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்த்துகள்
@kannagikaviragam2093
@kannagikaviragam2093 2 жыл бұрын
பாடல் மிகவும் அருமை அருமை வரிகள் ராகம் மனதில் உள்ள வண்மங்கலை அனைத்தையும் தூக்கி போட்டு அமைதியில் நிறைந்திருக்கும் ஒவ்வொருவரின் மனதும் இந்த பாடலை கேட்டால் அழகான குரல் பிரதர் உங்களுக்கு கடவுள் உங்களுக்கு இசை என்னும் விலை உயர்ந்த பொக்கிஷத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐👏👏👏👏🙏
@godsson701
@godsson701 2 жыл бұрын
very Nice திரு.மூர்த்தி. நீங்கள் மேலும் மேலும் உயர உளமார்ந்த வாழ்த்துக்கள்.
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 2 жыл бұрын
பாடல் வரிகள் இனிமை, தம்பி திருமூர்த்தி வாழ்த்துகள்.
@deventhirank3532
@deventhirank3532 2 жыл бұрын
தம்பி நீங்கள் பார்வை பெற வேண்டும் புது உலகை நீங்கள் நுகர வேண்டும் வழ்த்துக்கள் தம்பி
@ashokkumarashokkumar6563
@ashokkumarashokkumar6563 2 жыл бұрын
அருமையான குரல் . இசையமைப்பாளர்களே கருணை காட்டுங்களே ...
@vediram617
@vediram617 2 жыл бұрын
super thambi
@kalaisaraswathikalaisarasw2508
@kalaisaraswathikalaisarasw2508 2 жыл бұрын
Arumaiyana varigal valthukkal
@starguessing4264
@starguessing4264 2 жыл бұрын
ஆசை பட்ட எல்லாத்தையும் வாங்கலாம் பாடல் போலவே இருக்கு.. ஆனாலும் திருமூர்த்தி திறமைக்கு வாழ்த்துக்கள் அருமையான குரல் வளம்
@Seemaivlogs
@Seemaivlogs 2 жыл бұрын
அண்ணா தனிமையில் இருக்கும் அனைவருக்கும் உங்கள் குரலே ஆறுதலை தருகிறது❤️❤️❤️
@dhakshanamurthys2102
@dhakshanamurthys2102 2 жыл бұрын
இனிமையான குரல் அருமையான பாடல் வரிகள் திரைப்பட வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பது ஆசை.
@அ.கா.முத்துஅறந்தை
@அ.கா.முத்துஅறந்தை 2 жыл бұрын
என்ன ஒரு வரிகள் எழுதிய கவிஞருக்கு எமது புரட்சிவாழ்த்துக்கள் வரிகளுக்கு குரல் கொடுத்த தம்பி க்கு வாழ்த்துக்கள்
@bharathikavitha
@bharathikavitha 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.
@kumarbala6818
@kumarbala6818 2 жыл бұрын
திறமை எங்கு எப்படி இற்குமிங்கிறதே கடவுள் ஒருதற்குத்தான் தெரியும். அந்த அற்புத குரல்.. வாழ்த்துக்கள்
@kasthurikayal6910
@kasthurikayal6910 2 жыл бұрын
தம்பி திருமூர்த்தி நன்றாக பாடியுள்ளார் வாழ்த்தக்கள்
@BimbaPaiya1995
@BimbaPaiya1995 2 жыл бұрын
ப்பா...வரிகள் என்னை மிகவும் வருத்தியது கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது. இப்படி ஒரு பாடலை தந்த உங்களுக்கு, மணிபுறா music studio viridhachlam SRM பாரதியின் அன்பு நிறைந்த வணக்கம்🙏🙏🙏
@meganathanmega5936
@meganathanmega5936 17 күн бұрын
அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள். ..,.. ❤️❤️🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@Kutty-r27s
@Kutty-r27s 2 жыл бұрын
தமிழ்த்தாய் மடியில் பிறந்த எங்களை... மத்தால்.... வேறுபடுத்தி விடாதே.... அருமையான வரிகள்...
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 2 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ...👍👍👍👍
@renukaeliyathamby1274
@renukaeliyathamby1274 2 жыл бұрын
அருமை..அருமை… வாழ்த்துக்கள்❤️‍🔥👍
@e.srinivasane.srinivasan325
@e.srinivasane.srinivasan325 2 жыл бұрын
இந்த பாடல் வார்த்தையும் பாடிய அவர் குரலும் மிக அருமை
@nafelafarveen553
@nafelafarveen553 11 ай бұрын
Alakana padal.. ketkumpothu manathu valikkirathu... Congratulations kurumurthi brother
@Ranjith95199
@Ranjith95199 2 жыл бұрын
மிகவும் அழகான வரிகள் மற்றும் இசை, அழகா பாடியுள்ளார் திருமூர்த்தி ❤️‍🔥❤️‍🔥
@KameshPapa
@KameshPapa 4 ай бұрын
அருமை தம்பி
@soundararajc7309
@soundararajc7309 2 жыл бұрын
அருமை... நிறைய பேருக்க கண்ணத்துறந்திட்ட நண்பா.. வாழ்த்துகள் .. பாராட்டுக்கள்......
@prabakaran1225
@prabakaran1225 2 жыл бұрын
பாடல் மிகவும் அருமை அழகான வரிகள் குரலில்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐.
@devaraj-iw9iw
@devaraj-iw9iw 2 жыл бұрын
நம்ம திரு மூர்த்தி அவர்கள் ரொம்ப அழகா பாடியிருக்கார்
@kseetharaman6619
@kseetharaman6619 2 жыл бұрын
வாழ்க்கையின் தத்துவத்தை / அர்த்தத்தை எளிய முறையில் விளக்கிய அற்புத வைர வரிகள்.. அன்பு சகோதரர் திருமூர்த்தியின் குரலால் இன்னும் பட்டைத்தீட்டப்பட்டு மின்னுகிறது. பாடல் ஆசிரியருக்கும் இதற்கு இசை எனும் பெயரில் உயிர் கொடுத்த இசை அமைப்பாளருக்கும் எம் உளம் கனிந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍🏻😊😊😊😊😊😊😊🙏🏻
@jahirhussainhussain5033
@jahirhussainhussain5033 2 жыл бұрын
மிக அருமையான குரல் நிறைய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் வாழ்க்கையில மிக உயரமான இடத்தை தொடவேண்டும் தம்பி...வாழ்த்துக்கள்.
@prakashds1435
@prakashds1435 2 жыл бұрын
Awesome bro , i really cried after my father death 20yrs before, appa mind blowing and challenging voice God has given you my brother. You are blessed blessed blessed blessed by God , keep going my dear brother
@sekara5413
@sekara5413 2 жыл бұрын
வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்
@meganathanmega5936
@meganathanmega5936 2 жыл бұрын
அருமையான குரல் தம்பி..... வாழ்த்துக்கள்..... 👌👌👌👌👌
@dhivojmathi5487
@dhivojmathi5487 2 жыл бұрын
Vaaipu kidachurucha enagaluku rompa santhosam melum uyara vaalthukal
@uniqueuncle7764
@uniqueuncle7764 2 жыл бұрын
உங்கள் பாடலின் இசை , மற்றும் பாடியவர் பாட்டின் டியுன் மிக .... மிக அற்புதமாக வந்துள்ளது......உங்கள் குழுவிற்க்கு விரைவில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்று நான் மனமாற நம்புகின்றேன்👏👏💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sakthi.s318
@sakthi.s318 2 жыл бұрын
அருமையான ஒரு பாடல் வாழ்க்கை தத்துவம் கூறியத் து அருமை
@RajaRaja-hp5ti
@RajaRaja-hp5ti 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள் நண்பா
@thasananth2692
@thasananth2692 Жыл бұрын
ஆண்டவா.. ஏன் இப்படி சோதித்தாய்.. ஏன் இந்த அழகான குரலை கொடுத்தாய்.. குரு நீ மென் மேலும் மேலே போ.. 👍👍👍
@tstsnantha2801
@tstsnantha2801 2 жыл бұрын
ஓன் பயணம் இன்னும் மெழும்மேலும் வளர வாழ்த்துகிறோம் அண்ணா
@nanmaran.p5023
@nanmaran.p5023 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள். அருமையான குரல். வாழ்த்துக்கள் ஐயா
@rajeshp9764
@rajeshp9764 2 жыл бұрын
பாடல் வரிகளையும் அதற்கு 1௦௦% நிகரான ஆங்கில மொழி பெயர்ப்பையும் செய்த நபருக்கு மிக்க நன்றி
@கவித்தோட்டம்
@கவித்தோட்டம் 2 жыл бұрын
வளர்க.... சகோதரா உலகெங்கும்... வொளிக்கட்டும்... உன் குரல்.... தேன்தமிழ்மொழி
@iloveyoujesus8424
@iloveyoujesus8424 2 жыл бұрын
அழகனவரிகள் திரும்ப திரும்ப கேட்க தோனுது 👌👌👌👌God bless you Iya thirumoorthy
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 жыл бұрын
சிறப்பு, இனிமையான வரிகள் மற்றும் குரல் மிகவும் சிறப்பான
@ssdigital81
@ssdigital81 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் கேட்டுகிட்டு இருக்கலாம். பாடல் அண்ட் மியூசிக் சூப்பர்.
@tamilan2.096
@tamilan2.096 2 жыл бұрын
அருமையான வரிகள் நண்பா... வாழ்த்துக்கள் 👌😇🥰🤝🤗👏👏👏
@jeromekrish5001
@jeromekrish5001 2 жыл бұрын
பாடலாசியர் அழகான வரிகளால் புனைந்த பாமாலை மிக அருமை
@j.3729
@j.3729 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் திருமூர்த்தி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
80s hits songs🎵🎵🎵🎵 Tamil songs💐💐💐
17:53
Vimala devi
Рет қаралды 3,5 МЛН
Peththa Pulla
5:56
Nochipatti Thirumoorthy - Topic
Рет қаралды 166 М.