Hi Saskay thambi, overall-ah video is very nice. But suggest not to start vellingiri hills trekking on day time especially between 6 am to 10 am because of heavy summer heat, verum kaalule nadakaradhu suudu porukaadhu. but u can start the trekking by 12 noon or 1 pm because u will walk in the forest on mid-day. So kaatukule nelal(shadow) adhigam irukum adhanale problem illai. When u reach 4th hill open place u will not have heat as u reach 4th hills by 5 pm(close to sunset) & also u can enjoy the view of the hill/nature on the sunlight during sunset.
@imaxmedia Жыл бұрын
👌thank you for details anna
@rajagopal5324 Жыл бұрын
Thanks bro 💓🤗
@shivaneverwon225 Жыл бұрын
Tomorrow i want to go for trek is there open ???? Now
@sundarutham4237 Жыл бұрын
@shiva lucky , hi.....I'm sorry for the late reply.....as I was in vellingiri hills on 5th April for pankuni uthiram / pankuni pournami... yes, the hill is always open till the end of May month anytime/ anyday...
@krishnavijay1861 Жыл бұрын
Epo open and close month sollu ga Next week polam iruka
@BhavaniKannanChennai Жыл бұрын
Really bro. . தம்பி நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் நெனச்சா கூட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு இடங்களுக்கு 10 அடிக்கூட சொல்ல முடியாது ஆனால் உன்னுடைய வீடியோக்கள் நானே சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் இறைவன் அருள் உனக்கு நிறைய கிடைக்கட்டும்....
@mohansekar92819 ай бұрын
அப்பன் வெள்ளியங்கிரி ஆண்டவர்📿 விரைவில் உங்களின் பிரச்சனை யை தீர்ப்பாராக... நீங்களே விரைவில் அவன் அருளால் வெள்ளியங்கிரி கிரி மலையில் உங்கள் பாதம் படும்
@seemansilambarasu2705 ай бұрын
😅kadavul unga kitta than irukkanga neenga ninaichale vanthuruvar bro
@BhavaniKannanChennai5 ай бұрын
@@seemansilambarasu270 நன்றி தோழரே..... அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்....
@BhavaniKannanChennai5 ай бұрын
@@mohansekar9281 நன்றி தோழரே..... அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்....
@ddilipkumar3330 Жыл бұрын
சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....
@Mathima353 Жыл бұрын
ஓம்நமசிவாய
@anandhana6747 Жыл бұрын
Anandhan
@shanmughamt691 Жыл бұрын
சிவபெருமானின் அருளால் மட்டுமே இந்த ஸ்தலங்களுக்கு செல்ல முடியும் நான் சதுரகிரி சிவபெருமான் ஆலயத்திற்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது ஓம் நமச்சிவாய
@PanneerselvamMoorthy Жыл бұрын
வெள்ளியங்கிரி மலை 12 முறை சென்று வந்துள்ளேன்... பேரானந்தம்... விவரிக்க வார்த்தைகள் இல்லை
@நற்பவி-ம9ட Жыл бұрын
❤
@sivahari8040 Жыл бұрын
பெண்ணயே பிறந்தார்க்கு இன்று வறுத்தபடுகிறேன். வயதாகும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. என் தந்தை சிவானை கணா.
@imaxmedia Жыл бұрын
😢
@balamurugan3149 Жыл бұрын
கவலை வேண்டாம் தங்கள் உள்ளத்திலேயே இருக்கிறார் ஓம் நமசிவாய
என் அப்பன் ஈசனை காண்பது அவ்வளவு எளிது அல்ல ஆனால் அருள் இருந்த யாவும் சுலபம் தான்... 🙏🙏🙏ஓம் நமசிவய..ஓம் நமசிவய 🙏🙏🙏♥️
@ktmkid1 Жыл бұрын
😂
@arasumanikkam-iw7bs Жыл бұрын
Poda punda
@cartoon_zoon. Жыл бұрын
kzbin.info/www/bejne/n6jOlpWlp7uIjqM
@AmmaAppa-bd6sq Жыл бұрын
@@arasumanikkam-iw7bs புண்டையிலிருந்து வந்த தேவிடியா புண்டை
@AmmaAppa-bd6sq Жыл бұрын
@@ktmkid1 🤪🤩
@akashparani535 Жыл бұрын
நாங்க இந்த வருடம் தான் முதல்முறையாக போனேன் வேற லெவல் மறக்கமுடியாத அனுபவம்
@sivaramansivaraman9378 Жыл бұрын
அண்ணா உங்க வீடியோ பார்த்து இன்று2.4.2023.. வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வந்துள்ளோம்... வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது...., 😇🤩👍
@imaxmedia Жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 🙏🙏😍😍
@chinnaiahc5412 Жыл бұрын
Velliangiri Hils End Date Eppa Bro
@PERFECTSURYA Жыл бұрын
Bro travel evlo Achu
@sivaramansivaraman9378 Жыл бұрын
@@PERFECTSURYA 1000Bro.. Oru person ku
@sivaramansivaraman9378 Жыл бұрын
@@imaxmedia சரிங்க அண்ணா.. ❤️
@s.as.a1093 Жыл бұрын
ஓம் நமசிவாய எங்களுக்கும் வெள்ளியங்கிரி போகனும்ன்னு ஆசை ஆனால் போக முடியாதே ஏன்னா நாங்கள் பெண்.நிச்சயமாக ஆண்டவன் இறையால் அந்த ageல போவோம்❤
@AmmaAppa-bd6sq Жыл бұрын
தற்சமயம் மலையடிவாரத்திலுள்ள கோவிலில் வெள்ளியங்கிரி நாதரை வந்து தரிசனம் செய்யலாம்
@sathiriyancc. Жыл бұрын
பெண்கள் செல்லலாம் ஆனால் கடினம்...
@durairaj1290 Жыл бұрын
நிச்சயமாக போவீர்கள்
@vinothvinothkumar1936 Жыл бұрын
Shivan paathi Shakthi paathi.neengalum varuvinga my sister
@anjukrishnaveni6147 Жыл бұрын
Enakuam
@suriyasuresh9056 Жыл бұрын
நீங்கள் முதல் மலை முதல் கடைசி வரை பட்ட கஷ்டம் கடைசியில் மனநிறைவு பெறும் 🙏🙏🙏நானும் சென்றேன் மகா சிவராத்திரி அன்று அப்பா ஓம் நமசிவய 🙏🙏🙏♥️
@ak_sivan Жыл бұрын
நேற்றுதான் வெள்ளியங்கிரி சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்துவிட்டு வந்தேன்.... இன்று உங்களுடைய வீடியோவை கண்டேன் எனக்கு கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது... வெள்ளியங்கிரி ஆண்டவர் ஓம் நமசிவாய 🌿🍒🙏
@imaxmedia Жыл бұрын
🙏
@chinnaiahc5412 Жыл бұрын
Velliangiri Hils End Date Eppa Bro
@annamalaiorganics1324 Жыл бұрын
நாங்களே வெள்ளியங்கிரி மலை போய் சிவன பார்த்தது போல இருக்கிறது மிக்க நன்றி. ஓம் நமசிவாய நமஹ
@sathishsanjay8382 Жыл бұрын
உங்கள் காணொளியை முதல் முதலாக இன்று தான் பார்த்தேன் அருமையாக இருந்தது நேற்று தான் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி சென்று வந்தேன் உடல் உபாதை உள்ளவர்கள் இந்த பயணத்தை தவிர்க்கவும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@theivamaniss Жыл бұрын
நன்பா நானும் இந்த வருடம் வெள்ளியங்கிரி trekking பண்ணி வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் பண்ணி இருந்தேன்🙏🙏🙏 நல்ல experience கண்டிப்பா எல்லாரும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது போகவேண்டிய இடம்❤ but one message யாரவது வெள்ளியங்கிரி மலையேற்றம் பண்றீங்கன்னா morning 4:30Am Trek start பண்ணி வெயிலுக்கு முந்தி 10:00am to 12:00pm வெள்ளிங்கிரி ஆண்டவர் தரிசனம் பன்னிடலாம் return 7:00Pm கீழ் அடிவாரம் இறங்கிடலாம்👍 Glucone and fruits,Torchlight ,waterbottle Compulsory நீங்கள் இந்த பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்❤
@imaxmedia Жыл бұрын
👌
@thulasi_08 Жыл бұрын
Thank you pa🙏👌👍😊
@priyadeepa1942 Жыл бұрын
நேரில் பார்க்க முடியாத பக்தர்களுக்கு பயனுள்ள பதிவு
@Ramyakanagaraj2022 Жыл бұрын
Im going my childhood days 9years old 😍 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏 எங்க ஊரு❤
@paruvathamalaiadiyen Жыл бұрын
ஓம் நமசிவாய 📿 என்றும் பருவதமலை அடியேனாக 🙏🏻
@techinventor25119 ай бұрын
Anna enaku 13 vayasu . Naan indha malai romba easy nu nenachen aana romba kastam anna . Neega cam a hold panni eruradhu romba kastam . Idelam thandi sivanai pakum pothu vali elam kaana poidum anna. Omm nammma sivaya❤❤
@raviparavairavi6917 Жыл бұрын
பிரதர் நான் உங்க விடீயோவை 2 நாள் பார்த்து இருந்தேன் நல்ல இருக்கு அதில் இருந்து நீங்க எப்போ வீடியோ வருன்னு ஏது பார்ர்து இருதேன் அருமை அருமை உங்களுக்கு ரொம்ப நன்றி
@imaxmedia Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🙏😍
@meenakshiravi42157 ай бұрын
உங்கள் உடைய வீடியோ பார்தேன் என் அப்பன் ஈசன் னை நேரில் பர் பது போல் இருந்தது . மிகவும் பயனுள்ள தகவல்கள் .
@pandiyanv6123 Жыл бұрын
உங்கள் பயணம் மெரும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@iniyaval1521 Жыл бұрын
உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்ல வார்த்தை இல்லை நீங்க என் அப்பன் சிவனை தரிசனம் பண்ணவைச்சதுக்கு, நான் எப்போ போகமுடியும்னு தெரியல, உங்களால எனக்கு என் அப்பன் சிவன் பார்த்துட்டேன், உங்களுக்கு அந்த சிவன் அருள் எப்பவும் அருள் புரியட்டும் 🙏🙏🙏🙏
வணக்கம் தம்பி ரொம்ப ரொம்ப மனம் நெகிழ மகிழ வைத்தது உங்கள் காணொளி நாங்களே சென்று ஈசனின் அருளையும் ஆசியையும் பேற்றது போன்ற மன நிறைவும் வார்த்தையில் கூற முடியாத நெகிழ்வான நிலையை என் தம்பிகள் மூலமாக அருள் ஆசி அருளிய என் அப்பன் ஈசனுக்கு நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமச்சிவாய🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿வாழ்க வளமுடன்🥳🥳🥳😊😊😊
@imaxmedia Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🙏😍
@ungalmohantv2043 Жыл бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.... கடைசியில் நீங்கள் கூறும் அறிவுரைகள் மிகவும் அருமை நண்பரே வாழ்த்துக்கள் 💐 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏
@sridevi6820 Жыл бұрын
மிகவும் அழகான அற்புதமான மலை இதைப் பார்ப்பதற்கு ப பார்ப்பதற்கே பாக்கியம் செய்திருக்க பாக்கியம் செய்திருக்க வேண்டும் சிவனுடைய அருள் எப்பொழுதும் சிவனுடைய அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி
@Nithi_Nuggets9 ай бұрын
நன்றி தம்பி.. என் அப்பனை பார்க்க வைத்ததற்கு... பெண்ணாக பிறந்ததற்கு வருத்தப்படுகிறேன்.. என் அப்பனை காணமுடியவில்லை.. ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம்
@Raja-2324 Жыл бұрын
Good video with good message i completed 3 time nice to watch keep rocking brothers...
@uthra2786 Жыл бұрын
நானே போயிட்டு வந்த மாதிரி இருக்கு தம்பி, வாழ்த்துக்கள், அவன் அருளாலே இது, நன்றி, உனது பயணம் சிறக்க என் அவன், அந்த எம்பெருமான் சிவன் துணை இருப்பான், திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumaran5317 Жыл бұрын
The last part touched me. Save nature and other living beings.
@sanjaikumar9323 ай бұрын
உங்கா விடியோ ரொம்ப நல்ல இருக்கு இந்த மதிரி இன்னு நெரியவிடியோ எடுக்க எங்கள் வாழ்த்துகள் நன்றி....... 😀😀😀😀😀😀
@mohanvel9095 Жыл бұрын
அண்ணா நீங்க இதுவரைக்கும் போட்ட பதிவுகளிலேயே இந்த பதிவுல வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு அண்ணா ❤❤❤
@imaxmedia Жыл бұрын
🙏😍
@thalaprem.g1759 Жыл бұрын
நண்பரே இந்த விடியோ மிகவும் அருமையாக உள்ளது அதுவும் என் அப்பன் ஈசனை காட்டியது என்னை மெய்சிலிர்க்க வைத்தது அதுவும் அந்த கடைசி மூன்று நிமிடங்கள் என்னை கண்கலங்க வைத்தது மிக்க நன்றி நண்பரே.... நீங்கள் இன்னும் உயரத்துக்கு போக என்னோட அன்பும் ஆதரவும் எப்போழுதும் உங்களுக்கு இருக்கும் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றியுடன் நான் உங்கள் பிரேம் குமார் 🙏🙏🙏
@gayathrisai3904 Жыл бұрын
Sivan arul..full ah kadaichu..melum melum neenga valaranum bro...God bless good health to u for more divine treks🙏
@imaxmedia Жыл бұрын
🙏🙏🙏
@balajichettiar8048 Жыл бұрын
Romba nalla irunthuthu om namasivaya but engalal poga mudiyla endra feeling irukku thank you bro
@thulasi_08 Жыл бұрын
இந்தளவுக்கு கேமராவை பிடித்து நடந்து சிரித்து உங்களுடைய கஷ்டங்களை வெளியே காண்பிக்காமல் என்னப்பன் ஈசனை இந்த மக்களுக்கு காண்பித்ததற்கு மிக்க நன்றி தம்பி நான் என் உயிர் மறைவதற்குள் ஈசனை பார்ப்பேனா என்பது எனக்குத் தெரியாது ஆனால் உன் மூலமாக பார்த்தது அவ்வளவு மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது நானே நேரில் பார்த்து தரிசித்தது போல் உணர்ந்தேன் நீங்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் ஒரு கையில் கம்பு ஒரு கையில் வீடியோ எடுத்து இருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது அந்த ஈசனை நீங்கள் பார்த்து விட்டீர்கள் அல்லவா உங்களுடைய நிலைமை இனி உயர்ந்து கொண்டே போகும் பயம் வேண்டாம் உன் பின்னால் வேலை செய்யும் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நல்ல நிலைமைக்கு ஈசன் கொண்டு வருவார் இது என் உண்மையான வாக்கு அல்ல ஈசனின் வாக்கு ஈசனின் தரிசனம் உங்களுக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி தம்பி உங்களுடைய தொழிலில் அடுத்தடுத்த வெற்றிகள் காண இந்த அக்காவின் வாழ்த்துக்கள் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க தம்பி நான் பெங்களூர்🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய🙏🙏😊
@mkumaran2264 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@vigneshbeliever82359 ай бұрын
உண்மை
@MedicalPhysics-w4j3 ай бұрын
மிகவும் அருமையான வீடியோ, நேரில் சென்று "சிவனை' தரிசனம் செய்த அனுபவம் கிடைத்தது. நன்றி நண்பர்களே...By M.S
@Namashivayam1991 Жыл бұрын
என் அப்பன் ஈசனை வெள்ளயங்கிரியில் காண ஆவலாக உள்ளேன் அவன் என்னை கண்டிப்பாக அழைப்பான் என காத்திருக்கிறேன்...அவன் அருளாலே அவன்தாள் வணங்கி 🙏 ஓம் நமச்சிவாய🙏
@jakkammalr8489Ай бұрын
Super thambi.. romba nalla irunthichu... nera nanae poi partha mathiri feel agichu.. Tq.. ஓம் நமசிவாய
@balajimohan114 Жыл бұрын
The Content is very good, Specially the awareness for all people trucking in forest, All The Best For Your Future Videos 🙏
@AsvinAsvin-zl7xe Жыл бұрын
🙏🙏🙏engalal varamudiyavittalum vandha madhi oru feel. God blessed all 🙏🙏🙏🙏
@balajicdm3704 Жыл бұрын
Wonderful 👍👍 Om namashivaya I have been there twice and going again next month. May lord shiva abudantly bless you. This video will definitely serve those who is not able to go or unable to go. Paadha vanakkangal ayya
@dineshb30365 ай бұрын
Anbe Sivam Video nice
@dh7opgaming891 Жыл бұрын
ஓம் நமச்சிவாய📿....வெள்ளியங்கிரி மலையேற்றம் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவம் செய்ய வேண்டிய ஒன்று....முடிந்த அளவு வெறும் பாதங்களில் ஏற முயற்சித்து பாருங்கள்....ஒருமுறையாவது வெள்ளியங்கிரி சென்று வாருங்கள்.....வாழ்வில் மேன்மை ஏற்படும்.....சிவனே போற்றி📿
@vijayalakshmiammu5683 Жыл бұрын
மிகவும் அருமையான பயணம் மற்றும் இறுதியில் கூறிய கருத்து சிறப்பாக இருந்தது நாம் அனைவரும் அதை கடைபிடிக்க வேண்டும் மிக்க நன்றி சகோதரரே🎉🎉🎉
@shilpashilpa-tp4rz Жыл бұрын
எங்களுக்கும் இந்த பயணம் கிடைக்க என் அப்பன் சிவனை வேண்டுகிறேன்..... 🙏🙏🙏🙏🙏congrats bro💐
@velusamykvi6904 Жыл бұрын
😊
@subhakeethi842011 ай бұрын
நன்றி தம்பி நாங்களே போன மாதிரி இருக்கு 🙏🙏🙏 சிவாயநம 🙏🙏 நீங்க அப்பன் அருளால் நல்லா இருக்கணும் 🙏🙏🙏
@manimaranmaran8586 Жыл бұрын
Arumaiyaana Video na❤🎉
@imaxmedia Жыл бұрын
😍🤝 thank you thambi
@sumathiramakrishna Жыл бұрын
Nan tirupathi lo irupen vunga videos yanaku romba pudikum tambi nanga pomudiyada yadatuku yalla nigupoi katradi patta romba sandosama iruku tambi. Dirgayusman bavah 🤴🏻💐👍🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dayalansubramani1638 Жыл бұрын
Very nice Video🎉🎉🎉 Seventh hill can be seen from velliangiri seamigal ashramfor the people who can't climb the mountain 🙏
@srimahalaxmitempleworks2854 ай бұрын
உங்களின் வீடியோக்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தம்பிகள் சிவனுடைய அருள் கிடைத்தால் மட்டுமே அவரை சென்றடைய முடியும் சிவனே போற்றி போற்றி 🎉எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி
@rajkumar-bf2fc Жыл бұрын
சதுரகிரி மலை போங்க ப்ரோ.... இது மாறி தான் ஆங்கும் இருக்கும் ❤❤❤❤ love you imax
@rajkumar-bf2fc Жыл бұрын
இது வரைக்கும் யாரும் தேனி வருசநாடு வழியாக செல்லும் வீடியோ யாரும் எடுக்க வீல்லை நீங்க பண்ணுக 💗💗💗💗
@seenivasanamaranamassvasul834 Жыл бұрын
My native place 6 years experience
@AmmaAppa-bd6sq Жыл бұрын
வத்திராயிருப்பு தாணிப்பாறை வழி சதுரகிரி மலை பயணம் வெள்ளியங்கிரி போல மிக கடுமையாக இல்லை ஓம் நமச்சிவாய
@veerakumar5042 Жыл бұрын
Illai, idha Vida... KAILASH thaan Avalothaan Mudinchu ( *sadhura giri* SECOND PLACE of *South India*, Bro ) *1st Place - VELLIYANGIRI* Thennaadudaiya SHIVAME Photri En NAATTAVARKKUM Iraivaa Photri Photri Photri *OHM NAMAH SHIVAYA OHM* 🪨💧🔥🌪☁️😌🙏🙏🙏
@rajeshd9710 Жыл бұрын
It is really a great effort from Imax Media team. You have given us a very good feel about trekking through Velliangiri hills. Moreso, your tips and suggestions will be helpful for many devotees to plan their travel. Thanks team for your sincere contributions to the society.. Best wishes for the entire team. Kudos to you all ❤❤❤
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
அருமையான ஆன்மீக பயணம் நன்றி...🙏
@challamuthujana956 Жыл бұрын
Final 4 min nalla social advice thanthika bro ❤❤❤
@pandipandi472611 ай бұрын
வணக்கம் 🙏🙏🙏 தம்பி உங்களின் இந்த சிவனை காண சென்ற கானொளிப்பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்தது... நான் இன்று தான் பார்த்தேன் அங்கு சென்று வந்த சந்தோஷம் கிடைத்தது... நான் வரும் திங்கட்கிழமை அந்த பரமேஸ்வரனின் அழைப்போடு செல்கிறேன்.... நன்றி தம்பி சிவசிவ ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 10.42... மணிக்கு உங்கள் காணொளிப் பதிவு பார்த்து முடித்து விட்டேன்
@surendharn6090 Жыл бұрын
Na 3 years poiruken..but athula kedaikatha oru உணர்வு உங்க வீடியோ pakum போது feel aachu..very nice..neenga innum nalla pannanum...intha year na March 4th poirunthen...nanga irangum pothu 4th malai la konjam pasanga songs potutu camp fire setup potutu aaditu irunthanga..next 4-5 hours la forest fire nu news pathen..felt very sad...fire ku muluka muluka namma than karanam...
@imaxmedia Жыл бұрын
Thank you so much bro..🙏🙏🙏 thodarnthu support pannunga bro .inum neraya plan panirkea .
@NishanthanNshanthan4 ай бұрын
Unkalukku valthukal Anna❤❤❤❤❤
@manikandan-fc4qj Жыл бұрын
இந்த வெள்ளிகிழமை என் அப்பனை தரிசிக்க செல்கிறோம் உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி நண்பரே🙏🌺ஓம் நமசிவாய போற்றி🌺🙏.....
@imaxmedia Жыл бұрын
🙏🙏
@karthikeyanm3458 Жыл бұрын
நாளைக்கு நானும் வரென் ப்ரோ சேந்து போவோம்
@imaxmedia Жыл бұрын
@@karthikeyanm3458 IPO na Pola bro..
@premiscare706910 ай бұрын
சிவனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது ,நன்றி. அருமையான பதிவு❤
@haripriya88it Жыл бұрын
Your videos are too good to watch. Gives a lively experience.
@imaxmedia Жыл бұрын
🙏🙏👍
@ValliKannu-e5e Жыл бұрын
Vsllayangiri. Senruvantha feel manathirkku thank you my son
@gayathriloganathan4691 Жыл бұрын
I saw your parvadamalai video today, felt like climbed the hills along with you. Extraordinary, post more similar videos.
@imaxmedia Жыл бұрын
Thanks sister 🙏
@Kothandam-r6k Жыл бұрын
ஓம். நமசிவாய. ஓம் நமசிவாய. உங்க. விடியோ நாங்க. நேரில். சிவபெருமானை. பார்த்த மாதிரி. இருந்தது. தம்பி. நன்றி
@gopalvijayangopalvijayan9265 Жыл бұрын
நேற்று 13-03-2023 திங்கட்கிழமை வெள்ளிங்கிரி மலைக்கு அந்த வெள்ளிங்கிரி ஆண்டவர் ஈசனின் ஓட ஓட அருளும் ஆசீர்வாதத்தோடு அந்த ஏழு 7⃣ மலையைக் கடந்து அவரோட அருள பெற விரும்புகிறேன் 🌸🙏🌺🙏🌸ஓம் நமசிவாய சிவனே போற்றி! ஓம் நமசிவாய சிவனே போற்றி!! ஓம் நமசிவாய சிவனே போற்றி!!! ⛰️🔱🕉️
@facteedia Жыл бұрын
Indha video moolam naangale malai yeruvathu pol odampellam pullarikkuthu❤🙏🕉️ om Namah shivaya
@imaxmedia Жыл бұрын
🙏🙏
@sarathdev6334 Жыл бұрын
Positivity vibes🔥🔥🔥
@gunak9415 Жыл бұрын
தங்களின் பதிவுகள் மிகவும் அருமையாகவும் விளங்கும் படியும் காணாத இடங்களை காணவும் பெரும் உதவியாகவும் இருக்கின்றது உங்களின் பணி மேலும் மேலும் தொடர இன்னும் பல உயரங்களைத் செல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல ஈசன் தமக்கு துணையாய் நிற்பார்
@imaxmedia Жыл бұрын
😍🙏
@andangakaka Жыл бұрын
Good effort All the best. This is my first experience watching your video. Congrats 🎉 to all
@imaxmedia Жыл бұрын
thank you bro🤝
@vprabhakaran8 Жыл бұрын
அருமை. 👍🏻 very good presentation. Keep rocking
@EndlessGam Жыл бұрын
Very Cinematic Adventure Video, and nice Music Selection. Congratulations bro!
@imaxmedia Жыл бұрын
🙏🥰
@kalaivanisuriya3177 Жыл бұрын
வெள்ளிங்கிரி மலை பருவதமலை உங்க வீடியோல பார்த்தேன் நானே போயிட்டு வந்த மாதிரி சந்தோஷமா இருக்கு உங்க மூலமா அப்பா ஈஸ்வரரை தரிசனம் பண்ணும் நீ நல்லா இருக்கணும் நாங்களே போயிட்டு வந்த மாதிரி சந்தோஷம் கிடைச்சது நன்றிப்பா
@LaunchSree Жыл бұрын
Enjoyed your video Saskay. Really amazing to see seven hills and shiva temple at the top. Also special thanks for sending out good message at last to protect our Mountains, Forests and wild animals. Hope this will open eyes for others who are not following guidelines and to those who dont know how to behave in this kind of places and to protect our natural wonders. Please try to go to Mookambiga temple Kudachadri which is a good place for trekking. First half through jeep and then by walk. You can see high altitude hill tops and sankrachariyar peedam. It is in Karnataka and have to go through train Konkan railways and then get down at Kundapura and then take jeep or bus to reach Mookambiga Temple. Keep up your good job. Thanks for entertaining us.
@imaxmedia Жыл бұрын
Thank you so much bro for your support.. confirm I will try this places..keep supporting us 🙏🙏🙏
@Muthulakshmi-ti9nu Жыл бұрын
அருமையான வீடியோ தம்பி வாழ்த்துக்கள் .
@ManojKumar-cr2gb Жыл бұрын
Wonderful video Imax Media. I really enjoyed a lot... It feels like I personally went there...Thank you for showing our South Kailaya Lord Shiva...Keep posting such wonderful videos...Thank you...
@padmapadma32454 ай бұрын
Thanks bro romba clear ah video poduringa super valthukal❤❤❤❤❤❤❤❤
@andamantravelponnu2910 Жыл бұрын
Very good effort bro❤️ i thoroughly enjoyed the whole video and dharshanam of Lord Shiva 🙏 . You covered everything very well. Made us experience too 😅 . And the last part was the good information for everybody who is going trekking . Because forest animals and trees should always be protected . Save nature😊 😊
@ranjaniranjaniranjani6012 Жыл бұрын
ஆக ஆக ஆகக சூப்பர் 😊அருமையான இயற்கை காட்சிகள் ,ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@anandhsangeetha4169 Жыл бұрын
💓😻bro enga chithappa ipo tha andha koviluku poitu vandhanga avangaloda anupavam kovila pathi sonnanga but unga video va patha koviluku poitu vandha oru feel kedaikuthu bro super💖☺️
@imaxmedia Жыл бұрын
Thank you sister🙏🙏
@anandhsangeetha4169 Жыл бұрын
🥰🥰
@karthikarthikeyan1398 Жыл бұрын
சூப்பர் இருக்கு 🙏 சிவ பெருமான் மீது ஒரு திரதாஅசை இருக்கு 🙏 சிவ சிவ
@priyadharshinij707 Жыл бұрын
Superbb experienced I never had before ...I went March month ...keep going man rock u r giving good content with nature...I am also looking for to see all hills..... I saw many videos abt velangiri hills but ur video so special to watch
@Stayhappy_3 Жыл бұрын
Girls polama??
@priyadharshinij707 Жыл бұрын
@@Stayhappy_3 no they not allowed but I went
@Stayhappy_3 Жыл бұрын
@@priyadharshinij707 epdi sis
@KrishnaKumar-ok8ii9 ай бұрын
Om namah shivaya thank you for saw the vellaiangiri mountain by you om namah shivaya
@naveenkumarvtamil Жыл бұрын
Om Namachuvaya ❤
@UdhayaKavi-n5u Жыл бұрын
Nice msg Sivan arul ungalukku eppavum irukkum.sivaya nama
@jeya-lc6tu Жыл бұрын
Bro i promise you'll reach morethan 2lakh subscribers at the same day of next year😊.ஓம் நமசிவாய!
@nishyanishya506011 ай бұрын
Very beautiful videos
@nishyanishya506011 ай бұрын
Super
@princyjayu4131 Жыл бұрын
Hiii parvathamalai vedio pathutu just now intha vedio patha....very nice nagale antha malaikku ponamathiri feel kedachthu....thank you....
@imaxmedia Жыл бұрын
Thank you so much sister🙏🙏
@gokulgopi8213 Жыл бұрын
Romba nanri bro....21/05 poratha irunthom..but due to some reasons poga mudila ...romba varutha patten...but coincidence ah ungaloda video paathen......lords grace... Romba nanri bro ungaluku and team ku
@prabhu3167 Жыл бұрын
Bro superb vera level 😮 video innuem length iruntha nalla irukhum.. Good job..I am expecting more thriller adventure 😊
@imaxmedia Жыл бұрын
Inum niraya places plan panirkea bro.. support panunga .next videos inum besta kudukrea🙏🤝🤝
@RSriRakshitha5 ай бұрын
Naanae poitu vandha madri irundhudhu bro. Thank you so much. Neenga nalla irupeenga. Om namasivaya
@Volvo_Mahesh Жыл бұрын
A Beautiful video with a wonderful explanation bro.. very realistic one ever I seen..!! Nice video clips too bro.. Best wishes & Love from Mahesh (Chennai)❤️
@imaxmedia Жыл бұрын
Thank you so much bro🙏🙏🙏😍
@balajielangovan7389 Жыл бұрын
நான் பார்த்திலே ரொம்ப அருமையான video boss இது ஓம் சிவாய நம... 🙏
@siv642 Жыл бұрын
More details - Annadanam available at poondi. - Lot of buses there from Gandhipuram bus stand. ( ask for bus to poondi. ) - last bus back from poondi @ 8 PM - Also share auto is there from poondi. - 2 days before pouranami till pouranami or weekend lot people will go - Weekdays less crowded - Morning time hike too hot, but peaceful. Sometime I was only person no one around me. - ok to wear slippers/shoes till 6th malai. 7th malai go barefoot.
@mallikavasudevan2744 Жыл бұрын
Sir,Greetings .Thanks for the wonderful tips. Can women above 60 are allowed. Sir,i had been wanting to do this sacred trek over the last 10 years and had been training hard physically, mentally and emotionally. For want of right group or satsang i am yet to do this . Kindly advise me how to go about this.i shall be eternally greatful and thankful. My best wishes and tidings to all of you. Jai sita ram.
@siv642 Жыл бұрын
@@mallikavasudevan2744 yes Amma, woman over 50 age is allowed. Same rules as Sabarimala, this year it will be closed at chitirai month end. Next year March ( Tamil month Maasi 1st ) will be opened again. Have seen people over 50 or 60 trekking, so with belief in God and good health everyone can reach the temple.
@SudhaSandhi-yj8pt22 күн бұрын
சிவாய நமக இதைப் பார்த்ததும் நான் அழுதுவிட்டேன் மனித மனம் இரக்க குணமாக மாற வேண்டும் இறைவன் வாயில்லா ஜீவன்களை வைத்திருக்கிறார் அவர்களுக்காகவே நாம் இரக்க மனதோடு இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நானும் திருச்சிற்றம்பலம் 🚩🙏🇳🇪
@dharal1692 Жыл бұрын
கைலாய மாலை
@madhialagank9615 Жыл бұрын
வெள்ளியங்கிரி மலை அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள் தம்பி...
@abinayaaiyappaswamy4485 Жыл бұрын
Keep doing anna....😊my best wishes and blessings to reach high like this hill❤.......
@imaxmedia Жыл бұрын
Thank you sister🙏
@Ravikumar-kn7zp Жыл бұрын
எனக்கும் அதே உணர்வு தான் ப்ரோ... ஏதோ பெருசா சாதன பண்ண மாதிரி இருந்தது...நேத்து மல ஏறினேன்...இன்னிக்கு உங்க வீடியோ பாக்குறேன்....ரொம்ப நல்ல இருந்தது இந்த பதிவு
@imaxmedia Жыл бұрын
🙏
@muthurangarajan7711 Жыл бұрын
Really superb bro.... the way you explain and getting feedbacks, lessons from people is excellent💖
@imaxmedia Жыл бұрын
Thank you bro 🙏
@indrankavitha6332 Жыл бұрын
வணக்கம் டா தம்பி 🙏நான் ஸ்ரீலங்காவில் இருக்கிறேன்... நான் பாக்கியம் பெற்றவள் டா உன் சேனல் கிடைத்தது 🙏🙏🙏சிவலிங்கேஸ்வாரா போற்றி..
@sankara_narayanan5207 Жыл бұрын
Ennaku 16 age thaan bro aguthu nan eritu vandhutan