Share this video with everyone! ❤ Bibliography/ References ▬▬▬▬ 1) இராஜராஜேச்சரம், குடவாயில் பாலசுப்ரமணியன் 2) மெய்க்கீர்த்திகள், பூ. சுப்பிரமணியம் 3) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956) 4 பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978) 5) South Indian Inscriptions- Tamil Inscriptions Of Rajaraja Rajendra chola and others in the Rajarajesvara Temple at Tanjavur - E Hultschz-Vol I 6) சோழர் செப்பேடுகள் பத்தொன்பது, நடன. காசிநாதன் (2011) 7) சோழர் செப்பேடுகள் , புலவர் V. மகாதேவன் (2013) ▶ மண்ணுக்குள் சோழ அரண்மனை: kzbin.info/www/bejne/rJCzgmmhbNOZmKs ▶ சோழர்கள் வாழ்ந்த தீவு: kzbin.info/www/bejne/Z5KopHmFfs1sjtU ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? kzbin.info/www/bejne/qp_Mop2Peb2Fjqs
@priyaimmanuel2510 Жыл бұрын
வீடியோ வரும் வரை ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் அதைப் பார்த்த பிறகு எனக்கு நெஞ்சில் விவரிக்க முடியாத வலி ஏற்பட்டது. நான் இப்போது கனத்த இதயத்துடன் இருக்கிறேன். உங்களைப் போன்றவர்கள் உண்மையிலேயே ஒரு ரத்தினம். மிக்க நன்றி ஹேமந்த்.😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@TN49-ntk Жыл бұрын
வலங்கை புராணத்தில் தஞ்சை பெரிய கோவில் பிறவிடை சாம்பானின் சமாதி என்று உள்ளதே. அதை பற்றி ஏதும் தெரியுமா. உங்களுக்கு
@VENKIRE Жыл бұрын
PANJAVAN MADEVI PATRI PESUNGA PANGALI
@myworld6121 Жыл бұрын
சகோதரா மிகவும் அற்புதம் உங்களுடைய பேச்சு வரலாற்று பற்றிய ஆய்வு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... ❤❤❤❤ உங்களது 70% காணொளிகளை பார்த்து விட்டேன்...சோழன் உங்கள் வடிவில் வாழ்கிறான் ❤❤❤😊
@VijayKumar-bn3ub Жыл бұрын
சோழர்கள் இடங்கை சாதியை சேர்ந்தவர்களா?
@naveenkumar.a2067 Жыл бұрын
ஒரு நாள் நீங்கள் தேடப்படுவீர்கள்...தமிழ் மன்னர்களின் வரலாற்றுக்காக...தமிழர் வரலாறு எங்கு புதைந்துள்ளது என்பதற்காக...உங்கள் பணி மெய்சிலிர்க்க வைக்கிரது...❤❤❤தொடரட்டும் உங்கள் பணி 😊...
@UngalAnban Жыл бұрын
😊❤️🙏
@SrimathiVendan Жыл бұрын
முற்றிலும் உண்மை.
@KaranKaran-qs2se Жыл бұрын
❤️😊💯
@Manoharan-z6t Жыл бұрын
❤
@karthikanandan5780 Жыл бұрын
அருமை சார் உங்கள் பணியில் நானும் சேர விரும்புகிறேன்
@thamizhnagu57 Жыл бұрын
தம்பி... உன்னை பெற்ற தாய் தந்தைக்கு என் முதல் வணக்கம்... உங்களுடைய தமிழ் பற்றும்., கனிவும் , எனக்கு மிகவும் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது... எங்களையும் ஊக்குவிக்கிறது... நன்றி தமிழா🙏.... உங்கள் தீவிர முயற்சிக்கு என் அன்பான வாழ்த்துக்கள்🎉🎊..... நன்றி🙏💕
@sridharmha19178 ай бұрын
ஆண்டவன் அருளால் நீங்கள் நீடித்து வாழ வேண்டும் உங்கள் பணி சிறக்க வேண்டும்
@shanthininature4832 Жыл бұрын
கணத்த இதயத்துடன் கண்ணில் கண்ணீருடன் சொற்கள் ஏதுமின்றி நம் தேடலில் பயணிக்க காத்திருக்கிறோம். ஒவ்வொரு காணொளியும் பல வருடத்திற்கு முன் பிறந்திருந்தாள் நமது பொக்கிஷங்களை காத்திருபோமே என்று ஏங்க வைக்கிறது. Take a bow to your team Anna. Hats off to all the efforts. But we still miss our historical places and things😢
@_mr.t.a.m_8803 Жыл бұрын
இந்தக் காணொளியை பார்க்கும்போது என் உடம்பெல்லாம் சிிர்த்தது அண்ணா ❤
@MaruthuNaga Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பயணத்திற்கும் காத்துக் கொண்டிருக்கிறோம் சோழ தேசத்தை நோக்கி பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்💐
@manusmusic2415 Жыл бұрын
வணக்கம் தோழரே... நன்றி ... நன்றி... நன்றி... என்றேனும் உங்களை நேரில் கண்டால் மிக மகிழ்ச்சியுடன் உங்கள் பாதம் பணிவேன்... எப்பேர்பட்ட முயற்சி... நம் நாட்டு தொல்லியல் துறைக்கோ, அரசியல்வாதிக்கோ அல்லது தமிழக மக்களுக்கோ இல்லாத ஒரு கடமையும்,பொறுப்பும், உணர்வும் உங்களிடம் உள்ளது...மக்களிடம் நமது வரலாற்றை பற்றிய அக்கறை எல்லாம் இல்லை, தெரிந்து கொள்ள ஆவலும் இல்லை... ஆடை,ஆபரணம்,ஆடம்பரம்,விளம்பரம்,உணவு, தனிமனித மகிழ்ச்சியில் மட்டுமே ஈடுபடுகின்றனர்... தன் சுற்றம் பற்றிய அக்கறை இல்லாதவர்கள், எப்படி தங்கள் வரலாற்றை தெரிந்து கொள்வார்கள்... இந்நாட்டு அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கை போக்கை மாற்றிவிட்டனர்... கலாச்சார சீர்கேடு பற்றிய நிகழ்ச்சிகளில் தான் ஆர்வம் காட்டுகின்றனர்... மிகவும் வேதனையாக உள்ளது... மீட்டு எடுப்போம் நம் வரலாற்றை..... எழுச்சி மிக்க இளைஞர்கள் இணையுங்கள்... வாழ்க தமிழ்... மிகவும் கனத்த இதயத்துடன் இந்த காணொளியை பார்த்தேன்.... நன்றி சகோதரரே.... வாழ்க நீவீர், வளர்க உன் பணி.....
@muralisurya4683 Жыл бұрын
வணக்கம் நிறைய தமிழ் இளம் தலைமுறையினர் ஒன்று கூடி இரவு பகலாக வேலைசெய்து கொண்டு தான் இருக்கிறார்கள் சகோதரர் 🎉🎉🎉
@manusmusic2415 Жыл бұрын
@@muralisurya4683 வாழ்க..
@ushakupendrarajah7493 Жыл бұрын
நீங்கள் செய்யும் உங்கள் ஆராச்சி பணி தொடரட்டும் நான் சோழர் ரசிகை , கல்லணை அணைக்கட்டு கண்டு வியக்காத வெளிநாட்டு ஆட்களே இல்லை , நன்றி உங்கள் கானொலிக்கு 🙏👍😇உஷா லண்டன்
@smallalagu5927 Жыл бұрын
பெரும் முயற்சி..... வாழ்த்துகள் நண்பரே... தமிழனின் பெருமையை உங்களால் உணர்கிறோம்..👍👍🙏
@shangirlkanimozhi20 Жыл бұрын
பொன்னியின் செல்வன் வாசிக்கும்போதே எழுந்த கேள்வி இது. நீங்கள் வரலாறைக் கூறும் விதமே வரலாறைக் கேட்கத் தூண்டுகிறது. உங்கள் பயணத்தின் முடிவில் ஒரு விடை கிடைக்க வேண்டும். அதற்காக காத்திருக்கிறேன். வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
இந்த காணொளியைக் காணும்போதே மனம் கனக்கின்றது. மயிர்க்கூச்செறிகிறது என்னை அறியாமல் உண்மையான தமிழனாய்...🥲🥲🥲😭😭😭💔💔💔....என்னால் முடிந்தவரை என் நண்பர்களுக்கும் , அனைவருக்கும் பகிர்கின்றேன் அண்ணா...❤❤❤உங்கள் காணொளிகள் அனைத்தும் பொக்கிசம் போன்றவை.விலை மதிக்க முடியாத எண்ணற்ற விடயங்களைக் கொண்டுள்ளன...!!! 🤝🤝🤝👏👏👏🙏🙏🙏
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@Tami_ln Жыл бұрын
@@UngalAnban கண்டிப்பாக செய்கின்றேன் அண்ணா....!!!!நான் உங்களின் , உங்கள் காணொளிகளின் தீவிர ரசிகனாவேன்❣️❣️❣️...நம் வரலாற்றை அனைவருக்கும் அறியச் செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்...உங்களின் ஈடு இணையற்ற உழைப்பிற்கு கோடி நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்...!!! ❣️❣️❣️👏👏👏🙏🙏🙏💐💐💐
@saravanangopal8205 Жыл бұрын
புகழ வார்த்தைகள் இல்லை தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றியும்❤❤❤
@rangarajanr.v.364111 ай бұрын
உங்களுடைய இந்த முயற்சி எங்களை வரலாற்று காலத்திற்கே கொண்டு சென்றது. நாங்களும் அந்த இடத்தில் அந்த காலத்தில் வாழ்ந்தோம். பின்னனி இசை மிக அருமை. தங்கள் இந்த முயற்சி நின்று பல காலம் பேசும்.
@bhavaniraman7478 Жыл бұрын
Visual treat. கனமான மனத்துடன் கண்களில் நீர் மல்க பார்க்கிறோம். பல பல பொக்கிஷங்களை இழந்து விட்டோம். இருந்தாலும் தங்கள் மூலமாக சோழ காலத்திற்கே செல்கிறோம். தங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்களுடன் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறோம் அன்பரே. மிக்க நன்றி.
@jayasankar8212 Жыл бұрын
தஞ்சை வரலாறறை தேடும்போது உங்கள் முயற்சி எனது கண்களை குளமாக்கிவிட்டது தோழR அரண்மனை இங்கே புதைநதிருக்குமோ இங்கே நடந்திருப்பாரோ இங்கே நின்றிருப்பாரோ என மனது அனச போடுகிறது கனவில் வந்து நான் இங்கு தான் வாழ்ந்தேன் என பேச மாட்டாரா என மனது ரணமாகிறது....
@g.ramesh508522 күн бұрын
ஒவ்வொறு நாளும் உங்களை தேடப்படும் முக்கிய நிபுணர்.....நீங்களாகவே இருப்பீர்கள் உங்களின் பேச்சுத்திறன் முழுவீச்சில் சரியான பாதையில் இருக்கின்றது.... தொடரட்டும் உங்களின் பணி.....
@varman-brothers. Жыл бұрын
அண்ணா,உண்மை தான் நம் மக்களுக்கு வரலாற்று அக்கறை இல்லை. நீங்கள் கூறும் ஒவ்வொன்றும் கண்கலங்க வைக்கிறது. 😢
@UngalAnban Жыл бұрын
😥😥 இன்னிலை ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையோடு..
@myworld6121 Жыл бұрын
சகோதரா நீங்கள் தேடி தேடி எம் பாட்டன் சோழனை பற்றிய உண்மை வரலாறுகளை சொல்கிறீர்கள் ஆனால் கண்டிப்பாக உங்களை ஒரு நாள் இந்த சோழ தேசம் தேடும்.... உங்களது பேச்சு அந்த செய்கை அனைத்தும் அருமை. நான் உங்களின் ரசிகன்
@bhargavimuralidharan9519 Жыл бұрын
Oru 20 mins video pinnadi evlo work pannirukinga.. Romba Aachariyama iruku.. All the best for all the hard work 🔥✨
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Tamil_ks.... Жыл бұрын
இந்த வீடியோ பாக்கும் போது வியப்பா இருக்கு... எவ்வளவு வரலாறு இருக்கு.... அருமை அண்ணா 👌....
@naveenkumar.a2067 Жыл бұрын
இதைப் பார்க்கும் பொழுது உங்களுடைய கடின உழைப்பு எவ்வாறு இருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது... நான் ஒரு பத்து பேரிடம் இதை கொண்டு சேர்ப்பேன் அண்ணா.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...அண்ணா..❤
@Manimaran-gv5db6 ай бұрын
மிகத்தரமான தயாரிப்பு. உங்கள் உழைப்புக்கு தலை வணங்கி பாராட்டுகிறேன். சிஜி வேலைகள் மிக மிக மிக அற்புதம். வாழ்த்துகள். நன்றிகள்
@BhagavathyBhagavathy-ob9kq Жыл бұрын
வீடியோவை பார்க்க பார்க்க ஆவலாக உள்ளது ஆனால் மிகவும் வருத்தமாக உள்ளதுராஜராஜசோழன் அரண்மனையை பற்றி இன்னும் நிறைய வீடியோ போடுங்க
@venkateshsubramanian1150 Жыл бұрын
உங்கள் அயராத உழைப்பிற்கும் முயற்சிக்கும் தலை வணங்குகிறேன் அண்ணா 🙏🙏🙏
@drvanajamd4639 Жыл бұрын
வேர்களுக்கான தேடல் கண்ணீர் மல்க வைக்கிறது . தொடரட்டும் உங்கள் பணி நண்பரே.
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@mahalakshmin590 Жыл бұрын
அருமையான தேடல். உங்கள் தேடல் முயற்சி வெற்றி பெற்றால் பெரிய புகழ்பெற்ற வரலாற்றின் அடையாளம் கிடைக்கும். வெற்றி பெற வேண்டும் என்று.... வாழ்த்துக்கள் 👌👏👏
@andip52552 ай бұрын
சோழர்களின் வரலாறு தகவல் மிகச்சிறப்பானது. சோழர்களின் அரண்மணை எங்கே இருந்திருக்கும் என எண்ணிக்கொண்டிருந்த எங்களை போன்றோருக்கு ஒர் நல்ல தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@arunkumara1326 Жыл бұрын
கவலை கொண்டேன்........உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் அண்ணா.............
@geethakarnan5825 Жыл бұрын
உங்கள் பேச்சும் தமிழ் உச்சரிப்பும் நன்றாக இருக்கிறது.அரண்மனை இருக்கிறது என்று காட்டுவீர்கள் என்று ,ஏமாற்றம் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
@murugthiru4032 Жыл бұрын
Always Your videos about Chola are taken into 1000 years back . Well done ! Keep research and provide great videos like this
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@jyoandsai1185 Жыл бұрын
தம்பி உங்களின் முயற்சி என்னை மிகவும் பரவசப்படுத்துகிறது. இறைவன் துணை என்றும் உங்களுக்கு இருக்க வேண்டுகிறேன்.
@UngalAnban Жыл бұрын
🙏🙏
@rambabusivakumar4629 Жыл бұрын
சோழனின் சொர்க்க பூமி தஞ்சை🔥
@Jaffarali-y5b Жыл бұрын
While Rajendra 🐯 desided to change his headquarters Thanjavur to cholapuram Tanjore destroyed by Maravarman 🐟
@varsha.b59542 ай бұрын
உங்களின் சமூக அக்கறையும் நம் பழமையான தமிழ் பண்பாட்டை தேடும் ஆர்வமும் வியக்க வைக்கிறது..தங்களின் தேடல் தொடர வாழ்த்துக்கள்..
@UngalAnban2 ай бұрын
நன்றி நண்பரே !
@naveenraj1154 Жыл бұрын
Your presentation & story telling is outstanding. Graphical representations of those buildings and imaginary map with actual map comparison ellame… pppaaaaahhh.. Arumai👌🏼👌🏼👌🏼
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@padmavathysarangan8158 Жыл бұрын
தஞ்சமென வந்தோரை வாழ வைக்கும் ஊர் தஞ்சாவூர். தஞ்சையில் வாழ்வது அருமை. ராஜ ராஜன் கட்டிய பெரிய கோவிலை பார்க்க பார்க்க பெருமை. அவன் வரலாறும் அருமையான பதிவு. நன்றி சகோதரரே.
@This_is_am Жыл бұрын
Just now subscribed brother !!!❤ கூடிய விரைவில் தங்களுக்கு தக்க அங்கீகாரம் கிடைக்க வேண்டி கொள்கிறேன் அண்ணா!!!❤
@PgopalPgopal-gq4js Жыл бұрын
சிறந்த பதிவு. விழிப்புணர்வு தரும் பதிவு.மக்கள் வரலாற்றை புரிந்து அடுத்த தலைமுறைக்கும் சொல்லவேண்டும் என்று சொல்லும் அற்புதமான பதிவு.தம்பிக்கு வாழ்த்துக்கள்.
@karthi5588-sg2xt Жыл бұрын
ஈழமும் மதுரையும் சேரமும் கொண்டருளிய திருபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜ ராஜ சோழத் தேவர் வரார்....வரார்....வரார்....
@mayan9714 Жыл бұрын
Thever Ila udayar
@MuneesHarish-tz3nw Жыл бұрын
Mayiru thalaiva mutha thevarkku meaning purinchukko
@jai_hindh_9459 Жыл бұрын
தேவர் உடையார் எல்லாம் பட்டம் அது சாதி இல்லை அரசர்கள் எல்லா சாதியிலும் மண உறவு வைத்து இருந்துள்ளார்கள்
@paramasivamGvpmsk Жыл бұрын
@@mayan9714 உங்களை எல்லாம் என்ன சொல்வதென்று தெரியவில்லை 🤬 , மூவேந்தர்கள் ஆட்சியில் இருந்த நாடு தற்போதைய நிலையில் 😢😢
@rajaramm6176 Жыл бұрын
Great news ❤
@renukadeviramaswamy5373 Жыл бұрын
அருமை அருமை தம்பி உங்களது முயற்சி பாராட்டுதலுக்குரியது .வாழ்த்துகள் நன்றி. !!!வரலாறு கண்முன் வந்து மெய்சிலிர்க்க வைத்தது .நல்ல குரல் வளம் உங்களுக்கு .வாழ்த்துகிறேன் .!!!!!!
@VinodhiniparivallalVinodhini Жыл бұрын
Hat's off sago.... Really heart melting video... every time I hear the name CHOLAS I feel like goose bumps moment... Thanks a lot...
@UngalAnban Жыл бұрын
Thank you!😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Irungabhai3607 ай бұрын
Yenaku ippo than 18 vayasu Aachu Yenaku full namma tamil nadu history um pakanu nu oru Asa 😢but intha video patha Thula irunthu than Namma tamil nadu yellam 😮Yepdi irunthuchi puriyuthu ❤
@keyk8144 Жыл бұрын
This question alway used to be in my mind whenever i visit tanjavur Fantastic search 🙏🙏🙏 Superb findings . Atleast now we know the location😮 Also we can assume from name of that nagar , people or contractors living that Nagar might knows that this was the palace location..
@MamannanRajarajan-ep6wt Жыл бұрын
நல்ல தொகுப்பு நண்பா விருப்பு வெறுப்பில்லாமல் சார்பு நிலை எடுக்காமல் உள்ளதை உள்ளபடியே கூறியமைக்கு நன்றிகள். பாராட்டுக்கள். அருமை மென்மேலும் வளர்க
@suganyashree983 Жыл бұрын
OMG..🥺.I'm born and brought in Thanjavur. You cleared my doubt where the Raja Raja cholan palace.We felt guilty.But what we have to do.We are missed 🥺
@sdevi69628 ай бұрын
வரலாற்றில் தஞ்சை... தாமோதரன் எழுதிய புத்தகத்தின்.... Review.... அருமையான பதிவு... புத்தகத்தை படிக்காதவர்களுக்கு.... தெரிந்து கொள்ள சிறந்த வாய்ப்பு.... மின்நூலகம் என்ற பெயருக்கு பொருத்தமாக உங்கள் காணொளி.....
@ezhilarasan145 Жыл бұрын
தோழர் சேர பாண்டிய மன்னன் வரலாறு என் மனதை துண்புருத்த வில்லை ஆனால் சோழ எம்மக்கள் 😢😢😢😢 மனம் வருந்தி என் கண்கள் குளமாககறது
@aalampara7853 Жыл бұрын
ஏனெனில் சேரர் குலமும் பாண்டிய குலமும் குலநாசம் ஆகவில்லை அவர்தம் சந்ததியர்்இன்றும் உள்ளனர்! ஆனால் சோழருக்கு நடந்தது குல நாசம்! அவர்கள் தடமில்லாமல் அழிந்து விட்டனர் 😢😢😢
@ik_7777 Жыл бұрын
@@aalampara7853 ithula therium pandiyargal veeram
@MKLogs Жыл бұрын
It's a shame that 😢 archeological sites are not preserved . At least now we came to know about these locations.I also wondered where could be the Cholas palaces / forts? Whenever I visited Tanjore. Thanks for your wonderful video brother 🙏🙂👌👏
@nob1130 Жыл бұрын
We are ruled by Hindis vadakkans, they don't care about Tamils or their history! 😂
@UngalAnban Жыл бұрын
Thank you brother! ❤❤
@kuttychannell Жыл бұрын
Naanum and area pakathula dan irukan. Enakum inda information pudusa dan iruku. U have done a great research bro
@Krishnamurthy10465 ай бұрын
உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன். உங்கள் முயற்சி நல்ல பயன் அளிக்க இறைவனை வேண்டுகிறேன். இந்நாளிலும், வரலாற்று சின்னங்களைக் காக்க யாரும் முயலுவதில்லை. அவற்றை அழிக்கவும், அந்த இடங்களை விற்கவும் நிறைய அரசியல் வாதிகள் உள்ளனர். வரலாற்றை மாற்ற அனைவரும் போட்டி போட்டு கொண்டு அழிவு வேலைகள் செய்து வருகின்றனர்.
@UngalAnban5 ай бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி! 🙏
@Maani9722 Жыл бұрын
நான் தஞ்சாவூர் தான் திருவையாறு என் ஊர்..திருமஞ்சன வீதி என்ற தெருப் பெயர் உண்டு.. which is located near cauvery bank..இங்கு உள்ள சிவன் கோவில் மிகப் பழைமையானது.. please research abt it.. temple was built by Raja Raja chola's queen around late 10 th century
@dingdong5790 Жыл бұрын
இன்னைக்கு தஞ்சை, திருவாரூர்ல இருக்கிறவன்லாம் பாண்டிய நாட்டு மக்கள். இறுதி போர்ல சோழ படை பல வடக்கும் மேற்கும் நகர்ந்தது. தஞ்சை தெற்கு பாண்டியன் குடிகள் அமர்ந்தன
@aalampara7853 Жыл бұрын
@@dingdong5790உண்மை! பாண்டிய & பல்லவ குடி மக்களே! பல சோழர்கள் கொங்குக்கு நாட்டுக்குள் போய் விட்டனர்! திருவண்ணாமலை தரும்புரி பக்கமும் சோழ மக்கள் நகர்ந்தனர்! சிலர் சித்தூர் நெல்லூர் சென்று ஜமீன்களாய் ஆகினர்!
@kuttychannell Жыл бұрын
@@dingdong5790apo inga irundavan ellam enna sethu poitangala
@prakashb214Ай бұрын
Thanks lot. What a valuable historical information! Great effort to bring out our chola's great history.We support your great effort.Jai Hindustan, Jai Chola, Jai Modi Ji, Jai Annamalaji
@rambabusivakumar4629 Жыл бұрын
உலகையே ஆட்டி படைத்த சோழனின் மண்ணில் பிறந்ததற்கு பெருமை🔥
Please continue this research bro and don't stop for anything.!!!
@PrakashRaj-uu6fd Жыл бұрын
அண்ணா நான் தஞ்சையில் சீனிவாசபுரத்தில் தான் வசிக்கிறேன் ... சற்று ஆச்சரியம் மற்றும் வேதனையாக உள்ளது அண்ணா ...... ஆனால் உங்கள் பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது அண்ணா ❤❤
@ஜனார்த்தனன்-ன9ங Жыл бұрын
உங்களது அற்புதமான பணி தொடரட்டும்
@naveenponrajhome7781 Жыл бұрын
Thanks
@UngalAnban Жыл бұрын
😊 Thank you for your nice guesture. You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Francinajulie Жыл бұрын
I can't wait.... omg❤ very excited 🧐🤗🥳🥰🥰
@thamizhselvib1136 ай бұрын
மிக மிக அருமை என் மண்ணை பற்றிய பெருமை. உங்களால் உலகம் உணரட்டும் எங்கள் சோழன் பெருமை. உம் தேடலுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏
@rmraja4041 Жыл бұрын
Nice Information. Every Tamilian must know their history. Appreciate your hardwork. Hatsoff to you and your team. Great Job. Keep it up.
I feel like crying ஒற்றுமையிலாததால் வந்த யுத்தமும் சேதமும்😢
@arunmozhikrishnaraj1641 Жыл бұрын
அருமையான குரல். நல்ல இவ்வளவு சின்ன வயதில் உங்களுக்கு தேசப்பற்று வாழ்க வளர்க வளமுடன்
@theartverse-tamilconceptar858 Жыл бұрын
I can see how much effort you have given for this 20 minute precious time sir!❤
@UngalAnban Жыл бұрын
Yes. 😅 Thank you! You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Ranuvaveeran Жыл бұрын
Thozha ungala nenaikumpothu romba perumaiyairuku...unga thedalgalukum athu samanthamana unga videokum naa thala vananguren... best wishes for ur research great effort thozhare.....
@v.dakshinamoorthyv.dakshin1667 Жыл бұрын
Raja Raja cholan fans like it
@UngalAnban Жыл бұрын
Me..me.. me! 🙋
@maduraitosingaporecookingchann Жыл бұрын
Me
@MahaBoss-rs4cv Жыл бұрын
Nanu Thanjavur dhan youtube anna epa la solluragala cast raja kalathula irudhucha ..
@chinnaduraip206810 ай бұрын
Really super sir.
@karthickm8138 Жыл бұрын
Excellent article and video Hemanth .. Hats off to you that you found the time and resources to put this information ..As you said it's a matter of great shame that huge Chola era palaces destroyed and converted to land plots by corrupt elements of society ..A simple explanation of why this happens is 1) the people's disinterest in their forefathers history and struggles 2 ) the later dynasties Marathas etc and recently our politicians do not want the people to know that such a great ruler called Raja Raja chola lived and fought for the people ... Hence they would even not hesitate to rent out brihadeeswara temple to parota shops and petty shops !!! A race that forgets it's history and struggles will soon get invaded and taken over by others !!!!!
@mithrej Жыл бұрын
For one video - lot of research, grammar, history, onsite visit has been made. Hats off bro!
@RJagadeesan-l3o Жыл бұрын
பொண்ணியின் செல்வன் நீங்கள் டைரக்ட் செய்திருந்தால் தரமாக இருந்திருக்கும் 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GayathriKrishna-km1de9 ай бұрын
Very much correct. Karikaal Chozan love failure. That's why He chose wars, saw blood, drank alcohol, every thing because he wanted to forget Nandhini- is the statement given by Karikaal Chozan himself in the song, " vari vari puli anjadhada". This is defaming the bravery of Karikaal Chozan
@sukisivam5522 Жыл бұрын
அருமை அருமை நண்பர் நல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். கடினமான காரியம். ஆனால் சுவை குன்றாத வகையில் படைக்கி றீர்கள். 🙏
@ratnaragupathy Жыл бұрын
I love you man.. one of the well knowledge person i didn't see in recent years.. keep it up
@saahisaran10 ай бұрын
வரலாற்றை சிறப்பாக ஆராய்ந்து அறியத்தருகின்றமைக்கு மிக்க நன்றி..வாழ்த்துக்கள்
@deepakkrishnan1979 Жыл бұрын
Hats off to you for the hard work behind this video. At some point, I felt like am watching discovery or National geographic channel Tamil video. The content quality is mind blowing. Please keep up the good work.
@keerthikvasan Жыл бұрын
So proud to Living in Thanjavur....❤✨
@RashmitaMugila2 ай бұрын
அண்ணா மிகவும் அருமையாக இருக்கிறது . உங்கள் பதிவுகள்..❤❤❤❤❤
@naveenprasath2009 Жыл бұрын
Dear brother appreciate your great work . I can understand the time and effort which you have invested. Keep up the good work 💪
@dr.s.madhavan2168 Жыл бұрын
நல்ல முயற்சி.... சிறந்த ஆய்வு.... நெஞ்சம் நிறைந்த இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்கள்
@msveeramadurai Жыл бұрын
சோழ அரண்மணயா தமிழ்நாடே காணாம போக போகுது😢💥
@aravindhdan Жыл бұрын
😢
@MEENA_CHEMIST Жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை ❤😊
@rajisuresh2505 Жыл бұрын
I am a student of 11th std, from Madurai. During my 10th std students of ALL 8 SECTIONS will *never* listen to history classes, except a few toppers. I don't regret it as I was listening, but feels sad for the one who doesn't want to study about their history. We should start with students to make this let everyone know.
@Luna._chris Жыл бұрын
Same concern here 🙋🏻♀️ I wonder why some don't have the eagerness and interest to learn about our own history and culture. All they care about is only marks, they don't listen to history class and the historical lessons in tamil. They just mug up everything and score marks. Never bothering to know about their roots. Instead they tease me saying I'm a bookworm, boomer, etc.
@pandian351117 күн бұрын
Fantastic! I love your videos. Pls proceed for more. I'm learning
@KarthikNarayanan_17 Жыл бұрын
ராஜராஜ சோழன் பெயரை கேட்டாலே என் நாடி நரம்பு அனைத்தும் துடிக்கின்றது - நாம் தினம் தினம் அவரைப் பற்றி நினைக்க கடமைப்பட்டிருக்கிறோம் - அவரைப் போன்ற ஒரு மிகப்பெரிய ராஜாங்கம் இனி எவராலும் செய்ய முடியாது - இவ்வுலகம் அழிந்தாலும் ராஜராஜ சோழனின் புகழ் அழியாது வாழ்க ராஜராஜன் சோழன் 🐅 ❤
@4781gowtham Жыл бұрын
Bro 🙏🙏🙏🙏 wonderful keep reminding our forgeten history, In idayattru mangalam mangalyeswarar temple is located once i visited and i found fish symbols of Pandyas. I hope this temple is also historical place now its getting renovation going on. Even this temple also located near river. Thank you 🙏🙏🙏
@santhoshsekar153 Жыл бұрын
Hats off bro I too little bit know about this but I didn't have clarity. Once I visited at 2020 nisambasuthini temple at keelavasal temple priest Said about it. Ure came with lot of proof like inscriptions being Thanjavur guy I am so happy to know my heritage. Pls visit our home once u come to thanjavur.I think ure not came to Thanjavur but ure commanding to someone who shooted this video nicely. Am I ri8😅
@SasiKumar-ur8sw Жыл бұрын
மிக அருமை நண்பரே உங்கள் சொல்லாடல் , தேடல் அர்ப்பணிப்புக்கு எனது வாழ்த்துக்கள்
@vijayramar9278 Жыл бұрын
அருமை அண்ணா ❤❤❤❤
@suthacoookingchannel Жыл бұрын
அருமையான பதிவுகள் வரலாற்று பொக்கிஷம் அனைத்தும்.மண்னுக்குள்கிடக்கிரதுநினைக்கும்பொழுதுவேதனையாகவுல்லது😢😢
@kamarajgovind8856 Жыл бұрын
சோழ அரண்மனை இருந்த இடம் சீனிவாசபுரமா? உடல் சிலிர்த்தது மனம் பதைக்கிறது❤😢
@Umamaheswari-zl6qj Жыл бұрын
Tamil vaazhga Big fan of tamil history and your channel anna 😁😁 Ungalala nariya namma naadu pathi therinjika mudiyum Thanks a lot🙏🙏🙏🙏
@vinodhvinu1 Жыл бұрын
Tears💧💧💧 rolled out of my eyes😢
@tnarasu0782 Жыл бұрын
நண்பரே உங்களுடைய இந்த தேடல் பயணித்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமை நண்பரே
@Urs-Mr-Honestman Жыл бұрын
நன்றி தம்பி உங்களுக்கு தமிழ் சமூகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... தமிழர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டே மாண்டு போனார்கள்... இன்றும் அதே நிலை தொடர்கிறது.... தமிழர்களின் மேல் என்ன சாபமோ கவலையாக உள்ளது.... தமிழருக்கென்று ஓர் நாடு அடையும் வரை தொடர்வோம்....
@ashwinkumar441 Жыл бұрын
Ntk 💪
@jeyalakshmiviswanathan8066 Жыл бұрын
எனக்கு இந்த மாதிரி வரலாற்று ஆய்வு காணொளிகள் உங்கள் மூலம் காண கிடைப்பது மிக்க மகிழ்ச்சி. நன்றி தொடரட்டும் உங்கள் பணி நாங்கள் உங்களுடன். 🎉🎉🎉
@yz2073 Жыл бұрын
அன்பன் ஹேமந்த் உங்களின் தமிழ் குடி என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். நீங்கள் ஒரு தெலுங்கர் என்று சொல்கிறார்களே அது உண்மையா??????
@tamilselvan12342 Жыл бұрын
அவர் யாராக இருந்தால் என்ன? சரியான மற்றும் தேவையான வரலாற்றை தானே கூறுகிறார் 💯🙏 அவர் தெலுங்கராகவே இருக்கும் பட்சத்தில் சிலருக்கு அடிமையாக உள்ள தமிழின 😢 தூரோகிஐ விட இவர் எவ்வளவோ மேலானவர் 💯
@UngalAnban Жыл бұрын
நான் முழுக்க முழுக்க தமிழ்க் குடியைச் சேர்ந்தவன். என் முன்னோர்கள் அனைவரும் தென்தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ❤️பச்சைத் தமிழன். 🔥
@UngalAnban Жыл бұрын
தமிழ்செல்வன் - நன்றி நண்பரே. ❤️ அனைவரையும் அணைத்துக்கொள்வதே தமிழர் பண்பாடு; அன்பால் வளரும் தமிழ்நாடு. எனது பள்ளிப்பருவத்தில் பல தெலுங்கு, கன்னடம் பேசும் நண்பர்கள் இருந்தனர். ஆனால், நானோ முழுத் தமிழன். தூத்துக்குடி சொந்த ஊர்.
@marieswarimarieswari9106 Жыл бұрын
Video arumai brother yevlo visayangal therinjkrom unga video pathu mikka nandri brother ivlo azhaga tamil pesarel god gift than ungaluku melum sirakka vaalthukkall🙏
@DeviCruickshank Жыл бұрын
Many thanks for the way you explained the chola's history. It's like we are very much watching a movie, give us more history to share and to save anything which under and above the ground, demolition people and the living civilization as to look out for any sign of history that we learn from the leaders like you and other.
@UngalAnban Жыл бұрын
Thank you!
@Engaltamil4 Жыл бұрын
தமிழர்களின் வரலாறு உங்கள் மூலம் நிறைய அறிந்துகொண்டேன் எங்கள் தமிழ் மன்னர்களின் அற்புத வரலாறுகளை அருமையா தெளிவா சொல்றீங்க கோடி நன்றிகள்
@black_____heart Жыл бұрын
Thalaivaaaaa Sikkarama Podunga Video 💫🔥💯
@arputharajr7842 Жыл бұрын
கடினமான முயற்சி தாங்கள் கொள்வது வெற்றி பெற வேண்டும்
@ebinesarkillar2528 Жыл бұрын
Waiting 🎉
@harikarikaalan9729 Жыл бұрын
நன்றி கலந்த வணக்கங்கள் சகோதரா ❤🙏 உங்கள் முயற்சி வீண் போகாது. நமது வரலாற்றை நாமே மீட்டெடுப்போம் ✊