🙏🏻கைலாய மலையை தொட்டுட்டோம்😨 - Adi Kailash Yatra 2025 | Panch Kailash Yatra

  Рет қаралды 502,383

IMAX MEDIA

IMAX MEDIA

Күн бұрын

IMAX MEDIA Whatsapp no - 8870627602
Location : maps.app.goo.g...
Thanks to : ‪@SKATamil‬ anna
Video link - • TIBET NEXT? | எல்லையை ...
Radhe krishna anna Ticktok id
Tiktok Video link - vt.tiktok.com/...
Thanks to : ‪@MrGKTamil‬ anna
Video link - • Mountain Kailash 🏔️ My...
NEW DELHI: In a major boost to bilateral relations, India and China on Wednesday agreed to strengthen cross-border exchanges and take concerete steps towards resumption of the Kailash-Mansarovar Yatra.The Kailash-Mansarovar Yatra has been suspended since 2020 due to the Covid-19 pandemic and the Chinese side's non-renewal of arrangements.The Centre has been diplomatically engaging with the Chinese authorities to resume the yatra.The Kailash-Mansarovar Yatra is a challenging pilgrimage that winds its way through the majestic Tibetan plateau. Considered one of the most sacred journeys in Hinduism, Buddhism, and Jainism, it centres around Mount Kailash, believed to be the abode of Lord Shiva. Mount Kailash is located in Tibet Autonomous Region, China.
Source frome - timesofindia.i...
#kailash #manasarovar #kailashyatra #adikailashyatra #velliangiri #parvathamalai
Fund my Travel
UPI id - kamalsaskay@okaxis
Gpay / Phonepe - 8870627602
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
INSTAGRAM - www.instagram....
FB PAGE - www.facebook.c...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
""Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976"" If you would like to remove any clips i have used in this video, send a email to imaxmediaads@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you. FAIR-USE COPYRIGHT DISCLAIMER * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. -This video has no negative impact on the original works (It would actually be positive for them) -This video is also for teaching purposes. -It is not transformative in nature. -I only used bits and pieces of videos to get the point across where necessary. We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZbin or Facebook if you have any concerns. We believe these videos are fair use because: They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life. We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value. Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading. If you still would like to remove any movie clips i have used in this video, send a email to imaxmediaads@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Channel MD : Saskay (சாஸ்கே)
For Commercial Ads
Contact : +91 8870627602
Mail Id : imaxmediaads@gmail.com

Пікірлер: 1 000
@rameshe7461
@rameshe7461 Ай бұрын
உங்கள் முயற்சி மூலமாக இறைவனை நாங்கள் அனைவரும் தரிசனம் செய்கிறோம் இந்த இடங்களை எல்லாம் நேரில் காண்பது போல் ஒரு ஆனந்தம் ஓம் நமசிவாய....
@rishi3268
@rishi3268 Ай бұрын
😂😂😂😂😂
@valliammaivalliappan6934
@valliammaivalliappan6934 Ай бұрын
Absolutely correct 🙏🙏🙏
@Cupcake-d2k
@Cupcake-d2k Ай бұрын
​@@rishi3268 why are you laughing 🤔
@aswothamaaaswothamaa7227
@aswothamaaaswothamaa7227 Ай бұрын
😊
@CasipillaiNadesan
@CasipillaiNadesan Ай бұрын
😊😊😊😊😊
@srikarupsai6286
@srikarupsai6286 Ай бұрын
நீங்களாக அங்கே போகவில்லை அந்த சிவன் தான் கூட்டிட்டு போனாங்க.. உங்களுக்கு அந்த அருள் இருக்கு தம்பி வாழ்க வளமுடன்
@Astro-0T0
@Astro-0T0 13 күн бұрын
போடா *------***** நியூம் உன் உருட்டு சிவனும். Proof சொல்லுடா பாப்பம் அந்த உருட்டு கடவுள் இருக்கு ன்னா 🤬😭🤬🤬😭
@Mathima353
@Mathima353 Ай бұрын
தம்பி நீங்க நூறு வருசம் ஆரோக்கியமா ஆனந்தமாக வாழ சிவன் அப்பா அருள் நிச்சயமாக உண்டு உங்களுக்கு, வீடியோ பார்க்கும்போது நேரில் பார்த்த உணர்வு கண்களில் கண்ணீர் சிவன் அப்பா நேரில் காட்சி கொடுத்த உணர்வு, உங்களுக்கு கோடி புண்ணியம் தம்பி வாழ்கவளமுடன் ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏அம்மையப்பா 💛❤️🙏🙏🙏🙏🙏🙏
@homefood7638
@homefood7638 Ай бұрын
Correct sis enakum same feeling irunthathu
@SabaSabarednam
@SabaSabarednam Ай бұрын
9
@RevathiSelvaraj-vr8wj
@RevathiSelvaraj-vr8wj Ай бұрын
❤❤❤.வாழ்கவளமுடன்.நலமுடன்.ஓம்நமச்சிவாய.
@Agilan.Agilan
@Agilan.Agilan 21 күн бұрын
😂
@Astro-0T0
@Astro-0T0 13 күн бұрын
உருட்டு உருட்டு 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣
@wymaan
@wymaan Ай бұрын
தம் மகனே வீடியோ முடிவில் உன்னுடைய முயற்சியும் இருதய துடிப்பும் உன்னுடைய இருதைய துடிப்பும் என்னால் உணர முடிகிறது வாழ்க நலமுடன்❤
@m.m-k1f
@m.m-k1f Ай бұрын
சிவன் பார்வதி பாதம் பட்ட இடத்தில் உங்கள் பாதம் பட்டு இருக்கு நீங்க பிறந்த பலனை அடைந்து விட்டிர்கள 🙏
@VelkumarJothi
@VelkumarJothi Ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய போற்றி நமச்சிவாய அப்பனே சிவனே உன் அருளாலே இந்த தம்பியும் நல்லா பாத்துக்கணும் நீங்க அந்த தம்பிக்கு ஒன்னும் ஆக கூடாது உங்க அருள் பரிபூரணமாக இருக்கிறதுனால தான் இந்த கைலாய மலையை தொடங்க முடிந்திருக்கிறது அதனை நினைச்சா பெருமையாக இருக்கு ஆனா எங்களால முடியல என்ற வருத்தமும் இருக்கு❤❤❤🪔🪔🪔🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔
@Kanavu-p3m
@Kanavu-p3m Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Seetha-h7p
@Seetha-h7p Ай бұрын
ஓம் நமசிவாய❤
@Astro-0T0
@Astro-0T0 13 күн бұрын
நீ கண்டியா 😂😂😂 உருட்டாம் போங்கடா 😂
@RohitRagav-t7s
@RohitRagav-t7s Ай бұрын
அருமை இந்த புனித ஆதி கைலாய மலையை தரிசிக்க வைத்ததற்கு மிகவும் நன்றி நேரில் சென்று வந்த திருப்தி கிடைத்தது ஓம் நமசிவாய நானே பகவானை தொடுவது போன்ற உணர்வு சிலிர்க்க வைத்து விட்டது
@pganithaanusree7221
@pganithaanusree7221 Ай бұрын
ஏதோ கண்களில் கண்ணீர் .நன்றி தம்பி. மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்.
@ramyarevathi9098
@ramyarevathi9098 Ай бұрын
நான் போய்வந்து போல் இருந்தது சிவன் தொட்ட நிகழ்வு மெய்சிலிர்த்து விட்டது ஓம் நமச்சிவாய நன்றி தம்பி உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற நம் அப்பன் சிவன் அருள் புரிவார்
@Astro-0T0
@Astro-0T0 13 күн бұрын
கிழிப்பார் 😂😂😂😂
@pugaleshkarthika5102
@pugaleshkarthika5102 Ай бұрын
தம்பி உங்களோட மனவலிமைக்கான பரிசு தான் சிவனோட ஆதி கைலாயம் நீங்க சிவனோட பிள்ளைப்பா, ஓம் நமசிவாய
@Astro-0T0
@Astro-0T0 13 күн бұрын
வெக்கமே இல்லாம உருட்டுது பாரு எல்லாம் 😂😂😂😂🤣🤣🤣
@Radhikamuruganantham-r3m
@Radhikamuruganantham-r3m Ай бұрын
உன்னால் நாங்கள் பிறவிப் பயனை அடைந்தோம்..... நாங்களும் ஆதி கைலாஷை கண்டு மகிழ்ந்தோம்.... தொட்டு உணர்ந்தோம் நன்றி சாஸ்கி.... நலமோடு வாழ வாழ்த்துக்கள்🎉
@umashakthi8552
@umashakthi8552 Ай бұрын
தம்பி நீங்க மலையை தொடும் போது எனக்கும் பரவசமாக இருந்தது. நேரில் குளிரில் நானே இருப்பது போலவும் தலை வலியுடனும் உணர்ந்தேன்... ஈசனின் திருவடிகளை தொட்டது போல சிலிர்ப்பாக இருந்தது... கோடானு கோடி நன்றிகள்.... இப்படியொரு அனுபவத்தினை பகிர்ந்தமைக்கு..... வாழ்க வளமுடன்....
@on3l0v36
@on3l0v36 Ай бұрын
So so true ma..😢😢
@mahalakshmig.2139
@mahalakshmig.2139 Ай бұрын
It's so true to me also
@Sai-appa663
@Sai-appa663 Ай бұрын
சூப்பர் தம்பி நாங்களும் சிவன் அப்பாவை அங்கே இருந்து தரிசனம் செய்த ஒரு மிக பெரிய மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கும் சிவன் அப்பாவின் ஆசி எப்போவும் இருக்கும் அட்வான்ஸ் ஹாப்பி நியூஇயர் தம்பி 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹
@jayakumaris9928
@jayakumaris9928 Ай бұрын
நீங்கள் ஈசன் அருளால் ரொம்ப ரொம்ப சிறப்பாக வாழ்வீர்கள் தம்பீ... ஈசன் மகனே உனை நான் இங்கு ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்... உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்..
@geetharakshi1416
@geetharakshi1416 Ай бұрын
கண்டிப்பாக நீங்கள் போன பிறவி யில் சிவனடியார் தான் முற்பிறவியில் நீங்கள் ஆசை பட்ட வீசும் இப்பிறவியில் நிறைவேற்ற பட்டது ஈசன் அருள் உண்டு தம்பி உங்களுக்கு வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤
@karuppannan31969
@karuppannan31969 Ай бұрын
யாரும் இங்கு என்னுடன் இல்லையென்று கூறாதீர்கள்.தேவாதிதேவர் மகாதேவர் எல்லோருடனும் இருக்கிறார்.மகிழ்ச்சி.
@visalakshivisa3704
@visalakshivisa3704 Ай бұрын
நன்றி மகனே உன்னால. நாங்களும் அந்த சிவனை. தரிசிதோம் வாழ்த்துக்கள்
@rvaralakshmi3590
@rvaralakshmi3590 Ай бұрын
இதுவரை எத்தனையோ யூடியூபர்கள் கைலாச யாத்திரை பற்றி வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அனைத்தையும் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு தட்டுவதே இல்லை. ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருக்கும். கைலாச யாத்திரை பற்றி வீடியோ வெளியிட்ட அத்தனை யூடியூபர்களுக்கும் அவர்களது குழுவிற்கும் குடும்பத்திற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
@santhipalaniappan1860
@santhipalaniappan1860 Ай бұрын
தம்பி நீங்க மலையை தொடும் போது எனக்கும் ஹாட்பீட் வேகமாக இருந்தது. உங்களால் ஆதி கைலாயத்தை பார்த்து விட்டேன் ❤ நன்றி தம்பி வீடியோதான் ரொம்ப லேட் From Malaysia ❤❤❤ ரிப்லைய் பன்னானும் ok👍
@ilanthalirpookal
@ilanthalirpookal Ай бұрын
Hi
@murugeshmanickam4021
@murugeshmanickam4021 Ай бұрын
yennakum same feel aagudu bro om nama sivaya
@Saraskalyan
@Saraskalyan Ай бұрын
Super thambi.. ❤Un moolama nangalum Adhi Kailash I thotta mathiri feel panninom. Unakku nandri. Romba thanks.
@m.karthikeyan8351
@m.karthikeyan8351 5 күн бұрын
சிவன் அருள் உங்களுக்கு முழுமையாக இருக்கிறது. உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய 🙏🙏
@SasiKala-iy5im
@SasiKala-iy5im Ай бұрын
உங்களால , இறைவன் இட த்த, தரிசிச்சோம் ரொம்பவும் மகிழ்ச்சி, ஓம் நமசிவாய, நன்றிப்பா.👍
@rajarathinam6621
@rajarathinam6621 Ай бұрын
ஓம்நமசிவாய வாழ்க நீக்க தான் உண்மையாநா சிவன் பக்தர் எக்கால வரமுடியாது நானும் ஓரு சிவன் பக்தர் தான் உங்கழுடன் நானும் சேர்த்து நாங்கழும் பார்த்து மகிழ்ச்சி அடைத்தோம் வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@umamag46
@umamag46 Ай бұрын
தம்பி உங்களுடைய ஒரு முயற்சியால் நானும் கைலாய மலையை கண்டேன் நன்றி நன்றிகள் கோடி தம்பி வாழ்க வளத்துடன்
@SanthiMagadeven
@SanthiMagadeven Ай бұрын
வணக்கம் தம்பி.நீங்கள் நல்ல ஆயுளோடும்.எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழணும்ப்பா.எனக்கு என் அப்பனின் தொட வைத்து (தாங்கள் ஆதிசிவனை தொட்டது )உள்ளம் உருகி ஆனந்த வெள்ளத்தில் திளைத்து என் அப்பனை உங்கள் கண்கள் மூலம் தரிசிக்க வைத்து உங்களுக்கு கோடானுகோடி நன்றி.என்ன பாக்கியம் உனக்கு.உன்னை பெற்ற தாய் தந்தை என் நமஸ்காரம்.இன்னும் மேன் மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்ப்பா❤👌👍🙇💐🤝🙏 ஆயூஷ்வான் பவ 🍬🍬🍬💐🤝🙏
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 Ай бұрын
பல விதமான தடைகளையும் தாண்டி அந்த ஆதியும் அந்தமும் இல்லாத நிலையில் உள்ள இறைவனன ஒரு மித்த நிலையில் தரிசனம் செய்து விட்டு வந்த மகனே. நீ வாழ்க வளமுடனும் நலமுடனும்.நீ தரிசனம் செய்தது மட்டுமல்லாமல் எனக்கும் எம் பெருமானின் காட்சியைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உனக்கு மிக்க நன்றி. நானும் என் நண்பிகளும் விரைவில் தரிசனம் செய்ய வர வேண்டும் என்று ஆதி கைலாசநாதரை வேண்டுகிறேன். ஓம் சிவாய நமக 🪔🙏🪔🔥🔥🔥
@vinothkumar-jr7zt
@vinothkumar-jr7zt Ай бұрын
நீங்கள் பிறந்த பலனை அடைந்திருக்கிறார்கள் ஓம் நமச்சிவாய . உங்கள் வீடியோ மூலம் நாங்களும் சிவபெருமான் இருப்பிடம் பார்த்தோம் அதற்கு நன்றி ஓம் நமச்சிவாய
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo Ай бұрын
சூப்பர் சகோதரரே அந்த இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் இந்த காணோலி பதிவுக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் 🙏
@ashokkumarkandasamy9280
@ashokkumarkandasamy9280 Ай бұрын
உங்கள் உணர்ச்சிகளின் ஆழத்தைப் படம்பிடிக்க வார்த்தைகள் போதுமானதாக இல்லை என்று தோன்றினாலும், உங்கள் அனுபவத்தின் ஆழமான தாக்கத்தை உங்கள் வார்த்தைகள் அழகாக வெளிப்படுத்துகின்றன. ஆதி கைலாஷ் போன்ற ஒரு இடத்திற்கு இதுபோன்ற ஆன்மீக பயணம் அடிக்கடி ஆழமாக எதிரொலிக்கிறது, இது உடல் மண்டலத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பை உருவாக்குகிறது. உங்கள் நன்றியுணர்வும் அன்பும் பிரகாசிக்கின்றன, இந்த தருணத்தில் நீங்கள் அத்தகைய அமைதியையும் ஆற்றலையும் கண்டது அற்புதமானது.
@manoranjitham5186
@manoranjitham5186 29 күн бұрын
அண்ணா 🙏 நானும் ஒரு மாற்றுத்திறனாளி. சிவன் பக்தை. உங்கள் விடியோ வழியாக சிவதரிசனம். கோடி புண்ணியம். நன்றி அண்ணா. அன்பே சிவம்.
@kalakala6978
@kalakala6978 Ай бұрын
தம்பி உங்க சேனல் பார்க்க ஆரம்பிச்ச திலிருந்து அந்த சிவன் என் அப்பன் நானே நேர்ல பார்த்த தரிசனம் கிடைத்தது எனக்கு ஐம்பத்தி மூன்று வயது ஆகிறது தம்பி என்னால போக முடியுமா தெரியல ஆனா உங்கள் சேனல் பார்த்து சிவனை கும்பிடறேன் அந்த அப்பன் ஈசன் அருள் இருக்கு தம்பி உங்களுக்கு
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 Ай бұрын
👌👍🙏❤️🌹💞👍🙏 சூப்பர் தம்பி அருமை அருமை ஈஸ்வரன், ஈஸ்வரி இருவர் அருளும் உனக்கு என்றும் உண்டு நீண்ட ஆயுளோடு இந்த மாதிரி நிறைய இடங்களை காண்பிக்க வேண்டும் 👌🙏
@nnj2795
@nnj2795 Ай бұрын
சிவாயநமக அருமையான தரிசனம் நான் கண்டது போல் இருந்தது
@parimalaparimala6324
@parimalaparimala6324 29 күн бұрын
Magane nee than enaggu siva na theriyara god bless you thampi and take care unnai petra amma bakyasali magarasi unnai pera enna thavam seidhalo un thai so great🙏🏻❤️👌🏻💐🍫
@Kolam-qz2bp
@Kolam-qz2bp Ай бұрын
சிவம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் செல்வேன் என்று சொல்லும் சகோதரரே உங்களுக்குள் உள்ள சிவத்தை தேடினீர்களா சகோதரரே !!!!!!!!!!!!!!!!!! 👍👍👍👍👍👍👍 தேடுவீர்கள் என்று நம்புகிறேன் சகோதரரே 👍 17:05 👍👍👍👍
@anandanm6431
@anandanm6431 Ай бұрын
் உள்ளிருக்கும் அந்த சிவம் நடத்தும்
@padmahari6797
@padmahari6797 Ай бұрын
Romba naal wait panna video ❤❤❤❤❤❤❤ Real goosebumps 🔥🔥🔥🔥🔥 சிவ சிவ 🙏🏻 தென்னாட்டுடைய சிவானே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️🔥🔥🔥🔥🔥
@Bharatvrsha
@Bharatvrsha Ай бұрын
சகோ நீங்கள் இறைவனை தொடும் தருணம் என் கண்களில் நீர் 😢வந்துவிட்டது ஓம் நமச்சிவாய 🙏 உங்களுக்கு மிக நீண்ட ஆயுளும் முக்தி நிலையும் ஈசன் வழங்குவான் ❤
@jeyalakshmi4912
@jeyalakshmi4912 Ай бұрын
உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு தம்பி. கடவுள் அன்பானவர்.... அன்பே சிவம்.... அவரை அனுகுவது கடினமே தவிர... பாவச்செயல் அல்ல என்பதை..... அருமையாக விளக்கியுள்ளார்கள். வாழ்க வளமுடன். சிவாய நமக🙏🏼
@Astro-0T0
@Astro-0T0 13 күн бұрын
உங்க ***** கடவுள் அன்பானவர் னா ஏன் பலர் உணமா பிறக்குறாங்க. ஏன் பல பிறந்த குழந்தைங்க உடனே இறக்குது.? இப்போ உங்க கடவுள் எங்க போய்ட்டாரு?? 🙄🙄🤬4🤬5🤬🤬4🤬4🤬🤬🤬🤬🤬🤬🤬
@ramasamaykc3911
@ramasamaykc3911 Ай бұрын
மிகவும் நன்றி அண்ணா ❤❤❤ உங்கள் மூலமாக ஆதிகைலாஷ் மலையாக உள்ள இறைவனைக் கண்டு மகிழ்கிறேன் வணங்கி மகிழ்கிறேன்
@bagavathisubramaniam
@bagavathisubramaniam Ай бұрын
வணக்கம் தம்பி. ஆதி கைலாய நாதரை பார்க்க பார்க்க என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓம் நமசிவாய!
@Astro-0T0
@Astro-0T0 13 күн бұрын
அங்க யாரும் தெரியலையே. 😭🤣🤣🤣🤣🤣 உனக்கு 2 problem இருக்கு பொய் docter a பாக்கணும். 1.உன் கண்ணுக்கு யாரு யாரோ தெரியுறாங்க. ஏதேதோ தெரியுது. இல்லாதது தெரியுது 2.சும்மா சும்மா கண்ணீர் வருது.
@pusphakesavanandan5330
@pusphakesavanandan5330 Ай бұрын
Hi Thambi l from malaysia .மிக்க நன்றி ஐயா நீங்கள் ஆதி கைலாய மலையை தொடும்பொளுது நானே தொடுவதுபோல் உணர்வாகியது கண்களில் நீர் ஊற்றியது ஓம் நமசிவாய மிக்க நன்றி ஐயா .பரமபொருள் ஆசியும் இயற்கை அன்னை ஆதிபராஷக்தி ஆசியும் உங்களுக்கு என்றென்றும் துணை இருப்பார்கள்🙏
@shanmugam2143
@shanmugam2143 Ай бұрын
சிவ சிவ என்னையே அந்த ஆதி கயிலாய மலையை நீங்கள் தொட்டு பார்க்கும் போது நானும் அங்கே இருந்ததாக உணர்ந்தேன். போற்றி ஓம் நமசிவாய.
@SivasankarVeerabadran
@SivasankarVeerabadran Ай бұрын
அருமை தம்பி எங்களால இவ்வளவு அருகில் போவது இந்த வயதில் சாத்தியமல்ல. நீங்கள் இறைவனை தொட்டபோது எனக்குள்ளேயும் ஒரு ஆனந்தத்தை உணரமுடிந்தது நன்றி
@villagecookinghandstamil6740
@villagecookinghandstamil6740 Ай бұрын
என்னமோ இந்த வீடியோவை பார்க்கயில் நான் அந்த இடத்தில் வருவது போல் தெரிகிறது 🙏🙏🙏🙏
@mmageshwari3866
@mmageshwari3866 Ай бұрын
Super bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நீங்க‌ புண்ணியம் செஞ்சி இருக்கீங்க...வாழ்க வளமுடன் எனக்கு சின்ன வயதில் இருந்தே போகனும்னு ஆசை
@Sivasankari.A.555
@Sivasankari.A.555 Ай бұрын
தம்பி உங்கள் இந்த வீடியோ மூலம் பகவான் சிவன் பார்த கோடி சந்தோசம் எக்கு வசதி இல்லாத குடும்பம் ஆனால் ரொம்ப நாலா ஆசை பகவானை கைலாய நாதனை பார்த கோடி சந்தோசம் உன் வாழ்க்கை சிவன்னின் ஆசிர்வாதம் உண்டு வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@kokilavanikokilavani2906
@kokilavanikokilavani2906 Ай бұрын
ஓம் நமசிவாய மிகவும் சிறப்பு வாய்ந்த பயணம் மிக்க நன்றி
@supersankarShankar
@supersankarShankar Ай бұрын
அருமையான பதிவு சகோ மிக்க மகிழ்ச்சி ரொம்ப கஷ்டப்பட்டு ரிஸ்க் எடுத்து ஆதி கைலாசத்தை தொட்டு வணங்கிர்கிங்க 🙏ஐய்யன் அருள் இருந்தால் தா பாக்கியம் கிடைக்கும் ஓம் நமசிவாய 🙏🙇‍♂️🙇
@GaneshKumar-m6p6r
@GaneshKumar-m6p6r Ай бұрын
உங்கள் மூலம் சிவபெருமான் எங்களையும் தரிசிக்க வைத்தார் பயனாளிகள் பல கோடிகள் ஓம் நமசிவாய
@alagesraja
@alagesraja Ай бұрын
உங்கள் சக்திகளினால் எமக்கு கைலாசபதியை பார்க்க கிடைத்லுள்ளது. வாழ்க. ஓம் சிவாய நமக
@lalitharaja3017
@lalitharaja3017 Ай бұрын
ஓம் நமசிவாய..... என்னை போல் இருப்பவர்கள்உங்களால் பூரணம் அடைந்தோம்.....நன்றிகள் ❤
@kgselvaraj
@kgselvaraj Ай бұрын
உங்கள் முயற்சிதான்- நேரில் இறைவனை தரிசனம் செய்ய அருளும் , ஆனந்தமும் சிவன் நேரில் காட்சி கொடுத்த உணர்வு எங்களுக்கு சிவனை பார்க்கிற பாக்கியம் கிடைத்தது !!! கோடி புண்ணியம் உங்களுக்கு !!! ஓம்நமசிவா சிவாய நம ஓம் .....
@Gunalank-cy1me
@Gunalank-cy1me Ай бұрын
வாழ்க வளமுடன் சகோதரர் உடல் ஆரோக்கியம் தந்து நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@gunavathia3917
@gunavathia3917 Ай бұрын
The moment you touched...I felt divine.....neengal thotta andha neram...ennakku deiveega anugraham🙏🏻🙏🏻🙏🏻om namah shivay....anna.alaiyarukku arogara🙏🏻🙏🏻🙏🏻
@nivethabalakumaran9909
@nivethabalakumaran9909 Ай бұрын
Enakum goosebumps agidche 😮neenga ungal muyarchi vetri adanjidche good luck 🤞❤️👍🙏
@GomathiG-yb6wn
@GomathiG-yb6wn Ай бұрын
'நீங்க கைலாய மலையை தொடும் போது நானும் தொடுவது போல் உணர்ந்தேன் உன்னுள் இருந்த சிவன் என்னையும் ஆட்கொண்டார் சிவத்தின் அருள் எனக்கும் கிடைத்தது மகனே வாழ்க வளமுடன் என் தங்கமே எப்போதும் கடவுள் துணையாக இருப்பாங்க
@parameswariparames5995
@parameswariparames5995 Ай бұрын
ஓம் நமசிவாய உங்களுடைய வீடியோவை பார்த்து நானே மெய் சிலித்து போயிட்டேன் என் கண்ணுல தண்ணியே வந்துருச்சு அப்பா உங்களுக்கு துணையாகவும் உங்களை ஆசீர்வதித்துக்கொண்டே இருப்பார் 🙏🙏🙏
@ShanthaKumari-ok9qc
@ShanthaKumari-ok9qc Ай бұрын
ஓம் நமசிவாயம் வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க இது உண்மையான மெய் சிலுத்தது ஓம் நமசிவாயம் வாழ்க
@ramsam9167
@ramsam9167 Ай бұрын
இறைவனின் ஆசியாலும் தங்களின் கடின முயற்சியாலும் சிவனின் பாதம் தொட்டு வணங்குனீர்கள் வாழ்த்துக்கள் தங்களின் பதிவால் நாங்களும் வணங்குகிறறோம் ஓம் சிவாய நமஹ 🙏
@Suriyahari708
@Suriyahari708 Ай бұрын
அருமை நண்பா கடவுள் சக்தி இந்த உலகில் உள்ளது எல்லாம் சிவமயம் ஓம் நமசிவயா🙏🙏🙏
@jayalakshmi4164
@jayalakshmi4164 Ай бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.ஓம் நமசிவாயம்.சிவபெருமானின் அருள் இருந்ததினால் தான் இந்த இடத்தை அடைய முடிந்தது.அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.வாழ்க வளமுடன்.எனக்கும் இந்த பாக்கியம் கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.அப்பாவும் அனுமதி தருவார்.அந்த நாள் எப்போது என்பது அவருக்கு தான் தெரியும்.வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
@lakshmik8386
@lakshmik8386 Ай бұрын
டியர் ப்ரோ, உங்களுடைய பல வீடியோக்களை இப்பொழுது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய இந்த பயணம் எங்களுக்கு பயனுள்ளதாகவும் கண்ணுக்கு குளிர்ச்சி விட்டதாகவும் இருக்கிறது மிக அருமையான பதிவு உங்களுடைய கடுமையான இந்த வீடியோ இந்த பயணம் எங்கள் எல்லோரையும் பிரமிக்க வைக்கிறது மிக அருமையாக உள்ளது உங்களுடைய கடுமையான இந்த பயணம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கடுமையான முயற்சிக்கு சரியான வெற்றி கிட்டும் உங்களுக்கு ஆல் த பெஸ்ட் 🎉🎉
@TamilselvanS-m4z
@TamilselvanS-m4z Ай бұрын
அஉம்அப்படியே ஆகட்டும் ஓம்சரவம்சிவர்பனம் தம்பி நீ வாழ்கவளமுடன் ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthianand9970
@shanthianand9970 Ай бұрын
தம்பி ‌கைலாய மலையை தெட்டதுக்கு தங்களுக்கு இறைவன் அருள் உங்களுக்கு இருக்கிறது கண்ணுக்கு ம் மனதுக்கு ம் குளிர்ச்சி யாக‌. இருந்தது கோடி நன்றிகள் 62 வயது எனக்கு என்னால் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் குறையாது வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 🎉
@sivagangair6336
@sivagangair6336 Ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா என் அப்பா வ நானும் பார்த்த ஒரு உணர்வு ஓம் நமசிவாய போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nageswaryuruthirasingam5379
@nageswaryuruthirasingam5379 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤
@harish5097
@harish5097 Ай бұрын
சூப்பர் உங்களால் நாங்களும் சிவனை தரிசிக்க முடித்தது
@VelkumarJothi
@VelkumarJothi Ай бұрын
தம்பி கைலாய மலையில் முன்னாடி எனக்கு விநாயகர் சாமி தான் தெரிஞ்சா அப்புறம் தான் கைலாய மலை நல்லா தெரிந்தது நீங்க ம மலையைத் தொடும் போது எனக்கு நல்ல பயமும் மூச்சு வாங்குவது ஒரு மாதிரி செலுத்தி விட்டது உண்மையாவே உங்களுக்கு அந்த சிவன அருள்❤❤நிறையவே இருக்கு சிவன் காகவே நீங்க ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔
@neelasterracegardening8971
@neelasterracegardening8971 Ай бұрын
சிவனே போற்றி ஓம் நமசிவாய வாழ்க 🎉🎉🎉 நானும் உங்களால் சிவனைத்தரிசித்தேன் 🎉🎉🎉 நன்றி நன்றி 🌹🎉💐🎉
@priyap4547
@priyap4547 Ай бұрын
உங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி உங்களால் நாங்களும் தரிசனம் செய்தோம் ஓம் நமச்சிவாய
@PunniyamFoundation
@PunniyamFoundation Ай бұрын
தம்பி உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன். முருகா அன்புடன் JSK கோபி
@Hemu-u5n
@Hemu-u5n Ай бұрын
Na ithu varikkum indha mathiri video pathathu illa 🎉🎉🎉🎉🎉 super
@manjusm6596
@manjusm6596 Ай бұрын
🙏🏻 om namachivaya super anna❤
@ravichandranr8612
@ravichandranr8612 Ай бұрын
விடா முயற்சி விஸ்வ ருப வெற்றி வாழ்த்துக்கள், தம்பி தாங்கள் முலம் கைலாசம் தரிசனம் பார்த்தோம் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@jakkammalr8489
@jakkammalr8489 Ай бұрын
Super ... உண்மையாக நல்ல முயற்சி... மெய்சிலிர்க்க ஆரம்பித்தது.. ரொம்ப நன்றி மகனே.. நானே நேரா போய் பார்த்த ஒரு feel... வாழ்க வளமுடன் ... ஓம் நமசிவாய
@sapinsapin3351
@sapinsapin3351 Күн бұрын
ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி
@Monicasanthosh
@Monicasanthosh Ай бұрын
Nenachavanga lam poga mudiyathu nanachalum poga mudiyathu ennappan annamalaiiyaan aasirvatham irunthatha poga mudiyum,🥲 enakum anga varanum iruku nadantha romba santhosham❤
@ramyarevathi9098
@ramyarevathi9098 Ай бұрын
பல தடைகளையும் தாண்டி நீங்கள் வெற்றி பெற்றுவிட்ங்க உங்கள் முயற்சிக்கு பார்த்துவிட்டு தான் போவேன் என்ற முயற்சிக்கு கிடைத்த வெற்றி சிவன் அருள் இருந்தால் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற்றுவிட்ங்க
@anbilanbil1095
@anbilanbil1095 Ай бұрын
ஓம் நமசிவாய உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@lakshmiprabha2092
@lakshmiprabha2092 Ай бұрын
அவனின் பூரணமான அருள் கிடைக்கட்டும் குழந்தாய்.சிவாயநம
@adhilakshmi-km6js
@adhilakshmi-km6js Ай бұрын
தம்பி ரொம்ப நன்றிசிவனை பார்க்கிற பாக்கியம் கிடைத்தது உன் தாய் ரொம்ப குடுத்தவச்சங்க சிவபெருமான் ஆசி உலக்த்தில் உள்ள எல்லாருக்கும் உனக்கும் கிடைக்கட்டும்
@BhavaniKannanChennai
@BhavaniKannanChennai Ай бұрын
Really Amazing thambi.. Ur correct... நானும் உணர்கிறேன் சிவனை un video மூலமாக... கடைசியில் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை.. வாழ்க வளமுடன்.... முன்பு கூறியது போல் மாற்றுத்திறனாளிகள் சென்று வந்த உணர்வையே ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவரின் மனதிலும் தைரியமாக சிவனே வாழ்கிறான்....
@jyasotha2133
@jyasotha2133 Ай бұрын
தம்பி ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் குட்டிம்மா
@undaramoorthyr
@undaramoorthyr 7 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் பெரிய முயற்சியால் நாங்கள் ஈஸ்வரன் பாதங்களை தொட்டு வணங்கி இன்பம் பெற்றதாகவே நம்புகிறேன். வாழ்க வாழ்க தம்பி. ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Selvi.MSelvi.M-s1b
@Selvi.MSelvi.M-s1b Ай бұрын
Thambi Sivasakthi thayoda aasirvadham ungalukku irukku thambi valha valamudan thambi unga muliyama nangalumandha pakiyatha adajo thambi❤❤❤❤❤
@Akshayacutekspl
@Akshayacutekspl 26 күн бұрын
❤❤Om Namasivaya Bro நீங்கள் அங்க போய் சாமி பாதத்தை தொட்டு கும்பிட்டு வந்தது பெரிய விஷயம் இது யாருக்குமே கிடைக்காத ஒரு பாக்கியம். உங்களுக்கு கிடைத்தது நீங்கள் வாழ்க வளமுடன் எனக்கு இதை பார்த்த உடனே எனக்கு உடம்பெல்லாம்‌ சிலிர்க்கிறது. என்னால போக முடியலையே ! என்ற ஒரு ஆதங்கம். நீங்க போய் பார்த்துட்டு வந்தது எனக்கு அப்படியே கண்ணில் தண்ணீர் வருகிறது. பார்க்கும்போதெல்லாம் அறியாமல் ஒரு அனுபவம் எனக்கு மெய் சிலிர்க்குது எனக்கு. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன். இதெல்லாம் நேர்ல போய் பார்க்க முடியாது இதை நீங்க காமிச்சது எனக்கு ஒரு பெரிய பாக்கியாமாக கருதுகிறேன்.
@senthilkumar7619
@senthilkumar7619 Ай бұрын
ஓம் நமச்சிவாய!🙏🏼 தென்நாடுடுடைய சிவனே போற்றி!போற்றி!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@easytamilpoojas
@easytamilpoojas Ай бұрын
Good super மிகவும் அருமை 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pr2806
@pr2806 Ай бұрын
Thanks alot for showing Kailash mountain to us.God bless you Son❤
@baaalaaa555
@baaalaaa555 27 күн бұрын
ஓம் நமசிவாய தங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது தாங்கள் இறை பயணம் மென்மேலும் சிறக்க மனமார்ந்த நன்றிகள் நண்பரே. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் சிவாய நமக 🙏🙏🙏
@ganesh7415
@ganesh7415 Ай бұрын
Om namah shivaya 🔱🕉️🙏❤️
@jeyakala1464
@jeyakala1464 26 күн бұрын
தம்பி பார்க்க அத்தனை ஆவலாக இருக்கிறது. வாழ்த்துகள் ❤️❤️🙏🙏🙏 நாங்களும் தரிசிக்கிறோம். ஓம் நமசிவாய ❤
@GayaThir-e7t
@GayaThir-e7t Ай бұрын
நன்றி மா❤நன்றாக இருந்தது.வாழ்த்துகள்
@Gunalank-cy1me
@Gunalank-cy1me Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன் ஓம் சக்தி பராசக்தி ஓம்நந்தி பகவானே போற்றி ஓம்சரவணபவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@lakshmimalini3215
@lakshmimalini3215 Ай бұрын
Respected 🙏 sir thanks for darshan sir vazthughal vazgha valamuudan pallandhu superb coverage sir 🙏
@guhangovindarajan1038
@guhangovindarajan1038 Ай бұрын
அருமையான பதிவு சகோதரா இன்னும் பல பதிவுகள் வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@UmaUma-r5u
@UmaUma-r5u Ай бұрын
Thampi great
@latha019
@latha019 15 күн бұрын
நாங்களும் உங்களுடனே வந்து கைலாயத்தை தொட்டு வணங்கிய உணர்வை தந்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகச் செய்து விட்டீர்கள் நல்லா இருக்கனும் தம்பி
@PksureshSriharu
@PksureshSriharu Ай бұрын
பெறும் பாக்கியம்
@anbuvlogs4576
@anbuvlogs4576 Ай бұрын
நண்பா ஆதி கைலாச கூட்டிட்டு போய் காட்டுனதுக்கு மிக்க நன்றி மேலும் மேலும் வளர இந்த இந்த அன்பு நண்பனின் வாழ்த்துக்கள் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ❤
@kajarupanpavithra9308
@kajarupanpavithra9308 Ай бұрын
France ல இருந்து உங்க வீடியோ பார்க்கிறேன் . உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
@parameswarimani6002
@parameswarimani6002 29 күн бұрын
ஓம் சிவாயநம அடியேன் ஒருசிவன்அடியார்கைலாயமலையை நேரில் பார்த்த உணர்வு தோன்றியது நன்றிதம்பிவாழ்கவளமுடன்
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
KEDARNATH YATRA. PART - 3. #15
26:43
VAGABOND TANMOY
Рет қаралды 52
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН