Inba Yesuvin Inaiyil Naamathai | TPM Tamil Song 327

  Рет қаралды 65,355

Jo Mathew

Jo Mathew

Күн бұрын

Пікірлер: 64
@cephaanand3287
@cephaanand3287 Жыл бұрын
இன்ப இயேசுவின் இணையில் நாமத்தைப் புகழ்ந்து இகமதில் பாடிட தருணமிதே இயேசுவைப் போல நல் நேசரில்லை இன்றும் என்றென்றும் அவர் துதி சாற்றிடுவேன் சரணங்கள் 1. நித்தியமான பர்வதமே உந்தனில் நிலைத்திருப்பேன் நீங்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே நித்தம் நடத்துகிறீர் என்னையும் உம் ஜனமாய் நினைந்தே - ஈந்தீர் உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய். - இன்ப 2. பாவத்தில் வீழ்ந்து மாயையிலே ஆழ்ந்து நான்மாள்கையிலே புரிந்து தேவ அன்பினைக் காட்டியே பட்சமாய் பார்த்தெடுத்தீர் பாரில் பரிசுத்தராகுதற்காய் - மிக பரலோக நன்மைகளால் நிறைத்தீர். - இன்ப 3. மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுமாப்போல் என் ஆத்துமா உம் பொன் முகம் காணவே வாஞ்சித்துக் காத்திடுதே வானிலும் இந்தப் பூவிலும் நீர் - என் வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைந்தே. - இன்ப 4. சீயோனிலே நீர் சிந்தை வைத்தீர் சேர்த்தொன்றாய் கட்டுதற்காய் திவ்வியபிஷேகம் தந்தெமை நிறுத்தி சேர்த்தீரே சுத்தருடன் சேதம் வராமலே கரத்தினால் - உம்மை சேவிப்போம் நித்திய நித்தியமாய் - இன்ப 5. ஆர்ப்பரிப்போட ஸ்தோத்திப்போம் அன்பரை உளம் கனிந்தே ஆளவில்லாத ஜீவனை அளித்தே அற்புத ஜெயம் ஈந்தீரே அல்லேலூயா துதி கனம் மகிமை - உம் நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்
@anandjoshua7904
@anandjoshua7904 16 күн бұрын
AMEN PRAISE THE LORD GOD BLESS IN JESUS MIGHTY NAME.
@TheTrueLover-JESUSCHRIST
@TheTrueLover-JESUSCHRIST 10 күн бұрын
GOD BLESS YOU IN JESUS MIGHTY NAME
@godsgracygracy2019
@godsgracygracy2019 3 ай бұрын
Praise the lord
@samuelgnanadasan
@samuelgnanadasan 4 ай бұрын
This Heavenly Anointed Gospel Song Penetrates My Heart .
@samuelgnanadasan
@samuelgnanadasan 3 ай бұрын
Almighty Saviour Lord Jesus Christ Is The Eternal Rock, Corner Stone Of Zion 🎉🎉🎉
@samuelgnanadasan
@samuelgnanadasan 4 ай бұрын
Heavenly Anointed Christian Devotional Gospel Song 🎵 🙏
@supremetapes4844
@supremetapes4844 Жыл бұрын
Very good and sweet song
@nagendrarp2453
@nagendrarp2453 Жыл бұрын
Excellent song. Glory to lord Jesus Christ. Thank You lord Jesus Christ
@sweetson2635
@sweetson2635 2 жыл бұрын
இன்ப இயேசுவின் இணையில்லா நாமத்தை புகழ்ந்து இகமதில் பாடிட தருணமிதே இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை இன்றும் என்றென்றும் அவர் துதி சாற்றிடுவேன் நித்தியமான பர்வதமே உந்தனில் நிலைத்திருப்பேன் நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே நித்தம் நடத்திகிறீர் - என்னையும் உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர் உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய் பாவத்தில் வீழ்ந்து மாயையிலே ஆழ்ந்து நான் மாள்கையிலே பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே பட்சமாய் பிரிந்தெடுத்தீர் பாரில் பரிசுத்தராகுதற்காய் - மிக பரலோக நன்மைகளால் நிறைந்தீர் மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுமாப் போல் - என் ஆத்துமா உம்பொன் முகம் காணவே வாஞ்சித்து கதறிடுதே வானிலும் இந்தப் பூமிலும் நீர் - என் வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம் அன்பரை உளம் கனிந்தே அற்புத ஜெயம் ஈந்தீரே அளவில்லாத ஜீவனை அளித்தே அல்லேலூயா துதி கன மகிமை - உம் நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்
@helenjas3835
@helenjas3835 2 жыл бұрын
Last stanza 3n 4th line interchanged, plz edit it
@helenjas3835
@helenjas3835 2 жыл бұрын
சீயோனிலே நீர் சிந்தை வைத்தீர்! சேர்த்தொன்றாய் கட்டுதர்காய், திவ்வியபிஷேகம் தந்தெனம்னை நிரப்பி சேர்தீரே சுத்தருடன் ! சேதம் வராமலே காத்ததினால் உம்மை சேவிப்பேன் நித்திய நித்தியமாய்!!!!
@helenjas3835
@helenjas3835 2 жыл бұрын
thankyou for sharing stanzaa
@samuelgnanadasan
@samuelgnanadasan 4 ай бұрын
Heavenly Anointed Christian Devotional Gospel Song 🎵
@soosaibalacelian7346
@soosaibalacelian7346 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
All The People In The World longing To See The Golden Face Our Beloved Saviour Lord Jesus Christ 🙏
@samuelgnanadasan7728
@samuelgnanadasan7728 6 жыл бұрын
There is nothing in the world to love other than Lord Jesus Christ
@tempotechchannel
@tempotechchannel 4 жыл бұрын
Yes it's real
@samuelgnanadasan
@samuelgnanadasan 4 ай бұрын
​@@tempotechchannel , Thank You Brother, Praise Be To Lord Jesus Christ 🙏
@anandjoshua7904
@anandjoshua7904 16 күн бұрын
AMEN GLORY TO JESUS OUR TRUE BRIDEGROOM
@francisexplores
@francisexplores 6 жыл бұрын
Jesus the Name... Heaven Rejoices... None like Him.
@manoharanwilliams7637
@manoharanwilliams7637 3 жыл бұрын
அல்லேலூயா! கர்த்தருக்கே மகிமை. அற்புதமான பாடல்.
@shanthimary1983
@shanthimary1983 4 жыл бұрын
Thank you for the wonderful song . Alleluia. Anointing song.Fantastic.
@samuelgnanadasan7728
@samuelgnanadasan7728 6 жыл бұрын
Heart melting song praise the Lord
@Mightywarrior-m2v
@Mightywarrior-m2v 19 күн бұрын
Super song ❤❤
@samuelgnanadasan7728
@samuelgnanadasan7728 6 жыл бұрын
Lord Jesus Christ is the eternal rock and refuge.
@j.singarayanvazvaz4160
@j.singarayanvazvaz4160 4 жыл бұрын
Glory to JESUS Amazing song Jesus love for mankind is supreme
@sundar2332
@sundar2332 6 жыл бұрын
Wonderful song
@samuelgnanadasan7728
@samuelgnanadasan7728 6 жыл бұрын
Lord Jesus has given us heavenly goodness.
@samuelgnanadasan7728
@samuelgnanadasan7728 6 жыл бұрын
Lord Jesus Christ is our eternal rock.
@supremetapes4844
@supremetapes4844 Жыл бұрын
Super and good nice song
@samuelgnanadasan7728
@samuelgnanadasan7728 6 жыл бұрын
Heavenly song .This song take everyone to Zion.
@princejox6155
@princejox6155 6 жыл бұрын
Glory be to the holy name of lord
@VinothVinoth-cj6dk
@VinothVinoth-cj6dk 5 жыл бұрын
Hi
@sheebajeyapaul1342
@sheebajeyapaul1342 6 жыл бұрын
Thanks for the precious old songs
@jmhomepage
@jmhomepage 6 жыл бұрын
Thank you... God Bless
@naveenkumar-yq2cv
@naveenkumar-yq2cv 3 жыл бұрын
Lirics oda podunga bro
@rosemaggi4246
@rosemaggi4246 5 жыл бұрын
Mind blowing Voice, ,Superior Mother Glory 😘😘
@prabakarcharles1750
@prabakarcharles1750 Жыл бұрын
Yaar padiyavagal
@samuelgnanadasan
@samuelgnanadasan 4 ай бұрын
​@@prabakarcharles1750 * I Think Late Mother Glory CPM (TPM )Church .
@apostles4072
@apostles4072 6 жыл бұрын
Tpm:The pentecostal mission is very good Administration&Diciple World Bigest
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 4 жыл бұрын
Almighty Jesus
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 5 жыл бұрын
Heavenly Song
@Rogers-ww1ff
@Rogers-ww1ff 4 жыл бұрын
Super song praise the lord
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 4 жыл бұрын
Prayer brings victory
@rameshponnusamy4542
@rameshponnusamy4542 3 жыл бұрын
Praise the Lord 🙌
@apostles4072
@apostles4072 6 жыл бұрын
Tpm:The pentecostal mission is world Bigest &Diciple
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 4 жыл бұрын
Amen
@Joyyyy21
@Joyyyy21 3 жыл бұрын
Praise the lord🙏🙏
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 5 жыл бұрын
Lord Jesus Christ 🙏 Build up Zion
@jacksonjacobful
@jacksonjacobful 2 жыл бұрын
Inba Yeisuvin inayil naamathia pugalndhay - Yeisuvin Igamadhil paadida tharunamidhay Yeisuvai poala nal neisarillai Indrum endrendrum avar thudhi saatriduvein 1. Nithiyamaana parvadhamay undhanil nilaithiruppein Neengidaadhennai thoalin meil sumandhay Nitham nadathugireer Ennaiyum um janamaai ninaindhay - eendheer Unnadha velipaduthal niraivaai 2. Paavathil veelndhu maayaiyilay aalndhu naan maalgaiyilay Parindhu deva anbinai kaatiyay Patchamaai paarthedutheer Paaril parisutharaagudharkaai - miga Paraloaga nanmaigalaal niraitheer 3. Maanaanadhu neeroadaigalai vaanjithu kadharumaapoal En aathumaa um pon mugam kaanavay Vaanjithu kaathidudhay Vaanilum indha poovilum neer - en Vaanjaigal theerpavaraai ninaindhay 4. Seeyoanilay neer sindhai vaitheer seirthondraai kattudharkaai Dhivyabisheigam thandhemmai niruthi Seirtheeray sutharudan Seidham varaamalay kaathadhinaal - umami Sevippoam nithiya nithiyamaai 5. Aarparipoaday sthotharipoam anbarai ulam kanindhay Alavillaadha jeevanai alithay Arpudha jeyam eendheeray Alleluiah thudhi ganam magimai - um Naamathirkay nidham saatriduvoam
@allisgraces.e.jebaraj3643
@allisgraces.e.jebaraj3643 6 жыл бұрын
Nice song
@samuelgnanadasan7728
@samuelgnanadasan7728 6 жыл бұрын
Kindly upload more and more C. P.M. songs.
@HelenMartinsRecipe
@HelenMartinsRecipe 2 жыл бұрын
Hallelujah
@miniprasadmini3657
@miniprasadmini3657 Жыл бұрын
👍👍👍👌
@sefiseffrick7147
@sefiseffrick7147 3 жыл бұрын
🙏🙏🙏🙏💕💕
@samuelgnanadasan7728
@samuelgnanadasan7728 6 жыл бұрын
Kindly upload more T.P M.tamil and Malayalam and English hymns.
@prabakarcharles1750
@prabakarcharles1750 Жыл бұрын
Paadiyayavar name enna bro nalla padugirargal
@shanthimary1983
@shanthimary1983 4 жыл бұрын
Need lyrics also . Thank you one and all.
@jaklinmary808
@jaklinmary808 2 жыл бұрын
Need this song karoke
@abrahamdevaprasad5100
@abrahamdevaprasad5100 3 жыл бұрын
Super song praise the Lord
@rameshponnusamy4542
@rameshponnusamy4542 3 жыл бұрын
Praise the Lord🙌
@luhvxh
@luhvxh 3 жыл бұрын
Glory to be God
@rajamonydurairaj8944
@rajamonydurairaj8944 5 жыл бұрын
Nice song
Unnathamanavarin | TPM Tamil Song 249
8:34
Jo Mathew
Рет қаралды 338 М.
Maaridaar Em Maanesarae | TPM Tamil Song 301
6:31
Jo Mathew
Рет қаралды 115 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
TPM Tamil Songs
3:53:52
TPM - Topic
Рет қаралды 33 М.
Kalvaariyin Karunaiyithae | TPM Tamil Song 336
5:58
Jo Mathew
Рет қаралды 66 М.
Inba yesuvin ienayil naamethai Pugalindhu. song by leethiyal
4:21
Vasantham Songs
Рет қаралды 360
Yegovaayeerae Yaavumenakaai | TPM Tamil Song 325
7:07
Jo Mathew
Рет қаралды 189 М.
Ennai marava yesu natha | TPM Tamil Song 256
7:07
Jo Mathew
Рет қаралды 287 М.
TPM Dawn Praising | Bro Teju | Morning Praising
1:07:29
Songs Of PRAISE
Рет қаралды 9 М.
Varum Varum Magathuva Devane | TPM Tamil Song 111
5:31
Jo Mathew
Рет қаралды 80 М.
Uyirthezhunthaar Yesu | TPM Tamil Song 318
6:25
Jo Mathew
Рет қаралды 59 М.
ARIVAR PADUNNU|TPM MALAYALAM SONG|GREAT SONG|
7:57
TN PENTECOSTAL MISSION
Рет қаралды 166 М.