உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே (2) அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் (2) 1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே (2) - அவர் 2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் (2) - அவர் 3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும் அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே (2) - அவர் 4. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் (2) - அவர் 5. உன் வழிகளிலெல்லாம் உன்னை தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தம் கரங்களில் ஏந்திடுவார் (2) - அவர் 6. சிங்கத்தின் மேல் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் (2) - அவர் 7. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் (2) - அவர்
@stanleyskariah89864 жыл бұрын
Divya Alagudurai do you know the Malayalam version of this blessed song please
@pinkyprincess53669 ай бұрын
Tanks for the lyrics.may god bless u
@raviteja-zd4wg5 жыл бұрын
How many are singing along this song ,🤷♂️ even though I too..🗣🎤🎧
@radikamal3848 Жыл бұрын
I sing all song from sweden
@Gideon-f9e3 жыл бұрын
One can clearly listen to pastor Bobby voice
@wsaumika42782 жыл бұрын
என் ஆத்தும நேசரவர்..❤🎵🎶 Amen 🙇
@dutumusic163 жыл бұрын
In my childhood I used to sing this in the tpm church. Thank you brother Jo Mathew
@princearputharaj86684 жыл бұрын
What a Song!!!!. This song reassures that my Heavenly Father covers me and protects me all the time and I live underneath His powerful hand safely.. What a great privilege we have in Him.
@thangavelusankart21492 жыл бұрын
Qcc
@Gideon-f9e4 жыл бұрын
Praise God, voice of late sis glory akka and pastor bobby, written by another Saint sis Saron navroji
@pinkyprincess53662 жыл бұрын
En aathuma nesaravar- Amen
@samuelgnanadasan77286 жыл бұрын
Lord Jesus Christ Preserves us with his mighty wings.Amen
@SumaKhan-mp6yw18 күн бұрын
thanks yesappa amen amen
@neetubhavnani55444 жыл бұрын
Heart Soothing Worship Song. Praise The Lord.
@jesuskarolina341 Жыл бұрын
PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR AMEN ALLELUJAH
@emimaangelina10783 жыл бұрын
Praise the Lord. Amen.
@jayagawai7713 ай бұрын
Praise the Lord 🙏🙏🙏🙌🙌
@lawrencearulraj64053 жыл бұрын
Praise the lord
@Jeshan_Nepolian3 жыл бұрын
Amen hallelujah, he is our God who protect us in all times, even when we went away from him.
@augustinjebas16644 жыл бұрын
I love you Jesus appa
@sthyadhassathyadhas51614 жыл бұрын
Praise the Lord glory to God
@samuelgnanadasan83624 жыл бұрын
This Song Soothing My Heart and Mind.Praise The Lord 🙏
@sathyadinesh95744 жыл бұрын
Praise the lord...
@Jesus-jt7tq10 ай бұрын
Praise the lord 🎚🙌🎚🌹🎚 🎚🙌😭🙌🎚 Amen Hallelujah thank you
@casablanca93784 жыл бұрын
Finally , I found the complete hymn - Thank you and God Bless!
@VijayaKumar-fn5ss4 жыл бұрын
Wonderful song. Praise the Lord
@sppugazh85526 жыл бұрын
We are always servant for u
@shifani97292 жыл бұрын
This song is changing my life
@menakad34696 жыл бұрын
அவர் செட்டையின் கீழ் அடைகலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார்
@jj45696 жыл бұрын
Jesus is almighty god. Let start to praise.Jesus hand touch our heart.Jesus blood purify us and strength our soul amen.
@radikamal38483 жыл бұрын
We was with a terrible car accident 🙏🙏🙏🙏🙏 Jesus & Angels saved us 4 sweden
@samuelgnanadasan83624 жыл бұрын
Lord Jesus Christ Is Our Mighty Protector.
@arimamozhi48164 жыл бұрын
Only you have published the whole song among others. Thanks !
@margeretfenelon90276 жыл бұрын
my heart is longing for the lord
@TitusJudah4 жыл бұрын
Lol okay
@ROSHANR-vc2rh4 жыл бұрын
Aa
@ROSHANR-vc2rh4 жыл бұрын
@@TitusJudah ×
@princewillkinson21015 жыл бұрын
Amen......
@estherrani76354 жыл бұрын
Jesus is coming soon.
@samuelgnanadasan77286 жыл бұрын
Our protector is our soul of Beloved.
@mission99515 жыл бұрын
everytime singing this song . Specially traveling time.
@samuelgnanadasan83623 жыл бұрын
Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God Bless 🙏 You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌
@lawerencev95525 жыл бұрын
Glory to Jesus
@lawerencev95525 жыл бұрын
Almighty Jesus
@sathrak1686 жыл бұрын
I love jesus
@lawrencearulraj64053 жыл бұрын
Prasie the lord
@sindhucreatechanelj10023 жыл бұрын
Thank God
@lawerencev95525 жыл бұрын
Jesus Lamb of God
@elizabethrajendran4605 жыл бұрын
Amen
@lawerencejesus92506 жыл бұрын
Mighty Jesus
@prabharuby3 жыл бұрын
I like the song
@musicalmathew216 жыл бұрын
Nice song...
@jmhomepage6 жыл бұрын
Thank you... God Bless
@amohanraj70982 жыл бұрын
Amenappa
@perianayagampackiaraj80254 күн бұрын
Much inspiring.
@CAREFORPOOReverhopefoundation4 жыл бұрын
i love this song
@MrJohnceasar4 жыл бұрын
Nostalgc melody
@nijroJo Жыл бұрын
Who wrote this song btw ?
@lawerencev95526 жыл бұрын
Holly Jesus
@radikamal38483 жыл бұрын
Jesus saved me from hell I dies 2 times same month i tell more when I open my own KZbin 😘😘🥰🥰😍🇸🇪🇸🇪
@mahendiranr85214 жыл бұрын
Nice song
@panneerselvam-zl2lu5 жыл бұрын
Good luck
@lawrencearulraj15314 жыл бұрын
Allaluya
@lawerencejesus92506 жыл бұрын
Jesus
@jmhomepage6 жыл бұрын
Thank you... God Bless
@joslinbrinet72015 жыл бұрын
Yes pa
@elangovanelangovan49283 жыл бұрын
Lyrics
@NewMan-vx6lc3 жыл бұрын
Read the word daily, or else we will be only for name sake.
@lawrencearulraj64053 жыл бұрын
Jesus Christ
@lawerencejesus92506 жыл бұрын
Jesusgrace
@jmhomepage6 жыл бұрын
Thank you... God Bless
@jezejeba7785 жыл бұрын
@@jmhomepage very Good thank u
@indrag31192 жыл бұрын
Yes on what gurntee we can keep this police crowd in the department
@vijayaraniroyappa24952 жыл бұрын
Tpm sionin naatham mulanguthey song video podungal