Budget 2024 | வீட்டு லோன், எல்ஐசி,வீட்டு வாடகை,ஸ்கூல் பீஸ் கணக்கு காட்ட முடியாது புதிய வருமான வரி

  Рет қаралды 369,379

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Income Tax New Regime 2024 | வீட்டு லோன், எல்ஐசி,வீட்டு வாடகை,ஸ்கூல் பீஸ் கணக்கு காட்ட முடியாது புதிய வருமான வரி முறையால் சிக்கல்.
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் பேட்டி
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#anandsrinivasan | #incometaxslab | #unionbudget2024 | #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 548
@sopo.content
@sopo.content 2 ай бұрын
ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது. அரசாங்கத்த நம்புனா ஆண்டியாத்தான் போகனும்.😂
@sathyamoorthy2326
@sathyamoorthy2326 2 ай бұрын
நீங்கள் உன்னை நம்பு
@karthikeyanudayakumar9553
@karthikeyanudayakumar9553 2 ай бұрын
Already andiya akitanga
@umamaheswari604
@umamaheswari604 2 ай бұрын
Govt pitchai podura kaasukkum freebies Kum thaane makkal vote poduraanga 😂
@lakshmanankamalakannan8995
@lakshmanankamalakannan8995 2 ай бұрын
சம்பாதித்தாலும் வரி, செலவு செய்தாலும் வரி, திண்டாலும் வரி, பேண்டாலும் வரி, பத்தாகுறைக்கு ஒவ்வொரு குடிமகன் தலையிலும் மாநில அரசுக் கடன் ஒரு லட்சம் மேலும் ஒன்றிய அரசின் உலக வங்கி கடன்..... அது மட்டும் அல்லாது ஒவ்வொரு மனிதனும் பற்றாக்குறைக்கு வாங்கும் கடன், விலைவாசி உயர்வு....... அய்யய்யோ.... முடியாதுடா சாமி.....வசதியானோர் எல்லாம் நாட்டைவிட்டு ஓடுகிறார்கள்..... முடிந்தால் நாட்டை மாற்று இல்லை என்றால் நீயும் நாட்டை விட்டு ஒடி போ....
@Arbutham-e6k
@Arbutham-e6k 2 ай бұрын
பலே அம்பானியின் சானலில் வந்து அவரையே கிண்டலடிக்க விட்ட தமிழக நியுஸ் 18 க்கு வாழ்த்துக்கள். சம்பளம் கொடுக்கும் ஒனருக்கு செருப்படி கொடுப்பதில் தான் ஆனந்தம்.
@samagros591
@samagros591 2 ай бұрын
பொருளாதார புலி 😢😢😢😢😢
@ramachandran427
@ramachandran427 2 ай бұрын
Thoo
@saranksp
@saranksp 2 ай бұрын
பூமர் uncle
@Tamizhan108-o1l
@Tamizhan108-o1l 2 ай бұрын
Ipadi pesu oruthar sun TV ku poitatu😂😂😂😂
@umamaheswari604
@umamaheswari604 2 ай бұрын
Evan சொல்றது அதனையும் ஒதாரு
@mshariharan2669
@mshariharan2669 2 ай бұрын
வீடு என்பது அடிப்படை என்பதால் வீட்டு லோன் 100% டாக்ஸ் விலைக்கு வேண்டும். உதாரணம் 14 L சம்பளம் பெறும் ஒருவர் 7 L ஹவுசிங் லோன் கட்டினால் நில் டாக்ஸ் என்று விலக்கு அளிக்க வேண்டும்.
@klskjaganbabu8140
@klskjaganbabu8140 2 ай бұрын
ஆக எவரும் அரசாங்கத்தை ஏமாட்றக் கூடாது. அரசாங்கம் தான் அதை செய்யணும்.
@PriyaBS5917
@PriyaBS5917 2 ай бұрын
Even now school fees alone occupies the entire 1.50 lacs. So as of now the investment in LIC, NSC has no relevance
@velp5168
@velp5168 2 ай бұрын
Something is better than nothing
@vpsroja336
@vpsroja336 2 ай бұрын
வரியில் 17500 குறையும் என்கிறார் மாதவருமானம் பெறுபவர் 825000 வருமானம் பெறுபவர்தான் 17500 வரிவருகிறது. அப்படியானால் 825000 க்கு உள் வருடவருமானம் பெறுபவருக்கு வரி இல்லைதானே....
@vinothkumar5389
@vinothkumar5389 2 ай бұрын
இதனால்தான் நான் மாத சம்பளம் Rs.14000 போதும்னு சொல்லிட்டேன்.....,,
@sureshp8596
@sureshp8596 2 ай бұрын
Super
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 2 ай бұрын
அதுக்குமேலேநிர்வாகம்தரமுடியாதுனுசொல்லியிருக்கும்.நீங்கசொன்னது உங்க ஆத்துகாரியம்மாவிற்குதெரியுமா.
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 2 ай бұрын
Monthly income 58000 no tax bro
@Meha15
@Meha15 2 ай бұрын
தமிழக அரசு அதிக அளவில் வரி விதிப்பு அதை பற்றி பேசு முதலில் 😂😂
@kumarankumaran3947
@kumarankumaran3947 2 ай бұрын
தங்கம் இறங்கி இருப்பதால் இப்பொழுது அதில் முதலீடு நிச்சயம் பலனளிக்கும்🙏🙏 LIC முதலீடு 6% கூட return இல்லை ஆனாலும் இது Saving Bank interest 4% விட ஜாஸ்தி‼️ இனிமேல் மக்கள் முதலீடுகள் Share market / முக்கியமாக Mutual Fundக்கு ஆதரவாக இருக்கலாம் என்று சொல்லமுடியும் 🙏🙏 LIC க்கு பதிலாக NAV based Medical life policy களுக்கு Tax தள்ளுபடி செய்திருக்கலாம் என்பது என் கருத்து🙏‼️
@ragu2556
@ragu2556 2 ай бұрын
Eppa thangatha vaanga poringala vaangunga neenga thirumba virkum 12% tax nu next budget solluvanunga 😅😅😅😅😅😅
@kumarankumaran3947
@kumarankumaran3947 2 ай бұрын
@@ragu2556 தெரியாதவர்கள் தான் மொத்தமாக முதலீடு செய்வார்கள் வீட்டு வருமானம் ரூ 50000/- மேல் இருப்பவர்கள்தான் தங்கத்தில் முதலீடு யோசிப்பது நல்லது காலத்திற்கேற்ப ரூ1 லட்சம் முதல் ரூ 3 லட்சம் முதலீடு பலன் அளிக்கும் ஆனால் Mutual Fund தான் நல்லது நடுத்தர குடும்பங்கள் ரூ 6 லட்சம் வரை Invest செய்யாரம்🙏🙏வீடு வைத்திருப்பவர்கள் ரூ 20 லட்சம் Invest செய்யலாம்‼️ இல்லாவிட்டால் நல்ல plot ல் highways ல் Center place ல் வாங்கி வைக்கலாம் இப்படி முதலீடுகளை பாதுகாப்பாக பிரித்து முதலீடு செய்வதே வருங்காலத்திற்கு சிறந்தது‼️ குறைந்த வருமானம் உள்ளவர்கள் ஒரு சிறு பகுதியாவது சேர்த்து வருவது ரொம்ப அவசியம் இது நாம் கடன் வாங்குவதிலிருந்து தப்பிக்க உதவும்🙏🙏
@DragonSlayerRealThinker
@DragonSlayerRealThinker 2 ай бұрын
80c should be atleast 3 lakhs instead of 1.5 lakhs
@bennypremkumar8217
@bennypremkumar8217 2 ай бұрын
80c itself scrapped ..
@DragonSlayerRealThinker
@DragonSlayerRealThinker 2 ай бұрын
Pathetic governance. This will ruin everyone to opt savings. Everyone blaming nirmala seetharaman as if Modi isnt aware or not has anything to do with it.
@ChandruJc-bz6li
@ChandruJc-bz6li 2 ай бұрын
80C is not scrapped. Don't give false information.
@sugunac9060
@sugunac9060 2 ай бұрын
No savings in future. Don't worry about 80c
@bennypremkumar8217
@bennypremkumar8217 2 ай бұрын
@@ChandruJc-bz6li 80c will not be useful for salary bracket over 20L. As PF will be around more than 1L per year and balance amount 50k won't help . If you are below this salary bracket then useful to you.
@ArifKhan-sm6hx
@ArifKhan-sm6hx 2 ай бұрын
வாழ்த்துக்கள் ஆனந்த் சார், ராமதாஸ் மாதிரி நீங்க ஒரு நிழல் பட்ஜெட் தாக்கல் செய்யுங்க
@vpkmobile3674
@vpkmobile3674 2 ай бұрын
சேமிக்க வேண்டாம் செலவுமட்டும்தான்நடுத்தரவர்க்கம்
@dharshinikanagaraj-t5e
@dharshinikanagaraj-t5e 2 ай бұрын
எதற்கு சேமிப்பு. செலவு செய்தால்தான் கார்ப்பரேட் கம்பெனிகளின் விற்பனை அதிகரிக்கும். நாடு சுபிட்சமடையும். எனவே செலவு பண்ணுங்க என்ஜாய் பண்ணுங்க கார்ப்பரேட் முதலாளிகளை வாழவையுங்க. நீங்கள் சேமிக்காதீங்க.
@rajasankar390
@rajasankar390 2 ай бұрын
but avanga matum semichikite irupanga
@geethavijay5294
@geethavijay5294 2 ай бұрын
Individuals should always be popper.they must stand in line for begging loans
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz 2 ай бұрын
வணக்கம் சார் சம்பாத்தியம் முழுவதும் வரி என்று பிடுங்கும் ஆட்சியாளர்கள்..
@mohamedsultan8198
@mohamedsultan8198 2 ай бұрын
Sir, Sb interest (2 3/4%) taxable? in addition to FD interest... Full interest taxable, without exemption, under the new tax regime?
@me-vn9wk
@me-vn9wk 2 ай бұрын
No. FD interest and savings bank interest are taxed as per your slab rate. Bank will by default deduct 10% tax when it is matured.
@CBE-dy2pd
@CBE-dy2pd 2 ай бұрын
Yes, deduction of 10K / 50K is not available under new regime
@PavendanKumar
@PavendanKumar 2 ай бұрын
House without savings and country without savings will be get destroyed or ruined soon
@earnestpraisen1
@earnestpraisen1 2 ай бұрын
True..
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 2 ай бұрын
​@@earnestpraisen1SO FAR IT IS A FORCED SAVING BUT LOWER STRATA GETS AT LEAST 200000 LAKHS FREE OF TAX THAT THEY CAN GO FOR SAVING. FOR A GOOD HOUSEHOLD MANAGEMENT NOBODY STOPPED YR SAVING RIGHT
@srinivasansriraman964
@srinivasansriraman964 2 ай бұрын
Dei தொப்ப Pu வெறும் குப்பை அணைக்க செலவு78 லட்சமாம் டீ செலவு 27 ல ட்சம்மாம் கோவையில் அத்த பேசு
@Arbutham-e6k
@Arbutham-e6k 2 ай бұрын
@@srinivasansriraman964 இவன் தமிழக அரசின் பட்ஜெட் பத்தியே பேசவில்ல, இந்த 27 லக்ஷ ரூபாய் டீ செலவு ஊழலைப்பற்றி பேசுவானா?
@hariprasanth6506
@hariprasanth6506 2 ай бұрын
Na Congress pa TN la history la paka mudiyatha atchi nadanthutu iruku State government tax la avnga atchila entha problem ila atha avru mouth open panula 😂
@KarthiKeyan-nv3su
@KarthiKeyan-nv3su 2 ай бұрын
தொடர்ந்து பிஜேபிக்கு வாக்களிக்கும் இந்த வட இந்தியார்களால் நாம் கஷ்ட படறோம்.
@rajapandi8313
@rajapandi8313 2 ай бұрын
கர்நாடகம், தெலுங்கா னா,
@lovablebabydoll9652
@lovablebabydoll9652 2 ай бұрын
Because without la bus and train la poran....oru kastamum ilai.....yenkooda north Indians work pandranga supervisor and manager catagory but yellorum serndu velila povom tamil persons nambadhan selavu seivom avanuga oru ruba yedukave maatanga....matavanga kastata purinjikavum maatan that's a north indian
@praveenravilla1752
@praveenravilla1752 2 ай бұрын
@@lovablebabydoll9652 super comment, ivangulukku patta than purium.nee vidu ma. appadiye ivunga DMK ku vote pottu velangidichu
@sureshp8596
@sureshp8596 2 ай бұрын
விடியல் வந்துருச்சா?
@sureshp8596
@sureshp8596 2 ай бұрын
​@@lovablebabydoll9652தம்பி இது நாட்டின் பிரச்சனையா?
@scharlesaraj180
@scharlesaraj180 2 ай бұрын
**ஏழு லட்சம் வரை வருமான வரி கிடையாது அதற்கு மேல் மட்டுமே வரி இது எப்படியும் லாபம் தான் 17500 ரூபாய் லாபம் தான் மாதம் ஒரு லட்சம் சம்பாதித்தாலும் ( வருடத்திற்கு ) 5 லட்சம் ரூபாய்க்கு மட்டும் வரி செலுத்தினால் போதும்**
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 ай бұрын
அந்த மீத தொகை ஐந்து லட்சத்துக்கு வருமான வரி ஐந்து சதவிகிதமா?,இல்லை பத்து சதவிகிதமா?.
@navarasanarasan5691
@navarasanarasan5691 2 ай бұрын
Symbolically, ambani marriage expenses told by anand srinivasan sir..
@rajasankar390
@rajasankar390 2 ай бұрын
itha vida direct ah solamudiyathu
@shanmugama4738
@shanmugama4738 2 ай бұрын
தனிமனித முன்னேற்றம் என்பது எங்கே ?
@umamaheswari604
@umamaheswari604 2 ай бұрын
விளையாட்டுரெண்டு வருஷத்துல 30000 கோடி சேர்தவன் கிட்ட கேளு 😂
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 2 ай бұрын
No income tax upto 25lac and improve indian economy...
@jeniferlawrence9025
@jeniferlawrence9025 2 ай бұрын
Tax benefit illa, ok.returns kooda illaya, puriyalaya?
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 2 ай бұрын
LIC முகவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்
@gkmurthygkm151
@gkmurthygkm151 2 ай бұрын
நீ தனியார் இன்சூரன்ஸ் கைக்கூலியா? Tax க்காக யாரும் lic பாலிஸி வாங்குவதில்லை... இவர் இன்சூரன்ஸ் என்று சொல்லாமல் lic என்று சொல்வது ஏன்? Lic நிறுவனம் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது... குறைந்த வருவாய் உள்ள எளிய மக்களுக்கு lic மாதிரி சேமிப்புடன் இன்சூரன்ஸ் பாதுகாப்பும் தருகிறது... முதிர்வு பணம் தாமதமின்றி வழங்குவதால் உயர்ந்து நிற்கிறது... யாராலும் அசைக்க முடியாது...
@rakum6814
@rakum6814 2 ай бұрын
En sir
@alifalif8374
@alifalif8374 2 ай бұрын
​@@rakum6814பிராடுங்க😂😂😂
@securegainlic
@securegainlic 2 ай бұрын
பணத்தை பத்திரமாக வீட்டுக்குள் பூட்டி வைக்கவும். நீங்கள் சேமிக்கவே வேண்டாம்
@alifalif8374
@alifalif8374 2 ай бұрын
@@securegainlic நாங்க பூட்டிக்கிறோம், நீ பூட்டு🤣🤣🤣🤣🤣
@jayaramanm4752
@jayaramanm4752 2 ай бұрын
He is not an economist but he is a Congress person and he will not talk about Stalin ruling, electricity hike raise in so many taxes.He should not give any comments in any forum.
@sarathraja4955
@sarathraja4955 2 ай бұрын
அவர் பொருளாதார ஆய்வாளர் அல்ல அவர் முற்றிலும் காங்கிரஸ் பிரச்சாரகர் அவர் காங்கிரஸ் அடிமை மனநிலை இந்த வகையான மக்கள் உண்மையான பிரச்சினை
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 2 ай бұрын
What is the doubt. Criticing everything.
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 2 ай бұрын
@@sarathraja4955 ரிசர்வ் வங்கியில் பியூனாக வேலை பார்த்த செல்வப் பெருந்தகைக்கு லண்டனில் பல கோடியில் கல்வி நிறுவனங்கள் லாரி டிரைவராக வந்த டி.ஆர் பாலுவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள்... அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாத ஜெகத்ரட்சகனுக்கு மருத்துவ பொறியியல் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இதுதான் திராவிட இயக்கம்
@Jeevaji14
@Jeevaji14 2 ай бұрын
Instead of giving your points, why are you blaming him that he is congress spoke person, everybody votes, so logically everybody has some political standards, think
@mahendran9368
@mahendran9368 2 ай бұрын
This guy will always tell problems.. In future new tax regime only will get benefits... Government wants people to move to new tax regime, to simply things..
@lathakrish2446
@lathakrish2446 2 ай бұрын
Adhan Unga arumayana FM irukangale Unga nanmaiku. Andha arumai FM I kurai gonna kobam pothukittu varudha. War room iil velar seiravangaluku tax Unda
@dhanasekarank8940
@dhanasekarank8940 2 ай бұрын
What about the PM caref fund
@Vishal-e1t
@Vishal-e1t 2 ай бұрын
It goes to consolidated fund... Its full control over the President of INDIA ...
@sridharl1389
@sridharl1389 2 ай бұрын
I want to know the Total Shares values of this Anandsrinivasan, before 2014 and upto June 2024. This figures will show the Real benefit gained during BJP period.
@senthilrr8742
@senthilrr8742 2 ай бұрын
Govt should increase buying capability by reducing tax... then only supply chain will go good
@kalaam7
@kalaam7 2 ай бұрын
Congress man
@Sureshsftwtech
@Sureshsftwtech 2 ай бұрын
Unfortunately this year too I selected old regeme😢. Further new only highly recommended. No need to give any proof and filling IT or ITR easy. Getting some more benifits too 😮😮
@me-vn9wk
@me-vn9wk 2 ай бұрын
Don't worry, you can file your returns for next year using new regime and get pending returns if any. Even you choose old regime , still when filing it, you can opt for new regime.
@aanmeegam-tamilnadu
@aanmeegam-tamilnadu 2 ай бұрын
முன்னாளில் வெறும் 1லக்ஷம் 2 லக்ஷத்துக்கு மேல் வரி கட்ட வேண்டும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இப்போது 7 லக்ஷம் வரை வரி கிடையாது இது நல்லது தானே நமக்கு. ஆனால் 3 லக்ஷத்துக்கு மேல் 7 லக்ஷம் வரை 5 சதவிகிதம் வரி உள்ளது இதை ஏன் இவர் சொல்வதிலில்லை
@vanthiyadevann4517
@vanthiyadevann4517 2 ай бұрын
Pm mind voice neenga yellorum vari Mel vari katti sahungsda yen friends rendu perum nalla yeruntha yenakku pothum
@jayakumarpadmanaban6718
@jayakumarpadmanaban6718 2 ай бұрын
Truth well said .
@muralisrinivasan578
@muralisrinivasan578 2 ай бұрын
87A Tax rebate iruku 7 Lakhs varai no TAX... Nenga konjam padinga.. Intha rice soldratha mattum kekkathinga... Ivane congress IT wing head for tamilnadu
@muralisrinivasan578
@muralisrinivasan578 2 ай бұрын
​@@vanthiyadevann4517antha rendu perai valarthiyathu congress than...
@muralisrinivasan578
@muralisrinivasan578 2 ай бұрын
​@@jayakumarpadmanaban6718bro basic ah google pannave therium avar pota comment ku blind ah appreciate pandra bro.. Pls check fact...
@sivajeeva666
@sivajeeva666 2 ай бұрын
govt should inform all about toll gate income petrol income railway /telecom income then if shortage there should tax according to shortage. but here only tax, tax to all
@sundarasundara4992
@sundarasundara4992 2 ай бұрын
Out of 1.4 billion people only 3% paying tax. Why? If that much income not in people hand what the party did which ruled the country more than 50 years. ? Why MMS didn't revamp the tax structure? Any answer?
@ElumalaiT-o5s
@ElumalaiT-o5s 2 ай бұрын
Sir Whether rental payment can be taken for it purpose
@krishnansubramanian1631
@krishnansubramanian1631 2 ай бұрын
Anybody sells their property will certainly sell for some amount of profit, removal of indexation benefit will force ALL the property sellers to pay capital gain tax. (Believe everyone who sold will have to pay and Capital gains tax) hence opposition parties to fight for reduction in capital gains tax from 12.5 to 2.5%. Which will be genuinely be paid by all otherwise Black money will flow in and also will leave way for Hawala transactions. Anand sir, please clarify.
@balacool1
@balacool1 2 ай бұрын
Sir nenga thapu nu sonna athu correct ta than irrukum thanks for your clarification sir
@sheikdawood5806
@sheikdawood5806 2 ай бұрын
பாவம் கஷ்டப்பட்டு 5000 கோடி கல்யாணம்
@seetharamans9986
@seetharamans9986 2 ай бұрын
Avaroda asset la irunthu just 5% than selavu paniruparu.. Namma oorula loan potu..500% ku la kalyanam pandrom
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 2 ай бұрын
@@sheikdawood5806 அம்பானி அதானியை விட பெரிய கோடீஸ்வரர்கள் மாறன் பிரதர்ஸ்
@mohammedsait1073
@mohammedsait1073 2 ай бұрын
gst vanaga tamilnadu government... central ah allow seiyya koodathu....athaa pathil marana adiyaa irukum.....
@maninadar7562
@maninadar7562 2 ай бұрын
@@mohammedsait1073GSTயில் தமிழ் நாட்டுக்கும் 50% பங்கு வருது. மத்தியரசு அந்த பணத்தை வச்சி தரமான சாலைகள் அமைக்கிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு செலவழிக்கிறது. மாநிலங்களில் இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு நிதி கொடுக்கிறது. மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்துகிறது. மாநில அரசு வருமானமுள்ள கனிம வளங்களை தங்க கட்சியினரை வைத்து கூறுபோட்டு கொள்ளையடித்துகொண்டு, சாராய வருமானத்தில் தள்ளாடிகொண்டு அரசாங்கத்தை நடத்துகிறது. எதற்கெடுத்தாலும் மத்தியரசு 100% கொடுக்கவேண்டுமென்று குரைத்துக்கொண்டியிருக்கிறது.
@fareedabegum7500
@fareedabegum7500 2 ай бұрын
ஆமா இவங்க வச்சிருக்க இந்த பணத்துக்கு எல்லாம் சரியா வரி கட்டுகிரார்களா?
@abimd06
@abimd06 2 ай бұрын
Super speech sir for other’s marriage people paying tax
@vinodhanapal3082
@vinodhanapal3082 2 ай бұрын
இவரை தவிர வேறு பொருளாதார நிபுணர்கள் கிடையாதா? தங்கம் விலை உயர வேண்டும் நோக்கத்தில் எப்பவும் பதிலளிக்கிறார்.
@haksamsul1459
@haksamsul1459 2 ай бұрын
😂😂 Gold price determined by old Market not by him
@Alphamale97511
@Alphamale97511 2 ай бұрын
Ada muttal mundam 😂
@rajendranmohan7779
@rajendranmohan7779 2 ай бұрын
He always talks against BJB retheen than the merit and demerit..
@nationalacademy4997
@nationalacademy4997 2 ай бұрын
இது மட்டுந்தான் தேவைக்கு மேலயே கூவும். இவரை பார்த்தால் இவர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்புவாங்கனு ஒரு சேனல் காரங்களுக்கெல்லாம் நம்பிக்கை. ஆனால் வாயத்திறந்தால் நல்ல வார்த்தையே வராது, தரித்திர சொற்களாகவே கொட்டும்.அதனால் முன்பு சன் டிவி நிபுனரா இருந்தவர் இப்போது ஆல் சேனல் நிபுனர்..
@ishafashion9965
@ishafashion9965 2 ай бұрын
இவன் ருளாதார நிபுணர் என எவன் சொன்னது
@selvampp
@selvampp 2 ай бұрын
He is not an economists just Congress spokesperson
@Ilayarajfan
@Ilayarajfan 2 ай бұрын
What he says is incorrect. When government says in new regime, no tax for salaried upto 7.75 lakhs, this is better than getting tax benefit for housing loan and 80c.
@agennivi6532
@agennivi6532 2 ай бұрын
Oh, you really think so. I would say u better read your taxes right. One of the main reasons why India escaped the financial crisis is because India was a saving economy. The amount deposited by families in banks, insurance largely helped the economy to recover and minimize its impact. This is for the positive side in long run. In the short run, quality and effective living costs a couple lakhs. Most houses have two children and they take most of their expenses. Many dream of owning houses. Youth who earn high for the first generation constitute a great percent of our population are affected. So I would say economists are right brother!!!
@muthu_gs5002
@muthu_gs5002 2 ай бұрын
U r wrong, 80c😂
@govindarajalukv4124
@govindarajalukv4124 2 ай бұрын
அய்யா LIC சேமிப்பு என்பது குடும்ப பாதுகாப்புக்காக சேமிப்பது.பண்முக தன்மைகள் கொண்ட சேமிப்பு.வரிசேமிப்பு என்பது LICயின் சேமிப்பில் ..........
@jxgn19
@jxgn19 2 ай бұрын
how? then why do we have term insurance? what are that multi faced benefits from an LIC insurance? that very same common people can save in ppf, better.
@klpguru9920
@klpguru9920 2 ай бұрын
மக்கள் குழம்புறாங்களோ இல்லையோ அரசு ஏன் குழப்புகிறது , புரியலையா 3 லட்சம் வரைக்கும் வரி கிடையாது , அப்புறம் under sec 87aa ன்படி 7 லட்சம் வரைக்கும் வரி கிடையாது ன்னு சொல்லிட்டு tax slab ல ஏன் 3 to 7 lack க்கு 5% tax னு சொல்லனும் , அதுக்கப்புறம் exceeding 7.75 lack வருமானம் இருந்தா 3/-லட்சத்திலிருந்து 5% tax calculate பன்னுவாங்களாம். இப்ப சொல்லுங்க யார் குழப்புறாங்க
@achu10mech41
@achu10mech41 2 ай бұрын
You're the one who's confused who never filed ITR, if you have filed any ITR you would have known what it implies.
@annamalaishanmugam346
@annamalaishanmugam346 2 ай бұрын
If your income is Rs 780000 per annum u have to pay tax of Rs.20500/=
@annamalaishanmugam346
@annamalaishanmugam346 2 ай бұрын
If your income is Rs 780000 per annum u have to pay tax of Rs.20500/=
@klpguru9920
@klpguru9920 2 ай бұрын
@@annamalaishanmugam346 correct, இதை சொன்னால் சில பேர்களுக்கு புரிய மாட்டேங்குது , அவங்களுக்கு என்னமோ அவங்க தான் பெரிய மேதாவின்னு நெனப்பு.
@klpguru9920
@klpguru9920 2 ай бұрын
20500 no 28000- is correct(3L to 7L @5% RS 20000/- & remaining rs 80000/-@10% that's rs 8000/- so total tax rs 28000-)😂
@muralisrinivasan578
@muralisrinivasan578 2 ай бұрын
2013 tax SLAB 200000-500000 - 10% Tax 500000-1000000- 20% Tax 1000000 above 30% New Slab 300000 - 700000 - TAX REBATE 5% 700000 to 1000000 - 10% Tax 1000000 to 1200000 - 15% Tax 1200000 to 1500000 - 20% Tax 3000000 above 30% tax Rice BAG நீ காங்கிரஸ் IT wing head வேலைய correct அஹ பண்ற
@personalprofile3700
@personalprofile3700 2 ай бұрын
2 rupees credited to your account and debited due to account balance maintenance and but still supporting bjp😂
@klskjaganbabu8140
@klskjaganbabu8140 2 ай бұрын
​@@personalprofile3700தல.. அவருகிட்ட அம்பானி அதானி கட்டுன கட்டுற tax எவளவுனு கெளு தல?
@CBE-dy2pd
@CBE-dy2pd 2 ай бұрын
Pappana Thevdiyals
@muralisrinivasan578
@muralisrinivasan578 2 ай бұрын
@@personalprofile3700 நீ கேட்ட கேள்வி proper ah கேளு
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 2 ай бұрын
அருமை என் குண்டு உடம்புக்கு வந்தது சோதனை
@arunrajsubramanian5340
@arunrajsubramanian5340 2 ай бұрын
While filing a return, one can always file return with proofs and claim refund
@mathenm7839
@mathenm7839 2 ай бұрын
Anchor is not paying attention
@jayakumarpadmanaban6718
@jayakumarpadmanaban6718 2 ай бұрын
Now a days IT refund happens in 5 days to monrh depend upon return filling , now a days we have proper info from Income tax dep , when we het refund etc ,some jokers not talking good things about this govt ., have a proper file every year shoe returns as earned , bank loan come to your home , bankes have plenty of funds to deliver
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 2 ай бұрын
people are commenting like "If Congress comes into power the nation goes tax-free" but the truth is whoever comes to power happens the same
@subhasenasiva
@subhasenasiva 2 ай бұрын
பணம் சம்பாதிக்கும் அனைவரும் நாட்டுக்கு வரி கட்ட வேண்டும் // பொருளாதார புலி கரண்ட் பில் அதிகமாக உள்ளது அது பற்றி கருத்து சொல்லவும் /
@duraiswamy2670
@duraiswamy2670 2 ай бұрын
Enna oru puthisalithanama kelvi 😂
@kannalikesverifyit6849
@kannalikesverifyit6849 2 ай бұрын
Identify necessary loads. Optimise the load level. Mainly AC and fan
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 2 ай бұрын
ஹி..ஹி
@kemilraj4897
@kemilraj4897 2 ай бұрын
சொம்பு தூக்க வேணாம்.. crnt bill அதிகம்தான்.. athanala எல்லாத்தையும் விலை எதலாமா??
@rajagladson4477
@rajagladson4477 2 ай бұрын
We are paying taxes for everything and everywhere. Why can't they increase the opening tax slab, current budget makes the middle class people to stay in the same place and will make them unable to save money.
@arunrajsubramanian5340
@arunrajsubramanian5340 2 ай бұрын
He is a congress person. Old regime or new regim is one's choice.
@KailasArumugam
@KailasArumugam 2 ай бұрын
Yes sir💯%
@devicetablet9305
@devicetablet9305 2 ай бұрын
sobbha. The country is in this pathetic condition because of people like you;
@parthasarathykr5145
@parthasarathykr5145 2 ай бұрын
Income thaan tax. Selavu kanakkai kuri tappa mudiyadu. Tax varum endrale house vangi tax kattamal irukka mudiyadu. Best budget. 👍
@karunanithi222
@karunanithi222 2 ай бұрын
அருமையான பதிவு நீள் ஆயுள் நிறை செல்வம் பெற்று வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐🙏🙏🙏
@rajeshmani2288
@rajeshmani2288 2 ай бұрын
I have closed my lic with loss and yearly amount of 3 policy os nearly 54 thousand...
@kunj4428
@kunj4428 2 ай бұрын
இன்னைக்கு வீடு மேல வீடு வாங்குறது ...கோவேர்ந்மேன்ட் staff தான்...
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants 2 ай бұрын
Chengalpet future development, good transport facilities... ,surroundings good for investment in lands, Salavakkam Beautiful place..
@aeravisangaran2851
@aeravisangaran2851 2 ай бұрын
I plan to close all insurance plan this tax system was not for middle class and lower middle class 😢😢
@muralidharanramasamy6243
@muralidharanramasamy6243 2 ай бұрын
Don't think like this after listening his speak, you think ur self, are you paid lumsum in single payment to lic? If no na, think about component interest ratio and benefits,
@javiedshahul7751
@javiedshahul7751 2 ай бұрын
I like this because of modi ji
@gopalakrishnan7074
@gopalakrishnan7074 2 ай бұрын
7 லட்சம் வரி இல்லை பரவாயில்லை Good Govt
@george983
@george983 2 ай бұрын
What if I want to continue with Old Regime?
@VSuressh
@VSuressh 2 ай бұрын
Frankly speaking they are indirectly beginning to live their lavish life from our hard earned money
@sankarankr7802
@sankarankr7802 2 ай бұрын
படிச்சவர் என்கிற போர்வையில் வரி விஷயங்களை தவறாக மக்கள் புரிந்துகொள்வது போல் பேசுவது பொய் சொல்வதை போல். திராவிட மாடலுடன் சேர்ந்தால் பசுவும் எறுமையாகும் என்பதற்கு நல்ல ஒரு உதாரணம்!!
@Ashwinvummidi
@Ashwinvummidi 2 ай бұрын
Lic is not a good investment today pls don’t invest in lic ! Pls use it for insurance alone
@keerthicq
@keerthicq 2 ай бұрын
Lic not at all an investment option it's security oriented Income benefit is add on.
@sureshv7724
@sureshv7724 2 ай бұрын
Children education school fees is also not accepted for tax exemption, Government does not want our children to be educated.
@sureshlakshmanasamy1848
@sureshlakshmanasamy1848 2 ай бұрын
All talks about the Collection of Tax, we should also talk about Utilisation of Tax, Everyone knows modi will not put these taxes into his pockets...He has the history of clean hands...but congress + DMK will put people taxes into their parties pockets...(Ex - 2G)..
@yeshwanthasokan6541
@yeshwanthasokan6541 2 ай бұрын
Exempting taxes for corporate, And putting load over middle and lower class, and yes he have very clean hands liking out by Ambani and adani
@lavanyaraju8487
@lavanyaraju8487 2 ай бұрын
Ama ama semma clean hand nanga than pakramey nalla muttu kudukringa ethukuda intha polapu ipdi pesra nee onnu tamilian ah iruka mudiyathu apdiye irunthalum pakka sangi ah than irupa apdi Ilana proper tax pay panatha naya irupa
@sureshlakshmanasamy1848
@sureshlakshmanasamy1848 2 ай бұрын
@@yeshwanthasokan6541 Bro, Who Exempted taxes for corporates?...base less statement..pls Google...Many exemptions are given to the lower class and middle class, check the tax rebates in IT..
@sureshlakshmanasamy1848
@sureshlakshmanasamy1848 2 ай бұрын
@@yeshwanthasokan6541 instead of Ambani & Athani...will you talk about Maran & Co, Alcohol Breweries and Hospital chains run by DMK Friends...
@Jofrajeeva
@Jofrajeeva 2 ай бұрын
@@sureshlakshmanasamy1848😅sir pls explain what rebates we have for individual and how much we can save in total for different salary slabs . Do you know how much tax rate corporate pay and how much individual pay ?
@nadhaswaramnew8450
@nadhaswaramnew8450 2 ай бұрын
கரண்ட்டு பில் சொல்லவே இல்லை
@Pravin.sg83
@Pravin.sg83 2 ай бұрын
மதிப்பிற்குரிய திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களே தாங்கள் பாரத நாட்டிற்க்கு ஒரு பட்ஜெட் போட்டு கொடுங்களேன் தாங்கள் என்ன கிழிக்கிறீர்கள் என்பதை நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
@supersaroj-r2t
@supersaroj-r2t 2 ай бұрын
Sir medil class and uper midilclass also poor verypoor sir very Vali ellaya sir meal thattu makkal valanthal pothuma sir
@palanisamysenthilkumaran5603
@palanisamysenthilkumaran5603 2 ай бұрын
Your statement suits welll for me
@naruofficial4128
@naruofficial4128 2 ай бұрын
Very well said
@sudhagurushankar8926
@sudhagurushankar8926 2 ай бұрын
20 varudangalukku mun invest seitha policy ellam returns paarthu periya yemaatram. Avargal promise seitha thogai kooda varavillai. Ore oru term assurance and mediclaim poga veru insurance poduvathu wate Instead invest in paper gold and mutual funds
@kjr0911
@kjr0911 2 ай бұрын
People should be very cautious about private loans and their rate of interst
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 2 ай бұрын
ஒரு வகையில் சரிதான் போல.ஒரு கோடி வரைக்கும் 10%,10 கோடிக்கும் மேல முப்பது கோடி வரைவருமானம் வரை 20%சதம், அதுக்கும் மேல வரையறையின்றி முப்பது சதம்னு வரி விகிதம் வெச்சுட்டா வரித்துறை வேலை மிக மிக குறையலாம்ல!!!
@kumars6916
@kumars6916 2 ай бұрын
House rent receipt is big scandal -- involving thousand of crores
@masterjagathjayamani7557
@masterjagathjayamani7557 2 ай бұрын
உங்களை ஏன் சுடலை அந்த குழுவில் சேர்க்கவில்லை 😂😂😂....தமிழகம் இந்நேரம் இந்த விடியாத ஆட்சியின் கீழ் 3 டிரில்லியன் கடன் வாங்கி இருக்காது 😂😂😂
@nationalacademy4997
@nationalacademy4997 2 ай бұрын
இந்த ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாதுனு சுடலைக்கே தெரியும் போல
@seetharamans9986
@seetharamans9986 2 ай бұрын
He is congress man
@jayakumarpadmanaban6718
@jayakumarpadmanaban6718 2 ай бұрын
Ask CA not political analysts
@srahamathulla9048
@srahamathulla9048 2 ай бұрын
மிகவும். மக்கள் அனைவருக்கும். வருமானம். குரைவாக. உள்ளது
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 2 ай бұрын
வருமானவரியும் கட்டி ,மீதியுள்ள காசிலயும் வரி,வரியா கட்டனும்.அரசியல்வாதிகள் வரியும் கட்டுறதில்லை.,கொள்றையும் அடிக்கிறானுங்க.
@DineshKumar-uf1xk
@DineshKumar-uf1xk 2 ай бұрын
Same pan number 2peoples ku issue panirukanga. How to resolve this problem
@chennaiantony
@chennaiantony 2 ай бұрын
நெறியாளர் தலை மட்டும் பெருசா இருக்காப்ள தெரியுது...
@anvardheenjabarullah1992
@anvardheenjabarullah1992 2 ай бұрын
True old regime under 80C just 1.5 lakhs athula school fees kae 1 L above poruthu for 2 kids .. athu poga insurance Elam setha 2.5 lakhs mela pogutju 80C should be min 3 lakhs now a days
@kuttianbu7606
@kuttianbu7606 2 ай бұрын
Super budjet Ithan valerchi
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 ай бұрын
He Is Always Against LIC
@thillainatarajans566
@thillainatarajans566 2 ай бұрын
சிரிக்கவே முடியலை கார்பரேட்வீட்டுகல்யாணசெலவையெல்லாம் பாவம்ஏழை நடுதரளக்கள்தான் கட்டவேண்டியிருக்கிறது ஆங பட்ஜெட்திருப்தியில்லை மக்களுக்கு
@kjr0911
@kjr0911 2 ай бұрын
வட்டியில் உயிர் வாழும் வங்கிகள்
@selvampp
@selvampp 2 ай бұрын
Fundamental principle of banking is to borrow money from public and lend it viable customer. So understand before you write
@ArunAS06
@ArunAS06 2 ай бұрын
lets all pledge to earn less and pay less tax...and enjoy life
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 2 ай бұрын
Earn more, pay more
@ashokkumar-dj2hv
@ashokkumar-dj2hv 2 ай бұрын
If you want to save you can save nobody stopping saving.The new tax regim is covering your school fee, lic,housing loan etc.
@natarajanganesan1566
@natarajanganesan1566 2 ай бұрын
No income tax for cricket money,party funds,😊😊
@arul6060
@arul6060 2 ай бұрын
காங்கிரஸ் ஒட்டுண்ணி இவனெல்லாம் பொருள் ஆதாய நிபுணர்
@sansrinivasan1466
@sansrinivasan1466 2 ай бұрын
Nee yaar Harvard University genius ah
@TheLaxman2010
@TheLaxman2010 2 ай бұрын
தனக்கு தான் எல்லா ம் தெரியும் என்று பிதற்றல் செய்கிறார். வீணா போன காங்கிரஸ் கட்சியில் புதிதாக சேர்ந்து அந்த காலாவதியான கட்சிக்கு முட்டு கொடுத்து பேசுகிறார்.
@silverstarsoundhar1042
@silverstarsoundhar1042 2 ай бұрын
அடேய் சீனி 2 G ஊழல் எப்படா mudivukku varum
@Ilayarajfan
@Ilayarajfan 2 ай бұрын
This guy always speaks negative. Earlier, only people who had money in their pocket were able to get more tax benefit. But there are houses where they have to spend more money for ageing parents, medical expense, child education, marriage etc. They were not able to get any tax benefit, because they cannot save. New regime is best. It covers all section of people.
@surenara
@surenara 2 ай бұрын
Income tax should be on the income we get every month..As soon as we get the income, we pay expenses like school fees ,medical expense and other expenses..Atleast we can agree that buying a home might get appreciate which is indirect saving and we can get money after sale, but even for the gain they have added more tax as capital gain tax. LIC is part of saving, but again tax applicable once matured..these are acceptable but what about school fees, medical expense..We are spending majority of our money out of income which never come backs in any form..Atleast govt should allow exemptions for such cases...If no exemption for house loan and LIC, real estate will go further down and no more new LIC policies ,hence no saving...One point of time bank and LIC will raise this concern...Already no one is keeping money in the bank account as it does not yield any good returns.This will further reduce the money flow in bank...People might stop buying a house loan if it is only for tax purpose..So, the percentage of people who buy a home loan would get reduce drastically..Not only BJP even any govt always favours corporate which is a fate for all salaried persons... Richer becomes more richer and poorer becomes very poorer...
@jxgn19
@jxgn19 2 ай бұрын
@@surenara what I understand from reducing corporate tax is to pass on the benefits to the employees. Govt should check whether this is being done, otherwise no point in reducing corporate tax. W.r.t to housing loan, good, now at least greedy people will not purchase more homes in the same locality. Government, should remove income tax for a first time buyer at least. But the problem is we will find ways to make it as a first time buy and people will try to evade.
@ramanc1146
@ramanc1146 2 ай бұрын
ஏழு லட்சம் வரைவரிஇல்லைஆனால்ஏழுலட்சத்திற்குமேல்இருந்தால் மூன்றுலட்சத்திலிருந்தே வரிஇதுபுரியாதபுதிர்கணக்கா
@balakarunya2011
@balakarunya2011 2 ай бұрын
Me too
@vemanq
@vemanq 2 ай бұрын
It's beneficial for below 7L ppl
@rajagopalangeetha
@rajagopalangeetha 2 ай бұрын
Rice bag speaks always favour of congress. Work hard earn lot spend lot save lot.... One should have clarity on what he wants
@davidsamraj-jl5qw
@davidsamraj-jl5qw 2 ай бұрын
Kindly people start against y .f.m .post for nirmala .this post y. .start investigation .all over world bank .and investment. ....
@tamilphoenix786
@tamilphoenix786 2 ай бұрын
அந்த பீத்த சிரிக்கி கோவணத்தை அவுக்காம விட மாட்டா
@sathiskumar2191
@sathiskumar2191 2 ай бұрын
😂😂
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 2 ай бұрын
Less lugguage, more comfort, makes one's lifes journey more comfort and peaceful happy.
@gbrgeorge
@gbrgeorge 2 ай бұрын
இவனுக்கு ஒரு நான் என் பொதுமக்களுக்கு ஒரு நாயன் தனிப்பட்ட மனுஷனுக்கு ஒரு நாயம்
@manigandanc3401
@manigandanc3401 2 ай бұрын
17500 benefit we will get only if taxable income 11Lakh or above
@juzzz.
@juzzz. 2 ай бұрын
just andhadhun frame to frame reshoot will make it above average... if they manage to make this a bad movie, hero nadippe maranthurathuthaan avanukkum & naatukum nallathu... glad that this song is not by SaNa, andhadhun was a musical treat eventhough i don't understand hindi... SaNa is the only tamil MusicDir capable of replicating Amit's soundscape...
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,3 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Justice Chandru on Samsung Employees Strike | MK Stalin | CITU | Shabbir Ahmed
39:11
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,3 МЛН